ஈசியாக புதிய வீடு ஒயர் இழுப்பது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 393

  • @anbalagangopalan1078
    @anbalagangopalan1078 4 ปีที่แล้ว +110

    எந்த ஒரு சந்தேகமும் வறாத அளவிற்கு தெள்ளத் தெளிவாக சொல்லி தருகிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா உங்களது சேவைக்கு

  • @tamiltamil2828
    @tamiltamil2828 ปีที่แล้ว +8

    மாப்ளே நீ எல்லாம் வாத்தியார போகவேண்டிய ஆள்.... பரவாயில்லை... உன்னைப் பெற்ற தாய் தந்தையாருக்கு முதல் வணக்கம்...

  • @samsinclair1216
    @samsinclair1216 4 ปีที่แล้ว +17

    நானும் ஒரு EB என்ஜினியர் தான்..மிகவும் தெளிவான விளக்கம் வீடியோ பதிவு..புதியவர்கள்.கற்றுக்கொள்வதற்கு மிக நல்ல வாய்ப்பு இது..பாராட்டுக்கள்

  • @masilamani1811
    @masilamani1811 4 ปีที่แล้ว +17

    தங்களின் விளக்கம் அருமை.வாழ்க வளமுடன்....!!

    • @tastid7962
      @tastid7962 ปีที่แล้ว

      Thanks for ur social nd very frank I formation.

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 2 ปีที่แล้ว +2

    மிகவும் தெளிவான பதிவு வாழ்த்துக்கள் சகோதரா வாழ்க வளமுடன்

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว +7

    தங்களின் பதிவு அருமை நன்றி, 4sq mm வயர் பயன்பாடு (a/c heater) பற்றி பதிவிட்டிருந்தால் இன்னும் சிறப்பு

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 3 ปีที่แล้ว +4

    U r Good ......niraya peru joint adichi ilukiranga...color coding follow pandrathu illa ....branded cable use pandrathu illa

    • @NewTrackJourneyTamil
      @NewTrackJourneyTamil 3 ปีที่แล้ว

      Bro....pointku oru colour lineku oru colour ...nu pirichudhana edukkanum.....indha mara wrk panndravanga aen permission kudukuringa

  • @ramaraghavan2309
    @ramaraghavan2309 3 ปีที่แล้ว +7

    Clear explanation, clean work, Perfect protocol .👍👍👍

  • @v.parthasarathy1532
    @v.parthasarathy1532 2 ปีที่แล้ว +1

    Sir orbit FRLS OR HRFR which is best

  • @jasimahamed6873
    @jasimahamed6873 4 ปีที่แล้ว +4

    Wire color code method is very super 👍

  • @ahamedkabeer7958
    @ahamedkabeer7958 4 ปีที่แล้ว +4

    நல்ல தகவல் வாழ்த்துக்கள் அண்ணா

  • @MeganathanBilla
    @MeganathanBilla ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக இருக்கிறது இந்த பதிவு உங்களுக்கு நன்றி சார்

  • @fasrfelix
    @fasrfelix 2 หลายเดือนก่อน

    Sir, APAR Anushakti wire enga vaangurathunnu ungalukku therinja sollunga !!

  • @murugaraj4730
    @murugaraj4730 2 ปีที่แล้ว

    👉மிக அருமையான முறையில் விளக்கம் கொடுத்துள்ளார் மிக்க நன்றி தலைவா 😊👏👍

  • @traveller4750
    @traveller4750 2 ปีที่แล้ว +1

    Bro wiring basica fulla epidose Mari podunga nalla puriyum

  • @karthickramasamy769
    @karthickramasamy769 4 ปีที่แล้ว +2

    சூப்பர் useful இருக்கு
    Ac fridge washing machine tv எத்தனை amps switch socket
    Motor எத்தனை amps switch socket

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 ปีที่แล้ว

      மோட்டார் ஏசி வாசிங்மிசின் கிரைண்டர் 16 amps switch 16 amps socket. டிவி மிக்ஸி 6 amps

    • @karthickramasamy769
      @karthickramasamy769 4 ปีที่แล้ว

      @@mercurytamilworld249
      Thanks

    • @ezhilmaranm3280
      @ezhilmaranm3280 4 ปีที่แล้ว

      @@karthickramasamy769 meter to MCB line side load wire load side line koduthal enna different current bill reduce aguma

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 4 ปีที่แล้ว

      @@ezhilmaranm3280 புரியவில்லை நண்பா.9790091294 இல் தொடர்பு கொண்டு உடனடியாக விளக்கம் பெறலாம்.

