கண்ணனின் ராசலீலை காமமா? | Pandey - Dushyanth Sridhar Interview| Krishnar |Kannan | Devotional Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 200

  • @JayaramanR-ug5pm
    @JayaramanR-ug5pm 9 หลายเดือนก่อน +1

    Arumaiyaga eruku vilakkam

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +17

    கண்ணனின் ஒவ்வொரு லீலையும்.எவ்வளவு தத்துவம் நிறைந்து இருந்துயிருக்கிறது‌.🐚☸️🕉️🌏🌎🌍🔱🇮🇳

  • @senthilkrishnan7000
    @senthilkrishnan7000 2 ปีที่แล้ว +20

    சுவாமிஜியின் பேச்சில் அவ்வளவு தெளிவு.. அருமை சுவாமிஜி.. நமஸ்காரம் பல..

  • @kovindaraajuruthirapathy2300
    @kovindaraajuruthirapathy2300 ปีที่แล้ว +3

    அடடே, என்ன ஒரு நளினமும், மேன்மையும், என்ன ஒரு அருமையான உரையாடலும், கேள்வியும்-பதிலும், ஆசிரியத் தனமும், அழகும், சுத்தமும், நடையும், சமயோஜித பதில்கள்களும்,
    கேட்பவரிடமும், பதில் வழங்குபவரிடமும்......
    அழகோ அழகு.
    மனதுக்கும் ஆன்மாவுக்கும்.
    பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர்
    அறிவுக் கடல்களின் சங்கமத்தில் மூழ்கி சுகானுபவமுற்றேன். ❤❤❤❤❤

  • @mahatiffincenter9315
    @mahatiffincenter9315 ปีที่แล้ว +6

    கண்ணனின் பெருமை கேட்க கேட்க உள்ளம் ஊருக்குதே!நன்றி பாண்டே & துஷ்யந்த் ஜீ

  • @indianindian8486
    @indianindian8486 8 หลายเดือนก่อน +1

    ஸீதர் அவர்களின் குரலும்,ஐயம் தீர்க்கும் விளக்கமும் நேரில் கிருஷ்ணனே வந்து பேசும் முகமாக அற்புதம்: ராச லீலை புரிந்தவனே ராஜ வேலை தெரிந்தவனே: இதன் பொருள் இதைக் கேட்டால் தான் பலருக்கும் புரிதலும்,தெளிவும் வரும்.நன்றி

  • @2.face.together191
    @2.face.together191 2 ปีที่แล้ว +16

    Beautiful. Pandey sir you have done excellent work in mapping the mind of brainwashed and people who were brainwashed to the real bhakti. Love to both Pandey ji and Dushyanth ji

  • @narayanankuttan1985
    @narayanankuttan1985 2 ปีที่แล้ว +2

    கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 ปีที่แล้ว +4

    Dushyant Ji . Krishna bless you🙏🌹

  • @akshayekumar8717
    @akshayekumar8717 2 ปีที่แล้ว +14

    Please upload next episode soon
    Love from UK to Pandey sir and Dushyanth Sir..❤️❤️

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +11

    Awesome simplified explanation by Dushyant🙏🙏👌👌 Pandeyji really enjoyed the conversation 👌👌

  • @rajalakshmisampath2839
    @rajalakshmisampath2839 2 ปีที่แล้ว +7

    very good explanation. thanks to Dhushanthji and Pandey ji for this episode

  • @venkatramannarayanan915
    @venkatramannarayanan915 2 ปีที่แล้ว +7

    Pandeyji,
    on your left is
    Vittal and Ruk mai...
    Pranaam.
    🙏🏽🙏🏽🙏🏽

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 5 หลายเดือนก่อน

    இந்த பரந்த உலகம் முழுவதும் அவனுடையது அதில் வாழும் உயிர் அற்ற மற்றும் உயிர் உள்ள ஜீவன்கள் அனைத்தும் அவனுடையது ,அவன் ஆண் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் அற்றவனும் அல்ல அனைத்தும் ஆனவன் , மனிதர்கள் அனுபவம் செய்யும் அனைத்து இன்பம் மற்றும் துன்பமும் அவனே ஆவான் ஓம் நமோ நாராயணாய❤❤❤❤❤

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan 2 ปีที่แล้ว +8

    என்ன அற்புதமான பதிவு
    நமஸ்காரம் அண்ணா 🙏
    நமஸ்காரம் பாண்டே அண்ணா 🙏

  • @jagathishjagathish5002
    @jagathishjagathish5002 ปีที่แล้ว

    Arumai Ayya

  • @kathiravanshanmukh8098
    @kathiravanshanmukh8098 2 ปีที่แล้ว +5

    Hare Krishna
    Very nice explanation

  • @krishnakv4860
    @krishnakv4860 2 ปีที่แล้ว +3

    Thank you Pandey ji & Dushyant ji 🙏

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி

  • @krishnakumarytheivendran503
    @krishnakumarytheivendran503 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகானவிளக்கம்நன்றிதுஷ்யந்பிரபுஜிபாண்டேஜி🙏👌👍

  • @radhikanatarajan1547
    @radhikanatarajan1547 2 ปีที่แล้ว +11

    இன்றும் கண்ணனை நினைத்தால் மனதில் குதூகலம் அடைகிறது RADHEKRISHNA. RADHIKA

  • @r.balamurugan5986
    @r.balamurugan5986 2 ปีที่แล้ว +6

    ராதே கிருஷ்ணா 🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 ปีที่แล้ว +20

    ராஸம் பக்தியின் உச்சம்.

