Kms Agriculture Farm
Kms Agriculture Farm
  • 311
  • 4 809 824
நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டை என்பது சாத்தியமா ?
நெல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டை என்பது சாத்தியமா ?
มุมมอง: 1 394

วีดีโอ

நாற்று விடுவதில் இவ்வளவு வேலைகள் உள்ளதா ?| அடிப்படை தொழில்நுட்பங்கள் | Tamil
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา
நாற்று விடுவதில் இவ்வளவு வேலைகள் உள்ளதா ?| அடிப்படை தொழில்நுட்பங்கள் | Tamil
வடக்கின்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு VS மிஷின் நடவு | எதில் அதிக லாபம் பெறலாம் | Tamil
มุมมอง 4.3K21 วันที่ผ่านมา
வடக்கின்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு VS மிஷின் நடவு | எதில் அதிக லாபம் பெறலாம் | Tamil
சம்பா - தாளடி பருவத்திற்கேற்ற புதிய நெல் ரகங்கள் | new release paddy varieties | Tamil
มุมมอง 3.3Kหลายเดือนก่อน
சம்பா - தாளடி பருவத்திற்கேற்ற புதிய நெல் ரகங்கள் | new release paddy varieties | Tamil
தென்னையில் ஒல்லி காய், தேறை காய் ,குறும்பை உதிர்கிறதா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ?
มุมมอง 2.4Kหลายเดือนก่อน
தென்னையில் ஒல்லி காய், தேறை காய் ,குறும்பை உதிர்கிறதா அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ?
சம்பா தாளடி நாற்று என்ன நெல் ரகம் ADT 54 ADT 46 ADT 39 CR BBT 7029 என்ன நாற்று விடலாம் ??
มุมมอง 4.9Kหลายเดือนก่อน
சம்பா தாளடி நாற்று என்ன நெல் ரகம் ADT 54 ADT 46 ADT 39 CR BBT 7029 என்ன நாற்று விடலாம் ??
Massey Ferguson 9500 Series 58 HP 4&4 Review and MF 241 Performance and Mileage details
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
Massey Ferguson 9500 Series 58 HP 4&4 Review and MF 241 Performance and Mileage details
வேர்க்கடலை சாகுபடி முறைகள் A to Z | Groundnut cultivation | nilakadalai sagupadi | tamil
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
வேர்க்கடலை சாகுபடி முறைகள் A to Z | Groundnut cultivation | nilakadalai sagupadi | tamil
Coconut tree plantation in tamil | நெட்டை குட்டை VS குட்டை நெட்டை | எந்த பட்டம் போடலாம் ?
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
Coconut tree plantation in tamil | நெட்டை குட்டை VS குட்டை நெட்டை | எந்த பட்டம் போடலாம் ?
NPK Fertilizer For Coconut tree | தென்னங்கன்று வளர்ச்சி இல்லையா ? | எந்த உரம் சிறந்தது !| Tamil
มุมมอง 4.1Kหลายเดือนก่อน
NPK Fertilizer For Coconut tree | தென்னங்கன்று வளர்ச்சி இல்லையா ? | எந்த உரம் சிறந்தது !| Tamil
How to Catch Rhinoceros Beetle in Coconut tree | Control methods for beetle | Tamil
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
How to Catch Rhinoceros Beetle in Coconut tree | Control methods for beetle | Tamil
நெல் பயிர் அதிக தூர் பிடிக்க அடிப்படை தொழில்நுட்பம் | Paddy Fertilizer Management | Tamil
มุมมอง 20K2 หลายเดือนก่อน
குருவை நெல் சாகுபடியில் முதல் 40 நாட்களுக்குள் இதை செய்தால் மட்டுமே ஏக்கருக்கு 60 மூட்டை நிச்சயம் 💯
CRI Submersible water pump fitting in borewell | 15 HP & 10 STAGE Motor pump installation | tamil
มุมมอง 2.5K2 หลายเดือนก่อน
CRI Submersible water pump fitting in borewell | 15 HP & 10 STAGE Motor pump installation | tamil
வடக்கன்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு | WHICH IS BEST ? | எதில் லாபம் | Vadakkans Nadavu | Tamil
มุมมอง 6K2 หลายเดือนก่อน
வடக்கன்ஸ் நடவு VS நம்ம ஊர் நடவு | WHICH IS BEST ? | எதில் லாபம் | Vadakkans Nadavu | Tamil
