முருக பக்தர்களை மெய் சிலிர்க்க வைக்கும் சொற்பொழிவு..| Vijayakumar | Murugar Yugam | Vel Maaral

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 321

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 6 หลายเดือนก่อน +268

    நேற்று சஷ்டி அன்று நான் முருகன் கோவிலுக்கு சென்றேன் சாமிபூவும் சாமந்தி பூவும் வாங்கி சென்றேன்... கோவிலில் பூஜை நடைபெற்று கொண்டிருந்தது ஐயர் என் பூவை வாங்கிக்கொண்டு முருகனிடம் சென்று சாமந்தி பூவை முருகன் மார்பிலும் சாமி பூவை முருகனின் வலது கைகளிலும் வைத்தார்.... மிக்க மன மகிழ்ச்சியோடு வீடு வந்தேன்... கோவிலுக்கு வெளியே மயில் என் வாகனம் முன்பு நின்று என்னை பார்த்து கொண்டே இருந்தது....❤❤ என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்லை 😍

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 6 หลายเดือนก่อน +3

      எந்த ஊர் கோவில்

    • @priyasugathan7874
      @priyasugathan7874 6 หลายเดือนก่อน +3

      Revathi madam, idharkukathan anuboothi enbadhu, vetri vel Muruganukku Haro hara

    • @Revathi-zf2er
      @Revathi-zf2er 6 หลายเดือนก่อน

      @@p.ramadaspr2048 சென்னிமலை ஆண்டவர் கோவில் ஈரோடு மாவட்டம்

    • @Revathi-zf2er
      @Revathi-zf2er 6 หลายเดือนก่อน

      @@priyasugathan7874puriyala konjam theliva soluga

    • @PadmajaHaribalaji
      @PadmajaHaribalaji 6 หลายเดือนก่อน +4

      சூப்பர்

  • @Sollaveyilla
    @Sollaveyilla 5 หลายเดือนก่อน +7

    பல இடத்தில் முருகன் என்னுடன் இருப்பதை உணர்ந்துள்ளேன்...யாரோ ஒருவர் வழியாக எனக்கு மன தெளிவு கொடுப்பார்...மனதைரியத்தை கொடுப்பார்💯❤️
    கலியுகத்தை காக்கும் கந்தன் என் அப்பன் முருகனின் அடிமை எப்போதும்😌❤️

  • @marimuthuraj5127
    @marimuthuraj5127 6 หลายเดือนก่อน +93

    சார் கலியுகத்தில் கடவுளை கண்ணில் காட்டிய எங்கள் தெய்வம் சார் நீங்க

  • @shase1999
    @shase1999 6 หลายเดือนก่อน +50

    முருகனை பார்த்தால் இல்லை நினைத்தாலே கண்ணீர் வருகிறது. ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏

  • @chitrap9806
    @chitrap9806 6 หลายเดือนก่อน +26

    Oru function ku porom morning 4am muruga nu solli car la erukiren...
    Mayil sound kekuthu 4am ... amazing feeling...

  • @buvanaseyon4442
    @buvanaseyon4442 6 หลายเดือนก่อน +18

    முருகனைப்பற்றி கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கு அண்ணா...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 6 หลายเดือนก่อน +7

    வணக்கம் விஜயகுமார் தம்பி 🙏🙏🙏🙏 எனக்கு மனதில் ஒருவித பயம் வரும் போது முருகனை நினைத்தால் மயிலின் சத்தம் கேட்கும் இல்லை என்றால் என் கண்முன் என் அப்பன் முருகனின் மயில் வாகனம் வருவார். ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 🦚🦚🦚🐓🐓🐓🐓⚜️⚜️⚜️

  • @durkasomasundaram4518
    @durkasomasundaram4518 6 หลายเดือนก่อน +6

    முற்றும் உண்மை தம்பி.

  • @mk_1715
    @mk_1715 6 หลายเดือนก่อน +10

    💯 unmai .. உடன் இருப்பதை உணர்த்துவார் முருகர் ❤

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 6 หลายเดือนก่อน +21

    சகோதரரே முருகன் சிலை மிக அருமை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்பன் முருகனை முருகா கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா....

