வேற்று உலகம் சென்ற ராஜராஜசோழன் : Cholan Time Travels : Dr.Chanakya Interview | Tamil History

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.9K

  • @vjlakshmilakshmi9483
    @vjlakshmilakshmi9483 4 ปีที่แล้ว +327

    எனது தாய் மொழி தெலுங்கு. ஆனால் உலகில் சிறந்த மொழி தமிழ். இம்மொழிக்கு மட்டுமே பிரபஞ்ச சக்தி உண்டு

    • @michaelraj6584
      @michaelraj6584 3 ปีที่แล้ว +11

      ரொம்ப பீத்தல் பில்டப் பண்ண கூடாது உலகத்துல இருக்குற மொழிகள் எல்லாமே just ஒரு தகவல் தொடர்புக்கு பயன்படும் ஒரு கருவி மட்டும் தான்

    • @onlyforraje7478
      @onlyforraje7478 2 ปีที่แล้ว +1

      @@michaelraj6584 poda muttal

    • @jenitta6373
      @jenitta6373 2 ปีที่แล้ว +3

      Thank you but Naga telugu propels mela nambikka Illa 🤨

    • @Tharidensity123
      @Tharidensity123 2 ปีที่แล้ว +3

      😂😂ni uruttuma

    • @nithish5414
      @nithish5414 2 ปีที่แล้ว

      🔥❤

  • @tharaprakash
    @tharaprakash 5 ปีที่แล้ว +47

    Yes u r definitely Right sir...when the student is ready,The master will appear!!
    I too have realised vibrations while entering temples & heared mysterious voice to visit temples of shiva which I never gone in my life during my bad times. I became a devotee of lord Shiva strongly becoz of these incidents happened.Ohm namach shivaya!!

  • @mohanthasrathanthas9526
    @mohanthasrathanthas9526 5 ปีที่แล้ว +1852

    ராஜராஜன் டைம் டிராவல் பண்ணி வந்து இயக்குனர் ரஞ்சித்தை பொளக்க போறாரு.

  • @saravananr3614
    @saravananr3614 5 ปีที่แล้ว +554

    உண்மை. தூய மனதுடன் ஒருவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றால் உணர முடியும். வாழ்வும் புரட்டி போட்டது போன்றது போல் ஆகிவிடும். நான் அனுபவித்து வருகிறேன். 🙏

    • @velumalaiganesanarumugam6134
      @velumalaiganesanarumugam6134 5 ปีที่แล้ว +13

      உண்மைதான் சார் நானும் உணர்ந்து இருக்கிறேன்

    • @raviprakashsk2895
      @raviprakashsk2895 5 ปีที่แล้ว +3

      Sir.... Please leave your contact number (or) email address

    • @samsakulleroddi8953
      @samsakulleroddi8953 5 ปีที่แล้ว +10

      Paitiyakaran nee.. Ganja adichiya

    • @kircyclone
      @kircyclone 5 ปีที่แล้ว +5

      Ennathai unara mudiyum... Alien technology vachi andha Kovil kattapattadhu thane...
      Yevan pondaatti uthamiiyo Avan kannukku thaan kadavul therivaarunnu solra comedy thaan nee solra ulmandhoda ponaa unara mudiyum I solradhu... Evlo naal thaan oorai emaathuveenga...

    • @saravananr3614
      @saravananr3614 5 ปีที่แล้ว +11

      @@kircyclone நண்பர் கிருபா சங்கர், பெரிய கோவில் சென்றால் நல்லது நடக்கும். எலியன் கட்டியது கருத்தில் நான் மாறுபடுகிறேன்.

  • @gthevagan6140
    @gthevagan6140 4 ปีที่แล้ว +6

    நல்ல சிறப்பான உருட்டுக்கள்.👌👌

  • @devalijo2191
    @devalijo2191 5 ปีที่แล้ว +27

    நடக்கும் வரை இதை யாரும் நம்பமாட்டார்கள்... ஆனால் உண்மை அதிக நாள் உறங்காது... எல்லாம் வெளி வரும்... வாழ்க அருள் மொழி வர்மன்......

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

    • @sivag2032
      @sivag2032 2 ปีที่แล้ว

      Edu thevaiyo adu mattum thaan veliyae varum.

  • @ksrnagarwelfareassociation9749
    @ksrnagarwelfareassociation9749 5 ปีที่แล้ว +197

    திருமூலர் கூறும் விண்வெளிப் பயணம்
    திருமூலர் கருக்கிடை வைத்தியம் பாடல் 353, 354,355
    அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
    தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
    ஒண்டிஇருந்தது ஓடி நுழை என்றார்
    கண்டி கமலினி காணீர் சொரூபமே 353
    சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
    அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
    நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
    தரு வோத்த ஞான சதகோடி சித்தரே 354
    சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
    ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
    அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
    எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே 355
    பிரபஞ்சத்தைப் பற்றி நந்தி விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.
    நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர். அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்… மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.

