மொட்டைமாடியில் என்ன டைல் போடலாம் ? விரிவான விளக்கம் - Cool Roof Tiles - HONEY BUILDERS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • மொட்டைமாடியில் என்ன டைல் போடலாம் ? விரிவான விளக்கம்
    #CoolRoofTiles
    #நம்மவீடு2021
    தமிழகத்தில் எங்கும் வீடு கட்ட அழைக்கவும்
    HONEY BUILDERS
    Er. M. செந்தில்குமார்
    Office at:
    First floor, Dr. MPM Nivas Complex,
    #21, Salai Road, Woraiyur,
    Trichy - 620 003
    04312769400 , 9940650400
    honeybuilders.in
    targetsenthilkumar@gmail.com
    #HoneyBuilders
    #HoneySenthil
    *****************************
    We can support you in planning your dream house, ie, Floor plan, Structural Drawings, and front Elevation, etc.,. To opt for this service WhatsApp "PLAN" to 9940650400.
    For commercial queries reach us through WhatsApp at 9940650400, email us at targetsenthilkumar@gmail.com
    All the best for your DREAM HOUSE.

ความคิดเห็น • 204

  • @nainarpandian7426
    @nainarpandian7426 3 ปีที่แล้ว +27

    தற்போது வீடு முடியும் தருவாயில் உள்ளது, இதே குழப்பம் எனக்கு இருந்து வருகின்றது, சரியான நேரத்தில் சரியான விளக்கம் சார். நன்றிகள் பல.

    • @riyazahamed1746
      @riyazahamed1746 3 ปีที่แล้ว +4

      கடந்த வருடம் என்னுடைய வீட்டிற்கு மூன்றுவிதமான கூலிங் டைல்ஸ் உபயோகம் படுத்தினேன் KAG, AGL, RAK. அதில் AGL மிக அருமையாக உள்ளது.

  • @krishkris1
    @krishkris1 3 ปีที่แล้ว +17

    Thank you sir!!
    ஒரு சந்தேகம், வெறும் தரை மட்டும் போடலாமா, எவ்வளவு வருடம் சிமெண்ட் தரை தாங்கும்

  • @waterproofingdoctor
    @waterproofingdoctor 2 ปีที่แล้ว +7

    1. Check slap Underlayment & Crack
    2. Arrest the crack
    3. Apply the Waterproofing coating ( high build thickness for long terms & crack bridging min 2mm )
    4. Apply mortar or chips screed as per ratio and rain water tapper system
    5. Installation of tiles with spacer gap min 3mm to 4mm or 50% gap from tiles thickness
    6. Apply the tiles grout in to the spacer joint and before applying grout must put water for curing 3 - 4 days
    7. Finally check any tiles have in loose and water stagnation, tiles bole sound
    8. Finished
    Thanks
    Ravisankar

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 ปีที่แล้ว

      Hello sir, need a clarification. Do we need to cure the floor for 3-4 days after laying the tiles and then do the grouting? The anchor says grouting should be done the very next day. Please clarify as we are building the house now. Thanks for your help.

  • @kamarnisha2436
    @kamarnisha2436 9 หลายเดือนก่อน +1

    ரொம்ப ரொம்ப உபயோகமாக இருந்தது சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்க பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது ❤

  • @senthilks4058
    @senthilks4058 3 ปีที่แล้ว +9

    Better put a corrugated steel (colour sheet) roof over the entire roof area like they do in Kerala, it will keep the house cool and you will get a large hall can be used for functions.
    Cost max 300 per sq.ft

  • @sureshsaran8057
    @sureshsaran8057 3 ปีที่แล้ว +1

    நான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன் உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @prabakaranmuthaiya7748
    @prabakaranmuthaiya7748 3 ปีที่แล้ว +4

    உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக தெளிவாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது...

  • @தமிழ்வேட்டை-ர9ந
    @தமிழ்வேட்டை-ர9ந 2 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான எளிய விதத்தில். விளக்கம் தந்தீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம். நீண்ட நாட்களாக குழப்பமாக இருந்தது.

  • @anwarbaigasa4651
    @anwarbaigasa4651 2 ปีที่แล้ว

    சார் வணக்கம் நான் வழக்கமாக உங்களுடைய காணொளிகளை பாத்திட்டு வருகிறேன் நல்ல பயனுள்ள தகவல்கள தருகிறீர்கள்

  • @murugandmurugand7496
    @murugandmurugand7496 2 ปีที่แล้ว +1

    Sir, Thank you very much for your detailed explanation about laying of roof protection.

