ஏன் இப்படி நடக்குது!😴 யாழ்ப்பாணம் என்றால் All Ceylon Tuk Tuk Travel | Tamil Vlogs | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 100

  • @jul3202
    @jul3202 10 หลายเดือนก่อน +5

    உலகிலே நான்நேசிப்பதும் நினைப்பதும் என்நாடாகிய இல ங்கையை மட்டுமே எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கழ்

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 หลายเดือนก่อน +6

    Thank you for showing this Murugan temple 🙏🙏🙏

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 10 หลายเดือนก่อน +12

    அண்ணா 25 மாவட்டத்தில் ஒருசில இடங்களுக்கு போய் இருக்கோம் உங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் பேனமாதிரி இருக்கு ரொம்ப நன்றி ❤❤❤

    • @Mr.Satheer
      @Mr.Satheer 10 หลายเดือนก่อน

      Enna Enna sollura parugga kambi kattura kathaiyalm solluraga 😂😂😂

  • @VithiyananthanThurairajah
    @VithiyananthanThurairajah 10 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள்,
    Kajan vlogs இன் நெற்றிக்கண் கூடிய சீக்கிரம் திறக்கப்பட வேண்டுதல் செய்வோம் .😂

  • @ramsivasidambaram7171
    @ramsivasidambaram7171 10 หลายเดือนก่อน +4

    Nice work guys. Best Wishes !

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 10 หลายเดือนก่อน +2

    Thank you so much 🙏 great day take care God Bless Vazhga Valamudan 🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 10 หลายเดือนก่อน +2

    Have a great time with the people 👍

  • @Ganesh-fx8xk
    @Ganesh-fx8xk 10 หลายเดือนก่อน +2

    Good waiting for an other vedio bro❤

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน +2

    Super bro 👍 👍 👍

  • @rajinis1671
    @rajinis1671 10 หลายเดือนก่อน +2

    அருமையான கடல் சூரியன் மறைகின்றது சூப்பர்சகோதரன் நெற்றியில் என்ன பரு👌❤️🌹

  • @paramraja9289
    @paramraja9289 10 หลายเดือนก่อน +1

    Very good video keep continue brothers all the best 👍👍👍👍

  • @RjPiriya07
    @RjPiriya07 10 หลายเดือนก่อน +2

    சூப்பரோ சூப்பர் ❤❤❤❤❤

  • @mayuranmaju-xj7xz
    @mayuranmaju-xj7xz 10 หลายเดือนก่อน +4

    அலஸ்ரின் bro 100k யோட யாழ்ப்பாணம் வாங்கோ வாழ்த்துக்கள்

  • @balujaya669
    @balujaya669 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤ mikavum Alagana video sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 หลายเดือนก่อน +3

    தம்பிகளே , நீங்கள் இப்போது மிகவும் தெம்பாக காணப்படுகிறீங்கள் , உங்கள் பயணம் நன்றே அமைய வேண்டும் நல்ல சத்தான உணவை சாப்பிடுங்கள் , நன்றி நாளை சந்திப்போம் 🙏😇உஷா லண்டன்

  • @karansutha8388
    @karansutha8388 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அண்ணா

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @vsivas1
    @vsivas1 10 หลายเดือนก่อน +3

    தம்பி அலெக்ஸ், உங்கள் கணொளிகள் சிறப்பு.
    உங்கள் ஆரோக்கியம் எங்களுக்கு முக்கியம்.
    தயவு செய்து கவனமெடுக்கவும்.நீங்கள் மட்டும்தான் இதைச் செய்ய முடியும்.
    வெளிநாட்டுக்காறரெண்டால் கொம்பு முளைச்சிருக்குமா?
    சிங்களம் கதைக்காட்டி வெளிநாட்டுக்காறரெண்டு அவர்கள் நினைகாகிறார்கள்.
    நன்றி.

