Thanjavur Brahadeeswara Temple Maha Kumbabishekam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2020
  • தஞ்சை இராசராசேச்சரம் பெரிய கோவில் குடமுழுக்கு நடைமுறைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது.கோவில் கோபுரங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
    தஞ்சை பெரியகோவில் 8ம் கால பூஜை காலை 4.30 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு மகா பூரணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
    தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.
    _____________________________________________________________
    Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Subscribe: / ddpodhigaitv
    Website: www.doordarshan.gov.in/ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
    Facebook: / ddpodhgaiofficial
    Twitter: / ddpodhigaitv
    ___________________________________________________________
    #TanjoreBigTemple #தஞ்சைபெரியகோவில்குடமுழுக்கு #ThanjavurTemple

ความคิดเห็น • 289

  • @kathirktr
    @kathirktr 4 ปีที่แล้ว +29

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @ilovemyx1594
    @ilovemyx1594 4 ปีที่แล้ว +3

    தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சிறப்பான கும்பாபிஷேகம். நமச்சிவாய.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      tamilil nadathavillai otha seithanar yen endral tamilil abisekam manthiram illai ....neengal parkavillai endru ninaikiren

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 ปีที่แล้ว +1

      @@acknowledgeme9890 பார்த்தேன், கேட்டேன் The Guy. `கும்ப`த்தில் 'அபிஷேகம்' செய்யும் பொழுது சமஸ்கிருதத்தில் வாக்கியபட்டிருந்தாலும், 1:06:27 பின்புலத்தில் தமிழின் இனிமை கேட்கவே செய்கிறதல்லவா ?

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      @@ilovemyx1594 ATHU OTHUTHAL ATHU SEYAL ILLAI ANTHA NERATHIL SPB KOODA PADALAM TAMILIL ATHU SEYAL ILLAI

    • @ilovemyx1594
      @ilovemyx1594 4 ปีที่แล้ว +1

      @@acknowledgeme9890 சமஸ்கிருதத்தில் அபிஷேகம் செய்யக்கூடாது என்பது தவறல்லவா? பல்லாயிரக்கணக்கான நூல்களும், மந்திரங்களும், புராணங்களும், நீதி ஶதகம் போன்ற சதகங்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன. கற்றுக்கொண்டால் தமிழை புறக்கணித்ததாகாது!!

  • @user-fd8sj8cq5b
    @user-fd8sj8cq5b 4 ปีที่แล้ว +22

    தமிழ் நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் தமிழர்களுக்கான தொலைக்காட்சி பொதிகை . தமிழர்கள் காணவேண்டிய ஒரே தொலைக்காட்சி பொதிகை மட்டுமே . வாழ்க பொதிகை தொலைக்காட்சி .

  • @Karthik-rj6xy
    @Karthik-rj6xy 4 ปีที่แล้ว +42

    மாமன்னர் ராஜராஜன் திருவடிகள் போற்றி போற்றி 💐💐!!!

  • @murugesanMurugesan-jh5uh
    @murugesanMurugesan-jh5uh 4 ปีที่แล้ว +38

    ஓம் நமச்சிவாய நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாதவர்களுக்கு வரப்பிரசாதம் நன்றி பொதிகை.

  • @user-dc8vk9qb5e
    @user-dc8vk9qb5e 4 ปีที่แล้ว +26

    அருண்மொழி சோழ(ராஜராஜசோழ) மன்னனின் அற்புத திருக்கோவில் தஞ்சாவூர் பெருவுடையார் குடமுழுக்கு விழாவைக் சிறப்பாக நேரடி ஒளிபரப்பும் பொதிகை டிவி க்கு மிக்க நன்றி . தமிழனின் அடையாளத்தை பரைசாற்றும் வகையில் அனைத்து டிவி சன்னல்களிலும் நேரடி ஒளிபரப்பு பெருமைக்குரிய விசையம் . நன்றி

  • @user-ki3wn9pw9z
    @user-ki3wn9pw9z 4 ปีที่แล้ว +4

    தென்னாடுடைய சிவனே போற்றி.....
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sujithasuji6429
    @sujithasuji6429 4 ปีที่แล้ว +27

    தமிழர் என்று ஒரு இனம் உண்டு அதற்கென்ன தனி ஒரு குணம் உண்டு🔥🔥 என்று பறைசாற்றும் தமிழரின் பெருமை ...தமிழரின் வரலாறு !!!!! சிவ சிவ ஓம் 🙏🙏🙏

    • @balajinatarajan1010
      @balajinatarajan1010 4 ปีที่แล้ว

      the

    • @aravindhdaya6945
      @aravindhdaya6945 4 ปีที่แล้ว +1

      💪💪💪

    • @lathadeena6059
      @lathadeena6059 4 ปีที่แล้ว +1

      Parai satruvadu endral sathamaga oongi olikka vendum endru than artham. Ada vittuttu parai adikkaradu endru ninaithukolladeergal.

