டார்ச் அடிச்சா கொரோனா வைரஸ் அழியுமா? | Patti Tinkering | Fake Id

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 เม.ย. 2020
  • டார்ச் லைட், விளக்கு, மெழுகுவர்த்தி போன்றவை கொரோனா வைரஸை அழிக்குமா?
    நம்ம நாட்டுக்கு இது தேவையா?
    போன்ற ஏராளமான கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைக்கும்.
    This video is all about the pseudoscience ideas that is being said and being encouraged in our society, as soon as the govt announced lockdown.
    Music: www.bensound.com/

ความคิดเห็น • 2.3K

  • @allabuxallabux6744
    @allabuxallabux6744 4 ปีที่แล้ว +43

    இந்த கொரானாவிலிருந்தும்,கோமியம் குடிக்கும் கூட்டத்தினரிடருந்தும் இறைவன் நம்மை பாதுகாப்பானாக!

  • @user-ef2kt9de4p
    @user-ef2kt9de4p 4 ปีที่แล้ว +11

    பாஸ் அவங்க தெளிவாக தான் இருக்காங்க.நம்மள சிந்திக்க விடாமலே இது மாதிரி லூசு தனமா ஏதாவது பன்னுவானுங்க.நம்மளும் வேற எந்த முக்கியமான விஷயங்கள பத்தி சிந்திக்காம இத பத்தி பேச ஆரம்பிச்சுருவோம்.அதுதான் அவங்களோட வெற்றியே.சரி எது எப்படியோ உங்கள் வீடியோ ரொம்ப அருமையா இருந்தது

  • @rajeshkumarm6441
    @rajeshkumarm6441 4 ปีที่แล้ว +205

    She is definitely more entertaining then her dad.

    • @vangannavanakangana8285
      @vangannavanakangana8285 4 ปีที่แล้ว +7

      @Dhanraj l 😂😂😂👏👏👌👌 aiyo nanba ni vera level 🤣🤣

    • @gingerboy9170
      @gingerboy9170 4 ปีที่แล้ว +1

      Who's her dad?

    • @jovian304
      @jovian304 3 ปีที่แล้ว +2

      Who is her dad????

    • @BISVINAYPRASAD
      @BISVINAYPRASAD 3 ปีที่แล้ว +1

      @@jovian304 yg mahsndran

  • @mkhmarjan6210
    @mkhmarjan6210 4 ปีที่แล้ว +144

    9+9=18 கூட்டினா 18 என்பது 2020 ஆம் ஆண்டின் புதிய கண்டு பிடிப்பு.

    • @yuvaraj80
      @yuvaraj80 2 ปีที่แล้ว +1

      Antha ammaa athai kanakku poda mudinjathe periya vishayam 😂

  • @user-xe4hy7zh5k
    @user-xe4hy7zh5k 4 ปีที่แล้ว +197

    சகோ வேற லெவல் தரமான சம்பவம் இதுதான் நான் முதல் முதலாக பார்க்கும் வீடியோ உங்க சேனல்லில் ... இன்று முதல் நானும் இணைகிறேன்..
    பட்டி டிங்கரிங் மரண மாஸ்...

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 4 ปีที่แล้ว +10

    தோழரே அருமை, அருமை சிரிக்க முடியல... திரையில் வடிவேல் இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்கள்.

  • @kgandhimathi6556
    @kgandhimathi6556 4 ปีที่แล้ว +6

    இந்த மாதிரி அறிவாளிகள் இருந்தால் நாடு எப்படிடா வல்லரசாகும். தம்பி உன் பேச்சும் , உன் முகபாவணையும் நகைச்சுவையாக இருக்கு அருமை. செம செம செம சகோ வாழ்த்துக்கள்.

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 ปีที่แล้ว +4

    மிக மிக அருமையான பதிவு.சிரித்து சிரித்து மனதிலுள்ள துன்பங்கள் விலகி ஓடிவிட்டது.உங்கள் காணொளிப் பதிவிற்கு நன்றி

  • @thangamagalofficial
    @thangamagalofficial 4 ปีที่แล้ว +729

    நண்பா சிரிச்சி சிரிச்சி வயிரு வளிக்குது

    • @ayyanarkrishnamoorthi9811
      @ayyanarkrishnamoorthi9811 4 ปีที่แล้ว +6

      Same bro

    • @pitchaimuthumarimuthu5879
      @pitchaimuthumarimuthu5879 4 ปีที่แล้ว +4

      எப்படி மா நீ?

