மேல்மாடி நீர் கசியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | HONEY BUILDERS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • மேல்மாடி நீர் கசியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? HONEY BUILDERS
    Honey contract Videos
    • HONEY CONTRACT ஏன் சிற...
    • "HONEY CONTRACT" புதிய...
    • வீடு கட்டுவதில் இந்த 4...
    • HONEY CONTRACT இன்ஜினி...
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    TH-cam-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/...
    *****************************

ความคิดเห็น • 129

  • @kanagasundaram.supermadamt5682
    @kanagasundaram.supermadamt5682 2 ปีที่แล้ว +3

    Food, dress, shelter very important in that your service to the society is marvellous vazha pallandu

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 3 ปีที่แล้ว +17

    உங்களுடைய குரல், தொனி, டெக்னிகல் விஷயங்கள்ல உள்ள அறிவு மற்றும் அனுபவம், எல்லாத்தையும்விட அதை எளியநடைல சொல்லுற திறமை வியப்பளிக்கிறது. நன்றி. வாழ்க வளத்துடன்.

  • @arias3839
    @arias3839 2 ปีที่แล้ว +7

    அருமையாகவும், தெளிவாகவும் விளக்கினீர்கள்.
    ரூப் டைல்ஸ் போடுவதற்கு பதில் டாப் புளோரில் அதே செலவில் ரூப் சீட்டை வைத்து செட்டு போட்டால், தண்ணீர் கசிவு பிரச்னையும் தீரும், நமக்கு டாப் புளோரை விழாக்களுக்கும், மழைக் காலத்தில் துணி காயப் போடவும் யூஸ் பண்ணலாம்.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน

      இது புத்திசாலிகளுக்கு மட்டும்

  • @g.t.vandhanag.t.kavimathi4898
    @g.t.vandhanag.t.kavimathi4898 8 หลายเดือนก่อน +2

    விளக்கம் நன்றாக உள்ளது
    ஐயா மிக்க நன்றி

  • @duraisubramanian4674
    @duraisubramanian4674 3 ปีที่แล้ว +4

    The way the details being explained related to Civil Engineering field is amazing. Keep it up..

  • @rajeswaranr1443
    @rajeswaranr1443 4 ปีที่แล้ว +2

    Sir வணக்கம். உங்களுது ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும் கூற கடமைபட்டிருக்கிறேன்.
    2015-ல் எனது வீடு கட்டப்பட்டது எனது ஊர் கடலூர் மாவட்டம் சிதம்பரம்.
    சமீபத்தில் பெய்த மழைகளில் பாத்ரூம் சுவர்கள் அடை அடையாக விழுகின்றன. மேலும் வீட்டு சுவர்களும் பூஞ்சைகளாக உள் பகுதியில் காணப்படுகிறது..இதற்கு ஒரு நல்ல தீர்வாக கூறினால் மிகவும் மகிழ்வேன்.

  • @maruthachalamm3157
    @maruthachalamm3157 8 หลายเดือนก่อน

    சிறப்பான
    விளக்கம்
    நன்றி

  • @sureshkozhinjakarabalan3712
    @sureshkozhinjakarabalan3712 3 ปีที่แล้ว +3

    Sir, Your explanation is too good and very helpful.🙏

  • @sundarabala6507
    @sundarabala6507 3 ปีที่แล้ว +1

    சூப்பர் தகவல்கள்
    ஒவ்வொரு வரும் கேட்ட கேள்விக்கு பதிலே இல்ல அத்தனை கேள்விகளிளும்
    ௗன கேள்வி உள்ளது
    Flate இரண்டு சுவரிலும் மழை நீர்
    ஊறி உள் சுவர் லீக் ஆகியுள்ளது
    புது flate கட்டி 3 வருடம் ஆகிறது
    water proof use பண்ணல தெரியுது

    • @ஸ்ரீவிஜயம்
      @ஸ்ரீவிஜயம் 4 หลายเดือนก่อน

      எங்க வீடும்சார் மூனுறு வருடமாகிறது இப்போது சுவரில் எப்போதும் ஈரமாகவே உள்ளது தரைக்கு என்ன யூஸ் பண்றதுன்னு தெரியல சுருக்கு போடலாமா சிப்ஸ் போட்டு தரைவைலிக்கவாமா

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 3 ปีที่แล้ว

    தெளிவான பதில் துபாய். சுதாகர். K

  • @govindanpreethi1958
    @govindanpreethi1958 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நண்பரே.சமூக நலத்துறை காண்ணிப்பாளர்.

