Revathi Sankaran | பாரம்பர்யப் பொங்கல் 3 நாள் விழா கொண்டாடுவது எப்படி? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 79

  • @srimahalakshmi9025
    @srimahalakshmi9025 2 ปีที่แล้ว

    What is a positive vibe. Thanks a lot ☺️. Happy to see once again

  • @allisdarbar477
    @allisdarbar477 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா பொங்கல் பண்டிகையைப்பற்றி தெரியாத தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான நல்ல தகவலை அளித்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ் கூறும் நல் உலகிற்க்கும் அன்புள்ள நம் தமிழர் ஒவ்வொருவருக்கும் தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல்தின நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @krisna3523
    @krisna3523 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @meeravenkateswaran7046
    @meeravenkateswaran7046 2 ปีที่แล้ว

    அருமை எங்கள்அனைவருக்கும் தாங்கள் பெரிய பொக்கிஷம் மிக்க நன்றி

  • @tamillady8749
    @tamillady8749 2 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அம்மா
    தெரியாத பல விஷயங்கள் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

    • @lakshmir2921
      @lakshmir2921 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு இந்தகாலத்து குழந்தைகள் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய து மிகநன்றி

  • @rajeswari.a2371
    @rajeswari.a2371 2 ปีที่แล้ว +1

    சகோதரி நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வழிபாட்டு முறையும் அருமை. இந்தமாதிரி நல்ல வாழ்த்துபாடல் கள் முழுமையாக சொல்லுங்கள் .நன்றிங்க

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 2 ปีที่แล้ว

    👌

  • @krisna3523
    @krisna3523 2 ปีที่แล้ว

    உங்கள் சீரியல் எல்லாம் எனக்கு பிடிக்கும்

  • @roopadevi9769
    @roopadevi9769 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏☺️, அந்த பொங்கல் பாட்டு முழுசா பாடி ஒரு வீடியோ போடுங்க. Please do....

  • @sowmyagowrishankar
    @sowmyagowrishankar 2 ปีที่แล้ว

    Andha suriya ther kolam epdi podanum?

  • @samundeeswarim994
    @samundeeswarim994 2 ปีที่แล้ว +7

    Amma nenga solldra yellam vishayathiyum katka romba pidichi eruku and then manasuku romba nimathiya eruku

  • @myhouse5689
    @myhouse5689 2 ปีที่แล้ว +1

    Nandri Amma

  • @valarmathiers9321
    @valarmathiers9321 2 ปีที่แล้ว +2

    அம்மா தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🙏
    அம்மா,அம்மா தயவுகூர்ந்து அந்த வாழ்த்துப் பாட்டு முழுமையாகத் தாருங்கள் அம்மா 😊
    கேட்க ஆவலாக உள்ளது😃

  • @div4262
    @div4262 2 ปีที่แล้ว

    First time i am listening.... really feeling very happy....God bless you amma

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 2 ปีที่แล้ว

    Happy.pongal amma

  • @ssatiyanilakki1627
    @ssatiyanilakki1627 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி அம்மா....🙏🙏💐

  • @vasanthikannan9675
    @vasanthikannan9675 2 ปีที่แล้ว

    Super madam. Valga valamudan❤

  • @vidyamuralidharan5300
    @vidyamuralidharan5300 2 ปีที่แล้ว +1

    Namaskaram Amma. As a child, I used to love listening to my maternal grandmother narrate incidents, talk about traditions and tell us stories. ☺️I used to be fascinated by the way she would talk while consuming betel leaves after a meal. Looking at you talk somehow reminded me of her. You have a very interesting way of narrating things, also with a touch of practicality.
    The only other person whose story telling I listen to with rapt attention is Sadhguru. 🙏🏻

