சாவடிக்கிறாங்களே என்னைய!😫 நீர்வீழ்ச்சியில் சம்பவம் All Ceylon Travel Tamil Vlogs | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 80

  • @bastiananthony3392
    @bastiananthony3392 10 หลายเดือนก่อน +8

    வவுனியா தம்பி யெசிகிட்ட மலைநாட்டு நீர்வீழ்ச்சிகளை பற்றி கேட்டுவிட்டு வந்திருக்கலாம். கண்டபடி நீர்வீழ்ச்சிகளில் குளிக்காதீர்கள். அருமையான காணொளிக்கு நன்றி.

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @tamilmtv1033
    @tamilmtv1033 10 หลายเดือนก่อน +2

    அருமையான காணொளிக்கு நன்றி.

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @tharmathikanagarajah5264
    @tharmathikanagarajah5264 10 หลายเดือนก่อน

    Enjoy guys god bless you

  • @rinthiyagirtharan9249
    @rinthiyagirtharan9249 10 หลายเดือนก่อน

    சிறந்த முயற்சி
    வாழ்த்துக்கள்

  • @anandili8292
    @anandili8292 10 หลายเดือนก่อน +2

    Beautiful Nature😍 Bro, you are absolutely right about the significance of leading a balanced life. Your health is the most valuable asset you possess. Always remember that a happy life is a healthy life. Cherish the moment, for it may not last forever.
    Enjoy while you can❤

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Thanks a lot

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 10 หลายเดือนก่อน

    Your trip on Tuk Tuk is amazing bros. We have been watching all your videos. Very interesting. Thanks!

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Thanks 👍

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 10 หลายเดือนก่อน

    Thank you so much for your video take care God Bless You 💗

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 10 หลายเดือนก่อน +2

    நாங்களும் போனோம் உந்த இடமெல்லாம் Enjoy❤❤❤❤❤❤❤❤

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      சிறப்பு .. நன்றி

  • @RS-jj8zb
    @RS-jj8zb 10 หลายเดือนก่อน +4

    Hi , அலஷ்ரீன் கடுகு எண்ணெயில் (mustard oil) கற்பூரம் கலந்து பூசினால் நோ வீக்கம் குணமாகும்

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @chandrakumaransandran9213
    @chandrakumaransandran9213 10 หลายเดือนก่อน

    Wow, very good travel vlog. Very funny and informative 👍 keep it up Alex and Co.🎉

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Thanks! 😃

  • @bramamano5235
    @bramamano5235 10 หลายเดือนก่อน

    Super video.Thanks for sharing 🍁🇨🇦

  • @chitrabala31
    @chitrabala31 10 หลายเดือนก่อน +1

    Your video's are excellent 👌

  • @paramraja9289
    @paramraja9289 10 หลายเดือนก่อน

    All the best brothers good luck everyone all the best 👍👍👍

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 10 หลายเดือนก่อน

    I really enjoy your blogs. They are all amazing. Don’t stop keep going. I wish you the very best for all your future endeavours

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Thank you so much!

  • @sivagn4285
    @sivagn4285 10 หลายเดือนก่อน +1

    Bottle la serivana salt water kondu pogkal addai mele konjam uootta vilum

  • @MathivathaniSuresh
    @MathivathaniSuresh 10 หลายเดือนก่อน +1

    Anna video super ❤❤❤

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 10 หลายเดือนก่อน

    Nice video bro ❤

  • @paramalingamthamileesan5528
    @paramalingamthamileesan5528 10 หลายเดือนก่อน

    மகிழ்ச்சியாக உள்ளது பயணங்கள் வெற்றிகரமாக தொடர வாழ்த்துகள் அட்டைக்கு கூட இரத்ததானம் செய்த வள்ளல் அலெக்ஸுக்கு ஒரு ஓஓஓ போடு 😂 உங்கள் உடலில் நிறைய இரத்தம் இருக்கு தானே தொடர்ந்து கொடுங்கள் 😂😂😂🎉

  • @rajakumarkumarasamy
    @rajakumarkumarasamy 10 หลายเดือนก่อน +1

    Entha malai errinalum Alston uddampu kurriyavillai enjoy brother 😢

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      🤣🤣 அது சரி

  • @suhailahmed-eg8eh
    @suhailahmed-eg8eh 10 หลายเดือนก่อน

    Anna neengal payanaththu aththa madiri thangunga safe mukkum, Nalla sampidunga safe, super payanam 👍

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      🤣🤣😅 நன்றி

  • @kannathasanarun928
    @kannathasanarun928 10 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 10 หลายเดือนก่อน

