நடுத்தெருவில் தவித்தோம் பெட்ரோல் இல்லாமல்!😫 All Ceylon Tuk Tuk Travel Tamil Vlogs | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @avanorvlog3103
    @avanorvlog3103 11 หลายเดือนก่อน +13

    ஓஓ Tika Bro, நான் யாழ்ப்பாணத்து யூட்யூப்பரை பார்க்க முதல் tika bro தான் பார்த்தேன்,கொரோணா காலத்தில இவரின் சேனல் தான் எங்களை சிரிக்க வைத்தது,சொல்லப் போனால் நான் subscribe செய்த முதல் யூட்யூப்பர் அந்த அண்ணா தான்🎉

    • @mohamedramzan5106
      @mohamedramzan5106 11 หลายเดือนก่อน +1

      Nanum than

    • @avanorvlog3103
      @avanorvlog3103 11 หลายเดือนก่อน

      @@mohamedramzan5106 அப்படியா?நல்லது,இப்ப நானும் ஒரு யூட்யூப் தொடங்கிட்டன்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 11 หลายเดือนก่อน +6

    ரத்னபுரியாவில் கூடுதலாக முஸ்லீம் மக்கள் இருக்கிறார்கள்.அவர்கள் நல்ல பணக்காரர்கள்.உதவியும் செய்வார்கள்.FROM CANADA

  • @bastiananthony3392
    @bastiananthony3392 11 หลายเดือนก่อน +3

    அருமை. Tika Broவை சந்தித்தில் மகிழ்ச்சி. எப்பொழுதும் பெற்றோலை பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg 10 หลายเดือนก่อน +1

    இலங்கையில் இரத்தினக்கல் வியாபாரம் செய்வது 100/95% தமிழ் பேசும் இஸ்லாமிய மக்கள்தான் பேருவளைலதான் அதிகமான வர்த்தகர்கள் இருப்பாங்க

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 11 หลายเดือนก่อน +4

    தம்பிகளே , naughty Alasteen, எல்லாவற்றையும் பகிடியாக எடுக்காமல் கவனம் தேவை. இனி மலைதாடு பயணம் petrol shed இல்ஙாத இடம் கட்டாயம் ,petrol can ல் , குளிர் உடுப்புகள் தேவை. எனது favourite TikaBro கானொலிகள் , நான் சோகத்தில் இருக்கும் நேரத்தில் மனதிற்கு மகிழ்ச்சி தரும் கானொலிகள். அருமை தம்பிகளே கவனமாக பயணம்செய்யுங்கள் , இரண்டு நாள் கூட இருந்து இளப்பாறி பயணம் செய்யுங்கள் நன்றி 🙏🎇😇 ஒரு கிலோ மாணிக்கப்பார்சல் பிளீஸ் 👍உஷா லண்டன்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 11 หลายเดือนก่อน +3

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @vijayanrasaratnan9532
    @vijayanrasaratnan9532 11 หลายเดือนก่อน +1

    இந்த எண்ணெய் Africa வில் அதிகம் பாவிப்பார்கள் உங்கள் பயணம் இனிதாய்அமைய வாழ்துகள்.

  • @paramraja9289
    @paramraja9289 11 หลายเดือนก่อน +1

    Very good video wonderful memories video very careful brotheres drive safe good luck 👍👍👍

  • @Waran1784NL
    @Waran1784NL 11 หลายเดือนก่อน +1

    1500 ரூபா காசின் அருமை அவனுக்கு தான் தெரியும் நம்ம யாழ்பாணத்தானுக்கு ஹல்லோ என்றால் கிலோ வில் வரும்

  • @raguraja9294
    @raguraja9294 11 หลายเดือนก่อน +1

    Great one nice to see tika bro thambi have a great time

  • @Niranjan_1991
    @Niranjan_1991 11 หลายเดือนก่อน +1

    🙏 இரத்தினபுரி மாவட்டம்; பாலாங்கொடை. உங்களை அன்புடன் வரவேற்கிறது.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 11 หลายเดือนก่อน

    Tika brother மறக்க முடியாத பகிடிகள் தொடந்து போட்டு விடுங்கள். அருமையான பதிவுக்கு நன்றி.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 11 หลายเดือนก่อน

    🌎உலகப்பந்தில் தமிழர்கள் 🌎எந்த கோடியில்🌍 எந்த மூலையில் 🌏வாழ்ந்தாலும்
    🌏வளர்ந்தாலும்
    🌏உரிமைக்காக 🌏உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @paramraja9289
    @paramraja9289 11 หลายเดือนก่อน

    Very good travels and wonderful scenery everywhere thank you for sharing all videos all the best brotherers 👍👍👍👍

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 11 หลายเดือนก่อน +1

    Very adventures video Bro 😃

  • @shanmugathasanpanchdcharm9323
    @shanmugathasanpanchdcharm9323 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @RjPiriya07
    @RjPiriya07 11 หลายเดือนก่อน +1

    அருமை bro❤❤❤❤

  • @anandili8292
    @anandili8292 11 หลายเดือนก่อน

    These coastal areas and small towns offer a perfect blend of relaxation and adventure❤

  • @navaselva
    @navaselva 11 หลายเดือนก่อน +1

    THANKS FOR SHOWING RATNAPURA.MY BROTHER IN LAW A PHARMACIST WORKED IN RATNAPURA FOR A LONG PERIOD AND GOT MARRIED A LADY FROM MUTHUWA MAWATTHA .I HAVE LAST VISITED RATNAPURA IN JULY 2023 WHEN I WENT TO SRILANAKA.

