Suez Canal toll fees | சூயஸ் கால்வாயில் பயணம் செய்ய இவ்வளவு காசா.? | Sailor Maruthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 เม.ย. 2021
  • In this video, I shared about Suez canal toll fees which are collected from different cargo ships.
    #SailorMaruthi #SuezCanal #SuezCanalTollFees #Ship #Travel
    Videos to refer,
    =======சரக்கு கப்பலில் இவ்வளவு வகைகளா.? Part 1 | Types of Ships in Merchant Navy=======
    • சரக்கு கப்பலில் இவ்வளவ...
    ========பிரமிப்பூட்டும் கப்பல் வகைகள்..! Part 2 | Types of Tanker Ships in Merchant Navy=======
    • பிரமிப்பூட்டும் கப்பல்...
    If you like my video, please hit "Like" and leave a comment which gives motivation for me to do much better content.
    Want to know more about Life @ Sea, land and air,
    Subscribe to my channel.
    Follow me on,
    Instagram: / sailormaruthi
    Facebook: / sailor-maruthi-1145169...
    This video is not intended for educational purposes as some information may be incorrect, I am producing this video with my limited knowledge. I only hope to empower and motivate youngsters in the maritime world while enjoying my hobby as a video/filmmaker.
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 2.3K

  • @jvpcm6923
    @jvpcm6923 3 ปีที่แล้ว +592

    உங்கள் குரல், தென் கச்சி சுவாமி நாதன் குர‌ல் மாதிரி இருக்கு அவ‌ர் பாணியிலேயே சொல்வது போல் இருக்கு மிகவும் அருமை 👌

    • @umarajesh5821
      @umarajesh5821 3 ปีที่แล้ว +33

      Naanum ade than ninaichen but avar name enaku marandhu pochu

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +41

      மிக்க நன்றி.

    • @DJ-hn1yc
      @DJ-hn1yc 3 ปีที่แล้ว +29

      பார்ப்பதற்கு கூட அவர் பேரன் மாதிரியே உள்ளார்.!!!

    • @tigerpass4216
      @tigerpass4216 3 ปีที่แล้ว +12

      Very true.

    • @tigerpass4216
      @tigerpass4216 3 ปีที่แล้ว +9

      Really very good video. You explain the details in avery nice manner

  • @sayedjafersadiqsayedjafers84
    @sayedjafersadiqsayedjafers84 3 ปีที่แล้ว +85

    தம்பி ரொம்ப மகிழ்ச்சி
    பொதுவ தான் உண்டு வேலை உண்டு என்று அல்லமல் தான் கற்றது வையகம் பெற என்று உள்ளது மிகவும் மகிழ்ச்சி
    வாழ்க தமிழ்

  • @SUNTHARI273
    @SUNTHARI273 2 ปีที่แล้ว +15

    உண்மையான "உலகம் சுற்றும் வாலிபர்" நீங்கள் தான் தம்பி!
    உங்கள் சீரிய உழைப்பால் உங்களின்
    நிலை,புகழ் உயரும்! வாழ்த்துக்கள்!!.

  • @markisp69
    @markisp69 3 ปีที่แล้ว +10

    கடல்வழி பயணத்தில் இவ்வளவு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிக்கூறியதற்க்கு மிக்க நன்றி தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @geetharani.b2028
    @geetharani.b2028 3 ปีที่แล้ว +178

    சாதாரணமா கடல் போக்குவரத்து பற்றி எதுவுமே தெரியாத எங்களுக்கு நீங்க எவ்வளவு பெரிய அறிவை எங்களுக்கு போதிக்கிறார்கள் தெரியுமா சார்.நீங்க சொல்ற விஷயம் எல்லாமே எங்களுக்கு பெரிய ரொம்ப பொக்கிஷமாக தெரியுது. வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் பணி. உங்கள் பணி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்

  • @vrjohnily
    @vrjohnily 3 ปีที่แล้ว +88

    அழகான தமிழ் விளக்கம்! வாழ்த்துக்கள்!