போர் போட ஆகும் மொத்த செலவு ? | 2024 | 350 அடி Borewell drilling Cost | A to Z | Tamil
มุมมอง 17K2 หลายเดือนก่อน
போர் போட ஆகும் மொத்த செலவு ? | 2024 | 350 அடி Borewell drilling Cost | A to Z | Tamil
நடவு விவசாயிகளே ஏக்கருக்கு 4000 அரசு மானியம் வாங்கிட்டீங்களா ?
มุมมอง 2K2 หลายเดือนก่อน
நடவு விவசாயிகளே ஏக்கருக்கு 4000 அரசு மானியம் வாங்கிட்டீங்களா ?
எள் சாகுபடி செய்வது எப்படி ?|திண்டிவனம் 7 | ஏற்ற பட்டங்கள் | Sesame Cultivation | Tamil
มุมมอง 1.5K2 หลายเดือนก่อน
எள் சாகுபடி செய்வது எப்படி ?|திண்டிவனம் 7 | ஏற்ற பட்டங்கள் | Sesame Cultivation | Tamil
தென்னை விவசாயிகள் , வியாபாரிகள் இரண்டு பேரும் லாபம் பார்ப்பது எப்படி ? | Coconut Wholesale business
มุมมอง 10K2 หลายเดือนก่อน
தென்னை விவசாயிகள் , வியாபாரிகள் இரண்டு பேரும் லாபம் பார்ப்பது எப்படி ? | Coconut Wholesale business
பருத்தி சாகுபடி | Cotton Cultivation | ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் வரை | என்ன செய்ய வேண்டும்
มุมมอง 1.2K2 หลายเดือนก่อน
பருத்தி சாகுபடி | Cotton Cultivation | ஏக்கருக்கு 25 முதல் 30 குவிண்டால் வரை | என்ன செய்ய வேண்டும்
கோடை குருவை சாகுபடி முடிந்து குருவை சாகுபடி செய்யப்போகும் விவசாயிகளே!! | Paddy Harvesting Machine
มุมมอง 2.1K3 หลายเดือนก่อน
கோடை குருவை சாகுபடி முடிந்து குருவை சாகுபடி செய்யப்போகும் விவசாயிகளே!! | Paddy Harvesting Machine
தென்னை மரத்திற்கு சரியான முறையில் உரம் வைக்கும் முறை | Coconut fertilizer | thennai maram valarpu
มุมมอง 3.2K3 หลายเดือนก่อน
தென்னை மரத்திற்கு சரியான முறையில் உரம் வைக்கும் முறை | Coconut fertilizer | thennai maram valarpu
தேங்காய் மொத்த வியாபாரம் | Coconut Wholesale Business | Tamil Nadu
มุมมอง 21K3 หลายเดือนก่อน
தேங்காய் மொத்த வியாபாரம் | Coconut Wholesale Business | Tamil Nadu
தென்னை மரத்திற்கு இயற்கை முறையில் உரம் | Organic Fertilizer for coconut tree | Tamil
มุมมอง 2.4K4 หลายเดือนก่อน
தென்னை மரத்திற்கு இயற்கை முறையில் உரம் | Organic Fertilizer for coconut tree | Tamil
குருவை சாகுபடியில் செலவில்லாமல் அமோக விளைச்சல் நாற்றங்களில் இதை மட்டும் செய்யவும்
มุมมอง 2.8K4 หลายเดือนก่อน
குருவை சாகுபடியில் செலவில்லாமல் அமோக விளைச்சல் நாற்றங்களில் இதை மட்டும் செய்யவும்
ஒரு ஏக்கருக்கு 12 குவின்டால் என்பது சாத்தியமா ? | வம்பன் 11 | Ulunthu Sagupadi | Black gram | Tamil
มุมมอง 5K4 หลายเดือนก่อน
ஒரு ஏக்கருக்கு 12 குவின்டால் என்பது சாத்தியமா ? | வம்பன் 11 | Ulunthu Sagupadi | Black gram | Tamil
Bore pipe line அமைப்பது எப்படி ? | How to do agriculture water pipe line | water pipe line | Tamil
มุมมอง 4.4K4 หลายเดือนก่อน
Bore pipe line அமைப்பது எப்படி ? | How to do agriculture water pipe line | water pipe line | Tamil
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி ? | Groundnut cultivation | Tamil | nilakadalai
มุมมอง 3.2K4 หลายเดือนก่อน
நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது எப்படி ? | Groundnut cultivation | Tamil | nilakadalai
நெல் பயிரில் பூ பருவத்தில் எந்த மருந்து எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும்
มุมมอง 2.2K4 หลายเดือนก่อน
நெல் பயிரில் பூ பருவத்தில் எந்த மருந்து எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும்
உளுந்து சாகுபடி பற்றிய A-Z அனைத்து விபரங்களும் | Black gram cultivation | Ulunthu Sagupadi | Tamil
มุมมอง 4K5 หลายเดือนก่อน
உளுந்து சாகுபடி பற்றிய A-Z அனைத்து விபரங்களும் | Black gram cultivation | Ulunthu Sagupadi | Tamil

