ஆஷா லெனின் உருட்டுகள் | Asha Lenin Roast | Homeopathy | Fake Id | Patti Tinkering

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ค. 2023
  • Patti tinkering is a show which mocks on Unscientific, irrational, idiotic, stupid, racist, casteist ideologies. This video is made on a video of Asha Lenin. she is giving some tips for the children who are suffering from epilepsy. We found the information given by her was something non-real and hilarious.
    #ashalenin #fakeid #homeopathy
    Link to the original video: • சோழனின் வரலாறு விவரமாக...
    If you like to support me for making these videos pls be free to donate on this link: www.buymeacoffee.com/aravifello
    Fake Id channel Facebook page : / fakeidchannel
    Fake id channel Instagram : / fakeid_chan. .
    Twitter : / fakeidchannel
    Fake Id Podcast : open.spotify.com/show/7fBwYWl...
    Telegram : t.me/Fakeidguy​​
    Telegram chat : t.me/joinchat/WqhweHaQdPFjOTM1
    Facebook Profile : / thefakeidguy
    Instagram: / aravi_fello
    Twitter : / aravifello
    Discord : / discord
    Oscar Image: www.freepnglogos.com/pics/oscar

ความคิดเห็น • 642

  • @jayanthikv8927
    @jayanthikv8927 ปีที่แล้ว +94

    அரை குறை அறிவுடன் நாட்டு மருந்துகளை குறை சொல்வதை விட்டுவிட்டு ஏதாவது உருப்படியாக செய்யவும். மற்றவர்களை குறை சொல்வதற்கென்றே ஒரு சேனல் வைத்து பிழைப்பு நடத்துவது சரியல்ல

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 หลายเดือนก่อน

      😂😂

    • @Rose-pu8me
      @Rose-pu8me 7 วันที่ผ่านมา +1

      அடேய் வேலை வெட்டி இல்லாதவனே

  • @nareshkumara3408
    @nareshkumara3408 8 หลายเดือนก่อน +64

    அரிவாலி அய்யா, நீ வலிப்பு வந்ததுக்கு அப்புறமா என்ன பண்ணனும் சொல்ற, அவங்க வலிப்பு வராம தடுக்கரதுக்கு சொல்றாங்க..😂

    • @priyapradeep2575
      @priyapradeep2575 6 หลายเดือนก่อน +5

      Correct bro ivan oru payithiyam. Nee oru nee oru noyalikku soldra avanga noyaliye aagavendamnu soldrangada andha erumaikku theriyadhu

    • @nurulayisha2096
      @nurulayisha2096 4 หลายเดือนก่อน +2

      Ivana paakkave pudikkala inga kirukku go

    • @gomathiganesan7247
      @gomathiganesan7247 3 หลายเดือนก่อน

      Irritating

    • @nancytamilchannel
      @nancytamilchannel 5 วันที่ผ่านมา

      Correct bro

  • @subbaiant8448
    @subbaiant8448 ปีที่แล้ว +40

    அய்யா பிரபஞ்சம் மிகவும் சக்தி வாய்ந்தது அவரவர் செய்யும் செயலுக்கு தகுந்த பலன் கண்டிப்பாக கிடைக்கும்

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 ปีที่แล้ว +198

    (Dr Sharmika.) அப்பாடா நம்மள மறந்திட்டான்.

  • @mjayalaksh4321
    @mjayalaksh4321 7 หลายเดือนก่อน +32

    Antha mam solura anaithum enga village la solli ketiruken silathu en pillaiku panniruken. Ennamo video podanum panam sambathikanumnu pannathiga Anna plssssss

  • @madhankumar3087
    @madhankumar3087 ปีที่แล้ว +10

    I had been affected by febrile seizure when I was age of 11. Following priscription tablets for almost 3 years. Now I'm 32 didn't experience since it happens.

