மூன்று வகை நாண் | Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | Sesame Naan | Naan Recipe | Roti Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ส.ค. 2024
  • மூன்று வகை நாண் | Naan 3 Ways | Garlic Naan | Butter Naan | Sesame Naan | Naan Recipe | Dinner Recipes | Roti Recipe |
    #garlicnaan #butternaan #naan #நாண் #naanrecipe #indainbread #dinnerrecipes #rotirecipe #breadrecipe #sesamenaan #howtomakenaan #garlicbutternaan #butternaanrecipe #easydinnerrecipes #naanwithoutyeast #homemadenaan #tawanaan #naanbread #naanbreadrecipe #naanwithouttandoor #flatbread #northindainrecipes #restaurentstylenaan #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Naan 3 Ways: • Naan 3 Ways | Garlic N...
    Our Other Recipes:
    ஹைதராபாத் பன்னீர் மசாலா: • ஹைதராபாத் பன்னீர் மசால...
    அக்கி ரொட்டி: • அக்கி ரொட்டி | Akki Ro...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/shop/homecookin...
    மூன்று வகை நாண்
    தேவையான பொருட்கள்
    மைதா மாவு - 2 கப்
    பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
    பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
    சர்க்கரை - 2 தேக்கரண்டி
    உப்பு - 1/2 தேக்கரண்டி
    நெய் - 2 தேக்கரண்டி
    தயிர் - 1 மேசைக்கரண்டி
    சூடு தண்ணீர்
    பூண்டு பொடியாக நறுக்கியது
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    கருப்பு எள்ளு
    செய்முறை:
    1. ஒரு பாத்திரத்தில், மைதா மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
    2. பின்பு நெய், தயிர் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
    3. இப்போது சிறிது சிறிதாக சூடான நீரை ஊற்றி மாவை 5 நிமிடம் பிசையவும்.
    4. அடுத்து பிசைந்த மாவின் மேல் நெய் ஊற்றி முழுவதும் தடவி, ஈரமான துணியால் மூடி, 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
    5. பிறகு மாவை சிறிய உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.
    6. முதலில் சாதாரண நாண் செய்ய சப்பாத்தி கல்லில் மாவை தூவி ஒரு உருண்டை மாவை வைத்து மிகவும் லேசாக இல்லாமலும், தடிமனாக இல்லாமலும் உருட்டவும். இதை தனியாக எடுத்து வைக்கவும்.
    7. அடுத்து எள்ளு நாண் செய்ய ஒரு உருண்டை மாவை தேய்த்து அதன் மீது கருப்பு எள்ளை தூவி மெதுவாக தேய்க்கவும். இதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
    8. அடுத்து பூண்டு நாண் செய்ய ஒரு உருண்டை மாவை தேய்த்து அதன் மீது, பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மெதுவாக தேய்க்கவும்.
    9. ஒரு தவாவை சூடாக்கி, செய்த பூண்டு நாணை வைத்து, இருபுறமும் நிறம் மாறும் வரை ரோஸ்ட் செய்யவும். அடுத்து இதை நேரடியாக தீயில் சுடுவதற்கு ஸ்டவ் மீது Wire Rack-ஐ வைத்து Black Dots வரும் வரை இருபுறமும் வேக வைக்கவும். நாண் மீது நெய் தடவவும்.
    10. இதே முறையை பின்பற்றி மற்ற இரண்டு வகையான நாண்களையும் வேகவைத்து எடுக்கவும்.
    11. மூன்று வகையான நாண்கள் தயார்.
    You can buy our book and classes on www.21frames.in/shop
    HAPPY COOKING WITH HOMECOOKING
    ENJOY OUR RECIPES
    WEBSITE: www.21frames.in/homecooking
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotech.com/
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 69

  • @MuthuLakshmi-dw8xi
    @MuthuLakshmi-dw8xi 2 ปีที่แล้ว +32

    நன்றாக இளைத்து இருக்கிறீர்கள்

  • @jafarmohammed5330
    @jafarmohammed5330 3 หลายเดือนก่อน

    Suuupppper

  • @OHSUSHP_EDITZZ
    @OHSUSHP_EDITZZ 2 ปีที่แล้ว +2

    First like and first view

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว

    அருமை

  • @HanisKitchenMaster
    @HanisKitchenMaster 2 ปีที่แล้ว +1

    Looks yummy mouth watering 👌😋😋😋❤️❤️🙌

  • @nashreenbi4035
    @nashreenbi4035 2 ปีที่แล้ว

    Super mam very easy ricepis

  • @OnlyPK7890
    @OnlyPK7890 2 ปีที่แล้ว +1

    Mam urs finger rings r superb, whenever I watched ur videos, I just like to watch urs finger rings

  • @ragagaja4558
    @ragagaja4558 2 ปีที่แล้ว

    Superb yemmy

  • @reshumanisha31
    @reshumanisha31 2 ปีที่แล้ว

    Super mam

  • @adadaarusuvai2815
    @adadaarusuvai2815 2 ปีที่แล้ว +1

    👌😇wow spr mam ,,my fav😉

  • @sivasakthi1798
    @sivasakthi1798 2 ปีที่แล้ว +3

    Super mam. I am recently having naan and butter chicken cravings. Super soft naans. Try this for sure

  • @pratheebaradhakrishnan8373
    @pratheebaradhakrishnan8373 ปีที่แล้ว

    Super

  • @tamilselvimanikandan4969
    @tamilselvimanikandan4969 2 ปีที่แล้ว +1

    First view 😘🥰🥰

  • @nazimabegum8404
    @nazimabegum8404 ปีที่แล้ว +1

    Nice method. Awesome

  • @subramanians4504
    @subramanians4504 ปีที่แล้ว

    👍🏼👍🏼👍🏼👌🏻👌🏻👌🏻👌🏻

  • @sowmisharma6337
    @sowmisharma6337 2 ปีที่แล้ว

    😍😘👍❤

  • @monicamahadevan8162
    @monicamahadevan8162 2 ปีที่แล้ว +1

    Thx for the easy recipe sis ❤

  • @vishwadevi5690
    @vishwadevi5690 2 ปีที่แล้ว +2

    Really so nice sister. Very easy method you have given for three types of naan preparation. Really excellent 👍. You have become slim and looking good . Please tell the secret of becoming thin sister.