    • @Shaolinsuresh
      @Shaolinsuresh 5 ปีที่แล้ว +6

      Thank you so much for this comment 🙏🙏

    • @manikandanmarappan2571
      @manikandanmarappan2571 5 ปีที่แล้ว +2

      Siddharyogam.com

    • @durairaajdurai7229
      @durairaajdurai7229 5 ปีที่แล้ว +1

      அருமை நண்பரே

    • @tamilselvan1119
      @tamilselvan1119 5 ปีที่แล้ว +1

      புத்தகத்தின் பெயர்

    • @ksrnagarwelfareassociation9749
      @ksrnagarwelfareassociation9749 5 ปีที่แล้ว +6

      @@tamilselvan1119 திருமூலர் கருக்கிடை வைத்தியம் -600

  • @SenthilKumar-qz6gq
    @SenthilKumar-qz6gq 2 ปีที่แล้ว +2

    பல வருடங்கள் அல்ல , பல மாதங்கள் அல்ல , என்னுடைய தேடல்களே சில வாரங்கள் தான் . உங்களையும் சேர்த்து பலரது பதிவுகளை பார்த்ததில் குறிப்பிட்ட இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது மகிழ்ச்சி.அதற்க்கு காரணம் ஒருமித்த கருத்து ❤️❤️❤️❤️❤️❤️

  • @ManiGandan
    @ManiGandan 5 ปีที่แล้ว +25

    I can watch your talk whole day... It's interesting to know how our தமிழ் people are highly intelligent

    • @Dwarakeshl
      @Dwarakeshl 5 ปีที่แล้ว +4

      Mani Gandan avan peela udraan

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 5 ปีที่แล้ว

      அட மண்டு புண்ட

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว +1

      Avan vaai Avan uruttu.

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 3 ปีที่แล้ว +5

    தமிழ் சார்ந்த விசயங்களை பதிவு செய்து இப்பொழுது உள்ள தலைமுறைக்கு சிறப்பான அறிவு சார்ந்த தகவல்களை வழங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @mogansubramaniam316
    @mogansubramaniam316 5 ปีที่แล้ว +23

    Hats off for ur research sir.. Very good explanation.. 👍

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 5 ปีที่แล้ว +1

      எது research ஆ ?!!

    • @AAS10000
      @AAS10000 2 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @rajdifferent
    @rajdifferent 4 ปีที่แล้ว +1

    Indha video vil pesiya Dr.kapilan sir avargaluku nandri.innum pala vishayangalai pagiravum.

  • @saranya-uv2js
    @saranya-uv2js 2 ปีที่แล้ว +10

    Iam a malayali but l love tamil
    Happy to say that we are all dravidan family 😍

  • @thaache
    @thaache 4 ปีที่แล้ว +1

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: 943

  • @Vvv777great
    @Vvv777great 5 ปีที่แล้ว +4

    Arumai arumai thodarattum unga muyarchi you are true

  • @sentrooth1921
    @sentrooth1921 4 ปีที่แล้ว

    வேள்பாரி நாவல் தினமும்
    th-cam.com/video/7U6iy2IrSR8/w-d-xo.html
    வேள்பாரி நாவல் தினமும்
    th-cam.com/video/7U6iy2IrSR8/w-d-xo.html

  • @srivatsanramabhadran8186
    @srivatsanramabhadran8186 4 ปีที่แล้ว +15

    I agree with him most of the points he has conveyed, as i have studied took class from my mother. Most of the information he conveyed can be achieved by yoga and meditation. Its nice interview and a good thought which has been shared.

  • @jalaluddeenmohamed8751
    @jalaluddeenmohamed8751 2 ปีที่แล้ว +1

    Super சினிமாவுக்கு உங்க கதைகளை கொடுங்க , கதை பஞ்சத்தை தீர்க்கலாம் .,

  • @TheNewfortguy
    @TheNewfortguy 5 ปีที่แล้ว +6

    Sir mind blowing and goosebumps...

  • @karthikeyanr2794
    @karthikeyanr2794 3 ปีที่แล้ว +1

    நன்றி😍😍

  • @karthikthiyagarajan2503
    @karthikthiyagarajan2503 4 ปีที่แล้ว +12

    This is the very good topic by which we can know about the Tamils great history.:-)

  • @tamil.rajan.6778
    @tamil.rajan.6778 3 ปีที่แล้ว

    தெளிந்த நிலையில் பேசினாலும் சித்தர் வழியே வந்தாலும் இத்தனை நாள் மறைக்கப்பட்டது யாருக்கு
    யாருக்கு பேசுகிறீர்கள்

  • @PRABU53
    @PRABU53 5 ปีที่แล้ว +221

    The Leaning Tower of Pisa Italian
    கட்டுமான குறையால் சாய்ந்து போனது சாய் கோபுரம் உலக அதிசயங்கள் ஆனால் ஆயிரம் வருடங்கள் கடந்தும் தஞ்சை கோவில்?? 🤐🤐🤐🤐

    • @vikiraj9656
      @vikiraj9656 5 ปีที่แล้ว

      What we have other temple over here ???? .,,, we have infrastructure projects to pride off ??? ....what we have constructed to pride ???

    • @rajinithilipkalaigiri4412
      @rajinithilipkalaigiri4412 5 ปีที่แล้ว +1

      Correct sir

    • @PRABU53
      @PRABU53 5 ปีที่แล้ว +1

      @@フ乇キキ尺リムレ The construction of Tower ofPisa began in August 1173 now 2019 -1173=846 years😩

    • @viswanathkanagaraj8254
      @viswanathkanagaraj8254 5 ปีที่แล้ว +2

      @@vikiraj9656 பல நூறு வருஷம் அடிமையாகவே இருந்தா infrastructure development பத்தி யோசிக்க முடியாது...

