கடாய் சிக்கன் | Kadai Chicken In Tamil | Dhaba Style Kadai Chicken | Side Dish For Roti |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2021
  • கடாய் சிக்கன் | Kadai Chicken In Tamil | Dhaba Style Kadai Chicken | Side Dish For Roti | Chicken Recipe | Chicken Gravy |
    #kadaichicken #கடாய்சிக்கன் #chickenrecipe #chickencurry #chickengravy #chickenrecipesfordinner #kadaichickenintamil #sidedishforroti #sidedishforchapati #kadaichickenrecipe #chickenrecipeintamil #restaurentstylekadaichicken #chickenkarahi #chickenmasala #dhabastylechickencurry #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Kadai Chicken: • Kadai Chicken | Chicke...
    Our Other Recipes:
    சிக்கன் கிழி பரோட்டா: • சிக்கன் கிழி பரோட்டா |...
    ஹைதெராபாதி சிக்கன் மெஜஸ்டிக்: • ஹைதெராபாதி சிக்கன் மெஜ...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    கடாய் சிக்கன்
    தேவையான பொருட்கள்
    மசாலா அரைக்க
    தனியா - 1 1/2 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    சோம்பு - 1 தேக்கரண்டி
    மிளகு - 1 தேக்கரண்டி
    பட்டை - 1
    கிராம்பு - 3
    காய்ந்த மிளகாய் - 6
    கடாய் சிக்கன் செய்ய
    சிக்கன் - 1 கிலோ
    நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
    எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    வெங்காயம் - 3 பொடியாக நறுக்கியது
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
    பச்சை மிளகாய் - 2 கீறியது
    மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - 2 தேக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    தக்காளி விழுது - 3 அரைத்தது
    அரைத்த மசாலா தூள்
    தண்ணீர் - 1 கப்
    குடைமிளகாய் - 1 பெரியதாக நறுக்கியது
    வெங்காயம் - 1 பெரியதாக நறுக்கியது
    கசூரி மேத்தி
    இஞ்சி - மெல்லியதாக நறுக்கியது
    செய்முறை:
    1. கடாயில் தனியா, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து 4 நிமிடம் வறுத்து நன்கு ஆறவிடவும்.
    2. பிறகு தண்ணீர் இன்றி தூளாக அரைக்கவும்.
    3. அடுத்து கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
    4. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
    5. பிறகு நறுக்கிய தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    6. அடுத்து மஞ்சள் தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
    7. பிறகு தக்காளி விழுது சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்.
    8. பின்பு சிக்கன் துண்டுகளை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
    9. அடுத்து அரைத்த மசாலாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.
    10. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து 20 நிமிடம் மூடி வேகவிடவும்.
    11. 5 நிமிடத்திற்கு பிறகு நறுக்கிய குடைமிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.
    12. பிறகு மீதம் உள்ள அரைத்த மசாலா தூள், கசூரி மேத்தி மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து கலந்துவிடவும்.
    13. தாபா ஸ்டைல் கடாய் சிக்கன் தயார்!
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 53

  • @raziyabegum7073
    @raziyabegum7073 2 ปีที่แล้ว +7

    Today i try this dish, taste vera level, super mam,

  • @COOKBOOKINDIA
    @COOKBOOKINDIA 2 ปีที่แล้ว +2

    Looks yummy..Thanks for sharing

  • @prasanthipranavee
    @prasanthipranavee 14 วันที่ผ่านมา

    Super mam I try this dish my children's like this dish thank you so much mam.....

  • @saikavinjash9905
    @saikavinjash9905 2 ปีที่แล้ว +4

    Very very yummy dish mam 😋😋😋

  • @FriendsFamilyKitchen
    @FriendsFamilyKitchen 2 ปีที่แล้ว +4

    This is amazing! It looks so delicious and mouthwatering❤ I could almost smell it!️❤️Thanks for sharing❤Stay connected❤❤

