சதுரஅடி ரேட் Vs தினக்கூலி | சாதக, பாதகங்கள் | HONEY BUILDERS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • சதுரஅடி ரேட் Vs தினக்கூலி | சாதக, பாதகங்கள் | HONEY BUILDERS
    HONEY CONTRACT Videos
    • HONEY CONTRACT ஏன் சிற...
    • "HONEY CONTRACT" புதிய...
    • வீடு கட்டுவதில் இந்த 4...
    • HONEY CONTRACT இன்ஜினி...
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    For any queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.
    *****************************
    My Interview Links:
    எப்படி ஜெயித்தார் HONEY SENTHIL | Part 1
    • Video
    TH-cam-ஆல் ஜெயித்த இன்ஜினீயர்| Part 2
    • Video
    கஸ்டமருக்கும் காண்டிராக்டருக்கும் பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்யலாம் ? | Part 3
    • Video
    *****************************

ความคิดเห็น • 343

  • @thirumoolam1090
    @thirumoolam1090 3 ปีที่แล้ว +133

    வருத்தமான ஒரு பதிவு. எனக்கு மனதை சங்கடப்படுத்தும் பதிவும் கூட.
    ஏன் நமது கட்டுமான தொழிலாள நண்பர்கள் , பெயின்டர்கள், மர வேலை செய்பவர்கள்
    வீட்டு வேலை செய்யும் போது நிறைய பிரச்சனைகள் செய்கிறார்கள்.
    இவர்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கப்படுகிறது. தேவையான பொருட்கள்
    வாங்கி கொடுக்கிறோம்.
    ஆனால் இவர்கள் செய்யும் வேலையில் தரம் ஏன் இருப்பதில்லை.
    வீடு கட்டி முடிப்பதற்குள்
    பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி இருக்கிறது.
    பல வீடு கட்டும் நண்பர்களும்
    இதையே தான் சொல்லி புலம்புகிறார்கள். பொருட்களை
    வேஸ்ட் செய்வது பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை.
    வீடு கட்டுபவர்கள் அனைவரும் பெரும் பணக்காரர்கள் இல்லை.
    கஷ்டப்பட்டு கடன் வாங்கி கட்டும் வீடு
    இது...எங்களின் வாழ்வாதாரம் இது. எங்கள் இல்லம்..எங்கள் கனவு.
    இதை புரிந்து நடந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது

    • @Bala-wk2eu
      @Bala-wk2eu 3 ปีที่แล้ว +3

      உன்மையான பதிவு

    • @sribrammasakthitamilselvaa4768
      @sribrammasakthitamilselvaa4768 3 ปีที่แล้ว

      அது அவர்களுடைய பொருட்கள் அல்ல. அதனால் அவர்களுக்கு அதில் உங்களை விட அக்கறை இருக்காது.
      அனைவரையும் ஒரு சேர அனைத்து, யாருக்கும் மன வருத்தம் ஏற்படாமல் வேலை வாங்குவதுதான் ஒரு என்ஜினீயர்-ன் வேலை.
      வேலை ஆட்களை சமாளித்து செல்வதுதான் பெரிய வேலையை....தினக்கூலி முறையில்...

    • @sivasubramani.m4902
      @sivasubramani.m4902 2 ปีที่แล้ว +11

      அதனால்தான் அவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது

    • @Jayakumarvlogs-fire
      @Jayakumarvlogs-fire 2 ปีที่แล้ว

      @@sivasubramani.m4902 சரியா சொன்னீங்க...

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 2 ปีที่แล้ว +1

      உன்மைதாங்க கலவை வேஷ்ட்டு பன்றாங்க பார்த்துக்கிட்டே இருந்தாலும் கலவை கலந்து தேவபடாத இடத்தில வேளை மெக்கெட்டு கொண்டு போய் கொட்ட சொல்லுரான் அந்த கொத்தனார் அதுமட்டும் இல்லைங்க பூச்சு வேளையில கலவைய எப்படி எல்லாம் வேஷ்ட்டு பன்னுவாங்க தெரியும்மா கொத்தனார்றும் சித்தாலும் செய்ற கொடும்ம வீடு கட்டயிலே வீட்டு ஓனர்க்கு ஒரு சலர்ருக்கு ஆட் அட்டாக்கு சாவுறாங்கலே அது ஏன்ன இவங்க பன்ற கொடுமைய தாங்க முடியாமத்தான் எங்களுக்கு கண்ணில இரத்தந்தா வற வச்சானுங்க படுபாவி இந்த கொத்தனார்று அது நாலதான் அவங்களுக்கு இப்படி யே சாவுங்கடான்னு அவங்க ளுக்கு கடவுள் தண்டன கொடுப்பார்று