  • @TN-60msk
    @TN-60msk 4 ปีที่แล้ว +11

    சரியான வயர்மேன் அல்லது அதற்கு இணையான பயிற்சி பெற்ற மின் பணியாளரே ஒயரிங் பணியை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வீடியோவை அறைகுறையாக பார்த்து விட்டு ஆர்வகோளாறில் மின்விபத்துக்களை ஏற்படுத்திவிட வாய்ப்புக்கள் அதிகம். மின்சாரம் நல்ல நண்பன் ஆனால் கொடிய எதிரி.

  • @22anandh
    @22anandh ปีที่แล้ว

    Anna palaya veetla ground earth mattum Pudhusa ilukka mudiyuma.

  • @madhuselvi1689
    @madhuselvi1689 4 ปีที่แล้ว +1

    மிக அருமையாக இருந்தது வாட்டர் டேங்க் பைப்லைன் தெளிவாக சொல்லவும்

  • @vivekraj6380
    @vivekraj6380 3 ปีที่แล้ว +1

    Ella room kum ore main circuit wire thana separate MCB thevailaya

  • @TheNameIs-YOUNUS
    @TheNameIs-YOUNUS 2 ปีที่แล้ว +1

    Orbit cable is good?

  • @sivadosssss1328
    @sivadosssss1328 4 ปีที่แล้ว +1

    Bro upsku neutral wire thalla mattengala

  • @BUILDINGDR1426
    @BUILDINGDR1426 3 ปีที่แล้ว

    Annae romba superah sollirukinga.. 👏👏 inom nearaiya soli kudunga

  • @kalaiarasan901
    @kalaiarasan901 2 ปีที่แล้ว

    Sir wire lam switch bord la eppadi kodukkanum nu oru vidio podunga sir ups ,Ac ellam eppadi switch bord la kodukkanum nu oru video podunga sir

  • @dharmaraj5975
    @dharmaraj5975 3 ปีที่แล้ว

    Pipe epdi kangirit podurathuku munnadi epdi pathikirathu video pls

  • @rajeshvelusamy6651
    @rajeshvelusamy6651 3 ปีที่แล้ว +1

    Ethana coyal attayea poteegaa bro

  • @murugaananth5805
    @murugaananth5805 6 หลายเดือนก่อน

    தெளிவான விளக்கமும். வேலையும் அருமை

  • @sundars271
    @sundars271 4 ปีที่แล้ว +1

    Thankyou unkal video super use fills iruinthathu

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 ปีที่แล้ว

      நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @muthustamil
    @muthustamil ปีที่แล้ว

    Vgaurd wire podalama..?

  • @srinivasanr429
    @srinivasanr429 4 ปีที่แล้ว +9

    Thank you very much for my building work going on Sir

  • @vetrivelp8774
    @vetrivelp8774 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம். நன்றி.

  • @karthik156k
    @karthik156k 3 ปีที่แล้ว

    நீங்கள் ஒருவர் சம்பாதிக்க அனைத்து எலக்ட்ரிசன் வைத்துள அடிக்கிற மாதிரி இருக்கு உங்கள் பதிவு

  • @sugumarsuresh4559
    @sugumarsuresh4559 3 ปีที่แล้ว +3

    Anna ac ku supplay edukanum .mine metar l erunthu athu Oru video podinga pls

  • @syedadam9265
    @syedadam9265 3 ปีที่แล้ว +4

    Sir Super Explain Thanks Sir.

  • @vengatesanr9356
    @vengatesanr9356 4 ปีที่แล้ว +3

    சூப்பர் சார் வாழ்த்துக்கள்

  • @unlockcreative4053
    @unlockcreative4053 4 ปีที่แล้ว +4

    8.57 Illana noodles mathiri ayirum sema tips bro...😅😅😅

  • @smallworld5212
    @smallworld5212 5 หลายเดือนก่อน

    Will u take work in poonamalle area?

  • @vivekraj6380
    @vivekraj6380 2 ปีที่แล้ว

    Mettal box la all size and athula etthana switch use panalanu soluga sir

  • @MRSSSGD
    @MRSSSGD 6 หลายเดือนก่อน

    What about UPS Neutral wire?

  • @Yuvageethajourney
    @Yuvageethajourney 3 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு நன்றி

  • @akhilraj5400
    @akhilraj5400 3 ปีที่แล้ว +3

    Inverter, master wire podaaame eppadi anna...

