அரசாங்க உதவியுடன் நான் கட்டிய தண்ணீர் தொட்டி / சொட்டு நீர் அமைக்க 1,00,000 மானியம் ??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 136

  • @ramugayu5
    @ramugayu5 4 ปีที่แล้ว +3

    விவசாயம் வளர இதுபோன்ற தூன்டுதல் வேண்டும்
    திட்ட பலன் பெற்று மக்களுக்கு சொல்லும் தங்களின் நேர்மை பாராட்டிற்குறியது சகோ👍👍👍👍👌👌👌👌👌👌

  • @ANANDKUMAR-kg9kf
    @ANANDKUMAR-kg9kf 4 ปีที่แล้ว +6

    தம்பிக்கு வாழ்த்துக்கள்.. உங்களுடைய பதிவுகள் புதிதாக வரும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்.....தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @-puthumaivivasayam2224
    @-puthumaivivasayam2224 4 ปีที่แล้ว +1

    சகோதரர் அனுபவம் மிகவும் சிறப்பு,👍
    நண்பா மேலும் தொடர்க

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 ปีที่แล้ว +3

    Mathirpirkuriya iniyan Anna : maniyathula evlo ithu elavasaavum siritha namma kasu kuduthu vangurathum neenga solluithan therithu Anna .mikka nandri Anna ithu Nalla ubayogamana video.👌

  • @Naturallife2026
    @Naturallife2026 4 ปีที่แล้ว +9

    எல்லா மாவட்டத்திற்கும் இந்த சலுகை ௨ள்ளதா சகோ

  • @sunnumerology257
    @sunnumerology257 4 ปีที่แล้ว +1

    Dear friend gudmorning
    I like yours report

  • @tharaniintegratedfarms5159
    @tharaniintegratedfarms5159 4 ปีที่แล้ว +2

    சகோ அருமை...தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டி இல்லா பயிர் கடன் கிடைக்குதுங்க சகோ முயற்சி செய்து பாருங்கள் சகோ....நன்றி...

  • @punkivanam9175
    @punkivanam9175 4 ปีที่แล้ว +5

    ஐயா தொட்டீயின் நீளம் அகலம் எவ்வளவு.கட்டுவதற்கு எவ்வளவு செலவானது.

  • @senthilkumar-ok3ti
    @senthilkumar-ok3ti 4 ปีที่แล้ว +8

    தம்பி வணக்கம். EB lineக்கு, borewellக்கு மானியம் கிடைக்குமா என்று வீடியோ போடுங்கள்

  • @arulkumar8767
    @arulkumar8767 4 ปีที่แล้ว +2

    முருங்கை விதை/செடியின் விலை. 1 ஏக்கர்கு எவ்வளவு செடிகள் தேவை. செடிகளின் ரகம், சொட்டு நீர் அமைப்பு, செடிகள் நடவு முறை, நடவுக்கு உகுந்த காலம் பற்றிய தகவல்களை பதிவிடுங்கள்

  • @rameshkumarrameshkumar1243
    @rameshkumarrameshkumar1243 4 ปีที่แล้ว +1

    அருமை சகோ அருமை

  • @sellamuthudhinakaran2885
    @sellamuthudhinakaran2885 4 ปีที่แล้ว +3

    sago கீரி சேவலுக்கு பொன்ற வெடை matting செய்தால் எந்த lineage குஞ்சு கிடைக்கும்

  • @cbe3437
    @cbe3437 2 ปีที่แล้ว +1

    தொட்டியின் நீளம் அகலம் ஆழம், எவ்வளவு செலவானது, மானியம் எவ்வளவு போன்ற தகவல்கள் தெரிவித்தால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @cibi_edits
    @cibi_edits 4 ปีที่แล้ว +3

    All set to join 3 lack family 😍😍

  • @eenarahb
    @eenarahb 4 ปีที่แล้ว +5

    தம்பி தொட்டி அளவு என்ன?
    எத்தனை லிட்டர் நீர் சேமிக்க முடியும்

  • @kirubhashankars298
    @kirubhashankars298 4 ปีที่แล้ว +1

    peru vivasaikaluku kidaikuma athai pathi sollunga

  • @japeshos4132
    @japeshos4132 4 ปีที่แล้ว +3

    மொத்தமாக எவளவு செலவு ஆனது sago?

