நடுநிலை முற்போக்குவாதிகள் | Lakshmy Ramakrishnan | Patti Tinkering | Fake Id |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • மதுவந்தி, பத்மா சுப்பிரமணியம், உமா ஆனந்த் போன்ற அறிவு ஜீவிகள் பார்ப்பனிய கருத்தை வெளிப்படையாக பேசியபோதெல்லாம் கள்ளமௌனியாக இருந்துவிட்டு. அவர்களுடைய பார்ப்பனிய கருத்துகளுக்கு எதிர்கருத்தை நாம் முன்வைக்கும்போதெல்லாம் நடுநிலை முற்போக்குவாதிகள் நம்மிடம் கோபப்படுகிறார்கள். கொஞ்சம் சிரிக்க வைப்போம் சிந்திக்க வைப்போம்.
    A satire video on recent happenings on Internet.
    Music: www.bensound.com/
    #womenrights #feminism #HUMANRIGHTS #titokidiots
    Music: www.bensound.com/
    Instagram: / aravi_fello
    Facebook page: / fakeidguy
    Twitter: / aravifello
    பாரதியாரின் ஞானரதம், பக்கம் - 45
    archive.org/de...
    மதமும் அரசியலும், கௌரி லங்கேஷ் - பா. அருண் காளிராஜா, நிமிர் பதிப்பகம்.
    பக்கம் 19.

ความคิดเห็น • 1.6K

  • @thegamerafiek4711
    @thegamerafiek4711 4 ปีที่แล้ว +238

    ஒத்த ரோசா... சங்கிகளுக்கு நல்லா முட்டு குடுக்குறம்மா.. ரொம்ப பிரமாதம்மா.. 😂😂

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

  • @stanleyabraham4249
    @stanleyabraham4249 4 ปีที่แล้ว +58

    ஒர்க் ஷாப் வச்சு இருக்குறவங்க கூட
    இந்த அளவு பட்டி டிங்க்கரிங்க் பாக்க மாட்டாங்க

  • @stkdhinakar
    @stkdhinakar 4 ปีที่แล้ว +254

    இனி, சங்கின்னு யாரும் சொல்லாதிங்க..
    வாயில அடிங்க..
    மாட்டு மூத்திர பிரியர்னு அன்பா சொல்லுங்க!!

    • @TV-mj5vf
      @TV-mj5vf 3 ปีที่แล้ว +5

      'கோமியன்' சிறப்பான முத்திரை!

  • @danieljesudoss
    @danieljesudoss 4 ปีที่แล้ว +47

    8:57 - "அள்ளிட்டு... காலைல குப்ப வண்டி வரும்; அதுல போட்டுரணும்"ன்ற வரியில இருக்கிற ஆழம் பயங்கரம் அண்ணா.

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว

      டானியல் அண்ணா ....அதவிட பயங்கரம் நம்ம சற்குணம் சொன்னாரே. இந்துன்னா மூக்கு ல குத்தூன்னு. அது நல்லாருந்துச்சில்ல!!! இந்தாப் 'பேக் ஐடி' கூட மூக்க ப்பொத்திக்கிட்டு உக்காந்து இருக்கான் பாரு😇😇

  • @basurudheenmohamediqbal174
    @basurudheenmohamediqbal174 4 ปีที่แล้ว +213

    என்னமா இப்படி பண்றீங்களேம்மா

  • @kanimozhimuthu893
    @kanimozhimuthu893 4 ปีที่แล้ว +87

    The way u have narrated and the research which you have done is speechless man👏🏻👏🏻👏🏻👏🏻way to go👍🏻👍🏻

    • @visweswarakrishna2441
      @visweswarakrishna2441 4 ปีที่แล้ว +1

      Bro what is parpaniam.....I am from Bangalore and I don't know what it is

    • @sriram129
      @sriram129 3 ปีที่แล้ว +2

      @@visweswarakrishna2441 it's used for denoting braminical hegemony..

    • @softgrowl
      @softgrowl 3 ปีที่แล้ว +1

      @@visweswarakrishna2441 it means brahmanism. It is not against individual brahmin.

  • @tamilonevijayakumar1113
    @tamilonevijayakumar1113 4 ปีที่แล้ว +132

    அம்மிணி கேரளத்துகாரிங்கறத
    இதே வாயால உளறுதே....

