எனது ஞானக்கண்ணை திறந்து விட்டீர்கள் டாக்டர் ஷாலினி .....அமரன் பார்த்துட்டு ரெண்டு நாளா உருகிப் போயிட்டேன்.இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் பேசும்போதுதான்நமது அறியாமை நீங்குகிறது. வித்தியாசமான கண்ணோட்டம்.உயிரிழந்த ராணுவ வீரருக்கு எனது சல்யூட் .மகனை இழந்து தவிக்கும்பெற்றோர்களைப் பார்க்க வருத்தமாக உள்ளது.அதே நேரத்தில் பகுத்தறிவின் அவசியம் புரிகிறது.நன்றி
ஒவ்வொரு தனி மனிதனுமே பாதுகாப்புக்கு கராத்தே குங்ஃபூ கற்றுக் கொள்கிறார்கள் அப்படி இருக்கும் போது நாட்டுக்கு ராணுவம் இல்லாமல் வாழ்வது சாத்தியமா சகோதரா இது பகுத்தறிவில் எந்த வகையில் சேர்ந்தது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை உங்கள் பகுத்தறிவு
சரியாக சொன்னீர்கள். 20 வருடங்களாக நான் தனிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். உடல்ரீதியாகவும் மனரீதியாக வும் எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு என் அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு வெளியில் பார்க்கும் பொழுது தியாக வாழ்க்கை என்றும் என்னுள் ஒரு நரக வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் ராணுவ வீரர்களை திருமணம் செய்து பல பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. கிடைத்த ஆறுதல் எங்கள் குழந்தைகள் மட்டுமே. நீங்கள் சொல்வது போல் நானும் என் கணவனிடம் சொல்லி இருக்கிறேன் உங்களைப் போன்ற மனம் உள்ளவர்கள் திருமணம் செய்திருக்கவே கூடாது என்று.😢
Did you marry him when he was not in military and he joined army after marriage?? Knowingly marrying him and blaming his decision now after 20 years when he is not alive is a unforgivable sin.
உண்மை, தங்கள் உள்ள வேதனையை, ஒரு சகோதரனாகப் புரிந்து கொள்கிறேன். எனது சகோதரி, ஒரு வெளிநாட்டில் வேலை செய்பவருக்கோ, இராணுவத்தில் பணி செய்பவருக்கோ, திருமணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லை. இதே போல குடியில் அடிமையாகி, வீட்டுக்கே வராமல் இருப்பவர்களையும் ஒப்பிடலாம். மரண தண்டனையையே நிறுத்த வேண்டும் எனப் போராடும் காலத்தில், போருக்காக மனிதர்கள் சாவது, அது இராணுவமாக இருந்தாலும் சரி, தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அது சரியானதல்ல, உண்மை தான்
இராணுவத்தில் உள்ள மனிதன் மட்டுமல்ல, எந்த மனிதனாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கைத்துணை இறந்த பின்னர் மறுமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம். 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்துவிட்டு, துணை இறந்தபிறகு மறுமணம் செய்தவர்களும் உண்டு. இரண்டு வருடங்கள் வாழ்ந்து விட்டு, அவர்கள் நினைவுகளில் வாழும் மனிதர்களும் உண்டு. நிஜங்கள் மட்டுமே உண்மையெனில், நினைவுகளை மறக்க செய்ய முடியாதது யார் தவறு?
@@sammys1010Nice bro so you are saying that women should not marry an army man. Nice motivation superb. People from dravidian parties are always against this nation and citizen. Nice understanding😢😢😢😊😊
@@kevinpillai4474 In general in Tamil nadu the thoughts on women's choices/rights are backwards when compared to states like Maharashtra or Karnataka ...I have nothing against any ideology but unfortunately Periyar's women liberation has not changed anything radically in the state. Just go live in other states you will know how badly a modern woman is "judged" by society in TN...
என் கணவரும் ஆர்மியில் 28 வருடம் பணிபுரிந்து தற்போதுதான் பணிமுடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார், வீட்டிற்கு வந்து மூன்று மாதம்கூட வீட்டில் அவரின் வீட்டினரை சமாளிக்க முடியவில்லை, நான் அவரையும் அவரின் உறவுகளையும் திருமணமாகி வந்ததிலிருந்து எங்கள் குழந்தைகளையும் சேர்த்து சமாளித்து வந்தேன்.
தங்கள் கருத்து தவறு Dr ஷாலினி. விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயிர் பயத்தில் வீட்டில் அமர்ந்து இருந்து இருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்து இருக்குமா.... ஆபத்து இல்லாத தொழிலே இல்லையா.... ஒரு நாட்டின் கட்டமைபிற்கு இராணுவம் மிக அவசியம். அதில் விரும்பி பங்கேற்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வணங்கப்பட வேண்டியவர்கள். இராணுவத்தில் எல்லோரும் இறப்பது இல்லை. அப்படி ஒன்று நிகழும் என தெரிந்தும் ஒருவரை திருமணம் செய்வது அவர்கள் காதலின் மகத்துவம். வாழ்கை என்பது வெறும் கணக்கு வழக்கல்ல Dr ஷாலினி. இராணுவத்தை புரிந்து கொள்ள தியாகம் பற்றி புரிய வேண்டும்.காதலும் அப்படியே. ஒரு வேளை அந்த பெண் மறுமணம் புரிந்தால் கூட அவள் தியாகத்தில் சிறிதும் களங்கம் இல்லை. மன நல மருத்துவம் பயின்றால் எல்லாம் தெரிந்தது போல பேசுவது தவறு .
Ravi Kishan - member of lok sabha. His 21 year old daughter has joined Indian army. Ramesh pokhriyal- former edu minister - his daughter has joined the army serves in special Frontier forces. Pratap singh - haryana minister - his son and nephew are in the Indian army . Prakash pant - former finance minister of uttarakhand - his daughter is in the Indian army Sachin pilot- former minister, he is the first politician to be commissioned in Indian army. Gopinath bordoloi- former cm of Assam - his sons work in the Indian army - capt. Robin bordoloi and brigadier dhirendra nath bordoloi. Prem Kumar dhubal - ex CM of Himachal- his son anurag thakur serves in the Indian army. Brigadier maharaja Sawai bhavani Singh - not a politician but a maharaja. He served in the kargil war. Capt. Amarender Singh - cm of Punjab was in the Indian army- he is also maharaja of patiala .
