Daily Pooja Routine | வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள் | Must do at home | Revathi Sankaran |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • இந்த அவசர யுகத்தில் தினமும் வீட்டில் பூஜை செய்வது பலருக்கு இயலாத ஒன்று. அப்படிப்பட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய 5 விஷயங்களை வரிசைப்படுத்துகிறார் ரேவதி சங்கரன்.
    #Daily_Pooja_ Routine #Worship
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 622

  • @khbrindha1267
    @khbrindha1267 10 หลายเดือนก่อน +13

    ❤அம்மா தெய்வ அருள் அம்மா நீங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகள் பக்தி இல்லாதவங்களுக்குபக்தி வந்து விடும். 👌👌🙏🙏

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g 2 ปีที่แล้ว +19

    அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் உள்ளங்கையில்
    எப்போதும் மருதாணி அழகோ அழகு
    நான் தினமும் இருப்பதே மௌனமாகத்தான் யாரிடமும் தேவையில்லாமல் பேசவே மாட்டேன் ஆனால் எழுதுவேன் comments என் இசைஞானியுடன்🙏பேசுவதற்காக😊

  • @subramaniamnarayanan4102
    @subramaniamnarayanan4102 2 ปีที่แล้ว +8

    உங்களைப் போன்ற ஆத்மா க்கள் உண்மை யிலேயே எல்லா ருக்கும் வரம்.

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 2 ปีที่แล้ว +150

    தெய்வாம்சம் பொருந்திய உருவமும் குரலும் ! அம்மையே நீங்கள் என்றும் நீடூடி வாழியவே!

  • @praveenchettiar6880
    @praveenchettiar6880 2 ปีที่แล้ว +75

    தங்கள் கையில மருதாணி பார்த்து மருதாணி வைக்க ஆர்வமாக இருக்கிறது

  • @snehar9481
    @snehar9481 2 ปีที่แล้ว +306

    அம்மா உங்கள் கை விரல் மருதாணிக்கு நாங்கள் மிகவும் fan அம்மா

    • @shivasundari2183
      @shivasundari2183 2 ปีที่แล้ว +8

      👌🏼👌🏼👍🏼

    • @rgeetha771
      @rgeetha771 2 ปีที่แล้ว +6

      அம்மா மிகவும் நன்றி நன்று

    • @manickamappasamy7890
      @manickamappasamy7890 2 ปีที่แล้ว +2

      @@shivasundari2183 0⁰

    • @ramanikrishnan7545
      @ramanikrishnan7545 ปีที่แล้ว

      Me too

    • @jayalakshmic3295
      @jayalakshmic3295 ปีที่แล้ว

      S pa Nan child lah irundhu pakran avanga eppavum மருதாணி vaipanga pa...

  • @dr.sindhu.v398
    @dr.sindhu.v398 ปีที่แล้ว +11

    I'm a Malayali (Keralite ) who hardly follow Tamil. Still I watched the video with much enthusiasm.. Thank you Maam' for the enlightening session

  • @kalaivani573
    @kalaivani573 2 ปีที่แล้ว +9

    உங்களை பார்ப்பது மகிழ்ச்சியாய் உள்ளது...பல ஆண்டுகளுக்கு பின்னர் ...ஆத்ம திருப்தியாய் உள்ளது.

  • @youtubelikers-ty1wm
    @youtubelikers-ty1wm 11 หลายเดือนก่อน +14

    அற்புதமான பதிவு அம்மா. அழிந்து வரும் நமது பாரம்பரியம் உங்களை போல் சான்றோர்கள் ஆல் மட்டுமே காப்பாற்ற இயலும்.🙏🙏🙏

  • @vempu2436
    @vempu2436 2 ปีที่แล้ว +200

    அம்மா நீங்க கையில் போட்டுருக்கிற மருதாணி அவ்வளவு அழகா இருக்கு அம்மா 🌹🌹🌹சொல்லுகிற விதம் அருமை 🙏🙏🙏🙏🙏

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 2 ปีที่แล้ว +50

    உங்கள் ஆன்மீக சேவை தொடரவேண்டும் அம்மா நன்றி

  • @kavithamahesh3963
    @kavithamahesh3963 2 หลายเดือนก่อน +1

    ❤யதார்த்தமான உங்கள் பேச்சு மிகவும் அருமை! நன்றி!🎉

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 2 ปีที่แล้ว +22

    வணக்கம் அம்மா. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கின்றோம். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @selviprathi340
    @selviprathi340 2 ปีที่แล้ว +36

    🎉🎉வாழ்க வளமுடன் அம்மா.....பதிவு மிகவும் நன்றாக உள்ளது...... 🎉🎉

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 ปีที่แล้ว +26

    எல்லாமே மனதை அமைதியாக இவைத்திருப்பதற்காக தான்.