  • @maheshjcb2127
    @maheshjcb2127 3 ปีที่แล้ว +128

    🙏நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை,நான் வீடு கட்டும் போது அனுபவத்தால் கற்று கொண்டேன்.சிறிய வெளையென்றால் தினக்கூலி சரி பெரிய வேலையாக இருந்தால் காண்ட்ராக்ட் மூலம் பேசிவிடுவது மிக நல்லது இல்லையேல் மனதளவில் மிகவும் துன்பபடுவோம்🙏

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +3

      Thanka for sharing

    • @BalaBala-sg6nm
      @BalaBala-sg6nm 3 ปีที่แล้ว +7

      உண்மை நானும் இந்த மன உளைச்சலுக்கு காண்ட்ராக்ட் பெஸ்ட்

    • @nasreenbegumbegum7333
      @nasreenbegumbegum7333 3 ปีที่แล้ว +2

      Same nanum than bro

    • @mr.allnewsyt3530
      @mr.allnewsyt3530 3 ปีที่แล้ว +3

      Super ya it's really correct 👍👍👍

    • @tamutha2149
      @tamutha2149 3 ปีที่แล้ว +1

      @@HONEYBUILDERS
      L"

  • @ManojKumar-fm4ds
    @ManojKumar-fm4ds 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி திரு.செந்தில்குமார் ஐயா என்னுடைய கேள்விக்கு பதில் அளித்தமைக்கு நன்றி ஒரு தெளிவு ஏற்பட்டது

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +1

    சார் உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை நன்றி 🙏🙏🙏

  • @RanjithKumar-bd4lx
    @RanjithKumar-bd4lx 3 ปีที่แล้ว

    உங்கள் தெளிவான காணொளி
    அதில் கருத்துரை
    என் போன்ற பாமரனுக்கு மிக எளிதான புரிதலை தெளிவு படுத்துகிறது.
    வாழ்க தமிழ்
    வெல்க. உங்கள் காணொளி பயன்கள். வாழ்த்துக்கள். 💐💐💐

  • @dhineshkumar1031
    @dhineshkumar1031 3 ปีที่แล้ว +2

    எப்பொழுதும் ஒருவர் ஒரு வேலையை செய்யும் பொழுது அதில் ஏதேனும் சிறு தவறு இருந்தால் அவர் வேலை செய்வதனால் ஏற்படும் உடல் அசதியின் காரணமாக, பரவாயில்லை சிறிய தவறு தானே என்று கடந்து விடுவார்கள். ஆனால் அந்த வேலையை கண்காணிக்க ஒருவர் இருந்தால், இது போன்ற சிறு பிழைகளையும் அவரிடம் எடுத்துக் கூறி சரி செய்வார்கள் இன்ஜினியர்களுக்கு அதுதான் முக்கிய வேலை. வேலை செய்பவர்களுக்கு அதை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற மனநிலை மட்டுமே இருக்கும். இது என் அனுபவம்.

    • @dhineshkumar1031
      @dhineshkumar1031 3 ปีที่แล้ว

      @@VijayKumar-vg7nc என் வேலையை நான் நல்லாத்தான் பண்றேன். உன் வேலையை நீ ஒழுங்கா பாரு 🤔🤔🤔

  • @sureshrock2384
    @sureshrock2384 3 ปีที่แล้ว +12

    Nalla Cothanar iruntha thina kuli best
    My experience

  • @kamal1961
    @kamal1961 3 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம்.நன்றிகள் ஐயா.

  • @sakthivel-ni9bb
    @sakthivel-ni9bb 3 ปีที่แล้ว +58

    தினக்கூலி தின்றுவிடுவார்கள்.
    திட்டமிடல் இருக்காது.
    No hard work, no smart work
    குறித்த காலத்தில் பணியை நிறைவு செய்ய மாட்டார்கள்.
    Workers have no responsibility.
    But contractors have responsibility.
    But we have to find technically good contractors/builders which is our responsibility.
    If we select good contractors/builders ,our work will move easily.