ความคิดเห็น

  • @jeevijeevitha8851
    @jeevijeevitha8851 วันที่ผ่านมา

    Anna எங்களிடம் தேங்காய் உள்ளது நீங்கள் வாங்குவிர்களா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா monthly monthly எடுத்துப்பிங்களா கொஞ்சம் சொல்லுங்க anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k วันที่ผ่านมา

      நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர் தெரியப்படுத்தவும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k วันที่ผ่านมา

      தேங்காய் நல்ல விலை போகிறது

    • @சக்கரவர்த்திஅ
      @சக்கரவர்த்திஅ วันที่ผ่านมา

      Vanakam... Enna ooru... Evalavu nu... Sollunga

    • @sudhakarsudhakar4374
      @sudhakarsudhakar4374 23 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் ஊர் எத்தனை காய் இருக்கும் தெளிவாக பதிவு போடுங்கள் 🙏

    • @sudhakarsudhakar4374
      @sudhakarsudhakar4374 23 ชั่วโมงที่ผ่านมา

      உங்கள் ஊர் எத்தனை காய் இருக்கும் போன் நம்பர்

  • @mukesh131292
    @mukesh131292 2 วันที่ผ่านมา

    பச்ச சானி மட வாயில் கரைத்தால் வைகொள் நன்கு மக்கும்

  • @kanishkkanishk2295
    @kanishkkanishk2295 2 วันที่ผ่านมา

    Ilaneer kudupingala

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 วันที่ผ่านมา

      என்ன விலை எடுப்பீங்க

    • @kanishkkanishk2295
      @kanishkkanishk2295 2 วันที่ผ่านมา

      Tharam ragam poruthu

  • @Uzhavar360
    @Uzhavar360 2 วันที่ผ่านมา

    பெல்ட் வண்டியில் சோளம் அறுவடை செய்யமுடியுமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 วันที่ผ่านมา

      டயர் வண்டியில் மட்டுமே முடியும்

  • @nanba332
    @nanba332 2 วันที่ผ่านมา

    Super bro All the best 👍

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 2 วันที่ผ่านมา

      Thank you bro

  • @krishnakumarms1105
    @krishnakumarms1105 3 วันที่ผ่านมา

    நீங்க எந்த ஊர் சென்டர்ல அளவை கூலி 40. ரூபாய்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 วันที่ผ่านมา

      தஞ்சாவூர் மாவட்டம் நெல் அள்ளுவதற்கு 10 முதல் 15 ரூபாய் மற்றபடி கொள்முதல் நிலையத்தில் உள்ள B c மற்றும் ஹெல்பர் லோடுமேன் தொழிலாளர்களுக்கு அரசு ஊதியம் கொடுக்கிறது இருந்தாலும் நம்மிடத்தில் விவசாயிகளின் பணத்தை வாங்காமல் விடுவதில்லை அது கட்டாயம் அல்ல