  • @shanthimahendran3117
    @shanthimahendran3117 2 ปีที่แล้ว

    Super ma

  • @priyas7889
    @priyas7889 2 ปีที่แล้ว +2

    Arumai amma

  • @vijainarayana2142
    @vijainarayana2142 2 ปีที่แล้ว

    Amme narayana pongal valtukal amma

  • @nithyaramesh3908
    @nithyaramesh3908 2 ปีที่แล้ว

    அருமை அம்மா நன்றி

  • @priya.hemanth
    @priya.hemanth 2 ปีที่แล้ว

    Mam you itself is a pookisham ..we are blessed to hear from you...thanks a ton 🙏

  • @RevathiSenthilkumar91
    @RevathiSenthilkumar91 2 ปีที่แล้ว

    Happy pongal Amma💐💐

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 2 ปีที่แล้ว

    அருமை அம்மா

  • @kasthuris2731
    @kasthuris2731 2 ปีที่แล้ว

    👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @deepashivanideepa4092
    @deepashivanideepa4092 2 ปีที่แล้ว

    Thalai vanangi iru karangal kupi nandri kurugiren thaye amma virku pongal vazhthukal

  • @indumathiiyer8390
    @indumathiiyer8390 2 ปีที่แล้ว +1

    Happy Pongal maa 🙏

  • @sabitharavikumar2040
    @sabitharavikumar2040 2 ปีที่แล้ว +4

    Thank you.

  • @pramilasrinivasan1111
    @pramilasrinivasan1111 2 ปีที่แล้ว +1

    Super romba nanragha sonninga.

  • @gamingfire9863
    @gamingfire9863 2 ปีที่แล้ว

    Thank you Amma

  • @romithanju2163
    @romithanju2163 2 ปีที่แล้ว +3

    Thanks a lot Amma🌞

  • @MARYLISHIYAK
    @MARYLISHIYAK 2 ปีที่แล้ว +3

    Nice happy pongal great 💐💐🌹🌹🌹

  • @moganrajmr2602
    @moganrajmr2602 2 ปีที่แล้ว

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பாடலை கேட்டு மகிழுங்கள். th-cam.com/video/ZWDUL-brXnQ/w-d-xo.html

  • @dhivyalakshmi5704
    @dhivyalakshmi5704 2 ปีที่แล้ว

    Enga veetla Mooram nega solramaridha mozhuvaga ama

  • @ezhilpavithra5163
    @ezhilpavithra5163 2 ปีที่แล้ว

    Nantri amma valthukkal amma

  • @priyachandran7438
    @priyachandran7438 2 ปีที่แล้ว

    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gopaliyer8454
    @gopaliyer8454 2 ปีที่แล้ว

    Pongal nalvaazthungal amma 🙏

  • @umashankari6691
    @umashankari6691 2 ปีที่แล้ว

    Mm thank you

  • @pyrimad0660
    @pyrimad0660 2 ปีที่แล้ว

    👌👍

  • @snirmala4820
    @snirmala4820 2 ปีที่แล้ว

    Super mom 🙏👌👍🙏💖🙌

  • @saranyaanandasubramoniyan6797
    @saranyaanandasubramoniyan6797 2 ปีที่แล้ว +15

    Please publish all these traditions in a book... Would be helpful for everyone.... Wonderful explanation for everything

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 ปีที่แล้ว

    🙏🙏romba nalla padevu amma 👍🥰nandri vanakam happy pongal wonderful example thanku very madam 🎊🎊🙏🙏🙏🙏

  • @gangarajagopalan6484
    @gangarajagopalan6484 2 ปีที่แล้ว

    Arumai!!!

  • @pushparithu2
    @pushparithu2 2 ปีที่แล้ว +3

    Happy pongal🌟 .Super amma I like ur all vidios

  • @mythilyashok8268
    @mythilyashok8268 2 ปีที่แล้ว

    Clear explanation 👌👌🙏🙏

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 ปีที่แล้ว

    Ungalukum pongal dhina nal vazthukal. All are programmes are very nice

  • @sherines9983
    @sherines9983 2 ปีที่แล้ว

    Wonderful explain mom thanking you super information 🙏🙏❤️

  • @ezhilsuriya8524
    @ezhilsuriya8524 2 ปีที่แล้ว +3

    Wonderful amma! Clearly explained ..