  • @ambikavathip9856
    @ambikavathip9856 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @kr2528
    @kr2528 3 หลายเดือนก่อน

    Thotti kattuvathu amount how

  • @samy.commando2549
    @samy.commando2549 4 ปีที่แล้ว +2

    தொட்டியின் அளவு மற்றும் மொத்த செலவு சொல்லுங்க

  • @SelvamS-cv3nn
    @SelvamS-cv3nn 4 ปีที่แล้ว +2

    Bro asolla seed ainga kidaikkum

  • @amohamedhanifa3426
    @amohamedhanifa3426 4 ปีที่แล้ว +3

    Sago dripku motorkum maniyam unda

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    அண்ணா வணக்கம் எங்க மாவட்டத்தில் உள்ள கிராமம். அடி 150

  • @ksskhdcreated3189
    @ksskhdcreated3189 3 ปีที่แล้ว +1

    Super bro thanks for your information ❤️

  • @premal.ppremal.p7909
    @premal.ppremal.p7909 4 ปีที่แล้ว +1

    Super Anna always go organic 👍👍👏🙌🙌🙏

  • @jpkidsworld2878
    @jpkidsworld2878 3 ปีที่แล้ว +2

    The walls are with concrete billers or with bricks?

  • @Vishnu_VD
    @Vishnu_VD 4 ปีที่แล้ว +2

    Bro integrated farming la neenga erumai valarthalame

  • @santhanampn4280
    @santhanampn4280 4 ปีที่แล้ว +4

    Hai bro, pannai current sarvice 3a1 paththi pathivu podunga bro

  • @FarmLifeKuppanur
    @FarmLifeKuppanur 4 ปีที่แล้ว +1

    Siru kuru vivasayam certificate epidi vangarathu

  • @savalmarapukalai9718
    @savalmarapukalai9718 3 ปีที่แล้ว +1

    சகோ நாங்கழும் கிழிழுக் கொழி வழுக்கி ரோம் அடாய் வச்சல் 3 times பொறிக்கழே என்ன சகோ பன்றது

  • @sathisha1702
    @sathisha1702 ปีที่แล้ว

    Idhula nerya contractors varanga like Greenland enterprises nu? Which is best?

  • @devarajvijayarangan3417
    @devarajvijayarangan3417 3 ปีที่แล้ว +1

    நண்பரே வணக்கம் தொட்டி அளவு கட்டுமான விவரம் மற்றும் செலவு விவரங்களைப் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்.

  • @nallampalliriders9452
    @nallampalliriders9452 4 ปีที่แล้ว +2

    Bro put your kattu seval video Romba nalla kekura pls

  • @Eswar_Bestspots
    @Eswar_Bestspots ปีที่แล้ว

    Thank you for your information brother

  • @petsandvlog225
    @petsandvlog225 4 ปีที่แล้ว +2

    Way to 300k subs

  • @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641
    @m_u_t_h_u.k_r_i_s_h_n_a_n9641 4 ปีที่แล้ว

    நமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்

  • @Badri2893
    @Badri2893 4 ปีที่แล้ว +1

    நன்றி சகோ😇

  • @Hari_hara_sudhan
    @Hari_hara_sudhan 4 ปีที่แล้ว +1

    Super bro super sogo sama sogo vara level sogo

  • @gokulstram125
    @gokulstram125 3 ปีที่แล้ว

    Minimum Ethana liter capacity thoti karna maniyam kedaikum

  • @rahman9967
    @rahman9967 4 ปีที่แล้ว +2

    Sandai seval vlog videos upload pannunga sago

  • @ramnalluchamy
    @ramnalluchamy 4 ปีที่แล้ว +1

    Thotti measurements and cost sollunga sir

  • @gopipugalsaranya485
    @gopipugalsaranya485 4 ปีที่แล้ว

    Brother already antha thodikul thaner eapudi varuthu porevela?? Please reply

  • @PradeepKumar-wv8ys
    @PradeepKumar-wv8ys 4 ปีที่แล้ว +2

    Santhanam kannu vachitigala sagoo

  • @arasupugal8262
    @arasupugal8262 4 ปีที่แล้ว

    Bro Diwali is coming
    So oru seval sandai matrum
    Rules pathi oru video pls

  • @sakthiranganathanranganath6611
    @sakthiranganathanranganath6611 3 ปีที่แล้ว

    நண்பா மானியம் எவ்வளவு நீளம் அகலம் எவ்வளவு எவ்வளவு செலவு போன்ற முக்கியமான விவரங்கள் சொல்லவில்லையே

  • @karnamgroup5372
    @karnamgroup5372 4 ปีที่แล้ว

    மானிய நீர் தேக்க தொட்டிக்கு, சிறு குறு விவசாயி சான்றிதழ் தேவையில்லை, ஆனால் சொட்டு நீர் பாசனம் போட வேண்டும்