  • @akhilraj5400
    @akhilraj5400 3 ปีที่แล้ว +4

    House wiringukku ippoth circuit -phase, nutral, erth, master, inverter

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 6 หลายเดือนก่อน +1

    Superthankyou.bro

  • @Kandasamy-x1t
    @Kandasamy-x1t 2 ปีที่แล้ว +1

    Super🤘😝🤘 fantastic🤘😝🤘 connection👌👌👌👌👌 Brother💐💐💐💐💐💐 Thank you🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 👏👏👏👏👏👏👏

  • @balamurgan8608
    @balamurgan8608 3 ปีที่แล้ว +1

    Anna win technologies water level open vel motar fitting eppadi Anna

  • @ayyappanakhilesh1628
    @ayyappanakhilesh1628 4 ปีที่แล้ว +3

    Very useful thanks anna

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq 3 ปีที่แล้ว

    சகோதரரே, ஜாக்குவார் வெஸ்டர்ன் டாய்லெட் புதியது FIX செய்யும் முறையையும், பழுதானால் சரி செய்யும் முறையையும் பதிவிடுங்களேன்.

  • @NewTrackJourneyTamil
    @NewTrackJourneyTamil 3 ปีที่แล้ว +1

    Sir wiring panna therinjurundha wiring pannalama....eee pannama ....qualifiaction illama....but wiring nalla therinurundha pannalama

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  3 ปีที่แล้ว +1

      ஒயரிங் நல்ல தெரிஞ்ச போதும் நன்றி 🙏 தொடர்ந்து வீடியோவை பாருங்கள் 🙏

  • @tamilcnctech
    @tamilcnctech หลายเดือนก่อน

    Naanga vele seyra owners lam ore oru box ore colour vangi kuduthu complete building kku vayar ilukka solranga anna... 😅😅

  • @35karuppasamyarun95
    @35karuppasamyarun95 3 ปีที่แล้ว

    Good bro super keep rocking 👍

  • @m.victorking1366
    @m.victorking1366 3 ปีที่แล้ว

    Wiring spring bendaguthu ithanala long pipela muttuthu pola so spring nalla companya sollunga Illa Vera idea iruntha sollunga

  • @jaggoboy6212
    @jaggoboy6212 4 ปีที่แล้ว +1

    Nuttel directa sarquitla adikkiringa apparam ethukku 1.0sq black

  • @PraveenKumar-ie2jt
    @PraveenKumar-ie2jt 3 ปีที่แล้ว

    Metal box la ground earth adikanuma

  • @ManiMani-kg6ss
    @ManiMani-kg6ss 2 ปีที่แล้ว

    Bro switch connection video potunga

  • @lakshmanan8740
    @lakshmanan8740 2 ปีที่แล้ว

    Roofpipe.eppadi.podanum

  • @ayyappana2321
    @ayyappana2321 3 ปีที่แล้ว +2

    How much Rate for point?

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 4 ปีที่แล้ว +1

    அருமையான வழிமுறை

  • @ramsankar1969
    @ramsankar1969 4 ปีที่แล้ว +2

    romba azhaga sonninga

  • @malarsanthosh1595
    @malarsanthosh1595 11 หลายเดือนก่อน

    Sir ups return supply aagatha

  • @Kapil_Chan
    @Kapil_Chan 4 ปีที่แล้ว +1

    Very useful information for new electricians

  • @KannanKannan-zy9nc
    @KannanKannan-zy9nc 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ezhilmaranm3280
    @ezhilmaranm3280 4 ปีที่แล้ว +1

    1)Meter to MCB line side load current
    2) MCB load side line current
    What different
    Current bill reduce aguma...?

  • @Tharma_S
    @Tharma_S 3 ปีที่แล้ว +1

    adikkadi bulp adipattupoguthu anna konjam vilakkam sollunga please.

  • @K.R.S.----T.V.
    @K.R.S.----T.V. 2 ปีที่แล้ว +7

    எல்லாம் சரி நான் ஒரு எலக்ட்ரிஷன் 30 வருஷமா வேலை செய்கிறேன் ஜங்ஷன் பாக்ஸ் போடாம வேலை செய்யணும் தனித்தனி சர்க்யூட்டாக டிபி பாக்ஸ் போனோம் அப்போதுதான் கீழே நின்னுக்கிட்டே சர்க்யூட் இழுக்க முடியும் ஒத்தையிலே இழுத்தரலாம் கூட ஆள் வேண்டாம் ஈசியா வேலை முடிஞ்சுரும்

