பேஸ்மென்ட் முறையாக தயார் செய்வது எப்படி? HONEY BUILDERS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • பேஸ்மென்ட் முறையாக தயார் செய்வது எப்படி? HONEY BUILDERS
    HONEY CONTRACT Videos
    • HONEY CONTRACT ஏன் சிற...
    • "HONEY CONTRACT" புதிய...
    • வீடு கட்டுவதில் இந்த 4...
    • HONEY CONTRACT இன்ஜினி...
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    As an extended service currently we are offering a 1to1 video call (zoom) consultation with Senthil, for clearing your technical doubts, suggestions about the quote comparison, and ongoing construction activities. To opt for this service WhatsApp "1TO1" to 9940650400.
    As a premium service, we can visit your project site and share our expert opinion about the ongoing construction activities. To opt for this service WhatsApp "SITE VISIT" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    TH-cam-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************
    Telegram Channel link:
    t.me/honeybuilders
    Telegram Group link :
    Engineers, Click and Join
    t.me/joinchat/...
    *****************************

ความคิดเห็น • 133

  • @ArjunanArjunan-xn2ki
    @ArjunanArjunan-xn2ki 4 หลายเดือนก่อน +2

    நல்லா விளக்கம் சொன்னிங்க நல்ல நல்ல கருத்துக்கள் பதிவுகள் கிடைத்தன நல் வாழ்த்துக்கள் 🙏🌷🌺🌺🌺🌺

  • @MS-qj4vg
    @MS-qj4vg 3 ปีที่แล้ว +11

    அருமையான/அவசியமான பதிவுகளை தொடர்ந்து வழங்குவதற்கு வாழ்த்துக்கள்

  • @amizhdhammai-6335
    @amizhdhammai-6335 3 ปีที่แล้ว +3

    தெளிவான கட்டுமான செய்தியும் குறளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏 மிக்க நன்றி

  • @k.p.thukasingamk.p.thulasi6967
    @k.p.thukasingamk.p.thulasi6967 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை தொழில்நுட்பம் சொல்லிதருவது மட்டுமல்ல திருக்குறளின் தெளிவுரை மற்றும் அறிவுரை சூப்பரோ சூப்பர் வாழ்க வளமுடன் நளமுடன்

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 3 ปีที่แล้ว +6

    Your last few messages about knowledge gathering as 'not just studying in college, but also capturing information from the surrounding opportunities and retaining them' really inspired. Thank you Senthil sir!

  • @indianrvk
    @indianrvk 3 ปีที่แล้ว +5

    Valuable information sir . Perfect kural concept . Your Father's good advice is never failed . Best Bonding

  • @ajoy5602
    @ajoy5602 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    நல்ல விளக்கம் இவ்வளவு நேரம் பொறுமையாக நல்ல விளக்கம்.
    தந்தையின் வார்தையை மதிப்பது
    முத்தாய்ப்பாக இதன் முடிவில் திருக்குறள் விளக்கம்
    வாழ்த்துக்கள் ஐயா.
    திருக

  • @loganathanst8992
    @loganathanst8992 2 ปีที่แล้ว +1

    இனிமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள்

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் 👍

  • @abdurraheem9936
    @abdurraheem9936 3 ปีที่แล้ว

    கல்வி பற்றிய விளக்கம்
    வியபார செயல் விளக்கத்தை விட அருமை
    தாங்களின் கட்டிடம் பற்றிய விளக்க உரை எதார்த்தம்

  • @pradeepar9547
    @pradeepar9547 3 ปีที่แล้ว +3

    Dear sir
    As usual, you amazed. The kural at the end much appreciated.
    Stay safe and thankful for this video.

  • @dkamaraj9761
    @dkamaraj9761 3 ปีที่แล้ว +1

    தங்களின் பயனள்ள தகவல் அழகு தமிழில் மிளிர்கிறது.வாழ்த்துகள்.