And most of these ministers whose kids serve in Indian army or those retired army personnels who work as ministers are from BJP. DMK or Congress or communist party have no such thing. Tn crowd needs to educate themselves before saying all politicians are same... We only have seen corrupt politics like DMK and congress... We fear nationalist party coz of that
1000 ஆண்டுகளாக மக்களை அடிமையாக வைத்திருந்த ஆர்எஸ்எஸ் என்கிற பிராமண ஐயர்கள் மட்டும் அவர்களது கைக்கூலிகளாக இருக்கும் தொழிலதிபர்கள் பினாமிகள் போன்றவர்களின் பிள்ளைகள் இருக்கட்டும் அவர்கள் மட்டும் இருக்கட்டும் அவர்களை முதலில் அனுப்பி ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தியா என்ற நாடு இல்லாமல் சோழ நாடு சேர நாடு என்று இருந்த இந்த இந்திய நாட்டை அவர்கள் பிள்ளைகள் மற்றும் அவர்கள் காப்பாற்றட்டும் அதற்குப் பிறகு அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களின் வீர மரணங்களை பார்த்துவிட்டு நாம் சாதாரண மக்கள் ஜாதி மதம் என்று அடிமைப்பட்டு இருந்த மக்கள் இப்பொழுது வரி சுமையில் நம்@@MuruganMurugan-jj3sk
@@MuruganMurugan-jj3skஉண்மையில் வயதாகும் போது தான் அவர்களுக்கு பணத்தேவை தேவைப்படும், அந்த பென்ஷன் ஓய்வூதியம் கூட தர மாட்டேன் ராணுவ வீரர்களுக்கு என சொல்லும் ஆர்எஸ்எஸ் பாஜக மோடி அரசை நீங்கள் என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள் என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்
@@VenkatachalamP-be7wjwhat unrelated thing I you talking about.do you know the comparison of army salary now compare to last time???Dont speak without knowledge
@@worldrocker5914 old age respecting army mens no pension no medical expensive amount recently BJP rules and army officers side" take it my metals government please pension and medical expensive" speaking road public places ராணுவ வீரர்கள் தங்களது உரிமைகளை வீதியில் இறங்கி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது உன்னால் விரதம் போன்ற அறப்போராட்டங்கள் செய்தும் இந்த அராஜக அரசு கண்டுகொள்ளவில்லை இப்பொழுது ராணுவத்தில் சேர்பவர்களை அரசாங்கம் நினைத்தால் ஒரே வருடத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன் உடல் வலுவு அதிகமாக உள்ளது என்று இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அதிகபட்சம் 4 , 10 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்ற பின்பு உழைப்பு உயிரை துச்சமென நினைத்து அவர்கள் செய்யும் பணிகளை எல்லாம் வாங்கிவிட்டு பிறகு விரட்டி பென்ஷன் மற்றும் வயதானபோது தேவைப்படும் முக்கியமான மருத்துவ உதவிகள் தரப்படாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை கருத்தை மனிதநேயம் அடிப்படை மனித உரிமைகள் ஒரு பிராமண ஐயர் நீதிபதிக்கு அல்லது கலெக்டர் பேங்க் ஆபீஸர் அவர்களுக்கு கொடுக்கப்படும் பென்ஷன் போன்றவற்றை இதோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் நியாயமாக
@@shankarnarayanan1732 Don't research whether he is an ordinary doctor or an extraordinary doctor, think with your brain how much truth is in what he is saying and let him be anyone's flowers
Eppadi eduthu solrathukku Shalini madam maathri aalungalala thaan mudiyum You are brilliant mam We saw the picture emotionally but you viewed it in a different way, wonderful mam🙏
Super mam. இதே கோணத்தில் தான், என் கருத்தும் இருக்கிறது. உங்கள் பேச்சு As it is அப்படியே 100℅ இருக்கிறது. அது எனக்கே வியப்பாக இருக்கிறது!!! ஏன் ஒரு பெண் கூட இதன் உள் அர்த்தத்தை உணரவில்லையே!? என்ற ஏக்கம்,. சற்று கோபம் கூட இருந்தது. இப்போது உங்கள் மூலமாக கேட்டு..கொஞ்சமாவது ,கொஞ்சம் பெண்களாவது சிந்திப்பார்கள்..நிச்சயமாக👋👍👑
பெண்களின் காதல் உறுதியை காட்டும் கற்பனை கதை அல்ல இது. இது ஒரு உண்மை நிகழ்வு. பெண்கள் காதலில் விட்டு கொடுக்கும் படங்கள் ஜெய்ப்பதை விட இது போன்ற உண்மை காதல் படங்கள் இப்போதைய சூழ்நிலையில் அவசியம். Mrs. Mukundh-ன் காதலை தவிர இப்படம் வேறு எதையும் சொல்லவில்லை. Please accept there are still some true loves .
They didn't think it will happen. Her stubborn for getting marry Mukundh is her true love. Also if husband died means she is not a failure person. She is still a successful woman. Without a man and just by his /her love she can become. successful.
Being success full is not the goal of human life... Every human is different. Some want a life where happiness of every day is important . Success doesn't give happiness. It gives pride.
According to her marrying him is her success with both parents permission. Anyone can die anytime though not in army also. They might have not think this would happen. He was planning to come for vacation na. Suddenly in one of the operations it happened. He didn't commit suicide. We have to change the millitery system, not the ladies mind who loves an army man... She knows he is going to army, he also informed his ambition is to be in army. There is nothing harmful in that film against ladies. It's just showed the power of girls love. I know she is going thru lot of pain. If she didn't marry him there would nt be any pain for her?
அந்த பொண்ணை யாரும் திருமணம் பண்ணவெண்டாம்னு சொல்லலை,அது அவர்கள் விருப்பம்.அது ஒரு பெரிய குற்றம் ன்னு பேசாதீங்க,படத்தின் நல்ல விசயங்களை மட்டும் பேசுவது நல்லது,
People already hyped the positive things. You need to analyze both positive and negative. The comment section clearly shows many has the same POV, yet no one speaks but Dr.Shalini spoke to the point.
In this era it’s impossible for a psychologist to see and accept someone whose bond is pure and unconditional Mam, It’s their choice. Waste of time watching this. She respected his passion and he gave her a choice. It’s not about how long you live , it’s about how fully you have lived and cherished it! If you are critisizing Amaran movie ,you are critisizing all the brave men and pure souls
நாடே ஒரு படத்தை கொண்டாடும் போது, நமக்கு ஏன் இந்த படம் பிடிக்கவில்லை என்று தோன்றியது. சிவகார்திகேயன் அவர் மகனை ராணுவத்திற்கு அனுப்புவாரா என்ற கேள்வி இருந்தது… 😊
Marriage pannikalam, unfortunately when they are not anymore, why the woman can't remarry, that person won't be alive anyway. then why this kind of sudden shock, why she should be living alone all her life?? Ask this question to yourself, you will get an answer My mom is 60 and my dad passed away recently, we are all away from her. I can feel how lonely and frustrated with her life, it is punishment even in 60, think about girls in their 20s and 30s.
@@durga96 Who said it's wrong.. the argument it's individual choice.. also the problem of your people is you can ask only why the woman can't remarry.. 2024 (2k kids ) people are aware , any body can remarry (not only women)
First learn to accept other person's choice. Sai Pallavi's character knew the perils of SK's character's job and it was her personal choice to be with him and get married to him. It doesn't mean all woman in this day and age should remain independent and shouldn't get married to a person with a high risk job. It all comes down to their personal choices. That being said Amaran has never propagated that woman should be living like Sai Pallavi's character.
@manjuu344 With all due respect, what Sai Pallavi's character has endured is the normal thing that our society has been brought up with, Women coming out of oppression, and becoming independent is only the new normal which is commendable and must be appreciated.However, if a woman marries an army man solely because she was inspired by watching Amaran, without considering her own personal choices and her situation is nothing but a fool.
@@dheepanbrunner6048 it's not just about amaran movie... They will start making movies where women has to sacrifice because of their husbands wrongdoings..and that might lead to normalize in the society
@@nithishactor4545 ofcourse it's her choice... But at some point it should not become normal..like, at first dowry was a choice but then it has been made it normalized....