    • @yogeshyoyo185
      @yogeshyoyo185 2 วันที่ผ่านมา

      Ama per bag 35 vanguranga thanjavur district @@Kmsfarm50k

  • @vasudevan8555
    @vasudevan8555 3 วันที่ผ่านมา

    pH no venam

  • @kavithaP-gn1er
    @kavithaP-gn1er 4 วันที่ผ่านมา

    Regularla lorry venumna solunga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 วันที่ผ่านมา

      தேவைப்பட்டால் செல்கிறோம் எந்த ஊர் நீங்கள்

  • @kavithaP-gn1er
    @kavithaP-gn1er 4 วันที่ผ่านมา

    Anna lorry enga keta eruku, regular vadagai erukuma anna

  • @rajusivadam-xt8uy
    @rajusivadam-xt8uy 4 วันที่ผ่านมา

    Phone nomber...

  • @akilan-0096
    @akilan-0096 4 วันที่ผ่านมา

    சார் இப்ப நாற்று விட்டா என்ன நெல் ரகம்(குண்டு நெல்)விடலாம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 วันที่ผ่านมา

      Ast 16 நெல் ரகம் விடலாம் 110 நாட்கள் தான் உடனடியாக விடவும்

  • @sandhiyac
    @sandhiyac 4 วันที่ผ่านมา

    Bro contact number solluga bro 5 tan coconut vanum

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 วันที่ผ่านมา

      தற்போது இல்லை விலை அதிகமாகவும் தட்டுப்பாடும் நிலவுகிறது

  • @nsivakumar1539
    @nsivakumar1539 4 วันที่ผ่านมา

    பட்டுக்கோட்டை அரசு பண்ணையா Sirm..

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 วันที่ผ่านมา

      Yes sir

  • @r.k2808
    @r.k2808 4 วันที่ผ่านมา

    karate medicine use pannalama bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 4 วันที่ผ่านมา

      தடை செய்யப்பட்டது தான் இருந்தாலும் பண்ணலாம்

  • @r.k2808
    @r.k2808 4 วันที่ผ่านมา

    karate medicine use pannalama bro

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 3 วันที่ผ่านมา

      கராத்தே தடை செய்யப்பட்டது இருந்தாலும் பயன்படுத்தலாம்

  • @sangboythuomngelkukimizoyo5420
    @sangboythuomngelkukimizoyo5420 5 วันที่ผ่านมา

    Pani kitna ma kitna dawai dalna Hai???

  • @amitpanjiyar9374
    @amitpanjiyar9374 6 วันที่ผ่านมา

    Kuchh bhi samajh me n aaya hindi me bolte to hume bhi samajh me aata aur hum aurder bhi dete.

  • @rajusivadam-xt8uy
    @rajusivadam-xt8uy 7 วันที่ผ่านมา

    Phone no

  • @natrajramachandran8316
    @natrajramachandran8316 7 วันที่ผ่านมา

    Mamarthuku adikalam a

  • @hariprakash1309
    @hariprakash1309 7 วันที่ผ่านมา

    TNC la 60Kg moota rate எவ்வளவு ku கொள்முதல் பன்றாங்க.. 1kg நெல் விலை என்ன அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      கிலோ 24 ரூபாய் தம்பி கிட்டத்தட்ட 60 கிலோ மூட்டை 1500 ரூபாய் வரை கிடைக்கிறது வெளியில் 1300 என்று இருக்கிறது நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதே லாபம்

    • @hariprakash1309
      @hariprakash1309 7 วันที่ผ่านมา

      @@Kmsfarm50k இளம் விவசாயிஇக்கு kms agri oru மூன்னோடி.. வாழ்த்துக்கள் அண்ணா ❤️

  • @arunmanikkavasakam4294
    @arunmanikkavasakam4294 7 วันที่ผ่านมา

    Pasali keerai kelangu saguma

  • @KamniyamuthamNilamu
    @KamniyamuthamNilamu 7 วันที่ผ่านมา

    ஐயா வேப்பம் புண்ணாக்கு ஒரு கிலோ ஒரு தென்னைக்கு வைத்த பின் அதற்கு மேல் தென்னம் பிள்ளை நடலாமா?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      நடவு செய்யலாம் ஐயா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      குழி எடுத்து ஒரு வாரமாவது கடந்து பிறகு போடுங்கள்