    • @JSath
      @JSath 3 ปีที่แล้ว

      If you know how much they charge per square feet, you won't say this for sure

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Its not secret brother. WhatsApp us at 9940650400.

  • @balaraman1864
    @balaraman1864 2 ปีที่แล้ว

    நல்ல தகவலுக்கு நன்றி

  • @ammuvenkat298
    @ammuvenkat298 4 ปีที่แล้ว +4

    All your video's very useful sir

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு மகிழ்ச்சி

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 4 ปีที่แล้ว +1

    Nice solution and useful advice

  • @eswaranc9541
    @eswaranc9541 3 ปีที่แล้ว +2

    Super! Quite useful.

  • @muralidharansoolamangalam8695
    @muralidharansoolamangalam8695 3 ปีที่แล้ว +2

    Thangs sir god bless you

  • @premierconstructiondesigne247
    @premierconstructiondesigne247 4 ปีที่แล้ว +1

    Good information for customers

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว

    Very informative and useful video.
    Viewers will definitely stand to gain.

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 ปีที่แล้ว +1

    Yes. Good information

  • @danielraja3978
    @danielraja3978 3 ปีที่แล้ว

    Beautiful explanations sir👑

  • @dossdeva6484
    @dossdeva6484 2 ปีที่แล้ว

    அருமை சார்

  • @shakilafrancis5939
    @shakilafrancis5939 ปีที่แล้ว

    Sir oru sidela Mattam otham vanthu eb box vazhiya thaneer vanthu oru backet alavuku selfla Tiles muluka thaneer vara karanam enna please tell me the reason

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

    2nd floor mottai மாடியில் இருந்து ஒழுகுது concret and டைல்ஸ் போட்டு sintex வாட்டர் tank சுற்றி தண்ணீர் ஒழு கிறது வீடு

  • @muthukumar-dk7lo
    @muthukumar-dk7lo 4 ปีที่แล้ว +1

    Thanks sir .very useful video

  • @moorthykrishna6956
    @moorthykrishna6956 3 ปีที่แล้ว

    Hi sir...my best experince....while roof concreate use hose type vibrator ....never come this issue....

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน

    கீழ் மாடியை பராமரிக்க வேண்டும்.
    மாடி என்றாலே போதும்;
    மேல் எதற்கு ?

  • @E.V.A.CITYEXPRESSVLOGS
    @E.V.A.CITYEXPRESSVLOGS 3 หลายเดือนก่อน

    Sir madi mela thalam poduvathu contract varuma sir please sollunga

  • @loganathanr9630
    @loganathanr9630 4 ปีที่แล้ว +3

    This is very useful to all sir.

  • @jeyaprakashsenthilvel5558
    @jeyaprakashsenthilvel5558 4 ปีที่แล้ว +2

    Weather tiles ku mela - Fevicol + Waterproofing admixutre + white cement -apply pannalama???

  • @sasikalathamotharam8522
    @sasikalathamotharam8522 ปีที่แล้ว

    Sir, please tell me chips, m- sand, cement, proportion

  • @alginsam4838
    @alginsam4838 4 ปีที่แล้ว +2

    Sir uthangarai la nenga panna project ah full ah present pannunga sir

  • @deepasowri846
    @deepasowri846 3 ปีที่แล้ว

    Super Sir 🙏🏻🙏🏻🙏🏻

  • @SridharSridhar-ve6lp
    @SridharSridhar-ve6lp 4 ปีที่แล้ว +2

    நான் தொடர்ந்து எம் சேன்ட் பயன்படுத்தி ரூப் கான்கிரிட் போடுகிறேன் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை நன்றாகவே இருக்கிறது ஆனால் தற்போது கடைசியாக கட்டிய கட்டிடத்தில் ரூப் பிரித்த பிறகும் குயூரிங் டைம் முடிந்து பூச்சுவேலை நடக்கிறது ஆனால் மழை பேயும்போதே சீலிங்கில் பல இடங்களில் வியர்வை துளிகள் போல வருகிறது சற்று குழப்பமாக இருக்கிறது சிறந்த ஐடியா இருந்தால் சொல்லுங்கள் சார்.....குறிப்பு இன்னும் வெதரிங் போடவில்லை

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @dhananseyang7744
    @dhananseyang7744 4 ปีที่แล้ว +2

    Tiles replacement on walls is the right solution for damping?