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 3 ปีที่แล้ว +3

      Your last point is 100%true sir. In this time i remember my Er(SHEKAR Construction, THIRUVARUR)with thanks.

  • @kannanr8061
    @kannanr8061 3 ปีที่แล้ว +3

    Excellent Sir, you made all my doubts clear. 👌👌

  • @c.rajendranchinnasamy8929
    @c.rajendranchinnasamy8929 3 ปีที่แล้ว +3

    We could get good ideas from this video clip . Thanks for enlightening us on which way to choose for constructing our own house
    Thanks again.

  • @prabhalife3178
    @prabhalife3178 3 ปีที่แล้ว +3

    U r speech very clear and use full sir

  • @selvarathi8854
    @selvarathi8854 3 ปีที่แล้ว

    அழகாய் விளக்கமா சொன்னீங்க நன்றி

  • @eswaranc9541
    @eswaranc9541 3 ปีที่แล้ว +1

    Dear Sir, Your Videos are always quite welcome and are always full of data & information useful to the house owners and Engineers as well. Please, continue with this noble mission.🙏

  • @bmadavmbaranidaran2044
    @bmadavmbaranidaran2044 2 ปีที่แล้ว +1

    சார் நான் முதல் மாடியில் சுட்ருசுவர் 3அடி உயரம் வைத்து
    அதன் நாடுவில் வரும் தூன்களில் 3அடிக்கு காங்கிரிட்
    வைத்துல்லேன் அதர்மேல் அப்டியே காங்கிரிட் ரையிஸ் பன்னலாம தயவு செய்து பதில் கூறவும் நன்றி

  • @jothiskumarkumar5093
    @jothiskumarkumar5093 4 หลายเดือนก่อน

    Alaga sonniga sir

  • @pandikumar4378
    @pandikumar4378 3 ปีที่แล้ว +4

    லேபர் கான்றேக்டர் நல்லது

    • @sellapaangu7629
      @sellapaangu7629 9 หลายเดือนก่อน

      நான் வீடு கட்ட துவங்கனும் தினக்கூலி
      லேபர் கான்ட்ராக்டர் எது சிறந்தது pls rly காத்திருக்கிறேன் உங்கள் பதிலுக்காக நன்றி

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 3 ปีที่แล้ว +16

    கேள்வி எதுக்காக என்றால் செலவை குறைக்க முடியுமா?என்பதுதான்.
    என்ஜினீயர் வைத்து வேலை பார்த்தால் கட்டாயம் செலவு அதிகம் ஆகும்.
    என்ஜினீயர் சம்பளம்
    கூட சேர்ந்துவிடும்.
    பிளான் வாங்குறதோட என்ஜினீயர் போதும் அதை சரியாக செய்ய கூடிய
    காண்ட்ராக்டர் (கொத்தனார்)
    போதும்

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 9 หลายเดือนก่อน

    , super sir👌👌👍👍❤️❤️

  • @செந்தூர்வேலன்-ல1ன
    @செந்தூர்வேலன்-ல1ன 3 ปีที่แล้ว +61

    Metterial வாங்கி சதுர அடிக்கு கூலி பேசுங்க

  • @kannanr8061
    @kannanr8061 3 ปีที่แล้ว +4

    தற்போதைய சூழ்நிலையில் ஒரு சதுர அடிக்கு நியாமான கூலியாக‌ எத்தனை ரூபாய் வழங்கலாம்?

  • @Senkaratthan
    @Senkaratthan 3 ปีที่แล้ว +1

    சிறப்பு ஐயா..... நல்ல மன நிறைவான பதிவு.....

  • @manimozhi127
    @manimozhi127 3 ปีที่แล้ว +3

    நான் ஒரு காண்ட்ராக்டரிடம் வீடு கட்ட ஆரம்பித்தேன்.வேலை முடிக்காமல் இழுத்தடித்து வருகிறார். பிளம்பிங் எலக்ட்ரிக் வேலைகளை வேறு ஆள் வைத்து செய்யமுடியுமா

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk 3 ปีที่แล้ว +1

    அருமை.........