    • @shaliscorner6726
      @shaliscorner6726 ปีที่แล้ว

      Febrile seizure happen only during childhood not in adult hood

  • @adg8604
    @adg8604 ปีที่แล้ว +208

    இன்றும் எங்கள் கிராமங்களில் குழந்தைக்கு வசம்பு கயிறு கட்டும் பழக்கம் உள்ளது.. இது காலம் காலமாக உள்ள ஒன்றுதான்.. ஆஷா கூறியதையே என் பாட்டியும் கூறியிருக்கிறார். கிராமத்தில் தங்களுக்கு தெரிந்த யாரேனும் இருந்தால் அவர்களிடமும் கேட்டு பாருங்கள்..❤

    • @dhilepanj3038
      @dhilepanj3038 ปีที่แล้ว +10

      வசம்பு நல்லதா இருக்கலாம் அதனால வலிப்பு நோய் குணனாகிடுமா என்ன..100 சதம்

    • @adg8604
      @adg8604 ปีที่แล้ว +7

      @@dhilepanj3038 அவர்கள் சொல்வது பச்சிளம் பிள்ளைகளுக்கு சில சமயம் அதீத ஜுரம் வந்தால் வலிப்பு வரும் இது இயற்கை.. அப்படிப்பட்ட ஜுரம் சலி ஏதும் வராமல் பாதுகாக்க..

    • @mr_g105
      @mr_g105 ปีที่แล้ว +4

      Appo paatiye doctor aagiralame... Ethuku Asha?

    • @adg8604
      @adg8604 ปีที่แล้ว +8

      @@mr_g105 எங்க கிராமத்துல எல்லாம் அவசரத்துக்கு பாட்டி வைத்தியம் தான்.

    • @jyogobu3364
      @jyogobu3364 ปีที่แล้ว +4

      ​​@@adg8604 பாட்டி வைத்தியம் முதலுதவி போல மட்டுமே, முற்றிலும் ஒரு வியாதியை குணப்படுத்தாது.
      We want to diagonise the problem with family doctor/child specialist for children and do the needful treatment that's better.
      And seizure not a simple issue to tied a vasambu in hand,Leave it and move on . Please think about it.

  • @alunerknock
    @alunerknock ปีที่แล้ว +11

    Vasambu jathika etc are used as traditional medicines for kids. Not sure about fits but as genric preventional medicine is administered.

  • @leninc4926
    @leninc4926 ปีที่แล้ว +2

    most awaited.. intha saniyan thaan matti irukkanum.. pavam nunga doctor mattikichi

  • @bilalbilla3432
    @bilalbilla3432 11 หลายเดือนก่อน +14

    We r getting treatment for my son from her. He is much better now than before.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 ปีที่แล้ว +24

    அப்போ... நீட்...... டாக்டர்... இந்த படிப்பு தேவை இல்லயா.... ருத்ராட்சம்..
    வசம்பு இருந்தா போதுமா.....
    கொடுமை 😅😅😅😅😅😅

  • @arivoly786
    @arivoly786 ปีที่แล้ว +5

    நன்றி தோழர்!!

  • @AB-423
    @AB-423 ปีที่แล้ว +21

    Was keep asking U2Brutus to expose this lady . Thanks Arvind for this video ❤

  • @joysonsagayanathan7405
    @joysonsagayanathan7405 ปีที่แล้ว +3

    Vasambu (sweet flag ) it is used as patti vaithiyam like practice vasambu is burnt and spread it in toung

  • @interestingtopics419
    @interestingtopics419 ปีที่แล้ว +10

    intha lady ah yarathu troll pana matangalanu kathukitu irundhen 😂😂. namma aravind nengalay kalathula yeranguvinganu yedhir pakala 😂 great bro

  • @rubyslifestyle2574
    @rubyslifestyle2574 ปีที่แล้ว +19

    She is just asking us to follow the tradition just to avoid fits... Not asking you people to don't go the hospital if your child got fits problem... She is spreading awareness about our traditional medicine... At the same time she is not asking you to come to her hospital... She is asking you to follow the tradition just to avoid going to the hospital and spending lots of your money in the future...