    • @ayyanarkrishnamoorthi9811
      @ayyanarkrishnamoorthi9811 4 ปีที่แล้ว +2

      @@pitchaimuthumarimuthu5879 இந்த பதிவு புரியவில்லை சகோ

    • @pitchaimuthumarimuthu5879
      @pitchaimuthumarimuthu5879 4 ปีที่แล้ว +6

      புரியாம்மல் இல்லை சகோ. இந்த ஜென்மம் எல்லாம் இருந்து என்ன பயன். சகிக்கியமுடியவில்லை.

    • @ayyanarkrishnamoorthi9811
      @ayyanarkrishnamoorthi9811 4 ปีที่แล้ว +2

      @@pitchaimuthumarimuthu5879 அதுவும் உண்மை தான்

  • @abiworldseccentric9878
    @abiworldseccentric9878 4 ปีที่แล้ว +42

    செம Bro, உங்களுடைய performance ,, சிரிச்சிட்டே இருக்கேன் இன்னும்

  • @sellamuthuk4956
    @sellamuthuk4956 4 ปีที่แล้ว +3

    மதுவந்தி அவர்களே இதே போன்று பல நகைச்சுவை வீடியோவை தினமும் போடுங்கள். எங்களுக்கு பொழுது போகும்.

  • @rajivr526
    @rajivr526 4 ปีที่แล้ว +92

    இவள பார்த்த பேய் பாடம் பார்க்கும் அனுபம் கிடைக்குது...

    • @jodanjd3725
      @jodanjd3725 4 ปีที่แล้ว +1

      முடியல,, சிரிச்சு சிரிச்சு முடியல

    • @jagathyagar2794
      @jagathyagar2794 4 ปีที่แล้ว +3

      Mean while pei after reading ur comment: naan paatulunu sivaney nu irundhan da 🤣🤣
      Vera lvl bro neenga

  • @milyas.M
    @milyas.M 4 ปีที่แล้ว +26

    மிகப் பிரமாதம். ஒரு Screenplay எழுதி படம் எடுத்திருந்தால்கூட இவ்வளவு Perfectஆக இருந்திருக்காது. வாழ்த்துக்கள்!

  • @malathiganesan997
    @malathiganesan997 4 ปีที่แล้ว +74

    Brother இன்னைக்குதான் முதல்முதலா உங்க வீடியோ பாத்தேன் சிரிப்பு தாங்க முடியல.I like your channel very much.

  • @joshnajoseph1466
    @joshnajoseph1466 3 ปีที่แล้ว +20

    When did this turn into a comedy show? 😂😂😂
    Fantastic commentary dude!

  • @aleemallu3190
    @aleemallu3190 4 ปีที่แล้ว +58

    Sir என் வாழ்க்கையில் முட்டாள்கள் தினம் ஏப்ரல் 1 நினைத்த...
    ஆனா முட்டாள்கள் தினம் ஏப்ரல் 5 க்கு கண்கூடாக பார்த்தேன்...
    Sir carry on...
    Very interesting video sir...
    More upload.... sir...

    • @vijirajan4913
      @vijirajan4913 3 ปีที่แล้ว

      sir I cannot control my laughing

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 4 ปีที่แล้ว +52

    இப்படித்தான்டா இவளுங்க எந்த உருப்படியான வேலை செய்யாமல் என்னத்தையாச்சும் சொல்லி பொழப்ப நடத்துறாங்க

  • @krishnan585
    @krishnan585 4 ปีที่แล้ว +205

    April fool ஒன்றாம் தேதி தானே, இவனுங்க ஏன் 5-ம் தேதி கொண்டாட சொல்லுறான்க....