    • @தூண்டில்மீன்தூண்டில்மீன்-த3ர
      @தூண்டில்மீன்தூண்டில்மீன்-த3ர 4 ปีที่แล้ว +2

      Tamil one vijayakumar தவளை தன் வாயால் கெடும் തവള തൻറെ വായനകൊണ്ട് ചാവും

    • @antisangi3516
      @antisangi3516 4 ปีที่แล้ว

      th-cam.com/video/hTmMORNL3Ag/w-d-xo.html
      Itha paarunga ✌✌✌.. Recommended for fake id fans 😁

    • @lingeshanr
      @lingeshanr 3 ปีที่แล้ว +1

      So what? there are lots of Tamils in Kerala and Andhra Pradesh too :D Avunga Malayali nu ellarukkume theriyum bro. No issues. Bengaluru in KN, Nellore, Chithoor in AP, Idukki in KL fulla Tamils dhaan. Ipdi nammala anga eppo paartha aduthavan nu pesamaattaanga :)

  • @mothilal6479
    @mothilal6479 4 ปีที่แล้ว +24

    பாரதியார் உயிருடன் இருந்த சமயம் பார்ப்பனர் அவரை மதிக்கவில்லை. அவரின் ஈம சடங்கின் போது கலந்து கொண்டவர் மொத்தம் 6 பேர். 6 பேரில் ஒருவர் கூட பார்ப்பனர் இல்லை. சிறப்பு என்னவெனில் ஈம சடங்கில் கலந்து கொண்ட 6 பேரில் ஒருவர் ஆங்கில பாதிரியார். இந்த பெண் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

    • @faithrevisit5896
      @faithrevisit5896 4 ปีที่แล้ว

      இக்காணொலி யை யும் பார்க்கவு்ம் th-cam.com/video/DWBGoRNxoBo/w-d-xo.html

  • @thirumal8561
    @thirumal8561 4 ปีที่แล้ว +164

    சங்கிஸ் எல்லாம் இப்பதான் கூவ ஆரம்பிச்சிருக்கு.

  • @NEWGENRETECH
    @NEWGENRETECH 4 ปีที่แล้ว +141

    வாழ்த்துகள் தம்பி..
    தமிழ்நாட்டு அப்பாராவ், சுப்பாராவ் க்கு பட்டி டிங்கரிங் எடுத்தால் நல்லா இருக்குமே..(EPS,OPS)

    • @sivakumar-pu2ie
      @sivakumar-pu2ie 4 ปีที่แล้ว +1

      Apprao and Supparao edhuvum pesa matranugale. Pesunathane patti tingering pakka mudiyum

    • @rajeshkannan4680
      @rajeshkannan4680 4 ปีที่แล้ว

      என்ன இவன் அப்பா சுப்பா ராவ் சொம்பு

  • @keerthivasandhamodharan1695
    @keerthivasandhamodharan1695 4 ปีที่แล้ว +37

    யோவ்... இருபது நிமிடமும் ஒரு செகண்ட் ஓட்டாம பார்த்தேன்.. பிற்பாதில நெத்தியில அடிக்கற மாதிரி points.. great work.. superb..

  • @sekarj3016
    @sekarj3016 4 ปีที่แล้ว +104

    அருமையான பதிவு நண்பா, கௌரி லங்கேஷ் book, மாஸ்
    உங்கள் vedio மட்டும் தான் சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

  • @IslamicDuDe
    @IslamicDuDe 4 ปีที่แล้ว +15

    CAA குறித்து அற்புதமான விளக்கத்தை தந்த உனக்கு எங்கள் மனமார்ந்த நன்றி நண்பா😍 By IslamicDuDe TH-cam Channel

  • @tamilonevijayakumar1113
    @tamilonevijayakumar1113 4 ปีที่แล้ว +223

    அய்யகோ
    தமிழ்நாட்டில்
    இனி யாரும் தெளிவா பேசுறமாதிரி உளறவே முடியாது போலவே ...
    புடிச்சுட்டு வந்து நீங்க பட்டி டிங்கரிங் பார்த்துடுவீங்க போலவே....😀😀

    • @sonydevi6711
      @sonydevi6711 4 ปีที่แล้ว +2

      Pesarathu endrum..... Theerpu agathu... Nammai seiyanum.... Athu than nallathu

  • @youtubeuser615
    @youtubeuser615 4 ปีที่แล้ว +13

    இனி, சங்கின்னு யாரும் சொல்லாதிங்க..
    வாயில அடிங்க..
    மாட்டு மூத்திர பிரியர்னு அன்பா சொல்லுங்க!!

  • @pahamed5590
    @pahamed5590 4 ปีที่แล้ว +43

    எனக்கு ஒரு ஆசை இவங்க எல்லாம் ஒருதடவையாவது முஸ்லிம்கள் பத்தி பேசாம அவங்க கருத்தில் உள்ள நியாயத்தை முன் வைக்கணும்

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 ปีที่แล้ว +1

      துலுக்கன் கருத்தில் உண்மையா . ஜிகாத் செய்தா சொர்க்கத்திலே 72 வர்ஜின்களைக் கொடுப்பார் அல்லா என்று அப்பாவிகளைக் கொல்பவன் துலுக்கன் .
      5 முறை தொழுகை செய்து அல் கய்தா ஐஎஸ் தாலிபான் எல்லாம் காந்தியவாதிகள் என்று உலக மகா பித்தலாட்டம் செய்கிறான் .