  • @ramachandran5310
    @ramachandran5310 3 ปีที่แล้ว +2

    Your pronunciation and clarity in words makes us to listen more. Keep smiling and share more of your knowledge. ❤️

  • @rkstory3730
    @rkstory3730 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் 👌👌👌👌👌😘💐

  • @Kuttychutty05
    @Kuttychutty05 3 ปีที่แล้ว +2

    Hi sir ,very informative thank you
    how drainage pipe line connection planned to connect to septick tank, pls educate us regarding this

  • @soundaramchettiveeran6618
    @soundaramchettiveeran6618 2 ปีที่แล้ว +1

    பெற்ற தந்தை தாய் கணவர் உடன் பிறப்புகள் கைவிட்டாலும் பெண்ணே நீ கற்றார் கல்வி உனைக் கைவிடாது என்று என் தாய் கூறியதை corona வும் அறிவுறுததுகிறது

  • @lankypoodle666
    @lankypoodle666 6 หลายเดือนก่อน

    Most generous of you to share detailed knowledge 🙏

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  6 หลายเดือนก่อน

      Thanks. Keep me in your prayers 🙏🏼

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 ปีที่แล้ว

    Engineer sir, your projects are very strong durable ...of course, but for aged people to live in affordable type of small and simple projects - please! Thanks.

  • @arulmani4350
    @arulmani4350 3 ปีที่แล้ว

    Unnga ovoru pathivum arumai sir. Gypsum plastering pathi konjam solunga n black n grey water recycling pattium sollunga. நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @agasthiankanthimathinathan1333
    @agasthiankanthimathinathan1333 3 ปีที่แล้ว

    Very useful informations nicely u r communicate sir 👍..we are doing construction in our home all your instructions is sooo useful I will ensure with my engineer to carry out thank you 🙏

  • @kalamaniparthiban3624
    @kalamaniparthiban3624 2 ปีที่แล้ว

    Your explanation for Tirukkural is very nice.

  • @arasuarasu2390
    @arasuarasu2390 ปีที่แล้ว

    சிறப்பான வீடியோ பதிவு. வாழ்த்துக்கள் சார்.

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 7 หลายเดือนก่อน

    Sir, tie bars' ( stirrups)! hooks may be bent further ie.upto 130 degree for better grip of all the vertical rods .....moreover , we will see that the gap between two tie bars is 6 inches or less than that..
    ...

  • @mathannsk6745
    @mathannsk6745 3 ปีที่แล้ว +6

    அண்ணா இந்த GFRG pannel ல வீடு கட்டலாமா அப்படி கட்டுன நல்லா படியா இருக்குமா கொஞ்சம் சொல்லுங்கன

  • @balajipk7190
    @balajipk7190 9 หลายเดือนก่อน

    Last minute excellent speach sir

  • @shanmugasundaramsubramani5296
    @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளர்க. 10 03 2022

  • @sagayarajmankondar4952
    @sagayarajmankondar4952 ปีที่แล้ว

    Arumaiyana vilakkam nanri sir

  • @santhoshraghavendra1023
    @santhoshraghavendra1023 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக்க மகிழ்ச்சி... எம் சாண்ட் பற்றி சொன்னீர்கள்... திருச்சி ஸ்ரீரங்கத்தில் அக்ராஹாரத்தில் என் பூர்வீக வீடு புதுப்பிக்க இருக்கிறேன்.. பழைய மெட்றாஸ் டெரெஸ் போட்டு கட்ட வேண்டுமென்ற ஒரு எண்ணம்... நான் ஓரு பழமை விரும்பி, புதுப்பிக்க ஒரு சில இடங்கள் மட்டுமே ஒட்டு போட வேண்டியுள்ளது. தோராயமாக ஒரு 350sq மட்டுமே.. இதை மெட்றாஸ் டெரெசில் ஓட்ட முடியுமா... முக்கியமாக சுண்ணாம்பு, மணலுக்கு பதில், எம் சாண்ட் பயன் படுத்தலாமா? நம் திருச்சி பக்கங்களில் மணல் தட்டுப்பாடு இருக்கிறதே...