    • @vikiraj9656
      @vikiraj9656 5 ปีที่แล้ว +2

      @@viswanathkanagaraj8254 british ruled 200 years but indians ruled for 70 years but looted everything, we have a problwm

  • @manimala-mxxm333
    @manimala-mxxm333 4 ปีที่แล้ว +11

    Thankyou dr suddenly I'm saw this channel more interesting. I'm more interesting in sains and history.I'm used believe it could be truth about Raja raja cholan.

  • @milartfilmsbroadcast7420
    @milartfilmsbroadcast7420 5 ปีที่แล้ว +14

    Soul travel
    Total awareness
    Consciousness
    "irulai kadanthaal agilamey unakku"

    • @muhamedajmayeen730
      @muhamedajmayeen730 5 ปีที่แล้ว

      muthu padathula aasai thuranthal agilam unakku nu dhane varum...

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 5 ปีที่แล้ว +1

    வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை என்கிற இடத்தில் ஒரு சிறிய மலை இருக்கிறது. மலை மீது முருகன் சந்நதி. இந்த மலையில் வள்ளி தினைப்புலம் காத்ததாக புராண செய்தி. இங்கு வள்ளி குளிக்க பயன்படுத்திய சூரிய ஒளி படாத சுனை உண்டு. இங்கிருந்த வள்ளிமலை சுவாமிகள் பிரபலமானவர். திருத்தணியில் படிப்பூஜையை ஆரம்பித்து வைத்து ஆண்டு தோறும் சிறப்பாக செய்தவர். இன்றைக்கும் படிபூஜை நடைபெறுகிறது. இவர் சித்துக்கள் செய்வதில் வல்லவராக இருந்தார். திருத்தணியில் படிபூஜை செய்ய தனது சீடர்களையும் பொது மக்களையும் மூன்று நாட்களுக்கு முன்பே மாட்டுவண்டியில் அனுப்பி விட்டு இவர் வள்ளிமலையிலேயே தங்கி விடுவார். தொண்டர்கள் அழைத்தால் படிபூஜைக்கு நான் அங்கிருப்பேன் என்று சொல்வராம். அதே போல் அன்றைக்கு விடியற்காலை மூன்று மணிவரை வள்ளி மலையிலேயே இருப்பவர் சரியாக நான்கு மணிக்கு திருத்தணியில் இருப்பாராம். எப்படி எந்த வாகனத்தில் வந்தார் என்பது யாருக்கும் தெரியாது. உண்மையில் அவர் புழுதுளையில் நுழைந்தே திருத்தணி சென்றதாக கூறுவர். மலை மீது ஒரு கிணறு உண்டு. தற்சமயம் மூடிபோட்டு மூடிவைக்கப்பட்டுள்ளது. இதில் இறங்கி தான் அவர் திருத்தணி சென்றதாக கூறுவர். இங்குள்ள சுனைநீர் மருத்துவ குணம் உள்ளது.
    KamalaShanmugam Divine Water Research & Development Foundation, Tiruvannamalai.

  • @anandvijay8395
    @anandvijay8395 4 ปีที่แล้ว +115

    தமிழ் மன்னன் ராவணன் கூடதான் வேற்று உலகத்திற்கு சென்று இருக்கிறார் அதை மறந்து விடாதீர்கள்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

      அது வேறு உலகமல்ல வேறு பரிமாணங்கள்..... இதே உலகில் அவை இருக்கின்றன....

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 3 ปีที่แล้ว +4

      Mm..appadiya..enga padicheenga

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +3

      @@manjunath.mmanjunath1107 திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை முதலில் நீங்கள் கேளுங்கள்... "இவ்வளவு திருக்குறளையும் நாங்கள் எப்படி நம்புவதென்று...அப்புறம் நான் பதில் குடுக்கின்றேன் உங்களுக்கு...

    • @anandvijay8395
      @anandvijay8395 3 ปีที่แล้ว +2

      @@manjunath.mmanjunath1107 ராவணன் படத்தையும் அதில் இருக்கும் விமானத்தையும் கொஞ்சம் உற்றுநோக்கி கவனியுங்கள் அப்பதான் நான் அதில் இருக்கும் சூட்சமங்கள் உங்களுக்கு புரியும்

    • @manjunath.mmanjunath1107
      @manjunath.mmanjunath1107 3 ปีที่แล้ว +1

      Engae irukku andha vimanathin padam

  • @velmurugan8621
    @velmurugan8621 4 ปีที่แล้ว +8

    மிகவும் நன்றி அண்ணா...🙏🙏🙏

  • @jothilakhmi2605
    @jothilakhmi2605 5 ปีที่แล้ว +57

    வணக்கம், ஐயா அருமையான பதிவு, அனைத்தும் உண்மை, தொடர்ச்சியாக பதிவு போடவும்....நன்றி

  • @prasadh0273
    @prasadh0273 4 ปีที่แล้ว +9

    அனைவரும் அறிய வேண்டும் தமிழனின் பெருமையை...

  • @sakthimurugan2679
    @sakthimurugan2679 5 ปีที่แล้ว +43

    great and truth .....கடவுள் என்பதே வுள்ளே கட ., அருமையான பதிவு...

  • @valarmathiv7978
    @valarmathiv7978 4 ปีที่แล้ว

    உண்மை...உண்மை... அழகாய் அற்புதமாய்...கூறுகிறீர்கள்..