அதற்கு பல வழிகளை வெளிநாட்டுக்காரர்கள் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சரியானவை எதிர்காலத்தில் பல வல்லரசு நாடுகள் ராணுவத்தில் மனிதர்கள் இருக்கக் கூடியதை தடுப்பதற்கு ஆட்களே இல்லாமல் வைத்திருக்க இப்பொழுது வேலை நடந்து கொண்டிருக்கிறது கமெண்ட் செய்யும் இடத்தில் அதாவது பீரங்கிகள் போர் ஆயுதங்கள் மட்டுமே ஏவுகணைகள் போன்றவை மட்டுமே தாக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இதில் கமெண்ட் செய்யும் ஆள் தான் அணுகுண்டு துலைக்காத பாதுகாப்பான கவச இடத்தில் இருந்து கமெண்ட் செய்யும் படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது
She doesn't understand sacrifice she said if u want to sacrifice u to this society pls don't force ur partner like u every humans minds needs different life but this one forcefully injected.she never want our husband to army but that one his ambition so that time she can't do any thing that's y she forcefully accepting that😢😢😢😢
The point they want to make is not to die for India. You as an Indian can die for china or usa or other countries. U will no be judged as lunatic if you talk in favor of palestine
Mumbai bomb blast, taj hotel attacked by terrorist ,parliament terrorist attack idhukelam nèngadhan varuveengala illa force varuma.....madam appo Inga yaaru madam makkala kaapathuranga?
இன்னும் நிறைய பசங்க அவங்க சின்ன வயசுல இருந்து armyku போனுனு ஆசபட்டு குறிக்கோள் வச்சி போறாங்க அவங்களோட உயர்ந்த குறிக்கோளை இழிவு படுத்துவது மாதிரி இருக்கிறது உங்கள் பேச்சு ஆர்மி காரங்க அவங்க உயர்ந்த நோக்கத்துக்காக ரொம்ப nallaruppanga ❤
Doctor, so in your dictionary no love, no loyalty, no patriotism. As far as you are considered these are all acting of human. Is this what you learnt, practice and preaching?
மதம் மாறி, பெற்றோரின் சம்மதத்துடன் ஒரு பிராமண சமுதாயத்தில் பிறந்து இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரரின் உண்மை கதை. எத்தனை முற்போக்கு சிந்தனைகளை இவர்கள் நிஜ வாழ்கையில் உண்மை ஆக்கி இருக்கிறார்கள். இதை எல்லம் கொண்டாட முடியாமல். என்ன குறை சொல்லாம் என்று ஏன் தோன்றுகிறது உங்களுக்கு!
முகுந்தின் மனைவி தான் சுய விருப்பதுடன் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை, அதை பிற்போக்கு தனம் என் விமர்சிப்பது கேவலமாக இருக்கிறது. இவர் டாக்டர் போல பேவில்லை, தான் பெரிய அறிவாளி போல உளறுகிறார்.
Yes. It's her personal wish to remarry or not. Don't mislead the public. It's just a film. Take the positive point alone. When no one is thinking like this why are you intentionally doing it. Even mukund father asked her to marry. It's her wish.
Jawans ha poravanga, indha mindset la poranga... But officer rank ku exam eludhi poravanga maximum virumbi dha poranga... Vikram batra - merchant Navy job ha thooki potutu army join pannaru... Lt gen Arun left IIT ( he was AIR 13th in jee) to join NDA. Without people like this, there wouldn't be peace inside the country. Without them, kargil war would have been a disaster. Without them there would have been lot more Taj hotel like incidents.
ராணுவத்தில் விரும்பி சேருபவர்கள் இருக்கிறார்கள். ராணுவத்தில் உயிர் விட்டாலும் கூட ராணுவத்தை விரும்பி வேலையில் சேருகிறார்கள். உங்கள் கருத்து ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைபடுத்துகிறது.
இது உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சினிமா. இதில் சமூக நீதி என்ற பெயரில் உண்மையை மாற்ற முடியாது. மற்ற படி சாவு மிலிட்டரி காரனுக்கு மட்டுமல்ல யாருக்கும் நிகழலாம். ஏதோ மறுமணம் செய்வதை எதிர்க்கும் படம் போல் பேசுவது சரியல்ல. புரட்சி எண்ணங்களை கதையில் சொல்லலாம். உண்மை நிகழ்வுகளில் சொருக முடியாது.
She never blamed the character, but remarriage panaantha character ah glorify panrathu is dangerous. Clearly shows the patriarchal mindset and male chauvinism in our society.
Women empowerment is not about breaking rules. It's about having the freedom to choose what to achieve and what to sacrifice. You judginging a veteran's widow's choice is actually regressive.
First of all thanks for Felix to take interviews for different issues and get Dr. Shalini madam’s views. Her thinking is very different from ours. I never miss any of her interviews. She is also very strong feminist ❤. Learning lots of things from her talks. All her ideas create new advanced generation. Thank You Madam ❤
To take care of the man's family, to prove himself as male....... To the society by giving birth........ As because those days girls are enormous very easierr to marry as they r economic dependent.
Army people elaarum borderla erundhu return aitaangana neenga epdi nimadhiya avanglapathi comment adichitu interview kuduka mudiadhu, please give respect to our army 🙏
Her intentions are only to demean Indian culture and call it regressive, outdated etc. etc. that's why she starts with Satyavan Savitri's story. Even in that story, Savitri had the freedome and guts to challenge Yama Dharmarajan to bring back her beloved's life. And Yama had to yield to her pressure and wit. That's real female empowerment. Not blindly following western psychological theories.
Super... யாருமே சொல்லவில்லை இந்த கோணத்தில் என்று இருந்தேன்... என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள்... ஒரு பெண்ணாக எனக்கும் இந்த படம் அந்த heroine charector அப்படி தான் தோன்றியது....
எதிர்மறையா பேசுவதில் இன்பம் showலினிக்கு😂. முகுந்த் மனைவி வாழ்வு அவர் விருப்பம். படம் பார்த்த எஙகளுக்கு அவங்க இருவரின் அன்பு மட்டுமே தெரிய, இந்த அம்மாவுக்கு மட்டும் எப்படி சத்தியவான் கத மாறி தெரியுது??
சமீப காலமாக பலூன் அக்கா என்று சொல்லி ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார். ஊடகங்களும் அவரை மிகைப்படுத்தி காட்டி பிரபலமாக்குகிறது. இது என்ன வகையான மனநிலை?
How foolishly she is talking. If somebody joing army or any risky job ,their head is not proper.... What kind of Doctor ur. I think u need a serious check up Madam.
@@subramaniamprasad Enna correct Police laam Encounter la Saagarathillaya??? Appo avanga kooda marriage panna koodadha??? Foolish Logic !!!! Military na u get many such privilege and respect speaking in a AC room and blabbering something is very easy!!!
She is extremely opposite in napolean son marriage.why??? She was supporting their marriage as its their personal choice. Here too mukund wife is happy with her choice only she mentioned in all videos. But napolean daughter in law n family cried. Why???,🤔🤔🤔
@manjuu344 then why they shared their marriage in social media n made viral .even feeding her husband and taking in wheel chair??? Is that not normalising???