  • @kanavarthaigal
    @kanavarthaigal 2 ปีที่แล้ว +1

    I'm your big fan

  • @RandysTime
    @RandysTime 2 ปีที่แล้ว +1

    Perfect 3 types of naan👌

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 ปีที่แล้ว

      thnaks for liking..stay connected

    • @RandysTime
      @RandysTime 2 ปีที่แล้ว

      @@HomeCookingTamil 👍stay connected

  • @saisharuvlog2296
    @saisharuvlog2296 2 ปีที่แล้ว +1

    Weight loss epdi panuninga mam pls share ur receipe

  • @saranyaharshitha8566
    @saranyaharshitha8566 2 ปีที่แล้ว

    Mam, plz do Post a recepie in seeraga samba vegetable dum Biryani

  • @jayalakshmimck2792
    @jayalakshmimck2792 2 ปีที่แล้ว

    Fav dish i will try mam

  • @OHSUSHP_EDITZZ
    @OHSUSHP_EDITZZ 2 ปีที่แล้ว +2

    Hrart podunga

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +1

    Good👍 cooking👨‍🍳🍲🍬

  • @selvarathi8854
    @selvarathi8854 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌❤️

  • @nithyamohan4657
    @nithyamohan4657 2 ปีที่แล้ว +2

    How to reduce weight
    Can you give us tip

  • @nishanthygs8280
    @nishanthygs8280 2 ปีที่แล้ว

    Spr mamm,,, diet ya mam nega,,so tird

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 2 ปีที่แล้ว

    Wooow super sister

  • @abinayaa8287
    @abinayaa8287 2 ปีที่แล้ว

    Hi mam am big fan of you,i think you suffer from mild cold , take care of ur health 🤗

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 2 ปีที่แล้ว +5

    Your English accent, fluency so nice!

  • @amuthavalli9175
    @amuthavalli9175 2 ปีที่แล้ว

    Yummy food dear friend 😋😋😋😋😋😋👌👌👏👏👍💖💖

  • @mohamedsaud3114
    @mohamedsaud3114 2 ปีที่แล้ว +2

    Wheat flour la panalama

  • @OnlyPK7890
    @OnlyPK7890 2 ปีที่แล้ว

    Specially dat green stone ring

  • @roshanfathima3083
    @roshanfathima3083 2 ปีที่แล้ว +1

    How many servings mam fr dis recipe? Pls mention numbr of servings mam

  • @kalavaithi3967
    @kalavaithi3967 2 ปีที่แล้ว

    Nina use pannura kadai enga Metairie sollunga

  • @thathnuladenethweerarathna9641
    @thathnuladenethweerarathna9641 2 ปีที่แล้ว

    Tekka masala resapy please

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 2 ปีที่แล้ว +2

    Should we add warm water or very hot water while preparing the dough?

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r 2 ปีที่แล้ว

    Italian bread stick with salad

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 ปีที่แล้ว

    Semma receipe mam... u r looking so beautiful mam...neenka diet la enna enna saptenka sollunka mam..

  • @sivagamisekharan6279
    @sivagamisekharan6279 2 ปีที่แล้ว +1

    Mam unga home cooking book venum epadi vankirathu

  • @obusundarikarthikeyan8825
    @obusundarikarthikeyan8825 2 ปีที่แล้ว +1

    How did you lose your weight mam

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 2 ปีที่แล้ว +4

    Mam, what is the difference between baking powder & backing soda

    • @sathyak4310
      @sathyak4310 ปีที่แล้ว

      Baking soda with mild edible acid together forms the baking powder

  • @indhunandhini1740
    @indhunandhini1740 2 ปีที่แล้ว +1

    Shall I use wheat flour instead maida

  • @carolinethanga2926
    @carolinethanga2926 2 ปีที่แล้ว +1

    How to reduce your weight?

  • @MohammadFahadh
    @MohammadFahadh ปีที่แล้ว

    Neega indha wooden Bowl enga vaaguniga,ennakku vennum plz, solluga

  • @God-dc2jy
    @God-dc2jy 2 ปีที่แล้ว

    Mytha yarum use panathekga problm varum

  • @jayalakshmis335
    @jayalakshmis335 ปีที่แล้ว

    baking soda salt illana parava illaya sister

  • @OHSUSHP_EDITZZ
    @OHSUSHP_EDITZZ 2 ปีที่แล้ว +2

    Plss like my commend sis

  • @thavamanidevi9217
    @thavamanidevi9217 8 หลายเดือนก่อน

    1 cup is equal to how much grams mam

  • @sarahsaraa4829
    @sarahsaraa4829 2 ปีที่แล้ว

    மைதா no please

  • @subhiahvs4277
    @subhiahvs4277 ปีที่แล้ว

    Super