    • @sujithasuji6429
      @sujithasuji6429 4 ปีที่แล้ว +2

      @@lathadeena6059 mam I've just said that it stands as an identity to Tamils....nothing related to d art form ? Could please explain it clearly wat is the mistake I've done ??so that i can correct it

  • @shanmugams5317
    @shanmugams5317 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய! சிவாய நம! அருமை! வாழ்க! பொதிகைக்கு கோடானுகோடி நன்றி!
    தனியார் தொலை(தொல்லை)கட்சியின் நேரலையைவிட மிகச்சிறப்பாக இருந்தது. அரசின் நேரலை அரசின் பொதுத்துறையாக அருமையான செயற்பாடு!!!
    தனியார் மயம் ஆக்கப்பட்ட/ ஆக்கப்பட போகிற துறைகளின் செயற்பாடு......????????????நம் பெருஉடையார் தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
    நன்றி! பொதிகைக்கு நன்றி!

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 4 ปีที่แล้ว +15

    பெருவுடையானுக்கும்,
    நம் சோழனுக்கும் ஆன கும்பாபிஷேகம் இந்நிகழ்வு.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 ปีที่แล้ว

      Kudamulukku is the right tamil word NOT kumbishagam. We needs to oppose non tamil word in Tamilnadu. If we keep shut our mouth we r go out of tamilnadu very soon

    • @user-ut6vg5nu4n
      @user-ut6vg5nu4n 4 ปีที่แล้ว

      @@mars-cs4uk இதை சொல்ல.உனக்கு ஆங்கிலம் தேவைப்பட்டது...
      புகாகாகாகாகஓ

    • @visualeffects3965
      @visualeffects3965 4 ปีที่แล้ว

      @@mars-cs4uk அப்படி என்றால் முதலில்
      ஜான்
      பீட்டர் செபஸ்டின் பைபிள் எசக்கியேல் யேசு போன்ற நீச்ச கூதி சொற்களை நீக்கிவிட்டு
      மொகமத்
      சலாம்
      நபி
      ரம்ஜான் போன்ற அரேபிய கூதி சொற்களை நீக்கிவிட்டு இங்கு இங்கு வா..
      இந்துக்கள் இழிச்சவாயர்கள் இல்ல.. போடா டேய்

  • @Millanreddy
    @Millanreddy 4 ปีที่แล้ว +2

    தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி.. நான் மலேசியாவில் இருந்து

  • @punithavathyk2371
    @punithavathyk2371 4 ปีที่แล้ว +1

    . OM NAMASIVAYA SIVAYA NAMA OM.

  • @sathiyamoorthyk8326
    @sathiyamoorthyk8326 4 ปีที่แล้ว +34

    பொதிகை தொலை காட்சிக்கும் அதன் பனியாளர்களுக்கும் மிக்க நன்றி. இந்த தனியார் தொலை காட்சிகள் ரெம்ப கேவலமா ஒளிபரப்பு செய்தனர்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 ปีที่แล้ว +3

    சிவபெருமானே மக்களையும் நாட்டையும் நீயே காப்பாற்ற வேண்டும்.

  • @Sivakumaran61
    @Sivakumaran61 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய, அருமையான காட்சி.

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว +2

    ​தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 4 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.
    நானும் ஒரு தமிழன் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிர்களும்.

  • @NATURE0496
    @NATURE0496 4 ปีที่แล้ว +1

    Ommmm namakshivaaya... Ommmm namakshivaaya...ommmm namakshivaaya....