Mukund sacrifice is also highlighted then why can't PPL normalise going to army? It's on PPL mindset wat to accept n not. In a movie every type is involved. Pushpa 2 ,animal?? Every movie has own flaws
I agree. Somehow these women belonging to certain community have big issues. And she is a doctor? Sometimes education is not enough for such folks. Thiruntha maatanga.
Subscribe Lottu Losuku to get more updates: www.youtube.com/@LottuLosukuTV/videos
Great feedback ❤
எனது ஞானக்கண்ணை திறந்து விட்டீர்கள் டாக்டர் ஷாலினி .....அமரன் பார்த்துட்டு ரெண்டு நாளா உருகிப் போயிட்டேன்.இப்படிப்பட்ட பகுத்தறிவாளர்கள் பேசும்போதுதான்நமது அறியாமை நீங்குகிறது. வித்தியாசமான கண்ணோட்டம்.உயிரிழந்த ராணுவ வீரருக்கு எனது சல்யூட் .மகனை இழந்து தவிக்கும்பெற்றோர்களைப் பார்க்க வருத்தமாக உள்ளது.அதே நேரத்தில் பகுத்தறிவின் அவசியம் புரிகிறது.நன்றி
அந்த கண்ணை கொஞ்சம் காட்டுங்க நானு பாத்து தெறந்துகிறே
@JA-MR 😂
ஒவ்வொரு தனி மனிதனுமே பாதுகாப்புக்கு கராத்தே குங்ஃபூ கற்றுக் கொள்கிறார்கள் அப்படி இருக்கும் போது நாட்டுக்கு ராணுவம் இல்லாமல் வாழ்வது சாத்தியமா சகோதரா இது பகுத்தறிவில் எந்த வகையில் சேர்ந்தது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை உங்கள் பகுத்தறிவு
சரியாக சொன்னீர்கள். 20 வருடங்களாக நான் தனிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். உடல்ரீதியாகவும் மனரீதியாக வும் எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு என் அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு வெளியில் பார்க்கும் பொழுது தியாக வாழ்க்கை என்றும் என்னுள் ஒரு நரக வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் ராணுவ வீரர்களை திருமணம் செய்து பல பெண்கள் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. கிடைத்த ஆறுதல் எங்கள் குழந்தைகள் மட்டுமே. நீங்கள் சொல்வது போல் நானும் என் கணவனிடம் சொல்லி இருக்கிறேன் உங்களைப் போன்ற மனம் உள்ளவர்கள் திருமணம் செய்திருக்கவே கூடாது என்று.😢
😢😢
Husband செத்தா வேர கல்யாணம் பண்ணிக்கணும்... இப்படி 20 வருஷம் கழிச்சி வந்து புலம்புவதில் என்ன லாபம்...என்ன பயன்...
Did you marry him when he was not in military and he joined army after marriage?? Knowingly marrying him and blaming his decision now after 20 years when he is not alive is a unforgivable sin.
உண்மை, தங்கள் உள்ள வேதனையை, ஒரு சகோதரனாகப் புரிந்து கொள்கிறேன். எனது சகோதரி, ஒரு வெளிநாட்டில் வேலை செய்பவருக்கோ, இராணுவத்தில் பணி செய்பவருக்கோ, திருமணம் செய்து கொடுக்கும் எண்ணம் இல்லை. இதே போல குடியில் அடிமையாகி, வீட்டுக்கே வராமல் இருப்பவர்களையும் ஒப்பிடலாம்.
மரண தண்டனையையே நிறுத்த வேண்டும் எனப் போராடும் காலத்தில், போருக்காக மனிதர்கள் சாவது, அது இராணுவமாக இருந்தாலும் சரி, தீவிரவாதமாக இருந்தாலும் சரி, அது சரியானதல்ல, உண்மை தான்
100% correct
இராணுவத்தில் உள்ள மனிதன் மட்டுமல்ல, எந்த மனிதனாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கைத்துணை இறந்த பின்னர் மறுமணம் செய்து கொள்வது அவரவர் விருப்பம். 20 வருடங்களுக்கு மேல் வாழ்ந்துவிட்டு, துணை இறந்தபிறகு மறுமணம் செய்தவர்களும் உண்டு. இரண்டு வருடங்கள் வாழ்ந்து விட்டு, அவர்கள் நினைவுகளில் வாழும் மனிதர்களும் உண்டு. நிஜங்கள் மட்டுமே உண்மையெனில், நினைவுகளை மறக்க செய்ய முடியாதது யார் தவறு?
Mukund openly told his army plan still Indu waited and married him no one stopped her from re-marrying… her choice, his choice
That's y mam is saying it's a wrong choice of motivation for today's women. It needs a matured mind to understand her
Even if you say this soriyarists will never accept. They are always against this country and people.
@@sammys1010Nice bro so you are saying that women should not marry an army man. Nice motivation superb. People from dravidian parties are always against this nation and citizen. Nice understanding😢😢😢😊😊
@@kevinpillai4474 Wow .till this day periyar made the haters cry..
@@kevinpillai4474 In general in Tamil nadu the thoughts on women's choices/rights are backwards when compared to states like Maharashtra or Karnataka ...I have nothing against any ideology but unfortunately Periyar's women liberation has not changed anything radically in the state. Just go live in other states you will know how badly a modern woman is "judged" by society in TN...
என் கணவரும் ஆர்மியில் 28 வருடம் பணிபுரிந்து தற்போதுதான் பணிமுடிந்து வீட்டிற்கு வந்திருக்கிறார், வீட்டிற்கு வந்து மூன்று மாதம்கூட வீட்டில் அவரின் வீட்டினரை சமாளிக்க முடியவில்லை, நான் அவரையும் அவரின் உறவுகளையும் திருமணமாகி வந்ததிலிருந்து எங்கள் குழந்தைகளையும் சேர்த்து சமாளித்து வந்தேன்.
தங்கள் கருத்து தவறு Dr ஷாலினி. விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உயிர் பயத்தில் வீட்டில் அமர்ந்து இருந்து இருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்து இருக்குமா.... ஆபத்து இல்லாத தொழிலே இல்லையா.... ஒரு நாட்டின் கட்டமைபிற்கு இராணுவம் மிக அவசியம். அதில் விரும்பி பங்கேற்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். வணங்கப்பட வேண்டியவர்கள். இராணுவத்தில் எல்லோரும் இறப்பது இல்லை. அப்படி ஒன்று நிகழும் என தெரிந்தும் ஒருவரை திருமணம் செய்வது அவர்கள் காதலின் மகத்துவம். வாழ்கை என்பது வெறும் கணக்கு வழக்கல்ல Dr ஷாலினி. இராணுவத்தை புரிந்து கொள்ள தியாகம் பற்றி புரிய வேண்டும்.காதலும் அப்படியே. ஒரு வேளை அந்த பெண் மறுமணம் புரிந்தால் கூட அவள் தியாகத்தில் சிறிதும் களங்கம் இல்லை. மன நல மருத்துவம் பயின்றால் எல்லாம் தெரிந்தது போல பேசுவது தவறு .
You are correct
You are correct
@@drbhamaponmani3218 she thinks whatever she utters is right
Correct
Suthantharaththai வங்கிட்டுடு என்ன பண்ணறீங்க
உங்க பார்வை நிறைய விஷயங்களில் வித்தியாசமாக இருக்கிறது. உண்மையான பெரியார் வாரிசு நீங்கதான்
Completely different perspectives. I like your thoughts. ❤
அருமையான பதிவு நவீன தலைமுறைக்கான விழிப்புணர்வுக்கான விளக்கமாக பேசுவது சூப்பர் பெண்கள் விழிப்பணர்வுகானது 🎉🎉🎉
MLA, MP மகன்கள் யாரும் இப்படி இராணுவத்தில் சேருவதில்லை.
