U missed pepper and when oil getting temperature u should add more raw oil to maintened the oil temperature to avoid the black colour and oil consumption
bro normal ah ulunthu vadai potta 1 kg ulunthu ku 90 vadai edukalam. intha mathiri vera mavu serkamal potta 80 than varum. so unga area la epdi podalam nu neenga plan panunga.
இந்தியாவில் காலை நேரத்தில் டீக்கடை பார்க்க, பழைய நினைவுகள் வருகின்றது. நாட்டில், ஊரில் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும். வெளி நாட்டில் இப்படியொரு கடை போட்டு உங்க திறமையை காட்டலாமே! வருகிற ஜூன் மாதம் ஸ்விட்சர்லாந்தில் தமிழர் தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற உள்ளது. லிங்க் அநுப்பவா?
@@seethalakshmi9900 உளுந்து குறைந்தது அரை மணி நேரம் ஆட்ட வேண்டும். கொர கொரப்பாக இல்லாமல் இருந்தால் போதும். எண்ணெய் குடிக்காமல் இருக்க எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். வேக வேகமாக வடையை போட்டு புரட்டி விட்டால் சரியான முறையில் வரும். எண்ணெய் சூடு குறைவாக இருந்தால் வடை நிறைய எண்ணெய் குடிக்கும்.
மக அருமை, காளிமுத்து மாமா, பெருமாள் மாமா! இன்றைக்கு உங்கள் முறையில் அவனை செய்தோம்! அருமை அருமை! மிக்க நன்றி மாமாக்களே! நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்றைய நாள் காலை பொழுதில் நம் டீ கடை எவ்வாறு செல்கிறது? :)
சாதாரணமாக அரிசி மாவு, மைதா, சில கடைகளில் கடலை மாவு என சேர்த்து மாவை கெட்டி படுத்தி உளுந்து வடையாக தட்டி போடுவார்கள். ஆனால் உளுந்து மாவை நன்றாக கட்டியாக ஆட்டி எடுத்து வேறு எந்த மாவும் சேர்க்காமல் போடுவதே இதன் சிறப்பு
ஆமாண்ணே போடலை. சின்ன குழந்தைகள் சாப்பிடுவாங்க அதனால்தான். மற்ற சாதாரண உளுந்து வடை ல போட்ருவோம். இந்த வடையை காலை நேரத்தில குழந்தைகளுக்காக வாங்கிட்டு போவாங்க.
உங்கள் வியாபாரம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா
நன்றிகள் சகோ
தனி உளுந்து அருமை உடலுக்கு மிகவும் நல்லது
Print. Paper ல். உணவு பொருட்களை வைப்பது. சுகாதாரத்திற்கு. உகந்தது இல்லை. மற்றது அனைத்தும் super.
ok 👌
Ur unity is strenth of business...success 🎉🎉🎉🎉
❤❤❤❤❤ அருமை தோழரே உங்கள் காணொளி அழகு
Looking vety nice and ysmmy yammy.thk you for the preparation.
Thank you mam
Sema super 👌👌👌👌👌👌❤️ ippavay sapidanumpol irukku
Veetula senju saptutu solunga sako
Ok thanks bro
Kandipa today na try panni pakkuren bro
welcome sister. result solunga
Super thumbi
Neengo rombha nanna explain pannengo😋🙏
thank you mam
சிறப்பு. வாழ்க. வளர்க
இன்னிக்கு வடை செய்தோம் சூப்பர் சார்.... வாழ்க வளமுடன்
Super mam thank you
Healthy food of south india....
thank you
Woww Super vadai..very healthy.. tempting brother, Thanks for sharing..
Thank you mam
Covayil city bakery uthuvadai padusuper. Covai GH oppositil kadai iirukirathu. Enjoy.
Super recipe 🎉🎉🎉🎉
Tasty recipe, very good keep it up
Thank you
ஒரு தாயைப் போல உணவு தயாரிப்பதை பக்குவமாக சொல்லி , மக்களை உண்ண வைப்பவரே, உங்களை பாராட்டுகிறேன்.🎉 நான் இனிதான் செய்து பார்க்க போகிறேன்🎉
நன்றிகள் சகோ
Arumai...
Thank you sako
Yummy
😋
Super sir
thank you
👍👍👍
Super Anna thank you
Thank you
Yes I try thank anna
Ok brother welcome😊
Looks so good 👍
Thank you
comments and replies are appritiatable
thank you
Annan supera poduraru
thank you brother
Vadai super❤️😍💚sir
Thank you brother
உங்கள் வியாபாரத்தில்ஐஸ்வர்யம் பெருகட்டும் அண்ணா❤❤ குற்றாலம் வந்தா சொல்லுங்க புரோமீட் பண்சலாம்
கண்டிப்பாக வரும் போது சந்திக்கிறோம்
Super O super nga... keep rocking bro....