  • @suryaravi6408
    @suryaravi6408 5 ปีที่แล้ว +197

    Neenga soldrathu romba yosikka vaikkuthu but athu unmaiya theriyala apdi unmaiya iruntha ......TAMILANDA😎

    • @raguprakash4915
      @raguprakash4915 5 ปีที่แล้ว +1

      Maximum true minimum epdinu therila

    • @suryaravi6408
      @suryaravi6408 5 ปีที่แล้ว +11

      @@raguprakash4915 kastapattu research pandranga bro namba simple ha comments solla mudiyathu so unmaiya irukka chance iruku my thought..

    • @JaganJ712
      @JaganJ712 5 ปีที่แล้ว +6

      Yaru da neega la.. Ivol kadahaiya poduringa...... 😂😂😂

    • @raguprakash4915
      @raguprakash4915 5 ปีที่แล้ว +1

      @@suryaravi6408 ennn comment Nalla read pannuka Maximum true nu thaaa sonnen minimum confusion avlothan

    • @suryaravi6408
      @suryaravi6408 5 ปีที่แล้ว +1

      @@raguprakash4915 bro ungala sollala general la sonna...

  • @bakiyalakshmi5019
    @bakiyalakshmi5019 5 ปีที่แล้ว

    Neengal sonna anaithum ennal purinthu koll mudigirathu. Very nice👌

  • @vaasudev5941
    @vaasudev5941 5 ปีที่แล้ว +88

    கூடு விட்டு கூடு பாய்தல் உண்டு

    • @narayanankannan8297
      @narayanankannan8297 3 ปีที่แล้ว +2

      ஆமாம் போகர் சித்தர் செய்துள்ளார்

    • @sikkandarsait7587
      @sikkandarsait7587 3 ปีที่แล้ว +1

      ஆன் உடம்பில் பென்னும் பென் உடம்பில் ஆனும் பாயுங்க நல்லாயிருக்கு புருசன் மனைவி விஷயத்தில்

    • @SelvanathanG
      @SelvanathanG 3 ปีที่แล้ว +1

      Vaipila bro

    • @mrd4489
      @mrd4489 3 ปีที่แล้ว +1

      Brainla tha storage iruku Vera odambuku ponna epdiya Namma niyabagam irukum.

    • @SelvanathanG
      @SelvanathanG 3 ปีที่แล้ว

      @@mrd4489 இத கேட்டா நம்மள பைத்தியம் னு சொல்லுவானுங்க. அவங்களை லா அப்படியே விட்ருங்க ப்ரோ. கேட்டா நம்ம முன்னோர்களா முட்டாள் இல்லை பிரோவ் னு சொல்லுவானுங்க . செரிடா ப்ரூஃப் பன்னுங்கடான முழிப்பானுங்க .அதுக்கும் மந்திரம் பண்ணனும் தியானம் பண்ணனுமனு கம்பிகட்ற கதையெல்லாம் சொல்லுவானுங்க. அதெல்லாம் பண்ணுர ஆள பண்ண சொல்லுங்கடான அதுவும் பண்ண மாட்டானுங்க😂. மூட நம்பிக்கையை பரப்பும் மூடர்கள் திருந்த வாய்பில்லை ப்ரோ. அவங்க கிட்ட எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லாமல் பேசுவானுங்க.

  • @ponniyinselvan2458
    @ponniyinselvan2458 ปีที่แล้ว

    அருமையான தகவல் நன்றி

  • @ansarihaneef4425
    @ansarihaneef4425 5 ปีที่แล้ว +13

    He is right, I felt something, when I went around 1998.

  • @JeevaAnandamRasu
    @JeevaAnandamRasu 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் சகோ..... எனது ஆராச்சிகளுக்கு உதவும்

  • @Ravana48
    @Ravana48 5 ปีที่แล้ว +259

    தமிழ் எழுத்துக்களுக்கு அதிர்வு அதிகம்.....

    • @biasbias539
      @biasbias539 4 ปีที่แล้ว +4

      Adhu Enna vibratora?

    • @ANIMALZONE-be8of
      @ANIMALZONE-be8of 3 ปีที่แล้ว +5

      Uyir ezhuththu

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 ปีที่แล้ว

      ரஞ்சித் சொல்வது உண்மையா இருக்கலாம். தஞ்சை கொயோலில ஆசீவக யானையை பிராமின் யூத பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளது.

    • @mathivathanir1920
      @mathivathanir1920 3 ปีที่แล้ว

      @@simpleeatingshow2500 kI'm

    • @rathnababu1417
      @rathnababu1417 3 ปีที่แล้ว

      @@biasbias539 llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllalllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @antrianoxavier1728
    @antrianoxavier1728 5 ปีที่แล้ว +4

    He's telling the truth!💯 he makes sense dood

  • @gowthamhari2436
    @gowthamhari2436 5 ปีที่แล้ว +5

    Goosebumps

  • @rajalakshmilakshmi4487
    @rajalakshmilakshmi4487 3 ปีที่แล้ว +1

    Your cute absarvation absolutely amazing😍😍😍😍🤩🤩🤩

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 5 ปีที่แล้ว +11

    உண்மையாக இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறது. நன்றி! பாராட்டுக்கள்.