  • @yeshovenkat4450
    @yeshovenkat4450 2 ปีที่แล้ว +3

    Pandey Ji's best ever interviews are with Dushyant Ji

  • @mahalakshmikumar6692
    @mahalakshmikumar6692 2 ปีที่แล้ว +5

    Vera level information!! Sarvam krishnaarpanam!!

  • @vijayarengan143
    @vijayarengan143 2 ปีที่แล้ว +13

    Pandeyji, at no cost, plz don't remove these videos from the internet, TH-cam. You are doing a great service.

  • @janakilakshmi2996
    @janakilakshmi2996 10 หลายเดือนก่อน

    Very good explanation 👌🏻👌🏻

  • @umamaheswari0601
    @umamaheswari0601 2 ปีที่แล้ว +1

    நன்றி பாண்டே ஜி

  • @priyamadhavan5468
    @priyamadhavan5468 2 ปีที่แล้ว +2

    Pramaadam.. great explanation , thank you so much

  • @JayaPrabha-un2gt
    @JayaPrabha-un2gt ปีที่แล้ว

    Hare Krishna.....

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +5

    உயர்ந்த தத்துவம் பரமாத்மா-ஜீவாத்மா.

  • @sakethasriv4841
    @sakethasriv4841 2 ปีที่แล้ว +3

    Excellent explanation. Thank you Dushyant sridhar sir and pandey Sir. 🙏🙏🙏🙏

  • @sumathyiyengar3904
    @sumathyiyengar3904 2 ปีที่แล้ว +1

    Pandeyji and Dushyanth ji.. you both are awesome. I am watching all your videos ( 55 I think ) .. clarity of Dushyanth ji and patient listening of Pandey ji. His questions are very valid.These videos are reallly an eyeopener to common man.

  • @ritiengk
    @ritiengk 2 ปีที่แล้ว +10

    அமைதியாக செவிகொடுக்கும் பாண்டே, கண்களுக்கு இனிமை!

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +4

    நன்றி. 🙏🙏🙏🙏

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 ปีที่แล้ว +5

    ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +1

    அற்புதம் வெண்ணைப் பானை!ஆஹா!

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +1

    Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare
    🙏⚡🔥🕉️🔥⚡🙏

  • @atmaveda
    @atmaveda 2 ปีที่แล้ว +1

    Hari Om 🕉 . Great Interview. Much needed clarification 💯🙏

  • @sarojakrishasami-vt7he
    @sarojakrishasami-vt7he ปีที่แล้ว +1

    V.v.good

  • @guruvesaranam1813
    @guruvesaranam1813 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை 👍🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaishnavi656
    @vaishnavi656 2 ปีที่แล้ว +3

    Beautifully explained.

  • @premagangadharbhat997
    @premagangadharbhat997 ปีที่แล้ว

    Enna azaga, padip parivu ella thavarum kuda purindu kolvadupola viva ramaga solgirar gurukkal . Nandri.

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +2

    Wonderful explanations!

  • @sundaralingam7609
    @sundaralingam7609 2 ปีที่แล้ว +10

    என்னை போருத்தவரை கண்ணன் பல கோபியர்களோடு இருந்தார் என்றால் அது நூறு சதம் உண்மை பெண்கள் கண்ணன்மேல் ஆதித அன்பாய் இருந்ததால் அவர் தன்னுடன்தான் இருப்பதுபோல் உணரபட்டனர் அது தான் உண்மை

  • @nagarajanv7941
    @nagarajanv7941 2 ปีที่แล้ว +2

    Great explanations

  • @krishnajayanthi7800
    @krishnajayanthi7800 ปีที่แล้ว

    My eyes are watering swamiji,krishna the great swamiji

  • @valagamraghunathan
    @valagamraghunathan 2 ปีที่แล้ว +5

    எனக்கு, நீங்கள் சொன்ன, 5லட்சம் கோடி, எல்லா ஜீவ ராசிகளும் என்பது ரொம்ப சரியாக தோன்றுகிறது.🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 2 ปีที่แล้ว +1

    *"
    அண்ணன்.இளையசகோதரர் இருவருக்கும் வணக்கம்!🙏🐚☸️🕉️🙏இறைவன் எடுத்த எல்லா அவதாரங்களில் படி இறைவனை ‌பதியாக நினைத்து வாழ்ந்த எல்லா மக்களையும் துவாபரா யுகத்தில் தோன்ற செய்து ராசகிரீடை செய்தார்.🐚🐚🕉️🙏🇮🇳

  • @meenakshisundaram6440
    @meenakshisundaram6440 2 ปีที่แล้ว +3

    Jai shri radhe krishna 🙏

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 ปีที่แล้ว +6

    Sri Krishna the great

  • @Rajan0530
    @Rajan0530 2 ปีที่แล้ว +2

    Bhagavan Krishnar Leela ketke ketka inimaiya irukku..
    Bhagavan Krishna ki Jai..