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 6 หลายเดือนก่อน +19

    வாழ்த்துக்கள் தம்பி, உங்கள்பணி தொடர அப்பன்முருகன் துணை இருப்பார்🎉

  • @thirupathis5949
    @thirupathis5949 6 หลายเดือนก่อน +6

    எல்லா புகழும் முருகனுக்கே
    நன்றி ஐயா

  • @suthamurali1825
    @suthamurali1825 6 หลายเดือนก่อน +18

    உண்மை எங்கள் வீட்டில் அருகில் முருகா என்று நான் நினைக்கின்ற போது மயில் கூவும் சத்தம் கேட்டது உணர்ந்தேன் முருகனை வேல் மயில் சேவல் துணை

  • @Diyahoney.528
    @Diyahoney.528 6 หลายเดือนก่อน +47

    நேற்று சஷ்டி விரதம் அன்று என் பையனுக்கு பழனியில் மொட்டை அடித்து காது குத்தும் விழா செய்தோம் முருகனை காலையும் மாலையும் இரு முறை தரிசித்தேன் அவ்வளவு சந்தோசம் எனக்கு ருத்ராட்ச மாலை கோவிலில் அணிந்தேன் மன நிம்மதி கிடைத்தது மயிலின் தரிசனம் கண்டேன் வேல் மாறல் பாராயணம் செய்தேன்ஓம் சரவண பவ 🙏🙏🦚🦚🦚

    • @bhuvaneswaris5572
      @bhuvaneswaris5572 6 หลายเดือนก่อน +1

      அருமை! கேட்பவருக்கு பக்தியும்,நம்பிக்கையும் கூடும்.

  • @elangovann709
    @elangovann709 6 หลายเดือนก่อน +17

    Vada Palani Muruganukku Arogara...
    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வேலும் மயிலும் சேவலும் துணை
    எம் பெருமான் முருகருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @suthakajenisuthakar8515
    @suthakajenisuthakar8515 4 หลายเดือนก่อน +1

    அய்யா வாடி இருக்கும் எங்கள் உயிர் மனசுக்கு உங்கள் உரையாடல் புத்துயிர் அளிக்கிறது. கேட்க கேட்க அவ்வளவு இனிமையா இருக்கு அய்யா. மிக்க நன்றி🙏

  • @F2P372
    @F2P372 6 หลายเดือนก่อน +6

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
    மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
    பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
    வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
    🙏🙏🙏

  • @ரஜினிமுருகேசன்முருகேசன்ரஜினி

    எல்லாம்புகளும் முருகனுக்கை வெற்றி வேல் முருகனுக்கு அறஓகற

  • @Fireboys6605
    @Fireboys6605 6 หลายเดือนก่อน +5

    முருகா என்று சொல்லும் போதே எனக்கு கண்ணீர் வருது. முருகா நான் உன் அடிமை உன் மகள் எனக்கு ஒரு அரசு வேலை கொடு. யாரும் இல்லை உன்னை தவிர என் கண்ணீரை துடைக்க 33 வயதிலும் அப்பா, அண்ணா கிட்ட காசு வாங்குறேன். திருமணம் பண்ண இடத்திலிருந்து எனக்கு மரியாதை இல்லை. எல்லோரும் பார்க்கும்படி என்னை ரோட்டுல இழுத்து போட்டு அடிக்கிறாங்க அப்படியே முருகா நீ கூடவா இதை பார்த்துகிட்டே இருக்க எனக்கு வேலை குடுங்க உனக்கு கொடுப்பதற்கு உயிர் மட்டுமே அதை எடுத்துக்கோ முருகா. முருகனே துணை

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 หลายเดือนก่อน +23

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமு கம் வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. அய்யா அவர்களை சந்தித்து எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இரு பெரும் முருகா பக்தர்களை அய்யா மகேஷ் ஜி. அய்யா விஜயகுமார் ஜி.❤❤❤❤❤❤. அய்யா சொல்வது உண்மை.🎉🎉🎉🎉🎉🎉 முருகர் யுகம் ஆரம்பம்.😊😊😊😊😊😊. கலாட்டா சேன ல்க்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

  • @jayaganeesh96
    @jayaganeesh96 6 หลายเดือนก่อน +6

    திருச்சிந்தூர் முருகனுக்கு அரோகரா 🧎🏼‍♂️🙏🏼

  • @Indhumathi9797
    @Indhumathi9797 5 หลายเดือนก่อน +1

    விஜயகுமார் அண்ணா பக்தி காந்த குரல் முருக பக்தர்கள் பலரை ஈர்க்கிறது... அண்ணா உங்க குரலில் முருகன் பற்றி செய்திகள் கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும்..