    • @nesamalar1244
      @nesamalar1244 10 หลายเดือนก่อน +1

      உங்கள் அனைத்து உரையாடல் கேட்கும்போது மனது லேசாகிறது காய பட்ட மனதிற்கு இனிய மருந்தாகும்.

  • @ramachandra9806
    @ramachandra9806 2 ปีที่แล้ว +5

    🙏💐சக்தி விகடன் பலநல்ல தகவல்களை (ஆன்மீக பணி)தந்து வருகிறது மிக்க நன்றி💐🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி அம்மா உங்களுக்கு 👍👌🙏 ஓம் நமசிவாய.

  • @MaanasasKitchen123
    @MaanasasKitchen123 2 ปีที่แล้ว +18

    மிகவும் அருமை அம்மா. எவ்வளவு பொறுமை, எவ்வளவு நேர்த்தி,அன்பு. உங்கள் வார்த்தைகளில் அனுபவம், இளைய தலைமுறைக்கு சொல்லி தர வேண்டும் என்ற அக்கறை தெரிகிறது அம்மா. 🙏🏻🙏🏻🙏🏻. இதே போல நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கிறோம். நன்றி அம்மா. 🙏🏻🙏🏻💐

    • @thangamramu7445
      @thangamramu7445 2 ปีที่แล้ว +1

      Super informations. Thank you
      Mahaperiva thunai.
      Hara Hara Shankara Jaya Jaya Shankara.

  • @vasanthis6490
    @vasanthis6490 2 ปีที่แล้ว +92

    அம்மா உங்களை பார்த்தால் மாகாலஷ்மி காடாச்சியாமாக இருக்கீங்க அம்மா. உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கிறது அம்மா. மிகவும் நன்றி அம்மா. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து சொல்ல என்னுடைய வாழ்த்துக்கள் அம்மா.

  • @shalinikarthick773
    @shalinikarthick773 2 ปีที่แล้ว +7

    hi mam,I don't ve grand ma now but felt my grandmother is with me hearing ur speech . good paati dpeech

  • @janakiramanathan8004
    @janakiramanathan8004 2 ปีที่แล้ว +4

    I am your big fan. I listen to your pillayar patti in Sankara TV. I forward your messages to my children. Thanks a lot. Love your dressing style, humor, etc. etc.

  • @selvipalanisamy1643
    @selvipalanisamy1643 2 ปีที่แล้ว +28

    நன்றி அம்மா உங்கள் சிரிப்பும் உங்கள் அழகும் என் அன்புக்குரிய அம்பிகையை பார்ப்பது போல் உள்ளது🙏🙏🙏❤️

  • @priyavvv4448
    @priyavvv4448 2 ปีที่แล้ว +1

    Na Chinna vayasula irunthu unga fan maa.....nearaya shows seriol la varuvegaa....morning sun tv la varuvegaa.....unga voice nalla irukum.....ungala paththa positive vibes kedaikkuthu maa....plz bless me maa....

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்...
    எளிமையாக புரியும்படி சொல்லிய விதம் பாராட்டுக்குரியது......

  • @madhumd4794
    @madhumd4794 2 ปีที่แล้ว +8

    Very beautiful speech about day to day routine poojai to do , superb mam , I was very much impressed by your wonderful advice , thank you very much
    God bless you too

  • @allisdarbar477
    @allisdarbar477 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் பதிவு உங்களது உரையும் குரலும் கேட்டதுமே மனதில் ஒரு உற்ச்சாகம் புத்துணர்ச்சி வாழ்க வளமுடன்

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 ปีที่แล้ว +7

    அம்மா எங்களுக்கு தெரியாத எவ்வளவு விடயங்களை மிக தெளிவாக தருகிறீர்கள் நன்றி அம்மா❤🙏

  • @nandhinivinothvinoth4243
    @nandhinivinothvinoth4243 2 ปีที่แล้ว +3

    ninka aalame super ra soldrinka amma unkaluku periyava nalla health tharanum

  • @manihipower4016
    @manihipower4016 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அம்மா. இது போன்று பதிவு வழங்க வேண்டும்.
    வருகின்ற தலைமுறைக்கு நம் பாரம்பரிய முறைகள் தெரிவிக்க vendum. வளமுடனும் வாழ வாழ்த்துக்கள் அம்மா. 🌴🌴🌴🙏🙏🙏🙏🥰