  • @anushakrishna3793
    @anushakrishna3793 2 ปีที่แล้ว +4

    Jai Shri Krishna 🙏🙏😍😍

  • @kamalas1481
    @kamalas1481 2 ปีที่แล้ว

    Supera eruku thanks pondy jee

  • @nirmalaa4028
    @nirmalaa4028 ปีที่แล้ว +1

    Jai shree Radhe Krishna 🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 หลายเดือนก่อน

    coohrrcial

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺super 👌🌺👌🌺👌🌺👌

  • @chitrashankar7548
    @chitrashankar7548 ปีที่แล้ว

    அருமை

  • @karthikeyankannan3635
    @karthikeyankannan3635 2 ปีที่แล้ว +1

    Very good explanation about 5 lakhs crore 👍👌

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 2 ปีที่แล้ว +3

    Jai sri krishna

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 2 ปีที่แล้ว

    Bhagavathalukku adiyenin namaskarangal
    Namasthe sri.pandeji

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว

    பக்தர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

  • @radhaisrisailam4420
    @radhaisrisailam4420 9 หลายเดือนก่อน

    🙏🙏❤️❤️❤️

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 ปีที่แล้ว +11

    ஸ்ரீமந் நாராயணன்
    கண்ணனின் லீலைகளை பக்திக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும்
    ராமாயண காவியத்தில்
    ராவணன் சீதையை அடைய பல வேடங்களில் முயற்சிகள் செய்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை
    ராவணனுக்கு ஆலோசனை வழங்குபவர்களில் ஒருவர் ராவணனிடம் கூறினார்
    மண்ணா தாங்கள் எவ்வளவோ முயன்றும் சீதையை தாங்களால்
    ஒன்றும் செய்ய முடியவில்லை
    பேசாமல் **ராமர்** வேடம் தரித்து முயன்று பாருங்களேன் என கூற
    ராவணனோ நான் அதை செய்யாமலா இருந்திருப்பேன்
    நான் ராமர் வேடம் தரித்த போதெல்லாம்
    **சீதை பற்றிய அந்த எண்ணமே எனக்கு வரவில்லையடா**
    என பதிலுரைத்தார்
    கண்ணனை நினைத்தாலே சகல தீய எண்ணங்களும் அழிந்து போகும்
    பாடகி சின்மயி அவர்களுக்கு
    வைரமுத்துவின் பாலியல் அத்துமீறல் செயல்களால் அவர் பாதிக்கப்பட்டதை அனைவரும் அறிவர்
    என்னுடைய கருத்துப்படி
    சின்மயி அவர்கள்
    **ஸ்ரீமந் நாராயணனின் கண்ணனின் ராஸலீலை** படத்தின் மீது கை வைத்து தனக்கு நேர்ந்த கொடுமையை மனமுருகி வேண்டிக் கொள்ள அதற்க்கான தண்டனையை அவரவர்களுக்கு கட்டாயம் தருவார் ஸ்ரீ மந் நாராயணன்
    குற்றம் செய்திருந்தால் அவருடைய கண் பார்வை பறிபோகும் இது உறதி என்பது என் நம்பிக்கை
    இதனை படித்த யாரும் தயவுசெய்து கேலி பேச வேண்டாம்
    நான் பல ஆண்டுகளாக கண்ணனின் ராஸலீலை பற்றி நம் முன்னோர்கள் எப்படி இந்த ஓவியத்தை வரைந்தார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து தான் நான் இந்த எண்ணத்திற்கு வந்துள்ளேன்
    தெய்வ விக்ரஹத்தை
    கல்லாக பார்த்தால் கல் தான்
    கடவுளாக பார்த்தால் கடவுள் தான்
    நன்றி

    • @gopalanravi6444
      @gopalanravi6444 2 ปีที่แล้ว +1

      Amam un pondatiyai yeppidi papada punnakku

  • @karthickkannan5157
    @karthickkannan5157 2 ปีที่แล้ว

    Good job 👌👍

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 ปีที่แล้ว

    🙏👌🌺❤️🌹🙌✌️

  • @vyjayanthiharishkumar7568
    @vyjayanthiharishkumar7568 2 ปีที่แล้ว +1

    Heyy krishna...hare krishna

  • @shanmugapriyasr3987
    @shanmugapriyasr3987 ปีที่แล้ว +1

    மதுரையில் ஈசன் பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டபோது அந்த வலியும் வடுவும் அனைத்து உயிர்கள் மீதும் பட்டதல்லவா அது போல்தான் கண்ணனின் ராசலீலையும்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +5

    ஆயிரம் ஆண்டு காலம் முன் வாழ்ந்த சாதாரண மன்னன் ஆக இருந்த ராஜ ராஜ சோழனுக்கே ஏழு மனைவிமார் இருந்தனர் ...........................