    • @malligaarjunar6753
      @malligaarjunar6753 5 ปีที่แล้ว

      ஊம்ப வாய்ப்புகள் உள்ளன

  • @somassundaram3005
    @somassundaram3005 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @sathaiyasathaiya8639
    @sathaiyasathaiya8639 4 ปีที่แล้ว +3

    Super sir true 💖

  • @nagarajarunachalam6864
    @nagarajarunachalam6864 3 ปีที่แล้ว

    உண்மையான தகவல் சிறப்பு பதிவு

  • @08subramanian.a48
    @08subramanian.a48 4 ปีที่แล้ว +6

    3:47 na doraemonla pathu irrukaen
    ' anywheredoor - teleport from one place to other place but year or time doesnot changes ' ( that tool he takes it from his 4 - dimensional pocket). And one more tool I'm not sure of the name but that tool is used to teleport from one time to another time of the same place.
    Doraemon is a old series which became popular in India in 2000s.....
    My favourite cartoon is Doraemon 🙂🤖

    • @rmaravind940
      @rmaravind940 2 ปีที่แล้ว

      😂😂

    • @ushaganapathy3174
      @ushaganapathy3174 2 ปีที่แล้ว +1

      There is truth in what you say. Only by mere experience one can understand this. Sri seshadri swamigal varalaru read panninal ithu sathiam enpathu puriyum

    • @shahidshivastephan6848
      @shahidshivastephan6848 2 ปีที่แล้ว

      Adangappa

  • @rajuj3302
    @rajuj3302 3 ปีที่แล้ว

    Hi bro! உங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது, நான் உங்களிடம் பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறேன், எனக்கு 49 வயது ஆகிறது, பயிற்சியில் நான் முன்னேற்றம் அடைய முடியுமா, தயவுசெய்து எனக்கு பதில் கூறுங்கள்

  • @kathavarayankathavarayan8299
    @kathavarayankathavarayan8299 3 ปีที่แล้ว +4

    என் தாய் மொழி தமிழ் உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மிகவும் உயர்ந்த தமிழ் ஆன்மீகத்தில் உள்ள அனைத்து தெளிவாக சொல்லும் தமிழ் மொழி தமிழ்மொழிக்கு பிரபஞ்சக்தி அனைத்தும் உள்ளது நன்றி ஐயா உங்களுக்கு 🙏

  • @hariprasath7214
    @hariprasath7214 5 ปีที่แล้ว +8

    I am pursuing Master programme Nanotechnology engineering, I studied two papers in quantum physics , quantum physics is which could not obey the classical physics, which could penetrate or move beyond classical physics.. he told us the information like that. It's true , if you can move like light speed u can enter another region of the Time like avengers end game movie quantum theory. Let's see what will happen in the future. Don't forget that Tamil language appeared 200BC years before. Our ancestors said to us everything what is world what is apart the world and they wrote a lots of theory in Tamil language that y world did not agree those principles. Bcz the theories are in Tamil language. தமிழன் என்று சொல்லாடா தலை நிமிர்ந்து நில்லடா!! உலகம் கண்டறிவதற்கு முன்பே, நம் முன்னோர்கள் அனைத்து கொள்கைகளை (principles of science &all areas) கூறியுள்ளனர். ஆனால் நாம் இன்று மற்ற நாடுகளிடம் கையேந்தி நிற்க்கின்றோம் உணவின் விதைக்காக, வேலைக்காக, அறிவியல் துறை என அனைத்திலும்.

    • @ImranKhan-kr2en
      @ImranKhan-kr2en 2 ปีที่แล้ว

      What is the book name which ancestors written ? Wanna read

    • @beluga2706
      @beluga2706 2 ปีที่แล้ว

      Jokes apart 😂😂😂😂

    • @beluga2706
      @beluga2706 2 ปีที่แล้ว

      Unnaku physics pathiya therla ne quantum physics padichiya

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว +145

    தமிழ் எழுத்துக்களில் மந்திரம் உள்ளது.கண்டிப்பாக எனது அனுபவம்.

    • @love-cs8iw
      @love-cs8iw 4 ปีที่แล้ว

      Siva guru pls share on of ur experience sir

    • @sbssivaguru
      @sbssivaguru 4 ปีที่แล้ว +2

      @@love-cs8iw 'ஆ'. தமிழ்= அழகு.ஃ முதலில் தமிழில் எழுத முயலவும்.( முயல்+ அழும்) கண்டுபிடிக்கவும் தமிழ் அகராதி என்ன சொல்லுகிறது.

    • @sanjaycreation2577
      @sanjaycreation2577 4 ปีที่แล้ว

      சிவகுரு உங்கள் அனுபவத்தை கூறுங்கள்

    • @praburammadhan2618
      @praburammadhan2618 3 ปีที่แล้ว +2

      சமயப் பாடல்களுக்கு பாவிக்கப்பட்ட சொற்களும் மந்திர சக்தி உடையவைதான்.....

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 ปีที่แล้ว

      ரஞ்சித் சொல்வது உண்மையா இருக்கலாம். தஞ்சை கொயோலில ஆசீவக யானையை பிராமின் யூத பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளது.

  • @rainbo7828
    @rainbo7828 ปีที่แล้ว

    அருமை! அருமை! நன்றி ஐயா! தமிழ்நாட்டில் அகவியல் கல்வியை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்! நமது மாணவர்களிடத்தில் அகவியல் கல்வியை பயிற்றுவிக்க வேண்டும்!