    • @riyasahmed9949
      @riyasahmed9949 4 ปีที่แล้ว +11

      6 ம்தேதி பா ஜ க தொடங்கிய நாள் அதான் நேத்து ஒளி விளக்கு

    • @mgmM-ef9yk
      @mgmM-ef9yk 4 ปีที่แล้ว +1

      Gopal Krishnan oombaradukku

    • @krishnan585
      @krishnan585 4 ปีที่แล้ว +4

      m.g.m M அப்போ நீங்க ஊம்பி சப்பி வாயாலேயே சலி எடுத்திடிங்களா சகோ, உங்க வாய நல்லா சோப்பு போட்டு கழுவிக்கோங்கோ சகோ, எவ்வளவு நாள் தான் சப்புன சலியோட சுத்துவீங்க......

    • @kandhasamy1002
      @kandhasamy1002 4 ปีที่แล้ว +1

      @@krishnan585 சார் நீங்க புத்திசாலி அப்பப்போ உடனே கழுவிக்கிறீங்க உங்களுக்கு அனுபவம் சாஸ்தி. பாவம் m.g. m அவர் புதுசு விட்டுருங்க.

    • @krishnan585
      @krishnan585 4 ปีที่แล้ว +4

      Kandha Samy ஐய்யோ சூப்பர் சகோ, சரியா சொல்லுறீங்க, இதை தான் பாம்பின் கால் பாம்பறியும் சொல்லுவாங்க, நீங்களும் என்னை போல் இருப்பதால் உங்களுக்கு தெரியுது.

  • @mosesnaveen5995
    @mosesnaveen5995 4 ปีที่แล้ว +14

    Perfect timing + body language+perfect meme vedios =make real smile ☺️

  • @diyanaabdullah4255
    @diyanaabdullah4255 4 ปีที่แล้ว +7

    Tamanavuku josiyama???🤣🤣🤣 Bro, you made my day!!!Excellent script.

  • @kannan1periasamy
    @kannan1periasamy 4 ปีที่แล้ว +86

    உம் மாதிரி ரெண்டு பேர் வேணம் நீ ஒருத்தியே பேதும். இந்த நாடு நாசமா போக. முடிஞ்சா மோடி கிட்ட சொல்லு. எனக்கு வேணாம்.

  • @samuthra3354
    @samuthra3354 4 ปีที่แล้ว +49

    ரஜினி relationla அதான் நம்மலா லூசுனு நினிகுத்து ,கடைசில கும்பிட்டா பாரு நிருபிச்சிட்டா , மென்டல் உறவு நு

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +17

    ஐயோ ஐயோ ,,,சூரிய கிரகம் சந்திர கிரகம் ,,,கிரகம் இல்லை ❤❤❤❤❤😂😭🤣🤣🤣🤣எப்படி தான் புரிய வைக்க போறொமோ!!!!!!

  • @pattikattanpalani1687
    @pattikattanpalani1687 3 ปีที่แล้ว

    செம்மையா இருக்கு பா நீ பண்ற கலாய் உண்மையிலேயே உண்மைய நகைச்சுவையோடு சொன்ன அதற்கு பெரிய வணக்கம் வாழ்த்துக்கள் நண்பா

  • @ravikumarh8886
    @ravikumarh8886 4 ปีที่แล้ว +54

    நம்ம ஸ்லோகங்களில் சதி உடன்கட்டை ஏறும் வழக்கமும் இருக்கிறதாமே அம்மா ! அப்படியா?

    • @ravikumarh8886
      @ravikumarh8886 4 ปีที่แล้ว +3

      @@rajafathernayinarkoilnayin2926 உங்கள் மனைவி கிருஷ்ண பக்தையா? அல்லது அம்மா வா? உங்கள் அப்பா பெயர் சரியானதா? நண்பா நீ வாழ்க. பாரதம் வாழ்க.

    • @tamils4436
      @tamils4436 4 ปีที่แล้ว

      RAJA FATHER NAYINAR KOIL NAYINAPPILAI oh appan per theriyathavana nee appadi orama poi oombhu

    • @ravikumarh8886
      @ravikumarh8886 4 ปีที่แล้ว

      கோயில் கருவறையில் வைத்து இப்படி நீங்க பிறந்தீரா? அந்த அனுபவம் இப்படி உங்களை நீங்களே யார் என்று அடையாளம் காட்டுகிறது. வாழ்க தம்பி. பாரதம் வாழ்க.