  • @pavithrasindoor
    @pavithrasindoor 2 ปีที่แล้ว +32

    உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் அருமையான பதிவு அம்மா 👍 சக்தி விகடன் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவு அருமை🙏

  • @raji1287
    @raji1287 2 ปีที่แล้ว +5

    உங்களின் பதிவு மிகவும் அருமை
    இன்னும் பல பதிவுகளை கேட்க ஆவலாக உள்ளோம்

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 2 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu Amma thank you very much

  • @bhuvaneshwarinatarajan7848
    @bhuvaneshwarinatarajan7848 2 ปีที่แล้ว +18

    மிக நல்ல தகவல்கள் அம்மா, தங்கள் வாயால் சொல்லி கேட்க தனி இன்பம் 😇 நன்றி🙏🙇🏻‍♀️🙇🏻‍♂️

    • @rgeetha771
      @rgeetha771 2 ปีที่แล้ว

      நற்பவி, ஓம் சாய் ராம்
      நன்றி அம்மா🙏

  • @vijayalakshmikaliyaperumal2718
    @vijayalakshmikaliyaperumal2718 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு இப்போது உள்ள அம்மா களுக்கு பொருத்தமான பதிவு

  • @veneeshwaridayaland3916
    @veneeshwaridayaland3916 2 ปีที่แล้ว +11

    Thank you so much Amma 🙏

  • @devakrishnan1293
    @devakrishnan1293 2 ปีที่แล้ว +5

    Really very useful video... Thank you amma

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 ปีที่แล้ว +16

    மாமி மருதாணி அருமை ❤❤🙏🙏

  • @kalyanisridhar7681
    @kalyanisridhar7681 2 ปีที่แล้ว +7

    Ungal kaila irukira marudhani eppadi vechinga mam.parkumpodhey super ah iruku

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว

      கோன் மூலமாக வைக்ககூடாது

  • @mallikamahendran5249
    @mallikamahendran5249 2 ปีที่แล้ว

    அம்மா உங்க பேச்சு நீங்கள் சொல்கிற ஒவ்வொன்றும் அருமையான அறிவுரை கேட்டுக் கொண்டே இருக்கலாம் நன்றி அம்மா நீங்க நல்லா இருக்கணும்

  • @bhunmahes3596
    @bhunmahes3596 2 ปีที่แล้ว +13

    அம்மா உங்கள் கையில் இருக்கும் மருதாணி பற்றி சொல்லுinga அம்மா plz

  • @nagainimmisvegkitchenbynir6499
    @nagainimmisvegkitchenbynir6499 2 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா, நீங்கள் ஒரு குழந்தை க்கு சொல்வதைப் போல் அழகாக புரியும் படி சொல்கிறீர்கள் நன்றி கள் பல. துர்க்கை க்கு எலுமிச்சை பழம் விளக்கு ஏற்றுவது சரியா தவறா அதற்கான காரணம் உங்கள் வழியாக அறிய விரும்புகிறேன்

  • @apsarassamayal
    @apsarassamayal 2 ปีที่แล้ว +3

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி,நல்ல தகவல் கொ டுதமைக்கு 🙏நன்றிகள் பல 🙏🙏🙏என் பாட்டியும் உங்களை போல நிறைய விஷயங்கள் சொல்லி எங்களை வளர்த்தார்கள் 🙏🙏

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 2 ปีที่แล้ว +1

    Rombha azagha sonneenga amma. Thank you very much

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 7 หลายเดือนก่อน +1

    So nice of you mam.vaazhga pallaandu🙏🙏🙏🙏🙏

  • @elamarann949
    @elamarann949 ปีที่แล้ว +21

    Thank you . A great explanation about the importance of tradition and spirituality 🖤

  • @vallinayagi.
    @vallinayagi. ปีที่แล้ว +4

    சின்னவயதில் நான்சொல்கிறமாதிரி பிள்ளைகள் சாமி கும்பிட்டாங்க இப்ப எதுவுமே சொல்ல முடியல மேடம் மனசு ரொம்ப வலிக்குது