  • @nafelafarveen553
    @nafelafarveen553 3 ปีที่แล้ว +41

    தெளிவான விளக்கம்!
    இதுவரை யாரும் இவ்வளவு தெளிவாக கூறியதில்லை!
    மக்களின் அறிவை வளர்ப்பதற்கு இந்த வீடியோ உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை!

    • @arselvaa
      @arselvaa ปีที่แล้ว

      Your videos are good and very simple for common people. I just want to add that you forgot to add the additional salary for the crew for 24days.

  • @jmsettu
    @jmsettu 3 ปีที่แล้ว +43

    உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது

  • @jaleel6520
    @jaleel6520 3 ปีที่แล้ว +172

    அனைவருக்கும் புரிவது போல் உங்களுடைய இந்த யதார்த்தமான விளக்கத்துக்கு நான் ரசிகன் அருமை நண்பா

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +10

      நன்றி நண்பா.

    • @santhoshkumar6464
      @santhoshkumar6464 3 ปีที่แล้ว +2

      Why this much amount of toll is collected in Suez canal ? Whether maintenance cost of Suez canal is high?

    • @jaleel6520
      @jaleel6520 3 ปีที่แล้ว

      @@santhoshkumar6464 புரியல

    • @abaskaranbaskaran9970
      @abaskaranbaskaran9970 3 ปีที่แล้ว +2

      வெரி குட் இன்பர்மேஷன் வெரி குட் இன்பர்மேஷன்

    • @gugansp6
      @gugansp6 3 ปีที่แล้ว +1

      @@SailorMaruthi Merchant navy ya aganumna sports um venuma bro

  • @mohamedibrahimippi
    @mohamedibrahimippi 3 ปีที่แล้ว +19

    இதுவரை யாரும் கேட்டிராத தகவ‌ல் நன்பா அருமை அருமை உனது தமிழ் கேட்க இனிமை இனிமை

  • @emilmohan1625
    @emilmohan1625 3 ปีที่แล้ว +7

    கடவுள் உங்களையும் உங்கள் நண்பர்கள் கடல் பயணங்களையும் ஆசீர்வதிப்பாராக அண்ணா🙌

  • @SingerRagavan
    @SingerRagavan 3 ปีที่แล้ว +9

    அண்ணா.. உங்கள் விளக்கத்தை பார்த்த பிறகு தான் சூயஸ் கால்வாய் போக்குவரத்து எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று புரிந்து கொண்டேன்.. அருமையான விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @shakila7518
    @shakila7518 3 ปีที่แล้ว +25

    வர வர Bro காமெடி கலந்து பேச ஆரம்பிச்சிட்டீங்க (தெக்கே வடக்கே)very interesting ஆச்சரியமான விசயங்கள ரொம்ப அழகா சொல்றீங்க, God BLESS you Brother 💐

    • @s.mohamedabdullah6818
      @s.mohamedabdullah6818 3 ปีที่แล้ว +4

      உடுமலை பேட்டையோட சாரம்சம்(தெக்கே,வடக்கே)

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +3

      ரொம்ப நன்றிங்க🙏

  • @palapoor
    @palapoor 3 ปีที่แล้ว +4

    மிகவும் அறிவு சார்ந்த விளக்கம், பாராட்டுகள். அப்பிடியே இந்த Toll கட்டணம் எந்த நாட்டு அரசாங்கத்திற்கு எல்லாம் பங்கு அல்லது தனிப்பட்ட கம்பெனி அமுக்கி கொள்கிறதா என்று சொன்னால் நாங்கள் 30 வருட செங்கல்பட்டு TOLL gate கடக்க இன்னும் தண்டம் அழுவது பற்றி குறை சொல்லாமல் இருப்போம். நன்றி,.