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 ปีที่แล้ว +16

    நீங்க அடுத்த பிஜேபி லீடர் ஆக வாழ்த்துக்கள்

  • @ambethkar8937
    @ambethkar8937 4 ปีที่แล้ว +121

    தோழர் மிகவும் அருமையான பதிவு நீங்க போடக்கூடிய ஒவ்வொன்றும் இந்த சமூதாய மாற்றமே.

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 ปีที่แล้ว +15

    DMK, ADMK looters and congress bada looters and BJP is dangerous than this three..

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

  • @azeemk7883
    @azeemk7883 4 ปีที่แล้ว +92

    தலைவ நீ நல்லா வெச்சி செய் .... இந்த தாய்யோளிங்களா 😂😎

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 ปีที่แล้ว +11

    அப்போ கோவிலுக்குள் கூட்டிபோவிங்களா சகோதரி

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 ปีที่แล้ว

      தலித் கிறிஸ்தவனை கிறிஸ்தவன் ஆக்குவானா பாதிரி .
      அர்ஸலை டெல்லி இமாம் ஆக்குவானா மௌல்வி .

    • @onlymusicx9747
      @onlymusicx9747 4 ปีที่แล้ว

      @@hindumaharaja9955 es ra. MBC thaan.

  • @senmadhavan
    @senmadhavan 4 ปีที่แล้ว +72

    பார்பனியம் புலம்பும் பொழுது நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது. சொன்னது.... தீர்க்க தரிசி.

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 ปีที่แล้ว +1

      Profile picture is sooo cuteee bro❤️❤️👍👍

    • @senmadhavan
      @senmadhavan 3 ปีที่แล้ว +1

      @@HariKrishna-lk5wx thank you brother.

  • @MarwairfaanhameedMarwairfaanhm
    @MarwairfaanhameedMarwairfaanhm 4 ปีที่แล้ว +57

    பாப்பான் என்றும் கிழ் ஜாதிதான்

    • @aadhithyaa5866
      @aadhithyaa5866 4 ปีที่แล้ว +5

      Hello bro...na Brahmin dan , na ide nanachu enikum kavalaiyo alladu perumaiyo kondadu ille...I am proud to say I am an Indian, I am proud to say I am secular...So bro sile peru panre mutal thanatal ellaraiyum nenge apdi nenaikadinge....Epdi oru terrorist kaage ella Muslims aaiyum blame panradu thappo ade maari few sangis kaage ellaraiyum blame panradu thappu...Hope you understood bro 😊😊

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

    • @mrscience9373
      @mrscience9373 3 ปีที่แล้ว

      @@aadhithyaa5866 hello muslim tersiom sollarthu bathil unga mother language enna
      Sanskrit athu India illaya tamil books illaya 🤣🤣🤣neegalum vanteri than 🤣🤣🤣neega matrum kovil iyer irukkanum sollurika
      Aprom yen all are equal poi sollurika tamilzan indian poi sollathika
      Ur not Tamilzan or indian
      Ur or aariyan bramins vanteri than 🤣

    • @prasanna8990
      @prasanna8990 3 ปีที่แล้ว

      @@mrscience9373 I am a Tamil brahmin..
      My mother tongue is Tamil..not Sanskrit..
      In fact I don't know even single word in Sanskrit 😂😂

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 4 ปีที่แล้ว +115

    நண்பா அரவிந்த், உங்க videos எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு... இந்த சங்கீ மங்கி'களை நல்லா பங்கம் பண்றீங்க.... தொடர்ந்து கலாய்ங்க...👍👍👍

  • @godistrueking5136
    @godistrueking5136 4 ปีที่แล้ว +1

    நேருக்கு நேர பேசுற சங்கிகளை கூட நம்பிறலாம்..
    இப்டி கூட இருந்தே குழி பறிக்கிற இந்த மாதிரி சங்கிகள் ரொம்ப ரொம்ப danger ...

  • @cadshereef4997
    @cadshereef4997 4 ปีที่แล้ว +45

    vera level professor
    thanks for this video
    you will be one of the society reformer thala💐

  • @deepaksai3608
    @deepaksai3608 3 ปีที่แล้ว +2

    4:21 என்ன டா இது வாய லா குஸ்சு விடுறா மாதிரி இருக்கு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Nenaivalaigal
    @Nenaivalaigal 4 ปีที่แล้ว +23

    தம்பி இந்த வயதில் நீ வெளுத்து வாங்கிறப்பா....
    சூப்பர் தம்பி.

