உறுப்புகள் செயலிழந்த போதும், உதவிய தாயால் மீண்டும் வேலை ! Kovai | Life Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 49

  • @thilagaravi7135
    @thilagaravi7135 2 หลายเดือนก่อน +51

    தாய் ஒருத்தி யால் மட்டுமே சாத்தியம். ❤❤❤

  • @Mobilevlogger79
    @Mobilevlogger79 2 หลายเดือนก่อน +45

    இவ்வுலகில் தாய்யை தவிர வேறு யாரும் இல்லை ❤

  • @vijilakshmi9416
    @vijilakshmi9416 หลายเดือนก่อน +8

    அன்னையேக் கண்கண்ட தெய்வம் ❤❤❤

  • @janakiselviS
    @janakiselviS หลายเดือนก่อน +3

    தன்னம்பிக்கையுடன் செயல் படும் உங்களுக்கும் உங்கள் அம்மாவிற்கும் எனது வாழ்த்துக்கள்... உங்களுக்குகாக மனதார இறைவனிடம் வேண்டுகிறேன்....

  • @maheswarimaheswari7276
    @maheswarimaheswari7276 2 หลายเดือนก่อน +20

    இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வாழ்க தாய் .

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 หลายเดือนก่อน +1

    மனசாட்சியோ நியாயமோ தர்மமோ இந்த மனிதர்களுக்கு ஏனோ இருப்பதில்லை.... அவரவர் அனுபவிக்கும் போது மட்டுமே தெரியும்... ஆனால் அம்மா அப்பா மட்டும் தான் தெய்வம்னு தெரியுது ❤

  • @arunkumarArunkumar-o7w
    @arunkumarArunkumar-o7w 2 หลายเดือนก่อน +24

    Eanakkum intha problem irukku na poranthappo doctor kolla sollitanga ana en amma mattum na valathu katren solli eanakku uir pirchai potu valathu alaki ippo eanakku age 41 Achu ana na nadakren en work na pakren idekku eallam en ammatha Karanam adutha janmathula avanga serupa piranthu avanga kadana na kalippen love you amma 🙏🙏🙏😭😭😭😭💝💝💝💝🧑‍🍼🧑‍🍼🧑‍🍼

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 หลายเดือนก่อน +20

    இந்த நிகழ்வு நமக்கான விழிப்புணர்வு வும் கூட இனி யாரும் தயவு செய்து வாகனம் வேகமா ஓட்டத்திங்க அப்படி ஒட்டினால் நமக்கும் பிரச்சனை அடுத்த வர் உயிருக்கும் ஆபத்து 😢 இந்த தாய்க்கு இன்னும் பெலன் தரும் இறைவா

  • @beulahsarakulandairaj943
    @beulahsarakulandairaj943 หลายเดือนก่อน +3

    Strong Mother and Son... keep going 😊

  • @mikmicheal3046
    @mikmicheal3046 17 วันที่ผ่านมา +2

    கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமே இல்லை

  • @shanthir1527
    @shanthir1527 2 หลายเดือนก่อน +16

    Your mother is great

  • @dhanusaicreations
    @dhanusaicreations หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அண்ணா💐💐💐 குரு அருளாளும் இறை அருளாலும் க் கூ டிய விரைவில் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ் , மெய்ஞானம் |பெற்று ஓங்கி வாழ்வாங்கு வாழ வாழ்க வளமுடன்🙏

  • @manjammadhamanikandan2812
    @manjammadhamanikandan2812 หลายเดือนก่อน +3

    Hats of u amma and brother 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐

  • @srijayanthishanmugam6234
    @srijayanthishanmugam6234 หลายเดือนก่อน +2

    God , give abundance of strength to this mom and to him

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 หลายเดือนก่อน +51

    இவரை பற்றி நடிகர் நெப்போலியன்க்கு சமூகவலைதளங்கள் மூலம் தகவல் அனுப்புங்களேன்.கண்டிப்பாக உதவி செய்வார்.நீங்கள் செய்யும் உதவி இந்த தாய்க்கு உதவும். எனக்கு வாட்ஸ்அப் தவிர ஏதும் தெரியாது. இல்லைனா நானே அனுப்பிடுவேன்

    • @DharaniThangarajThangaraj
      @DharaniThangarajThangaraj หลายเดือนก่อน

      Pathaley migavum kastamaga erukiradhu.
      Avaruku ethenum undhavungak

    • @umaraja584
      @umaraja584 หลายเดือนก่อน +3

      ஐயா வணக்கம் நீங்கள் உதவி செய்ய நினைத்ததற்கு நன்றி . இவர் எனது அப்பா உடன் பிறந்த தங்கை மகன் தான் . நானும் கோவையில் தான் வசிக்கிறேன். அவன் மிகவும் நல்ல மனிதன் . அவர் எழுதிய அந்த புத்தகத்தில் என் அம்மா அப்பா பற்றி சொல்லி இருப்பார். இப்போது என் அம்மா உயிரோடு இல்லை. எனது தந்தையும் முடியாத நிலை. அவரை நீங்கள் நேரில் சென்று கூட பார்த்து உதவி செய்யுங்கள். என் அத்தை மிகவும் அவனை நினைத்து மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளார்.
      அவர் இருக்கும் இடம் கோவை குனியமுத்தூர். சுகுணாபுரம். கிருஷ்ணா காலேஜ். செந்தமிழ் நகர்.