  • @kalyanasundaram1058
    @kalyanasundaram1058 4 ปีที่แล้ว +139

    மதுவந்தி அவர்களே உங்களுக்கே சிரிப்பு வரவில்லை.?.

    • @astrohun813
      @astrohun813 4 ปีที่แล้ว +12

      Indha pompalaiku ivlo respect vera ya? 😂😂

    • @stanleyk5173
      @stanleyk5173 4 ปีที่แล้ว +5

      @@astrohun813 😂😂😂

  • @manikarajadurain18
    @manikarajadurain18 4 ปีที่แล้ว +2

    Thalaiva vera level🤣😂😅😄😄

  • @mkscarnation
    @mkscarnation 2 ปีที่แล้ว +2

    Watched 4 times within 1 year
    Happy birthday to this video, bro 💐

  • @aswinblackscreen4526
    @aswinblackscreen4526 4 ปีที่แล้ว +21

    நல்லா பண்றீங்க சாகோ காணொளி அருமை வாழ்த்துக்கள்

  • @nandasirixd8675
    @nandasirixd8675 4 ปีที่แล้ว +297

    ஒய் ஜி மகேந்திரன் தான் காமெடியன் என்று பார்த்தால் அவருக்குப் பிறந்தது அதை விட காமெடி பண்ணுது ..ஆக! பூனைக்கு பிறந்தது புலி ஆகுமா??

    • @mdrazvi
      @mdrazvi 4 ปีที่แล้ว +30

      அவன் பண்ணினதெல்லாம் காமெடியா...

    • @cptrader311
      @cptrader311 4 ปีที่แล้ว +24

      No no bro உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்..காமெடியன்களை அவமதிக்கும் செயலாகிவிடும்...இது பைத்தியகாரன் பெத்த பைத்தியம்...Ok

    • @baskaran.r.dbaskaran.r.d630
      @baskaran.r.dbaskaran.r.d630 4 ปีที่แล้ว +14

      பூனைக்கு பிறந்தது புலி ஆகாது அது புழு

    • @jrajesh11
      @jrajesh11 4 ปีที่แล้ว +7

      Mohamed Razvi good one 😂🤣

    • @DAWN-jx6ku
      @DAWN-jx6ku 4 ปีที่แล้ว +17

      YG Mahendran இருட்டுல பன்ன தப்புதான் இப்போ TV முன்னாடி வந்து இப்படி பேசுது.... அப்போவே torch அடித்திருந்தால் இது பிறந்து இருக்காது.....

  • @gamerthanos8954
    @gamerthanos8954 4 ปีที่แล้ว +6

    Bro keep going you are awesome brother we love you and support you. Always be the same. Your loyal points gives us lots of knowledge tysm bro.keep rocking

  • @Godz772
    @Godz772 3 ปีที่แล้ว +4

    5:36 Thamana Ku josiyam paathiya🤣🤣🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤣🤣 unga expression Vera level

  • @salaipayanam
    @salaipayanam 4 ปีที่แล้ว +50

    தம்பி வச்சி செஞ்சிட்டா சபாஸ்

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 4 ปีที่แล้ว +8

    தல வேற லெவல் கிழி ,
    முதல் வீடியோவிலே subscribe பண்னிட்டேன்
    எந்த சேனலையும் subscribe பன்னுவதில் உடன்பாடு இல்லை ஆனால் subscribe பண்ன‌முதல் சேனல் இதுதான்

  • @aishwaryas1877
    @aishwaryas1877 3 ปีที่แล้ว +2

    Ultimate brother...☺

  • @vital1000
    @vital1000 4 ปีที่แล้ว +1

    Lol too funny bro ! Subscribed!!

  • @kothandaramanselvam
    @kothandaramanselvam 4 ปีที่แล้ว +42

    மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்...

  • @samiyasubbiah203
    @samiyasubbiah203 4 ปีที่แล้ว +40

    இவங்களை யெல்லாம் ஏன் பெரிய ஆட்களாக ஆக்குகிறீர்கள்.

