Panama Canal Toll Fees | பனாமா கால்வாய் நுழைவு கட்டணம் | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ค. 2023
  • In this video, we explore the factors that determine Panama Canal toll fees, including the type of vessel, its size, the type of cargo, and the net tonnage. We also shed light on the process of paying these toll fees, the role of the Panama Canal Authority in managing these payments, and the consequences of non-payment.
    Discover the fascinating world of the Panama Canal's toll system in my in-depth video guide. We unravel the complexities of the toll fees, a crucial element of global maritime trade, and how they impact the cost of shipping goods across this vital trade route.
    Notably, we delve into the records of the highest and lowest toll fees ever paid, offering a unique perspective on the financial aspects of transiting the Panama Canal.
    Whether you're a business owner in the maritime industry, a shipping enthusiast, or simply curious, this video provides valuable insights into the financial workings of one of the world's most significant trade routes.
    Join me as we navigate the waters of the Panama Canal's toll system.
    Don't forget to like, share, and subscribe for more enlightening content!
    இந்த வீடியோவில், கப்பலின் வகை, அதன் அளவு, சரக்கு வகை மற்றும் நிகர டன்னேஜ் உள்ளிட்ட பனாமா கால்வாய் சுங்கக் கட்டணத்தை நிர்ணயிக்கும் காரணிகளை பார்க்கலாம். இந்த டோல் கட்டணங்களை செலுத்தும் செயல்முறை, இந்த கட்டணங்களை நிர்வகிப்பதில் பனாமா கால்வாய் ஆணையத்தின் பங்கு ஆகியவற்றை பார்க்கலாம்.
    உலகளாவிய கடல்சார் வர்த்தகத்தின் முக்கிய அங்கமான டோல் கட்டணங்களின் சிக்கல்களையும், இந்த முக்கிய வர்த்தகப் பாதையில் சரக்குகளை அனுப்புவதற்கான செலவை அவை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் இதுவரை செலுத்தப்பட்ட மிக உயர்ந்த மற்றும் குறைந்த கட்டணக் கட்டணங்களின் பதிவுகள் உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும்.
    நீங்கள் கடல்சார் தொழிலில் வணிக உரிமையாளராக இருந்தாலும், கப்பல் போக்குவரத்து ஆர்வலராக இருந்தாலும் அல்லது கடலில் ஆர்வமுள்ளவராக இருந்தாலும், உலகின் மிக முக்கியமான வர்த்தக வழிகளில் ஒன்றின் நிதிச் செயல்பாடுகள் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை இந்த வீடியோ வழங்குகிறது.
    உங்களுக்கு பிடித்திருந்தால் Like மற்றும் Subscribe செய்யவும்.
    _____________________________________________________
    Follow me on ,
    Instagram: / sailormaruthi
    Facebook: / 100058057029981
    email: sailormaruthi.official@gmail.com
    _____________________________________________________
    Music Credits:
    Artlist:artlist.io/referral/4969405/M...
    _____________________________________________________
    #Panamacanal #MarineTrade #InternationalBusiness #BigShips #LearningAdventure #ContainerShip #SailorMaruthi #TamilTraveller #MarineEngineer #SeawayTransport #TollFees
    Keywords: Panama Canal, Toll Fees, Maritime Trade, Global Commerce, Shipping, Vessel Types, Cargo, Net Tonnage, Panama Canal Authority, Toll Payment Procedure, Maritime Business, Trade Routes, Canal Transit, Shipping Costs, Canal Maintenance, Canal Operation, Canal Modernization, Panama Economy, Highest Toll Fee, Lowest Toll Fee.
  • บันเทิง

ความคิดเห็น • 385

  • @mugilpriyan9983
    @mugilpriyan9983 9 หลายเดือนก่อน +19

    டோல்கட்டாம போரது 5 லட்சம் டாலர்னு சொல்றிங்க ஆனா டோல் கட்டிபோறதும் எரிபொருள் செலவும் கிட்டதட்ட ஒரேமாதிரியான தொகையாகதான் இருக்கு இதில டாலர் ரீதியாபார்த்தா கப்பல்காரங்களுக்கு எந்த லாபமும் இல்ல அந்த பயணநாட்கள் 15 நாட்களை தவிற😮😮

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +71

      நேரம், அதுதான் சேமிப்பே.. கிட்டத்தட்ட 15 நாட்கள் சேமிக்கப்படுகிறது. மற்ற எல்லாச் செலவுகளும் (இயந்திரங்களின் தேய்மானம், பணியாளர்களின் ஊதியம், காப்பீடு) மற்றும் கப்பலுக்கான தினசரி வாடகை (ஒரு நாளைக்கு சுமார் $10,000), இவை அனைத்தும் பெரிய சேமிப்பாகச் சேர்க்கின்றன. மேலும் நீங்கள் order செய்த பொருள் 15 நாட்களுக்கு முன்பே கிடைத்தால் உங்கள் தொழிலும் வளம்பெரும் அல்லவா..