  • @subramaniamkandasamy8278
    @subramaniamkandasamy8278 2 ปีที่แล้ว +1

    ஒரு கப்பலில் வேலை செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை அது நிறைவேற வில்லை . உங்க வீடியோ ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது ஆர்வமாக இருக்கு வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @maharajan534
    @maharajan534 2 ปีที่แล้ว +2

    இதுவரை கேட்டிராத தகவல் மிக மிக அருமையான விளக்கம் உங்கள் குரல் மிக அருமை தமிழ்நாட்டில் உங்கள் சொந்த ஊர் தெரிஞ்சுக்கலாமா தம்பி கடலில் சரக்கு கப்பளையே அருகில் சென்று பார்த்ததில்ல நான் என்னைய போய் சூயஸ் கால்வாய் வரை கூட்டிச்சென்று விட்டாய் என் பிறவி பயனையே அடைந்தாற்ப் போல் உணர்கிறேன் வாழ்க நீ வாழ்க உன் குலம் வாழ்க

    • @SailorMaruthi
      @SailorMaruthi  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @chinnum.m1751
    @chinnum.m1751 3 ปีที่แล้ว +61

    மாருதி நீங்கள் கொடுக்கும் தகவல்கள் வியப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள் மாருதி..💐💐💐

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @SingerRagavan
      @SingerRagavan 3 ปีที่แล้ว

      ஆமாம் அண்ணா. உண்மை..

  • @jarmaha3441
    @jarmaha3441 3 ปีที่แล้ว +34

    இதற்குமேல் தமிழ் விளக்கம் தேவையாஉங்கள் தமிழுக்கு வாழ்த்துக்கள்யாரும் சொல்லாத விளக்கத்தை இங்கு மிகவும் தெளிவாக கூறினீர்கள் வாழ்த்துக்கள் தம்பி

  • @ragurathinam654
    @ragurathinam654 2 ปีที่แล้ว

    இது போன்ற செய்தி எல்லாம் எங்களால நேரில் பார்க்க முடியாது ஆனா நீங்க சொல்ற விஷியம் எங்களுக்கு ரொம்ப பயன் உள்ளதான் இருக்கு bro

  • @syedi4427
    @syedi4427 2 ปีที่แล้ว

    நன்றி நண்பா, கப்பலை பற்றி நிறைய விசயங்கள் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது... எங்களுக்கும் உங்களுடனே பயணம் செய்வது போல் உள்ளது...

  • @ashokkumar-kr1ud
    @ashokkumar-kr1ud 3 ปีที่แล้ว +73

    Nalla Coimbatore தமிழ் வருது... 😂
    நா இன்னிக்கு subscribe பண்ணிட்டேன்... 👍

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +12

      ரொம்ப நன்றிங்க🙏

  • @benjaminbenjamin1319
    @benjaminbenjamin1319 3 ปีที่แล้ว +6

    கப்பல்கள் பற்றி அதிகம் தெரிந்து கொண்டது உங்கள் வீடியோ பார்த்துதான் நன்றி Bro

  • @RRKEDITZ
    @RRKEDITZ 3 ปีที่แล้ว +1

    கப்பலை பற்றியும் அதன் தகவல்களையும் ஒவ்வொரு காணொளி மூலமும் தெளிவான விளக்கம் கிடைக்கிறது அண்ணா. ரொம்ப நன்றி, உங்கள் பணி மென்மேலும் வளர எனது வாழ்த்துகள் 🎉🎉🎉👍👍👍

  • @chinnannana322
    @chinnannana322 3 ปีที่แล้ว +1

    உங்கள் தகவல் மிகவும் அருமை உங்கள் வீடியோ பார்த்து நிறைய கப்பல் பற்றி அறிந்து கொண்டேன் நன்றி நண்பரே

  • @MusicLover-ii9vx
    @MusicLover-ii9vx 3 ปีที่แล้ว +37

    உங்கள் உலகமே தனி அழகு. ஆனாலும் கொஞ்சம் கடினமான பணி தான். வாழ்த்துக்கள் நண்பா.