உண்மைதான். MP and MLA ன் பிள்ளைகள் ராணுவத்தில் சேருவதில்லை
Ama avangaluku ena thevai irku avanga istam but pogalamla ila ungaluku theriyala pesadinga😮
Ravi Kishan - member of lok sabha. His 21 year old daughter has joined Indian army.
Ramesh pokhriyal- former edu minister - his daughter has joined the army serves in special Frontier forces.
Pratap singh - haryana minister - his son and nephew are in the Indian army .
Prakash pant - former finance minister of uttarakhand - his daughter is in the Indian army
Sachin pilot- former minister, he is the first politician to be commissioned in Indian army.
Gopinath bordoloi- former cm of Assam - his sons work in the Indian army - capt. Robin bordoloi and brigadier dhirendra nath bordoloi.
Prem Kumar dhubal - ex CM of Himachal- his son anurag thakur serves in the Indian army.
Brigadier maharaja Sawai bhavani Singh - not a politician but a maharaja. He served in the kargil war.
Capt. Amarender Singh - cm of Punjab was in the Indian army- he is also maharaja of patiala .
And most of these ministers whose kids serve in Indian army or those retired army personnels who work as ministers are from BJP. DMK or Congress or communist party have no such thing.
Tn crowd needs to educate themselves before saying all politicians are same... We only have seen corrupt politics like DMK and congress... We fear nationalist party coz of that
கொள்ளைக்காரக் கூட்டம் எப்படி சேவை செய்யும்?
இந்தியாவில் ராணுவத்தில் சேரும் ராணுவ குடும்பங்கள் தான் அதிகம்.
100% உண்மை ❤ அறிவு வளர வேண்டும்
தம்பி ஓட்டுற சைக்கிளுக்கு பிரேக் வேண்டும் அப்படி இருக்கும் போது நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அந்த நாடே சுடுகாடாகும் என்பதை நினைவில் கொள்ளவும்
1000 ஆண்டுகளாக மக்களை அடிமையாக வைத்திருந்த ஆர்எஸ்எஸ் என்கிற பிராமண ஐயர்கள் மட்டும் அவர்களது கைக்கூலிகளாக இருக்கும் தொழிலதிபர்கள் பினாமிகள் போன்றவர்களின் பிள்ளைகள் இருக்கட்டும் அவர்கள் மட்டும் இருக்கட்டும் அவர்களை முதலில் அனுப்பி ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்தியா என்ற நாடு இல்லாமல் சோழ நாடு சேர நாடு என்று இருந்த இந்த இந்திய நாட்டை அவர்கள் பிள்ளைகள் மற்றும் அவர்கள் காப்பாற்றட்டும் அதற்குப் பிறகு அவர்களின் செயல்கள் மற்றும் அவர்களின் வீர மரணங்களை பார்த்துவிட்டு நாம் சாதாரண மக்கள் ஜாதி மதம் என்று அடிமைப்பட்டு இருந்த மக்கள் இப்பொழுது வரி சுமையில் நம்@@MuruganMurugan-jj3sk
@@MuruganMurugan-jj3skஉண்மையில் வயதாகும் போது தான் அவர்களுக்கு பணத்தேவை தேவைப்படும், அந்த பென்ஷன் ஓய்வூதியம் கூட தர மாட்டேன் ராணுவ வீரர்களுக்கு என சொல்லும் ஆர்எஸ்எஸ் பாஜக மோடி அரசை நீங்கள் என்ன கேள்வி கேட்டு விட்டீர்கள் என நம்மை நாமே கேட்டுக் கொள்வோம்
@@VenkatachalamP-be7wjwhat unrelated thing I you talking about.do you know the comparison of army salary now compare to last time???Dont speak without knowledge
@@worldrocker5914 old age respecting army mens no pension no medical expensive amount recently BJP rules and army officers side" take it my metals government please pension and medical expensive" speaking road public places ராணுவ வீரர்கள் தங்களது உரிமைகளை வீதியில் இறங்கி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது உன்னால் விரதம் போன்ற அறப்போராட்டங்கள் செய்தும் இந்த அராஜக அரசு கண்டுகொள்ளவில்லை இப்பொழுது ராணுவத்தில் சேர்பவர்களை அரசாங்கம் நினைத்தால் ஒரே வருடத்தில் வீட்டுக்கு அனுப்பி விடலாம் நாட்டுக்காக உயிரைக் கொடுப்பேன் உடல் வலுவு அதிகமாக உள்ளது என்று இருக்கும் ராணுவ வீரர்களுக்கு அதிகபட்சம் 4 , 10 வருடங்கள் ராணுவத்தில் பணியாற்ற பின்பு உழைப்பு உயிரை துச்சமென நினைத்து அவர்கள் செய்யும் பணிகளை எல்லாம் வாங்கிவிட்டு பிறகு விரட்டி பென்ஷன் மற்றும் வயதானபோது தேவைப்படும் முக்கியமான மருத்துவ உதவிகள் தரப்படாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்பதை கருத்தை மனிதநேயம் அடிப்படை மனித உரிமைகள் ஒரு பிராமண ஐயர் நீதிபதிக்கு அல்லது கலெக்டர் பேங்க் ஆபீஸர் அவர்களுக்கு கொடுக்கப்படும் பென்ஷன் போன்றவற்றை இதோடு ஒப்பிட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் நியாயமாக
ஒரு டாக்டரால் தான் இப்படி யோசிக்க முடியும்,, நீங்க வேற லெவல்
பைத்தியங்கள் கூட இப்படி தான் yosikkum...😂😂😂
@@kircyclone அடங்கொம்மால பைத்தியக்கார க்ஊத்ஈ... கரெக்ட் தான்😂😂😂
She s not just a doctor, a psychologist, and a "Ramaswamy" follower.
@@shankarnarayanan1732 Don't research whether he is an ordinary doctor or an extraordinary doctor, think with your brain how much truth is in what he is saying and let him be anyone's flowers
Hero iyyangar athan ippadi pesuthu
Eppadi eduthu solrathukku Shalini madam maathri aalungalala thaan mudiyum
You are brilliant mam
We saw the picture emotionally but you viewed it in a different way, wonderful mam🙏
Super mam. இதே கோணத்தில் தான், என் கருத்தும் இருக்கிறது. உங்கள் பேச்சு As it is அப்படியே 100℅ இருக்கிறது. அது எனக்கே வியப்பாக இருக்கிறது!!! ஏன்
ஒரு பெண் கூட இதன் உள் அர்த்தத்தை உணரவில்லையே!? என்ற ஏக்கம்,. சற்று கோபம் கூட இருந்தது. இப்போது உங்கள் மூலமாக கேட்டு..கொஞ்சமாவது ,கொஞ்சம் பெண்களாவது சிந்திப்பார்கள்..நிச்சயமாக👋👍👑
Super madam agree with your point...
Sad to see this. Will our soldiers react to this. Will we be free if our army had not protected our border.