    • @tamilvazhga
      @tamilvazhga 9 หลายเดือนก่อน +2

      Good for shipping content

    • @nandhakumar5793
      @nandhakumar5793 9 หลายเดือนก่อน +1

      இதை கடந்து செல்வதற்கு குறைந்த பட்சம் எத்தனை நாள்கள் அண்ணா

    • @udhayakumarmeenakshisundar8151
      @udhayakumarmeenakshisundar8151 9 หลายเดือนก่อน

      Correct

    • @udhayakumarmeenakshisundar8151
      @udhayakumarmeenakshisundar8151 9 หลายเดือนก่อน +1

      ​@@SailorMaruthi👌

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y 9 หลายเดือนก่อน +26

    நீங்க வந்ததே பெரும் மகிழ்ச்சி...

  • @user-bt9vr9tp1m
    @user-bt9vr9tp1m 9 หลายเดือนก่อน +1

    Unga thagavalin moolam naanga endha Ulagathin Azhaginai neril sendru parppadhupola miguntha mahizhchi adaihindrom. Thank you🤝🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 หลายเดือนก่อน +1

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 💞💞💞 எளிதாக தெரிந்து கொள்ளும் விதத்தில் மிக அற்புதமான வர்ணனை பதிவு 💞💞💞. மிக்க நன்றிங்க ஐயா மாருதி 🙏🙏🙏

  • @karmegamns5318
    @karmegamns5318 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு நன்றிகள் பல இது போன்ற நிறைய படங்கள் அனுப்ப வேண்டுகிறேன்

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 8 หลายเดือนก่อน

    இப்பதான் முதன்முதலாக தங்களது வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையான பதிவு 👌
    வாழ்த்துக்கள் 🌺🌹🌻

  • @rockeruday6138
    @rockeruday6138 9 หลายเดือนก่อน +1

    நல்ல தகவல் சகோ.. இன்னும் நிறைய வீடியோ எதிர் பார்க்கிறேன்

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      நன்றி. கண்டிப்பாக

  • @lexani9760
    @lexani9760 9 หลายเดือนก่อน +2

    Hi anna happy journey

  • @thoudeenali9832
    @thoudeenali9832 9 หลายเดือนก่อน

    நேரில் சென்று பார்த்தது போல் ஒரு சந்தோஷம்.

  • @krishkadesigners9220
    @krishkadesigners9220 9 หลายเดือนก่อน

    எனக்கு கடல் கப்பல் ரொம்ப பிடிக்கும் கடலுக்குள்ள போகாமலே அதோட அழகை வர்ணிச்சு சொல்றது ரொம்ப பிடிச்சிருக்கு
    நன்றி தம்பி

  • @Civithamabel-go4hg
    @Civithamabel-go4hg 9 หลายเดือนก่อน +1

    Romba super ah explain panuga Anna.... resendly additied u r voice and video...1st shots pathan epo unga big fan aetan...new subscriber ah erukan...naraya full videos pathutAn Anna ...keep rocking....naraya video poduga kaplal pathi tharichikurom

  • @arunsp1983
    @arunsp1983 9 หลายเดือนก่อน +7

    Good to know information about shipping, have a safe journey 👍🛳

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      Thanks, you too!

  • @kuberl7648
    @kuberl7648 9 หลายเดือนก่อน +1

    very useful information, great work keep it up Maruthi

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @ranjithkumar-qk7li
    @ranjithkumar-qk7li 9 หลายเดือนก่อน

    மிகவும் அருமை 👍

  • @ushapons4835
    @ushapons4835 9 หลายเดือนก่อน +5

    We were waiting for your video bro. It’s really helpful for all the people who are interested in gaining knowledge about panama canned.thanks a lot have a safe journey and god bless you

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +2

      Thank you so much

  • @fazeenvlogger
    @fazeenvlogger 9 หลายเดือนก่อน

    Super bro thank you

  • @karthikumar8229
    @karthikumar8229 9 หลายเดือนก่อน

    மிக துள்ளியமான தெளிவான விளக்கம் நன்றி

  • @rajasekars3283
    @rajasekars3283 9 หลายเดือนก่อน

    Very informative...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Glad you think so!