  • @SathishKumar-mn1zw
    @SathishKumar-mn1zw 4 ปีที่แล้ว +2

    Ultimate comedy ... good counter bro😆😆

  • @indian.2023
    @indian.2023 4 ปีที่แล้ว +27

    ஒன்பது "ஒன்பது" கள கூட்டி வந்து இவ கூட ஆட விட்டாலும், இந்த நாதேறிகளுக்கு புத்தி வரவே வராது.

  • @nandhayashothkumar207
    @nandhayashothkumar207 4 ปีที่แล้ว +86

    அவ 9 9 9னு சொல்லும்போது தெரியுதா
    அவ 9ன்னு

  • @sritharanapputhurai9156
    @sritharanapputhurai9156 4 ปีที่แล้ว +101

    சிரிக்காமல் நகைச்சுவை செய்வதில் தந்தை வைஜிஎம் ஐ மிஞ்சிவிட்டார் மதுவந்தி.

  • @mohamedriswan1797
    @mohamedriswan1797 3 ปีที่แล้ว +3

    I enjoyed a lot thanks maduvanthi and modi. 🤣

  • @ask8328
    @ask8328 4 ปีที่แล้ว

    Super nanba.... Romba naallukku அப்புறம் ரொம்ப நல்லா சிரிச்சேன்... ரொம்ப நன்றி நண்பா...

  • @alliparl8361
    @alliparl8361 4 ปีที่แล้ว +7

    வணக்கம் நண்பா சிந்தனை தெளிவு பெற்ற வார்த்தைகள் செம்மையா இருக்கு

  • @sureshgandhi3525
    @sureshgandhi3525 4 ปีที่แล้ว +67

    ரெண்டு like எப்படி கொடுக்கிறது boss? அப்புறம் அடுத்த தடவை குரல்ஒலி மட்டும் போதும், அது மூஞ்சிய காட்டாதீங்க. உவ்வ்வ்வா..

  • @vasanthiy1778
    @vasanthiy1778 4 ปีที่แล้ว +1

    Super bro ,unga videos naan ippo thaan paakuren so last aa comment kukkuren

  • @nidhishankarlingam1982
    @nidhishankarlingam1982 4 ปีที่แล้ว +3

    சகோ வேர் லெவல் இன்னும் பல எதிர்பார்க்கிறேன்

  • @johnsamson5790
    @johnsamson5790 4 ปีที่แล้ว +28

    தல, வா தல வா தல, நல்லா செஞ்சீங்க தல.

  • @yoganathanganesapillai
    @yoganathanganesapillai 4 ปีที่แล้ว +23

    இயேசு கிறிஸ்து வருவரே மெய்யான ஒளி. பாவம் எனும் இருளில் இருக்கின்ற ஒவ்வொருதரையும் தூய்மை எனும் வெளிச்சத்திற்கு கொண்டுவர இயேசு ஒருவராலேயே முடியும்!

  • @newlanka4054
    @newlanka4054 4 ปีที่แล้ว

    Ha..ha...அருமையான பதிவு உங்கள் சேவை தொடரட்டும்

  • @VRSpaceInbox
    @VRSpaceInbox 4 ปีที่แล้ว +2

    Bro, great stress buster!!! Thanks

  • @mdbmdbsulthan4141
    @mdbmdbsulthan4141 4 ปีที่แล้ว +19

    அருமை 👌 நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @user-gm1jw3et2g
    @user-gm1jw3et2g 4 ปีที่แล้ว +9

    மாஸ் பண்றீங்க... லெவல் பதிவு... வாழ்த்துக்கள்

  • @karthicsivanathan
    @karthicsivanathan 4 ปีที่แล้ว +2

    Wow super channel 👍 how I miss this channel to subscribe, super super bro waiting for more videos

  • @mbarimmbarim1663
    @mbarimmbarim1663 4 ปีที่แล้ว +1

    முதல் தடவை உங்க வீடியோ பார்க்கிறேன் செம...........

