சொட்டு நீர் பாசனம் 100% மானியத்தில் பெறுவது எப்படி ? | Drip Irrigation System | Coconut tree | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024

ความคิดเห็น • 13

  • @AjithKumar-gu3bb
    @AjithKumar-gu3bb ปีที่แล้ว +1

    Super👌👍 Good information👍🙏

  • @gokulgv6933
    @gokulgv6933 3 หลายเดือนก่อน +1

    Anna land grandfather name la iruku ipp avaru illa
    Certificate vachu vanga mudiyuma

    • @gokulgv6933
      @gokulgv6933 3 หลายเดือนก่อน

      Please reply

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  3 หลายเดือนก่อน

      அப்பா பெயர் தாத்தா பெயர் யார் பெயரில் இருந்தாலும் நம் பெயருக்கு முதலில் மாற்ற வேண்டும் அதற்கான வேலைகளை செய்யவும் ஆனால் இந்த மானியம் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பிக்க முடியும் உங்கள் அனுபவத்தில் இருந்தாள்

  • @velmurugan0701
    @velmurugan0701 9 หลายเดือนก่อน +1

    சொட்டுநீர் பாசன அமைப்பதற்காக மானியத்தில் விண்ணப்பம் செய்து வாங்கினேன் அமைக்க வருவதாக கூறினார்கள் எவ்வளவு செலவாகும் என்று கூறுங்கள் அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  9 หลายเดือนก่อน

      எத்தனை ஏக்கர் விண்ணப்பித்துள்ளீர்கள் ஜேசிபி மூலம் வேலை செய்தா அதற்கு ஒரு செலவு உண்டு ஆள் வைத்து செய்வோம் என்றால் அதற்கென்று ஒரு செலவு ஆகும்

  • @mukesh131292
    @mukesh131292 ปีที่แล้ว +1

    நடவு வயலிக்கு 4" pipe மானியம் உண்டா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว

      நடவயலுக்கு மானியம் உண்டு ஆனால் 100% கிடையாது மூணு இன்ச் பைப் வரை மானியம் 100% மற்றவர்களுக்கு கம்மியாகத்தான் கிடைக்கும்

  • @kavinkumar7451
    @kavinkumar7451 6 หลายเดือนก่อน +1

    Ipo intha scheme irukka anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน

      எங்கள் எங்கள் ஏரியாவில் முடிந்து விட்டது தம்பி நீங்கள் எந்த மாவட்டம் உங்கள் ஒன்றியத்தில் உள்ள வேளாண்மை அலுவலக தொடர்பு கொள்ளுங்கள் தம்பி இல்லை என்றாலும் வரும்பொழுது பயன்படுத்திக் கொள்ளுங்கள்

  • @karthiganesan9540
    @karthiganesan9540 ปีที่แล้ว +2

    நீங்கள் 100/- மானியத்தில் வாங்குனீங்களா அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +1

      வணக்கம் இல்லை தம்பி 75% மானியத்தில் வாங்கினோம்