பூங்காற்று HD Video Song| Poongaatru | Moondram Pirai | Kamal Haasan | SriDevi | Ilaiyaraaja

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 387

  • @SyedAli-cm5tu
    @SyedAli-cm5tu ปีที่แล้ว +114

    Lovely கமல்,Beautiful ஸ்ரீதேவி, அது ஒரு kana "காலம்.." எவ்வளவு வேகமாக கடந்து, போய் விட்டன..அருமையான பாடல் அழகான காலங்கள் ஆழமான எண்ணங்கள் மனதில் சிறகடித்து பறக்கும் அந்த கால காதல் நினைவுகள்....❤❤❤❤

  • @prabhar3394
    @prabhar3394 ปีที่แล้ว +196

    ஐந்து ஜாம்பவான்ங்களின் வெளிப்பாடு
    கண்ணதாசன்
    கமலஹாசன்
    இளையராஜா
    இயேசுதாஸ்
    பாலுமகேந்திரன்
    வார்த்தை வரிகள்

    • @nila5879
      @nila5879 ปีที่แล้ว +17

      U left sridevi

    • @dgn7729
      @dgn7729 8 หลายเดือนก่อน +10

      Sreedevi ❤❤

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 6 หลายเดือนก่อน

      ​@@nila5879yes, the top among them.

    • @sureshramasami7650
      @sureshramasami7650 5 หลายเดือนก่อน +7

      Why you missed Sri Devi ❤

    • @RDRamu-cu9lz
      @RDRamu-cu9lz 3 หลายเดือนก่อน +2

      Correct sridevi also Super act

  • @ருத்ரன்-ம7ஞ
    @ருத்ரன்-ம7ஞ ปีที่แล้ว +289

    என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
    நீ எந்தன் உயிர் அன்றோ....🔥🔥🔥🖤🖤

    • @karthivicky08
      @karthivicky08 ปีที่แล้ว +6

      Kannadasan touch❤

    • @suryaarumugam949
      @suryaarumugam949 ปีที่แล้ว +5

      Super line bro, na yosichitu irundhen neenga adha commment la potutinga👏

    • @parameswaran8406
      @parameswaran8406 ปีที่แล้ว +4

      விதியானால்
      உயிரன்றோ

    • @goneswaran
      @goneswaran 11 หลายเดือนก่อน +3

      ILLAI VITHI AANAAL UYIRANTRO THAAN SARIYAANATHU. TUNUKKAAGA APPADI VITHIYAANAL ENTRU PAADAPPATRIKIRATHU.

  • @gowshikjmc781
    @gowshikjmc781 ปีที่แล้ว +131

    பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
    இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
    உயிரை இணைத்து விளையாடும்..
    பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
    வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும்..
    வருகின்ற காற்றும் சிறுபிள்ளையாகும..
    மரகதக்கிள்ளை மொழிபேசும்..
    மரகதக்கிள்ளை மொழிபேசும்..
    பூவானில் பொன்மேகமும் உன்போலே
    நாளெல்லாம் விளையாடும்..!
    பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
    இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
    உயிரை இணைத்து விளையாடும்..
    பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..
    நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..
    நதிஎங்கு செல்லும்? கடல்தன்னைத் தேடி..
    பொன்வண்டோடும் மலர் தேடி..
    பொன்வண்டோடும் மலர் தேடி..
    என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
    நீ எந்தன் உயிரன்றோ..
    பூங்காற்று புதிதானது.. புதுவாழ்வு சதிராடுது..
    இரண்டு உயிரை இணைத்து விளையாடும்..
    உயிரை இணைத்து விளையாடும்..
    பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது..

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf ปีที่แล้ว +620

    இந்த இசையையும், ஒளிப்பதிவையும் மிஞ்ச இன்று வரையிலும் திரையுலகில் ஆட்கள் இல்லை.

    • @usEr-oCt-76
      @usEr-oCt-76 ปีที่แล้ว +13

      😂😂

    • @BewithKarthik
      @BewithKarthik ปีที่แล้ว +15

      100% உண்மை.

    • @ravicnpt2519
      @ravicnpt2519 ปีที่แล้ว +12

      Balu mahendara legend ❤

    • @basithbasith6146
      @basithbasith6146 ปีที่แล้ว +11

      😂😂 Ipo ilaiyaraaja ஒரு aaale இல்லை... 90s la puyalili sikki ஆளை காணோம் 😊

    • @BewithKarthik
      @BewithKarthik ปีที่แล้ว +18

      @@basithbasith6146 விடுதலை படப்பாடெல்லாம் கேட்க வில்லையா...