    • @nirosheena007
      @nirosheena007 2 ปีที่แล้ว

      சாதாரண மன்னன் ?? 😂

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      @@nirosheena007 பின்னர் சாதாரண மன்னன் தான்.... தெய்வபிறவி எல்லாம் இல்லை.... ஞானிகளாக ராஜ ரிஷிகளாக இருந்த கண்ணன், இராமன், இவர்கள் எல்லாம் தான் தெய்வபிறவிகள்....

    • @fmm4887
      @fmm4887 2 ปีที่แล้ว

      ராமரின் அப்பனுக்கு அறுபதனாயிரம் பொண்டாட்டிகளாம் அதை தவிர வைப்பாட்டிகள்வேறு.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      @@fmm4887 சூரிய குல இராமன் வழி வந்த சோழ வர்மன் என்ற மன்னன் உருவாக்கியது தான் தமிழ் சோழ வம்சமே....

    • @SelvaRaj-dg5tf
      @SelvaRaj-dg5tf 2 ชั่วโมงที่ผ่านมา

      கற்பனை

  • @roghiniswaminath2466
    @roghiniswaminath2466 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @fanishgirl9387
    @fanishgirl9387 ปีที่แล้ว

    Krishna rukmini 🥰🤩

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 หลายเดือนก่อน

    aijar

  • @deiva0059
    @deiva0059 2 ปีที่แล้ว

    Divya prabhandham solli tharalamea swamy

  • @tsnraj1346
    @tsnraj1346 2 ปีที่แล้ว

    Iskcon founded Sri La Prabhu bather
    Hare Krishna hare Rama Iyakkam
    Please ask interview with Iskcon devotees
    They will know all about Bhagavan Krishnar

  • @ambikaanilkumar7956
    @ambikaanilkumar7956 2 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 หลายเดือนก่อน

    07 surijan

  • @arunachalam9441
    @arunachalam9441 ปีที่แล้ว +1

    Puranankal athanayum kathaikal. than.

  • @sriramansundaresan1916
    @sriramansundaresan1916 2 ปีที่แล้ว +1

    After Kyvalatapida vadam, there is a reference to Radhika. Krishna handed over pearls to his friend that recovered from that elephant"s tusk.

  • @vennila1000
    @vennila1000 9 หลายเดือนก่อน

    As per Saiva Siddhartha, there are (8400000, ) 84 லக்ஷம் யோனி பேதங்கள் உள்ளன. அதிலும் 7 வகை categories அடியேன்!

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 ปีที่แล้ว +1

    Adiyen read somewhere that in the earlier Yuga rishis wish to be with Lord n hence Lord make them born as Gopikaas with Krishna. Likewise all vanaraas with Rama

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 2 ปีที่แล้ว +1

    Pandey needs more information

  • @naveenkumar-pm5pb
    @naveenkumar-pm5pb 2 ปีที่แล้ว +8

    Krishna saved 11000 women's from evil naragasuran. Then that women's wished to marry Krishna. Thats why krishna have this many wives.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 ปีที่แล้ว +4

      Yes u are correct ...in hinduism kshatriyas are exception and can marry many girls to prevent making enemies ..sri ram practiced monogamy best example to follow

  • @gopalanravi6444
    @gopalanravi6444 2 ปีที่แล้ว

    Ramar oru sathya manidhar. Indiya makkalukku oru yeduthukattu. Ramanai porruvom.

  • @சர்வம்_சக்திமயம்
    @சர்வம்_சக்திமயம் 2 ปีที่แล้ว +9

    Why you people are hurting my lord Krishna 😡😠😠😠.he is the person who helped Dhrupathi...

    • @vellorethamizhachi8607
      @vellorethamizhachi8607 2 ปีที่แล้ว +3

      He is not hurting Krishna...he is explaining about Krishna's intentions which he wanted ppl to know Krishna's activities..becuz some ppl are misunderstanding Krishna that he is only involved in attracting women...

    • @gokukn2336
      @gokukn2336 2 ปีที่แล้ว +1

      Dont worry he is not mean to disgrace krishnar's name. He actually gave proper explaination to the peoplw who ask these questions about krishnar.☺️

  • @தமிழ்தபால்பெட்டி

    கடவுள் என்பவருக்கு காமம் எதற்கு பிள்ளை பெற்றுக்கொள்வதற்கா? மனிதகுலத்திற்கும் மற்ற மிருக ஜீவன் களுக் குந்தான் காமம் தேவை

  • @varunvarun1402
    @varunvarun1402 ปีที่แล้ว

    Om namo narayana

  • @selvakumarb3325
    @selvakumarb3325 ปีที่แล้ว +1

    கலியுக கண்ணன் நித்யானந்தா..

