ஹலோ புரோ எங்கள் தோட்டத்தில் திரி பேஸ் சர்விஸ் உள்ளது அதில் சிங்கிள் பேஸ் மோட்டார் கனெக்சன் உள்ளது அதில் ஒரு ரோட்டரி சுவிட்ச் கொடுத்து RYB கனெக்சன் கொடுக்கலாமா
Sir,எங்கள் வீட்டில் 1.5hp ac,water heater,electric stove,fridge ,iron box எல்லாம் உள்ளது ,மீண்டும் ஒரு 1.5 ton போட உள்ளேன் .எனது வீடு 3 phase line , 63A fuse career போட்டு உள்ளேன் .இந்த வீட்டுக்கு isolator போடலாமா அல்லது Mcp போடலாமா ? MCP போட்டால் எந்த ஆம்ஸ் ,என்ன நம்பர் போடனும் சார்
The neutral wire of our isolator burnt out over the night. It has been replaced now. What could be the cause for over heating ? We were using 40 A before and now replaced with 63 A for 3 ACs, two water heaters, fridge and electric chimney.
அண்ணா வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன், மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre. கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன், இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது, எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👌
நன்றி அருமையான விளக்கம்
நீண்ட நாளாக இருந்த எனக்கு இருந்த கேள்விக்கு சிறப்பான விளக்கம்.
மிக்க நன்றி
தெளிவான விளக்கம் நன்றி
இத நீங்க ரொம்ப பேசாம சொல்லி முடிக்கலாம்.....இருந்தாலும் ஓகே...வாழ்த்துக்கள்...
சார் ஸ்டார் கேஜி வயரிங் ஒரு வீடியோ நீங்க போடுங்க சார்
Bro oru v2ku isolater +RCCB RENDUM Use panalama?
சிறப்பு சகோ
நன்றி சகோ
Wire பத்தி ஒரு video போடுங்க....
எப்படி சரியான wire ah select பன்றது?
நல்ல wire ah எப்டி கண்டு புடிக்கிறது?
Hi super sir👍
Super Learning Sir 🙌
Thank you sir
U Welcome
Ac mcb & dc mcb difference sollunga?? My long time doubt..
Thank you sir ❤❤🎉
Most welcome மிக்க நன்றி
7kv generated enthana ams MCP podalam sir
what is the type of load?
Hi sir 2 pole MCB ku badhil la 4 pole MCB podalama
Sir answer penunga
Panel electrical bird fuse Ponathu wire kampe podalama sir
ஹலோ புரோ எங்கள் தோட்டத்தில் திரி பேஸ் சர்விஸ் உள்ளது அதில் சிங்கிள் பேஸ் மோட்டார் கனெக்சன் உள்ளது அதில் ஒரு ரோட்டரி சுவிட்ச் கொடுத்து RYB கனெக்சன் கொடுக்கலாமா
Good explanation
அண்ணா 2 1 1/2 ton AC,water heater grinder,fridge, induction stove ithulam load use panranga. nama yevlo range MCB use panalam 32amps pothuma
32 amps ok
Induction , water heateruku,iron box B type MCB podavendum, ivai anaithum inductive current .matra anaithukum C type mcb podavendum
A/C ku thaniya C type mcb podavendum
Arumai.......
Super anna ..ups wireing theleva solluga anna
already video uploaded bro
Sir,எங்கள் வீட்டில் 1.5hp ac,water heater,electric stove,fridge ,iron box எல்லாம் உள்ளது ,மீண்டும் ஒரு 1.5 ton போட உள்ளேன் .எனது வீடு 3 phase line , 63A fuse career போட்டு உள்ளேன் .இந்த வீட்டுக்கு isolator போடலாமா அல்லது Mcp போடலாமா ? MCP போட்டால் எந்த ஆம்ஸ் ,என்ன நம்பர் போடனும் சார்
Hai sir very nice😀😀😀
Thank you sir
Bro dc mcb pathi solluga aprm how to choose for dc motor and light
video will upload soon bro
Super bro
Thank you bro
Sir . please ATS penal board wiring video podunga
video will upload soon
Where is the connecting point for earth in ELCB? Only N and P available
Reply
Thanks sir
அருமை
Thank you
Super na
Thank you Ganthi
Super bor .