  • @abubakkarsithik2381
    @abubakkarsithik2381 2 ปีที่แล้ว

    Highly Informative, all of your videos Anna keep going am also try to learn from your content Anna

  • @shafeekahamed2756
    @shafeekahamed2756 3 ปีที่แล้ว +2

    Got a few questions if you could clarify.
    1. Is sill slab (or sill bed) required even if windows have shades outside? Because rain water will not fall on windows sill level.
    2. Is it mandatory to keep same sill level for all windows? (Some windows in hall have low foot compared to the ones in bed rooms)

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +1

      1. It is necessary
      2. No need

  • @kailasam6face441
    @kailasam6face441 3 ปีที่แล้ว +2

    நான் உங்கள் மூலமாக அறிந்து கொண்ட விவரங்களை தேவைப்படும் நபர்களுக்கு பார்வைக்கு இந்த பதிவை அனுப்பி வருகிறேன்.அதில் ஒரு மனநிறைவு ஏற்படுகிறது நன்றி

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 3 ปีที่แล้ว

    Super sir final thagaval...

  • @elampilaisarees5846
    @elampilaisarees5846 8 หลายเดือนก่อน

    Super sir massage

  • @nirmalraj8303
    @nirmalraj8303 3 ปีที่แล้ว +2

    Sir, basement brickwork la, plastering pannama iruppadhu sariya ? And in our locality, basement brickwork is done by stones (RR masonry). Which is best ?

  • @srahamathulla9048
    @srahamathulla9048 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு சிறப்பு

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 ปีที่แล้ว

    Very useful video sir... thank you very much sir...

  • @Bravo-nt2bu
    @Bravo-nt2bu 2 ปีที่แล้ว

    excellent sir, very informative videos- pls continue ur good work

  • @prakashi5249
    @prakashi5249 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்.
    உங்கள் கட்டுமான பொரியாலர்

  • @ahamedriyazali4898
    @ahamedriyazali4898 3 ปีที่แล้ว

    Nice video. Thirukural super sir

  • @umamaheswari60
    @umamaheswari60 2 ปีที่แล้ว

    Thank you sir very useful information

  • @maideenraja3561
    @maideenraja3561 2 ปีที่แล้ว

    Column ring hook should be 8d or 10d and hook bend degree should be maintained 135. But in this video it was shown 90 degree.
    This is just for your information.

  • @ramiroabisheik2342
    @ramiroabisheik2342 3 ปีที่แล้ว +1

    To avoid gaps, Brickwork panitu aprm concrete potu column set panalama sir ?

  • @sethuramss6245
    @sethuramss6245 3 ปีที่แล้ว

    Sir, Lapping length is 50*Dia of Rod

  • @SenthilKumar-vj2lh
    @SenthilKumar-vj2lh 6 หลายเดือนก่อน

    Very useful video sir

  • @dineshbabu5589
    @dineshbabu5589 3 ปีที่แล้ว

    Valuable vedeo sir, thank you.

  • @velumanim
    @velumanim 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா.

  • @madhankumar731
    @madhankumar731 3 ปีที่แล้ว +1

    12mm rods 4 nos ,,,pillar la pottu erukken sir,,, total 12 pillars sir,,, size 22* 39* north facing sir,,,sariya thavara sir,,,thavara eruntha again enna seiyanum sir...

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @karthikranjani4077
    @karthikranjani4077 2 ปีที่แล้ว

    Sir basement outside footing any black colour paint adikkanuma sir please advice pannunga konjam external paints refer pannunga sir

  • @Sameer-wq2gg
    @Sameer-wq2gg 3 ปีที่แล้ว

    Good morning sir,please share the construction of staircase sir

  • @er.ungaljo2913
    @er.ungaljo2913 3 ปีที่แล้ว +1

    Sir 4.5 feet basement height pottu iruken...so naa 4.5 feet Ku me Damp proof course 2inch Ku thatti concrete pottu iruken...athu pannalama

  • @suresh.k2840
    @suresh.k2840 6 หลายเดือนก่อน

    sir PCC na howmany floor podalam
    RCC na howmany floor podalam nu solluga sir

  • @SarathKumar-uy7qq
    @SarathKumar-uy7qq 3 ปีที่แล้ว

    Anna pudukottai sand (parai manal) construction use pannalama

  • @dhanalakshmi-ri9mx
    @dhanalakshmi-ri9mx 3 ปีที่แล้ว

    Sir,pest proof pathy yarum solli nan kaylvi Padalaa.. neenga panumpothu video podunga sir plse... thanku