    • @ramyaelango2246
      @ramyaelango2246 หลายเดือนก่อน

      He is so confident and accepted his life as is. Let God give him all he wishes at least here after.

  • @manjusuresh3358
    @manjusuresh3358 2 หลายเดือนก่อน +4

    Nalla Thai god gift neenga nalla erupinga brother

  • @AkilaPalanisamy-g7e
    @AkilaPalanisamy-g7e 2 หลายเดือนก่อน +4

    His mother love more her son. He is great man every he & his mother struggle more. Please God help to this people. Don't worry we are pray to God fastly recover.

  • @geetharani953
    @geetharani953 2 หลายเดือนก่อน +7

    Mother God❤❤

  • @AbiAbinaiya-v5g
    @AbiAbinaiya-v5g หลายเดือนก่อน

    Anbula amma ve ungalai manasara vazhugiren. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝

  • @mallikakathiravelu4499
    @mallikakathiravelu4499 หลายเดือนก่อน +5

    தாய்க்கு தன் பிள்ளை எத்தனை வயதானாலும் குழந்தையே.

  • @MeenaKumareshan-j9q
    @MeenaKumareshan-j9q 2 หลายเดือนก่อน +5

    சொல்ல வார்த்தைகளே இல்லை

  • @sumansongs
    @sumansongs 2 หลายเดือนก่อน +1

    Mom is best always.

  • @vanithag4543
    @vanithag4543 หลายเดือนก่อน

    அண்ணா உங்க மதைரியத்தைபார்க்கும்போதும் உங்கள் அம்மாவை பார்க்கும்போதும்100சதவீதம் இதைகுனப்படுத்முடியும்
    புளியம்பட்டி போகும்வழியில்நெச்சிகுட்டை என்னும்இடத்தில் ஒருவழிகிடைக்கும்அண்ணா

  • @moulishadvik7384
    @moulishadvik7384 หลายเดือนก่อน

    Great mother ❤❤❤

  • @pushpan6371
    @pushpan6371 2 หลายเดือนก่อน +5

    Amma❤❤❤❤

  • @chellanarayanan9304
    @chellanarayanan9304 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @PeterQatif
    @PeterQatif 2 หลายเดือนก่อน +1

    Great mam

  • @jamunanagaraj9182
    @jamunanagaraj9182 หลายเดือนก่อน

    You are great 👍 ma

  • @சுத்த_சிவ_சன்மார்க்கம்
    @சுத்த_சிவ_சன்மார்க்கம் 2 หลายเดือนก่อน +2

    😢 அம்மா நீங்க கிரேட்

  • @chitraravichandran8937
    @chitraravichandran8937 2 หลายเดือนก่อน +5

    Amma Amma than

  • @gomathigomathi1024
    @gomathigomathi1024 หลายเดือนก่อน

    Pavam God bless you brother

  • @DasRam-ie9xf
    @DasRam-ie9xf 17 วันที่ผ่านมา

    Amma tha namakku 😢😢😢mudiyala samy yean intha nilamai

  • @Prabakaran-b6i
    @Prabakaran-b6i หลายเดือนก่อน

    அம்மா அதற்கு ஈடுஇணை.. எதுவும் இல்ல

  • @ShamaKarim-c3p
    @ShamaKarim-c3p 2 หลายเดือนก่อน +3

    Such people need support and help, why we always think about Lawrence yo help, it is the state and central government should help such people. Lawyers, doctors, counsellors should take it forward. Instead of raising our voice to help such people, in yodats date we are directly or indirectly supporting channels of Manimeghlai, simran, payilvaan ranganathan and many more. Such disabled people's voice should be forwarded....

  • @Jessinthapk2ly5bj9j
    @Jessinthapk2ly5bj9j หลายเดือนก่อน

    ஸ்டீபன் ஹாக்கிங்

  • @SathyaTamil-m3s
    @SathyaTamil-m3s 6 วันที่ผ่านมา

    👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏

  • @BagavathiGamer
    @BagavathiGamer 2 หลายเดือนก่อน +1

    🙏💕

  • @mssivaraj7979
    @mssivaraj7979 2 หลายเดือนก่อน +11

    அம்மா இல்ல ஒன்னும் இல்ல

  • @santoshkumar8663
    @santoshkumar8663 2 หลายเดือนก่อน +1

    Amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢

  • @MuniPrakash-w2h
    @MuniPrakash-w2h 2 หลายเดือนก่อน

  • @P.lndumathiIndu-ny5uh
    @P.lndumathiIndu-ny5uh หลายเดือนก่อน

    God

  • @vivektommy
    @vivektommy หลายเดือนก่อน

    🥺🙏

  • @ansuyababu2594
    @ansuyababu2594 2 หลายเดือนก่อน +3

    😭😭😭

  • @rajanraja1680
    @rajanraja1680 2 หลายเดือนก่อน +1

    looks like bjp annamalai, speech also similar

  • @Hello_women
    @Hello_women หลายเดือนก่อน

    Looks like bjp annamalai sir