  • @srichaithanya.me.
    @srichaithanya.me. ปีที่แล้ว +8

    மருத்துவ முறைகளில் வெவ்வேறு உண்டு... ஒவ்வொரு முறையிலும் அதன் புரிதலும் தனித்துவமும் வெவ்வேறு.
    ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி,
    நாட்டு மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் நுற்றிற்கும் மேற்பட்ட பழங்குகி மருத்துவ முறைகளும் உண்டு. இவற்றில் சில முறைகள் பட்டபடிபிற்கு உட்பட்டது சில உட்படாதது. நீங்க அறிந்தது ஓரு மருத்துவ முறை என்றால்... அறிந்து கொள்ள வேண்டியது பல என்று பொருள்.

  • @subbiasrinivasan
    @subbiasrinivasan ปีที่แล้ว +3

    What she is describing is called as febrile seizure. Due to high fever kids get it. This is not the usual type of seizure that adult get. Usually we advise parents to always have paracetamol where ever they go for this reason..

  • @user-gp7nx4yb6u
    @user-gp7nx4yb6u 6 หลายเดือนก่อน +2

    Hello people if you dont like some one just ignore and move on your works and dont use most hurtful words.i just read most of the comments unable to read.please respects she is a doctor .

  • @gughangugi2581
    @gughangugi2581 ปีที่แล้ว +34

    அம்மா கூடிய சீக்கிரம் மெடிக்கல் கௌண்சில் சந்திக்க போகுது நம்ம நொங்கு டாக்டர் மாதிரி 😀😀

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน +1

      😂 ஓ மார்பக வளர்ச்சிக்கு உதவும் நொங்கா 😂😂😂

  • @rishanip.m7949
    @rishanip.m7949 ปีที่แล้ว +11

    கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருந்திட்டா உருட்ட முழுசா லைசன் வச்சிருக்கிற நினைப்பு

  • @UA005
    @UA005 ปีที่แล้ว +14

    5:16 WHO வை WTO என்று சொன்ன researcher Aravind அண்ணணணுக்கு வாழ்த்துக்கள்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว

      வர்த்தக நிருவனமா?

    • @apmt6714
      @apmt6714 ปีที่แล้ว

      Mmm😂😂😂

  • @prabhuja7554
    @prabhuja7554 ปีที่แล้ว +6

    Febrile (Fever) Fits ...is common in children upto 5-7 years mazimum...due to Brain 🧠 mechanism which controls the temperature of a body...which mostly gets matured by 5-7 years ...its not very dangerous unless it occurs continuous ly for longtime...Just like any fits stops by itself not by giving iron or a iron key ...DrPrabhu , Emergency,Critical care & Family Physician ...

  • @world4usbro
    @world4usbro ปีที่แล้ว +98

    முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை ஒறவே.. நாம் சைமர் 💪💯🌾

    • @maddymaddy7428
      @maddymaddy7428 ปีที่แล้ว +4

      Hama urave 🐢🫂

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +5

      @@maddymaddy7428 ஆமா ஒறவே நாம் சைமர்

    • @anbujoel1684
      @anbujoel1684 ปีที่แล้ว

      🐢 யாருடா அது

    • @spark422
      @spark422 ปีที่แล้ว

      5:19 உலக வர்த்தக நிறுவனம் 😂

    • @antonyragu84
      @antonyragu84 ปีที่แล้ว +2

      நம் முன்னோரின் அறிவையும், திறனையும் குறைவாக மதிப்பிட க் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்கள் அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டாகள் என்று வாதிடுவது தவறு. இந்த அம்மா பின்னால் போனால் அம்போ தான்

  • @shakerar4388
    @shakerar4388 ปีที่แล้ว +27

    YAARYA NEE? You are one of the best in TH-cam.

  • @sathyankarunakaran6358
    @sathyankarunakaran6358 ปีที่แล้ว +2

    Awesome vera level

  • @sharathchandran7244
    @sharathchandran7244 ปีที่แล้ว +4

    Just last 7th my son got seizures , doctors said there's no proper reason for this episodes my son's brain MRI and EEG is normal , he is 12 yes old this is 4th episode he got right now he is fine with his medicine that had to be continued for next 2 years.