  • @ammaappa7018
    @ammaappa7018 9 หลายเดือนก่อน +3

    உங்கள் பயணம் இன்னும் தொடரட்டும்

  • @allinallgp2407
    @allinallgp2407 9 หลายเดือนก่อน

    தம்பி உங்க channel தான் பார்க்கிறோம். மற்ற Channel English எனக்கும் கொஞ்சம் தான் புரிகிறது. உங்க தமிழ் உச்சரிப்பு அருமை இருக்கு. BSC Nautical பற்றி Video போடுங்க .என் மகன் அதை படிக்கிறான்.நாங்க மதுரை.

  • @Neelakkadal
    @Neelakkadal 9 หลายเดือนก่อน +1

    Amazing sharing
    Waiting for next

  • @dhanabal_arumugam
    @dhanabal_arumugam 9 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம் நண்பா ❤
    மிக்க மகிழ்ச்சி ❤❤❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      நன்றி

    • @ECMAGESHK
      @ECMAGESHK 9 หลายเดือนก่อน +1

      ​@@SailorMaruthi7:26 crocodile onnu pannaliya...

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 9 หลายเดือนก่อน +1

    Vera level video bro...

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 9 หลายเดือนก่อน +2

    Super bro waiting for ur vlog nice experience as though I travelled

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Plz watch my previous videos.

  • @arumugams.r.2093
    @arumugams.r.2093 9 หลายเดือนก่อน +5

    It is very useful for people’s who are interested in gaining knowledge about Panama Canal. Thanks a lot Brother. I had seen all the videos. My cousin is also captain of a ship . But he won’t talk much. Any way thanks a lot for sharing your experience with us. God bless you.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Thank you so much for your kind words.

  • @thaarane20.
    @thaarane20. 4 หลายเดือนก่อน

    Watching this video after watching BACKPACKER KUMAR's Panama series.see his video he is amazing!!!

  • @balamsbalams1936
    @balamsbalams1936 9 หลายเดือนก่อน

    நன்றி நன்பா

  • @avinashavii4829
    @avinashavii4829 9 หลายเดือนก่อน

    Nice video! But on mistake in calculation 15*32 = 480 MT. But total you have done right. Change it if possible thank you.

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 9 หลายเดือนก่อน

    நன்றி மலை உயர கால்வாய் படம் போடுங்கள்

  • @mohammedashraf6675
    @mohammedashraf6675 9 หลายเดือนก่อน +2

    Nice.. u have provided the good information 👍👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Thanks a lot

    • @mohammedashraf6675
      @mohammedashraf6675 9 หลายเดือนก่อน

      What is the size of ship propeller? In feet’s

  • @Thala_Raja
    @Thala_Raja 9 หลายเดือนก่อน

    தெளிவான பதிவு அண்ணா மிக்க நன்றி👏🙏

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @r.ramarajraja9585
    @r.ramarajraja9585 9 หลายเดือนก่อน +1

    Sir News 7 channel unga interview sema super..
    Congratulations sir

  • @edwardjoachin6040
    @edwardjoachin6040 9 หลายเดือนก่อน

    nalla information bro.🤙🤙👌

  • @subashinib7947
    @subashinib7947 9 หลายเดือนก่อน

    Super bro. Have a safe journey and happiness always ❤

  • @CharalTamizhi
    @CharalTamizhi 5 หลายเดือนก่อน

    பனாமா கால்வாய் பாடத்தில் தான் படித்துள்ளோம் காட்டியமைக்கு மிக்க நன்றி

  • @nawaskhan403
    @nawaskhan403 9 หลายเดือนก่อน

    அருமை

  • @AK-bp7ep
    @AK-bp7ep 9 หลายเดือนก่อน +1

    நன்றி சகோ... செலவீனம் மற்றும் கட்டணங்களை தாங்கள் அமெரிக்க டாலராக கூறிவிட்டு உடன் இந்திய பண மதிப்பு அளவிலும் கூறினால் இந்தியர்கள் எளிதில் புரிந்து ஏற்பர்.. நன்றி... 🙏🙏வாழ்க.. 👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      டாலரின் மதிப்பு தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால்தான் இந்திய மதிப்பில் கூறவில்லை. அடுத்த பதிவில் திருத்திக்கொள்கிறேன்.

  • @arrmohideen8186
    @arrmohideen8186 9 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் bro.
    அழகான தமிழில்...
    அருமையான விளக்கம்...