    • @KamniyamuthamNilamu
      @KamniyamuthamNilamu 7 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ஐயா

  • @akilan-0096
    @akilan-0096 7 วันที่ผ่านมา

    சார் CR1009 SUB1 நாற்று இப்ப விடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      சி ஆர் ஐந்து மாதம் 150 நாள் ஆடி மாதம் கடைசியில் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நாற்று விட்டிருக்க வேண்டும்

    • @akilan-0096
      @akilan-0096 7 วันที่ผ่านมา

      @@Kmsfarm50k குண்டு நெல் என்ன ரகம் இப்ப நாற்று விடலாம்

  • @Prashantpanneeraselvam1508
    @Prashantpanneeraselvam1508 7 วันที่ผ่านมา

    அண்ணா செல் நம்பர் கொடுங்கள்

  • @kanagaraj9923
    @kanagaraj9923 7 วันที่ผ่านมา

    ADT 51 நெல் தெளிச்சிருக்கேன் அண்ணா அதுக்கு தண்ணி எத்தனை முறை தண்ணி வைக்கணும் எப்படி வைக்கணும் னு சொல்லுங்க அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் தம்பி செலவு மிச்சமாகும் அதே நேரத்தில் 10 15 நாட்கள் காய்ச்சலும் பாய்ச்சலமாக இருக்கலாம் அதன் பிறகு களைக்கொல்லி அடிக்கும் பொழுது தண்ணீர் கட்டி அடிக்க வேண்டும் பிறகு தண்ணீர் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம் நன்றாக தூர் வெடித்து வளர ஆரம்பித்து விடும்

  • @muthazhagang7803
    @muthazhagang7803 8 วันที่ผ่านมา

    உங்களுக்கு தேங்காய் பிடிக்க பிளாஸ்டிக் பை தேவை படுதா ஐயா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 7 วันที่ผ่านมา

      தேவைப்படுகிற பொழுது சொல்கிறோம் ஐயா

  • @valanv6226
    @valanv6226 8 วันที่ผ่านมา

    Entha oru

  • @arulsasiarulsasi
    @arulsasiarulsasi 9 วันที่ผ่านมา

    தேங்காய் தேவை இருக்கிறதா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 9 วันที่ผ่านมา

      தற்போதற்கு இல்லை எந்த மாவட்டம்

  • @அறிவியல்பழகு
    @அறிவியல்பழகு 9 วันที่ผ่านมา

    ஐயா எங்களுக்கு EB service இல்லை எனவே நாங்கள் apply செய்தால் கிடைக்குமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 9 วันที่ผ่านมา

      கிடைக்கும் விண்ணப்பிக்கலாம் ஐயா

  • @SENTHILKUMAR-r1i
    @SENTHILKUMAR-r1i 10 วันที่ผ่านมา

    Good

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 10 วันที่ผ่านมา

      Thank you

  • @kesavamoorthy6540
    @kesavamoorthy6540 10 วันที่ผ่านมา

    அண்ணா..750 அடி போர் போட்டோம் 480அடில தண்ணி வந்துச்சு 3 மட்டம் கேடிச்சிருக்கு 1ஹக்கர் தண்ணி பாய என்ன மோட்டார் போடலாம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 10 วันที่ผ่านมา

      போர் எத்தனை இன்ச் பைப் இறக்கினார்கள் ஆறு இன்ச் பைப் என்றால் எத்தனை எச்பி வேண்டுமானாலும் போடலாம் 7.5 hp போதுமானது இலவச மின்சாரமா என்று தெரியவில்லை