  • @hannahdevapriya7746
    @hannahdevapriya7746 ปีที่แล้ว +11

    Vasambu poisoning causes paraletic ilieus(small bowel paralysis) in newborns and infants. Useful video bro. ❤

  • @selvam.a
    @selvam.a ปีที่แล้ว

    Asha which shampoo you are using ?

  • @dhilepanj3038
    @dhilepanj3038 ปีที่แล้ว +75

    நாம் தமிழர் கட்சில அக்காவுக்கு ஒரு பதவி காத்துட்டு இருக்க

    • @dinakaran4863
      @dinakaran4863 ปีที่แล้ว +7

      Already she is a support of Simon

    • @ahamedjalaludeen6629
      @ahamedjalaludeen6629 ปีที่แล้ว +2

      😂

    • @kalirajan9070
      @kalirajan9070 ปีที่แล้ว +4

      கொ. ப. செ. பதவி பொருந்தும்

    • @-_.0O
      @-_.0O ปีที่แล้ว

      ​​​​@@dinakaran4863 enga kekuraa? Kanda kanda naayellam karuthu sollum paathkonga naa ketaadhaane. But i support u nanbaa

    • @Monster220_
      @Monster220_ ปีที่แล้ว

      @@kalirajan9070 கொ ப செ னா என்ன

  • @pinkladydownunder
    @pinkladydownunder ปีที่แล้ว +38

    At least someone finally to roast all the fake information given by her .. her advice about autism was soooo blood boiling

    • @interestingtopics419
      @interestingtopics419 ปีที่แล้ว +3

      i was waiting fr someone else to do it and finally arvind bro came

    • @lathswar
      @lathswar ปีที่แล้ว +5

      Exactly... I too saw that video about autism. How stupid her speech was 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @viv8123
      @viv8123 ปีที่แล้ว

      @@lathswar
      Can you share the link ?
      I am planning to see her regarding Autism???

    • @umamaheswari9212
      @umamaheswari9212 ปีที่แล้ว

      @@viv8123 don't go

    • @viv8123
      @viv8123 ปีที่แล้ว

      @@umamaheswari9212
      Why ???

  • @vickys8891
    @vickys8891 ปีที่แล้ว +8

    Homeopathy la ipo business dull bro. Intha maari yethavathu pannathaan business odum bcoz Homeopathy course fee and clinic expenses, staff salary nu neeaiya selavu irukum.

  • @akashb4u4u
    @akashb4u4u ปีที่แล้ว +26

    perfect video.. as a doctor i thank you for providing such awareness against quacks.. these ppl shud stop spreading such misinformations

    • @jai17171
      @jai17171 3 หลายเดือนก่อน

      Nee doctor ah

  • @lathswar
    @lathswar ปีที่แล้ว +40

    Bro... please search and speak out about the video in which she spoke about the reason for autism.
    It was so stupid, felt like slapping her.. 😡😡😡

    • @gurub5960
      @gurub5960 ปีที่แล้ว +6

      True. She was blabbering

    • @Hasi9818
      @Hasi9818 ปีที่แล้ว

      Link anuppunga

    • @hemaraj2482
      @hemaraj2482 4 หลายเดือนก่อน

      She is scamming the public

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt ปีที่แล้ว +50

    முன்பெல்லாம் மந்திரவாதி மந்திரக்கயிறு என்று கட்டுவார் இப்போ டாக்டர் மந்திரவாதியா ஆகிறார்

  • @thinakarankk3149
    @thinakarankk3149 ปีที่แล้ว

    Hai thambi i m from villupuram your videos are good keep it up

  • @rajasekaranchinnadurai2503
    @rajasekaranchinnadurai2503 ปีที่แล้ว +6

    Thanks for this episode. She also misleading autism patients and parents.

  • @Vasanthakaalam
    @Vasanthakaalam ปีที่แล้ว +1

    Nice bro as you said your old style is more fun 😊😂

  • @Angel-mg2kp
    @Angel-mg2kp ปีที่แล้ว +29

    Appreciate your social concern, brother 🎉 was troubled seeing her stupid interviews many times

    • @thiru1501
      @thiru1501 ปีที่แล้ว +4

      I agree mam

  • @velmurugan6718
    @velmurugan6718 ปีที่แล้ว +40

    Fake ID முழுமையான அறிவியல் தகவல்கள் தரக்கூடிய - அதே நேரம்
    தவரான தகவல்களை தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடிய
    பொதுத் தொண்டு உங்கள் தொண்டறம் வாழ்க!