  • @SharmiLanka
    @SharmiLanka 18 วันที่ผ่านมา

    Good.puro

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv 11 หลายเดือนก่อน +1

    Oh, my Tika, bro. I haven't see you for a long time.

  • @mcmgemsratnapura3898
    @mcmgemsratnapura3898 11 หลายเดือนก่อน

    Good video about gemstones in Ratnapura

  • @SamuelAnura
    @SamuelAnura 11 หลายเดือนก่อน

    God bless all

  • @mahakugen9015
    @mahakugen9015 11 หลายเดือนก่อน

    Super bro 👌 💯

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs 11 หลายเดือนก่อน

    Arumai bro👍👍👍👍

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 11 หลายเดือนก่อน

    Tika bro Nanna best helpful Ratnapurra area 😅

  • @r.a.aruneash5213
    @r.a.aruneash5213 11 หลายเดือนก่อน

    Brother when you're going district to district make sure strict to follow main carpet roads roads because google map always shows shortcut road and beware narrow roads because not safe unfamiliar places

  • @Aplus205
    @Aplus205 10 หลายเดือนก่อน

    Nice to see Tika Bro in the video. 👍

  • @mohammedshazeen5353
    @mohammedshazeen5353 11 หลายเดือนก่อน +1

    I am big fan of Tika bro❤

  • @EllaYoyoBro
    @EllaYoyoBro 11 หลายเดือนก่อน

    Beautiful video series

  • @RSXXX229
    @RSXXX229 11 หลายเดือนก่อน +1

    VG REPORTING 👌. SINHALESE ARE VERY NICE PEOPLE. JAFFNA PENINSULA HAS PALMARYH GOLD; MANY MANY USAGE, I HOPE JAFFNESE VALUES THE PALMARYH GOLD AND EXPORT PALMARYH PRODUCTS TO TAMILS AROUND THE WORLD LIKE TO USE/CONSUME PALMARYH PRODUCTS.
    INSHA ALLAH TO TIKA BRO.

  • @anushanothanarajah2736
    @anushanothanarajah2736 11 หลายเดือนก่อน

    Super ❤❤❤

  • @jeganview
    @jeganview 11 หลายเดือนก่อน +3

    இப்படியான நிலத்தை வைத்துக்கொண்டு தான் இலங்கை பிச்சைக்கார நாடாய் இருக்கு.

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 11 หลายเดือนก่อน

    Super

  • @Mr.Satheer
    @Mr.Satheer 11 หลายเดือนก่อน +1

    Tika bro Vera leval unga videoum nan pakkurathu

  • @bramamano5235
    @bramamano5235 11 หลายเดือนก่อน

    In Malaysia lot of palm tree &they make oil.Their source of income.Street of palm trees.🍁🇨🇦

    • @RahalRathnayake
      @RahalRathnayake 11 หลายเดือนก่อน

      They are harmful to native flora and fauna.That's why government limits them

  • @santhalingamsuseela7596
    @santhalingamsuseela7596 11 หลายเดือนก่อน

    Hi brothers you're all video very nice super enjoy me thanks ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @suhailahmed-eg8eh
    @suhailahmed-eg8eh 11 หลายเดือนก่อน +1

    Come to matara

    • @AlasteenRock
      @AlasteenRock  11 หลายเดือนก่อน

      Sure .. Next matara .. tomorrow

  • @sumatheekanthasamy7325
    @sumatheekanthasamy7325 11 หลายเดือนก่อน

    இரத்தின புரியில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்

    • @skipper2594
      @skipper2594 11 หลายเดือนก่อน

      tamils live in everywhere in sri lanka without any problem , but sinhalese or muslims cant live in tamil areas ,they live in fear and so little

  • @geethajeyalingam6024
    @geethajeyalingam6024 11 หลายเดือนก่อน

    I’m in chemistry field in Canada , originally from Jaffna university.
    Actually , there is no real and fake stones .the only difference is how they are formed and in the end both are chemically similar.
    Don’t know why those professionals call it “ fake”

  • @Kirishanth13
    @Kirishanth13 11 หลายเดือนก่อน

    From America 🇺🇸

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sukisri9199
    @sukisri9199 11 หลายเดือนก่อน

    👍👍👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 หลายเดือนก่อน

    😇🥰

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 หลายเดือนก่อน

    ♥♥♥♥

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 11 หลายเดือนก่อน

    👍👍👍👍👍👌👌👌👌👌👌👌

  • @MohdAroos-qo8rm
    @MohdAroos-qo8rm 11 หลายเดือนก่อน

    Tika Tika than

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 11 หลายเดือนก่อน

    Otrumaya walka

  • @Haru33467
    @Haru33467 11 หลายเดือนก่อน

    காலி போகும்போது நேரம் இருந்தால் உனவத்துன போய் வாருங்கள் ❤

    • @AlasteenRock
      @AlasteenRock  11 หลายเดือนก่อน

      நன்றி

  • @jeyasothyjegaindrabalan516
    @jeyasothyjegaindrabalan516 11 หลายเดือนก่อน

    Super