  • @bernard9807
    @bernard9807 4 ปีที่แล้ว +57

    Amazed at Aravind’s analysis of history in India. Individuals and youngsters like him should come out in social media to discuss, debate and expose everything in everyone and everyone in everything with civility and respect and responsibility because some sensitive issues are not addressed and debated by the responsible institutions in democracy and only a few media are bringing out the truth and discuss it in public with no affiliation to parties. Some anchors in channels are worse than poison in spreading venom and division among the communities in the name of religion. There is no Sacro Sanctum in any social, political and judicial establishment. Everyone is responsible and subject to scrutiny and everything has to be scrutinized until truth comes out. Mistakes have to be corrected when exposed and don’t shoot the good messengers and their messages. Arvin’s, keep up the good work you are doing. Also bring out some good people in your tinkering and their contribution to the society so that you reach out people constructively. Good job

    • @duraisamysankar0350
      @duraisamysankar0350 4 ปีที่แล้ว

      The Great Irish Dramatist and a Nobel Laureate for Literature, George Bernard Shaw has once again born in this modern world; And,this time ,not in Dublin, Ireland , but in Thamizh nadu,an integral part of Indian sub_continent; He is our beloved brother,"Bernard Shaw"! His comment is stylish and simply superb. I highly appreciate his mastery over ' English'.

    • @fayaz5960
      @fayaz5960 4 ปีที่แล้ว +1

      "Civility"❤❤I haven't heard that word in ages man
      I do envy your arsenal of vocabulary.....
      You've seems to be living up to the name
      George Bernard shaw

    • @faithrevisit5896
      @faithrevisit5896 4 ปีที่แล้ว

      th-cam.com/video/DWBGoRNxoBo/w-d-xo.html

  • @saviodom
    @saviodom 4 ปีที่แล้ว +35

    பேசிக்கிட்டே இருந்த வாய் அது, உளறு வாய்,
    நல்லா பட்டி டிங்கரிங் பாக்கறீங்க,
    அடுத்த வீடியோவில வாய்க்கு வெல்டு அடிச்சி விடுங்க.

  • @rajathirajamannan8887
    @rajathirajamannan8887 4 ปีที่แล้ว +2

    Ival pesumbothu....utharanam..tamil....uthakarahnam..malayalam...ippa puriyuthu..nee original mallu aunty thaandi..

  • @Afrozebujji
    @Afrozebujji 4 ปีที่แล้ว +46

    என்னம் இப்படி பண்ட்றீங்களேமா நீங்க யக்காவா 😁😁

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว +1

    4.31 அம்மாடி....ஸம்ஸ்க்ருதம் நேபாள த்தில தாய் மொழி. பிராமணன் ல இருந்து கடைநிலை ஆட்கள் வரை எல்லோரும் பேசும் மொழி.

  • @getallshopcom
    @getallshopcom 4 ปีที่แล้ว +31

    3%மக்கள் தொகை இருந்து கொண்டு 90% பெரிய அரசு பணியில் எப்படி நுழைந்து ஆக்கிரமித்து கொண்டீர்கள் ?

  • @Dewati_P
    @Dewati_P 4 ปีที่แล้ว +100

    எல்லோரும் இந்துக்கள் தான்.. ஆனால் "ஒரே ஒரு நூல்" தான் வித்தியாசம்... 😂😅😂😅😂

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

    • @-Thulangu
      @-Thulangu 4 ปีที่แล้ว

      மேலும் விவரங்களுக்கு இக்கா ணொலி th-cam.com/video/0apcUEr7naA/w-d-xo.html

  • @புத்தர்தாசன்.புதுச்சேரி

    இன்றைக்கு தேவையான விமர்சனம்

  • @tabipriya8807
    @tabipriya8807 4 ปีที่แล้ว +34

    😂😂😂😂"calling bullshit" was ultimate! Semma!

  • @ksgomathysundaram8773
    @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว +1

    6.49 அப்பா...அட்மின் இங்க உள்ளவன் குடி உரிமை மறுக்க ப்படுதா ?? மறுக்கா சொல்லு!!!! புரியும் படி சொல்லு!!!!

  • @jasminefarveen8713
    @jasminefarveen8713 4 ปีที่แล้ว +31

    அவழ் ஓரு லுஸி தம்பி

  • @sharavanakkumarsk5367
    @sharavanakkumarsk5367 4 ปีที่แล้ว +2

    Bro K.Balachandar oda patti tinkering podunga

  • @kathir3341
    @kathir3341 4 ปีที่แล้ว +60

    எங்க கோயம்பத்தூர்ல ஒண்டிப்புதூர் பகுதியில இதே ஐய்யர்வாள் வாள் வாள் வீடு வாடகைக்கு ஐயர்க்கு மட்டும் விடப்படும்ன்னு வீட்டுக்கு முன்னாலேயே போர்டு தொங்க தொங்க விட்டுருப்பாங்க. வெக்கங் கெட்டவனுக. இதுக்கெல்லா dailog எழுதிக்கொடுத்தா அதையே தப்பு தப்பா படிச்சு ஒலர்ர கேசுக. ஆனா நீங்க கலக்கீட்டீங்க அன்பு. Super top.

