தம்பி அலஸ்ர்ரீன் , மிகவும் அழகான காணொளி , உங்களுக்கு மையிலின் மொழி தெரியுமா , கேட்டவுடன் தோகை இரண்டு மையிலும் விரித்து ஆடினார்கள் , இன்றிலிருந்து தம்பி மைல் அலஸ் என்று அழைக்கபடுவார் , நீங்கள் மூவரும் வாடி களைத்து விட்டீர்கள் , நாளை காலை இளநீர் அருந்துங்கள் தெம்பாக இருக்கும் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
Hii, I am from France 🇫🇷 Super video, these videos are very useful to us. If we came to Sri Lanka, we know where to go and visit apart our city. Keep it up :)
We have lighthouse &postoffice in Newfoundland u post the letter u will get in ur home 🏡 town..you so sweet.Thanks for sharing.I will be coming to Srilanka can I see you &ur crew.See u all soon 🍁🇨🇦
உங்களுடைய பயணத் திட்டத்தின் பெயரை அவசியமாக சிங்களத்திலும் எழுதுங்கள்.. நாடு முழுக்க திரியுறியல் ஒரு மொழியை புறக்கணிக்க கூடாது... தனி சிங்களத்தால் தமிழருக்குண்டான வலியை சிங்களவர்களுக்கும் ஊட்ட வேண்டாம்.. அல்லது தனி ஆங்கிலத்தில் மட்டும் இருக்கட்டும்... வாழ்த்துக்கள்...!!!
தமிழர்களும் வெவ்வேறு மதங்களை பின்பற்றுக்கின்றனார் அதே போல் சிங்களவர்களும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள்.. எங்களுக்கும் அவர்களுக்கும் ஆனா வித்தியாசம் மொழியே தவிர சமயம் அல்ல
ஹம்பாந்தோட்டை இலங்கையிலேயே ஒரு விசித்திரமான ஊர் நாங்களும் அங்கே போயிருந்தோம் இதே அனுபவம்😂
தம்பி அலஸ்ர்ரீன் , மிகவும் அழகான காணொளி , உங்களுக்கு மையிலின் மொழி தெரியுமா , கேட்டவுடன் தோகை இரண்டு மையிலும் விரித்து ஆடினார்கள் , இன்றிலிருந்து தம்பி மைல் அலஸ் என்று அழைக்கபடுவார் , நீங்கள் மூவரும் வாடி களைத்து விட்டீர்கள் , நாளை காலை இளநீர் அருந்துங்கள் தெம்பாக இருக்கும் நன்றி 👍🙏😇உஷா லண்டன்
Hii, I am from France 🇫🇷
Super video, these videos are very useful to us. If we came to Sri Lanka, we know where to go and visit apart our city.
Keep it up :)
சுவிலிருந்து சீலன்
உங்கள் vedeo பார்ப்பதற்க்காக வேலையை நேரத்திற்க்கு முடிக்கின்றோம்
Super super super 💥
அருமையான பயணம். பார்க்கும் நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம் - தம்பி அலெச்ரீனின் பேச்சு மணி மணி .
Thank you for showing this Hambantota and keep up the good job
அருமையான காணொளிக்கு நன்றி.
ALEX CONGRATULATIONS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA.
Arumai👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤
😇
அருமையான காணொளி ❤❤❤❤❤நல்ல உள்ளம் படைத்த உங்களுக்கு எங்கு சென்றாலும் எல்லாம் நன்மையாவே இருக்கும்
நன்றி
வாழ்த்துக்கள் சகோதரம். தரமான பதிவுகள். மேலும் அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன். நன்றி
மிக்க நன்றி
We have lighthouse &postoffice in Newfoundland u post the letter u will get in ur home 🏡 town..you so sweet.Thanks for sharing.I will be coming to Srilanka can I see you &ur crew.See u all soon 🍁🇨🇦
இலங்கை கடற்கரை, பறவைகள் சரணாலயம் அருமை!
நன்றி
Hi I am from 🇨🇦 wonderful tour feel like we r travelling with you guys. U guys amazing 🤩
Everything nice take care all of you
Shihnkala nona pittu karima konthai good price and 🎉
Beautiful supper 👌
வணக்கம் தம்பி😂 மாத்தறை தேவேந்திர முனை பருத்தித்துறையில் உள்ளது பேதுரு முனை
உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த🌍 கோடியில் எந்த🌏 மூலையில்🌎 வாழ்ந்தாலும்🌍 உரிமைக்காக 🌎உரத்துக் குரல் 🌎எழுப்ப வேண்டும் 🌎
Super Anna from Saudi Arabia 🇸🇦
சூப்பர் தம்பி 👍
Velcomebrothersveryniceveryfine
Thanks
Take care your helth
Please put the map of your travels trail alao
Beautiful places🤩
😢
Super ❤❤❤
Thanks 👍
Vera level👍👌🏻👏
Super cool
Thanks
Mapla enga irukeengannu kaatna nalla irukkum,
உங்களுடைய பயணத் திட்டத்தின் பெயரை அவசியமாக சிங்களத்திலும் எழுதுங்கள்.. நாடு முழுக்க திரியுறியல் ஒரு மொழியை புறக்கணிக்க கூடாது... தனி சிங்களத்தால் தமிழருக்குண்டான வலியை சிங்களவர்களுக்கும் ஊட்ட வேண்டாம்.. அல்லது தனி ஆங்கிலத்தில் மட்டும் இருக்கட்டும்... வாழ்த்துக்கள்...!!!
👍👍👍👍👍👍👌👌👌👌👌🫰
Supar brow
தமிழர்களும் வெவ்வேறு மதங்களை பின்பற்றுக்கின்றனார் அதே போல் சிங்களவர்களும் வெவ்வேறு மதங்களை சார்ந்தவர்கள்.. எங்களுக்கும் அவர்களுக்கும் ஆனா வித்தியாசம் மொழியே தவிர சமயம் அல்ல
நன்றி
Hai Iam Ganga durai Chennai
Hi
Engal Annan mahinthvin area hammantthottai
Anna kathirkaama kovil ponga please
கட்டாயம்
Bro why all your video titles seems problematic? Put something fun too.. its a fun trip.
😁 thanks
I think we aren’t getting any alerts when you upload your videos. You can take a look at it.
அதுசரி எங்கடை மயிலை காணவில்லையோ??
நீங்கள் பார்த்த கோயில் இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தொண்டீச்சரமா?
No
Ungaludaiya map wrong bro
சங்கருடன் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஒருவர் பரவாயில்லை. மற்றவர் சிரிக்கவே மாட்டாரா?