பாகவதம் கேட்டால் என்ன நடக்கும்? - Dushyanth sridhar explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 80

  • @pushpavathythurairajasingh6859
    @pushpavathythurairajasingh6859 ปีที่แล้ว +2

    நன்றி சுவாமி மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது

  • @CommonMan94369
    @CommonMan94369 ปีที่แล้ว +15

    கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
    எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
    கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
    ஆதாரம்: தவதிரு.துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
    கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் நாம் உணரலாம், கடவுளை நாம் பார்க்கலாம். அந்த தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள்.
    சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
    கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
    மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
    www.iskcon.com
    இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
    நன்றிகள் !
    ஹரே கிருஷ்ண!
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
    நந்தகிஷோர் குமார்

  • @VinithaVenkatesha
    @VinithaVenkatesha ปีที่แล้ว +2

    It's a delight to listen to his narration. God bless Aruna ma'am and Galatta Divine channel ❤

  • @shakthihospital4310
    @shakthihospital4310 ปีที่แล้ว +11

    What a brilliant explanation from Dushyanth about "kaal".👏🙏

  • @raghavannarasimha6015
    @raghavannarasimha6015 ปีที่แล้ว

    Arumaiya iruku.Namaskaram

  • @ezhil2395
    @ezhil2395 ปีที่แล้ว +2

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare .Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @Mahitoomyluv
    @Mahitoomyluv ปีที่แล้ว +1

    Excellent rendition of shlokas and explanations .

  • @Ramramram786
    @Ramramram786 ปีที่แล้ว +1

    What a wonderful session glad to have met him in person during visit 🎉🎉

  • @nd2475
    @nd2475 7 หลายเดือนก่อน

    Jai SeethaRam 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻
    Jai SeethaRam 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻
    Jai Hanuman 🪔🌸🙏🏻
    Jai SeethaRam 🪔🌸🙏🏻

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 11 หลายเดือนก่อน

    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !

  • @rajeswaripadmanabhan7636
    @rajeswaripadmanabhan7636 ปีที่แล้ว +2

    HareKrishna Namaskarangal Ram Ram

  • @tsmlawsociety2676
    @tsmlawsociety2676 ปีที่แล้ว +3

    Wonderful ji

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krshna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan6397
    @vijayalakshmivasudevan6397 ปีที่แล้ว +10

    Very nice.Thank you much for ym enriching us with spiritual knowledge Guru ji.😊🙏💐

  • @sindhuk5617
    @sindhuk5617 ปีที่แล้ว +3

    Hare Krishna 🙏🙏🌹🌹

  • @sivashankar3279
    @sivashankar3279 ปีที่แล้ว +2

    Hare Krishna

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 ปีที่แล้ว +2

    Arumai

  • @natyaaalaya4339
    @natyaaalaya4339 ปีที่แล้ว

    Arumaiya sonningga Swamy 👍🏻🌹

  • @kazhagesan2366
    @kazhagesan2366 ปีที่แล้ว +2

    ❤🎉 ஓம் நமோ நாராயணா

  • @Krishna_hari17
    @Krishna_hari17 ปีที่แล้ว +1

    Hare Krishna ❤️🙏

  • @jothiraj9676
    @jothiraj9676 ปีที่แล้ว

    OM NAMO NARAYANAAYA NAMAHA 🙏🙏🙏

  • @dheepanraj09
    @dheepanraj09 ปีที่แล้ว

    3.48 செம

  • @sathish28
    @sathish28 ปีที่แล้ว +1

    Excellent ❤

  • @nsamudhan6853
    @nsamudhan6853 ปีที่แล้ว +1

    Nicely done

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +1

    Om Namo Narayanaya 🔥🙏🏼

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว +1

    Mika nandri!

  • @senthilnathanr239
    @senthilnathanr239 ปีที่แล้ว

    Pranam

  • @sivakamiv1914
    @sivakamiv1914 ปีที่แล้ว

    Thanks 🙏🙏🙏🙏

  • @yamunaasa5061
    @yamunaasa5061 ปีที่แล้ว

    Your. Bhagawatham. Is. Like. You. Very. Much. Please. Daily. Tell. Me

  • @PadmashreeNagarajan
    @PadmashreeNagarajan ปีที่แล้ว +1

    Kadal thaandi velinadu sendral thavara?konjam detailaha sollungal please

  • @muralis9243
    @muralis9243 ปีที่แล้ว +1

    🙏

  • @RajaSekar-dl9mg
    @RajaSekar-dl9mg ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @nandakumar2563
    @nandakumar2563 ปีที่แล้ว +1

    ❤🤝💕

  • @prakashp7203
    @prakashp7203 ปีที่แล้ว

    Jai sriram

  • @harishantosh2228
    @harishantosh2228 ปีที่แล้ว

    😴

  • @maharavi8174
    @maharavi8174 ปีที่แล้ว

    Please don't mock Acharya. I have received fruits from MahaPeriyavaa 🙏🙏 And my kids have received from from Kirubbhananda Variyar.🙏🙏

  • @VeeraSankar-x8m
    @VeeraSankar-x8m ปีที่แล้ว

    ❤👏👏👏🙏🙏🙏

  • @govindrajan9887
    @govindrajan9887 ปีที่แล้ว

    There is one youtube channel called KNOW YOUR VEDAS, THAT fellow is blabbering something. Please listen to that and take up with him.
    He went to the extent of calling Vittalji maharaj of Govindapuram as fake.
    Please shut his mouth

  • @tsMuthuraman-hm6wg
    @tsMuthuraman-hm6wg ปีที่แล้ว

    Frequent sanskrit in between looks like " Kanniyiruppak Kaai Kavarndhatru "

  • @malarvizhiut7469
    @malarvizhiut7469 ปีที่แล้ว

    சென்னைக்கு மிக அருகில் திண்டிவனத்தில் (!😂) மிகக் குறைந்த விலையில் வீட்டு மனைகள் உள்ளன.