Isolater la entha side phase connect pannanum... entha side neutral wire connection pannanum.pls tell me clearly
Isolator short circuit la trip aaguma?
isolator is just like a switch and isolator trip aagathu
@@techforallneeds ok tq... Gud explanation...
Bro double pola na enna. At a time. La 2 phase connect aaguma?
video will upload soon bro
@@techforallneeds ok thanks bro. Please explain about the big isolator box connectivity. I have seen a box full of isolators at home with many outputs
Two pole means phase and neutral
Isolator first connection pannitu,next mcb connect pannalama
உங்கள் விருப்பம்
The neutral wire of our isolator burnt out over the night. It has been replaced now. What could be the cause for over heating ? We were using 40 A before and now replaced with 63 A for 3 ACs, two water heaters, fridge and electric chimney.
Unbalanced load on each phase..
@@gansan8548 thanks for the clarification
Isolator போடாமல் mcb மட்டும் போடலாமா?
Good job
Thanks
Good Anna
Thank you bro
Super
Thanks
Tv & fan running time la fan off & on panna tv on off aguthu enna problem sir
Elcb means..?
Earth Leakage Circuit Breaker
Nicebor
புதுவீடு சிங்கிள் பெஸ் வீடு த்திரிபெஸ் பன்னுவாது எப்பாடி சொல்லுங்க சார் எனக்கு சொல்லுங்க சார்
Anna enakku oru doubt...4 pole MCB ethavathu problem endral trip aguma ....? Sollunga
MCB trip ஆகும்
Great
thank you
சகோ எங்க வீட்ல 4 போல் mcb use பண்றோம் ஆனா ரேட் ஃபேஸ் லைன் வரல mcb repairaga chance இருக்க சொல்லுங்க
R phase ல problem இருக்கலாம் MCB மாற்றுவது நல்லது சகோ
@@techforallneeds நன்றி சகோ
May be Some time MCB Internal Fault Agum Bro...So Neenga MCB Change Pannikonga
அருமையான விளக்கம் Sir 👌💐🙏🙏🙏
👌
whatsapp group full அண்ணா
அதனாலதான் telegram குரூப் create செய்து இருக்கிறோம் இதில் இணைத்துகொள்ளுகள் சகோ
அண்ணா வணக்கம், நான் எங்கள் புது வீட்டிற்கு electrition வேலை நான் தான் செய்தேன்,
மொத்தம் 3 phase ஒரு metre மற்றும் single phase ஒரு metre.
கம்பத்தில் இருந்து metre - fuse carrier - mcb-rccb -sp mcb என்று connection கொடுத்துள்ளேன்,
இரண்டு நாட்கள் முன்பு transformer ல் neutral connection cut ஆகி விட்டது, high voltage வந்து அப்பொழுது எரிந்து கொண்டிருந்த மொத்தம் மூன்று tube light பழுதாகிவிட்டது,
எதற்கு mcb யும், rccb யும் trip ஆகவில்லை,அதை வைத்தும் ஒரு பலனும் இல்லை, இதற்கு தீர்வு என்ன?
Bro neenga evolo arms mcb potinga
@@balaarun2925 40A
🤝👍👌
தெளிவான விளக்கம்
மிக்க நன்றி
👍👍👌👌🙏🙏
Hii anna 🙏
Thank you bro
ரெம்பஉதவியாஇருக்குஅண்ணா
Whats app pannuga bro
Telegram Group: t.me/joinchat/JeMo4Ghtv744ODJl
🎉❤
Super
Super