  • @anpuvishwa
    @anpuvishwa 4 ปีที่แล้ว +35

    அருமை நண்பா,, செம காமெடி 😂🤣🤣🤣🤣🤣🤣

  • @tharikcareem
    @tharikcareem 4 ปีที่แล้ว +37

    Doctor scientists who எல்லாமே சுத்த வேஸ்ட்.

  • @tamilselvan567
    @tamilselvan567 4 ปีที่แล้ว +1

    Awesome creation by you bro😀

  • @anandthamizan6719
    @anandthamizan6719 4 ปีที่แล้ว +1

    This is first time I'm watching your video.... I have subscribed your channel for this particular video bro... Tharamaana Sambhavam...

  • @sellamuthuk4956
    @sellamuthuk4956 4 ปีที่แล้ว +62

    நாட்டின் பிரதம மந்திரி கிட்ட இல்லாத அறிவு உங்கிட்ட இறுக்கறத பார்த்து நான் வியன்தே போயிட்டென்.என் அறிவு கொளுந்தே.

  • @Ivannadiaries48
    @Ivannadiaries48 4 ปีที่แล้ว +20

    Superb yar...... Semmaiya sirichuten....

  • @KaniKani-up4kc
    @KaniKani-up4kc 4 ปีที่แล้ว +3

    Ultimate 6.45 must watch.. Rocking bro keep going..

  • @mrbeastfanboy221
    @mrbeastfanboy221 4 ปีที่แล้ว +2

    Expecting more videos from you bro ...super making

  • @aneesismail2833
    @aneesismail2833 4 ปีที่แล้ว +219

    இந்த பாப்பாத்தி அவ்வளவு பேரையும் கிறுக்கனு நினைச்சுக்கிட்டிருக்கா

    • @riswan119
      @riswan119 4 ปีที่แล้ว +7

      Ur work தொடர எனது வாழ்துக்கள்

    • @naughtybharath2009
      @naughtybharath2009 4 ปีที่แล้ว +4

      motta paapathi...murukku suttalaaam....😂😂🤣😂😂😂

    • @salmansallu321
      @salmansallu321 4 ปีที่แล้ว +5

      @7hariharan vaada British shoe nakki payale 🤣🤣

    • @moses5307
      @moses5307 4 ปีที่แล้ว +2

      Arabi sunni

    • @salmansallu321
      @salmansallu321 4 ปีที่แล้ว +3

      @@moses5307 dai fake I'd Govinda tevidiya pulliye

  • @balamuralikrishnaalagirisa9368
    @balamuralikrishnaalagirisa9368 4 ปีที่แล้ว +18

    Super Ji...
    This lady is representative of many fools.

  • @elanchezhianchezhian7669
    @elanchezhianchezhian7669 4 ปีที่แล้ว +1

    Super ji..sema kalai..

  • @balajibala7818
    @balajibala7818 4 ปีที่แล้ว

    செம்ம கலாய் bro. வாழ்த்துக்கள்🤣🤣🤣🤣🤣🤣👏👏👏👏👏👏👍

  • @user-yk4pj9cd3y
    @user-yk4pj9cd3y 4 ปีที่แล้ว +37

    இந்தப் பெண் போன்ற அறிவுக்கொழுந்துகள் ஒவ்வொருவீட்டிலும் இருநதா அப்பப்பா நெனச்சே பாக்கமுடியல நாடு நாளய்க்கே முன்னேறிரும்

    • @ammuamutha8191
      @ammuamutha8191 4 ปีที่แล้ว

      North fulla ipadi tha thiriuranga bro..,,

    • @mohamedthoufic9831
      @mohamedthoufic9831 4 ปีที่แล้ว

      😁😀😀😁athu. Oru loosu maari pesuthu brother

  • @vijayalakshmig1850
    @vijayalakshmig1850 4 ปีที่แล้ว +32

    இது ஒரு லூசு.இது பேசறத எல்லோரும் கேட்கிறோம் என்ற
    நெனப்பு வேற. இதெல்லாம்
    எப்டி ஸ்கூல் நடத்துதோ. பாவம்
    அந்த ஸ்டுடன்ஸ்.