  • @naseerafarveen4814
    @naseerafarveen4814 2 ปีที่แล้ว +1

    Mouth watering

  • @mohanapriya9435
    @mohanapriya9435 2 ปีที่แล้ว

    Super akka

  • @magismixes4973
    @magismixes4973 2 ปีที่แล้ว +2

    Super ma'am yummy yummy

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว

    mouthwatering

  • @happyworld6659
    @happyworld6659 2 ปีที่แล้ว

    Super mam

  • @pitchumanir2711
    @pitchumanir2711 ปีที่แล้ว +2

    Today cooked. Super taste as 5 star hotel taste. Great🥰🥰🥰🥰

  • @saranyap6719
    @saranyap6719 2 ปีที่แล้ว

    Wowwwwwwww

  • @shruthisendeavours9303
    @shruthisendeavours9303 2 ปีที่แล้ว

    Looking so so yummy 😋👌👌

  • @susanreddy5087
    @susanreddy5087 5 หลายเดือนก่อน

    Delicious 😋😊❤

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 2 ปีที่แล้ว +1

    Arumai arumai suvai vera level mam 😋😋🤤🤤

  • @ayrastinykitchen8089
    @ayrastinykitchen8089 2 ปีที่แล้ว

    super yummm ,

  • @rahilahjafar
    @rahilahjafar 2 ปีที่แล้ว

    Super sis 💓👌

  • @shugaaarryesplease7650
    @shugaaarryesplease7650 2 ปีที่แล้ว +1

    I tried this dish very nice !

  • @girijaskitchenandlifestyle6440
    @girijaskitchenandlifestyle6440 2 ปีที่แล้ว

    Super sister😍

  • @arshathshakil143arshathash8
    @arshathshakil143arshathash8 ปีที่แล้ว

    Are u a chef mam . Not only cooking ur way of speaking is so good and I'm willing to see ur recipes even if I'm not doing it

  • @abeedhabee2508
    @abeedhabee2508 2 ปีที่แล้ว +1

    Very very nice sister colour is awesome

  • @abisheksuresh7921
    @abisheksuresh7921 2 ปีที่แล้ว

    🤤 wow

  • @s.umamaheswaris.umamaheswa8248
    @s.umamaheswaris.umamaheswa8248 ปีที่แล้ว

    Super 👍

  • @suryas8037
    @suryas8037 ปีที่แล้ว

    Super kadai chicken, nice colour could you tell which brand kashmiri chilli do you use

  • @pandimanin685
    @pandimanin685 2 ปีที่แล้ว +1

    Hi mam I tried today in kadai chicken taste is very good mam thank you 👏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว +1

      most welcome..thanks for ur liking..keep watching

  • @ayeshan1155
    @ayeshan1155 2 ปีที่แล้ว +2

    I tried this dish very very ................ tasty and nice madam thank you for the recipe ,👌👌👏👏

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      congrats...thanks ur liking...stay connected

  • @naguraj2662
    @naguraj2662 2 ปีที่แล้ว +1

    Any wight loss resipi

  • @lailathmeeran9944
    @lailathmeeran9944 2 ปีที่แล้ว

    Honey chicken recipe panunga

  • @ameenabasheer6168
    @ameenabasheer6168 2 ปีที่แล้ว

    Roti recipe pls

  • @wasuraja6
    @wasuraja6 2 ปีที่แล้ว +4

    20 mins vega vidanumnu sonningalla, adhu medium flame la ya illa low flame la ya?

    • @basky7246
      @basky7246 2 ปีที่แล้ว +1

      Good Question

    • @Vanguard-kk5zw
      @Vanguard-kk5zw 2 ปีที่แล้ว +1

      Medium flame la dhaan bro. Adikadi thorandhu paarunga adipudikama kindinae irunga, apdi irundha change to low flame then again to medium flame

    • @intrade9009
      @intrade9009 2 ปีที่แล้ว

      Always medium flame !!!!!

  • @sunflower-tu2mv
    @sunflower-tu2mv 2 ปีที่แล้ว +1

    How did u lost weight ji??

  • @trevordsilva506
    @trevordsilva506 2 ปีที่แล้ว +1

    Recipes in english

  • @vanim.t8720
    @vanim.t8720 2 ปีที่แล้ว

    O

  • @suganthisuganthi8645
    @suganthisuganthi8645 ปีที่แล้ว

    Chikkan porichi dhana podraga....hottalla..

  • @alenvarghesekurian1449
    @alenvarghesekurian1449 2 ปีที่แล้ว

    Madam u are explaining in Tamil so if possible show the ingredients writing in English

    • @jessyblossom
      @jessyblossom 2 ปีที่แล้ว +1

      She has a English channel by name home cooking show where all the recipes posted here are available in English

  • @commentsQUEEN
    @commentsQUEEN 2 ปีที่แล้ว +4

    Hollo