  • @anburaj997
    @anburaj997 3 ปีที่แล้ว +6

    நலமா சகோ நீங்க கடல் சார்ந்த விஷயங்களை சொல்லும் போது இன்னும் நிறைய தெரிஞ்சுக்கனும்னு தோணுது சகோதரா தெளிவாக சொன்னீங்க நன்றி.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 3 ปีที่แล้ว

    கடல்வழி பயணத்தில் இவ்வளவு விஷயங்கள் குறித்து விரிவாக விளக்கிக்கூறியதற்க்கு மிக்க நன்றி தம்பி.

  • @bharanigowtham1302
    @bharanigowtham1302 2 ปีที่แล้ว +2

    Content Clearly Explained..Super Brother !!!

  • @jothimuthup7265
    @jothimuthup7265 3 ปีที่แล้ว +8

    நீங்கள் தரும் ஒவ்வொரு தகவலும் எங்களுக்கு புதியது தான் , மிக்க நன்றி நண்பா ....

  • @edwinshanila2868
    @edwinshanila2868 3 ปีที่แล้ว +5

    Good information anna. Welcome

  • @SHIVA-bw2nz
    @SHIVA-bw2nz 3 ปีที่แล้ว

    Vera level bro, first time unga video paakkuren. Kappal la ivlo visayam irukkum nnu nenachukooda paakka la✌🏻👍🏻

  • @elavarasansekar6397
    @elavarasansekar6397 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.
    Tell about BANAMA canal , ship construction, registration, Ship Navigation at night time.

  • @venkateshkumar695
    @venkateshkumar695 3 ปีที่แล้ว +155

    கடல் கொள்ளையர்கள் அவர்கள் எந்த நாடு உங்களுடைய அனுபவம் இதை ஒரு video வாக போடவும் ...

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +61

      விரைவில்..

    • @vijay2prabhu
      @vijay2prabhu 3 ปีที่แล้ว +8

      @@SailorMaruthi காத்திருக்கிறோம், இயற்கை 👍

    • @santhisanthi9549
      @santhisanthi9549 3 ปีที่แล้ว +1

      Santhi qxe👏🎁🙏🙏🙏🙏✋

    • @ilayadhinesh8120
      @ilayadhinesh8120 3 ปีที่แล้ว +2

      Super good information 👍👍

    • @aboobuckerhamzat1941
      @aboobuckerhamzat1941 3 ปีที่แล้ว +6

      எனக்கும் கூட ஆசை ப்ளீஸ் போடுங்கள் ப்றோ மாருதி

  • @vinothvinoth0008
    @vinothvinoth0008 3 ปีที่แล้ว +12

    Bro next video la unga ship horn adichu kattungo pls 😍 90's kids

  • @chakarar4535
    @chakarar4535 2 ปีที่แล้ว +1

    வணக்கம்....
    உங்கள் வேலையை நீங்கள் மிகவும் விரும்பி செய்கிறீர்கள்....
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்....
    நன்றி செய்லர்....

  • @chefparthikitchen2022
    @chefparthikitchen2022 ปีที่แล้ว

    ரொம்ப நாளா இதை பத்தி தெரிஞ்சுக்கணும் நினைச்சிட்டு இருந்தேன் bro இதைப்பற்றி ஈஸியா சொல்லிட்டீங்க ரொம்ப தேங்க்ஸ்

  • @diyassaran122
    @diyassaran122 3 ปีที่แล้ว +8

    உங்கள் யதார்த்தமான பேச்சு தென்கச்சி கோ சுவாமிநாதன் ஐயாவை நினைவுபடுத்துகிது😍😍அருமை....