  • @foodnshoppingvlogs5510
    @foodnshoppingvlogs5510 4 ปีที่แล้ว +5

    I didn't expect this type of speech from u mam...really disgusting.....

  • @karthickkarthick4686
    @karthickkarthick4686 4 ปีที่แล้ว +46

    நல்லா வச்சி செய்யிரேங்க

  • @aslamchaun3473
    @aslamchaun3473 4 ปีที่แล้ว +1

    நடுநிலை எனக் கூறிக் கொண்டே வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இஸ்லாமியர்களைப் பற்றி தங்கள் வன்ம கருத்துக்களை நடுவே சொருகி விட்டது மிகச் சிறப்பு....

  • @peerumar5901
    @peerumar5901 4 ปีที่แล้ว +39

    இவளும் இப்படிதா....
    .........தானா! அடச்சீ .ஒவ்வொருத்தியா வெளியே வாராளுக.

    • @ராஜராஜன்-ப6ம
      @ராஜராஜன்-ப6ம 3 ปีที่แล้ว

      எல்லா பெருமையும் சீமனையே சேரும்...🐅🐅🐅

  • @someone8323
    @someone8323 ปีที่แล้ว +1

    Hi bro. Am giving some background about myself. Am a beef and pork eating person born in to a Brahmin family. I have renounced caste many years ago. I happily rent my home to SC and Muslim families. My sister and I married non Brahmins. 2 of my best friends are SCs and one is a Muslim. I also dated an SC guy for 7 years before we broke up (due to reasons not related to caste). That said - I do realize am an exception and not the norm. Brahmins are not victims in anyway. Real victims are socially and financially downtrodden people. I’m happy that you are against brahminism and not Brahmins because good and bad people exist in all castes. Am glad you cited Gandhi (non Brahmin) as an example of brahministic ideologies. All so called “upper” castes discriminate against SC STs. My husband’s (gounder) parents discriminate against SCs. They don’t drink water from the same tumbler as an SC person. This is ridiculous. Brahmins usually make many dishes during the death anniversary of a family member and feed another Brahmin (it’s a rule). I fed my SC friend during my dad’s death anniversary - not to prove any point but she’s my dearest friend and we are equals. That’s what my dad would’ve wanted. I have faced some hurtful comments just for being born as a Brahmin. It’s highly annoying because those who have made fun of me for being a Brahmin are the worst casteists I’ve ever seen. They discriminate against SCs but act as though am the racist. As much as I hate them, I also hate Brahmins who discriminate others and sing praises about their own caste. SC people have always treated me like family. I truly believe the only solution is caste eradication.
    My only concern in your video is your view about Bharathiyar. Personally he was a huge inspiration for me to renounce caste ideologies in my young age. I know he has said some conflicting things by praising aryam and using varnasram. But we have to understand that it’s 1890s. Some of his thoughts have to be put in that periodic context. Back then it wasn’t trendy to stand for social Justice. He faced so much hell from Brahmins just for standing up for the downtrodden. He died in penury. Every leader has spoken conflicting things but we should put their larger message into perspective. His most reknown works we read in school books advocate for equality and caste eradication. He was a visionary for his time. I’ve seen so many negative things about him surface recently. I know his name is being taken by these idiots like Lakshmi or K Bhalachander. But that’s not his fault. Out of respect for his pioneering literature work for caste eradication, I request you to leave him alone. I promise my defense of Bharathiyar is not due to his caste - to me he’s just another red blooded human.

  • @HarshanSiva
    @HarshanSiva 4 ปีที่แล้ว +14

    இவ்வளவு தானா மேடம் உங்க அறிவு ! நல்லா வச்சு செய்க அற்புதம்...

  • @anurajbilla8086
    @anurajbilla8086 3 ปีที่แล้ว +1

    லட்சுமி மேடத்துக்கு நம்ம நடுநிலையாக பேசுறோம்னு நினைப்பு... ஆனால் என்ன அதில் உள்ள உங்கள் பார்ப்பனீய சூழ்ச்சியை புரிந்து கொண்டு உங்களுக்கு தக்க பதில் தரும் அளவுக்கு எங்களுக்கும் மேல் மாடியில் கொஞ்சம் இருக்கு. தரமான பட்டி டிங்கரிங் அண்ணா...