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 3 ปีที่แล้ว

    உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
    மிக்க மகிழ்ச்சி அய்யா.

  • @rajivmariyan8695
    @rajivmariyan8695 4 หลายเดือนก่อน

    Filling nenga sonnathu proper ah iruka epoxy better results for water leakage

  • @durairaje4452
    @durairaje4452 2 ปีที่แล้ว +2

    வீட்டில் போடும் டையில்ஸ்சே மொட்டை மாடியில் போடலாம் மா.

  • @JeraldNirmmalKumar
    @JeraldNirmmalKumar 8 หลายเดือนก่อน

    sir ur giving an common information, kindly tell us which is best in direct which help others.

  • @balakrishnanchinnakannu269
    @balakrishnanchinnakannu269 ปีที่แล้ว +1

    Thank you so much Sir very useful video

  • @lallyp1819
    @lallyp1819 3 ปีที่แล้ว +1

    Nanga ippo veedu kattittu irukkom sir engalukku engineer irunthalum unga Vedio parthalthan mulu thirupthi kidaikkuthu tq sir

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +2

      அந்த இன்ஜினியரும் உங்களுக்கு உதவுவார். :-)

    • @lallyp1819
      @lallyp1819 3 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS kandippa sir

  • @venkatesanchengalvaroyan2432
    @venkatesanchengalvaroyan2432 7 วันที่ผ่านมา

    Nice video. Very informative. Thank you very much Sir.

  • @SivaKumar-kp1wr
    @SivaKumar-kp1wr ปีที่แล้ว

    அருமை,தெளிவான விளக்கம். நன்றி.

  • @manoharanj9039
    @manoharanj9039 3 ปีที่แล้ว

    வணக்கம் சார். உங்கள் தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாக உள்ளதை யாராலும் மறுக்க முடியாது, நானும் தங்களை பின்பற்றி வருகிறேன், தற்சமயம் Ground floor மட்டும் போதும் என்று கட்டி வருகிறேன், 2 வருடங்களுக்கு பிறகே First floor கட்ட போகிறோம், எனவே தற்போது Ground floor roof concrete மேலே எப்படி Finish செய்ய வேண்டும், அதற்கு Protection coat எப்படி போடுவது என Video போடுங்கள் சார், நன்றி

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว +1

      Do chips concrete for rain water slope purpose.

    • @manoharanj9039
      @manoharanj9039 3 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS ok sir. Thank u very much.

    • @raguvarans3253
      @raguvarans3253 2 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS helped

  • @murugang715
    @murugang715 3 ปีที่แล้ว +3

    நல்ல பயனுள்ள தகவலை சொன்னதற்கு மிக்க நன்றி

  • @kingstonjoseph8129
    @kingstonjoseph8129 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது. காங்கிரிட் போடும் போதெ ஸ்லோப்பாக போடலாமா

  • @balanbalan7854
    @balanbalan7854 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் நண்றி அண்ணா

  • @ckumar2114
    @ckumar2114 2 ปีที่แล้ว +1

    Epoxy filling between the tiles , please tell which 3 chemical to be used,

  • @kannanexcel2039
    @kannanexcel2039 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் பாராட்டுக்கள்

  • @gujjar0801
    @gujjar0801 3 ปีที่แล้ว +2

    சார், green concrete பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் 🙏

  • @CIVILANANDB
    @CIVILANANDB ปีที่แล้ว

    Sir sunnampu powder vangama sunnampu kal la vangi panna super ra eruku

    • @positivity20
      @positivity20 5 หลายเดือนก่อน

      Any supplier and contractor who can do this old method around trichy area?

  • @sivasubramaniangovindaraju1882
    @sivasubramaniangovindaraju1882 4 หลายเดือนก่อน

    Very much valuable, wonderful

  • @4155467
    @4155467 2 ปีที่แล้ว

    Sir, Thank you very much for your detailed explanation about laying of roof protection material both conventional and modern type of system followed in tamil nadu. As you said nowdays the lime is not good quality and cheating by the supplier of the same. And also nobody is following the spacer to lay the tiles by the tiles laying person. Anyhow you have explained the tips to take care while finishing the top roof protection.

