நல்ல விளக்கம் நான் பெயிண்டர் தான் ஆனால் என் வீட்டிற்கு சிங்கிள் பீஸ் வயரிங் நானே செய்துள்ளேன்... நான் என் முயற்சியால் கற்று கொண்டேன்... உங்களை போன்ற ஆசான் கிடைத்திருந்தால் நவீன வயரின் கற்றிருப்பேன்... நன்றி
உண்மையிலேயே அருமையாக வீடியோ. விஷயங்கள் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதை வரிசையாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூறுவது பாராட்டிற்குறியது. மேலும் உங்கள் குரலும் அபாரம். வாழ்த்துக்கள்.
என் வீட்டுலயும் இந்த மாதிரி ஒரு Problem , இப்பதான் வந்துச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அதனால் சரி செஞ்சுட்டேன் . ரெண்டு லைன் லயும் பவர் வந்ததால ஒண்ணுமே தெரியாம முழிச்சேன் . இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
I am working in industries nearly , above 55 years .But now understanding the problems.even now also in my house three points are liting.E bill also high..clear voice 👌👌👌 thank you sir.💐💐💐
If the neutral gets cut, l think voltage available in phase is 415 volts and not 230 volts, because in single phase we get 230 volts between phase and neutral since 415÷sq. root3(1.732)=230 volts. Please clarify sir.
Thanks sir, I have a doubt in earth wiring, I've checked, some plug points have earth leakage. Besides, I checked in the DB, where four earth wires, out of three have current is coming, so how to troubleshoot in this scenario?, please
நாம ஒரு பைப்ல நிறைய வயர் கொடுத்து வயரிங் செய்திருப்போம். Switch off ஆகி இருந்தாலும் அந்த பைப் வழியாக போகக் கூடிய வேற வயர்ல உள்ள Current நாம் உணர முடியாத அளவில் நீங்க off ஆக்கி வைத்திருக்கும் Ied க்கு வரும். அது 0.5 Watts ல இருப்பதால் எரியும். இது ஒன்றும் பிரச்னை கிடையாது. அந்த ரூமுக்கு வார Tripper switch ஐ Off செய்து பாருங்கள் எரியாது.
நல்ல விளக்கம்
நான் பெயிண்டர் தான் ஆனால் என் வீட்டிற்கு சிங்கிள் பீஸ் வயரிங் நானே செய்துள்ளேன்...
நான் என் முயற்சியால்
கற்று கொண்டேன்...
உங்களை போன்ற ஆசான் கிடைத்திருந்தால்
நவீன வயரின் கற்றிருப்பேன்...
நன்றி
உண்மையிலேயே அருமையாக வீடியோ. விஷயங்கள் பல பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அதை வரிசையாக சாதாரண மக்களுக்கும் புரியும்படி கூறுவது பாராட்டிற்குறியது. மேலும் உங்கள் குரலும் அபாரம். வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
மிக அருமை
போஸ்ட்ல நியூட்ரல் கட்டாகும் என்பது தெரியாமல் நான் குழம்பியிருக்கிறேன்.
பட விளக்கத்துடன் கூடிய மிக அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.
என் வீட்டுலயும் இந்த மாதிரி ஒரு Problem , இப்பதான் வந்துச்சு ரெண்டு நாளைக்கு முன்னாடி அதனால் சரி செஞ்சுட்டேன் .
ரெண்டு லைன் லயும் பவர் வந்ததால ஒண்ணுமே தெரியாம முழிச்சேன்
.
இந்த வீடியோ ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
மிக அருமையான விளக்கம்.. இன்னும் நிறைய வீடியோ போடுங்க சார்..
மிக்க நன்றி வீடியோ பதிவு செய்கிறோம்
சூப்பர் தலைவா இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்
I am working in industries nearly , above 55 years .But now understanding the problems.even now also in my house three points are liting.E bill also high..clear voice 👌👌👌 thank you sir.💐💐💐
Welcome sir
how to solve this issue
சூப்பர் person நீங்க , வாட்ஸ் ஆப் immediate reply pandra orea youtuber
Thank you
மிக அருமை சார் 30 ஜூலை 2022 ல்தான் உங்கள் Video பார்த்தேன் பெரிய problem solve பன்னினேன் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்க நன்றி
super bro. konja ethai pathi dovut iruthuthu intha video pathathum clearity kedachuthu tq ❤️💐🎉
அருமையான குரல் வளம்..... பதிவு மிகவும் தெளிவாக உள்ளது நன்றி🙏💕 நன்பா
தங்களின் பொதுகருத்தை சொன்னதற்கு நன்றி
I completed BE but you are very clear explanation for every video ...
Thanks and welcome
நல்ல விளக்கம் நன்றி
Migavum arumai.... long time doubt clear
பயனுள்ள தகவல் அருமை அண்ணா 👍👍👍
நன்றி சகோ
When I use water heater , switch is trip off. Why Sir, please explain Sir...
@@techforallneeds super
இந்த வீடியோ பிடிச்சிருக்கு.💐👌👍
மிக அருமை. நன்றி ஐயா.