    • @manikandan-fw9sj
      @manikandan-fw9sj 2 หลายเดือนก่อน

      Anna electric pipe join la pvc solution podalama

    • @K.R.S.----T.V.
      @K.R.S.----T.V. 2 หลายเดือนก่อน

      சொலிசன் போட்டு விட்டாளாம்​@@manikandan-fw9sj

    • @kasivinothan4792
      @kasivinothan4792 2 หลายเดือนก่อน

      ​@@manikandan-fw9sjNo 👎

    • @vibinraj5181
      @vibinraj5181 7 วันที่ผ่านมา

      ​@@manikandan-fw9sjno use

  • @habiba1864
    @habiba1864 3 ปีที่แล้ว

    How much rate for point

  • @ganeshsumi5808
    @ganeshsumi5808 2 ปีที่แล้ว +1

    Ups line க்கு phase மட்டும் போதுமா அண்ணா?.. Neutral வேண்டாமா?... Ups line க்கு தனியாக neutral போடலாமா அண்ணா?

    • @arundharani8188
      @arundharani8188 2 ปีที่แล้ว

      Podalam bro but ennatha pottalum antha ups in irukula 3 pin top athulaye netural out aagum epdi pannalum ore concept than phase wire mattumna cost kammi...and entha light fanku ups connection kudukkiringalo athuku ups neutral kudukkura maathri Irukum.athuku phase wire Mattum pothum bro

  • @karmegamm1640
    @karmegamm1640 3 ปีที่แล้ว +3

    அண்ணா சீலிங்ல பேன்பாக்ஸ் லைட்பத்தி சொல்லுங்க

  • @boopathiboovana6707
    @boopathiboovana6707 2 หลายเดือนก่อน

    நீங்கள் வேலை செய்வது சரி தான் ஆனால் ரூப் pipe வைகும் போது ஓவரு ரூம் கும் தனி தனி மைந்ஸ் pipe வைதல் எதை விட எளிதாக wireing செய்யலாம்

  • @a.k.minstastatus4898
    @a.k.minstastatus4898 3 ปีที่แล้ว +1

    Super bro my work um electrical than

  • @ajmalhussain9688
    @ajmalhussain9688 2 ปีที่แล้ว

    Very very useful information

  • @mohanraj.p8928
    @mohanraj.p8928 2 ปีที่แล้ว

    ac ku 2.5 wire podalama

  • @rajarajan9848
    @rajarajan9848 8 หลายเดือนก่อน

    Video very very super

  • @thalakgf48
    @thalakgf48 ปีที่แล้ว

    USP ennathu

  • @gkspmathsyoutubechannel2931
    @gkspmathsyoutubechannel2931 3 ปีที่แล้ว

    Super anna ,very useful video

  • @KannanKannan-ky5lw
    @KannanKannan-ky5lw 3 ปีที่แล้ว +4

    என்ன என்ன mm wire size என்ன வாட்ஸ் வர தாங்கும் சொல்லுக அண்ணா

  • @baburamya4500
    @baburamya4500 4 ปีที่แล้ว +3

    Lighting neutral enga sir

  • @shivashiva5377
    @shivashiva5377 3 ปีที่แล้ว

    Super idea thanks

  • @noorksaksa6984
    @noorksaksa6984 4 ปีที่แล้ว +1

    Wow super very good super

  • @chelladurais3883
    @chelladurais3883 4 ปีที่แล้ว +1

    Good information thanks

  • @Babu-y2d3l
    @Babu-y2d3l 4 ปีที่แล้ว +2

    Concelled pipe laying video podunga

  • @kmtechnical4
    @kmtechnical4 3 ปีที่แล้ว

    Box la erunthu wire kattakudathu nanpa.. ciling fan box la erunthu katti vetta wall pointku varum athukapuram neega start pannalam

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว

    விட்டு வயரிங்கில் அதிகமாக ஜாயின்ட் அடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்ன

  • @prabum1975
    @prabum1975 3 ปีที่แล้ว

    Super Naaaa

  • @ravidhana7978
    @ravidhana7978 3 ปีที่แล้ว

    Super explain thank you sir 🙏

  • @bharathidasanr1466
    @bharathidasanr1466 4 ปีที่แล้ว +1

    Super ji... Useful

  • @jayaprakashs7904
    @jayaprakashs7904 4 ปีที่แล้ว +2

    எந்த கம்பெனி ஒயர் நன்றாக இருக்கும்

  • @sundarrajan3687
    @sundarrajan3687 3 ปีที่แล้ว

    Can you please. Follow. World. Standards. Color code

  • @bilaltech3684
    @bilaltech3684 4 ปีที่แล้ว +1

    Good keep it up

  • @kathirempire1260
    @kathirempire1260 3 ปีที่แล้ว +2

    ஒரு மாஸ்டர் பெட் ரூம்க்கு ஒரு circuit போதுமானதா, அட்டாச் பாத்ரூமில் ஒரு gesar வரும், அந்த பெட் ரூமில் ஒரு ac varum, இதை பற்றி ஒரு விளக்கம் கூறுங்கள் அண்ணா