  • @nandhadurga2105
    @nandhadurga2105 หลายเดือนก่อน

    உங்களின் உரையை கேட்டு கொண்டே இருக்கலாம் 🙏🙏🙏

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH 6 หลายเดือนก่อน +22

    Vijayakumar anna unga speech ketale sema positive anna . Muruganai patri pesum pothu ketute irukalam pola iruku anna . Om saravana bhava ❤

  • @Kavi_Priya7
    @Kavi_Priya7 6 หลายเดือนก่อน +3

    ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம் 💚🙏🏻💚

  • @mayuraloft0063
    @mayuraloft0063 6 หลายเดือนก่อน +15

    உள்ளம் உருக ஊன் உருக உயிர் உருக அவனை நினைத்திட வேண்டும்!!!

  • @எங்களின்அரசியல்ஆசான்சீமான்

    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    வீர வேல் முருகனுக்கு அரோகரா
    பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா
    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 6 หลายเดือนก่อน +9

    உண்மை ஐயா வேலும் மயிலும் துணை முருகா போற்றி

  • @shankarm7253
    @shankarm7253 6 หลายเดือนก่อน +3

    அப்பா முருகா... என்ன அருமையான உரை... நீங்கள் நீடூழி வாழ்க... சரவணபவ ... 🙏🙏🙏

  • @logeshsharveshsowndaribask4595
    @logeshsharveshsowndaribask4595 6 หลายเดือนก่อน +21

    வேல்மாறல் is a powerful mandram.it's 100/- true.

    • @krishikaDhashwa
      @krishikaDhashwa 2 หลายเดือนก่อน

      Very true

    • @ranjanir5749
      @ranjanir5749 2 หลายเดือนก่อน

      Yes.. na unarnthiruken

  • @karthickv7197
    @karthickv7197 6 หลายเดือนก่อน +27

    சத்தியமாவது சரவணபவவே🙏

    • @lord_muruga
      @lord_muruga 6 หลายเดือนก่อน

      அற்புதமான வாக்கியம்

  • @mareeswaris9870
    @mareeswaris9870 6 หลายเดือนก่อน +17

    ஐயா அறுபடை தரிசனத்தின் ஆறாவது ஆக ரொம்ப நாளாக செல்ல நினைத்த திருத்தணி கடந்த வியாழக்கிழமை சஷ்டி தினத்தில் தங்களுடன் வேல்மாறல் முதல் முறையாக முழுமையாக பாராயணம் செய்தேன். முருகன் அருளால் அறுபடை தரிசனத்தின் ஆறாவது படை ஐந்து படை விடையும் தரிசித்த பின் பின் ஆறாவதாக தரிசிக்க இன்று திருத்தணி முருகன் முருகன் திருவடியில் . ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

  • @Umapathypalaniappan
    @Umapathypalaniappan 6 หลายเดือนก่อน +5

    முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤ vijay kumar anna neenga murugara pathi pesum pothelam romba positive a safe feel pandren.
    always murugar is there for us ❤❤❤❤❤❤

  • @veni-pe7do
    @veni-pe7do 6 หลายเดือนก่อน +11

    ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
    நன்றி அண்ணா

  • @PRIYAVIJAYACUCENTRE
    @PRIYAVIJAYACUCENTRE 6 หลายเดือนก่อน +6

    Each and every word you speak about Murugar is Golden words sir. Thank you for giving us lot of information about Murugar. We are Blessed to hear sir

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 6 หลายเดือนก่อน +1

    முருகா நீயே துணை

  • @maheswari9937
    @maheswari9937 6 หลายเดือนก่อน +14

    🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🦚🦚🦚❤❤

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 6 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

  • @Murugan-s7p
    @Murugan-s7p 6 หลายเดือนก่อน +6

    வணக்கம் நண்பரே முதல் வீடியோ பார்த்தேன் உங்களுக்கு கிடைத்த முருகன் சிலை எனக்கு ஒன்றும் கிடைத்தது அன்பளிப்பாக மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @jeeva.s2003
    @jeeva.s2003 6 หลายเดือนก่อน +9