  • @Venkat-q4z
    @Venkat-q4z 10 วันที่ผ่านมา

    இது எந்த ஊருங்க அண்ணா, கொஞ்சம் எனக்காக ரிப்லே பண்ணுங்க. 🙏

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 10 วันที่ผ่านมา

      தஞ்சாவூர் மாவட்டம்

  • @MaheshMahesh-ll8wv
    @MaheshMahesh-ll8wv 10 วันที่ผ่านมา

    அண்ணா எங்களுடைய இடத்தில் 70அடி 160அடி மற்றும் 330அடி ஆகிய மூன்று இடத்தில் நல்ல ஊற்று உள்ளது. தற்போது தினமும் தொடர்ந்து ஐந்து மணி நேரம் தண்ணீர் தேவை என்பதால் 500அடியில் (Single phase) 2hp மோட்டாரில் 1' பைப் பொருத்தி 1 1/4 ஓஸ் வழியாக தண்ணீர் எடுத்துக்கொண்டுள்ளோம். ஆனால் நீரின் பிரஷர் கம்மியாக உள்ளது. எனவே 500 அடிக்கு பதில் 100அடி அல்லது 150அடி குறைத்து 350 To 400 அடியில் மோட்டாரை நிலை நிறுத்தினால் தண்ணீரின் அளவு (Pressure) அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா?? தயவு செய்து பதில் கூறவும்...

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 10 วันที่ผ่านมา

      மிக அதிகமான ஆளத்தில் வைத்தால் தண்ணீரின் அளவு வேகம் குறையும் நீர்மட்டம் எந்த அளவில் எந்த அடியில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு 150 200 அடி வைக்கலாம் தண்ணீரின் பிரஷர் அதிகமாக இருக்கும் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் இவ்வளவு ஆழம் தேவையில்லை ஆழம் அதிகமாக அதிகமாக செல்வதால் தண்ணீரின் பிரஷர் குறையும்

    • @MaheshMahesh-ll8wv
      @MaheshMahesh-ll8wv 9 วันที่ผ่านมา

      @@Kmsfarm50k நன்றி அண்ணா

  • @DineshKumar-ls5ud
    @DineshKumar-ls5ud 11 วันที่ผ่านมา

    1 ton price ga anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 10 วันที่ผ่านมา

      ஒரு டன் 41 ஆயிரம் ரூபாய் வரை போகிறது

  • @SaroSha-z1v
    @SaroSha-z1v 11 วันที่ผ่านมา

    Anna innaiku pacha kaai rate evlo?

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 11 วันที่ผ่านมา

      தம்பி ஒரு டன் 39 முதல் 40 ரூபாய் வெளிப்படுகிறது குடிமி பச்சை

  • @theekuchi8976
    @theekuchi8976 12 วันที่ผ่านมา

    Super 👌

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 11 วันที่ผ่านมา

      நன்றி மகிழ்ச்சி

  • @AnbuDanapal
    @AnbuDanapal 12 วันที่ผ่านมา

    நல்லா இருக்கு அண்ணா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 12 วันที่ผ่านมา

      ஆமாம் தம்பி மகிழ்ச்சி

  • @kannanastro-q2s
    @kannanastro-q2s 12 วันที่ผ่านมา

    வணக்கம் நான் பேராவூரணி தங்களிடம் மொத்த வியாபாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன் தங்களது முகவரி அல்லது தொடர்பு எண் வேணும் அண்ணா???

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 12 วันที่ผ่านมา

      9842440698

  • @SowthamaniPugazhraj
    @SowthamaniPugazhraj 13 วันที่ผ่านมา

    Bro today kopparai coconut per kg price

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 12 วันที่ผ่านมา

      நம்பர் ஒன் 100 முதல் 120 ரூபாய் வரை போகிறது

  • @nsuganthi7733
    @nsuganthi7733 14 วันที่ผ่านมา

    Sir nadavu vandi contact num kodunga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      நீங்கள் எந்த மாவட்டம்

  • @KannanKannan-lm1zf
    @KannanKannan-lm1zf 14 วันที่ผ่านมา

    Nunnuttam adeyuram pootta D A P eapoluthu poduvathu anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      நடுவதற்கு முன்பு கடைசி உழவிற்கு பின்பு அடியுரம் D A P ஏக்கருக்கு ஒரு மூட்டை மற்றும் நுன்னோட்டம் மணலில் கலந்து போடலாம்‌ இறகு 15 நாட்களில் முதல் உரம் போடலாம்