  • @Dreammakersjo
    @Dreammakersjo 3 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான விளக்கம்

  • @ThangamSailappan
    @ThangamSailappan 4 หลายเดือนก่อน

    So nice. Good information . Thanks

  • @saraswathiec.v2844
    @saraswathiec.v2844 3 ปีที่แล้ว +2

    மிகவும் முக்கியமான பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @aadham73
    @aadham73 3 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @muralidharanparameswaran7839
    @muralidharanparameswaran7839 2 ปีที่แล้ว

    Excellent description given. Very useful. Great knowledge

  • @lavanyapriya5394
    @lavanyapriya5394 5 หลายเดือนก่อน

    A great explanation 🎉

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 ปีที่แล้ว +1

    எத்தணை mm Spacer use பண்ணனும்?

  • @palaniswamy8318
    @palaniswamy8318 2 ปีที่แล้ว

    Good explanation to ignorance

  • @thangamaniveeranan6837
    @thangamaniveeranan6837 3 ปีที่แล้ว +2

    கலவையில் ஸ்லோப்பா பயன் படுத்தினால் மட்டும் போதாதா

  • @srinitheboss83
    @srinitheboss83 ปีที่แล้ว

    Sir good day. Thank you for your fantastic explanation... If u used cool roof tiles for terrace fine but we have to build again one more house so it's effect for the building?

  • @ranjith8259
    @ranjith8259 3 ปีที่แล้ว +1

    Sir interlock brick pathi sollunga sir

  • @prathikshaaus7192
    @prathikshaaus7192 3 ปีที่แล้ว

    Thank you sir very clear explanation. Very useful for 👌👌

  • @marikannan5652
    @marikannan5652 3 ปีที่แล้ว +1

    Dear sir your all video very super

  • @waterproofingdoctor
    @waterproofingdoctor 2 ปีที่แล้ว

    Very useful point for client, 👍🙏

  • @ambydharan8845
    @ambydharan8845 ปีที่แล้ว

    Nice explanation. Thanks

  • @Wuqv
    @Wuqv 3 ปีที่แล้ว +2

    Useful information Sir. Which tile is the best choice for roof especially to reduce heat transmission?

  • @ashokkumarthankaraj4424
    @ashokkumarthankaraj4424 3 ปีที่แล้ว

    Chips concrete layer than rain coat paint from pidilite company. There is no extra load on roof and also cost cutting. If you walk on the roof on 12 clock you will not feel the heat. I did like that.

  • @p.baskaran8893
    @p.baskaran8893 ปีที่แล้ว

    தகவல் சூப்பர் but வீடியோ length அதிகம் sir...

  • @sathishkumarpn5252
    @sathishkumarpn5252 3 ปีที่แล้ว +1

    Which brand cool roof tile is best in the market sir

  • @sathishkumarp8699
    @sathishkumarp8699 3 ปีที่แล้ว +1

    Can we use glass bricks for headroom roof for more lighting. What will be the cost different.

  • @habeebmohamed8147
    @habeebmohamed8147 2 ปีที่แล้ว

    Dear sir..
    Your advice very useful..for slope purpose baby jelly used after one month we can do flooring..

  • @whiterose8660
    @whiterose8660 3 ปีที่แล้ว

    13.25 to14.26 100% true self experence

  • @thanigaivelthanigaivel6271
    @thanigaivelthanigaivel6271 3 ปีที่แล้ว

    Very useful vedio thank u so much sir.

  • @sargunapandian6023
    @sargunapandian6023 ปีที่แล้ว

    மிக்க நன்றி ஐயா

  • @karmegamshanmugam6101
    @karmegamshanmugam6101 2 ปีที่แล้ว

    மொட்டை மாடி யில் தட்டோடு போட்டால் வெப்பத்தை.உள்ளே இறங்காது சார்! ஆனால். டைல்ஸ். மார்பில். மொசைக் போன்றவைகளுக்கு சாத்தியமாதே சார்!

  • @indianrvk
    @indianrvk 3 ปีที่แล้ว +1

    Fantastic information sir , really Valuable information . Best Bonding
    Er.Venkatakrishnan Vignesh R

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Thanks brother

    • @indianrvk
      @indianrvk 3 ปีที่แล้ว

      @@HONEYBUILDERS உங்கள் மதிப்புமிக்க சிந்தனை எப்போதும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கும், உங்கள் ஆசிரியருக்கும், உங்கள் வாழ்க்கைத் துணையுக்கும் நன்றி கூறுகிறேன் . Best Bonding

  • @shanmugham6878
    @shanmugham6878 3 ปีที่แล้ว +1

    Which one is better for cool roof and damp proof terrace?
    Cool roof tiles or cool roof paint?
    Please suggest. Our house is nearing completion. Thank you.