    • @fearfiles6164
      @fearfiles6164 4 ปีที่แล้ว +3

      என்னமா சொல்றே இது ஸ்கூல் வேற நடத்துத

  • @mohdsadik1103
    @mohdsadik1103 4 ปีที่แล้ว +1

    சிரிக்க முடியல வாய வலிக்குது super

  • @gunduonnuvachirukken926
    @gunduonnuvachirukken926 3 ปีที่แล้ว +3

    Yowww ultimate yaaa 😂😂😂😂😂😂😂😂

  • @nisasnisas3134
    @nisasnisas3134 4 ปีที่แล้ว +18

    4:58 நம்ம பிரதமர் காரணமில்லாமல் சிலதை சொல்ல மாட்டார்
    பலதை சொல்லுவார்

  • @ramganes
    @ramganes 4 ปีที่แล้ว +107

    மதுவாந்தி மேடம் ஒன்பது கோலு ஒரே கோடு, சேகருக்கு 2000 ரூபா நோட்ல சிப்பு, நீங்க அடிச்சி விடுங்க 🧐

    • @yess259
      @yess259 4 ปีที่แล้ว +4

      Ganesha. Yaruma nee.. vera level comedy..

    • @neerajaram8198
      @neerajaram8198 4 ปีที่แล้ว +1

      சரியான கண்டுபிடிப்பு, ஒரே கோடு ஆம்! கிருக்கச்சி!!! சொல்வதையும் தவறாக சொல்வது ( ஒரே நேர்பாதை சரி !) ஆனாலும் கோள்கள் நீள் வட்டத்தில் சுற்றுகின்றன.

    • @praveensekarc
      @praveensekarc 4 ปีที่แล้ว

      🙂 super . I think you worked in 3i infotech la . I also worked with you

    • @ramganes
      @ramganes 4 ปีที่แล้ว

      praveensekarc Nanba 🤔 yes send your contact ramganes@gmail.com

  • @SelvamSelvam-nt9vl
    @SelvamSelvam-nt9vl 4 ปีที่แล้ว

    1st like potutu than vidio pakave start panren.. Semma bro semma..

  • @user-wh5bf2ny6x
    @user-wh5bf2ny6x 4 ปีที่แล้ว +9

    10+10 க்கும் பவர் ஜாஸ்தியாகும்!!!😭😭😂🤣🤣🤣

  • @mersalmartin5599
    @mersalmartin5599 4 ปีที่แล้ว +94

    எப்பா முடிலடா சாமி 😂😂😂😂🤣🤣🤣🤣😆😆😆😆 மரண கலாய் நண்பா.. சங்கிஸ் பார்த்தா செத்தே போய்டுவானுங்க 😆😆😆😂😂😂😂🤣🤣🤣

  • @sekarmakesh6270
    @sekarmakesh6270 4 ปีที่แล้ว +66

    Bro they read thuklak magazine, so don’t worry they are intelligent. (9999999999999999999999999999999999999999999999999999 and so on........
    I feel pity for the students who study in that lady’s school.
    They teach science in a great way like this....

    • @rajad6835
      @rajad6835 4 ปีที่แล้ว +5

      What Brother are you insulting super star sanki rajini. Too bad. Do you know who is reading tughlaq. Our PM Modi also reading it. That is what yesterday announcement of lighting

    • @antonchristopher4172
      @antonchristopher4172 4 ปีที่แล้ว +2

      I feel sorry for the kids in that school 😅🤣😅🤣😅🤣😅

  • @relaxingnaturesounds4712
    @relaxingnaturesounds4712 4 ปีที่แล้ว +1

    இந்த பெண்மணி கூறும் வார்த்தைகள் பெரும்பாலும் ஆகுமாம், செய்யுமாம் என்று ஆதாரம் அற்ற நிலையில் உள்ளது... வியுகம் மற்றும் ஒரு மதம் சார்ந்த நம்பிக்கை மட்டுமே...