  • @Adhvick844
    @Adhvick844 ปีที่แล้ว

    I already painted damp proof paint on the terrace yet the water is leaking. Can I paint whitecement above the damp proof to stop leakage?

    • @Panchayathu_
      @Panchayathu_ ปีที่แล้ว

      How many coats you have applied???

  • @azhagappapillaisubramaniya9305
    @azhagappapillaisubramaniya9305 3 ปีที่แล้ว +1

    Sir, Shall we use. M Sand for for filling the sunken portion in Toilet for a night of 1feet

  • @sathishmechwhite
    @sathishmechwhite 4 ปีที่แล้ว +3

    Sir எனது வீடு load bearing structure கட்டி 10 years ஆகி விட்டது. இப்போது அதை back side 300sqf extension செய்வதற்கு piller அவசியமா வேண்டுமா sir........

  • @ammuvenkat298
    @ammuvenkat298 4 ปีที่แล้ว +3

    First floor and second floor la granite podalama sollunga sir.. weight thanguma please tell me sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว +3

      Commonly these loads are considered in design. It can be done.

  • @veeramaniselvaraj
    @veeramaniselvaraj ปีที่แล้ว

    சார் நீர் கசிவு இருக்கும் போது சென்ட்ரிங் கம்பி துரு பிடிக்குமா?

  • @anandkumar2145
    @anandkumar2145 3 ปีที่แล้ว +1

    கீழ் தலம் காலம் முதல் தலம் காலம் இல்லை இதற்குமேல் தலம் போடலாமா

  • @rishwananvar4426
    @rishwananvar4426 3 ปีที่แล้ว +1

    Roof water leaking in LED light box what was solution sir

  • @ehambarams4850
    @ehambarams4850 3 ปีที่แล้ว

    சல்லி போட்டு பூசிய பிறகு வாட்டர் புரூப் பூசலாமா

  • @rameshsri8438
    @rameshsri8438 3 ปีที่แล้ว +1

    வணக்கம் sir...நாங்கள் வீடு கட்டி 9 மாதம் தான் ஆகிறது...மேலே தட்டோடு பதித்து 5 மாதம் ஆகிறது...இப்போது பெய்த மழைக்கு ஆங்காங்கே நீர் கசிவு உள்ளது....என்ன செய்வது என்றே தெரியவில்லை....மறுபடியும் தட்டோடு Jiond ல் சாந்து வைப்பதாக சொல்கிறார்கள்...சரியாக வருமா ....கொஞ்சம் பார்த்துட்டு பதில் சொல்லுங்க சார்..

  • @apirajesh8479
    @apirajesh8479 3 ปีที่แล้ว +1

    கீழ் மாடியில் வெப்பத்தை குறைக்க என்ன செய்யலாம்???

  • @renukadevi2767
    @renukadevi2767 4 ปีที่แล้ว +1

    Please share waterproof agent in Chennai

  • @irfanbph
    @irfanbph 4 ปีที่แล้ว +1

    Your videos are informative for all the people who dream to construct their house. Also for students of engineering.
    While planning the house how much set back in front, back and side should be left. What is the rule in Tamilnadu for Corporation and Panchayat (specially Trichy)?

  • @rajachinna7033
    @rajachinna7033 4 ปีที่แล้ว +1

    Sir can we yu please explain marking on site..pls do videos on marking site sir

  • @venkatesanpc5811
    @venkatesanpc5811 2 ปีที่แล้ว

    Dear Engineer Sir roof slap concrete ன் போது நல்ல முறையில் concrete ஐ pack செய்ய vibrator ஐ பயன்படுத்தலாமா?