  • @Dr.Kikki_07
    @Dr.Kikki_07 ปีที่แล้ว +1

    Febrile threshold differs for every baby. Seizure may be due to Hemorrhage, also during seizure if the baby hit their head anywhere, it may lead to hemorrhage too.. No second thought if ur baby have Fever.. Take them right away to the Pediatrician even if it is mild..
    When we donno any solution, we trusted Superstitions.. Now we have solution, so go for it..
    Solution for febrile seizure is : reducing the temp predominantly.. Antipyretic, antiepileptic like Loraz, and in prolonged or severe cases Antibiotics r needed.. Don't risk child health 🙂

  • @nirmalselvaraj
    @nirmalselvaraj ปีที่แล้ว +17

    பொய் சொல்லும் போது மூக்கு அறிக்குமாம்

  • @bawashareef786
    @bawashareef786 ปีที่แล้ว +22

    1000 ரூபாய் ஹோமியோ மருந்தை 7000 ரூபாய் ஆஷா லெனின் வாங்கினால் அந்த பணம் நிலைக்குமா

    • @karunac2443
      @karunac2443 ปีที่แล้ว +2

      உண்மையா சார்..? எத வச்சி சொல்றீங்க..?

    • @nishathahamed7327
      @nishathahamed7327 8 หลายเดือนก่อน +1

      Brother. Infertility treatment asha Lenin dr ta treatment pannalama.please reply Pannunga.

    • @krishnaveni2719
      @krishnaveni2719 5 หลายเดือนก่อน +1

      No

    • @sreejas7296
      @sreejas7296 3 หลายเดือนก่อน

      Umaiyavae high amount ah bro

  • @anandarasan9774
    @anandarasan9774 ปีที่แล้ว +52

    Thanks! And congrats for your future baby... We are thoroughly enjoying your videos....

    • @draravindh123
      @draravindh123 ปีที่แล้ว +6

      Do you/she have any evidence to substantiate the above claims

    • @rajeshdevarajan4528
      @rajeshdevarajan4528 ปีที่แล้ว +7

      @@KK-iz6ov vasambu kadichi valandavar sir neenga!!

    • @sivajanumm
      @sivajanumm ปีที่แล้ว

      Ivane oru yosi choru
      avanuku poi waste selavu pannuringa
      unga kasu neenga pannalam

  • @vivekc2471
    @vivekc2471 ปีที่แล้ว +4

    Asha Lenin a vachu innum konjam videos podunga boss . Summa poi ya sollitu thiriyudhu. Vasiyam seiyum legiyam kooda sell pannudhu.

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 ปีที่แล้ว +3

    Very nice👍

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +3

    Good speech sir. By Mohamed.

  • @fathimam1395
    @fathimam1395 ปีที่แล้ว +1

    Bro these videos are nice continue

  • @alexanderkanagaraj3392
    @alexanderkanagaraj3392 ปีที่แล้ว +4

    All alternative medicine practitioners give assurances and say it is an age old tradition and will help the patient.
    As you have rightly pointed out without clinical trials one can't be sure of the outcome. In a way these are false promises and people have to change their ways and not succumb to all this.

  • @mathivanankamar6943
    @mathivanankamar6943 ปีที่แล้ว +6

    ஆமா அக்கா சொன்னது உண்மை அந்த ரு.கொட்டை கடிச்சா கேன்ஸர் நோய் குணமாகும்.