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว +1

    கருவூர்தேவர் வாழ்க....ராஜராஜன் வாழ்க தஞ்சை வாழ்க தமிழ் வாழ்க 1004 -1010

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 ปีที่แล้ว +4

    1:05:30-40, மதிப்பற்குரிய ஐயா அவர்களுக்கு, இராசராச மாமன்னர் தமிழில் திருமுறை பாடல்களை பாட 48 ஓதுவார் மூர்த்திகளை நியமித்ததாக அனைவரும் அறிந்த செய்தி. தாங்கள் சமச்கிருத மந்திரங்களை சொல்ல 48 பேரை அவர் நியமித்தார் என்று கூறுவது சரியல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மற்றும் யாகசாலை என்பது தமிழ் வார்த்தை அல்ல. வேள்விக்கூடம் என்பதே சரி. பொதிகை தொலைகாட்சி சிறப்பான அற்புதமான பல தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. தமிழ் அறிஞர் பெருமக்கள் சமச்கிருத வார்த்தைகளை தவிர்த்து இனிய தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தினால் தமிழுக்கு பெருமை உயர்வு. நன்றி வணக்கம். திருச்சிற்றம்பலம். தென்னாடுடைய சிவனே போற்றி.

  • @user-wb2lr1lu4b
    @user-wb2lr1lu4b 4 ปีที่แล้ว +3

    பொதிகை தொலைக்காட்சி நிலையத்திற்க்கும் ஒப்பனை செய்த நபர்க்ளுக்கும் என் நன்றி

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 4 ปีที่แล้ว +1

    ப்ருஹதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் "பவதி தேவோ நம:" என்று கோபுரங்களில் கர்ஜிப்பது, காதுகளுக்கும், ஆத்மாவிற்கும் இனிமையாக இருந்தது.🙏🤗

  • @kumardilukumardilu8170
    @kumardilukumardilu8170 4 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய

  • @ramkrishna6956
    @ramkrishna6956 4 ปีที่แล้ว +2

    நமச்சிவாயம் வாழ்க! தமிழே வாழ்வியல் நெறி! தமிழே சிவம்! உலகேலாம் உணர்த்தும் தமிழ்! தமிழை தமிழர் உணர்ந்து நம் வாழ்வியல் சடங்கை தமிழில் நடத்தினால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்! செந்தமிழ் ஆகம அந்தணர்!

  • @AravindMAA
    @AravindMAA 4 ปีที่แล้ว +12

    நன்றி பொதிகை

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 ปีที่แล้ว +39

    தலைப்பில் தமிழில் 'பெருவுடையார் கோவிலின் குடமுழுக்கு ' என்று போடவும்.

    • @pradeepc2584
      @pradeepc2584 4 ปีที่แล้ว +2

      Raja rajeshwaram tha rajaraja cholan vacha name

    • @thananjeyankandeebanthanap6041
      @thananjeyankandeebanthanap6041 4 ปีที่แล้ว

      @@pradeepc2584 தம்பிகிட்ட சொல்லிட்டு போய்த்தான் பேர் வச்சாரு...

    • @pradeepc2584
      @pradeepc2584 4 ปีที่แล้ว +1

      Inscription la iruku ventru

    • @pradeepc2584
      @pradeepc2584 4 ปีที่แล้ว

      Peruvudaiyar nu nayakar kalathu name

    • @thananjeyankandeebanthanap6041
      @thananjeyankandeebanthanap6041 4 ปีที่แล้ว

      @@pradeepc2584 சரி விடு.. எப்படியும் தமிழ் அவாளுக்கு பிடிக்காது... தமிழ் தான் நீஷ பாஷை ஆச்சே....

  • @kavitha8915
    @kavitha8915 4 ปีที่แล้ว +6

    Om namashivaya.. meendum ummai parka arula vendum...🕉🕉🕉🙏😍

  • @rajagopalm6659
    @rajagopalm6659 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவய நமோ நமக ஓம் ஸ்ரீ பெருவுடையார் நமோ நமோ மாமன்னன் ராஜராஜசோழன் புகழ் வாழ்க

  • @cinytube9125
    @cinytube9125 4 ปีที่แล้ว +1

    Ohmnamachivaya Valka
    Cyivachithantham Valka
    Sivaththamil Valka
    Thivaththamil valka

  • @jack110i
    @jack110i 4 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவய

  • @lakshmisiva4647
    @lakshmisiva4647 4 ปีที่แล้ว +3

    Om. Namah Shiva. 🕉
    Vazlga Raja raja cholan. 💐💐🙏🏽🙏🏽🙏🏽

  • @devikat5710
    @devikat5710 4 ปีที่แล้ว +3

    Arumaiyana varnanai

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 ปีที่แล้ว

    252லிங்கம்.........திருச்சிற்றம்பலம்...ௐ...ௐ...ௐ...நமசிவாய...வாழ்க தமிழ்...வாழ்க தமிழகம்...சுபநலம்