  • @kirubaj4824
    @kirubaj4824 4 ปีที่แล้ว +1

    Nice sir

  • @vasanthruthra9625
    @vasanthruthra9625 4 ปีที่แล้ว +1

    Sir tiles skirting lay Panna aprm antha Edam mattum dampness irukku ...ena problem sir .....pls sollunga

  • @basheerhaq1509
    @basheerhaq1509 4 ปีที่แล้ว +3

    Sir, 500 sqft car parking paver blocks போட எவ்வளவு செலவாகும் ( material and labour) என்று சொல்லுங்கள் சார்.

    • @robertraj1472
      @robertraj1472 3 ปีที่แล้ว +1

      8 x 4 Inch irukum oru block so one sq.ft 67 kitta varum neega block vanga 34000 kitta agum then neega msand vachu surface ah slope pannitu faver blocks sa lock panni lay panna vendiyathan. Maybe 40000 agum

  • @kuttivijay4741
    @kuttivijay4741 3 ปีที่แล้ว

    Dr Fixit should be used for entire building or only on roof ??

  • @s.a.srinivasan9256
    @s.a.srinivasan9256 3 ปีที่แล้ว +1

    sir, எங்கள் வீட்டில் ஜல்லி பயன்படுத்தி தளம் இழுத்துள்ளார்கள். ஆனால் அந்த தளம் பெயர்ந்து மண் மண்ணாக வருகிறது (வீடு கட்டி ஒரு வருடம் தான் ஆகிறது ) மேலும் மழை வந்தால் bubbles வந்து தண்ணீர் உறிஞ்சுகிறது. அதை சரி செய்ய அதன் மேல் கூலிங்டைல்ஸ் ஒட்டினால் சரியாகுமா அல்லது அந்த தளத்தை உடைத்து எடுத்து விட்டு கூலிங் டைல்ஸ் ஒட்டினால் சரியாகுமா? 650 சதுர அடி கூலிங் டைல்ஸ் ஒட்ட வேண்டும். நீங்கள் சரி செய்து தருவீர்களா? அப்படி சரி செய்தால் எவ்வளவு செலவாகும்? எங்கள் வீடு ஈரோட்டில் உள்ளது.

  • @sivashankar6791
    @sivashankar6791 4 ปีที่แล้ว +3

    Sir oru doubt water proof liquid concrete la use panna leak aagathu nu solluriga but enku doubt enna na apo curing pannum pothu water absorp pannathu dhana sir ?? Itha clear pannuga sir thank you .

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  4 ปีที่แล้ว +2

      Two different processes. Water absorbing and Water permeability are different. Its ok to use waterproof chemicals in roof concrete.

    • @sivashankar6791
      @sivashankar6791 4 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS thanks for your valuable time❤️

  • @meerabaiegambram6578
    @meerabaiegambram6578 2 ปีที่แล้ว

    சுத்தமான MSAND எப்படி இருக்கும்

  • @sathiabamaravindranathan1963
    @sathiabamaravindranathan1963 4 ปีที่แล้ว +3

    Sir, எங்கள் வீடு கட்டி 5 வருடம் ஆகிறது.பேஸ்மட்டம் லெவலில் s strong pillar,belt கான்கிரீட்.அதற்கு மேல் பில்லர் கிடையாது.எத்தனை மாடி எடுக்கலாம்.

  • @saikarthik4715
    @saikarthik4715 4 ปีที่แล้ว +1

    Dear sir, sgft rate Rs1800 ல் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது.

  • @danieldinesh9005
    @danieldinesh9005 6 หลายเดือนก่อน

    சார் வாட்டர் ப்ரோப் ஏஜென்ட் வந்து பார்த்துட்டு கூலிங் டைல் மேல ஸ்மூத்தா இருக்குறதுனால பாண்டிங் ஆகாதுன்ன சொல்லிட்டாங்க சார்

  • @mahesh.k2582
    @mahesh.k2582 4 ปีที่แล้ว +1

    Nice

  • @saleemaworld
    @saleemaworld 4 ปีที่แล้ว +2

    Good morning sir
    Oru Budget home ??