  • @gm163
    @gm163 4 ปีที่แล้ว +44

    என்ன ப்ரொ இப்படி பொசுகுன்னு ஒரு judge அ பேசிப்புடிங்க, இந்த நல்ல நாளுக்கு தான் wait பண்ணேண் bro .. செம்ம

  • @Dobbyisfree000
    @Dobbyisfree000 2 ปีที่แล้ว +1

    Muslimgal endral Abdul kalam iyya uruvam niyabagam varumaam.!!!!
    டேய்....

  • @maheshmagi307
    @maheshmagi307 4 ปีที่แล้ว +39

    She's also from kerala brahmin...

    • @universemars1733
      @universemars1733 4 ปีที่แล้ว +3

      shut up...she clearly said her mother tongue tamil..lived in Kerala...what do you want to gain here? she is stupid bramin as usual.

    • @ClubHouseNew
      @ClubHouseNew 4 ปีที่แล้ว +4

      @@universemars1733 if she is Tamil, all immigrants to tamilnadu are Tamils.

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 4 ปีที่แล้ว +6

      @@universemars1733 brahmins entha state ku ponalum antha state language ah adopt panikuvanga like how Jews adopted european languages. Only sanskrit is their language

    • @Fnn895
      @Fnn895 4 ปีที่แล้ว

      @@gobimurugesan2411 😍😍😍😍😍❤❤❤❤❤👏👏

    • @antisangi3516
      @antisangi3516 4 ปีที่แล้ว

      th-cam.com/video/ib0LPO362UA/w-d-xo.html
      Itha paarunga... ✌✌✌
      Recommend for fake id fans

  • @anucrazy6457
    @anucrazy6457 3 ปีที่แล้ว +1

    Nee malayali thaan..... Not tamil... Tamil nadu ku polaika vanthenu sollu.. Avlo. Than... Rajini karnataka thaan.. Tamil illa...

  • @ibrahimbashakamaruljaman708
    @ibrahimbashakamaruljaman708 4 ปีที่แล้ว +35

    இந்த ஆயா ஜோதிகாவுக்கு சப்போர்ட்டா ஒரு வீடியோ போட்டுச்சு இப்பத்தான் தெரியுது அது சப்போர்ட்டா போடல சப்போர்ட் பன்ற மாதிரி போட்டுருக்குனு.

  • @lingeshanr
    @lingeshanr 3 ปีที่แล้ว +2

    பங்கி என்றால் என்ன தோழர்?

  • @pahamed5590
    @pahamed5590 4 ปีที่แล้ว +24

    மக்கள் அனைவரும் சீப்பின் பற்களைப் போன்று சமமானவர்கள் இறைத்தூதர் முஹம்மது

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 ปีที่แล้ว

      அர்ஸல் தீண்டத்தகாத இந்திய முஸ்லிம் . அஷ்ரஃப் நோபிள் முஸ்லிம் . அஜ்லாஃப் கன்வர்ட் இந்திய முஸ்லிம் .
      பாகிஸ்தானில் உள்ள இந்திய முஸ்லிம் -- மொஹாஜிர்ஸ் .
      கூகுள் சர்ச் செய் .
      1 . Castes among Indian Muslims .
      2 . Castes among UP Bihar Muslims .

  • @anukp280
    @anukp280 4 ปีที่แล้ว +2

    Cast bases descrimination exists among each and every cast..when ST ppl are not treated with diginity ,by sc or OBC ,how can we blame bhramin s alone..

  • @kabirsalman3498
    @kabirsalman3498 4 ปีที่แล้ว +14

    உண்மையை உரக்கச் சொன்னீர் மன்னா

  • @sonydevi6711
    @sonydevi6711 4 ปีที่แล้ว +1

    Maybe she is bhramin..... She may blaber some time.... But she didn't do any harm to human beings.... She is good in her life.... That should be appreciated..... V can't judge a person by their talk ....see their life and activities.. Sometimes they may blaber.... everyone love the way their life... That is not considered that she is wrong person..... She is in nadunilai...... She accepts their mistakes but do many bhramins are good only u can't tell whole bhramin are bad..... Will you accept your birth to be considered to be a false backup.... No one.... Only doing right or wrong..... Every person is should c their karma's.... Even other color people do rape and Theft.... I believe only right or wrong... Who ever they may be....

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว +15

    PUDUSA CORONA VAIRAS VANDHU IRUKU 😂😂😂😂🤣🤣🤣 ....NALLA PATTI TINGARING ....... PAARUNGA 😂😂😂😂🤣🤣🤣 ....JI....🤣🤣🤣🤣😂😂

  • @suriyhatrp8317
    @suriyhatrp8317 2 ปีที่แล้ว +1

    I want more, ivanga [SU] show ivanga panna kidathu, nerya pear saaguraanga, pls one more show Patti tickaring....