  • @vinodhinic5741
    @vinodhinic5741 3 ปีที่แล้ว +1

    This is one of my most favourite video frm u bro..very well dealt with the lady

  • @venkatraja9879
    @venkatraja9879 4 ปีที่แล้ว +13

    தல அடுத்த மதுவந்தி வீடியோ போட்டு இருக்கு
    வா தல வெளியே வா
    8000 கோடியாம் இந்திய மக்கள்தொகை
    நீ வா தல

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 ปีที่แล้ว +12

    Indian population is still only 1.33 Bn only. BBC has clarified that 9 planets are not coming on straight line on that day at that time. The quoted sloga is not our slogam but a vaidik paarpana slogam. Finally, the idea was stealthily implemented by Modi to celebrate the 40th anniversary of Jansangh/BJP. Hello Mathuvanthi, we are not fools and we are not born from your brahma's feet!!

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 4 ปีที่แล้ว +2

    Yaruppa
    Ni....
    Semma ah irukupa..
    Keep continue

  • @yusufsithik2140
    @yusufsithik2140 4 ปีที่แล้ว

    Sema kalaai nanba innum avala naasam pannikkanum bro....

  • @antonyrajarathinam9976
    @antonyrajarathinam9976 4 ปีที่แล้ว +7

    Yaru pa editor. Sirich sirichi kanneer varuthu pa. Your face expressions vera level bro. Good job 👍🏻. Wish you all the best for future projects!!

  • @d33nuk
    @d33nuk 4 ปีที่แล้ว +16

    எது ? தமன்னாவுக்கு ஜோசியம் பாத்தியா ?
    😂🤣😂🤣🤣 முடியல சகோ ! வடிவேலு இல்லாத குறைய நீங்க தீர்த்துட்டீங்க ! 😂🤣
    வைச்சு செய்றதுனா இதான் ! 🤣😂

  • @selvamanivsmani4735
    @selvamanivsmani4735 4 ปีที่แล้ว +2

    Really I love all ur videos, keep rocking

  • @sureshmass9902
    @sureshmass9902 4 ปีที่แล้ว +1

    Super thaliva I appreciate. 👌👌👌👌

  • @saravananr2985
    @saravananr2985 4 ปีที่แล้ว +10

    Sirappana sambavam😆👌

  • @baskaran.r.dbaskaran.r.d630
    @baskaran.r.dbaskaran.r.d630 4 ปีที่แล้ว +12

    தலைமை செம்மறி ஆடு எப்படியோ மந்தைகளும் அப்படியே...

  • @santhaKumar-dh5tk
    @santhaKumar-dh5tk 4 ปีที่แล้ว +3

    தலைவா இவ்வளவு செமையா செஞ்சிருக்கீங்க தலைவா இவளை எப்படி இருந்திருப்பீங்க நெனச்சி பாக்கும் பொழுது அவ்வளவு அருமையா இருக்கு அதுவும் அவளை செய்யும்போது நடுவிலுள்ள வரகாமடி பிரம்மாதம் கலக்கு கலக்கு கலக்கிட்டல்

  • @Syed-uq8rk
    @Syed-uq8rk 4 ปีที่แล้ว

    செம செம தலைவா சூப்பர்

  • @asamysanthan6177
    @asamysanthan6177 4 ปีที่แล้ว +17

    BBC has refuted this 9 planet alignment, especially during this time. What is this woman talking about?

  • @ramu936
    @ramu936 4 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @sathishb2965
    @sathishb2965 4 ปีที่แล้ว

    Thala nee vera level. Comment note panna ,oru reply mattum potrunga. Ur new supriser👍(subscriber)

  • @mrbeastfanboy221
    @mrbeastfanboy221 4 ปีที่แล้ว

    Semaa jiii super making and editing

  • @rideroarrepeatrrr223
    @rideroarrepeatrrr223 4 ปีที่แล้ว +10

    Super tambi...kalaku

  • @udhayakumar7626
    @udhayakumar7626 4 ปีที่แล้ว +5

    செம நண்பா. சிரிப்பு அடக்கமுடியலப்பா...

  • @ahamedfarhan586
    @ahamedfarhan586 4 ปีที่แล้ว +2

    Thalaiva neenga vera level👌👏

  • @ktrchannel91
    @ktrchannel91 4 ปีที่แล้ว +2

    Nanba semma 😂😂😂