  • @alagurangarajan6681
    @alagurangarajan6681 4 ปีที่แล้ว +1

    Iniyan Anna enaku oru doubt uh maaniyam na puriyurapla sollunga Anna pls

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 ปีที่แล้ว +1

    Anna marakkkama podunga kangeyam kannukutti vedio

  • @veerareddynaru3800
    @veerareddynaru3800 2 ปีที่แล้ว

    Good job

  • @rifayishaq7656
    @rifayishaq7656 4 ปีที่แล้ว +2

    அடை முட்டையின் எடை எவ்வளவு இருக்க வேண்டும்

  • @s.shanmugapriya2093
    @s.shanmugapriya2093 4 ปีที่แล้ว +2

    Sandal video upload pannunga sago

  • @arockiarajraj8466
    @arockiarajraj8466 4 ปีที่แล้ว +1

    Anna kini kohli veetuku varuma please sollunga anna please please 🙏

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 ปีที่แล้ว +1

    Anna unga kangeyam kannukutti vedio podunga Anna please

  • @sathish.jsathish.j4122
    @sathish.jsathish.j4122 4 ปีที่แล้ว +2

    அண்ணா வேலி எங்கு குறைந்த விலை

  • @_pasumaivivasayam9318
    @_pasumaivivasayam9318 4 ปีที่แล้ว

    Anna எனக்கு சிறு குரு விவசாயம் சான்று உள்ளது அப்போ அப்ளை pantalama

  • @nagarajk9299
    @nagarajk9299 4 ปีที่แล้ว +1

    Bro now are you staying in Mettupalayam

  • @thippanthi8084
    @thippanthi8084 4 ปีที่แล้ว

    Sago naan budusa koli valakirem 50 koli iruku neenga sales ku helf pannunga

  • @juliethechippiparai2160
    @juliethechippiparai2160 4 ปีที่แล้ว

    👌

  • @GramathuVivasayaNanban
    @GramathuVivasayaNanban 4 ปีที่แล้ว

    Size and cost

  • @dharanishsd949
    @dharanishsd949 4 ปีที่แล้ว

    சுத்த கருப்பு சேவல் பற்றி சொல்லுங்க அண்ணா

  • @dinakarpalanisamy3737
    @dinakarpalanisamy3737 4 ปีที่แล้ว +3

    Live varleegala anna

    • @rahman9967
      @rahman9967 4 ปีที่แล้ว +1

      Night 9'o clock

    • @Vivasayaulagam
      @Vivasayaulagam  4 ปีที่แล้ว +2

      சகோ மன்னிக்கவும் அடுத்த வாரம் வருகிறேன்

    • @dinakarpalanisamy3737
      @dinakarpalanisamy3737 4 ปีที่แล้ว

      @@Vivasayaulagam okga Anna

  • @narmadhatneb1389
    @narmadhatneb1389 4 ปีที่แล้ว +3

    Anna neenga sandhana Maram orutharu valatharathu video upload pannegala he is going to sell his land antha 100 crore project nu thumbnail pottengala avaru than na video pathan

  • @Tharanish_viswa
    @Tharanish_viswa 4 ปีที่แล้ว +1

    Thanking you anna ninga yana kutam

  • @karrupusamya120
    @karrupusamya120 4 ปีที่แล้ว +2

    I my 2 week CHICK got coriza and I bought 8k of cracker bro

  • @gopisuriya
    @gopisuriya 4 ปีที่แล้ว

    Bro chicks sales and marketing pathi video podunga.

  • @a438saravanakumar.m8
    @a438saravanakumar.m8 4 ปีที่แล้ว

    Super bro

  • @dineshkannan9184
    @dineshkannan9184 4 ปีที่แล้ว

    Anna super

  • @mahantm157
    @mahantm157 4 ปีที่แล้ว +1

    👍🏼👍🏼

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 4 ปีที่แล้ว +1

    கோழி குஞ்சுகள் ஏங்கு கிடைக்கும் bro

  • @KUMAR-vg9qy
    @KUMAR-vg9qy 4 ปีที่แล้ว +6

    நானும் coimbatore தான் நான் சொட்டு நீர் மானியத்துக்கு லஞ்சம் குடுத்தேன் சொட்டு நீர் பாசனம் இலவசம் என்று சொன்னாருக்கள் நான் சிறு விவசாயி இரண்டு ஏக்கர் கு 45, 000 லஞ்சம் ஏன் எந்த பாகுபாடு this is benefit for பெரிய விவசாயி

  • @theagritamil6634
    @theagritamil6634 4 ปีที่แล้ว

    Bro size sollunga

  • @manigandanmaniganda7067
    @manigandanmaniganda7067 2 ปีที่แล้ว

    size details

  • @praveenraj97gmail.comprave89
    @praveenraj97gmail.comprave89 3 ปีที่แล้ว

    நீங்க எந்த ஊர் சகோ

  • @venkatvenkat6144
    @venkatvenkat6144 4 ปีที่แล้ว

    அண்ணா என்னோட கோழி அட வைத்தேன் 13 முட்டை ஆன 3முட்டையில் மட்டும் கரு உறுவையிருக்கு என் அண்ணா??????