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 ปีที่แล้ว +9

    நீங்கள் பயப்படாமல் உங்க அனுபவங்களை ஆன்மீக கருத்தை சொல்லுங்க அம்மா இந்த தலைமுறைக்கு தேவை

    • @Ranjani-uj8pp
      @Ranjani-uj8pp 2 ปีที่แล้ว

      நீங்கள் பயப்படாமல் உங்க அனுபவங்கள்ஆன்மீககருத்தைசொல்லுங்க அம்மா நாமகாரம்

  • @sk.rockstar9404
    @sk.rockstar9404 2 ปีที่แล้ว +1

    என் அம்மா இன்றும் முரம் வெந்தயம் பேப்பர் அரைத்து வழிப்பார்கள்

  • @radhanarayana9169
    @radhanarayana9169 2 ปีที่แล้ว

    Madam, you are Simply Superb & unique 👌🙏🙏🙏

  • @abiramimoorthy6657
    @abiramimoorthy6657 2 ปีที่แล้ว

    Wow super storie mam
    Happyyyy pongal mam

  • @vigneshsai5525
    @vigneshsai5525 2 ปีที่แล้ว

    Very clearly explained 🙏🙏🙏🙏

  • @thulasibai9912
    @thulasibai9912 2 ปีที่แล้ว

    🙏🌹

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 2 ปีที่แล้ว +3

    Happy pongal celebration

  • @elakiyasenthan3834
    @elakiyasenthan3834 2 ปีที่แล้ว

    Andha Kolam Epdi varayanumnu soll]kudunga please

  • @yesurajsoosaiappan4945
    @yesurajsoosaiappan4945 2 ปีที่แล้ว +1

    Super

  • @thiagarajanswaminathan4376
    @thiagarajanswaminathan4376 2 ปีที่แล้ว +1

    Happy Bogi. Happy Maharasankaranthi
    Kolamum kanbingo
    Happy kanu vazthukkal

  • @Sanjai_editz890
    @Sanjai_editz890 2 ปีที่แล้ว +1

    Nandini Amma

  • @damodaramr9724
    @damodaramr9724 2 ปีที่แล้ว

    Thank you Medam I always admire you a lot

  • @rajij7335
    @rajij7335 2 ปีที่แล้ว +2

    🙏

  • @meenakshithangaraju8277
    @meenakshithangaraju8277 2 ปีที่แล้ว

    Yes I too know this

  • @sushants8982
    @sushants8982 2 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤

  • @meenaraja4736
    @meenaraja4736 2 ปีที่แล้ว +2

    My mother always says that Milk should fall on east side. i follow that. You have told entire thing like my mother which I have been following throughout. She just passed away peacefully on 1st January. Today is 12th day. very very sad.

  • @ffdud4902
    @ffdud4902 2 ปีที่แล้ว

    👸🙏

  • @MySoulfulWorld
    @MySoulfulWorld 2 ปีที่แล้ว

    என்னை ஆட்கொண்ட மகான் ஶ்ரீ ரமண மகரிஷி பற்றி நான் பகிர்ந்து கொண்டது th-cam.com/channels/q5mZOT0UTL6ysuwj2j8YLA.html

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 2 ปีที่แล้ว

    Plastic முரம் வந்துடுச்சு அம்மா 😊

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 ปีที่แล้ว +10

    mam unga maruthani pathi sollunga mam

  • @saraswathichokkappan1111
    @saraswathichokkappan1111 2 ปีที่แล้ว +1

    Santhosam amma

  • @padmavathya9413
    @padmavathya9413 2 ปีที่แล้ว +6

    I request you to record all songs that are sung on special occasions like this. That would be very much helpful for the posterity. Those are interested in knowing these details will definitely be benefited. We must really feel proud to be a part of this Great Tradition. Thank you , madam. And thank you Sakthi Vikatan team.

  • @sharmiselva5421
    @sharmiselva5421 2 ปีที่แล้ว

    hai mam vanakkam mam

  • @radhay2459
    @radhay2459 2 ปีที่แล้ว

    🙏

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