    • @ykpelectricalsplumbing7304
      @ykpelectricalsplumbing7304 3 ปีที่แล้ว

      நீங்கள் கூறிய எல்லாவற்றிக்கும் தனி தனியாக சர்கீயூட் அமைப்பதே சிறந்த முறையாகும்

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว +1

      ஒரு Circuit என்பது db இல் இருந்து load க்கான switch board க்கு கொண்டு போகும் line,neutral,earth வயர் இந்த மூன்று வயர் கள் சேர்ந்தது தான் ஒரு circuit.
      அது லோடு க்கு ஏற்ப மாறுபடும் உதாரணம்: லைட்டிங் க்கு 2.5 mm wire
      A/c, gaisor, washing Machine,fridge, kitchen sockets இவை அனைத்துக்கும் 4mm போடுவது பாதுகாப்பானது சிலர் சிக்கனம் பார்த்து 2.5mm போதுமே என்று கேட்பது எனக்கு புரிகிறது. எல்லா cliant களும் நம்மை கேட்டுக்கொண்டு load ஐ அதிகப்படுத்துவது கிடையாது.இன்னும் விவரங்கள் தேவை என்றால் 9790091294 இல் தொடர்பு கொண்டு உடனடியாக விளக்கம் பெறலாம் நண்பா 😀

  • @PraveenKumar-xh9hv
    @PraveenKumar-xh9hv 4 ปีที่แล้ว +1

    3 face Eb service sollunga

  • @madhavanr3188
    @madhavanr3188 4 ปีที่แล้ว +2

    Sir ups கனெக்சன் எப்படி கொடுக்கிறது லைன் எடுத்து

    • @mercurytamilworld249
      @mercurytamilworld249  4 ปีที่แล้ว

      உங்களுக்கு அதற்கு தனி ஒரு வீடியோ போடுங்க

  • @annauniversityehthunai7845
    @annauniversityehthunai7845 4 ปีที่แล้ว +1

    Awesome good information.

  • @raysmedia3413
    @raysmedia3413 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @ravichandrans4226
    @ravichandrans4226 4 ปีที่แล้ว +1

    Good information thank you bro

  • @AmarnathSubramani
    @AmarnathSubramani 4 ปีที่แล้ว +2

    Super sir...

  • @joshykwt6175
    @joshykwt6175 4 ปีที่แล้ว +1

    Nice video

  • @manimanisekar4849
    @manimanisekar4849 4 ปีที่แล้ว +2

    Wire estimation oru video podunga boss

  • @fairoserose4782
    @fairoserose4782 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு மெட்டல் பாக்ஸ்கு எத்தனை சுவிட்ச் சாகிட் பொருத்த முடியும்? a to z. please

  • @jeevap7386
    @jeevap7386 4 ปีที่แล้ว +1

    already iruka switch box la irundhu extension boxku epdi connection kudukrathu video podunga bro

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      🙏dear jeeva இதுக்கு ஒரு video தேவை இல்லை நண்பா.ஸ்விட்ச் போர்டில் உள்ள socket இல் இருந்து ஒரு three core flexible wire three pin top + extension box எல்லா மின் சாதன பொருட்கள் விற்கும் கடை களி ல்.கிடைக்கிறது.

    • @jeevap7386
      @jeevap7386 3 ปีที่แล้ว

      @@sathyakumarr6738 i am asking how to take output from switch box without using 3pin plug. how to take connection from inside to fix permanent extension box

    • @sathyakumarr6738
      @sathyakumarr6738 3 ปีที่แล้ว

      நண்பா நீங்க.வெளியில் இருந்து எடுக்கும் line ஐ ஸ்விட்ச் board க்கு உள்ளே connect பண்ணவெண்டியது தான் .இன்னும் விளக்கம் பெற 9790091294.உடனடி தீர்வு.😀

  • @abdulkaium6205
    @abdulkaium6205 3 ปีที่แล้ว +1

    Supper bro thanks