Thank you so much
சீரகம்போடாதீங்கவடை வாசனைமாறும்.பாக்கிஎல்லாம்கரெக்ட்.சொன்னாசிலபேர்நீங்க எப்படி தனிமாவுல போடறீங்கன்னு கேட்பாங்க.சூப்பர்.
நன்றிகள் மேடம்
222222222222
@@TeaKadaiKitchen007ll0ko8j😅 pl🥳🥳
Anna evlo neram ulundhu ooravaikanum?
@@lohithaksh2165 30 minutes pothum
U missed pepper and when oil getting temperature u should add more raw oil to maintened the oil temperature to avoid the black colour and oil consumption
Entha ooru anna nenga....unga receipe elam super anna
thanks ma. srivilliputtur
Super shakothara ❤️
thank you sako
Congratulations
thank you so much
Super anna
thank you
Anna thengai paal recipe poduinga na
Ok sako
திருநெல்வேலி டவுன் ல கணேஷ் ஹோட்டல் கரெக்டா sollunga👍👍👍👍🥰
ila mam. srivilliputtur.
Kalan kulambu kalan biriyani seithukatunga anna
Koodiya seekram varum brother
Anna romba Arumai annan.keep it up.
Ithai business senja nalla 8rukkuma?.kilo vukku yethanai vadai varum
bro normal ah ulunthu vadai potta 1 kg ulunthu ku 90 vadai edukalam.
intha mathiri vera mavu serkamal potta 80 than varum. so unga area la epdi podalam nu neenga plan panunga.
Super
Super
உளுந்து வடைக்கு மிளகை இடித்து சேர்த்தால் நல்ல வாசனையும் ருசியும் தரும்
Yes
Very taste! 😊
Thank you 😋
Where is ur shop
Na 10times ku mela try panniten
Nalla vanthucha ilaya brother??? 🤔🤔🤔
@@TeaKadaiKitchen007 mosama than vanthuchu brother
Try pannunga nalla varum varai
இந்தியாவில் காலை நேரத்தில் டீக்கடை பார்க்க, பழைய நினைவுகள் வருகின்றது. நாட்டில், ஊரில் மக்கள் சந்தோஷமாக வாழ வேண்டும். வெளி நாட்டில் இப்படியொரு கடை போட்டு உங்க திறமையை காட்டலாமே! வருகிற ஜூன் மாதம் ஸ்விட்சர்லாந்தில் தமிழர் தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற உள்ளது. லிங்க் அநுப்பவா?
தங்களின் ஆதரவுக்கு நன்றிகள். ஆனால் நாங்கள் தற்சமயம் இங்கேயே இருந்து செய்வதற்கான சூழ்நிலை தான் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது வருகிறோம்.
Hii..super..nice..Happy..Diwali..🍃👍👍👍💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿🌾🌲⚘️⚘️..OK.. Thankuoy..🙏🙏🙏🍀🍁
Same to you
அருமை அண்ணா... உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்கணும்?
45 minutes to 1 hr.
athuku mela oora koodathu
@@TeaKadaiKitchen007 Thankyou Anna..
Thanks you for your reply. 🙏🙏🙏
Super sago! Ur new subscriber. Please upload your poori & potato masal recipe. Thank you!
Sure 👍
@@TeaKadaiKitchen007 எவ்வளவு நேரம் உளுந்தை அரைச்சு எடுப்பீங்க?
வடை எண்ணெய் குடிக்காமல் இருக்க என்ன பண்ணுவீங்க?
@@seethalakshmi9900 உளுந்து குறைந்தது அரை மணி நேரம் ஆட்ட வேண்டும். கொர கொரப்பாக இல்லாமல் இருந்தால் போதும்.
எண்ணெய் குடிக்காமல் இருக்க எண்ணெய் நல்ல சூடாக இருக்க வேண்டும். வேக வேகமாக வடையை போட்டு புரட்டி விட்டால் சரியான முறையில் வரும். எண்ணெய் சூடு குறைவாக இருந்தால் வடை நிறைய எண்ணெய் குடிக்கும்.
Neenga solradhe sapta madhri irukum unga kadai enga iruku Sir?
neengalum vetula senju pathutu sollunga. thank you. srivilliputtur
Bro ulunthu evvalau neram uravaikanum solla villai
1 hr pothum sister
சூப்பர் சூப்பர் 🎉😊
Anna ulunthu enna brand entha shopla vanguringa
bro 50 kg bag la tha varum. Athula brand name irukathu. neenga vangum pothu shop la solli kelunga nalla ulunthu venum nu.