  • @mercyvensam1124
    @mercyvensam1124 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @user-cz1ty1uu8z
    @user-cz1ty1uu8z 9 หลายเดือนก่อน +1

    Excellent video. Thank you Aravind Anbazhagan

  • @ManiKannaR
    @ManiKannaR ปีที่แล้ว +31

    😂😂 ஆமாம் மருத்துவருக்கு தலையில் அடி பட்டிருக்கும் போல 😂😂

  • @nasir.abu7
    @nasir.abu7 ปีที่แล้ว +7

    Intha akka Sharmika ku tough kudupanga polaye😂

  • @ArulAjith
    @ArulAjith ปีที่แล้ว +2

    😂😂😅😅 செம ரோஸ்ட்

  • @soundarapandiansampath6492
    @soundarapandiansampath6492 ปีที่แล้ว +21

    வசம்பு கட்டுவது குழந்தைகள் தாய்ப்பாலை கக்குவதை நிறுத்தும் என்பது அக்கால நம்பிக்கை.

  • @cheralathanm5144
    @cheralathanm5144 ปีที่แล้ว +4

    In what way homoeopathy is related to this

  • @thiru1501
    @thiru1501 ปีที่แล้ว

    Arvind bro. Like a pediatrician u gave good 👍information.

  • @thiru1501
    @thiru1501 ปีที่แล้ว +4

    Arvind bro. Myself is medico. U did my tikering on behalf of all medicos😍😃. Waiting for 1 million subs in our channel. Tc bro

  • @user-jc1fw9wk4z
    @user-jc1fw9wk4z ปีที่แล้ว +128

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சிடுச்சு.

    • @Sdfhjklllkgghii
      @Sdfhjklllkgghii ปีที่แล้ว

      Doctor stupid..
      Shame for medical studies

    • @yaathumoore360
      @yaathumoore360 ปีที่แล้ว +3

      Yes, same here 😂

    • @Putin1480
      @Putin1480 ปีที่แล้ว +2

      நானும்தான் யா🤣🤣🤣🤣

    • @ro8jh
      @ro8jh ปีที่แล้ว +5

      Same blood 😂

    • @yashwanth3510
      @yashwanth3510 ปีที่แล้ว

      ​@Pro

  • @chandbeebi8061
    @chandbeebi8061 ปีที่แล้ว +3

    I was waiting for this.... She thinks viewers are fools

  • @vijayarajanvenkateswaran9785
    @vijayarajanvenkateswaran9785 ปีที่แล้ว +1

    Thanks

  • @srinivasmotadikela2367
    @srinivasmotadikela2367 ปีที่แล้ว

    Thanks!

  • @audiovlog01
    @audiovlog01 8 หลายเดือนก่อน +4

    avanga vasambhu kattuna prevent panalam nu thanaya sonaga athutha treatment nu solalayae athum yella fits kum vasambha use pana solala verum fever ala vara fits athum kuzhandhaiku high fever la fits varum athuku reason high temperature in brain will result in seizure vasambhu might help to prevent that

  • @SelviSelvi-dn4xu
    @SelviSelvi-dn4xu 4 หลายเดือนก่อน +6

    இந்த வீடியோ பார்த்தாலே கடுப்பாகுது

  • @User_U_Sir
    @User_U_Sir ปีที่แล้ว +12

    *She is a Homeopathy Doctor* not an Allopathy doctor.
    Homeopathy is a pseudoscientific system of alternative medicine. (Pseudoscience consists of statements, belief, or practices that are incompatible with the scientific method)
    (போலி அறிவியல் (Pseudoscience) என்பது அறிவியல் என பிழையாக அறிமுகப்படுத்தப்பட்ட, ஆனால் ஆதார அறிவியலுக்கு உடன்படாத, நம்பகமான சோதனைக்கு உட்பட்டிருக்காத பயற்சியாகும்.)

    • @sakthiprasana
      @sakthiprasana ปีที่แล้ว +1

      Corrections.
      Homeopathy practioner.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 ปีที่แล้ว +2

      Homeopathy doesn't say to use what she is advising 😂

    • @sakthiprasana
      @sakthiprasana ปีที่แล้ว

      @@adeptgamezone8457
      Yes.
      Homeo suggests only to use water solution I guess.