  • @JM-RANJITH
    @JM-RANJITH 14 วันที่ผ่านมา

    Unga Instagram id eruka anna

  • @JM-RANJITH
    @JM-RANJITH 14 วันที่ผ่านมา

    அண்ணா நான் College 2year discontinued பண்ணிட்டு சென்னைக்கு வேலைக்கு போனேன் அங்க செட் ஆகல இப்போ எங்க தாத்தா ஊருலியே விவசாயம் பாக்க போறேன் லாபம் வருமா தாத்தா சித்தி லாம் சேர்ந்து போட போறோம் நெல்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      லாபம் வரும் தம்பி வழிமுறைகளோடு செய்ய வேண்டும் எந்த மாவட்டம் எந்த ஊர் நீங்கள்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      படிப்பை முடித்து விட்டு வந்திருக்கலாமே

  • @amirthamathi6065
    @amirthamathi6065 14 วันที่ผ่านมา

    தென்னைக்கு சிப்சம் போடலாமா?. எவ்வளவு போடவேண்டும். போடு ம் முறை என்ன?.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      மரத்திற்கு 5 கிலோ போடலாம் சின்ன மரத்திற்கு இரண்டு கிலோ வரை போடலாம்

  • @girirengaraj3456
    @girirengaraj3456 15 วันที่ผ่านมา

    TPS5 CENTER LA YEDUPPANGALA

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 14 วันที่ผ่านมา

      கண்டிப்பாக உறுதியாக எடுப்பார்கள்

  • @kumaravelvel834
    @kumaravelvel834 16 วันที่ผ่านมา

    அண்ணா அக்ரி ஆபிஸ்ல கொடுக்கும் நுண்ணூட்ட கலவையை உரங்களுடன் சூப்பர் மற்றும் யூரியாவுடன் கலந்து போடலாமா என்று சொல்லுங்கள்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 16 วันที่ผ่านมา

      கண்டிப்பாக ரசாயன உரத்துடன் கலக்க கூடாது மணலில் கலந்து அல்லது எருவில் கலந்து வீச வேண்டும்

    • @kumaravelvel834
      @kumaravelvel834 16 วันที่ผ่านมา

      @@Kmsfarm50k மிக்க நன்றி ஐயா.

  • @MuruganS-te5sm
    @MuruganS-te5sm 16 วันที่ผ่านมา

    நெல் பயிருக்கு கலர் மண்ணில் எடுத்து பயிர் கருது அதுக்கு என்ன செய்யலாம்

  • @PadakantiLakshmi-ij9np
    @PadakantiLakshmi-ij9np 17 วันที่ผ่านมา

    Ton rs

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 16 วันที่ผ่านมา

      34000

  • @parthibanvivasayi9991
    @parthibanvivasayi9991 17 วันที่ผ่านมา

    அண்ணா நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்தாச்சா அண்ணா எப்போது திறப்பார்கள் ❤

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 17 วันที่ผ่านมา

      இன்னும் திறக்கவில்லை தம்பி இன்னும் ஒரு பத்து நாட்களில் திறந்து விடுவதாக சொல்லி உள்ளார்கள் அதாவது செப்டம்பர் 25ஆம் தேதி வாக்கில் திறந்து விடுவார்கள்

    • @Prashantpanneeraselvam1508
      @Prashantpanneeraselvam1508 7 วันที่ผ่านมา

      அண்ணா செல் நம்பர் கொடுங்கள்

  • @aravindmuthu9050
    @aravindmuthu9050 17 วันที่ผ่านมา

    ஆமாம் அண்ணா நீங்கள் சொல்லது உண்மை லஞ்சம் என்பது எழுத படாத சட்டம் ஆகிவிட்டது அதுவும் விவசாயிகளிடம் கேட்பது மிகவும் கொடுமை நஷ்டம் நிச்சயம் ஏற்படும் என்று தெரிந்தும் பயிர் செய்பவன் விவசாயி மட்டுமே🌾🌾🌾🌾🌾

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k 17 วันที่ผ่านมา

      உண்மையான செய்தி அதற்கு அரசாங்கம் மட்டுமே தீர்வு காண வேண்டும் அதனால்தான் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆகி கொண்டுள்ளது