    முருகப்பெருமான் புகழை நீங்கள் மக்களுக்கு அருமையாக சொல்கிறீர்கள் 🌊🕉️🦚🌹🌹🌹🌹🙏👏🙏🌹🌹 🌹🌹🌹🌹🌹🌹

  • @RajathiRajathi-c6z
    @RajathiRajathi-c6z 6 หลายเดือนก่อน +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகர முருகா முருகா முருகா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏 நன்றி அண்ணா 🙏🙏

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 6 หลายเดือนก่อน +6

    முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @g.s.prabhavathy6635
    @g.s.prabhavathy6635 6 หลายเดือนก่อน +9

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏

  • @kamilabanu9058
    @kamilabanu9058 6 หลายเดือนก่อน +2

    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦚🦚🦚🦚🦚🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @nandhadurga2105
    @nandhadurga2105 6 หลายเดือนก่อน +1

    சாத்தியமான உண்மை அண்ணா எல்லா நேரத்திலும் என் அப்பன் முருகன் என் கூட இருப்பதை உணர்ந்துளேன் 🙏🙏🙏🙏💖💖

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 6 หลายเดือนก่อน +6

    🦚🐓...கருணைக் கடலே கந்தா போற்றி...🙏

  • @pushpanalani8448
    @pushpanalani8448 6 หลายเดือนก่อน +6

    வெற்றிவேல் வீரவேல்❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 6 หลายเดือนก่อน +15

    ஓம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    வேலும் மயிலும் சேவலும் துணை 💞
    எம் பெருமான் முருகருக்கு கோடான கோடி நன்றிகள் 💞💞💞💞💞💞

  • @DhanushKarthi-zx9cm
    @DhanushKarthi-zx9cm 6 หลายเดือนก่อน +34

    ஏன் வாழ்க்கையில் ரொம்ப அழுத நாள் இன்று.. என்னால இன்று என்னால மறக்க முடியாத நாள் இன்று...
    இன்னும் 2 ண்டு நாள் இருக்கு திங்கள் கிழமை ஏன் வீடு கடை, ஹவுஸ் ஓனர் பூட்டு போட்டு விடுவாங்க...
    காரணம் 1month கடை வீட்டு வாடகை கட்டல... எனக்கு நிம்மதி இல்ல இன்றோடா வேல் மாறல் பிராயணம் 11 வது நாள். சண்டே வடபழனி முருகன் கோவில் போய்ட்டு அப்புறம் ஒரு ரூபாய் சித்தர் பார்க்கலானு இருக்கேன்...
    நீதான் முருகா ஏன் வேண்டுதல் எல்லாமே சண்டே ஈவினிங் குள்ள முடியனும்.. உன் பக்தன் நான் எனக்கு கருணை காமி முருகா ஓம் சரவண பவ🙏🙏🙏

    • @sundharilakshmanan2164
      @sundharilakshmanan2164 6 หลายเดือนก่อน

      கவலைப்படாதீர்கள் முருகனை நம்புங்க உங்களால் முடிந்த முயற்ச்சி செய்ங்க கண்டிப்பா அப்பன் முருகன் பக்தர்களை கை விட மாட்டார் சரவண பவ முருகா......

    • @balapriya571
      @balapriya571 6 หลายเดือนก่อน +6

      முருகரை நம்புங்கள் என்றும் கைவிட மாட்டார்😊😊

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 6 หลายเดือนก่อน +6

      @@balapriya571
      ஏன் முருகன் கை விட மாட்டார் எனக்கு நம்பிக்கை இருக்கு சார்... ரொம்ப நன்றி முருகா🥰🙏🙏🙏

    • @DhanushKarthi-zx9cm
      @DhanushKarthi-zx9cm 6 หลายเดือนก่อน +5

      @@sairam-jd7rh
      ஏன் முருகர் கை விட மாட்டார் தெரியும்.. தொடர்ந்து வேல் மாறல் பிராயணம் பண்றேன்...