It's the very worst interview
பெண்களின் காதல் உறுதியை காட்டும் கற்பனை கதை அல்ல இது. இது ஒரு உண்மை நிகழ்வு. பெண்கள் காதலில் விட்டு கொடுக்கும் படங்கள் ஜெய்ப்பதை விட இது போன்ற உண்மை காதல் படங்கள் இப்போதைய சூழ்நிலையில் அவசியம். Mrs. Mukundh-ன் காதலை தவிர இப்படம் வேறு எதையும் சொல்லவில்லை. Please accept there are still some true loves .
அப்படியே ராணுவ வீரர்களுக்கு ஒரு பைசா கூட ஓய்வூதியம் பென்ஷன் தர மாட்டோம் என்கிற சட்டத்தை போட்டார்களே அதைப் பற்றி பேசவும்
Ur assumptions of true love is wrong.
They didn't think it will happen. Her stubborn for getting marry Mukundh is her true love. Also if husband died means she is not a failure person. She is still a successful woman. Without a man and just by his /her love she can become. successful.
Being success full is not the goal of human life...
Every human is different.
Some want a life where happiness of every day is important . Success doesn't give happiness. It gives pride.
According to her marrying him is her success with both parents permission. Anyone can die anytime though not in army also. They might have not think this would happen. He was planning to come for vacation na. Suddenly in one of the operations it happened. He didn't commit suicide. We have to change the millitery system, not the ladies mind who loves an army man... She knows he is going to army, he also informed his ambition is to be in army. There is nothing harmful in that film against ladies. It's just showed the power of girls love. I know she is going thru lot of pain. If she didn't marry him there would nt be any pain for her?
அந்த பொண்ணை யாரும் திருமணம் பண்ணவெண்டாம்னு சொல்லலை,அது அவர்கள் விருப்பம்.அது ஒரு பெரிய குற்றம் ன்னு பேசாதீங்க,படத்தின் நல்ல விசயங்களை மட்டும் பேசுவது நல்லது,
People already hyped the positive things. You need to analyze both positive and negative. The comment section clearly shows many has the same POV, yet no one speaks but Dr.Shalini spoke to the point.
In this era it’s impossible for a psychologist to see and accept someone whose bond is pure and unconditional Mam, It’s their choice. Waste of time watching this. She respected his passion and he gave her a choice. It’s not about how long you live , it’s about how fully you have lived and cherished it! If you are critisizing Amaran movie ,you are critisizing all the brave men and pure souls
நாடே ஒரு படத்தை கொண்டாடும் போது, நமக்கு ஏன் இந்த படம் பிடிக்கவில்லை என்று தோன்றியது. சிவகார்திகேயன் அவர் மகனை ராணுவத்திற்கு அனுப்புவாரா என்ற கேள்வி இருந்தது… 😊
Avar ethukuda thannoda mahana anupanum…
இது முகுந்தன் கதை.சிவா கதை அல்ல.
@ correct bro… ivana pola sila muddaal kooothika alayuthunka enna panna 😀😀
kandippa anuppa vendam… nangalum engal veettu pillaigalai anuppuratha illa… aanal, intha padathai parkkum kamal, siva avarkalin pillaigalukku theriyum entha kathai makkalidam sellupadi aakirathu endra kannooddatil intha pdathai parppaargal… aanal varumayin karanamaaga engal veettu pillaigal oru kalattil raanuvathirku senrathu unmai thaan.. ippothu padittu nalla nilamaikku vanthuvidalaam endra nilaiyil, nangal uyir thiyagam seiyya thayraga illai…
@samuthaindia neenka enna than solla vareenka… sk oru actor, stalin oru producer, that’s all. Ean confuse ahureenka.
இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் எவ்வளவோ பேர் கண்டிப்பாக இருந்து இருப்பர்.அப்போ அவர்கள் என்ன மனநலம் பாதிக்கப்பட்டவர்களா?சகோதரி
Madam appo army and police man or front line workers lam marriage pannikavey koodada??
Marriage pannikalam, unfortunately when they are not anymore, why the woman can't remarry, that person won't be alive anyway. then why this kind of sudden shock, why she should be living alone all her life?? Ask this question to yourself, you will get an answer
My mom is 60 and my dad passed away recently, we are all away from her. I can feel how lonely and frustrated with her life, it is punishment even in 60, think about girls in their 20s and 30s.
@@durga96 Who said it's wrong.. the argument it's individual choice.. also the problem of your people is you can ask only why the woman can't remarry.. 2024 (2k kids ) people are aware , any body can remarry (not only women)
@@aniroshan - my reply meant for muralik comments. Your comments doesn't make sense since we both are saying the same thing
நீங்கள் மிகவும் தனித்துவமிக்க சிந்தனையாளர் ......
Long Live doctor | Tamil Society weeds you a lot
Ma'am hat's off....even I have the same thought ....women's are still leading a life like this ....
Logic less arguments... All will not think as right or wrong .. Emotions Family trust are there
True....
@@Maha-yc4ur Police kaaran wife appram Fire service life evlo risk theriyuma ??? Her arguments are foolish!!!
Well spoken
@@Maha-yc4ur , follow her advise at your own peril. She would be against anything that appreciates family value
First learn to accept other person's choice. Sai Pallavi's character knew the perils of SK's character's job and it was her personal choice to be with him and get married to him. It doesn't mean all woman in this day and age should remain independent and shouldn't get married to a person with a high risk job. It all comes down to their personal choices. That being said Amaran has never propagated that woman should be living like Sai Pallavi's character.
She said just don't make it normalize in the society
@manjuu344 With all due respect, what Sai Pallavi's character has endured is the normal thing that our society has been brought up with, Women coming out of oppression, and becoming independent is only the new normal which is commendable and must be appreciated.However, if a woman marries an army man solely because she was inspired by watching Amaran, without considering her own personal choices and her situation is nothing but a fool.
@@manjuu344 where is your tag of ' It's her choice '??
@@dheepanbrunner6048 it's not just about amaran movie... They will start making movies where women has to sacrifice because of their husbands wrongdoings..and that might lead to normalize in the society
@@nithishactor4545 ofcourse it's her choice... But at some point it should not become normal..like, at first dowry was a choice but then it has been made it normalized....
Excellent review. Society must come out of all such rituals.
உண்மை பொருளாதார தேவைதான் மனிதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் காரணம் உங்களுடைய கருத்தை ஏற்று கொள்ள மனப்பக்குவம் வேண்டும் மேடம் 13:16
Yes Madam you are right. வளர்ந்த நாடுகளில் இராணுவ பணி எல்லோரும் 2 வருடம் செய்ய வேண்டும். ஏன் என்றால் பொதுவாக யாரும் விரும்பி போவதில்லை.
ஆனால் ராணுவம் இல்லாமல் நம் பாதுகாப்பு எப்படி??????????