  • @paramusivan6952
    @paramusivan6952 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய

  • @parabrahmamshiva
    @parabrahmamshiva 4 ปีที่แล้ว +1

    Paramporul shiva potri potri potri 🙏🙏🙏ella pukalum paramporul shivanuke 🙏 paramporul Shiva Shivaaa namah 🙏🙏🙏

  • @kreatifchannel5570
    @kreatifchannel5570 4 ปีที่แล้ว +1

    ​ஓம் நமசிவாய!! ​ஓம் நமசிவாய!! ​ஓம் நமசிவாய!!​ ஓம் நமசிவாய!! ​ஓம் நமசிவாய!!

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 4 ปีที่แล้ว +1

    போதிகை தொலைக்காட்சி கு நன்றிகள்

  • @deltahardwares
    @deltahardwares 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 4 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாய...

  • @yuvaneshnaveen3899
    @yuvaneshnaveen3899 4 ปีที่แล้ว +5

    நன்றி podhigai

  • @veerananmct5320
    @veerananmct5320 4 ปีที่แล้ว +1

    ஓம் சிவா சிவா

  • @KJAAICH2
    @KJAAICH2 4 ปีที่แล้ว +8

    ஓம் நமசிவாய !!!

  • @120301990
    @120301990 4 ปีที่แล้ว +3

    OM NAMASHIVAYA NAMAHA ! OM SHIVAYA NAMAHA !

  • @kavthik1sugartreatment451
    @kavthik1sugartreatment451 4 ปีที่แล้ว +1

    Om Namashivaya.

  • @chandramohan8279
    @chandramohan8279 4 ปีที่แล้ว

    மிகச் சிறந்த தொகுப்பு. நன்றி

  • @vanishalanisugumuran5880
    @vanishalanisugumuran5880 4 ปีที่แล้ว

    May shivan bless you all,blessed been there before

  • @mathanrajvs3642
    @mathanrajvs3642 4 ปีที่แล้ว +6

    Ohm namashivaya🙏

  • @user-kz6ut5lx7f
    @user-kz6ut5lx7f 4 ปีที่แล้ว +5

    இறைவனை ஓர் மதத்தில்...ஓர்...சாதியில்...அடக்கிவிட...முடியாது...அவன்ஒருசித்தன்...ஔிவடிவமானவன்...எங்கும்நிறைந்துநிற்பன்...சிற்றறிவிற்கு...அப்பாற்பட்டவன்...

    • @user-kz6ut5lx7f
      @user-kz6ut5lx7f 4 ปีที่แล้ว +3

      கடவுள் ஒருவரே...அவர்..தீ வடிவானவன்....உருவம்.அருவம்.அருஉருவம்...பலபெயர்களை கொண்டவர்....கரை கண்டவர்க்கே...பிறையனிநாதன் திருவடிகாட்சி அளிப்பான்...

  • @priyag1600
    @priyag1600 4 ปีที่แล้ว

    Anbe shivaam... Tenadudaya shivane potri enn natavarkuu iraivaa potri potri....Thanjai periya kovil palanduu valgave......

  • @anushanbait
    @anushanbait 4 ปีที่แล้ว +4

    Om Namah Sivaya!

  • @SenthilKumar-db6yi
    @SenthilKumar-db6yi 4 ปีที่แล้ว +4

    தவறான தகவலை பரப்பி பொதிகையும் சாக்கடைக்குள் செல்லவேண்டாம் என நினைக்கிறேன். 01.05.30 தமிழில் தேவாரம் திருவாசகம் பாட 48 ஓதுவார்களை நியமித்தார் என்பதே சரியான ஒன்று.
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      sanskrit la manthiram sonna piragu avargal sonnargal ithan rule ....aana tamila mattum than nadakanum na athu mudiathu ,.,.,.,,,,dumilans keep queit

  • @srijayanthikrishnan2072
    @srijayanthikrishnan2072 4 ปีที่แล้ว +1

    Om namashivaya 🙏

  • @matchakalai8018
    @matchakalai8018 4 ปีที่แล้ว

    Thank you DD Pothigai TV

  • @RakEsh-nw1ff
    @RakEsh-nw1ff 4 ปีที่แล้ว +1

    DDPodhigaiTV... Good.. Congrats.. Thanks for Visiting my Home Land...