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 6 หลายเดือนก่อน +1

      @@DhanushKarthi-zx9cm ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 6 หลายเดือนก่อน +11

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌸🏵️🌺💐💖🏵️🌸🙏🙏🙏🙏🙏🙏🌿🌹🌹🥀🌼🙏🙏🙏🙏

  • @pradeeppuncharkadai896
    @pradeeppuncharkadai896 4 หลายเดือนก่อน +2

    உங்களை கமெண்ட் பண்ணலாம் நினைச்சேன் ஆனா கமெண்ட் பண்ணி யாருக்கு என்ன பிரயோஜனம் நல்லா இருக்கு எண்ணம் போல் வாழ்க்கை ஆறுமுகம்

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 6 หลายเดือนก่อน +4

    Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @kuttysubash8123
    @kuttysubash8123 6 หลายเดือนก่อน +1

    பார்க்கும் திசைதொறும் என் தாயுமானவன் முருகனே
    🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @kamilabanu9058
    @kamilabanu9058 6 หลายเดือนก่อน +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் சிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaSumathi-q5e
    @SelvaSumathi-q5e 5 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களை பார்க்க வேண்டும் ஐயா... அது மட்டும் அல்ல உங்களுடைய என் அப்பன் முருகன் பெருமாலுடைய நீரில் சொற்பொழிவு கேட்க மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் முருகப்பெருமானுடைய அருள் இருந்தால் கண்டிப்பாக நான் ஒரு நாள் உங்களை சொற்பொழிவு மேடையில் பார்ப்பேன் என்று நான் நம்புகின்றேன் அதே போல் எங்கள் ஊர் ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் கோவில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோலாச்சி அம்மன் இங்கேயும் உங்களுடைய சொற்பொழிவை கேட்க நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் ஐயா கண்டிப்பாக வாங்கல் எங்களுடைய கோலாச்சி அம்மன் ஊரப்பாக்கம் சொற்பொழிவு தாங்கள் அதேபோல் மார்கழி மாதம் 30 நாட்களும் எங்க அம்மா கலாச்சி அம்மாவுக்கு சொற்பொழிவு நடக்கும் நீங்கள் வாங்க ஐயா ஆடி மாதம் மேடையில் உங்களுடைய சொற்பொழிவை கேட்க 1000 காதுகள் இருந்தாலும் பத்தாது உங்களுடைய சொற்பொழிவுகள் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது தயவுசெய்து வாங்க ஐயா முருகரை பற்றி கேட்கும் போது அந்த இடத்தை விட்டு நகர கூட முடியவில்லை கால் இரண்டும் அப்படியே தரையோடு ஒட்டிக் கொள்கிறது உங்கள் குரல் கேட்க நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் எங்க ஊர் கோவில் சார்பாக நான் உங்களை அழைக்கின்றேன் ஐயா உங்களுடைய போன் நம்பர் இருந்தால் நீங்கள் பேசும் போது ஏதாவது ஒரு தகவல் சொல்லுங்க ஐயா எங்கள் கோவில் அழைக்காவிட்டாலும் ப்ளீஸ் நான் வருகின்றேன் என்று ஒரு வார்த்தை மட்டும் இதில் தகவல் போடுங்க ஐயா மிக்க நன்றி முருகப்பெருமானின் சொற்பொழிவு கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கும் ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் கோவில் சார்பாக என்னுடைய அன்பான வேண்டுகோள் என் பெயர் செல்வ சுமதி ஊரப்பாக்கம் கோலாச்சி அம்மன் துணையோடு இந்த வேண்டுகோளை வைக்கிறேன் ஐயா வணக்கம்

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 6 หลายเดือนก่อน +3

    ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏

  • @senthilchitra9888
    @senthilchitra9888 6 หลายเดือนก่อน +6

    முருகா முருகா முருகா போற்றி போற்றி ஓம் நன்றி நன்றி நன்றி

  • @mangaiyarkarasisivan6466
    @mangaiyarkarasisivan6466 6 หลายเดือนก่อน +6

    Murugan ketathai vida athigamagave koduthullar om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamypalanivel648
    @ramasamypalanivel648 6 หลายเดือนก่อน +5

    உண்மைதான் அய்யா

  • @ranisamir7480
    @ranisamir7480 6 หลายเดือนก่อน +9

    ஐயா நான் முருகனை பார்த்தால் மட்டும் இல்லை அவரைப்பற்றி யாரவது பேசினாலே போதும் என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நான் அவனை ஒவ்வொரு நொடியும் பார்க்கிறேன் ஆனால் அவர் என்னை பார்கிறாரா என்று தான் தெரியவில்லை. அவர் பார்த்தால்தானே நான் புண்ணியம் செய்திருக்க முடியும். ஓம் சரவண பவ. முருகா முருகா முருகா....