    • @nbudansugan
      @nbudansugan ปีที่แล้ว

      Which one u went for?

  • @dkarthik8946
    @dkarthik8946 2 ปีที่แล้ว

    Sir thanks can u pls provide any solution for asbetos sheet leakage since very difficult in rainy seasons.

  • @vasanthkumardhanasekarand4219
    @vasanthkumardhanasekarand4219 3 ปีที่แล้ว

    சார்
    தளத்தில் இருந்து
    சிறிது ஒழுக ஆரம்பித்து
    சுவிட்ச் பாக்ஸில் ஒழுகுது
    அதற்க்கு பாஸ்கோசெம்
    கோட் இரண்டு முறை அடித்துஇலாஸ்ட்கோட்
    டெரக்கோட்டா கலர் அல்லது வெள்ளைகலர்
    அடித்தால் லீக்கேஜ் நின்று ஐந்து வருடம்
    பிரச்சனை வராது என்கிறார்கள் செய்யலாமா சார்
    பதில் அளிக்கவும்
    விளக்கம் தரவும்

  • @govindarajuvenkatachalam5414
    @govindarajuvenkatachalam5414 3 ปีที่แล้ว

    Now we finished our 2nd floor, this video helps n our weathering course absolutely.thanks jii.ponni .. puducherry 🙏

  • @yuvankriss1
    @yuvankriss1 7 หลายเดือนก่อน

    Super sir

  • @Paul..........
    @Paul.......... 2 ปีที่แล้ว

    Unmaiya solluga sir, unga veetla ithaya recomment pannuvinga

  • @mastercad7260
    @mastercad7260 3 ปีที่แล้ว +1

    Sir, Very nice, detailed explained,Thank you

  • @liveeverymoment24
    @liveeverymoment24 2 ปีที่แล้ว

    Helo sir.. This is subasri
    Architect
    Doing freelancing

  • @kumaranpriya9004
    @kumaranpriya9004 หลายเดือนก่อน

    Thank you sir

  • @newdimensions...3970
    @newdimensions...3970 2 ปีที่แล้ว

    Wonderful explanation sir

  • @mukesh.m7479
    @mukesh.m7479 2 ปีที่แล้ว

    Shall we build next floor without removing cooling tiles? Shall we use cooling tiles as floor tile?

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  2 ปีที่แล้ว

      You can have. Not a problem. There will be slope in the flooring, that is the issue

  • @balasubramanis3391
    @balasubramanis3391 8 หลายเดือนก่อน

    Sir roof cooling tiles la rain apo water apdiye jam aguthu some place la atha enna panalam !!

  • @chindhusivasubramanian951
    @chindhusivasubramanian951 3 ปีที่แล้ว +1

    Sir which grouting filler(am not asking brand) should be used for cool roof tiles?

  • @chandrasekarang547
    @chandrasekarang547 3 ปีที่แล้ว +1

    Why Can't we use epoxy grouting on weathering course roof tiles? Please suggest your opinion.

  • @anwarbaigasa4651
    @anwarbaigasa4651 2 ปีที่แล้ว

    என்னுடைய சில சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டிகிறேன் சிலர் RCC Roof concrete முடித்தவுடன் மேற்பரப்பில் M.S sheet மூலமாக roofing அமைத்து விட்டு விடுகிறார்கள் இது சிறந்த முறைதான என்பதை தெளிவு படுத்த வேண்டிகிறேன்

  • @Pushpa_LathaLatha
    @Pushpa_LathaLatha 2 ปีที่แล้ว

    அய்யா,
    சிப்ஸ் ஃப்ளோரிங் போட்டதுக்கு அப்புறம் அதுமேல ஏதாச்சும் புரோடெக்டிங் கோட்டிங் பண்ணலாமா

  • @rajamogan5829
    @rajamogan5829 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு நன்றி

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 3 ปีที่แล้ว

    வால் பட்டி செய்வதற்கு முன் கோட்டயம் அடிக்க வேண்டுமா. நன்றி

  • @sivahari3367
    @sivahari3367 2 ปีที่แล้ว

    Water proofing tiles and cooling roof tiles same r wat sir

  • @intelkarthik
    @intelkarthik 3 ปีที่แล้ว +2

    shall we apply white paint on terrace instead of tiles?