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @muthuthangavel3145
      @muthuthangavel3145 3 ปีที่แล้ว

      Super thanks msg ❤️♥️🙏🏘️💋💃💐🥉🌹💜🎵👌💛

  • @balajiganeshan8044
    @balajiganeshan8044 3 ปีที่แล้ว +10

    Such a detailed way of analysis and presentation Maruti! Very informative!! A normal person without knowledge about ship can understand the details. Kudos to you👏👏👏

  • @manikandan-qq4hy
    @manikandan-qq4hy ปีที่แล้ว

    சூப்பர்..நண்பா. என் மனசுல ரெம்ப நாள் இருந்த கேள்விக்கு பதில் கிடைத்து விட்டது . விடியோ நல்ல இருந்த்து. நன்றி. வணக்கம்

  • @manickamv5835
    @manickamv5835 3 ปีที่แล้ว

    முதல் முறையாக அறிய முடிந்தது .தெளிவான விளக்க உரைகள்.வாழ்த்துக்கள் நன்றியுடன் வணக்கம் அய்யா.

  • @bunisam5334
    @bunisam5334 3 ปีที่แล้ว +4

    Very interesting and nice explanation👌My wishes for ur channel to reach great heights 😊

  • @josephkumar6138
    @josephkumar6138 ปีที่แล้ว +8

    Dear Maruthy , I am an ex mariner, I am very much inspired by your video's regarding Merchant Navy. Your explanation regarding any subject of shipping is so simple to understand by any one who have no knowledge about this field and your video's are great use for the youngsters. Continue to inspire ,all the best..

  • @rajubalakrishanan1550
    @rajubalakrishanan1550 3 ปีที่แล้ว +1

    Bro long time I am waiting for this details, thank you. Wishes.

  • @parthibanv7237
    @parthibanv7237 3 ปีที่แล้ว

    அருமை. ரொம்ப எளிமையா புரிய வைச்சீங்க 👏👏👏👏

  • @Saravanansaravanan-sr4yc
    @Saravanansaravanan-sr4yc 3 ปีที่แล้ว +4

    Semma bro

  • @SenthilKumar-ts1vz
    @SenthilKumar-ts1vz 3 ปีที่แล้ว +6

    நீங்க ஆப்ரிக்கா சுத்தி போயிருந்த அந்த அனுபவத்தை மறக்கம சொல்லுங்க .. கப்பல்ல கேப்டனோட உத்தரவு ? கேப்டன்- ஊழியர்களை அனுகும் முறை பத்தி சொல்லுங்க ..

  • @muthuselvi4078
    @muthuselvi4078 2 ปีที่แล้ว +2

    I feel very proudly for ur details of telling about cargo ships and ur travelling experience 👍

  • @mohanakrishnans3054
    @mohanakrishnans3054 ปีที่แล้ว

    சூப்பர் இப்படி ஒரு விடியோவை
    நான் இது வரை பார்த்ததில்லை
    அருமை, உங்கள் குரலுக்கு நான் அடிமை, வாழ்த்துக்கள்

  • @rahamathrahamath2424
    @rahamathrahamath2424 3 ปีที่แล้ว +4

    கப்பலுடைய வீடியோவில் எல்லாம் தெளிவா சொன்னாங்க❤️

  • @isai280
    @isai280 3 ปีที่แล้ว +4

    Keep rocking Anna ❤

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 3 ปีที่แล้ว

    bro vera level explanation. அருமை 👌

  • @ThamizhMurali
    @ThamizhMurali 3 ปีที่แล้ว +1

    Super ah Tamil pesuringa I like it bro...kappal la nan pakathula pathathey illa bro..semma hero nenga....congrats bro

  • @balasubramani2385
    @balasubramani2385 3 ปีที่แล้ว +42

    கொங்கு நாட்டு தமிழ் மகன்.. வாழ்த்துக்கள்..

  • @joshuadaniel2149
    @joshuadaniel2149 3 ปีที่แล้ว +7

    Love from Tiruvannamalai ❤️

  • @ramanir7719
    @ramanir7719 3 ปีที่แล้ว

    உங்களால் நான் படித்த சூயஸ்கால்வாயை வீட்டில் இருந்தே பார்த்து வியந்தேன். மிக நன்றி.