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 ปีที่แล้ว +1

      @@sakthiprasanadiluted alcohol with diluted drug homeopathy tries to work with self healing most likely a Placebo effect

  • @jahaberali3117
    @jahaberali3117 ปีที่แล้ว +1

    Super bro

  • @ungalmanasu
    @ungalmanasu ปีที่แล้ว +1

    WE CAN GIVE COMPLAINT TO THE ALTERNATIVE MEDICAL COUNCIL.

  • @bhuvis2341
    @bhuvis2341 ปีที่แล้ว +3

    febrile seizure aduva konja age aprom sari aidum adha dan andha Amma vasambu katunadhum sari aidumnu soludhu. katinalum katalanalum after 5 years 99% aduva poidum

  • @vidhyadesignstudiocoimbato5734
    @vidhyadesignstudiocoimbato5734 ปีที่แล้ว +3

    Itha ivva naal ean vittu vechanganu enakey doubt than. Ella wattsapp group la vera ivva vedios ah pottu thalluranga. thank you for your roast...en manasula iruntha baramey kuranjidichu...ithula iva konjalana modulation vera very irritating.

  • @sirajS
    @sirajS ปีที่แล้ว +1

    Unmai than bro...indha amma nala enga family la ore sandai...adhuku karanam ivunga undaakkina bayam than.

  • @ravindranathks9667
    @ravindranathks9667 5 หลายเดือนก่อน

    Eadhu best treatment bro?

  • @hajafaizel8959
    @hajafaizel8959 ปีที่แล้ว +1

    Very satisfied

  • @priyadhandapani5076
    @priyadhandapani5076 ปีที่แล้ว +10

    I know she is really spoiling the public in the name of doctor. I was wondering how TH-camrs missed this lady however she is equally giving false tips like Sharmika. Finally you found it🤞👍

  • @drpalpandi4263
    @drpalpandi4263 14 ชั่วโมงที่ผ่านมา

    vasambu (Acorus calamus) can have side effects for babies, including:
    Vomiting
    Abdominal distension
    Slowed intestinal movements
    Fast heart rate
    Chemically induced seizures
    Chemically induced sensation disorders
    Metabolic acidosis
    Enterocolitis, necrotizing
    Hospitalization

  • @dawoodshah5049
    @dawoodshah5049 8 หลายเดือนก่อน

    Am your page fallower, you mentioned World health organization not world trade organization

  • @newtscamander8413
    @newtscamander8413 ปีที่แล้ว +12

    Fits during high fever is very common for kids under 6 years of age. Atleast this is what my kids pediatrician said. Because their neural development is not fully complete until then.

    • @niyasahamed7939
      @niyasahamed7939 9 หลายเดือนก่อน

      True bro.. when kids are in high fever just make sure that you use a cloth with warm water and apply it on babies body. This will reduce the fever temperature

  • @meatroast1352
    @meatroast1352 ปีที่แล้ว +8

    There would be atleast 100-150 different causes of seizures/convulsions and epilepsy disorder in neonates, infants and children
    Adhellaam edhayume evaluate pannama epdi indha asha Lenin adichu vidudho.... For each and every cause treatment will differ substantially.

  • @PuaneswaranRajendran
    @PuaneswaranRajendran ปีที่แล้ว +3

    Behindwoods Promoting Doctors without Common Sense and in-return Doctors without Common Sense promoting Behindwoods.

  • @preselkarthik
    @preselkarthik ปีที่แล้ว

    5:21 Ulaga varthaga niruvanam or Ulaga Sukathaara Amaipu?

  • @lavanyasethuraman2162
    @lavanyasethuraman2162 ปีที่แล้ว

    Neenga romba brilliant brother.....romba nallave irupinga vazhkaila

  • @juliusvalantine
    @juliusvalantine ปีที่แล้ว +9

    இனி இவர் ஆஷா சங்கி என்று அன்புடன் அழைக்கப்படுவார்.😮😅

  • @thechicagotamilguy7728
    @thechicagotamilguy7728 ปีที่แล้ว +13

    I was expected long time after watch “dr.sharmila uruttu “ reviled by ayyan anna 😂

    • @AB-423
      @AB-423 ปีที่แล้ว +1

      Not Sharmila it’s Sharmika

  • @ATT14340
    @ATT14340 ปีที่แล้ว +4

    For this mental woman what kind of treatment is needed .