  • @dhandapaniduraisami1166
    @dhandapaniduraisami1166 2 ปีที่แล้ว

    KALLAI KANDAVANUKKU KALL, KADAVULAI KANDAVANUKKU KADAVUL

  • @naveenapriya3485
    @naveenapriya3485 ปีที่แล้ว

    Intha பதிவுகளை ஏற்று கொள்ள முடியவில்லை

  • @comedylighthouse9603
    @comedylighthouse9603 ปีที่แล้ว

    என்ன பக்குவம்

  • @saththiyambharathiyan8175
    @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +2

    பாண்டியர் சந்திர குலத்தில் பிறந்தவர்கள் என்று சிலப்பதிகாரம் பாண்டியர் செப்புப்பட்டையம் எல்லாம் சொல்லி உள்ளது..... மஹா பாரத கண்ணன் பாண்டவர்கள் கௌரவர்கள் எல்லாம் சந்திர குலம்.....
    மஹாபாரத கண்ணன் பிறந்த இடம் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா என்ற வட மதுரை.....
    தமிழ் நாட்டில் உள்ள மதுரை தென் மதுரை.... இந்த இரண்டு மதுரை நகரங்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் வண்ணம் திட்டம் இட்டு அமைக்கப்பட்ட நகரங்கள்.....
    வட மதுரை(மதுரா) .- 77° 40′ 25″ E
    தென் மதுரை(தமிழ் நாட்டு மதுரை) - 78° 6′ 36″ E
    கண்ணன் ,பாண்டியர்கள் , பாண்டவர்கள்,கௌரவர்கள் எல்லோரும் ஒரே சந்திர குலத்தில் பிறந்த உறவினர்கள்..... வட இந்தியாவில் பிறந்த கண்ணன் தமிழ் மக்களுக்கும் தெய்வம்...... கண்ணன் பிறந்தது வட மதுரை..... என்ற உத்தர மதுரை.....
    திருவள்ளுவ மாலையில் திருவள்ளுவரை கீதை சொல்லிய கண்ணனுக்கு சமமாக புகழ்ந்து சொல்லி ஒரு பாட்டு உள்ளது..... அதில் உத்தர மதுரைக்கு ஆதாரம் கண்ணன் என்றும் கூடல் நகர் என்ற தென் மதுரைக்கு ஆதாரம் திருவள்ளுவர் என்று சொல்லி உள்ளது.....
    உப்பக்கம் நோக்கி உபகேசி தோள் மணந்தான்
    உத்தர மாமதுரைக்கு அச்சென்ப - இப்பக்கம்
    மாதானுபங்கி மறுவுஇல் புலச்செந்நாப்
    போதார் புனல்கூடற்கு அச்சு - நல்கூர் வேள்வியார்
    மணிமேகலை காப்பியம் தமிழ் நாட்டு மதுரை தக்கண மதுரை என்று சொல்லி உள்ளது......தக்கணம் என்றால் தெற்கு என்று பொருள்...... .