    🌏உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌍வளர்ந்தாலும்
    உரிமைக்காக 🌏உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 10 หลายเดือนก่อน +3

    பாவம் சதுர் தம்பி 😂😂😂
    Thumbnail la போட்டுவிடுங்க 😂

  • @MrsJeyuk
    @MrsJeyuk 10 หลายเดือนก่อน

    Have a safe journey

  • @gnanamragu5963
    @gnanamragu5963 10 หลายเดือนก่อน

    Gad bless you all ❤❤❤🙏👏👍👍💪💪

  • @jenijeni6568
    @jenijeni6568 10 หลายเดือนก่อน +1

    Hello நீங்க கண்டிக்கு போகேக்க கண்டிப்பா பேராதனை பல்கலைக்கழகத்துக்குள்ள போய் Vedio போடுங்கோ, Please uncle please ❤❤❤ pera university. Is my dream
    I am from jaffna
    Gr13 Arts padikkuran please யாருமே பேராதனை பல்கலை கழக Vedioபோட்டதில்ல

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 10 หลายเดือนก่อน

    Good one

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 10 หลายเดือนก่อน +1

    தம்பி அலஸ்ர்ரீன், கவனமாக பயணம் செய்யுங்கள் இரவு சீக்கிரமாக தூங்குங்கள் . லீச்அட்டை ,உப்பும் எலுமிச்சை கலந்து போட்டால் காலில் கிட்ட வராது நன்றி தம்பி 🙏👍😇உஷா லண்டன்

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @vasiraj9477
    @vasiraj9477 10 หลายเดือนก่อน +1

    Nice video… small request bro pls do
    More research before you travel to a new destination. Then you can give us clear informations ❤️

  • @raguraja9294
    @raguraja9294 10 หลายเดือนก่อน

    Stay safe thambi ❤

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Thanks anna

  • @AntonFernando-g5u
    @AntonFernando-g5u 10 หลายเดือนก่อน

    👌👌👌❤❤❤🇬🇧🇬🇧🇬🇧🇬🇧

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 10 หลายเดือนก่อน

    இயற்கையுடன் ஒன்றி வாழ தகுதியான ஒரே பிரதேசம் இந்த புவியில் இருக்கிறது என்றால் அது இலங்கை மட்டும்தான் என்று நான் வாதிடுவேன் .

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 10 หลายเดือนก่อน

    Super

  • @VeluKala-o5y
    @VeluKala-o5y 10 หลายเดือนก่อน

    தம்பி மலையகத் தி சிங்கலவர்கலும் தேயிலை பிடுங்கியவர்கள் இருக்கினம் எங்களை 83/ஆண்டு பதுளை டிச்சார் பனிபுரிந்தார் நாங்கள் போயிருக்கோம் மிகவும் கவனம் இருநுவாங் எங்களுக்கு 10/வயது இருக்கும் போது போன ஊர்

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @kanagaesther
    @kanagaesther 10 หลายเดือนก่อน

    Hi thambi thank you

  • @bettydaniel1462
    @bettydaniel1462 9 หลายเดือนก่อน

    🙏💐💜💜💐🇫🇷

  • @mangaysivam2813
    @mangaysivam2813 10 หลายเดือนก่อน +2

    அதைப் போட கூடாது, செருப்பு காணாமல் போவது good luck

  • @TharmalingamTharmalingam-g8i
    @TharmalingamTharmalingam-g8i 10 หลายเดือนก่อน

    உங்கள் கானொளிநன்றாய்இருக்கிறது நீங்கள் செல்லும் பாதைஇலக்கத்தையும் காட்டுங்கள் உ😂ம் ஏ9நன்றி

  • @mohamedramzan5106
    @mohamedramzan5106 10 หลายเดือนก่อน

    எங்க போனாலும் இடியப்பம் தானா

  • @RakshanRaju-r8w
    @RakshanRaju-r8w 10 หลายเดือนก่อน +1

    Ugka video Vara konjam later akuthu

    • @strongasagirl4434
      @strongasagirl4434 10 หลายเดือนก่อน

      பாவம், he is too tired and internet problem aam

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      Internet issues.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 หลายเดือนก่อน +1

    வடிவாக சாப்பிட்டு நித்திரை கொள்ளவும். போதியளவு யோகா பயிற்சி செய்யவும்.

    • @AlasteenRock
      @AlasteenRock  10 หลายเดือนก่อน

      நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 10 หลายเดือนก่อน

    ஏன் அலஸ்ரின் கஜன் 3ஆம் நபர் கதைப்பது இல்லை? அவர் பெயர் என்ன?

  • @sarathadeviselvarasa378
    @sarathadeviselvarasa378 10 หลายเดือนก่อน

    Super

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