  • @sowndboopathi2182
    @sowndboopathi2182 ปีที่แล้ว +1

    Bhramin thavara evanum othukamatan.... books which speaks about caste are only for Aryans...

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว +1

    Madu mechavangalukku ippadi oru thiruttu arivaa. Poiyilley piranthu poiyiley vaazhbavargal.

    • @Krishna_hari17
      @Krishna_hari17 ปีที่แล้ว +4

      Adhu enna thiruttu arivu ? Thirundhungalen da . Enna poi sollitanga ? Unnala purinjuka mudilena poi nu solluviya ? Poi konjam un ariva valathuko .

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว +2

      கோதண்டராமன்னு பேரு வெச்சிருக்க திட்டவும் முடியல. யார் மாடு மேய்ச்சா. அதே நேரத்தில் உன் தாத்தா என்ன பண்ணிட்டிருந்தான். கலக்டரா இருந்தானா.

  • @ravichandranraghavan6019
    @ravichandranraghavan6019 ปีที่แล้ว

    Namaskaram.people want to listen to your discourses verymuch than opinions reg Astrology swamy.
    Your advice on Astrology is wrong and factualy error. With due respect

  • @shakthidasan2312
    @shakthidasan2312 ปีที่แล้ว +1

    Bagavadham keta ellarum bhramins ku keezha nu theriyum

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      தவறு. அந்த பிராமணனும் மற்றவர்களும்் கிருஷ்ணனுக்கு கீழேன்னு தெரியும்.

  • @krithivasansundaresan9943
    @krithivasansundaresan9943 ปีที่แล้ว +8

    பாகவதம் கேட்டால் ஒன்றும் நடக்காது

    • @lathaselvarasu4227
      @lathaselvarasu4227 ปีที่แล้ว +5

      U will learn ethics u will get many information it will evoke ur mind

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +10

      Apo kekkadha 😂😂😂

    • @VeeraSankar-x8m
      @VeeraSankar-x8m ปีที่แล้ว

      🙏🙏🙏👏👏👏

    • @NAADHAN1
      @NAADHAN1 ปีที่แล้ว

      Neenga dhaan nadakkanum

    • @majegatheeswarianandadevi5454
      @majegatheeswarianandadevi5454 ปีที่แล้ว +4

      Only ignorant people with no touch of divinity in the lives will say so. Many people like me have gotten much by listening to our Puranas.

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Unn thiruman kadavulai ninai vootta villai. Thenkalai thirunamam paripoornamaga yerkkathakkathu.

    • @shanthikrishnasamy294
      @shanthikrishnasamy294 ปีที่แล้ว +4

      Ethukku indha veri? Ellaam perumal thaan.
      Ipdi pirivinai ootina, apuram yaaru vittaya alradhu nu sonna madhiri thaan.

    • @Kattumaram339
      @Kattumaram339 ปีที่แล้ว

      காதன்ட் மறுபடியும் சொல்றேன் அவர் யார் என்பதை விட்டு விட்டு அவர் சொல்வதில் எதையாவது உபயோக படுத்த முடியுமா அதன் மூலம் ஆத்மாவை மேன்மை படுத்த முடியுமா என்று பார். இல்லை என்றால் அடுத்த ஜென்மத்திலும் மனிதனாக பிறக்காமல் இப்போது போலே பிறவி அமைந்து விட்டால் என்ன ஆவது

  • @nature......185
    @nature......185 ปีที่แล้ว +3

    Eppadida evalavu boomer ra erukigha

    • @ashwinkumar6061
      @ashwinkumar6061 ปีที่แล้ว +6

      Rice bags

    • @sisterssquad909
      @sisterssquad909 ปีที่แล้ว +8

      Nee en inga irukke

    • @gokull6768
      @gokull6768 ปีที่แล้ว +6

      @@ashwinkumar6061 pavamanipu ku porantha nadhari pola avan 😅

    • @mclarenforever7798
      @mclarenforever7798 ปีที่แล้ว

      Nee oru kamnatthi

    • @TT-xg7qd
      @TT-xg7qd ปีที่แล้ว +5

      Ama da exam ezuthaura apo exam pass avanum na jebam pannanum nu jesus calls paul Dinakaran 1000 ova vangaran la Anga poi unga boomer vela kattu pakkalam 😂😂😂

  • @marishwarannadar424
    @marishwarannadar424 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீராம் ஜெய் மோடிஜி வாழ்த்துக்கள்

  • @parvathia5418
    @parvathia5418 ปีที่แล้ว +2

    🙏