  • @shivally2077
    @shivally2077 5 ปีที่แล้ว +3

    Great work ji

  • @asam.sekar.chennai7257
    @asam.sekar.chennai7257 5 ปีที่แล้ว +5

    உண்மையான பதிவு ... சூப்பர் சார் ... ஓலைச் சுவடிகள் .. திருட்டு உண்மை தான் சார்

  • @ayay5641
    @ayay5641 5 ปีที่แล้ว +8

    Veralevel Rajaraja Cholan vazhlgah vazhlamudan 😍🙏🎉😍😍😍

  • @ranjiths8443
    @ranjiths8443 2 ปีที่แล้ว

    வேறு பரிமாணங்களுக்கு பயணம் செய்வது / சக்ரா டிராவல்..
    th-cam.com/play/PLwXYQGaE-fDXSClUau29OC0hp1V08232k.html

  • @aloicious
    @aloicious 5 ปีที่แล้ว +293

    அதீத புகழ்ச்சியும் ஒருவித அவமதிப்பே!❕❗

  • @b.parasuramanp.eswari3768
    @b.parasuramanp.eswari3768 2 ปีที่แล้ว

    Excellent briefing about shri karurar
    Thank u so much Mr. Gentle man.

  • @rajagopal8997
    @rajagopal8997 5 ปีที่แล้ว +9

    Ivar sonnathu ethuvum poi illai unmai.manitha inam kaaptra paduvatharkaga sila unmaigal maraika pattirukirathu.....
    Great Dr.chankaya sir..

  • @shanthyvinayagamoorthy9507
    @shanthyvinayagamoorthy9507 ปีที่แล้ว

    Nandrighal koodi 🙏🙏🙏

  • @gayusri1995
    @gayusri1995 5 ปีที่แล้ว +6

    Sir I trust ur word's and I want to know all of our history from u

  • @thillairajan733
    @thillairajan733 3 ปีที่แล้ว +2

    புது அற்புதத்தை கொண்டு வர வேண்டும் அனைத்து மொழிக்கும் ஆற்றல் உண்டு

  • @kokulraj8303
    @kokulraj8303 5 ปีที่แล้ว +114

    தமிழ் மொழி ஒரு program coding.....
    Java,c++ மாதிரியா 🌺 , என் தமிழை நினைத்து பெறுமை படுகிறேன்

    • @maninesa5
      @maninesa5 5 ปีที่แล้ว +4

      That's right bro

    • @kokulraj8303
      @kokulraj8303 5 ปีที่แล้ว +4

      @@Anusha9120-q9s டேய் தம்பி நான் படிச்சது MCA,B,ED என் முன்னாடி நீ நிங்கவே தகுதியில்லாத நாயி,,,,, யார பாத்து கேட்குற லூசானு போடா டேய்

    • @BruceWayne-ii5th
      @BruceWayne-ii5th 5 ปีที่แล้ว +3

      @@kokulraj8303 Dei java, C++ English thana (usa kandu pudichathu). so cout=console out, printf . Ithella white people kandu puduchathuda
      Nee tamil la machinukk purira mathiri code eluthu approm printf bathil achu-f nnu ellarum
      tamil c++ onnu solluvangha
      Stop making fool of Indian languages

    • @bjp.northtamilnadu
      @bjp.northtamilnadu 5 ปีที่แล้ว +1

      @@BruceWayne-ii5th japanese la thaan c++ aa uruvaakunanga..bro..french germany russia china etc etc..intha maari naatla avan avan moli la thaan c++ aa vechirkanga..

    • @BruceWayne-ii5th
      @BruceWayne-ii5th 5 ปีที่แล้ว +1

      @@bjp.northtamilnadu it is bcoz they create their own hardware and firmware nanbarae. Tamil Nadu illa india illa rendu hardware firmware develop pannala appro eppadiya tamil use panna mudiyum c++ la
      It is a waste of man labour to code again for every language in the world
      Dont be emotional , human languages are not important, u need a way to communicate with machine thats all

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 5 ปีที่แล้ว

    மனிதனுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது என்பது உன்மைதான் . கடைசியாய் நாம் கண்டது வள்ளலார் அவர்கள் தான். , வார்ம் ஹோல் தான் பெர்முடாஸ் முக்கோணத்தில் இருப்பதாகவும் அதன் மேலே சென்ற விமானங்கள், கப்பல்கள் காணாமல் போவதாகவும் சொல்கிறார்கள் - இதோ சமீபத்தில் ஒருவர் பிரான்சில் இருந்து லண்டன் வரை தனி ஆளாக பறந்து செல்கிறார். நம் ஆன்மீகத்தில் நாரதர் பறப்பது, புஷ்பக விமானம் ஏற்கனவே சொல்லப்பட்டி ருக்கிறது. தமிழன் எல்லாவற்றிருக்கும் முன்னோடியே . அட்லான்டிக் கண்டம் மறைந்து விட்டது. அங்கே தான் பெர்முடாஸ் முக்கோணம் உள்ளது. யார் கண்டது, பழைய மனிதர் இன்னும் அங்கே கீழே வாழலாம். நமது லமூரியாக்கன் டம் கூட அப்படி இருக்கலாம்.

  • @AgathistUniverse
    @AgathistUniverse 5 ปีที่แล้ว +4

    I wish everyone should stay together and make the pride high

  • @brindhaarul7149
    @brindhaarul7149 4 ปีที่แล้ว

    Fascinating.