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 10 หลายเดือนก่อน +3

    Sema sema ❤

  • @ratheshshobamaga8319
    @ratheshshobamaga8319 10 หลายเดือนก่อน +2

    super ❤❤❤

  • @PonnaiahSadachcharam
    @PonnaiahSadachcharam 10 หลายเดือนก่อน +1

    super annna

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 10 หลายเดือนก่อน +2

    Arumai 👏👏👏Arumai 👍

  • @Rosinsview
    @Rosinsview 10 หลายเดือนก่อน +2

    Super

  • @NavaratamRatnajothi
    @NavaratamRatnajothi 10 หลายเดือนก่อน +1

    TKNR. FROM SRI LANKA COLOMBO. HAVE VISITED AND WORSHIPPED AT THE TEMPLE. WISH THE LORD BLESS THE SRI LANKANS.PINNAWELLA.THE PORCUPINESARE TRAINED.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 10 หลายเดือนก่อน +1

    Enjoy Enjoy

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் அலஸ்ட்டின், கஜன், சதுர்.
    வழமைபோல் பயணம் இனிதாகவும் சிறப்பாகவும் பாதுகாப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள், காணொளிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது, பசிதாங்கும் என்பதிற்காக கடினமான உணவுகள் எடுக்க வேண்டாம், குறிப்பாக பரோட்டா, ரொட்டி போன்றவை, செரிமான பிரச்சனைகள் ஏற்படும். கஜனின் நெற்றி காயம் குணமடைய வாழ்த்துக்கள், அதே போல அலஸ்ட்டின் உங்கள் கால்வலி பற்றிய கவனம் தேவை, சரியாக கவனிக்காமல் விட்டால் வரக்கூடிய நாள்களில் பெரிய விடயமாக மாறிவிடும். நன்றி.

    • @Good-po6pm
      @Good-po6pm 10 หลายเดือนก่อน +1

      அருமையான கருது நல்ல புத்திமதி அன்பர் பெருமானே . அலெக்ஸ் தம்பி கால் கவனம் ஐயா .

  • @ahoram7238
    @ahoram7238 10 หลายเดือนก่อน

    Bro you are doing and showing wonderful places

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 10 หลายเดือนก่อน +1

    We were there to see elephant in September. Nice to see you guys

  • @Ajithkumar-yu5xp
    @Ajithkumar-yu5xp 10 หลายเดือนก่อน +3

    𝐼 𝑙𝑜𝑣𝑒 𝑠𝑟𝑖𝑙𝑎𝑛𝑘𝑎

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @vincevaughan1894
    @vincevaughan1894 10 หลายเดือนก่อน +2

    Oru Chinna karuthu, nengal Ella maavattathukkumpora endu thodangkinenga, tourist spots erukoo ellaiyo nengal ella maavattathukkum poonnal than Oru nerthiyana saathanaiya erukkum, enakku theriyum kasu matrum paala peratchanaigal varum endu, matrum nengal ennum konjum time selavvu seiyavenddum ovvoru mavattathillum enpathu ennathu thalmaiyana karuthu🙏

  • @satheepanbalakrishnan2366
    @satheepanbalakrishnan2366 10 หลายเดือนก่อน +1

    Super bro

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 หลายเดือนก่อน +2

    அண்ணா 25 மாவட்டத்தில் ஒருசில இடங்களுக்கு போய் இருக்கோம் உங்கள் மூலம் அனைத்து மாவட்டங்களுக்கும் பேனமாதிரி இருக்கு ரொம்ப நன்றி

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ

  • @RSXXX229
    @RSXXX229 10 หลายเดือนก่อน +2

    NICE VENTURE RE. KNOWING YOUR OWN COUNTRY FIRST PROJECT. 👍. . IT WILL BE NICE IF YOU GUYS SHOW THE GOOGLE MAP (LOCATION ON PICTURE IN PICTURE).
    SL TAMILS LOT TO LEARN FROM SINHALESE RE. PUBLIC PLACES CLEANINESS & HOW THEY USE EVERYTHING FROM NATURE TO MAKE MONEY / LIVING...