  • @ttfboys3175
    @ttfboys3175 2 ปีที่แล้ว

    அழகு தமிழில் அருமையான பதிவு! மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, சகோதரருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்....

  • @amsatheesh
    @amsatheesh 3 ปีที่แล้ว +12

    Great analysis Maruthi Bro ,Good comparison about both route expenses and savings. Keep share ur knowledge about ur travel ❤️.thanks a lot 🙏

  • @kavinchakravarthey3635
    @kavinchakravarthey3635 3 ปีที่แล้ว +3

    Nice information 👌

  • @shanmugamisha
    @shanmugamisha 11 หลายเดือนก่อน

    மிக முக்கியமாக இந்த பயணம் செய்த அனுபவங்கள் மற்றும் குறிப்புகள் உள்ளன. நன்றி வணக்கம் வாழ்த்துகள் நண்பரே.

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 2 ปีที่แล้ว

    அழகு தமிழில் அருமையான விளக்கம் கப்பலில் பயணம் மேற்கொள்பவர் மற்றும் கடலில் வியாபாரம் செய்பவர்க்கு மிகவும் பயன் உள்ளாதக இருக்கும் நன்றி

  • @proudindian8041
    @proudindian8041 3 ปีที่แล้ว +7

    Good and detailed explanation given by you. More useful for beginners in this shipping line. I appreciate your clear explanation. One question in my mind is whether two vessels can travel in opposite side simultaneously or any vessel be side lined for giving way to another one either in opposite side or overtaking in the same direction. Is it a single lane water track or two way track for traveling by two ships at a time either in the same direction or in the opposite direction. Pls explain.

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +4

      Thank you so much. It's a single lane. In midway there is a big lake called Bitter lake, where ships will cross each other..

    • @proudindian8041
      @proudindian8041 3 ปีที่แล้ว +2

      @@SailorMaruthi
      Thanks sir, I understand that daily about 50 ships on an average with a speed of 9-13 knot speed is crossing this Suez canal. Good that u share your practical experience to the TH-cam viewers. God bless you beta.

  • @abuthahirbasha9769
    @abuthahirbasha9769 3 ปีที่แล้ว +4

    சகோ இதுவரை அறியாத அறிய வகை தகவல் .. 👌👌தகவலை அழகிய கொங்கு தமிழில் பேசியது இன்னும் அருமை.. 👏👏👏💐💐

  • @RaviRavi-nm8ix
    @RaviRavi-nm8ix 3 ปีที่แล้ว +1

    Super sir rompa theliva puriramadhiri pesaringa🙏🙏🙏🙏

  • @vallveall8022
    @vallveall8022 2 ปีที่แล้ว

    ஒரு கடல்வழி பயண ஆய்வாளர் மற்றும் அதுசார்ந்த பயண நிபுணராக செய்திகளை முன்னெடுக்கிறீர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் ... 🌹🌹🌹🌹👍❤️🌺💐

  • @krishnakumar-zg9db
    @krishnakumar-zg9db 3 ปีที่แล้ว +8

    மாருதி அவர்களே, தாங்கள் கப்பலை பற்றி தரும் இன்பர்மேஷன் அருமை... keep it up.. 🙏👍🙏👍🙏👍

  • @shanonshanon612
    @shanonshanon612 3 ปีที่แล้ว +9

    அண்ணா srilanka இருந்து பார்கிறேன்

  • @victorraj6165
    @victorraj6165 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையாக கப்பலை பற்றிய ஒவ்வொரு விசயங்களையும் எளிமையாகவும் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் பதிவிடும் உங்களுக்கு வாழ்த்துக்கள் பல . சகோ

  • @kartikeyanp2609
    @kartikeyanp2609 2 ปีที่แล้ว

    உங்களை மாதிரி படித்தவர்கள் , வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் பேசும்போது ஆங்கிலம் கலந்த தமிழ் தான் பேசுவார்கள்... ஆனா நீங்க ரொம்ப தெளிவா , பொறுமையா அழகு தமிழில் எல்லாருக்கும் புரியும் விதத்தில் பேசுறீங்க... அந்த தமிழுக்கே நான் அடிமை.... பிரமாதம்.... வாழ்த்துக்கள் சகோ......