  • @rajamanikkama8189
    @rajamanikkama8189 5 ปีที่แล้ว +3

    Super sir u are fabulous fantasticcccc

  • @Jackdurai77
    @Jackdurai77 ปีที่แล้ว

    Super sir very good 👍

  • @Sandeep-lq4fq
    @Sandeep-lq4fq 5 ปีที่แล้ว +12

    Enaku sitha maruthuvam oralavuku theriyum...ennala itha oralavuku purunjuka mudiyuthu....,❤❤❤❤

    • @kugannaathan1430
      @kugannaathan1430 5 ปีที่แล้ว +1

      Sandeep intha gapl la unaku advertisement vera😂😜 (summa fun pa)

    • @TecRox-
      @TecRox- 4 ปีที่แล้ว

      @@kugannaathan1430 🙄😂😂😅😁

  • @shanthijevanadam3857
    @shanthijevanadam3857 5 ปีที่แล้ว +2

    So treue lots of love brother❤proud of my heritage

  • @padmaa10
    @padmaa10 5 ปีที่แล้ว +3

    Please! do these kind of interesting videos... Much appreciated...

  • @marappans4484
    @marappans4484 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி .

  • @shyamalapradeepenglish3148
    @shyamalapradeepenglish3148 4 ปีที่แล้ว +5

    Your talk makes me think of Stephen Hawing book 'A Brief history of Time

  • @sbssivaguru
    @sbssivaguru 5 ปีที่แล้ว +2

    மனிதன் மனதை வைத்து பயன்படுத்தும் நிலை இப்போது உள்ளது.என் அனுபவம் நான் நிதம் நடைபயிற்சி செய்கிறேன்.அந்த சாலையில் காலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபயிற்சி செய்கிறேன்.அப்போது நான் நினைத்தது இந்த சாலை தூய்மையாக இருந்தால் நல்லது என மண் சேர்ந்துள்ளதை தூத்து அதாவது பெருக்கினால் நல்லா இருக்கும் என நினைத்தேன்.மறுநாள் பார்க்கிறேன் அதே சாலை பெருக்கப்பட்டு தூய்மையாக இருந்தது.இதன் விளக்கம் கூற முடியுமா?!

    • @vallampadugaischoolstreetk3770
      @vallampadugaischoolstreetk3770 4 ปีที่แล้ว

      U r true enakku neraiya experience irukku aazh manathin sakthikku Niger ivulahil ethum illai..

  • @Guna239
    @Guna239 4 ปีที่แล้ว +5

    After 50 years...ivarooda vedio viral aagum😎

  • @vasanthirenganathan5971
    @vasanthirenganathan5971 3 ปีที่แล้ว

    Pudumai sir.thanks

  • @thippusulthanmohamedbasha4282
    @thippusulthanmohamedbasha4282 5 ปีที่แล้ว +12

    Sir 👍 Try to solve all the problems of Tamil Nadu with your powers

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 2 ปีที่แล้ว

    Very interesting yo note. Jayaram

  • @babukannadasan6857
    @babukannadasan6857 5 ปีที่แล้ว +61

    Vallalar Ramalinga adigalar did teleportation. Its recorded cuddalore court..

    • @தமிழ்மலர்-ற2ப
      @தமிழ்மலர்-ற2ப 5 ปีที่แล้ว +1

      bro pls tell me detail,,

    • @vickystr325
      @vickystr325 5 ปีที่แล้ว +3

      America attempted teleportation in 2md world war but they failed

    • @azosiva
      @azosiva 5 ปีที่แล้ว

      உண்மை உண்மை..

    • @kadhirn4792
      @kadhirn4792 5 ปีที่แล้ว +4

      Yes, it's possible. Please check nicola Tesla Philadelphia experiment. Vallar is great and has mastered it

    • @DineshKumar-xn9ce
      @DineshKumar-xn9ce 5 ปีที่แล้ว +4

      Teleportation is not possible antha avalvuku technology Ila innum adhu eapdi poga mudiyum oru idathula irundhu antha edatha breach panna dhan panna mudium andha alavuku power enga irundhu edupinga poi Google panniparunga neriya books and terms iruku

  • @smmaransmmaran5042
    @smmaransmmaran5042 3 ปีที่แล้ว

    நன்று

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 ปีที่แล้ว +9

    In future teleportation becomes a reality and the access is made available as simple as SIM cards as we use now,...then the poetic way of saying ' Storm in a tea cup ' will become a reality.

  • @jayasutha5149
    @jayasutha5149 2 ปีที่แล้ว +1

    This universe is mysterious ....❤️❤️

  • @karthikeyang7673
    @karthikeyang7673 5 ปีที่แล้ว +62

    Thor's story was completely sync as to the raja raja chola👍

    • @risathrr5264
      @risathrr5264 3 ปีที่แล้ว +1

      😂😆😂😆😂😆😂😆.