    • @rahulsrilanka934
      @rahulsrilanka934 2 ปีที่แล้ว

      அருமை, வணக்கம் நான் இலங்கையிலிருந்து ஒரு இராமனின் தாசன்

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      @@rahulsrilanka934 தமிழ் நாட்டிலும் இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இராமன் ஆரியன் என்றும் இராவணன் தமிழன் என்றும் சொல்லி பொய் பரப்பிக்கொண்டு உள்ளனர்.உண்மையில் எந்த தமிழ் மன்னனும் தங்களை இராவணன் வழியில் வந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டது இல்லை.....சங்க இலக்கியங்கள் இராவணனை அரக்கன் என்று தான் சொல்லி உள்ளது.சோழர்கள் மற்றும் சேரர்கள் தங்கள் செப்புப்பட்டையங்களில் கல்வெட்டுகளில் தங்களை சூரிய குலத்தில் பிறந்த ஸ்ரீ ராமன் வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர். (ஆதாரம்: திருவாலங்காட்டு இராஜேந்திர சோழன் செப்பு பட்டையம் மற்றும் இராஜேந்திரன் சோழன் மகன் வீர இராஜேந்திரன் கன்னியா குமரி பகவதி கோயில் கல்வெட்டு மற்றும் கேரளவில் குருமத்தூர் விஷ்ணு கோயில் சேர மன்னன் இராம இராஜ சேகர வர்மன் கல்வெட்டு)
      பாண்டியர்கள் தங்களை சந்திரகுலத்தை சேர்ந்த கண்ணன் வழியில் வந்தவர் என்று தான் சொல்லி உள்ளனர். சங்க இலக்கியம் முதல் சித்தர் இலக்கியம் வரை எல்லா இலக்கியங்களிலும், தமிழ் மன்னர்கள் தங்கள் கல்வெட்டுகளிலும் செப்புபட்டையங்களிலும் ஸ்ரீ இராமனை புகழ்ந்து சொல்லி உள்ளனர்.சித்தர் சிவவாக்கியர் இராம நாமம் பற்றி இராமனை பற்றி பலபாடல்களில் புகழ்ந்து சொல்லி உள்ளார்.
      திருக்குறளுக்கு இராமாயணம் ,பாரதம்,வேதங்கள் தவிர வேறு எதுவும் சமம் இல்லை என்று திருவள்ளுவமாலையின் ஒரு பாட்டு சொல்லுகிறது......
      எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச்
      செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப்
      பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை
      நேர்வனமற் றில்லை நிகர்-பாரதம் பாடிய பெருந்தேவனார்
      அந்தி காலம் உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
      சந்தி தர்ப் பணங்களும் தபங்களும், செபங்களும்
      சிந்தைமேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
      எந்தை ராம ! ராம ! ராம ! ராம என்னும் நாமமே” - சித்தர் சிவவாக்கியர்
      என்ற பாடலில் ராம நாமத்தின் பெருமையைச் சொல்லுகின்றார் சித்தர் சிவவாக்கியர். அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும் என்கிறார் சித்தர் சிவவாக்கியர்.சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், இராம நாம உச்சரிப்பில் கிடைக்கும்.உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் இராம நாமத்தால் மிகுந்த வளர்ச்சியடையும். இவ்வாறு இராம நாமத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றார் சித்தர் சிவவாக்கியர்.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      @@rahulsrilanka934 இராவணன் தமிழன் இல்லை. ஆனால் இராவணன் சிங்களவன் என்பதற்கு ஆதாரம் இரண்டாம் குலோத்துங்க சோழனின் சோழர்கள் காலத்து செப்புபட்டையத்தில் உள்ளது.இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் வீணைக்கொடி கொண்ட சிங்களவர் சோழர்களுக்கு திறை செலுத்தினர் என்று சொல்லி உள்ளது.இராவணன் கொடி வீணைக்கொடி என்று வால்மீகி இராமயணம் மற்றும் கம்பராமாயணம் இவைகளில் சொல்லப்பட்டு உள்ளது.....இதில் இருந்து இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்பது தெளிவாகிறது.
      மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வெளியிடப்பட்ட மெய்கீர்த்தி செப்புப்பட்டையம் “தென் இலங்கையர் கோன் தலை அரிந்த திருமால் அன்ன” என்று தென் இலங்கை மன்னன் (இராவணன்) தலையை திருமால்(இராமன்) அரிந்தது போல் மூன்றாம் குலோத்துங்க சோழன் சிங்கள மன்னன் தலை அரிந்தான் என்று சொல்லி உள்ளது.
      உச்சி மேற் புலவர் கொள்’ நச்சினார்க்கினியர் எழுதிய உரையில் ஒரு சுவையான விஷயம் கூறுகிறார். இது உ.வே சாமிநாதைய்யர் பதிப்பித்த பத்துப் பாட்டு உரையில் சுருக்கமாக உள்ளது:-
      “தென்னவற் பெயரிய துன் அரு துப்பின்
      தொன் முது கடவுள் பின்னர் மேய
      வரைத்தாழ் அருவி பொருப்பின் பொருந
      - என்ற மதுரைக் காஞ்சி பாடல் வரிகளுக்கு (வரி 40-42) எழுதப்பட்ட உரை இது.
      “தென்னாட்டை ஆண்டு குடிகளைத் துன்புறுத்திவந்த இராவணனை, அகத்தியர் பொதியின் மலை உருகும்படி இசைபாடி இலங்கைக்குப் போக்கினரென்பது பண்டைய வரலாறு” - என்று சாமிநாதையர் குறித்துள்ளார்.
      அகத்தியனோடு தமிழாய்ந்தும் மிகத்திறனுடைய வேந்தழித்து
      தசவதனன் சார்பாகச் சந்து செய்துந் தார்தராஷ்ட்ரன்
      படைமுழுதுங் களத்தவிய பாரதத்து பகடோட்டியும்
      இது பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடுகள் (ஒன்பதாம் நூற்றாண்டு) கூறும் செய்தி.
      ஒரு பாண்டியன் இராவணனைச் சமாதானம் செய்துகொள்ளும்படிச் செய்தான் என்று சாசனம் கூறுகிறது. இந்தப் புராணக் கதையின் விவரம் சரியாகத் தெரியவில்லை” - என்று பாண்டியர் செப்பேடுகள் பத்து ( தமிழ் வரலாற்றுக் கழக வெளியீடு, 1967 ) என்ற நூல் கூறும். இங்கு தசவதனன் என்பது இராவணன் பெயர்.ஆனால் சம்ஸ்ருதத்தில் உள்ள இரகு வம்சம் காவியத்தில் இதற்கு சரியான விளக்கம் உள்ளது.
      இரகு வம்சத்தில் பாண்டியன் புகழ் பாடும் முக்கிய ஸ்லோகம்:-
      அஸ்த்ரம் ஹராதாப்தவதா துராபம் யேன இந்த்ரலோகாவ ஜயாய த்ருப்த:
      புரா ஜனஸ்தான விமர்த்தசங்கீ சந்த்யாய லங்காதிபதி: ப்ரதஸ்தே (ரகு.6-62)
      இதன் பொருள்:- தான் இல்லாத போது ஜனஸ்தானம் என்னும் இடத்தைப் பாண்டியர் அழித்துவிடுவரோ என்று பயந்த ராவணன், பரம சிவனைத் துதிபாடி பிரம்ம சிரஸ் என்ற அஸ்திரத்தைப் பெற்றுள்ள பாண்டியரோடு சமாதானம் செய்துகொண்டு இந்திரலோகத்தை வெற்றி கொள்ளப் புறப்பட்டான் (ரகுவம்சம் 6-62).
      இந்த ஜனஸ்தானம் என்பது தற்பொழுது உள்ள மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நாசிக் மாவட்டம்.இது அக்காலத்தில் தண்டகாரண்யம் என்ற பெயரில் இராவணன் கட்டுப்பாட்டில் இருந்தது.
      இராவணனும் பயப்படும் அளவுக்கு பாண்டியர்களின் பராக்ரமம் இருந்தது!!