  • @balrajkamal7347
    @balrajkamal7347 10 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌

  • @rajant.g.5071
    @rajant.g.5071 10 หลายเดือนก่อน +3

    Murugan Kovil vadiva iruku😅

    • @rajant.g.5071
      @rajant.g.5071 10 หลายเดือนก่อน

      Hello bro 🤗 poteyanai kalaiyungo.Usar Party great vlogs interest journey 🤠

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 หลายเดือนก่อน +1

    All peoples same

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 10 หลายเดือนก่อน +2

    Keep Rocking Guys 🔥

  • @shanmugarajahkandasamy9901
    @shanmugarajahkandasamy9901 10 หลายเดือนก่อน

    👍❤

  • @RajanRajan-hg4mz
    @RajanRajan-hg4mz 10 หลายเดือนก่อน +1

    Murukan thunai

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @pandiayyadurai3560
    @pandiayyadurai3560 10 หลายเดือนก่อน +1

    தம்பி நீங்கள் போகுமிடங்களின் வரலாறு சனங்கள் மக்கள் தொகை விபரங்களை கூறலாம் நன்றி

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 10 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @jeevaratnamvictor
    @jeevaratnamvictor 10 หลายเดือนก่อน

    🤩

  • @sunilambika322
    @sunilambika322 10 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @MrsJeyuk
    @MrsJeyuk 10 หลายเดือนก่อน +1

    Hello boys you are going to Gampala or Gampaha

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 10 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோ மூலம் கேக்கல்லே பார்க்க கிடைத்திருக்கிறது.நல்ல பழுத்தால் சாப்பிடமுடியாது.௨௦௧௯யில் வந்து லம்பு வந்து வாங்கி சாப்பிடும்.பிடிக்கவில்லை.SINHALAVAR NALLA DESERT INTHE FRUITIL SEIVARKAL.THANKS FOR SHAING.FROM CANADA

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah 10 หลายเดือนก่อน +1

    ❤6

  • @AntonFernando-g5u
    @AntonFernando-g5u 10 หลายเดือนก่อน +1

    👌👌👌👏👏👏❤️❤️❤️❤️🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 10 หลายเดือนก่อน

    சாப்பாடுநல்லதது

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 10 หลายเดือนก่อน +1

    கேகாலை கோஜிலுக்கு ஒருக உள்ள போய் வேசரேச்சு இருக்கலாம்

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 10 หลายเดือนก่อน +2

    🌎உலகப்பந்தில் தமிழர்கள் 🌏எந்த கோடியில் 🌏எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 10 หลายเดือนก่อน +1

    அண்ணா றம்புட்டான் மரத்தை பழத்தோட காண்பியுங்க

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 10 หลายเดือนก่อน +1

    U help this family since her husband blind

  • @SharmiLanka
    @SharmiLanka 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤.nanri.ana

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 หลายเดือนก่อน +1

    All world thamilan 90: srilanka thamilan

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 10 หลายเดือนก่อน

    தம்பிகுடுத்துவச்சவர்கள்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 10 หลายเดือนก่อน +3

    சிங்கள பகுதிகளில் இருப்பவர்கள் எல்லாம் இந்திய மலையகதமிழர்கள் தெளிவாக அவர்களிடம் கேட்டு பதிவிடுங்கள்

    • @skipper2594
      @skipper2594 10 หลายเดือนก่อน

      What??

  • @VithiyananthanThurairajah
    @VithiyananthanThurairajah 10 หลายเดือนก่อน +2

    Kajan Vlog கூடிய சீக்கிரம் நெற்றிக்கண்
    திறக்கப்பட வேண்டுதல் செய்கிறோம். 😂

    • @strongasagirl4434
      @strongasagirl4434 10 หลายเดือนก่อน +1

      மூட வேண்டிகொள்வோம் 😅

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 10 หลายเดือนก่อน +1

    Tika da video ko porahu than ongad video s aa pakkuren

  • @tanasagaranmalliappen9327
    @tanasagaranmalliappen9327 10 หลายเดือนก่อน

    HI ❤😊 I FROM MALASIAY NAME IS SAGAR

  • @thamvijay6081
    @thamvijay6081 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் தமனாவை தவறவிட்டீர்கள் கணோளிகள் சிறப்பு மயில்கள் எல்லாம் காட்டினீர்கள் எங்கள் மயிலை கண்டிர்களோ??