  • @ammubalabala8674
    @ammubalabala8674 ปีที่แล้ว +1

    Aravindh Anna,dr nu solli Repega onnu suthuthu pls put video about her

  • @viswanathanp6494
    @viswanathanp6494 9 หลายเดือนก่อน +1

    sirappu

  • @vigneshvike7480
    @vigneshvike7480 ปีที่แล้ว +1

    Video starting 5 sec ennoda manasula erunthathusollitiye thailava 😂😂😂

  • @rajarajan5040
    @rajarajan5040 ปีที่แล้ว +4

    Still, Sharmika was more beautiful❤

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +4

    TH-cam doctors are becoming famous than real doctors

    • @meatroast1352
      @meatroast1352 ปีที่แล้ว +2

      And if we file a case against them it will be valid because doctors (not hospitals) should not make self advertisement according to protocol

  • @user-co8gq2bv7u
    @user-co8gq2bv7u 9 หลายเดือนก่อน +3

    Plz asha mam patri thavaraha pesatheerhal,naan avarhal patient,en Vali ,vethanaiyai matriyavarhal,nanri ma

    • @nivedhathaarak323
      @nivedhathaarak323 5 หลายเดือนก่อน

      Apidiya, plse knjm avangala pathi review Sollunga, na avunga kita treatment yeduthukren.

    • @user-co8gq2bv7u
      @user-co8gq2bv7u 4 หลายเดือนก่อน +1

      Enaku varicose veins problem,pain athigamaga irunthathu athanal Dr kitta treatment eduthukitten blood varuvathu stop ahi pain um kurainthathu plz,asha ammavai thavaraha pesatheerhal enaku age60.avunga nalla irukanum, nalla irupanga

  • @Why_So_Serious786
    @Why_So_Serious786 ปีที่แล้ว +2

    03:10 blood la iron irukku. Magnet attract panna poguthu😎

  • @mercyhenry8146
    @mercyhenry8146 ปีที่แล้ว +12

    I completely agree with you brother what you said. She is talking about seizures with fever not epilepsy.

  • @rjnelson8770
    @rjnelson8770 11 หลายเดือนก่อน +1

    Anna ippodan just 5 min munnadi call panni ketten avangaluku phone pannitu unga video pathen nalla vela thappichen anna.. 😢 yen papa 2 1/2
    Age aagudu autism ha iruka .. Vera engadan treatment pakuradu theriyala anna.. 🥺🥺

  • @jamaledrc
    @jamaledrc ปีที่แล้ว +1

    Puratchi Amma, Chinnamma, Kerala Saamiuaar Amma, Annapoorani Amma, varisayil Aasha Lenin Ammaaa, WOW......
    புரட்சி அம்மா , சின்னம்மா , கேரளா சாமியார் அம்மா , அன்னபூரணி அம்மா , வரிசையில் ஆஷா லெனின் அம்மா , வாவ் ......

  • @AmbikaSuresh-rr6lb
    @AmbikaSuresh-rr6lb ปีที่แล้ว

    Correct bro

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 9 หลายเดือนก่อน +2

    நம் போன்றே முன்னோர்களும்!
    அறிவு, அறியாமை இருக்கும்.
    நல்லது, கெட்டது இருக்கும்!

  • @anithabalaraman7181
    @anithabalaraman7181 3 วันที่ผ่านมา

    What she said about, vasambu and rudraksham is true, and these two is very hard to bite even by elders

  • @ourtaste7287
    @ourtaste7287 5 หลายเดือนก่อน +1

    இவங்களுக்கே தெரியலை என்றாங்க. முதல் அவங்களுக்கே தெரியலை.😆

  • @Agaran144
    @Agaran144 ปีที่แล้ว +2

    எல்லா பிரச்சனைகளுக்கும் மருத்துவமனை செல்ல தேவையில்லை.

  • @ilavarasanonly
    @ilavarasanonly ปีที่แล้ว +4

    தம்பி. அது உலக வர்த்தக நிறுவனம் இல்லை. உலக சுகாதார நிறுவனம்.