  • @gamingking00938
    @gamingking00938 4 ปีที่แล้ว

    Ohm namakshivaya 🙏🙏🙏

  • @rmaduranayaki7187
    @rmaduranayaki7187 4 ปีที่แล้ว +3

    இனியெல்லாம் நன்மையே வாழ்க

  • @globaz007
    @globaz007 4 ปีที่แล้ว +7

    Brakadeeswar என்பது தமிழ் பெயரா... மறுபடியுமா...
    எப்போது திருந்துவார்கள்... இந்த சமஸ்கிருத ஜால்ராக்கள்...

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      en irukkakoodathu english mattum irukalama british cristuva jalra paya

    • @sranjeet2424
      @sranjeet2424 4 ปีที่แล้ว

      தமிழ் பழம் பெரும் மொழி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை ஆனால் தமிழில் எவ்வளவோ சமஸ்க்ரித சொற்கள் உள்ளன. சும்மா விதண்டா வாதத்துக்காக சொல்வது தவறு. நான் குமாரி மாவட்டத்தில் வசிப்பவன். சென்ட்ரல் ஸ்கூலில் படித்தவன் ஹிந்தி சமஸ்க்ரிதம் படித்தவன். சமஸ்க்ரிதம் ஒண்ணும் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு சொந்தம் இல்லை. என் ஜாதி நாடார் நான் நிறைய சமஸ்க்ரிதம் படித்துள்ளேன் என் மனைவி தெலுகு. ஹிந்தி ஆசிரியர். இந்திய கலாச்சாரம் என்ன வென்றால் எல்லா மொழியுமே ஒன்றுக்கு ஒன்று சான்றவை தான். வாழ்க தமிழ் வாழ்க இந்திய திரு நாடு.

    • @visualeffects3965
      @visualeffects3965 4 ปีที่แล้ว

      ஏன் அரேபிய ரம்ஜானையும் கிறிஸ்தவ கூதி கிறிஸ்துமஸையும் தடுக்க உனக்கு உடம்பில் இரண்டு கொட்டைகள் இல்லையா?
      நாயே முதலில் போய் அரேபி குரானையும் எப்ரியூ பைபிளையும் அழித்துவிட்டு இங்கு வா

  • @Ramesh-ls4kv
    @Ramesh-ls4kv 4 ปีที่แล้ว +2

    ஆரியன் சகுனிதனம் விழ்ந்தது தமிழ் ஆன்றோர் சான்றோர்களால் தமிழ் மந்திரம் ஒங்கி ஒலிக்கிறது. இப்போது இராஜ இராஜ சோழன் கருவுரான் அத்மா சாந்தி அடையும். இந்த இறை பணி தமிழால் சிறக்கட்டும்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 4 ปีที่แล้ว +1

    tamil makkalin pattan great king rajarajasozhan salutand jay

  • @somusundram9536
    @somusundram9536 4 ปีที่แล้ว +4

    Super

  • @subramaniam5138
    @subramaniam5138 4 ปีที่แล้ว +1

    Om nama shivaya 🙏🔔🙏

  • @thatchayaradha9598
    @thatchayaradha9598 4 ปีที่แล้ว +2

    Om namo sivaya om

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว

      datchaya radha I think al done in Sanskrit

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 ปีที่แล้ว

    Nama shivaya 💖🌹🕉️🕉️🕉️🕉️🕉️

  • @rukumanimariappan5460
    @rukumanimariappan5460 4 ปีที่แล้ว

    Om sri sakti amman thayae patham potri namaha om sri namah shivaya bhaghavane patham potri namaha🕉🕉🕉🙏🙏🙏😊😊😊

  • @89jpeace
    @89jpeace 4 ปีที่แล้ว

    ஓம் நம சிவாய !

  • @user-sd4ub7nz3m
    @user-sd4ub7nz3m 4 ปีที่แล้ว

    நன்றி வாழ்த்துக்கள்

  • @sundersethuraman965
    @sundersethuraman965 4 ปีที่แล้ว

    Om Namasivaya, siva, siva

  • @kokilaramakrishnan1988
    @kokilaramakrishnan1988 4 ปีที่แล้ว +1

    The greatness of the king .is that he had mentioned the names of all who have helped .Now we are only finding fault in everything doing nothing

  • @learntherightful
    @learntherightful 4 ปีที่แล้ว +3

    தஞ்சைப் பெருவுடையார் கோயில்.