  • @Ayyasamy-je4ih
    @Ayyasamy-je4ih 6 หลายเดือนก่อน +1

    வணக்கம் அண்ணா கேட்க கேட்க அவ்வளவு சந்தோசம்ஆனந்த கன்னீர் இன்னும் கேட்டுக்கொன்டே இருக்கனும் போல இருக்கு முருகா சரணம்

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน +3

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 หลายเดือนก่อน +1

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @love_coding916
    @love_coding916 2 หลายเดือนก่อน

    I am very happy to see both of you in single channel

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
    மிகவும் அருமை 👌👌..
    🙏🌺🌺🌺🌺🌺🌺🌺
    🦚🦚🦚🦚🦚🦚 நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏

  • @EngalVeetil
    @EngalVeetil 6 หลายเดือนก่อน +6

    ஓம் முருகா 🙏🙏🙏🙏

  • @pushpalathaa6940
    @pushpalathaa6940 6 หลายเดือนก่อน +7

    ஓம் சரவணபவ ஓம்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 6 หลายเดือนก่อน +6

    அருமை அருமை அருமை.👌👌🙏சரவணபவ முருகய்யா போற்றி போற்றி.🙏வெற்றிவேல் முருகா.🙏உன் அருள் எங்களுக்கு வேண்டும்.முருகா.🙏

  • @Bakthisongs999
    @Bakthisongs999 6 หลายเดือนก่อน +5

    ❤❤❤ அருமை ❤❤❤
    🦚🦚🦚ஓம் முருகா 🦚🦚🦚

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 6 หลายเดือนก่อน +3

    Your speech is so good...we are so lucky to have u

  • @sugunapushpa5861
    @sugunapushpa5861 5 หลายเดือนก่อน

    நம் வேண்டுதல்கள் சில நேரம் நிரவேரவில்லை என்றால் கவலை வேண்டாம் நாம் கேட்டதை விட நல்லதை அப்பன் கொடுப்பார் நமக்கு எது நல்லது என்று நம்மைவிட அவருக்கு தெரியும் ஆதலால் பிடிவாதமாக எதையும் அப்பனின் கேட்க வேண்டாம் எது நல்லதோ அதை குடுப்பா என்றுவேண்டுங்கள் அப்பன்முருகன் பார்த்துக்கொள்வார் இது சத்தியமான உண்மை.முருகன் அடிமையாக அனுபவத்தில் அப்பன் அருளால் அறிந்து கொண்டேன். ஓம்முருகா போற்றி போற்றி போற்றி🎉

  • @snegadsnegad4658
    @snegadsnegad4658 6 หลายเดือนก่อน

    Anna muruga anna.......na neraiya comment padichi rombha happy ah feel anen ❤❤❤ Sikiram ah na podura comments padichi aduthavangalum happy ah feel aganum neenga en life la irukura one of the best problem in love
    Adhu appa amma ku puriya vekkanum ......
    Coming monday kavadi vallimalaiku eduthutu varuvom
    Ne sona than na varuva
    Neenga sonnatha ennaku therium
    Na feel pananum nambha anna tha nambhala kuptu irukaru
    Kaavadi ku poganum nu happy ah varanum appo amma appa kita pesi sammatham vaangi tharanum
    Om saravana bhava 🙏🙏

  • @ManiRathna-o2l
    @ManiRathna-o2l 6 หลายเดือนก่อน +14

    என் அப்பனே நீதான் எனக்கு எல்லாமுமாய் இருக்கின்றார்

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 หลายเดือนก่อน +4

    Om guruve saranam universe muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @MYLIFE-bd5id
    @MYLIFE-bd5id 6 หลายเดือนก่อน +6

    Om muruganu arohara

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 6 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி,முருகனை நினைத்தால் போதும்,மற்றவை அவர் பார்த்து கொள்வார், ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @RamAmm-c9x
    @RamAmm-c9x 6 หลายเดือนก่อน +1

    Glad to know that this channel is collaborating with big devotional and astrological minds together for better understandings to the general public ❤️
    Kumar - Singapore