  • @muthuyogasrimuthu9637
    @muthuyogasrimuthu9637 3 ปีที่แล้ว +11

    Sir Naanum Kothanar than

  • @muralis6951
    @muralis6951 ปีที่แล้ว

    தினக்கூலி வேண்டாம் இன்றைய சூழலில் மிகவும் மோசம், கொத்தனார் 1300 சித்தால் 600 ஆனால் வேலை எதுவும் நடக்காது, வீடு கட்ட இப்பொழுது நவீன கருவிகள் அனைத்தும் வந்து விட்டது, அதை கொண்டு தான் இனி வரும் காலங்களில் கட்ட வேண்டும் அப்படி இருந்தால் தான் ஏலைகள் கூட வீடு கட்ட முடியும்

  • @rameshsolaimuthu4259
    @rameshsolaimuthu4259 3 ปีที่แล้ว +14

    1000 சதுர அடியில் வீடு கட்ட மிக குறைந்த செலவில் ஆலோசனை கூறுங்கள் ஐயா !

    • @selvarajk8583
      @selvarajk8583 3 ปีที่แล้ว

      விலை வாசி எல்லாம் ஏரி போச்சு குறைந்த செலவுளன்ன எப்படி ? நீங்கலே சம்பளம் கொடுத்து அனுபவம் உள்ள ஆள்கல வச்சி வேளை வாங்குங்க கூலிகாரனுக்கும் உங்களுக்கும் திருப்தி .
      இஞ்சிநியர் , மேசுத்திரிய நம்பாதிங்க

    • @Mani_1800
      @Mani_1800 4 หลายเดือนก่อน

      Sdt

  • @community531365
    @community531365 4 หลายเดือนก่อน

    Sir, it can be weekly basis.... Then no problem...

  • @sundarkarur9857
    @sundarkarur9857 3 ปีที่แล้ว +18

    வணக்கம் sir. வீடு கட்ட தண்ணீரின் தரம் எப்படி இருக்க வேண்டும்.. borewell water தண்ணீரின் TDS 1500 இருக்கு. தண்ணீர் தரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க sir please. Thanks

  • @SureshInfoSuresh
    @SureshInfoSuresh 3 ปีที่แล้ว +9

    வணக்கம் உங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது. எனக்கு ஒரு சந்தேகம். செங்கற்களுக்கு பதிவாக block bricks 🧱 பயன் படுத்தி மாடி வீடு கட்டலமா ? கட்டடம் உறுதியாக இருக்குமா?

  • @villagemasalafactory
    @villagemasalafactory 3 ปีที่แล้ว +42

    இப்ப இருக்க விலைவாசிக்கு ஒரு குடிசை போட்டுக்கோங்க best

  • @VelMurugan-pq1pp
    @VelMurugan-pq1pp 3 ปีที่แล้ว +2

    Sir, I feel my house septic tank construction cost is very high contractor gave each time rate 1.brick work rate sqft
    2.concrete rate sqft
    I don't understand why give rate sqft

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 3 ปีที่แล้ว +4

    அண்ணா நான் ஒரு மம்பட்டி ஆள் தா நான் தெரிஞ்சி கிட்ட து என்னன்னா சம்பளம் வேலைக்கு தா பெஸ்ட் காரணம் நாம ஸ்கொயர் ஃபிட் அதாவது லேபர் கூலி இவங்க கல்ல ஒழுங்கா பேக் பன்ன மாட்டாங்க மூட்டைக்கு 20 போடனும் ஆனா 25 க்கு மேல் போடு வாங்க so லேபர் ம் சரி மொத்த ரேட் ம் சரி சுத்த வேஸ்ட் தா 👍பணம் தா வேஸ்ட் வார கூலி வாங்கு ர ஆளுக்கு குடுங்க பணம் சேவ் 👌👏💯👍

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் சார்

  • @sayacredits6330
    @sayacredits6330 3 ปีที่แล้ว +4

    Thanks for the advise sir......You could ve given some examples like for 1000 sq feet wat would be the contractor cost and daily labour cost (Provided if labours are well managed), so we might ve arrived with a clear picture