அதற்கு பல வழிகளை வெளிநாட்டுக்காரர்கள் இப்பொழுது உபயோகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் சரியானவை எதிர்காலத்தில் பல வல்லரசு நாடுகள் ராணுவத்தில் மனிதர்கள் இருக்கக் கூடியதை தடுப்பதற்கு ஆட்களே இல்லாமல் வைத்திருக்க இப்பொழுது வேலை நடந்து கொண்டிருக்கிறது கமெண்ட் செய்யும் இடத்தில் அதாவது பீரங்கிகள் போர் ஆயுதங்கள் மட்டுமே ஏவுகணைகள் போன்றவை மட்டுமே தாக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் இதில் கமெண்ட் செய்யும் ஆள் தான் அணுகுண்டு துலைக்காத பாதுகாப்பான கவச இடத்தில் இருந்து கமெண்ட் செய்யும் படி உருவாக்கிக் கொண்டிருக்கிறது
Mam neenga solradhu 100 percent correct
என் தந்தை ஒரு இராணு வீரர். அதனால் நான் இழந்தவைகள் அதிகம். உயிரை கொடுப்பதற்க்கு மக்கள் தகுதி யற்ற வர்கள்
True. Only we have to take care of our family and ourself. No one else will
Don't talk about freedom struggle. If everyone thinks like you no one will be there for a public cause. Don't underestimate the sacrifice
I agree with you 💯
She doesn't understand sacrifice she said if u want to sacrifice u to this society pls don't force ur partner like u every humans minds needs different life but this one forcefully injected.she never want our husband to army but that one his ambition so that time she can't do any thing that's y she forcefully accepting that😢😢😢😢
She is just a selfish woman…..
The point they want to make is not to die for India. You as an Indian can die for china or usa or other countries. U will no be judged as lunatic if you talk in favor of palestine
Mumbai bomb blast, taj hotel attacked by terrorist ,parliament terrorist attack idhukelam nèngadhan varuveengala illa force varuma.....madam appo Inga yaaru madam makkala kaapathuranga?
Ivanga daahn😂😂😂
Indha amma varuvanga
Ivanga Varuvaanga Spider woman maari :P
Worst review
Spider women iva echa feminist kunju 🤡😂
Second marriage pannanumnu kattaya paduthurathum thapputhan. Dont threat or compul women to marry someone second time. Let them decide their life.😊
Absolutely correct 👍🏻 Well speech Dr. Mam.
ஒரு ராணுவ அதிகாரியின் தியாகத்தை கொச்சைப்படுத்தவேண்டாமே….
Perfectly Said mam
இன்னும் நிறைய பசங்க அவங்க சின்ன வயசுல இருந்து armyku போனுனு ஆசபட்டு குறிக்கோள் வச்சி போறாங்க அவங்களோட உயர்ந்த குறிக்கோளை இழிவு படுத்துவது மாதிரி இருக்கிறது உங்கள் பேச்சு
ஆர்மி காரங்க அவங்க உயர்ந்த நோக்கத்துக்காக ரொம்ப nallaruppanga
❤
மரியாதைக்குரிய மருத்துவர் ஷாலினி வழக்கம் போல இந்த சமுதாயத்தை பற்றி வேறு ஒரு தெளிவான பார்வையில் தெளிவுபடுத்தியிருக்கிறார் 👏👏👌
Your thought is a excellent mam.
Well said.... No wars... Let all beings live in peace ❤
How is that possible
You live in fantasy world???
Great message ❤ Your point of view is outstanding ma'am 👏 ❤
கஷ்டங்கள் இல்லாத வாழ்க்கை இல்லை. உங்கள் கருத்தை ஏற்று கொள்ள முடியாது
Adhu unmai...aaana nammale kashtatha uruvaakika koodathu
I've been waiting for this topic, thanks for this interview.
Doctor, so in your dictionary no love, no loyalty, no patriotism. As far as you are considered these are all acting of human. Is this what you learnt, practice and preaching?
Yes, I used to value dr.shalni s views. But I differ this content .
She is a theeya shakti.. Please understand this and educate other innocent girls and women from getting brainwashed from this psycho
Indhamma maari aalunga cancer for society
மதம் மாறி, பெற்றோரின் சம்மதத்துடன் ஒரு பிராமண சமுதாயத்தில் பிறந்து இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரரின் உண்மை கதை. எத்தனை முற்போக்கு சிந்தனைகளை இவர்கள் நிஜ வாழ்கையில் உண்மை ஆக்கி இருக்கிறார்கள். இதை எல்லம் கொண்டாட முடியாமல். என்ன குறை சொல்லாம் என்று ஏன் தோன்றுகிறது உங்களுக்கு!
Because avangalukku theincha ore mutpokku Feminism maddum dhan
Hi mam,
1000 of soldiers died in Ukraine war.
Don't lie.
And don't underestimate our soldiers.
PODA P
Absolutely u r correct mam
தொட்டதுக்கெல்லாம் பகுத்தறிவைக் கையிலெடுத்தால் எப்படி டாக்டர்? You're absolutely wrong!
இராணுவ வீரர்கள் தன்னை அர்ப்பணித்து நம்மை காப்பதால்தான் நீங்கள் இங்கு நிம்மதியாக (தேவையற்ற) கருத்துக்களை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள்.
Exactly
Rightly said
Appo don't marry any woman
@@susandaniel7506 well said...
Sry bro apdi kedaiyathu... Avanga solrathu manitha uyir ku value athiham.. so itha namma robot vachu pannalam nu solranga...
முகுந்தின் மனைவி தான் சுய விருப்பதுடன் ஏற்றுக்கொண்ட வாழ்க்கை, அதை பிற்போக்கு தனம் என் விமர்சிப்பது கேவலமாக இருக்கிறது.
இவர் டாக்டர் போல பேவில்லை, தான் பெரிய அறிவாளி போல உளறுகிறார்.
அப்பாலே போ சாத்தானே 😂😂😂
Well said ❤
She is right ! On seeing this many would sacrifice and spoil their life !!!!! Why only women should sacrifice all the time !!!!!!
Correct……
Yes. It's her personal wish to remarry or not. Don't mislead the public. It's just a film. Take the positive point alone. When no one is thinking like this why are you intentionally doing it. Even mukund father asked her to marry. It's her wish.
well said madam... 100% ... thank you
ராணுவ வீரர்களை அசிங்கப்படுத்தாதீர்கள்
அசிங்க படுத்திய யாரு தெரியுமா.
Superb mam, well said
She is criticising this movie only because a brahmin man's lifestory
Wow !!!!! Thank you mam ❤❤❤!
உங்கள் கருத்துக்களை எப்போதும் நான் மிகவும் மதிப்பபேன்... ஆனால் இது ஏற்புடையதாக இல்லை அம்மா
யாரும் விரும்பியெல்லாம் ராணுவத்திற்கு போவதில்லை, வேலை இல்லா கொடுமை அதனால் நன்றாக படித்தவர்கள் கூட ராணுவத்திற்கு போகிறார்கள்.
Aama..என் கணவர் கூட சாப்பாட்டு கூட வழி இல்லாம தான் ஆர்மி க்கு ponen னு சொல்வாங்க
Jawans ha poravanga, indha mindset la poranga... But officer rank ku exam eludhi poravanga maximum virumbi dha poranga...
Vikram batra - merchant Navy job ha thooki potutu army join pannaru...
Lt gen Arun left IIT ( he was AIR 13th in jee) to join NDA.
Without people like this, there wouldn't be peace inside the country.
Without them, kargil war would have been a disaster.
Without them there would have been lot more Taj hotel like incidents.
ராணுவத்தில் விரும்பி சேருபவர்கள் இருக்கிறார்கள்.
ராணுவத்தில் உயிர் விட்டாலும் கூட ராணுவத்தை விரும்பி வேலையில் சேருகிறார்கள்.