  • @logu.editing1878
    @logu.editing1878 3 ปีที่แล้ว +3

    அண்னா உங்க குரல் மிகவும் அருமை மிக தெளிவான முறையில் தகவல் தெளிவான வீடியோ மிகவும் அருமை

  • @p00rnakalakala42
    @p00rnakalakala42 3 ปีที่แล้ว +5

    கப்பல் துறையில் உள்ள எல்லாவற்றையும் அருமையாகவும் தெளிவாகவும் சொல்லுகிறீர்கள்

  • @naveenjyothi7147
    @naveenjyothi7147 3 ปีที่แล้ว

    Bro super bro.....
    Ungaloda detailing lam romba theliva iruku....
    Melum neraya video podunga bro

  • @Indran383
    @Indran383 3 ปีที่แล้ว +1

    Super sir.... Clear voice... Clear msg... Thanks

  • @mgopalmabl3351
    @mgopalmabl3351 3 ปีที่แล้ว +10

    Useful information. Students specially from Tamilnadu and also the entire Indian Govt school students should know this. To enable them understand it better the World Map covering Istanbul and South America should be visually shown . Besides challenges being faced by voyagers if they go via South America should also be covered in the chat. It is a small information for Mr. Maruthi. But for me it is an eye opener and it has so much story in it. In fact after the Evergreen episode, I came to know the canal is artificially made and an engineering marvel. Hats off to you. The details of subscription and the mode of payment also be let known to me. Gopal Marimuthu

  • @kuresheak7652
    @kuresheak7652 3 ปีที่แล้ว +7

    இதனால் தான் எகிப்தை நயில் ஆற்றின் நன் கொடை என்று அழைக்கிறார்கள் இதை நான் 7-ம் வகுப்பு படித்த போது அதாவது 1977-ல் படித்த ஞாபகம் தகவலுக்கு நன்றி தம்பி வாழ்த்துக்கள் 💐

  • @sadhiqammu581
    @sadhiqammu581 3 ปีที่แล้ว

    ரொம்ப தெளிவான விளக்கம் 👍👍👍 ரொம்ப நன்றி

  • @Sundar.G1306
    @Sundar.G1306 3 ปีที่แล้ว

    இன்று தான் உங்கள் சேனலை முதன் முறையாக பார்க்கிறேன். அருமை

  • @antoniammalp1407
    @antoniammalp1407 3 ปีที่แล้ว +5

    அருமை இது போன்று தமிழ் மொழியை பேசி தமிழை வாழ வைப்போம்

  • @nareshxxx1
    @nareshxxx1 3 ปีที่แล้ว +4

    உங்கள் பணி மேன்மேலும் வளரவாழ்த்துக்கள் நண்பா 👍👍👍🙏

  • @RajaMS
    @RajaMS 3 ปีที่แล้ว

    Wow super very good information bro thank you so much 👍🙏

  • @p.941
    @p.941 3 ปีที่แล้ว

    தெரியாத விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள்

  • @Vmnvelmurugan
    @Vmnvelmurugan 3 ปีที่แล้ว +3

    Workers salary sollave illa😜😜😜

  • @akkumar3751
    @akkumar3751 3 ปีที่แล้ว +7

    எகிப்து காரனுங்க இதுலயே நல்லா சம்பாரிச்சுருவாங்க போலயே 😌

    • @SailorMaruthi
      @SailorMaruthi  3 ปีที่แล้ว +4

      ஆம்

    • @user-uf8ib4rw1m
      @user-uf8ib4rw1m 3 ปีที่แล้ว +3

      Avanunga sambarichalum picha dhan yedukuranunga bro arab country la

    • @akkumar3751
      @akkumar3751 3 ปีที่แล้ว

      @@user-uf8ib4rw1m fact tha bro

  • @sridharanbalu4652
    @sridharanbalu4652 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா.. வாழ்த்துக்கள் .. நன்றி.!