நன்றி
உங்கள் பதிவுகள் மிக அருமை.விளக்கமும் மிக தெளிவு.மிக்க நன்றி.உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் 👍🙏
thank you
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி
நன்றி
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
Thanks for sharing your knowledge sir…
தெய்வமே இத்தனை நாள் எங்கே இருந்திருந்தால்
மிக அருமையான விளக்கம் சார்
மிக்க நன்றி ஐயா
அருமையான பயனுள்ள தகவல்.
அருமையான தகவல்..
நல்ல விளக்கம் நன்றி அண்ணா,
இரவு வணக்கம்.
நன்றி சகோ
Thanks sir 🙏 continue your service..👍
welcome Keep watching
Your videos are very useful and good thanks
Super thalaiva ukkaluku God plus you
Thank you
நல்ல பயனுள்ள தகவல் 🙏
நல்ல விளக்கம் அளித்துள்ளார்
மிக அருமையன பதிவு.
தெளிவான விளக்கம் சார்
நன்றி சார்
Very clear explanation,thanks
You are welcome
அருமை அருமை அண்ணா ,நன்றி
Super sir.sir aana yenga veetula meter displayvum varamatuthu sir.enna sir seivathu?
அருமையான விளக்கம் சார்
நல்ல பதிவு நன்றி
அருமையான தகவல்
Very helpful information. Thanks
Thank you
Useful Information ThankU Brother
So nice of you bro
இன்னும் பல வீடியோக்களை போடுங்க.
சூப்பர் சார் பயனுள்ள தகவல்
மிக சிறப்பு பதிவு
நல்ல பயனுள் தகவல் 👌
சரி பண்றத பத்தி சொல்லுங்க bro
th-cam.com/video/Y0gs_jPgmAk/w-d-xo.html
Really Usefull information thank you sir,
Welcome
I want to know more to do my house wiring myself.
Welll explained pro💪💪💪
Good information thank you very much
Welcome
Very beautifully explained
Thanks for liking
Easy explain sir 👍👍👍
Thanks and welcome
சூப்பர் 👌👌👌👌👌👌👌👌
Super explain sir.
Thanks and welcome
Super video 🙏👌👌👌
Can i fit it for 5 hp agri immersible motor pump
Thanks you very much
Very good very useful
Earth why you not connected in switch and electronics components like bulb fan
மிக்க நன்றி அண்ணா
Super 👍👏 anna
thanks bro
Thanks sir 👍
Good day
Nutral wire is cut in post or in house ,any diffract to electrical goods
Very nice explanation.thank you
Awesome very good 👍
Thank you
Nalla purinchathu👍
Superb and well explained, Sir.
Please give us more similar videos...
muttal kooda kathuvaan super.
Super Learning Sir
Thank you sir
U Welcome Sir
Ok sir .. one doubt post la namma v2ku vara nutral line la main kuduthalum intha problem varuma??..
If the neutral gets cut, l think voltage available in phase is 415 volts and not 230 volts, because in single phase we get 230 volts between phase and neutral since 415÷sq. root3(1.732)=230 volts. Please clarify sir.
Thanks sir, I have a doubt in earth wiring, I've checked, some plug points have earth leakage. Besides, I checked in the DB, where four earth wires, out of three have current is coming, so how to troubleshoot in this scenario?, please
contact to whats app number
Super pro 👌
Video very very super
Thank you
Meter board oyar conection solluga
Good explanation
Thanks for liking
After switch off MCB phase current flow in netural, in mc on condition all good what will be issus
good information video
Thanks
Nan apo oru line ground earth kudutha work ahguma
LED foot lamp Switch off செய்து இருந்தாலும் லேசாக எரிகிறது. இதற்கான காரணம் என்ன? என்று கூறவும்.
இதற்கு விளக்கம் தாருங்கள்
Wire la induction current varum. So low watts LED light glow agum
நாம ஒரு பைப்ல நிறைய வயர் கொடுத்து வயரிங் செய்திருப்போம். Switch off ஆகி இருந்தாலும் அந்த பைப் வழியாக போகக் கூடிய வேற வயர்ல உள்ள Current நாம் உணர முடியாத அளவில் நீங்க off ஆக்கி வைத்திருக்கும் Ied க்கு வரும். அது 0.5 Watts ல இருப்பதால் எரியும். இது ஒன்றும் பிரச்னை கிடையாது.
அந்த ரூமுக்கு வார Tripper switch ஐ Off செய்து பாருங்கள் எரியாது.
அருமை நன்றி 🙏
நன்றி
குருநாதா நீங்கள் நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளமுடன் நன்றி
நன்றி
Super sir ❤❤❤❤
thank you
Really interesting
Glad you think so
Anna yanuku yalla connection nu work aagudhu but 2 side ume indicator la light yatidhy
Semma na
One hole mattu double light on aaguthu sir .... Ena problem ?
Nice👍👍👍👏👏👏👏 video
My house Tube light only not working. That tube light use to another house is good why sir
Well don dowt clear
Sir Earth pin la power vanth Eapdi close pandrathu
Enna app use panni diagram poduringa
Thank s
Thanks 👌
If RCCB or RCBO is there will it trip such kind of situation?
Two ways switch connect la switch off panalum light low glow aagudhu yen bro
We have this problem..when rain or strong wind .laptop and tv adaptors gone 😐.could you suggest any device for whole house
அருமை அண்ணா👏👌
நன்றி சகோ
Bro single motor phase stater remote control method podunga on off push button
video will upload soon