உங்கள் கருத்து ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைபடுத்துகிறது.
இது உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சினிமா. இதில் சமூக நீதி என்ற பெயரில் உண்மையை மாற்ற முடியாது. மற்ற படி சாவு மிலிட்டரி காரனுக்கு மட்டுமல்ல யாருக்கும் நிகழலாம். ஏதோ மறுமணம் செய்வதை எதிர்க்கும் படம் போல் பேசுவது சரியல்ல. புரட்சி எண்ணங்களை கதையில் சொல்லலாம். உண்மை நிகழ்வுகளில் சொருக முடியாது.
Very good reply
She never blamed the character, but remarriage panaantha character ah glorify panrathu is dangerous. Clearly shows the patriarchal mindset and male chauvinism in our society.
@@Tulip1234-c1bdid the film glorify ?the film carries biopic story of mukund what happened in their real life, nothing more than that.
Women empowerment is not about breaking rules. It's about having the freedom to choose what to achieve and what to sacrifice. You judginging a veteran's widow's choice is actually regressive.
Well said. Highly judgmental.
Beautiful insight and perception.But following our conscience is the priority
Finally someone said it.. Hats off mam❤
Thank you so much..... Even i felt the very same about this picture..
Completely different perspective, well said 😊
Always you are one of my favourite, well said, superb.
Kashmiril blood and dead. Sitting here and speaking like this is not fair. It's between the husband and wife or man and woman personal.
What an amazing thought! Loved this interview! Thank you Dr. Shalini ❤
Exactly madam....even i felt Amaran pirpokku padam
Murpoku na ena ?? 10- body count vachukiratha😂??
This is what happening today worldwide.Digest the reality!
First of all thanks for Felix to take interviews for different issues and get Dr. Shalini madam’s views. Her thinking is very different from ours.
I never miss any of her interviews. She is also very strong feminist ❤. Learning lots of things from her talks. All her ideas create new advanced generation. Thank You Madam ❤
Thank you mam ❤❤❤❤
இந்த புரிதல் பெண்களுக்கு வேண்டும்...... ஷாலினி மேடம் தெளிவுரையை சிந்திக்க வேண்டிய ஒன்று தான்......
Even I felt the same.. If a man is risking his life.. why should he get married??
To take care of the man's family, to prove himself as male....... To the society by giving birth........ As because those days girls are enormous very easierr to marry as they r economic dependent.
He is risking his life for the nation. Not for his personal 😡
What about married women working in army... 😂😂😂😂
@@kircyclone same principle
@@gowthamkarthikeyan3359 so why getting married and have kids knowing that he may die .. and his wife and children would suffer???
I have been following Dr shalini for the past ten years , she is the best
Arumaiyana pathivu
Great Madam... Nationalism is a big story of current area
Shalini mam you check psychologist
I am Indian army
Good thought Doctor. Your speeches are always thought provoking👍👏
Army people elaarum borderla erundhu return aitaangana neenga epdi nimadhiya avanglapathi comment adichitu interview kuduka mudiadhu, please give respect to our army 🙏
100% agree with your words
Her intentions are only to demean Indian culture and call it regressive, outdated etc. etc. that's why she starts with Satyavan Savitri's story.
Even in that story, Savitri had the freedome and guts to challenge Yama Dharmarajan to bring back her beloved's life. And Yama had to yield to her pressure and wit. That's real female empowerment. Not blindly following western psychological theories.
Sooperb speech shalini mam
அம்மாடியோவ் எவ்வளவு வித்தியாசமான பார்வை! எப்புடிம்மா !!.🎉🎉🎉.
Thinking in a different perspective well said
Super... யாருமே சொல்லவில்லை இந்த கோணத்தில் என்று இருந்தேன்... என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள்... ஒரு பெண்ணாக எனக்கும் இந்த படம் அந்த heroine charector அப்படி தான் தோன்றியது....
நீங்கள் செல்வது உண்மை. இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.சில கருத்துகளை போலியாக வழக்கில் வைத்திருப்பார்கள்.
Enaku mattum tha ipdi thonuchu nenachen..😅❤ fantastic mam
எதிர்மறையா பேசுவதில் இன்பம் showலினிக்கு😂. முகுந்த் மனைவி வாழ்வு அவர் விருப்பம். படம் பார்த்த எஙகளுக்கு அவங்க இருவரின் அன்பு மட்டுமே தெரிய, இந்த அம்மாவுக்கு மட்டும் எப்படி சத்தியவான் கத மாறி தெரியுது??
இந்த ஆயா வீட்டு வேலை செய்யற மாதிரி தெரியலா
No connection with sathyawan savithru story
Lot of soldiers have sacrificed their lives for nation and this film is based on real life of one soldiers. That's it
Newgen pengal eppadithan pesuvom
😂
சமீப காலமாக பலூன் அக்கா என்று சொல்லி ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார். ஊடகங்களும் அவரை மிகைப்படுத்தி காட்டி பிரபலமாக்குகிறது.
இது என்ன வகையான மனநிலை?
மந்தை கூட்டத்தில் ஒரு மந்தை மனநிலை
How foolishly she is talking. If somebody joing army or any risky job ,their head is not proper.... What kind of Doctor ur. I think u need a serious check up Madam.
She is correct
@subramaniamprasad i think she needs ur company for chk up
Yes ...machine ah send pannalam human pathila
Keta soriyar pethimbanga
@@subramaniamprasad Enna correct Police laam Encounter la Saagarathillaya??? Appo avanga kooda marriage panna koodadha??? Foolish Logic !!!! Military na u get many such privilege and respect speaking in a AC room and blabbering something is very easy!!!
She is extremely opposite in napolean son marriage.why??? She was supporting their marriage as its their personal choice. Here too mukund wife is happy with her choice only she mentioned in all videos. But napolean daughter in law n family cried. Why???,🤔🤔🤔
Shalini mam world is made up of her own perception which she believes right
Well said
No..Shalini mam said it's her choice but why making film about and normalising this behaviour
@manjuu344 then why they shared their marriage in social media n made viral .even feeding her husband and taking in wheel chair??? Is that not normalising???
Mukund sacrifice is also highlighted then why can't PPL normalise going to army? It's on PPL mindset wat to accept n not. In a movie every type is involved. Pushpa 2 ,animal?? Every movie has own flaws
Me felt the same mam....yarum etha pathi pesamaatangala nu ninachen, happy that u spoke out
Ungala maari oruthar society la irunda podhum Dr Shalini,families sukku noora odanjidum ..
Dr Shalini's arguments are very very wrong. Please keep mum.
Not only shalini, all EV ramasamy disciples are like that..
I agree. Somehow these women belonging to certain community have big issues. And she is a doctor? Sometimes education is not enough for such folks. Thiruntha maatanga.
What you expect from Periyarist…
💯% true words mam...
படம் ரிலீஸ் ஆகி 300 கோடி வசூல் பண்ணிடுச்சி... இப்போ வந்து என்னத்த பேசி என்ன பண்ண போறீங்க... இதுக்கு பருத்தி மூட்டை குடோன்ல ye இருந்து இருக்கலாம் 😄😄
Exactly my thoughts🙏
No chance mam..
Hatts off... Practical talk 👍🏻
Finally you said it ma'am 100% True
சரியான கருத்துக்கள்.
நன்றி டாக்டர் ஷாலினி.