Super na.. but news paperla vekkadhinga , same packing kum directa newsnpaperla vekkandhinga. My small suggestion. Thank you
Ok next time
மக அருமை, காளிமுத்து மாமா, பெருமாள் மாமா! இன்றைக்கு உங்கள் முறையில் அவனை செய்தோம்! அருமை அருமை! மிக்க நன்றி மாமாக்களே! நீங்கள் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்! இன்றைய நாள் காலை பொழுதில் நம் டீ கடை எவ்வாறு செல்கிறது? :)
நன்றி🙏💕🙏💕🙏💕
இந்த கடை பெயர் சொல்லுங்க
YOU COMPLETELY FORGOTTEN TO ADD Pepper TO BOOST THE TASTE OF THE U.VADAI.😊
VERY GOOD 👍 VIDEO 👍 📹 CONGRATULATIONS 👍 🎊
Thank you so much😊
எந்த மாவும் சேர்க்காமல் சுட்டால் வடை மெதுவாக இருக்கும்.எண்ணையும் அதிகம் இழுக்காது.எத்தனை சாப்பிட்டாலும் எதுவும் செய்யாது.
Super tips mam. Thank you
4
Brother உளுந்து ஊற நேரம் சொல்லுங்க MAIN TIPS நீங்க சொல்லலை STEP BY STEPஆ RECEIPES சொல்லுங்க.
sorry ma. 1 hr
1/2 kgkku eathana vada varum anna
40
எந்த ஊர்
srivilliputtur
Nice
Thanks
உளுந்து எவ்வளவு நேரம் ஊற வைக்கனும் பிரதர்
குறைந்தது அரை மணி நேரம்
Evvalo neram maavu aatuneenga
45 minutes
@@TeaKadaiKitchen007 thanks 🙏
How many hours we should soak ulundhu. Please tell me Sir.
only one hour.
Excellent. Where is the shop???
srivilliputtur
Covaiyil city bakeryil vadia padi super. gh opposit kadai bakeril kidaikum
எந்த ஊர் கடை.
thank you. srivilliputtur
@@TeaKadaiKitchen007 வளமுடன் வாழ வாழ்த்துகள்.
நான் செய்யும் முறையில் செய்றிங்க போல நானும் எதுவுமே சேர்க்க மாட்டேன் 25 வருடம் வடை வியாபாரம் செய்து வருகிறேன்
சூப்பர் சகோ. வாழ்த்துக்கள்
அண்ணா என்ன மைக்யூஸ்பன்றீங்க பதில்தரவும்
Extra mix use pannala. Mobile la irukra mic matum than.
Epperpodanum
Vadai price evvalo anna
6 rs
@@TeaKadaiKitchen007 thanks 🙏
அண்ணா எத்தனை வடை வந்தது
85 வடை வந்தது சகோ. நன்றி
@@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா
எந்த மாவும் சேர்க்காமல் என்று சொல்கிறீர்கள் கூட எந்த மாவு சேர்ப்பார்கள்.
சாதாரணமாக அரிசி மாவு, மைதா, சில கடைகளில் கடலை மாவு என சேர்த்து மாவை கெட்டி படுத்தி உளுந்து வடையாக தட்டி போடுவார்கள். ஆனால் உளுந்து மாவை நன்றாக கட்டியாக ஆட்டி எடுத்து வேறு எந்த மாவும் சேர்க்காமல் போடுவதே இதன் சிறப்பு
Try to tea kadi kajura
sir already video potrukom
கட்டியாக ஆட்டினால் குருணை குருணையாக உளுந்து இருக்கும் அல்லவா
எக்ஸ்ட்ரா 10 நிமிடம் ஆட்டினால் குருணை இருக்காது சகோ
கொஞ்சம் பழைய சாதம் சேர்க்கனும
சுவை மாறும்
Sollunga bro
தம்பிக்கு(எனக்கு) இரண்டு வடை பார்சல் 😂😂😂
அட்ரஸ் அனுப்புங்க அண்ணா
@@TeaKadaiKitchen007Thanks Anna 🙏
கடை விலாசம் சொல்லுங்கள்.......
How many vadais you will get in one kg dal bro?
90
Mixie la araikalama?
மிக்சில் அரைச்சா மாவு பொங்காது மேடம்.உளுந்து மாவு நல்லா பொங்கி வந்தா தான் வடை நல்லா இருக்கும்.
Nandri. Try pandraen. Your channel is super
@@chrisjenny7 thank you so much😊😊😊😊
Perungayam seka koodadhu,
konjama serkalam mam. nallathu
அண்ணே மிளகு போடலையா
ஆமாண்ணே போடலை. சின்ன குழந்தைகள் சாப்பிடுவாங்க அதனால்தான். மற்ற சாதாரண உளுந்து வடை ல போட்ருவோம்.
இந்த வடையை காலை நேரத்தில குழந்தைகளுக்காக வாங்கிட்டு போவாங்க.
இது எத்தனை கிலோ உளுந்து..அண்ணன்
ஒரு கிலோ மட்டும் தான் சகோ
@@TeaKadaiKitchen007 evvalavu neram ulunthu oora vaikkanum?
@@musthafamusthafa5755 1 hr pothum
எந்தஊர்
srivilliputtur ( virudhunagar district)
Unga phone number
why
S̤e̤e̤r̤a̤g̤a̤m̤ .̤j̤e̤e̤r̤a̤n̤a̤m̤ a̤g̤ṳm̤
yes mam. thanks