  • @smartcl1314
    @smartcl1314 6 หลายเดือนก่อน +4

    Thalaivan முருகன் yeppayum veralaval tha🙏🏻✨🦚✨🥰

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 6 หลายเดือนก่อน +24

    Sir unga speech ketu ketu murugar mela romba bakthi anbu athigam akuthu solla varthai illa avolo azhagu murugar

  • @poornivelu
    @poornivelu 6 หลายเดือนก่อน +2

    Guruve Saranam 🙏
    Was waiting for this episode 🙏
    Sarvam Murugaarpanam 🙏

  • @M.dharani-iw7hr
    @M.dharani-iw7hr 6 หลายเดือนก่อน +2

    முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaprabhapaulraj1912
    @jayaprabhapaulraj1912 5 หลายเดือนก่อน

    அப்பன் முருகா உன் திருவடி சரணம் 🙏🙏

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 6 หลายเดือนก่อน

    வேலுண்டு விணையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறைவில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே🌺🌺🌺

  • @srikrishna9114
    @srikrishna9114 6 หลายเดือนก่อน

    முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம்❤❤❤❤❤❤

  • @nagapriya5044
    @nagapriya5044 6 หลายเดือนก่อน +4

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa 😭😭😭😭😭😭😭😭😭 guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava

  • @umamageshwarij1610
    @umamageshwarij1610 6 หลายเดือนก่อน +2

    Unmai ayya om saravana bava setrai kazuvi kandippaga etrukkolvar muruga saranam vetrivel muruganukku arokara nanri ayya

  • @Murugan-s7p
    @Murugan-s7p 6 หลายเดือนก่อน +31

    48 நாட்கள் விரதம் இருக்கிறேன் நான்

    • @lord_muruga
      @lord_muruga 6 หลายเดือนก่อน +6

      நீங்கள் வேண்டியது நிச்சயம் நடக்கும்

    • @SureshSabapathyarjunan
      @SureshSabapathyarjunan 6 หลายเดือนก่อน +1

      48 நாள் எந்த தடையும் இல்லாமல் சிறப்பாய் நடக்க முறுகரிடம் வேண்டிக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்

  • @ramiyareddy1005
    @ramiyareddy1005 6 หลายเดือนก่อน +1

    Ayya really true after reading vel maral ...rain came along with peacock making sound twice exactly as you said i was wondering how peacock came in Chennai but this vedio answered my question.... really my eyes are filled with tears

  • @sreepallavisomasundarapand8819
    @sreepallavisomasundarapand8819 6 หลายเดือนก่อน +1

    Very true after I became a Murugan devotee or Murugan adimai wherever I go en appan Murugan will be there in front of me and from a cab driver to my street name and wherever I see my Murugan will be there for me. I see his guidance signs in everything happening to me!!! Murugaaaa ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ashwathraj9882
    @ashwathraj9882 5 หลายเดือนก่อน +1

    I live in UAE, a desert. Where would you find peacocks here ?
    But I heard the sound, when I was in deep worry. After gearing the sound I was very happy and thanked muruga
    Bhakti, faith is beyond logic

  • @வானவில்-ங1ன
    @வானவில்-ங1ன 6 หลายเดือนก่อน

    அப்பன் முருகன் நிகழ்த்தும் அற்புதங்கள் அளப்பரியது... ஓம் சரவண பவ...

  • @chitravinay4475
    @chitravinay4475 6 หลายเดือนก่อน

    மிகவும் உண்மை யான கருத்து முருகா சரணம்

  • @Balarithesh
    @Balarithesh 6 หลายเดือนก่อน +5

    Vetti vel muruga

  • @kamalaa3007
    @kamalaa3007 6 หลายเดือนก่อน +4

    Yes need always god help correct saying

  • @maneeshraji805
    @maneeshraji805 6 หลายเดือนก่อน +5

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🦚👫

  • @rajkamal3006
    @rajkamal3006 6 หลายเดือนก่อน +5

    ஓம் சரவண பவ 🦚

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc 6 หลายเดือนก่อน +1

    செந்தூர் சேவகன் க்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 6 หลายเดือนก่อน +2

    Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam om Muruga saranam

  • @gowthamg2642
    @gowthamg2642 6 หลายเดือนก่อน +1

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