  • @sakthivelsakthivel1137
    @sakthivelsakthivel1137 2 ปีที่แล้ว +1

    ஒரு சதுர மிட்டாருக்கு எவ்ளோ amout sir

  • @ramachandranramachandran2479
    @ramachandranramachandran2479 2 ปีที่แล้ว +2

    மனிதரில் மாணிக்கமும் உண்டு என்பதை நிரூபிக்கிறீகள் நன்றி ஐயா

  • @pandipandiji5793
    @pandipandiji5793 3 ปีที่แล้ว

    அருமை

  • @sevugansakthi2388
    @sevugansakthi2388 3 ปีที่แล้ว

    மாடி எடுக்கும்போது Er or ) கொத்தனார் எது best

  • @vetrichelvan4017
    @vetrichelvan4017 2 ปีที่แล้ว

    Sir ground floor la wall illatha place la first floor la wall vaikalama pl advice

  • @vijayprakash2449
    @vijayprakash2449 2 ปีที่แล้ว

    Hi sir.Load bearing structure(column up to lintel level) 1st floor walls g.floor walls sa vida 1feet 1.5 feet difference vaikala.1st floor want to make diffrent design from 1st floor.Please answer sir

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 3 ปีที่แล้ว

    Compound wall poda paalakkal podanuma sir, water tank septik tank potutu methuvaa veedu katalama sir

  • @raichaldevamani9411
    @raichaldevamani9411 3 ปีที่แล้ว

    Good message

  • @electricaltechintamil.5909
    @electricaltechintamil.5909 3 ปีที่แล้ว +3

    Sir daily wages la construction Panna kothanar work slowa panni
    Sampathikirargal amount excess
    Aguthu comparatively total contract.

  • @MahaLakshmi-oh2fj
    @MahaLakshmi-oh2fj 3 ปีที่แล้ว

    Your video super useful video thank you sir

  • @bhuvaneshanju4704
    @bhuvaneshanju4704 3 ปีที่แล้ว +3

    Sir unka videos Ellam nalla irukku, sir enakku oru small house plan venum 400 squarefeetla kidaikuma 1bhk model ,and holow block priks use pannithan kattanum so enna sellavakum sir?

  • @mr_bell29
    @mr_bell29 3 ปีที่แล้ว +41

    Dislike pannadhu poora
    1-Waren nu sollittu waraadha kothanaar
    2-Kaasu wangittu waraadha kothanaar
    3-10 manikku wandhuttu 4 manikku laam govt staf madhiri odra kothanaar
    4-Cement Kalavai balance irundhalum thanni la karachi ootthittu odra kothanaars dha🤣🤣🤣

    • @dreamgarden1683
      @dreamgarden1683 3 ปีที่แล้ว +3

      Nanum intha mari kothanarkita romba kastama patu iruken 😞

    • @vinothv6773
      @vinothv6773 3 ปีที่แล้ว +1

      You may be contractor

    • @sayeeduddinshariff7597
      @sayeeduddinshariff7597 3 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @focus2head793
      @focus2head793 3 ปีที่แล้ว +1

      Pangam bro...

    • @selvarajk8583
      @selvarajk8583 3 ปีที่แล้ว

      க்காகா க்காகா க்காகா... ..

  • @sujiniki3477
    @sujiniki3477 3 ปีที่แล้ว +1

    In daily wages basic we should know about the construction line lam electrician 35 yrs experience in daily wages basic we can put quality materials as like

  • @peacebro9836
    @peacebro9836 3 ปีที่แล้ว +2

    நடிகர் அஜுத் குமார் தன் வாலிப பருவத்தில் கொத்தனார் கையாளாக வேலை பார்த்தார் எங்கள் வீடு அவர் வேலை பார்த்த வீடு தான்....

  • @manimarankyoutupe5228
    @manimarankyoutupe5228 3 ปีที่แล้ว +2

    Hi sir 50 Sadhura meeter how many square feet please sollunga sir

    • @lazyreviewssupport9811
      @lazyreviewssupport9811 3 ปีที่แล้ว

      Google இல் *convert to sq ft* என்று டைப் செய்து பார்க்கவும்

  • @mhrrafi1668
    @mhrrafi1668 3 ปีที่แล้ว

    Arumai sir

  • @abupeace100
    @abupeace100 3 ปีที่แล้ว +5

    For G+2, how much difference in labour cost between First and second floor

    • @gregan2020
      @gregan2020 ปีที่แล้ว

      Min 3k to 5k dif

  • @ak_cons_n_inte
    @ak_cons_n_inte 3 ปีที่แล้ว +3

    Filler slab advantage and disadvantages video podunga sir

  • @kanagavelkrishnan6889
    @kanagavelkrishnan6889 3 ปีที่แล้ว +10

    Labour contract ல work quality daily wage ஐ விட கண்டிப்பாக குறைவு தான்.