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 4 หลายเดือนก่อน

    Excellent explanation of your travel in ship. In first, I thought, as a sailor, how can U give narrate your journey trips comfortably.
    I am very much impressed on seeing. Best wishes.

  • @rajafalina9484
    @rajafalina9484 9 หลายเดือนก่อน +1

    Mighavum arumaiyana vilakkam kodutta unkalukku nandri sir

  • @Suresh-travaling
    @Suresh-travaling 9 หลายเดือนก่อน

    Thagawaluku Nantri Bro very Super ❤❤❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @gracejayaselvi4009
    @gracejayaselvi4009 9 หลายเดือนก่อน

    Fantastic Marvelous
    No Words to say about your video

  • @sukirtharaja1471
    @sukirtharaja1471 9 หลายเดือนก่อน

    அழகான விளக்கம் தெளிவான பதிவு ஒரு சாதாரண மக்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ள உதவுகிறது உங்கள் பதிவுகள்.வாழ்த்துக்கள் மேலும் உங்கள் பயணம் வெற்றியடையட்டும்.👍💐

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @rubanshiva1991
    @rubanshiva1991 9 หลายเดือนก่อน

    சிறந்த காணொளி நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ❤

  • @sdkmuscat
    @sdkmuscat 9 หลายเดือนก่อน +1

    Good Valthugal keep up the good work

  • @prabhuprabhakaran8776
    @prabhuprabhakaran8776 9 หลายเดือนก่อน +1

    Your explanation very super❤❤❤❤

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Thank you so much 🙂

  • @jafranmm7819
    @jafranmm7819 9 หลายเดือนก่อน +1

    1.Kappalin velocity pathi clear a sollunga bro
    2. Kappalukku use panra fuel enna , kappal da milage enna bro
    3. Unga kappal la normala enna porutkala kondu povinga

  • @karthikayan3378
    @karthikayan3378 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @selvam46
    @selvam46 9 หลายเดือนก่อน +1

    Super bro

  • @massiddique
    @massiddique 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல். அந்த கால்வாய்ல முதலைகள் இருப்பதாக ஒரு பதிவில் பார்த்தோம் நீச்சல் அடித்து வந்தவர் பலே கில்லாடிதான்.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      ஆம் எனக்கே ஆச்சர்யம்தான்

  • @rajumk5432
    @rajumk5432 9 หลายเดือนก่อน

    Wow amazing brother...thank u so much for Panama canal videos....

  • @vidhyaakshay1254
    @vidhyaakshay1254 9 หลายเดือนก่อน

    Superb information bro....I m your fan

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน

      Thank you so much 😀

  • @sridhar.K.S.1112
    @sridhar.K.S.1112 9 หลายเดือนก่อน

    If slot cancelled due to delay will they need to pay the fees again anna

  • @sureshkumar-kq9kb
    @sureshkumar-kq9kb 9 หลายเดือนก่อน

    Good information sir. congratulation

  • @jayaprathaparamashivam6148
    @jayaprathaparamashivam6148 9 หลายเดือนก่อน

    Useful information ℹ️

  • @vijiviji8808
    @vijiviji8808 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு அண்ணா ❤ நீங்கள் இன்னும் இது போன்ற நிறைய பதிவுகள் போட வேண்டும் அண்ணா

    • @SailorMaruthi
      @SailorMaruthi  9 หลายเดือนก่อน +1

      நன்றி

  • @samruban9390
    @samruban9390 9 หลายเดือนก่อน

    Very Useful information ana.

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 7 หลายเดือนก่อน

    Make a video about cost of different ships

  • @covereditz3574
    @covereditz3574 9 หลายเดือนก่อน

    Thank you for good information brother

  • @Saravanan0001
    @Saravanan0001 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @MohammedMechanical
    @MohammedMechanical 9 หลายเดือนก่อน +1

    Suez canal and Panama Canal difference and comparison poduinga bro

  • @rangarajanr2419
    @rangarajanr2419 9 หลายเดือนก่อน

    Very informative Bro, I saw this video with my 10 year old son... waiting for ur next informative video...