  • @shanmugamsrinivas5633
    @shanmugamsrinivas5633 4 ปีที่แล้ว +13

    Bro daily oru video poduinga bro

  • @fivestar2494
    @fivestar2494 2 ปีที่แล้ว +1

    Jayalalitha mam didn't give 69% bro it already given in before kalaignar period as nearly 50% and MGR government raised to 68% after he lost in MP election again kalaignar raised 1% totally 69% but the supreme court commented the reservation should not exceed 50% that time she passed the bill to save the reservation

  • @rameshkumar7134
    @rameshkumar7134 4 ปีที่แล้ว +13

    Daily oru video podunga ji... Poludhu poga maatengudhu....

  • @kelangovan143
    @kelangovan143 4 ปีที่แล้ว +1

    பட்டி டிங்கரிங் வேலை நல்லா பார்த்து இருக்கிறாய், ஆனால் அவளுக்கு கொஞ்சம் மூலையில் சுளுக்கு இருப்பதால் கொஞ்சம் மூலையை பென்டு எடுத்து விடுப்பா நன்றி!

  • @salmahb693
    @salmahb693 4 ปีที่แล้ว +14

    மதுவத்தி வச்சி செய்ஜிகலே அரவிந் அத இன்னும் மறக்க முடிய அதான் டாப்

  • @sln7839
    @sln7839 2 ปีที่แล้ว +1

    I agree that the under privileged needs to be uplifted but don’t insult Brahmins. Don’t think brahmins are that bad. We also support the under privileged. If u see, the benefit is not taken by people who deserve. I know many people from so called backward classes who are rich and can afford education take the benefit of these quotas. Bring a real SC/St who deserve and give them the seat. I totally agree.

  • @saravanamg7593
    @saravanamg7593 4 ปีที่แล้ว +11

    Indha pombalai oru murai naan en jathiya sollamatten nu sonnadhu bogus. Jathi very pombala.
    Try to b TM KRISHNA.

  • @nilasreview-4642
    @nilasreview-4642 4 ปีที่แล้ว +4

    Lakshmi and madhuvanthi onnuku onnu salachadhu ila 😂

  • @exalmed
    @exalmed 4 ปีที่แล้ว +25

    உங்களோட கவுண்டர் ஸ்டைல் கலக்கல் சகோ! அறிவுபூர்வமானதாகவும், ஹாஸ்யமாகவும் இருக்கு!

    • @Fnn895
      @Fnn895 4 ปีที่แล้ว +1

      பயன்படுத்துங்கள் ஒரு தமிழ் வார்த்தை "நகைச்சுவை" 😈

    • @exalmed
      @exalmed 4 ปีที่แล้ว

      @@Fnn895 கண்டிப்பாக சகோ. நன்றி!

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 4 ปีที่แล้ว +1

    தம்பிகளா நீங்க எல்லாம் எங்கே வேலை பார்க்கிறீங்க என்ன வேலை இல்லாதவனா?

  • @thiruthiruppathithiruthiru8245
    @thiruthiruppathithiruthiru8245 4 ปีที่แล้ว +5

    பாப்பாத்தி இனிமேல் உன்னை நிகழ்ச்சிய வச்சி செய்யறது தான் எங்க வேலை

  • @tharikcareem
    @tharikcareem 4 ปีที่แล้ว +4

    10% வாங்கும்போது குற்ற உணர்வு வரவில்லையா?

  • @thirumavalavana
    @thirumavalavana 4 ปีที่แล้ว +27

    Just now, I saw Dr Shalini's reply to Laxmi Ramakrishnan.👍

    • @ranjithramu9467
      @ranjithramu9467 4 ปีที่แล้ว +6

      Me too bro.... directly from the video

    • @logeswaranmunian8543
      @logeswaranmunian8543 4 ปีที่แล้ว +2

      Link please

    • @thirumavalavana
      @thirumavalavana 4 ปีที่แล้ว

      @@logeswaranmunian8543 th-cam.com/video/4YNhwvrRtTY/w-d-xo.html

  • @ramu936
    @ramu936 4 ปีที่แล้ว +1

    இது போல வீடியோக்களை நிறைய போடவும்

  • @human7579
    @human7579 4 ปีที่แล้ว +6

    கண்டிப்பா புடிச்சிருக்கு சகோ...
    இந்த நடுநிலை நாடக சங்கிங்க மூளையையே மளுங்கடிப்பாங்க..!

  • @thilagarajan2117
    @thilagarajan2117 2 ปีที่แล้ว +1

    அக்கா முன்னால ஒரு இலை ஆடுதே அது என்ன குறியீடு,,,

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 ปีที่แล้ว +19

    She knows everything , brother you noticed the politics , well done !