  • @malikap2411
    @malikap2411 4 ปีที่แล้ว

    Thanks to pothigai TV and in this moment if any TV present Film Raja Raja Cholan The first 70mm Thamil film Sivaji the youngsters know more about this temple pls.

  • @venkatesank750
    @venkatesank750 4 ปีที่แล้ว +1

    OMM NAMASIVAYAA

  • @rajvel9581
    @rajvel9581 4 ปีที่แล้ว

    தமிழ் தாய்க்கு தமிழ் மொழிக்காக குரல் கொடுத்தே தமிழ் சான்றோர்கள் அனைவருக்கும் என்னுடைய கோடான கோடி வணக்கம் கோவில் கோபுரத்தின் மீது நன்னீராட்டுவிழாவை சிறப்பாக செய்து முடித்த அனைத்து உள்ளங்களுக்கும் வேத மந்திரங்கள் மோதிய போது அவர்களுக்கும் என்னுடைய நன்றி கலந்த கோடானு கோடி வணக்கம்

  • @jayashreets8598
    @jayashreets8598 4 ปีที่แล้ว

    My place! Feeling very good

  • @kumaravelk828
    @kumaravelk828 4 ปีที่แล้ว

    மாமன்னர் ராஜராஜன் வாழ்க

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 4 ปีที่แล้ว +7

    Peru Udayar Temple. Kuda-mulakku.
    பெருவுடையார் (பெரிய+ உருவம்+ உடையவர்) கோயில்.
    தயவுசெய்து வடமொழி அர்த்தம் இல்லாமல் பதிவிட வேண்டாம். நன்றி, வணக்கம்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      VADA MOZHI IRUNTHAL ENNA ENGLISH IRUKKU LA ATHUVUM IRUKKUM

  • @BUST_GAMER
    @BUST_GAMER 4 ปีที่แล้ว

    Om Nama Sivaya.... Hahara Maha Dev

  • @vijilakshmi6738
    @vijilakshmi6738 4 ปีที่แล้ว

    சிவாயநம

  • @siva9617
    @siva9617 4 ปีที่แล้ว +1

    பொதிகை டீவீ அவர்களே..கடைசி வரைக்கும் கருடன் பறந்ததை நீங்கள் காட்டவே இல்லைங்க..ரொம்ப ஆவலாகக் காத்திருந்தேன்.நேரடியாகக் காட்டுவீங்கன்னு..கடைசி ..வரை கருடன் பறப்பதைக் காட்டலையே.

  • @natarajprabhu2263
    @natarajprabhu2263 4 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @rklbrother.v535
    @rklbrother.v535 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @malikap2411
    @malikap2411 4 ปีที่แล้ว

    Pothigai is the one and only Tamil best channel when sun Tv came it hidden pothigais bright.

  • @arjundece
    @arjundece 4 ปีที่แล้ว +6

    hey DD can you explain y u mentioned Brahadeeswara Temple? in english in tamil y u mentioned periyakovil?

    • @divyarubesh78
      @divyarubesh78 4 ปีที่แล้ว +1

      Arjun a because for centuries it’s been known and called as periya Kovil. Brahadeeswara temple is only now known. The deity inside is brahadeeswara but this temple is known as periya Kovil by all.

    • @user-mm3bj1nx9f
      @user-mm3bj1nx9f 4 ปีที่แล้ว +2

      Peruvudaiyar koil

    • @learntherightful
      @learntherightful 4 ปีที่แล้ว +2

      தஞ்சைப் பெருவுடையார் கோயில்

    • @learntherightful
      @learntherightful 4 ปีที่แล้ว +3

      @@divyarubesh78 the diety inside is Sivan, no where in the inscriptions, the name brihadeeswara is mentioned, it was added later during the nayaka rulers.

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว +2

      This fellow must be a Parpanar parasites

  • @satyaraja85
    @satyaraja85 4 ปีที่แล้ว +2

    2.05.12 deeparathanai

  • @RajaS-wj7he
    @RajaS-wj7he 4 ปีที่แล้ว

    Raja Raja solan it is greet mamannan Rs iyer god gift sola mannan

  • @vallavanvallavan5414
    @vallavanvallavan5414 4 ปีที่แล้ว +1

    Nallathai nadakum kadaulai

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil 4 ปีที่แล้ว +12

    Awaiting to see the kudamuzhukku in Tamil.