  • @nimmicreations6575
    @nimmicreations6575 2 ปีที่แล้ว +2

    காமாட்சி விளக்கின் மகிமை பற்றி உங்கள் விளக்கம் ரொம்ப அருமைமா🙏🙏

  • @babubharathi2225
    @babubharathi2225 2 ปีที่แล้ว +8

    நன்றி அம்மா 🙏

  • @uthirameenu8048
    @uthirameenu8048 2 ปีที่แล้ว +1

    Arumai arumai Mrs Revathy Shanmugam madam. Enga amma Appa solvathum ivaiye 🙏🙏🙏

  • @kalaiselvi2492
    @kalaiselvi2492 2 ปีที่แล้ว +1

    Amma neenga sonna ovoru varikalum ketkave rombave inimaiyagavum manasuku Romba niraivagavum irundhathu Amma first time unga video Pakren payanulla thagaval amma 🥰☺☺

  • @ranjinidevisugumaran8665
    @ranjinidevisugumaran8665 หลายเดือนก่อน

    Rombeh Nandri amma

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +4

    Nandri Amma🙇🙇

  • @rajeshwarinair2998
    @rajeshwarinair2998 2 ปีที่แล้ว

    Yours. Advice. Very. Clear. Truth. 50. Years. Back. My. Chennai. Days. Comming. In. Front. Of. My. Years. Days

  • @ramkumarvaratharajan4980
    @ramkumarvaratharajan4980 8 หลายเดือนก่อน

    நல்ல விஷயம் அம்மா. நான் தினமும் செய்வதை நீங்கள் சொல்கிறீர்கள். நன்றி.

  • @vigneshmech2510
    @vigneshmech2510 2 ปีที่แล้ว +7

    U remains my athai... Really great kandipa follow panran ma... Love u always....

  • @rajeshwari3380
    @rajeshwari3380 2 ปีที่แล้ว +5

    Amma melum pala thagavalgal solunga u r so blessed amma

  • @thalapathyrkumaran3300
    @thalapathyrkumaran3300 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அம்மா.இனறைய தலைமுறைக்குகிடைத்த
    பொக்கிஷம்.தாங்கள்.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. மிகவும் சிறப்பாக இருக்கிறது.🙏🏻

  • @kothaivenkatesan6337
    @kothaivenkatesan6337 2 ปีที่แล้ว +10

    உங்களின். பாடல் மிகவும் அற்புதமாக இருக்கிறது...

  • @ponsugunasugunaloganathan971
    @ponsugunasugunaloganathan971 2 ปีที่แล้ว +3

    i like you amma thank you for good spech

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 2 ปีที่แล้ว +1

    Excellent 🙏Thankyouverymuch😊🎉

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 2 ปีที่แล้ว +3

    மிக அருமை அம்மா

  • @malarkodibalasubramaniyan6041
    @malarkodibalasubramaniyan6041 ปีที่แล้ว +2

    அருமை அம்மா

  • @meeravenkateswaran7046
    @meeravenkateswaran7046 2 ปีที่แล้ว +1

    அருமை பதிவு இன்றைய தலைமுறைக்கு மிக்க நன்றி அம்மா

  • @jayanthivasudev9489
    @jayanthivasudev9489 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை அற்புதம் அம்மா

  • @nanditasankaran8546
    @nanditasankaran8546 หลายเดือนก่อน

    Amma u r my inspiration 😊

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 ปีที่แล้ว +5

    Nice explanation. Thank you

  • @gopalr7098
    @gopalr7098 ปีที่แล้ว +1

    Amma natural soap,shampoo and ungal ragasiyam sollunga ungal pathivugaluku waiting

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 2 ปีที่แล้ว +12

    அருமை அருமை அம்மா பல கோடி நன்றிகள் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

    • @SSMoni
      @SSMoni 2 ปีที่แล้ว

      &

  • @mantrapushpamvedas7824
    @mantrapushpamvedas7824 2 ปีที่แล้ว +5

    Very nice information Amma. Good for comming generation it's very good information. In our home daily.I we offer milk withe badam mix and any fruits

  • @esakkipandian1997
    @esakkipandian1997 ปีที่แล้ว +1

    Amma ungala enaku romba pedikum

  • @ravikumar-kg6rd
    @ravikumar-kg6rd 2 ปีที่แล้ว +4

    நன்றி அம்மா....
    தெரிந்தும் செய்ய தவறிய செயல்கள்..
    மீண்டும் செய்ய வேண்டும் என்கிற உணர்வை உங்கள் பதிவு ஏற்படுத்தி உள்ளது..
    வாழ்க வளமுடன்..
    உங்கள் ஆன்மிக சேவை தொடரட்டும் தாயே..

  • @nirmalanirmala9099
    @nirmalanirmala9099 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா 🙏 நன்றிகள் கோடி கோடி...🙌🙌🙌🙌🙌🕊️😍😍😍😍

  • @premaguruswami715
    @premaguruswami715 7 หลายเดือนก่อน

    Thank u .Very informative.