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 10 หลายเดือนก่อน

      Why do you waste your time to call name. They are not foolish people.

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 หลายเดือนก่อน +1

    Please gods only your home please not come out side malasia mu ::: contry all peoples happy life I live u k 24 years here no gods have peoples gods

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 10 หลายเดือนก่อน +1

    உங்கட பையில பிஸ்கட் இருந்திச்சே குடுத்திருக்கலாம்

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 หลายเดือนก่อน +1

    Why ?????? Srilanka and ??? Indian ????and arfff why your make bad people s gods

  • @Suhail-c6t
    @Suhail-c6t 10 หลายเดือนก่อน +1

    Antha Durian paluka illa bro palam manjala irukum athu pachcha kaai 😂😂

  • @Suhail-c6t
    @Suhail-c6t 10 หลายเดือนก่อน +1

    Bro negal (pochchu) nu solluvathai shingalavrhal keta pirachinayahum appdi sollathiga bro athu shingalathula (uutha pechu thosanam) 😂

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 10 หลายเดือนก่อน +3

    வட மாகானத்தில் புத்த விகாரை கட்டுவதை எதிர்போர் இதை கவனத்தில் கொண்டு இனிவரும் காலத்தில் மதநல்லிணக்கம் கற்றுக்கொள்ள வேண்டும்!

    • @strongasagirl4434
      @strongasagirl4434 10 หลายเดือนก่อน +1

      புதிதாய் கட்டுவது தான் பிரச்சனை

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 10 หลายเดือนก่อน

      @@strongasagirl4434 ஜெகோவா, பெந்தகோஸ் 2009 பின் எத்தனை தமிழரை பெயரை மாற்றி கலாச்சாரத்தை அழித்து மதம் மாற்றுவது உங்க கண்ணில் பட்டது இல்லையா? அன்னிய அடிமை தனம் சரியா?

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 10 หลายเดือนก่อน +2

      Very true. Don't steel local people's land 😅

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 10 หลายเดือนก่อน

      @@JJ-pj1jv Navakuzhi Viharai royal land! Why the resistance?

    • @skipper2594
      @skipper2594 10 หลายเดือนก่อน

      ​@@strongasagirl4434findout search a little bit.you will see more than 30 new hindu kovils are under construction in sinhalese areas with also sinhalese help and fund.bcz they also worship hindu gods like murugan , ganesh , shiva ,kali , sarasvati , lakshmi , vidhnu

  • @velu1671
    @velu1671 10 หลายเดือนก่อน +3

    பஞ்சப்பட்ட நாட்டில் கொஞ்சம் வாட்டசாட்டமாக இருந்தால்,வெளிநாட்டவர்.

  • @velu1671
    @velu1671 10 หลายเดือนก่อน +1

    ஏம்பா முதலை கூட இல்லையா கம்பகாவில்

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 10 หลายเดือนก่อน

    அலெக்ஸ் தமிழர்கள் இலங்கையில் விரும்பிய மாவட்டங்களில் வாழ முடியும் வாழ்கின்றனர் அதேசமயம் சிங்கள மக்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ விரும்பும் மக்களுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம் நடத்தி தடைகள் போடுவதை உங்களால் எப்படி உணரமுடிகிறது உங்கள் பதில் என்ன ? உங்கள் மூவருக்கும் எனது வாழ்த்துக்கள் பயணம் நல்லதாக அமையட்டும்

  • @velu1671
    @velu1671 10 หลายเดือนก่อน +1

    அதென்ன கக்கா பழமா

  • @velu1671
    @velu1671 10 หลายเดือนก่อน +1

    Is it all wheel drive😂😂😂😂😂😂😂.நிறையை குறைக்கவேண்டும் மேலதிகமாக இரண்டு சாக்கு மூட்டைகள்.😂😂😂😂