  • @gowtham.c4634
    @gowtham.c4634 3 ปีที่แล้ว +1

    Material nambaaa vangii kooduthuttuu veedu katrathukuu Mattum contract pasungaa

  • @gopalk3351
    @gopalk3351 3 ปีที่แล้ว

    Thank you

  • @balachandar5780
    @balachandar5780 3 ปีที่แล้ว

    L:4', B:1', H:1', how much sand need to fill what is the formula sir please

  • @thepipewrenchers3193
    @thepipewrenchers3193 3 ปีที่แล้ว

    சிமன்ட் கலவையோட சுண்ணாம்பு கலக்கலாமா ஐயா ,

  • @aaronchristopher4303
    @aaronchristopher4303 3 ปีที่แล้ว

    பில்டிங் மொத்தகான்ரேட் என்ன ரேட்செய்யலாம்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +2

      நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள், உங்கள் தரக் கோட்பாடுகள் இவையே ரேட் குறித்து முடிவெடுக்க உதவும். உங்களைப்போல வேலை செய்யக்கூடிய நண்பர்களிடம் பேசுங்கள். அவர்கள் உங்களுக்கு ஐடியா தருவார்கள்.

  • @sivam6908
    @sivam6908 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @ramizraja1403
    @ramizraja1403 3 ปีที่แล้ว +1

    Daily wages will save your money

  • @BUVANESHWARANNEE
    @BUVANESHWARANNEE 3 ปีที่แล้ว

    Contract is more than better

  • @kanthiahp8643
    @kanthiahp8643 3 ปีที่แล้ว +1

    Labor contact is best

  • @stephen.srajadurai3130
    @stephen.srajadurai3130 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @bopathic281
    @bopathic281 3 ปีที่แล้ว +1

    Useful information sir

  • @deepakmurugesan4700
    @deepakmurugesan4700 3 ปีที่แล้ว +6

    Super sir. Hatsoff to u , sharing your work experiences with your knowledge.

  • @ccckamesh6008
    @ccckamesh6008 3 ปีที่แล้ว

    Useful sujjestion tk u sir

  • @saravanakumar.p7453
    @saravanakumar.p7453 3 ปีที่แล้ว

    Sir nanga veedu katuram mesthiri veedu fulla finishingpannitu savi kuduthu vedugiren sollitar cast overa. Katkurar 14saquer bit ok va sir.

  • @sranjith5537
    @sranjith5537 3 ปีที่แล้ว +1

    Aiyya Vanakam.... Na oru Army Person ipo Kashmir la eruka.. yenaku 500sqft la house design eruntha anupungha oru floor plz...

  • @gafoorgafoorabdulg8792
    @gafoorgafoorabdulg8792 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம்

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum
    Thank You So Much ❤️💕

  • @indianrvk
    @indianrvk 3 ปีที่แล้ว

    Worthy information sir . Best Bonding

  • @hanumantv30
    @hanumantv30 3 ปีที่แล้ว

    3/4 க்கு 3/4 பில்லரில் ஹேங்கிங் பீம் சைடு நீளம் எத்தனை அடி இருக்கலாம்,

  • @rickson6y7
    @rickson6y7 3 ปีที่แล้ว +1

    Material contract vidalama sir? I don't have technical knowledge about building but planned to build house.