  • @Riswan-qu2ox
    @Riswan-qu2ox 3 ปีที่แล้ว

    Thanks you

  • @yaserahmed1621
    @yaserahmed1621 4 ปีที่แล้ว +1

    How to rust remover in construction column iron rod

  • @reelsandshorts1216
    @reelsandshorts1216 3 ปีที่แล้ว +1

    800 sq feet sips evlo pudikum
    Mottai maadi thalathil

  • @kishorekumare1906
    @kishorekumare1906 4 ปีที่แล้ว +3

    Sir Oru Building Construct Panna How much years of Life time of Building sir.

  • @sribrammasakthitamilselvaa4768
    @sribrammasakthitamilselvaa4768 3 ปีที่แล้ว +1

    sir sill level beam which size of thickness and rod provision

    • @parakkai100
      @parakkai100 3 ปีที่แล้ว +1

      3 inch thickness
      8 mm rod enough

  • @indianrvk
    @indianrvk 4 ปีที่แล้ว +2

    Worthy information sir . Excellent Bonding . Echoes are heard when talking inside the house. What is the reason for this sir

    • @ramsabarish9011
      @ramsabarish9011 4 ปีที่แล้ว +1

      Empty house will echo but opened windows thinks filled will not echo I think

    • @indianrvk
      @indianrvk 4 ปีที่แล้ว

      @@ramsabarish9011 maybe the reason
      Thank you Ram Sabarish sir

    • @ramsabarish9011
      @ramsabarish9011 4 ปีที่แล้ว +1

      Its kk bro ..

  • @kingraja6715
    @kingraja6715 4 ปีที่แล้ว +1

    Is there any healthy tiles available in India? Which absorbs moisture and water ?

    • @balun872
      @balun872 3 ปีที่แล้ว

      Absorbs?
      Or
      Not absorbs?

  • @dharumanneel4497
    @dharumanneel4497 3 ปีที่แล้ว

    நல்ல கிரேடு சிமெண்ட் போட வேண்டும் ஒன்னு ரெண்டு மூணு என்கிற சிமெண்ட் மணல் ஜல்லி போடவும் தரமான பேட் பேக்கப் தரமான ஆள்கள் இருக்க வேண்டும் சிமெண்ட் குறைவதால் தான் வருகிறது இந்த பிரச்சனை முப்பது வருட வயது அனுபவத்தை சொல்கிறேன் கட்டிய பழைய வீடுகளை பார்த்துவிட்டேன் புதிய சிமெண்ட் போட வேண்டும் இதுதான் முக்கியம் இதை செய்யாவிட்டால் எதைச் செய்தும் வேஸ்ட் தான் அதற்குமேல் எதுவுமே செய்கிறது வேஸ்ட் தரத்தை கவனிக்கவில்லை என எட்டு வயது எட்டு வருஷத்துக்கு 10 வருடம் தாங்காது எது செய்தாலும் வேஸ்ட் தான்

  • @sathiabamaravindranathan1963
    @sathiabamaravindranathan1963 4 ปีที่แล้ว +1

    தயவு செயது எப்படி உங்கள் பதில் கிடைக்கும்

  • @padmapriya2987
    @padmapriya2987 4 ปีที่แล้ว +1

    Vetuku sq feet find panrathu epdi sir

  • @palanisamyp8492
    @palanisamyp8492 4 ปีที่แล้ว +1

    Good information sir,how to contact water proff agency in tirunelveli

    • @bethassociates
      @bethassociates 4 ปีที่แล้ว +1

      Am a waterproofer 9150501156

  • @senthilkumarbalasubramania1166
    @senthilkumarbalasubramania1166 4 ปีที่แล้ว +5

    Can you share the water proof agency contact details in trichy

  • @anbucheliyan462
    @anbucheliyan462 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko 3 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டு மாடியில் டைல்ஸ் போட்டு ஒரு மாதம் கழித்து லீக்கேஜ் உள்ளது
    Waterproofing செய்பவர்கள் காரைக்குடியில் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கவும்

    • @ShahulHameed-pk2db
      @ShahulHameed-pk2db 2 ปีที่แล้ว

      புதுகோட்டையில் இருக்கிறார்கள்

  • @mayilvahanan192
    @mayilvahanan192 4 ปีที่แล้ว +4

    Water pruf egensiவிலாசம் சொல்லுங்கள் ஐயா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +2