  • @swethamurthy8619
    @swethamurthy8619 9 หลายเดือนก่อน

    Yesterday we visited Panama canal

  • @mmkkassim
    @mmkkassim 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம்

  • @gayathrigayathri5112
    @gayathrigayathri5112 9 หลายเดือนก่อน

    Anna kapala pathi ethume theyama erunthe epa unga mulama yellathaiyum pakkara rompa happy erukku thank you Anna nenga podurara video yellam supera erukku❤

  • @mohanmohan-kp3bw
    @mohanmohan-kp3bw 9 หลายเดือนก่อน

    Super Anna keep it up. I learn more details about ship. With yours help. Thanks Anna

  • @gauthamgmba
    @gauthamgmba 9 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @karthikeyan_T1986
    @karthikeyan_T1986 9 หลายเดือนก่อน

    Nice interview in News7 tamil, good job...

  • @abdullahbasha9051
    @abdullahbasha9051 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு ❤

  • @ramanathan790
    @ramanathan790 9 หลายเดือนก่อน

    REALLY GREAT JOB DONE VERY USEFUL INFORMATIVE WONDERFUL

  • @hihello3835
    @hihello3835 9 หลายเดือนก่อน

    Sir super Vera level well information sir. Thank you sir .safe your journey and care your family. God please you. Vazhga valamudan.

  • @rajeraja9054
    @rajeraja9054 9 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி

  • @sheensheen2024
    @sheensheen2024 9 หลายเดือนก่อน

    Nice video

  • @vishnuvijay6134
    @vishnuvijay6134 9 หลายเดือนก่อน

    Very good information

  • @aruneverb4u
    @aruneverb4u 9 หลายเดือนก่อน

    Chart la irukurapadi namalla vara mudiyalaena cancel paniduvanga, appo amount refund kudupangala

  • @paramasivam7707
    @paramasivam7707 9 หลายเดือนก่อน

    நாமே நேரில் சென்று பார்த்தது போல இருந்தது நன்றி

  • @sasikumar7949
    @sasikumar7949 9 หลายเดือนก่อน

    அருமையான தகவல் நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்

  • @success369
    @success369 9 หลายเดือนก่อน

    Very useful information thank you sir, God bless you 🌹🙏👌👏🙏

  • @ashok4320
    @ashok4320 9 หลายเดือนก่อน

    சிறப்பு!

  • @rubanrubanruban1340
    @rubanrubanruban1340 9 หลายเดือนก่อน

    Good video அண்ணா 🔥🔥🔥🙏

  • @shekarr225
    @shekarr225 9 หลายเดือนก่อน

    Nice bro

  • @advocatemadrashighcourt
    @advocatemadrashighcourt 5 หลายเดือนก่อน

    நல்ல தகவல் தம்பி, வாழ்த்துக்கள் ❤

  • @Abokhilly
    @Abokhilly 9 หลายเดือนก่อน

    Respect sir

  • @rubeshkrishnan3920
    @rubeshkrishnan3920 9 หลายเดือนก่อน

    Super vedio bro

  • @ssk10in
    @ssk10in 9 หลายเดือนก่อน

    Excellent

  • @AR-cv5tt
    @AR-cv5tt 9 หลายเดือนก่อน

    Super bro superra explaine panneiga thank you 😊😁

  • @masoodmohamed4270
    @masoodmohamed4270 9 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @Kuttyryan
    @Kuttyryan 5 หลายเดือนก่อน

    Usefull information im interesting to watch

  • @premalathae8676
    @premalathae8676 9 หลายเดือนก่อน

    Thank you Anna

  • @user-zu3ep4cm1z
    @user-zu3ep4cm1z 9 หลายเดือนก่อน

    Super 👍

  • @selvamselvam9363
    @selvamselvam9363 9 หลายเดือนก่อน

    Very nice bro

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 9 หลายเดือนก่อน +1

    THANKS VERY NICE

  • @muruganmurugan-st9sj
    @muruganmurugan-st9sj 9 หลายเดือนก่อน

    😊அண்ணா நீங்கள் கூறிய அனைத்து தகவல்களும் மிகவும் வியப்புடன் கேட்டு அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @MrPandiyan
    @MrPandiyan 9 หลายเดือนก่อน

    Nandri❤

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 3 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @arunprakash7397
    @arunprakash7397 9 หลายเดือนก่อน

    நல்ல தகவல்

  • @hemanthvby7402
    @hemanthvby7402 9 หลายเดือนก่อน

    Nice explain

  • @nithiraja3951
    @nithiraja3951 9 หลายเดือนก่อน

    Arumai Thambi. Vaazhthukkall valarga ❤

  • @kaviyarasuk7742
    @kaviyarasuk7742 9 หลายเดือนก่อน

    Super bro All the best

  • @ashasivaprasad2077
    @ashasivaprasad2077 9 หลายเดือนก่อน +1

    Super bro 👍