  • @anithar2733
    @anithar2733 ปีที่แล้ว +2

    அம்மா ‌உங்களை எனக்கு மிகவும் மிகவும் பிடிக்கும்

  • @selvalakshmi3473
    @selvalakshmi3473 2 ปีที่แล้ว +3

    Thank s Amma for valuable information

  • @jsendulakhmi5034
    @jsendulakhmi5034 12 วันที่ผ่านมา

    அம்மா சூப்பர் மா❤

  • @Lifeofsiblings6297
    @Lifeofsiblings6297 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @DhanaLakshmi-ou1wd
    @DhanaLakshmi-ou1wd 2 ปีที่แล้ว +3

    Very use message Mam thank you soo much .🙏🙏🙏

  • @laxmiiyer3
    @laxmiiyer3 5 หลายเดือนก่อน

    Nalla pathivu namaskkaram ungal iruvarukkum

  • @renugasivaraj2497
    @renugasivaraj2497 2 ปีที่แล้ว +10

    அருமை அம்மா🙏🙏🙏

    • @naghiganeshnaghiganesh138
      @naghiganeshnaghiganesh138 2 ปีที่แล้ว

      மிகவும் அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏🙏🙏 உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அம்மா 🙏🙏 எங்கம்மா மாதிரி யே இருக்கிங்க அம்மா 🙏🙏🙏🙏

  • @Savi3Ram
    @Savi3Ram 2 ปีที่แล้ว +2

    மிகவும் நல்ல பதிவு அம்மா..

  • @getsytrading3311
    @getsytrading3311 2 ปีที่แล้ว +8

    Vanakkam Amma. I stay in Nigeria and I do whatever u say Amma . Happy to hear all this . Thanks for sharing Amma. God bless us all and keep us healthy and peace. 🙏

  • @gomathiommurugagomathi9117
    @gomathiommurugagomathi9117 2 หลายเดือนก่อน

    அம்மா அருமை

  • @mahalectchmyraman7758
    @mahalectchmyraman7758 2 ปีที่แล้ว +2

    அருமையான கருத்து

  • @indiraindira4169
    @indiraindira4169 2 ปีที่แล้ว +17

    சிவா திருச்சிற்றம்பலம். ..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @menaga9085
    @menaga9085 2 ปีที่แล้ว +15

    Nice Amma . Ur role as mother in law for vadivel and vivek sir was well performed along with delhi ganesh sir 👍❤️

  • @premanatnyl.n.gnanasundara5310
    @premanatnyl.n.gnanasundara5310 2 หลายเดือนก่อน

    Thank you amma for sharing good things.amma you very cute ❤

  • @happygoams9479
    @happygoams9479 2 ปีที่แล้ว +1

    Unmai..nandri amma.

  • @krisna3523
    @krisna3523 2 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு அம்மா நன்றி

  • @savithrirao58
    @savithrirao58 2 ปีที่แล้ว +2

    Very good advice Revathimma.

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 ปีที่แล้ว +2

    🙏amma very useful massage nandri 🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +1

    பூஜா அறை விளக்கம் அருமை நன்றி அம்மா

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சரியாக சொன்னீர்கள்

  • @Priyadharshinipriyadhars-ot7qb
    @Priyadharshinipriyadhars-ot7qb 2 หลายเดือนก่อน +1

    Nandri Amma🙏🙏🙏❤

  • @sherines9983
    @sherines9983 2 ปีที่แล้ว +1

    Tq sweet heart 💖 amma lovely information super once again thanking you ✨👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugambabuvelmurugan5017
    @shanmugambabuvelmurugan5017 2 ปีที่แล้ว +1

    Amma poojari routine engallukku sollu kudunga amma Naan follow pandrathukku help full ah irrukkum

  • @rangavallikitchen8593
    @rangavallikitchen8593 2 ปีที่แล้ว

    நன்றி அம்மா நீங்கள் சொன்னதை அடியேன் செய்து கொண்டிருக்கிறேன் இன்று வரை என் குழந்தை பேத்திக்கும் சொல்லி கொடுக்கிறேன்

  • @shashirekha8158
    @shashirekha8158 2 ปีที่แล้ว +8

    Amma
    🙏🏻 Thank you for this useful information 🙏🏻🙏🏻🙏🏻

  • @bhoomadevi7199
    @bhoomadevi7199 2 ปีที่แล้ว

    Nandri Mama.. Vazhga valamudan Amma.