      Please Google search for your location specific agencies

  • @sivaedy5208
    @sivaedy5208 4 ปีที่แล้ว +1

    Sir உங்களுடைய video அதிகமாக பார்ப்பேன்
    ஏனென்றால்
    தெளிவாக இருக்கிறது
    அதனால்
    பழங்கால கட்டிட கலை
    மற்றும் அதன் நுணுக்கங்கள்
    இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள்
    ஏன் பழங்கால முறையை பின்பற்றவில்லை
    எது உண்மையில் சிறந்தது
    இதற்கான விரிவான தகவல் தருமாறு வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்

  • @rajeshrajesh-xy4uc
    @rajeshrajesh-xy4uc 3 ปีที่แล้ว +2

    Sir,
    My house is 6 years old it was good for 5 years and suddenly it is leaking at two places on the roof , any advice ??? #honeybuilders

  • @karunakarank8218
    @karunakarank8218 3 ปีที่แล้ว +1

    Mesthiri speech

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว

    பூசி மெழுகுவது நன்றாக உள்ளது

  • @supernationparty7861
    @supernationparty7861 4 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @இரணியன்மன்னன்
    @இரணியன்மன்னன் 3 ปีที่แล้ว +2

    மேல் மாடி கட்டாமல் இருக்க வேண்டும்

  • @vedavallivenki3028
    @vedavallivenki3028 3 ปีที่แล้ว +2

    தளத்தில் அரசமரம் வேர் இறங்கி யிருக்கிறது.அதை குறைந்த செலவில் நீக்குவது எப்படி நீக்கிய பின்னர் தலம் ஒழுகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.

    • @abdula7828
      @abdula7828 3 หลายเดือนก่อน

      ஐயா, வணக்கம்,
      அரசமரம் வேர் இருந்தது,
      அதை நீக்குவதற்காக தோண்டிய போது நான்கு பக்கமும் வேர் 1 1/2 அடிக்கு விட்டு இருந்தது எடுத்துவிட்டு தளம் போட்டோம், தற்போது வட கிழக்கு முளையில் தண்ணீர் கசிவு உள்ளது, தோண்டும் போது போர் வாட்டர் போக்கு, வரத்து பிவிசி pipe இருந்தது, அதற்க்கு மேல் நிமிந்தாள் தோண்டவில்லை, பின்னர் மழை பெய்தது, பின்னர் தளம் போட்டோம், நீர் ஒழுக்கு கரை உள்ளது, ( shading) enna செய்யலாம், ஐயா.

  • @mrwait417
    @mrwait417 4 ปีที่แล้ว

    😍

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 ปีที่แล้ว

    Unga num watsapp la katala sir

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

    Cooling டைல்ஸ் போட்டும் வீடு முழுவதும் ஒழுகுது

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  ปีที่แล้ว

      Cooling tiles தண்ணீர் ஒழுகுவதை தடுக்காது. கான்கிரீட் water proof தன்மையோடு இருக்க வேண்டும்

    • @thangarathinamjayaraj6896
      @thangarathinamjayaraj6896 ปีที่แล้ว

      நன்றி brother

  • @பாவாடைகருப்பையா
    @பாவாடைகருப்பையா 2 ปีที่แล้ว

    நான் மேஸ்திரி சார் வணக்கம் நீங்கள் சொல்வது தான் சரியானது ரூப்மேலா வாட்டர் ப்ருப்ஸ் அடித்து அதன் மேல் தளம் வைத்தால் அருமையாக இருக்கும் சார்

  • @meenalpandian3012
    @meenalpandian3012 ปีที่แล้ว

    No use bro from ur idea

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 4 ปีที่แล้ว

    😁😁

  • @vijayalakshmigunasekaran220
    @vijayalakshmigunasekaran220 4 ปีที่แล้ว +1

    Super sir

  • @sankargs6499
    @sankargs6499 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @ps.anandhan3248
    @ps.anandhan3248 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @zahirhussain8224
    @zahirhussain8224 3 ปีที่แล้ว

    Super sir

  • @saisakthi123
    @saisakthi123 2 ปีที่แล้ว

    Super good 👏👏 sir