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 2 ปีที่แล้ว

    மாருதி சார் உங்க வீடியோக்கள் மிக அருமை கப்பல் கடல் நதி
    இவைகளை எல்லாம் பணம்
    கொடுத்து அனுபவிக்க முடியாது
    உங்கள் வீடியோ வில் இலவசமாக
    பார்த்து சந்தோஷபடுகிரோம்
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @kumarahilam.1498
    @kumarahilam.1498 3 ปีที่แล้ว +4

    கப்பல் விலை
    அதன் வாடகை என்ன pls bro tell..😊

  • @leelakrishnan6141
    @leelakrishnan6141 3 ปีที่แล้ว +4

    Udumalipet neega endha ooru

  • @kaleeswsranpachiyappankale7362
    @kaleeswsranpachiyappankale7362 2 ปีที่แล้ว

    உண்மையிலுமே உங்கள் வீடியோ அந்தஇடத்தில் பயனித்ததுபோல் இருந்தது அருமை அண்ணா வாழ்த்துக்கள் .

  • @996216534
    @996216534 3 ปีที่แล้ว

    Very excellent information bro..... really appreciated your hard work and all the very best for your upcoming videos.... 👍👍

  • @aamalraj4031
    @aamalraj4031 2 ปีที่แล้ว +1

    கப்பல் பற்றி நல்ல தகவல்களை தருகிறீர்கள் நண்பா. நன்றி மேலும் தகவல்களை தாருங்கள்.

  • @thirupathykvp5363
    @thirupathykvp5363 3 ปีที่แล้ว

    Sema Anna Vera level demonstration.....

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว

    உங்கள் வர்ணனை தெளிவாக உள்ளது கப்பலில் பயணித்த உணர்வு உள்ளது வாழ்த்துக்கள் 👍

  • @M.Ganehkumar0382
    @M.Ganehkumar0382 ปีที่แล้ว

    அருமை அண்ணா ❤️ மிகவும் அருமை நீங்கள் நல்லா எடுத்து விளக்கம் கொடுப்பது அருமையாக உள்ளது

  • @sankarsuba617
    @sankarsuba617 10 หลายเดือนก่อน

    எங்களுக்கு தெரியாத புது புது தகவல்களை கூறுவது மிகவும் சந்தோஷம். வாழ்த்துக்கள்

  • @faizalmpm7391
    @faizalmpm7391 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு. உங்கள் மூலம் தெரியாத பல தகவல்களை அறிய முடிகிறது. நன்றி

  • @manikandan8458
    @manikandan8458 2 ปีที่แล้ว

    Thanks brother. Kadala pathi kapal pathi ethumey theriyathu. Nenga podura vedio patha nanga nerlaye poitu vara mathiri iruku🙏🙏🙏🙏🙏

  • @arumugammurugan311
    @arumugammurugan311 3 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் அண்ணா சூப்பர்....👍👍👍👍

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 ปีที่แล้ว

    Very informative speech I thank Sailor Maruthi for giving this inspiring speech and uploading in TH-cam

  • @parijathamchandrasekhar991
    @parijathamchandrasekhar991 3 ปีที่แล้ว

    மிகவும் நல்லவிஷயம்.எங்களுக்கெல்லாம் அவசியம் தெரிந்தகொள்ளவேண்டிய தகவலாக உள்ளது. நன்றி.

  • @dineshrathna5606
    @dineshrathna5606 2 ปีที่แล้ว

    Bro sema useful.. enane theriyama irunthan but rmba useful ah iruku

  • @ahmedbuhari9536
    @ahmedbuhari9536 2 ปีที่แล้ว +1

    Very useful information thank you 👍🏻