  • @karthikkarthi7463
    @karthikkarthi7463 4 ปีที่แล้ว +1

    அம்மா 2000 வருசமா என் தாத்தன் பாட்டன் எல்லா அடிமை ஆனதுக்கு யாரு காரணம்

  • @Ashiq6352
    @Ashiq6352 4 ปีที่แล้ว +7

    டேய்! கலக்குறடா தம்பி!
    நல்லா வருவ நீ....

  • @antisangi3516
    @antisangi3516 4 ปีที่แล้ว

    th-cam.com/video/hTmMORNL3Ag/w-d-xo.html
    Itha paarungoo... Paathu njoy pannungooo🤣🤣🤣

  • @ஜோர்ஜிசாஜன்
    @ஜோர்ஜிசாஜன் 4 ปีที่แล้ว +12

    Nicely Roasted ! 🤓

  • @moovendanpalani8797
    @moovendanpalani8797 4 ปีที่แล้ว +4

    Bro can you make s v Segar 13packet milk video, I'm Expat more fun from video 🤣😂...

  • @yuvanshankarn.v9564
    @yuvanshankarn.v9564 2 ปีที่แล้ว +1

    Bro Christine channel la antha "powerrr powerrr" troll video ppdunga 😂😂

  • @anitha4765
    @anitha4765 4 ปีที่แล้ว +5

    Aravind sir intha knowledge ungalukku eppadi sir. You are really great sir. Keep it up

  • @dishcovery
    @dishcovery 4 ปีที่แล้ว +1

    பேசாம சேனல் நேம்... பட்டி டிங்கரிங்னு வச்சா.. செம்மயாக இருக்கும்...👌👌👌👌😂😂😂😂

  • @bisvanathan
    @bisvanathan 4 ปีที่แล้ว +8

    Bro please put daily video.

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 2 ปีที่แล้ว +1

    Hmmk, On shorela we are all Indians, but In India we are different - what a n independent INDIA

  • @bharathi4166
    @bharathi4166 4 ปีที่แล้ว +11

    First like uhh 💥😅

  • @richyrichard1108
    @richyrichard1108 3 ปีที่แล้ว +1

    Lakshmi Ramakrishnan should watch this 😁 , pls watch madam

  • @Vinothmops
    @Vinothmops 4 ปีที่แล้ว +4

    When I subscribe your channel it was 3k now it's 40+k #Phenomenol growth

  • @villageman5154
    @villageman5154 2 ปีที่แล้ว +1

    podi podi ................................................................

  • @acenavigator9095
    @acenavigator9095 4 ปีที่แล้ว +19

    Discussing these women is like giving oxygen for their dire need for publicity.

  • @n.kannan4135
    @n.kannan4135 4 ปีที่แล้ว +1

    Neeenga peasama enga naattai virtu...pongaa

  • @alwayshappysri
    @alwayshappysri 4 ปีที่แล้ว +3

    Friends...pls visit Dr.Shalini interview about her talk. I lost my respect on Lakshmi. 😡😡😡😡😡😡

  • @bragadheeshs.k.7117
    @bragadheeshs.k.7117 2 ปีที่แล้ว +1

    Enakku pudikkadha directors sankar
    Mani ratnam
    Lakshmi ramakrishnan
    Gvm
    Why means ivangellam brahmins indha naayinga high class people kaaga avangaloda life patthi edukkiranga actor Aravind swami brahmin dhaan aana seri makkal valviyal oru episode eduttharu adhu navaras web series la rowthiram episode eduttharu
    Kamal haasan brahman jaathiya uyarthittu maagha jaathiya thaalva edukkala

  • @jjfanush5440
    @jjfanush5440 4 ปีที่แล้ว +7

    17:59 vera level bro😂😂😂😂😂😂

  • @benhail.r8474
    @benhail.r8474 3 ปีที่แล้ว +1

    Mam podhum video vaa mudichikalam anga show ku poe innum rendu kudubatha kolapi sanda motti Vidalam vangaa😅

  • @hemachummu5165
    @hemachummu5165 3 ปีที่แล้ว +3

    Hat's off Brother! To highlight the weirdest creeps of our country and helping us to think and use our brain. Thank you! Brother. May God Bless you! We need Leaders like you to lead our country!

  • @jesudosss2008
    @jesudosss2008 4 ปีที่แล้ว

    ரொம்மபகுளிருதோ பயப்படாது எல்லாசங்கிளும்அதிவிரைவில் பொட்டிகட்டிக்கொண்டுவந்துவிடுவாற்கள் இப்பத்தான்ஆரப்பிச்சிருக்ககொண்ணா

  • @maheshmagi307
    @maheshmagi307 4 ปีที่แล้ว +18

    No still is going on temples, accounts and abroads they are showing different.
    Brahmins says they are great