  • @alexrajendran6280
    @alexrajendran6280 3 ปีที่แล้ว +1

    ஏதாவது ஒன்னு பண்ணுங்க சூப்பர் சார்

  • @ananthanananthan4896
    @ananthanananthan4896 3 ปีที่แล้ว

    800 சதுர அடி வீட்டுக்கு டைல்ஸ் எவ்வளவு செலவாகும் நார்மலா போட்டா... சொல்லுங்க சார்

  • @sridharjavi3709
    @sridharjavi3709 2 ปีที่แล้ว

    If not make a gap for roof cool tile what we do further sir pls explain.

  • @raghavendransubbarao108
    @raghavendransubbarao108 3 ปีที่แล้ว +1

    Sir, whether the labour cost for laying Thattodu is inclusive of labour contract?

  • @pravinmhalsekar2250
    @pravinmhalsekar2250 2 ปีที่แล้ว

    Is crude oil used for filling joints?

  • @nooreakram345
    @nooreakram345 3 ปีที่แล้ว

    Useful Video sir Thanks

  • @pyramidenterprises6694
    @pyramidenterprises6694 3 ปีที่แล้ว +1

    Sir, which material is used for cool roof tile pointing. economical and long lasting approach other than epoxy and white cement.

  • @kannadpi
    @kannadpi 3 ปีที่แล้ว

    To reduce heat transmission which is the best metal sheet roof or cool tiles?

  • @ramakrishnanm3590
    @ramakrishnanm3590 3 หลายเดือนก่อน

    Currently process update pls

  • @alginsam4838
    @alginsam4838 3 ปีที่แล้ว +1

    Excellent sir😍

  • @preethalal81
    @preethalal81 3 ปีที่แล้ว

    What is the reason the roof concrete should not be very heavy?

  • @varunkrishnan5208
    @varunkrishnan5208 2 ปีที่แล้ว

    Sir, can I use AAC blocks for brick bat coba instead of red bricks, because AAC is light weight and thermal conductivity is also low compared to red bricks????

  • @sabarinath2011
    @sabarinath2011 3 ปีที่แล้ว

    Very well explained how to adopt the modern and ancient technology. Keep up good works sir.

  • @vinju431
    @vinju431 3 ปีที่แล้ว +1

    எனது வீடு சுமார் 15 வயது மற்றும் இப்போது சில கரையான்கள் குளியலறை குழாய் துளைகளில் காணப்படுகின்றன, தயவுசெய்து தேவையான தீர்வை பரிந்துரைக்கவும்

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 ปีที่แล้ว

      Consult a pest control agency. They will visit and do the necessary support.

  • @lalithagurusamy9925
    @lalithagurusamy9925 2 ปีที่แล้ว

    Sir hallow block vachu veedu katirukom. Terrace la only concrete. Odu or tiles ethum vaikala. In kerala. Veedu romba romba heat ah iruku. Ena panalam sir

  • @meenalochaniarunachalam3970
    @meenalochaniarunachalam3970 3 ปีที่แล้ว

    Sir in north side china mosaic using for terrace . Tiles pieces white colour (broken pieces) control heat and leakage problem

  • @Raja-vw5pp
    @Raja-vw5pp หลายเดือนก่อน

    Sir good

  • @User74841
    @User74841 3 ปีที่แล้ว

    Dr fix it pathi solluga sir(Pidilite)

  • @sowndharyasuriyanarayanan3029
    @sowndharyasuriyanarayanan3029 2 ปีที่แล้ว

    Sir, enga vtla bathroom vasal North side iruku... Athu irukalama iruka kuda tha...

  • @SaiSai-qo8yd
    @SaiSai-qo8yd ปีที่แล้ว

    Roof la clay tile (red color odu) adu saria vegada odu madiri cracks agudu and malai vamda melt agudu what to do newly constrcted 2 years tha agudu roof damage aguma and change pannauma plsreply

  • @madavanpackrisamy1739
    @madavanpackrisamy1739 ปีที่แล้ว

    Rcc slope roof la terracotta colour parking tile podalama, sir .(reconstruction)

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @Ramakrishna-lg1oj
    @Ramakrishna-lg1oj 2 ปีที่แล้ว

    Good Information

  • @alakilji4951
    @alakilji4951 3 ปีที่แล้ว +1

    வீட்ல சன்னல் அதிகம் இருந்தால் வெப்பம் குறைக முடியுமா

  • @KarthiKeyan-tl5uo
    @KarthiKeyan-tl5uo 2 ปีที่แล้ว

    Sir my house is kai-kattadam. Can I use mosaic in terrace for leakage.

  • @eramirsankar5621
    @eramirsankar5621 3 ปีที่แล้ว

    எந்த டைல்சும் போடாதீர்கள்...