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 4 ปีที่แล้ว +4

      Thats Cristian propaganda don't support it. Every religion has its own rules and prayer language. Islam Arabic Cristian Hebrew like that hindu has sanskrit. There is no Tamil agama matras all created just 79yers back by Cristian frauds do distract Hindus. For example who ever asking Tamil matra is Cristians see Seeman Sébastien Daniel Gandhi, fraud dravida Cristian people lion. So better stay away from them they already started that shivam is from Christianity ND tamils are Cristian and shivan is also Cristian this propaganda is running from 49 years saying thirukural is Cristian nuloo. Beware of this people. They always play with language

    • @sugayagan
      @sugayagan 4 ปีที่แล้ว +2

      @@bharathikthevar1891 ur comment is baseless broo

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว +5

      Yhis Parpanar know very well how to deceive the Tamils very well.They always think we are so stupid to listen to their nonsense and blame to white peoples We want the prayers done in Tamil only .so we can understand.Tamil come first then Sanskrit.Hondu comes later then Tamil.Parpanar can't lie any more.

    • @sugayagan
      @sugayagan 4 ปีที่แล้ว +1

      @@sarojakrieg4780 அருமை

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 ปีที่แล้ว +3

      Bharathi K Thevar stop your nonsense to prevent Tamil from coming up enough deviding us.Tamilis the oldest language.If you interested in doing in Sanskrit and then you must build temple for Parpanar and do prayers in Sanskrit Don't pass around wrong information.to Tamils.we are not stupid to listen to your lies

  • @SooriyanTV24
    @SooriyanTV24 4 ปีที่แล้ว

    பொதிகை தொலைகாட்சிக்கு மனமார்ந்த நன்றிகள்... வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!
    cdn.jwplayer.com/videos/1m0nMXhZ-3SDdwqdV.mp4

  • @lalithambigainayak7679
    @lalithambigainayak7679 4 ปีที่แล้ว

    raia raia nee innum vazhndhu kondirukkirai vazhga vazhga

  • @dontfogetme
    @dontfogetme 4 ปีที่แล้ว

    சீமான் 🔥🔥மணியரசன் 🔥🔥

  • @JESURAJANBRIGHT922
    @JESURAJANBRIGHT922 4 ปีที่แล้ว

    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @actsacts1330
    @actsacts1330 4 ปีที่แล้ว

    THENNAADUDAY SHIVANAY POTRI! PRAHADHEESANAY POTRI POTRI!!!!

  • @dontfogetme
    @dontfogetme 4 ปีที่แล้ว +1

    தமிழ் வெல்லும் நாம் தமிழர்

  • @sunnysfunnydays5850
    @sunnysfunnydays5850 4 ปีที่แล้ว

    தோந்தி காலத்தில் தான் நந்தி கட்டப்பட்டதா? புதிய தகவல்.!

  • @valiapanrammaya4915
    @valiapanrammaya4915 4 ปีที่แล้ว

    Under medical prevention

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 ปีที่แล้ว

    I don't know whether the Kalasam is original one.

    • @mars-cs4uk
      @mars-cs4uk 4 ปีที่แล้ว

      Why u r raising this question. Pls share

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 4 ปีที่แล้ว +1

    தமிழ் தமிழ் தமிழ்

  • @dhanasekaranshankar5478
    @dhanasekaranshankar5478 4 ปีที่แล้ว

    தஞ்சை பெரிய கோயில் இந்த நிகழ்ச்சி நேரில் கண்டேன்

  • @hemarajwork8436
    @hemarajwork8436 4 ปีที่แล้ว +2

    Ean tamille otevillai innum ma yematatengga

    • @priyag1600
      @priyag1600 4 ปีที่แล้ว

      yes so sad for that....:-(

  • @satyaraja85
    @satyaraja85 4 ปีที่แล้ว

    2.00.02 seconds

  • @sivaranjanikankairaj1583
    @sivaranjanikankairaj1583 4 ปีที่แล้ว +3

    No brahadeeswara is Peru ootaiyar kovil

    • @krishnaraoragavendran7592
      @krishnaraoragavendran7592 4 ปีที่แล้ว +1

      ramesh raj உனக்கு பெருஉடையார். எனக்கு ப்ரஹதீஸ்வரர்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 ปีที่แล้ว

      TAMILAN IS DUMEELAN LIKE YOU