  • @mboopathymathan
    @mboopathymathan 3 ปีที่แล้ว +2

    Total contract la work will be speed and we cant ensure the quality of work. I hav seen ppl mixing wasted cement and sand for plastering, curing will not be done properly. Many ppl will work and we cant assure quality of each one of their works. Quick ah pannanun nu quality illama pannuvanga

  • @mohanprabu1670
    @mohanprabu1670 3 ปีที่แล้ว

    how to check building strength? please answer

  • @balasubiramaniana.thangara3390
    @balasubiramaniana.thangara3390 3 ปีที่แล้ว

    Sir .veedukatta kaalam post tukum. Muntu kal vatsi katturathukum Ennanka sir different..konsam explain pannunka sir...veedu kattanum. Please 🙏

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +4

    ஐயா நானும் இப்பொழுது வீடு கட்டிக்கிட்டு இருக்கேன்.. ஒரு சதுரத்திற்கு 30000 ரூபாய்.. இது சரியான தொகையா?? எனது ஊர் சுவாமிமலை..

    • @salemmuraliofficial4310
      @salemmuraliofficial4310 3 ปีที่แล้ว

      அதிகம்

    • @RAJKUMARYADAV-zt9ol
      @RAJKUMARYADAV-zt9ol 3 ปีที่แล้ว

      Athigam

    • @gamezonevale2675
      @gamezonevale2675 3 ปีที่แล้ว

      Enathu 30000 rubai ah? Illa 3000rubai ah

    • @MANIKANDAN-mz1iz
      @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว

      @@gamezonevale2675 இப்ப கட்டுகின்ற வீடு 15 சதுரம்.. ஒரு சதுரத்திற்கு முப்பதாயிரம்.. கூலி மட்டும்.. இன்ஜினியர்க்கு தனியாக 10 percentage..

    • @mohamedgiyasudeen2193
      @mohamedgiyasudeen2193 3 ปีที่แล้ว

      ஒரு சதுரம் என்றால் எத்தனை சதுர அடி?

  • @dhanushvasanth1074
    @dhanushvasanth1074 3 ปีที่แล้ว +5

    கொத்தனார் யே பெட்டர் என்ஜினீயர் சுத்த வேஸ்ட் 10 லட்சம் ன்னா 20 வாங்கு வாங்க 🤣🤣🤣ஆனா 10 லட்சம் கூட ஒழுங்கா பன்ன மாட்டாங்க

  • @gunaseelanmeyyappan1777
    @gunaseelanmeyyappan1777 3 ปีที่แล้ว

    Good info.thank you sir..

  • @sivabalan486
    @sivabalan486 3 ปีที่แล้ว

    Thank you sir

  • @krishnamurthyt.krishnamurt9719
    @krishnamurthyt.krishnamurt9719 3 ปีที่แล้ว

    சிறப்பு

  • @riyazahamed4027
    @riyazahamed4027 3 ปีที่แล้ว +11

    தெர்மோ கிரீட் பேனல் வீடு இத பற்றிய உங்கள் கருத்து என்ன?

  • @seenivasanv3524
    @seenivasanv3524 9 หลายเดือนก่อน +1

    எப்ப குவாட்டர் பாட்டில் கலாச்சாரம் வந்துச்சோ அப்பவே வாய்க்கால் வரப்பு.. விவசாயம் முதல் கட்டுமானப் பணிகள் மொத்தமும் காலி. காலையில் கட்டிங் போட்டு வருபவர்கள் அதிகம்...மாலை டீ வடை சாப்பிடும் போதே கடிகாரம் பார்க்க ஆரம்பித்து... கலந்த மிச்ச சிமிண்ட் கலவையோ... பெயிண்ட்டோ... அப்படி அப்படியே போட்டுவிட்டு நேரா போய் பாட்டில் வாங்க தலை தெறிக்க ஓடுகின்றனர். பழைய ஆள் வேண்டாம் என வேலையை வேறு ஆள் வைத்து செய்யவும் பல சிக்கல். உழைப்பின் பொற்காலம் இது.

  • @sahayaranip5187
    @sahayaranip5187 2 ปีที่แล้ว

    தின கூலிக்கு வேலை பார்க்கும் அவரிடம் எனக்கு இந்த மாதிரி கட்டனும் சொன்னால் நாம் சொல்லும் டிசைன் வைத்து தருவீர்கள் சதுர அடியில் ரேட் கட்டுபவர்கள் அவர்கள் கண்டிசன் வைத்து இருப்பார்கள் ஏதாவது டிசைன் வைக்க சொன்னாள் அதற்கு தனியாக பணம் தந்தால் தான் டிசைன் வைத்து தருவேன் சொல்லி கடைசி வரை எந்த டிசைன் வைக்க மாட்டார்கள் நான் ஆசை பட்டு கட்டிய வீட்டிற்கு எந்த டிசைன் வைக்கவும் இல்லை கடையில் வேலை முடித்து தரவில்லை 1 1/2வருடம்ஆகிவீடுகட்டமுடியாமல் கஷ்டமாக இருக்கிறது எனக்கு

  • @ananthakrishnan2036
    @ananthakrishnan2036 3 ปีที่แล้ว

    Sir how many rupees should be given per.sqpt approximately. And daily basis per house maker.