  • @vijayaragavang6630
    @vijayaragavang6630 3 หลายเดือนก่อน

    Super

  • @KrishnaDecoratorAvinashi
    @KrishnaDecoratorAvinashi 3 ปีที่แล้ว

    நன்றி சார் புதுசா ஒரு வீடு கட்டிட்டு இருக்கேன் உங்க சேனல் ரெகுலரா பாக்கணும் சார் நன்றி சார்

  • @bk.raja.bk.vanarani1587
    @bk.raja.bk.vanarani1587 3 ปีที่แล้ว

    Thank you brother🙏

  • @vadivu.s9516
    @vadivu.s9516 3 ปีที่แล้ว

    Sir vanakkam ,sengal best ah ila samber broke best ah sir pls tell me sir

  • @subashini8711
    @subashini8711 ปีที่แล้ว

    Nanri sir

  • @k.parameswaran2032
    @k.parameswaran2032 2 ปีที่แล้ว

    💐💐 happy sir... super sir...

  • @reetavalan5440
    @reetavalan5440 3 ปีที่แล้ว

    Very great Sir

  • @kumarankrishna9033
    @kumarankrishna9033 2 ปีที่แล้ว

    Excellent

  • @cutepetvideos7862
    @cutepetvideos7862 ปีที่แล้ว

    Sir if we change our mind, basement pota piragu plan alter pannalama?

  • @danimurugan
    @danimurugan 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

  • @jayabalanranganathan4201
    @jayabalanranganathan4201 2 ปีที่แล้ว

    Thanks

  • @sharmisiva4982
    @sharmisiva4982 2 ปีที่แล้ว

    Tq sir....🙏🙏🙏

  • @RajaDurai-tp3dy
    @RajaDurai-tp3dy 3 ปีที่แล้ว

    Sir, plinth beam poduvarathu before brick work vachi level pandrathu Nalla practice ahh ila 1 1/2 gravel pandrathu Nalla practice ahh solunga sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +1

      both are fine

    • @RajaDurai-tp3dy
      @RajaDurai-tp3dy 3 ปีที่แล้ว

      Neenga previous episode LA plinth beam GL Vida 2" down LA irukanum nu sonengala apo brick GL Vida 2" down pani lay panaungala

  • @karthikthiru601
    @karthikthiru601 3 ปีที่แล้ว +1

    இன்டர்லாக் வீடு கட்டலாமா

  • @deepamurgan5431
    @deepamurgan5431 3 ปีที่แล้ว

    1 bag cement kku yevalo M sand podanum sir

  • @k.saravanaraj3270
    @k.saravanaraj3270 3 ปีที่แล้ว +1

    கருங்கல் கட்டு கட்டலாமா

  • @jaga105
    @jaga105 3 ปีที่แล้ว +1

    sir sand direct ah ulla kottalaama illa veliya kottittu alli kottalaama

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      you can directly put inside. You can save time and labour

    • @jaga105
      @jaga105 3 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS thanks sir

  • @sandhiyaflowerdhiya5477
    @sandhiyaflowerdhiya5477 3 ปีที่แล้ว

    Sir solid bricks la basement podalama... Life varuma sir

  • @raajraja7163
    @raajraja7163 3 ปีที่แล้ว

    Sir in u r previous video u said ..brick work for rooms should only be done after roof concrete is done..but here u r saying that after column is raised brick work can be started without roof concrete?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Bothway it can be done. Not a problem.

  • @mobilemaster6167
    @mobilemaster6167 3 ปีที่แล้ว

    Readymade concrete best or mixing concert best price detail ple

  • @sasikumar8166
    @sasikumar8166 2 ปีที่แล้ว

    Sir நாங்க வானம் தோண்டியதும் மழை பெய்து வானம் புல்லா தண்ணீர் நிரம்பியது தண்ணீரை வெளியேற்றி அன்று வானம் மெத்தினோம் மேஸ்மென்ட் நன்றாக இருக்குமா என்ற பயம் எனக்கு அதிகமாக இருக்கு சார்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว

      போதிய அளவு ஆழம் இருந்தால் பயப்பட வேண்டாம்

  • @arun-xu5qk
    @arun-xu5qk 3 ปีที่แล้ว

    Suppar sir

  • @aishwaryarajeshwaran1129
    @aishwaryarajeshwaran1129 3 ปีที่แล้ว

    Kalimannil basement poduvathu eppadi sir

  • @SaravanaKumar-bg7le
    @SaravanaKumar-bg7le 2 ปีที่แล้ว

    Basement fill panna..
    Savudu pathil quarry dust fill panalaama

  • @RameshRamesh-ez4cr
    @RameshRamesh-ez4cr 3 ปีที่แล้ว

    SUPER

  • @karuppusamyeee
    @karuppusamyeee ปีที่แล้ว

    what is size of septic tank

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 ปีที่แล้ว

    Sir after consolidation thaan கரையான் மருந்து ஊத்தணுமா?

  • @reetavalan5440
    @reetavalan5440 3 ปีที่แล้ว

    Sir basementku entha brick podalam sir

  • @sureshtamil7428
    @sureshtamil7428 2 ปีที่แล้ว

    Belt or tie beam வேண்டாமா sir

  • @vinothb2584
    @vinothb2584 3 ปีที่แล้ว

    Why lapping required for 2ft sir..just for thumb role ah

  • @thangavelmtd8575
    @thangavelmtd8575 4 หลายเดือนก่อน

    சார் L அமைக்க வேண்டுமா

  • @palanikumar9494
    @palanikumar9494 3 ปีที่แล้ว

    Sir vanakam nan 2011 Diploma in civil mudichdu 2018 site work parthudu erunthan, eppo marketing work pakkuran, salary problem sir,
    Yanga work pakurathunu oral confuse eruku

  • @deenasrockstargudiyattam3081
    @deenasrockstargudiyattam3081 2 ปีที่แล้ว

    4 அடி பேஸ்மென்ட் போட்டால் கம்பி கட்ட வேணுமா

  • @perumalp5633
    @perumalp5633 3 ปีที่แล้ว

    சார் வணக்கம்..
    ஒன்றரை ஜல்லி கான்கிரீட் என்ன ரேஷியோ போடனும் சார்..

  • @rolandpromotersbuilders2975
    @rolandpromotersbuilders2975 3 ปีที่แล้ว

    👍👍

  • @lifeofvenkat7251
    @lifeofvenkat7251 3 ปีที่แล้ว

    Sir m sand dust basement filing ku use panlama konjam sollunga. Suggest panraga enaku doubt ah iruku.

  • @thamizhazhaganc396
    @thamizhazhaganc396 3 ปีที่แล้ว

    sir, chemical போட்ட பின்பு அன்றைய தினமே pcc போடலாமா, இல்லை, அந்த துவார ஒட்டையில் m sand உள்ளே செல்லுவதால் ஏதும் பாதிப்பு அடையுமா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Not a problem. Do pcc on the same day.

  • @pazhani-l4e
    @pazhani-l4e 2 ปีที่แล้ว

    👌👌👌👌

  • @thanigaivelk3766
    @thanigaivelk3766 3 ปีที่แล้ว

    Sir for a rectangular hall 17ft span can we have two columns of 6 no.s of 12mm rods each and 9× 9 column size on one side. Distance between two column 17feet

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Please do get a structural drawing and proceed accordingly

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 ปีที่แล้ว

    Sir anga show room building kiz dhalam pottu vitan beem Kambi iruku mazai pozingi Kambi thurumpu pidichirrukum madi la bealding work ku kalam inum konjam Kambi Kudukanum a

  • @honeyfalls7578
    @honeyfalls7578 3 ปีที่แล้ว

    Sir 3 feet basement ku kambi katti concrete podanuma reply plz sir

  • @raajraja7163
    @raajraja7163 3 ปีที่แล้ว

    Sir my engineer is saying flyash bricks for basement wont withstand load ..only brick is better is that correct?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Properly made flyash brick serves the purpose.

  • @sathiyanarayanans5775
    @sathiyanarayanans5775 3 ปีที่แล้ว

    கெமிக்கல் பெயர் என்ன அது எங்கே கிடைக்கும் சார்

  • @siva4456
    @siva4456 3 ปีที่แล้ว

    What is Staggered column sir?