    • @badvibes7232
      @badvibes7232 2 ปีที่แล้ว

      loosu koodhi ah bro neenga cringe alerts 😹💥

  • @erwinromel2622
    @erwinromel2622 ปีที่แล้ว

    I am a Tamilan and i have love for my language and I believe these unscientific claims are not needed to glorify Tamil culture and the Cholas

  • @rameshd5228
    @rameshd5228 5 ปีที่แล้ว +3

    Yes , right ,my small age time ,my Deep meditation doing time I go to past hole inside , this is true but ,I come return ,
    That is black hole ,but inside small bright
    True true
    Vazhga valamudan

    • @azrazar9006
      @azrazar9006 5 ปีที่แล้ว +2

      Athu block hole illa naina black hole🤣🤣

    • @albicool1994
      @albicool1994 5 ปีที่แล้ว +1

      Naina. Nee yendha tasmac la vanguna?? 😂

    • @rameshd5228
      @rameshd5228 5 ปีที่แล้ว +1

      Thank you sorry, spelling mistakes ,

    • @rameshd5228
      @rameshd5228 5 ปีที่แล้ว

      @@albicool1994 ennam sariyanal ellam sariyagum , vazhga valamudan you are always vazhga vazhga

    • @rameshd5228
      @rameshd5228 5 ปีที่แล้ว

      @@azrazar9006 thank you, sorry me ,I know little English language

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 5 ปีที่แล้ว +1

    நாம் மந்திரங்களையும் தந்திரங்களையும் திரும்பக் கொண்டு வந்து பாடத்திட்டத்தில் கொண்டு வந்தால் உலக நாடுகளே நமது கைகளில் வந்துவிடும்💥💥💥💥💥👌👌👌👌👍💪💪💪

    • @mukeshkanna5151
      @mukeshkanna5151 4 ปีที่แล้ว

      Nottum

    • @ramkumarsolaimallar2596
      @ramkumarsolaimallar2596 4 ปีที่แล้ว

      @@mukeshkanna5151 எல இங்க இருக்குரதையே உங்கலால காப்பாத்த முடியல கத்துக்க முடியல சும்மா குத்தங்கொர சொல்லமட்டும் எங்க இருந்துல வாரீங்க செரிக்கியுள்ளைலா

  • @sakthi-2481
    @sakthi-2481 5 ปีที่แล้ว +3

    Enakkum nadandhirku naan fully positive person, 6th sense naan neraya unarndirkean,
    Raja raja chozhan temple layum enaku andha energy naan anubavichean,
    Same rajendra chozhan temple layum naan unarndirkean.
    Idhu sathiyam
    வாழ்க வளமுடன்

  • @truthwins1327
    @truthwins1327 4 ปีที่แล้ว

    களை 22 படித்து விட்டீர்களா. அய்யாவைப் பற்றி மிகவும் நன்றாக அறிந்து கொள்வீர்கள். களை 22 என்று
    தேடுங்கள்.

  • @charmykey7953
    @charmykey7953 5 ปีที่แล้ว +5

    True what he is saying true. there is way to travel that we call as Portal......but not good for everyone.

    • @Nonecares452
      @Nonecares452 2 ปีที่แล้ว

      Please do that , if possible.

  • @sivanarullk
    @sivanarullk 4 ปีที่แล้ว

    நன்றி

  • @keerthivasan4453
    @keerthivasan4453 5 ปีที่แล้ว +13

    இரகசியங்களை வெளியிட்டால் ஆபத்துதான் வரும்.

  • @hastha7083
    @hastha7083 2 ปีที่แล้ว +2

    THE SYSTEM IS WAITING FOR THE RIGHT GENERATION OF GENUIENELY INTELLECTUAL PEOPLE..TO LEARN THE ARTS OF COMMUNICATING WITH DIMENSIONS ...AND TO KNOW, WHO IS GOD.

  • @Rajiakka
    @Rajiakka 3 ปีที่แล้ว +9

    Seeing this video again after a year. Really informative. Hope you reach out to more people. Hope you get invited for TED talks. Best wishes!

  • @sumithalukky4572
    @sumithalukky4572 5 ปีที่แล้ว +1

    Super sir 👍👍🤝🤝🤝🤝

  • @kuttykarthi165
    @kuttykarthi165 5 ปีที่แล้ว +180

    Saraku +selvaragavan film+Dope+dragon Ball z + star wars + 7lam ariuoo = this man but respect ur researchs .. just kidding

    • @sunnykathiravan7879
      @sunnykathiravan7879 5 ปีที่แล้ว +5

      Bro instant transmission thaan teleportation.

    • @farjazm2083
      @farjazm2083 5 ปีที่แล้ว +2

      hahaha

    • @balajikamalesh3338
      @balajikamalesh3338 5 ปีที่แล้ว +2

      vera level ji🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Rider-COP
      @Rider-COP 4 ปีที่แล้ว

      Abdul kalam neegala🙄🙄🙄🧐🧐🧐

    • @harishthethird
      @harishthethird 4 ปีที่แล้ว

      Besttt uhhhhh 😂🔥

  • @jayannadhan
    @jayannadhan 4 ปีที่แล้ว +1

    Super Doctor..
    👍

  • @siddharthr2855
    @siddharthr2855 5 ปีที่แล้ว +13

    2:10 example(thor movie) those English men's they know the value of our ancient science and they took it from us.

  • @dhana2051
    @dhana2051 4 ปีที่แล้ว

    Nice mssg.... expecting. More

  • @minimalistlifestyle4480
    @minimalistlifestyle4480 5 ปีที่แล้ว +5

    Wow.!!sooper ...was waiting for it!!!!very interesting topic..plz do regular shows like this...!

  • @GRTArtland
    @GRTArtland ปีที่แล้ว

    I agree with you sir. I have seen this in my dreams many times. And many other things I have dreamt I have seen coming in real life too