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว

      @@rahulsrilanka934 இன்றும் இலங்கை அனுராதபுரம்,திரிகோணமலை அரண்மனை எச்சங்களில் வீணை சின்னம் உள்ளதை காண முடியும் என்று சொல்லப்படுகிறது... மேலும் பழைய சிங்கள மொழி நூல்கள் இராஜவலியா, இராவணவலியா போன்ற நூல்கள் இராவணன் சிங்கள மக்கள் அரசன் என்று சொல்லி உள்ளன.சிங்கள நாட்டுப்புற கதைகள் சிங்கள மொழி கல்வெட்டுகள் இராவணன் சிங்களவன் என்று சொல்லுகின்றன.
      இராவணன் தம்பி விபிஷணன் தற்பொழுது கொழும்பில் களுத்துறை பகுதியை சேர்ந்தவன் என்பதால் அந்த பகுதி தேசசத்ருவின் பகுதி என்று சொல்லப்படுகிறது.காரணம் விபிஷணன் இராமன் உடன் சேர்ந்து கொண்டதால் சிங்கள நாட்டுப்புறக்கதைகள் விபிஷணனை தேசத்தின் எதிரி என்று சொல்லுகின்றன.
      இதற்கு மாறாக தமிழில் முன்றுறை அரையனார் எழுதி உள்ள பழமொழி நானூறு விபீஷணன் இராமன் உடன் சேர்ந்ததால் இலங்கைக்கு அரசன் ஆயினான் என்று சொல்லி இது போல் பெரியவரை(இராமனை) சேர்ந்தவர் புகழ் பெறாமல் போனது இல்லை என சொல்லி உள்ளது.
      இராவணன் என்ற பெயர் தவறு. சம்ஸ்க்ருதத்தில் ராவணா என்பதற்கு அலறுபவன் அல்லது சத்தம் உண்டாக்குபவன் என்று பொருள் சொல்லுகிறது. இது தமிழ் சொல்லின் தவறான உருத்திரிபு தமிழில் அரவம் என்றால் ஒலி என்று பொருள். அரவன் அல்லது அரவனன் என்றால் ஒலி உண்டாக்குபவன் அல்லது சத்தம் உண்டாக்குபவன் என்று பொருள்.எனவே அரவன் அல்லது அரவனன் என்பது தான் சரியான தமிழ்.சம்ஸ்க்ருதத்தில் இருந்து தமிழில் அப்படியே தவறாக எழுதப்படுகிறது.
      இலங்கையில் 300 க்கும் அதிகமான சிங்கள கிராமங்கள் பெயர்கள் இராவணன் தொடர்புர்புடையதாக உள்ளன. இலங்கை சிங்கள தேசியவாதிகள் இராவணனை தான் முன் மாதிரியாக இலங்கை நாயகன் என்று சொல்லுகிறனர்.... சமீபத்தில் கடந்த ஆண்டு 2019 ஏப்ரலில் இலங்கை அரசு செலுத்திய முதல் செயற்கை கோள்கள் பெயர் கூட இராவணனை போற்றும் வகையில் Raavana 1 என்று தான் இலங்கை அரசு பெயர் இட்டு உள்ளது...... எவனோ தெருவில் போகும் ஒருவனை கூட்டி வந்து அவன் தமிழனுக்கு அப்பன் என்று சொல்லும் காலக்கொடுமை கடந்த 90 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டு உள்ளது........