  • @vsquad5655
    @vsquad5655 3 ปีที่แล้ว +1

    Made my day❤️thanq yu for the ideas

  • @abdulaziz-it7oj
    @abdulaziz-it7oj 3 ปีที่แล้ว +3

    சார் நான் பெயின்டர் எனக்கு 40 வருடம் அனுபவம் கட்டிடதுரையில் உள்ளது எனக்கு சுவர் வைக்கவும் தெரியும் எனக்கு 14/60 இடத்தில் வீடு கட்ட என்னி உள்ளேன் எனக்கு உங்களுடைய உபதேசம் என்ன என்னிடம் பணம் கம்மியாக உள்ளது எனக்கு பசுமை வீடு திட்டத்தை நான் எப்படி அனுகுவது என்பதையும் அம்மா சிமெண்ட் எப்படி வாங்குவது எனக்கு உங்களுடைய அறிவுரை என்ன தயவுசெய்து அரிவுறை தாருங்கள் நன்றி

  • @ilan4010
    @ilan4010 3 ปีที่แล้ว

    Sir my old home alteration pananum

  • @mus-r1t
    @mus-r1t 3 ปีที่แล้ว +1

    Sir I'm doing for labour Contract only.....still I'm not getting quality.....he is doing for his money benifit sake only.....what can I do

  • @baskarkaruna2713
    @baskarkaruna2713 3 ปีที่แล้ว

    Very good explanation sir keep going

  • @rameshraj4698
    @rameshraj4698 3 ปีที่แล้ว

    Sq.ft rate laa wages ah vidaa kammi than aaagum.daily wages kuduthaa 4 lakes work 8 lakes la than mudiyum

    • @sethurani5562
      @sethurani5562 3 ปีที่แล้ว +1

      Na ippo veedu start panni phasement work nadakkuthu .Sir solra mathiri workers ah poruthu than ellam .Nan sir oda videos ellam parpen .But kothanare nambi kadavul mela paratha pottu daily wages than parkkirom .Ellathayum nenacha confuse aguvom .Ellarayum nammuvom .nammala yemathuna god avargalai yemathuvar nu namburen .God is always with us .This is my motto .

  • @nadeerzahra2418
    @nadeerzahra2418 3 ปีที่แล้ว

    Good information sir

  • @kajasharudeen4710
    @kajasharudeen4710 3 ปีที่แล้ว +7

    Sir . Contractor complete aana aprm .epdi measure panrathu . Etharkulam thani rate.

  • @saravanakumarv6137
    @saravanakumarv6137 3 ปีที่แล้ว

    Thank u sir , Got good clarity from this video clip . Very spl thanks for u for sharing ur Experience .

  • @velhema7523
    @velhema7523 3 ปีที่แล้ว

    Sample South facing plan as per vastu la explan pannunga sir...

  • @sathisaran6904
    @sathisaran6904 3 ปีที่แล้ว

    Now a days sqft rate is spreading like disease. Normal brick work mason claim 450 rupees labour. So if we select interlock or aac block, they r also asking for 450. Then what about use for going alteration method for the labour saving in sqft? They r not considering their less work...

  • @ksivagami1530
    @ksivagami1530 3 ปีที่แล้ว

    Tq sir super

  • @haran9020
    @haran9020 3 หลายเดือนก่อน

    ஒரு பாத்ரூம் கட்ட 1லட்சம் மேஸ்திரி கூலி மட்டும் 50000 😢😢😢

  • @priya.mpriya.m4773
    @priya.mpriya.m4773 3 ปีที่แล้ว

    Sir 5 lacks LA vedu kata mudeuma sir made vedu kata mudem ma