  • @selvakumar6338
    @selvakumar6338 4 ปีที่แล้ว

    Where we purchase 200 egg fully automatic incubators, please refer best company

  • @jaichakaravarthi9469
    @jaichakaravarthi9469 4 ปีที่แล้ว

    Bro can you please make a video about horse

  • @lingeswarar.a590
    @lingeswarar.a590 4 ปีที่แล้ว +1

    Hai

  • @ajmaldm9472
    @ajmaldm9472 4 ปีที่แล้ว +1

    . New video podunga

  • @Kaliyammanring-thotti
    @Kaliyammanring-thotti 6 หลายเดือนก่อน

    Haii

  • @Thiruvarangam-f1b
    @Thiruvarangam-f1b 4 ปีที่แล้ว

    Nalaikku podunga please please please please please please please please

  • @kalaimaran2427
    @kalaimaran2427 4 ปีที่แล้ว

    Unga channel monitazon enable aaga laiya anna
    Pls re play

  • @venkatesanj2754
    @venkatesanj2754 3 ปีที่แล้ว

    Drip subsidy 1 L that's okay but try to explain the indirect conditions, because 100% not get by many farmers due to various parameters. Since you are educated and try to give entire details to avoid similar other posts avilable in youtube as usal targeting revenue as prime duty...

  • @radhac7571
    @radhac7571 4 ปีที่แล้ว +1

    1 St view bro

  • @sangeethp.s4638
    @sangeethp.s4638 4 ปีที่แล้ว

    bro where can we get seval muttai for incubator hatching bro in coimbatore plz reply

  • @praveen200bs4
    @praveen200bs4 4 ปีที่แล้ว

    Thala give away..yeppa

  • @bhuvanavijay1283
    @bhuvanavijay1283 4 ปีที่แล้ว

    Konjam slow ah pesunga

  • @inbathamizhansubramaniyan9259
    @inbathamizhansubramaniyan9259 4 ปีที่แล้ว

    Oh oh

  • @dineshwarank9499
    @dineshwarank9499 4 ปีที่แล้ว

    நண்பா இந்த மாதிரி காணொளி போடுங்க ....

    • @palanisamy2299
      @palanisamy2299 2 ปีที่แล้ว

      உங்கள் ஃபோன் நம்பர் என்ன

  • @dktfarmsdktfarms8839
    @dktfarmsdktfarms8839 4 ปีที่แล้ว +3

    இதை என் channella பதிவுபன்னிருக்கேன்

  • @kirubakailashkirubakailash3695
    @kirubakailashkirubakailash3695 4 ปีที่แล้ว

    Hi bro 🙏🙏

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 ปีที่แล้ว +1

    Anna reply pannunga anna please please

    • @MukeshKumar-my9oj
      @MukeshKumar-my9oj 4 ปีที่แล้ว

      அன்னா உங்க்காலில்கூட விழுகிரேன் அன்னா please because எனக்கு முட்டை வேண்டும் அண்னா

  • @ksmtamila162
    @ksmtamila162 4 ปีที่แล้ว

    Bro give for me a puppy for next time please

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 ปีที่แล้ว

    Reply pannunga anna

  • @kumarramalingam7628
    @kumarramalingam7628 4 ปีที่แล้ว

    Hi bro

  • @kavingv2129
    @kavingv2129 4 ปีที่แล้ว +2

    Coimbatore lah 1 month old chicks enga kedaikum... Please anyone suggest panuga

    • @nagarajk9299
      @nagarajk9299 4 ปีที่แล้ว +1

      Bro what is your location

    • @kavingv2129
      @kavingv2129 4 ปีที่แล้ว

      @@nagarajk9299 Thudiyalur

    • @nagarajk9299
      @nagarajk9299 4 ปีที่แล้ว

      Bro Annur la chicks kedaikum now there is a single problem in PN Palamalai. I will tell the location tomorrow give me your number

    • @kavingv2129
      @kavingv2129 4 ปีที่แล้ว

      @@nagarajk9299 7502589227 wa number bro
      Thanks in advance

    • @nagarajk9299
      @nagarajk9299 4 ปีที่แล้ว

      Hi

  • @MukeshKumar-my9oj
    @MukeshKumar-my9oj 4 ปีที่แล้ว

    Anna please reply pannunga anna please please please

  • @gnanamprabakaran8792
    @gnanamprabakaran8792 4 ปีที่แล้ว

    It's for all like you for social media person only...not even i got single benefits from your vedio

  • @srinivasan.k4248
    @srinivasan.k4248 4 ปีที่แล้ว

    Bro nember vandum pasunam

  • @gogi7172
    @gogi7172 2 ปีที่แล้ว

    Gogi

  • @solobiker4919
    @solobiker4919 4 ปีที่แล้ว

    446