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 2 ปีที่แล้ว +1

      @@rahulsrilanka934 சித்தர் சிவ வாக்கியர் பாடல்கள் இராம நாமம் பற்றி.................
      அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
      சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
      சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
      எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
      கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
      இதாம் இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
      சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
      இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
      நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
      கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
      ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
      ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
      போததாய் எழுந்ததும் புனலதாகி வந்ததும்
      தாததாய்ப் புகுந்ததும் தணலதாய் விளைந்ததும்
      ஓதடா அஞ்சுமூன்றும் ஒன்றதான அக்கரம்
      ஓதடாநீ இராமராம ராமவென்னும் நாமமே.
      ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
      வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
      தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
      எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.
      காரகார காரகார காவல்ஊழி காவலன்
      போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
      மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
      ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.
      நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
      வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
      பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
      நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!
      ஒன்பதான வாசல்தான் ஒழியுநாள் இருக்கையில்
      ஒன்பதாம் ராமராம ராமஎன்னும் நாமமே
      வன்மமான பேர்கள்வாக்கில் வந்துநோய் அடைப்பதாம்
      அன்பரான பேர்கள்வாக்கில் ஆழ்ந்தமைந்து இருப்பதே.
      சோழர் தங்கள் மூதாதை சூரிய குலத்தில் பிறந்த இராமன் என்று தங்கள் செப்புப்பட்டையம் கல்வெட்டுகளில் சொல்லி உள்ளனர் ....

  • @innisainilayam1937
    @innisainilayam1937 2 ปีที่แล้ว

    God is creating both good and bad humans, both postive and negative attitudes humans, why, today as a human all of us live by taking good and positive attitudes of humans as our examples. We should ignore, not to follow the bad people attitudes. So God is showing which is positive and which will be negative.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 2 ปีที่แล้ว

      Yes one shud follow 100 percent of sri ram and follow krishna in maters of war diplomacy politics alliance of war etc.

  • @naveenapriya3485
    @naveenapriya3485 ปีที่แล้ว

    உலகை ஆளும் பெருமாள் in அவதாரங்களில் ஒன்றான கண்ணன் நை மனிதர்களாகிய இவர்கள் விமர்சிப்பது இந்த prabanjathuku புறம்பானது........... Oru மனிதனை இனொரு மனிதன் விமர்சிப்பது தவறான ஒன்றாக இருக்கும் இந்த காலத்தில்.......... மஹா vishinuvai பற்றி பேசுவதற்கு அந்த பெருமாள் தண்டனை கொடுத்தாகவேனும்,,,,,,, நாராயண

  • @ganeshvarma8820
    @ganeshvarma8820 2 ปีที่แล้ว

    பான்டெ சார்
    ஒரு சூட்ஷமமான
    விஷயம் சொல்கிறேன்
    Chacha பன்னிகோங்கோ
    கடலில் ஒரு வகை மீன் இருக்கிறது அது தன் குட்டிகளை கண் பார்வையில் உனவு ஊட்டும் with out touching
    அது போல கிருஷ்ணன்
    With out touching
    சம்போகம் பண்னிநார்
    One more message for you
    Now a days this genaration asking more questions and they need more answers
    For example
    ty will ask how sun is hot
    You may give answer
    That's not enough for them
    Pandey you touch the sun if you die I believe
    Otherwise I won't believe
    Like that people
    Suppose
    God has given dershan
    In Kerala sky Tamil people ty won't believe nono that's malayali created ty will tell
    Suppose god ok baba I'll come to Tamil Nadu sky
    .......
    Pandey you won't believe
    Ty will ask ten crore questions......
    This is now position

  • @ramaduraisrinivasan9965
    @ramaduraisrinivasan9965 2 ปีที่แล้ว

    இன்று ஏசுக்கு 5500 மனைவிகள். 2022 இல். கிருஷ்ணருக்கு இருந்தால் என்ன தவறு
    Jessica Hayes bought herself a wedding gown, a veil and a ring. But when she stood at the altar facing the bishop during a solemn religious ceremony, there was no groom by her side.
    She was getting married to Jesus Christ.
    Ms Hayes, 41, is a consecrated virgin - a vocation taken by women within the Catholic Church who wish to give themselves as brides to God.
    Even within Catholicism, consecrated virgins are little-known - partly because the vocation was only publicly sanctioned by the Church less than 50 years ago.

    • @sankaruob
      @sankaruob 2 ปีที่แล้ว

      Let us not get into such crap. We should not think wife and dharma as it is used in today's world. Today marriage means sleeping together. In those yugas it carried different status and meaning

  • @subashinikathirvel8383
    @subashinikathirvel8383 ปีที่แล้ว

    5-லட்சம் பெண்கள்

  • @Goloka-vrindavan
    @Goloka-vrindavan 2 ปีที่แล้ว +1

    Ask a Hare Krishna devotee
    He will answer properly

  • @anbazhagansubramani1781
    @anbazhagansubramani1781 2 ปีที่แล้ว +2

    கண்ணன்னா கிருஷ்ணன் னா

  • @sudhakarvenkatesan7264
    @sudhakarvenkatesan7264 2 ปีที่แล้ว

    What's your view about Jews.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 4 หลายเดือนก่อน

    kanu thiriyhu