  • @HaHa-ig3yc
    @HaHa-ig3yc 9 หลายเดือนก่อน +8

    As a KH diehard fan, I watched it once in my life forty years ago. No heart to watch the climax ever again. It is a masterpiece of Tamil cinema. So beautifully pictured and such a flawless moving performance. Could not be any prouder

  • @suganyamsc2713
    @suganyamsc2713 ปีที่แล้ว +89

    Ellarukum indha movie la kanne kalaimane song dha fvrt nu sollum bodhu enaku ennamo indha song dha rmba fvrt ah iruku... Indha song la oru bliss iruku...

  • @raajeshkanna8300
    @raajeshkanna8300 ปีที่แล้ว +11

    என்னுடைய வாழ்வு இந்த படத்தின் மூலம் சிறந்தது என்றும் சொல்லலாம் 😊மங்கியது என்றும் சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த படத்தை ரசித்து அழுது புலம்பினேன்😢❤

  • @Manikandan-gw3nc
    @Manikandan-gw3nc ปีที่แล้ว +32

    Wat a Cinematography Man 🔥🔥🔥
    Dir.Balu sir + Kannadhasan Lyrics + Aandavar Acting + Ilayaraja Music = Heaven 🎧🎶❤️

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 ปีที่แล้ว +10

    கவியரசர், இளையராஜா, KJY Combination Superb.

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 ปีที่แล้ว +22

    இது ஒளிப்பதிவல்ல ஓவியம் ❤❤❤பாலுமகேந்திரன் ஐயா ❤❤❤🧎🧎🧎

  • @aaronartsstudio1152
    @aaronartsstudio1152 หลายเดือนก่อน +2

    அது ஒரு காலம். அது கமலஹாசன் அவர்களின் காலம். அந்த நேரங்கள் பழமையுமல்ல புதுமையுமல்ல. அழகான நினைவுகள் நிறைந்த நாட்கள்.

  • @Jesuskithy
    @Jesuskithy 7 หลายเดือนก่อน +12

    என் நீ வந்தது விதியானால் நீ எந்தன் உயிரன்றோ... My Favorite line.. ❤

  • @perumalvalliappan839
    @perumalvalliappan839 ปีที่แล้ว +50

    (Ilayaraja - Jesudass - Kamal) TIMELESS CLASSIC - RESPECT !

  • @tamilselvij5582
    @tamilselvij5582 7 หลายเดือนก่อน +9

    அற்புதமான பாடல்வரிகள் இசை kjஜேசுதாஸ் குரல் இனிமை

  • @Ravikumar-nh5vi
    @Ravikumar-nh5vi 11 หลายเดือนก่อน +10

    என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ...❤

    • @duraia8064
      @duraia8064 8 หลายเดือนก่อน

      என் வாழ்வில் நீ வந்தது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ

  • @vasudevandv4834
    @vasudevandv4834 ปีที่แล้ว +8

    என்னே குரல் வளம்....
    என்னே இசை....
    ✍️✍️✍️✍️....💖💖💖💖

  • @saidesignsalem1852
    @saidesignsalem1852 ปีที่แล้ว +24

    Evergreen balumahendra sir videography … evergreen raja sir masterpiece

  • @Rubesh3454
    @Rubesh3454 ปีที่แล้ว +95

    ❤❤❤அன்றும் இன்றும் என்றும் அவரின் ராஜியமே ❤❤❤❤❤

    • @indramickey8916
      @indramickey8916 ปีที่แล้ว +1

      Super 👌👋. Rombe sariya sonninghe

  • @samiyappa4787
    @samiyappa4787 ปีที่แล้ว +4

    எவ்வளவு அழகான வரிகள் great கண்ணதாசன் ❤❤❤❤

  • @harishrajamani7319
    @harishrajamani7319 หลายเดือนก่อน

    இசை-வரிகள்-பிண்ணனி குரல்-காட்சி-நடிப்பு ❤❤❤ too many good things in single place

  • @pradeeps3389
    @pradeeps3389 ปีที่แล้ว +13

    என் வாழ்வில் நீ வந்தது விதியானால்
    நீ எந்தன் உயிரன்றோ❤❤❤❤❤❤

  • @laijuviswan9434
    @laijuviswan9434 ปีที่แล้ว +10

    ❤ I can't forget this movie.. The great actor Kamal Hassan what an actor

  • @madhubalan5024
    @madhubalan5024 8 หลายเดือนก่อน +64

    ராஜாவுக்கு ஆணவம் அதிகம் என்று நினைக்கும் சில.மேதாவிகள் இந்த பாடலைக்கேட்டால்.. ஆம்.. இப்படியொரு இசையை கொடுத்தவருக்கு ஆணவம் இருந்தாலும் தவறில்லை என்றே கூறுவர்..

  • @muthusihva
    @muthusihva ปีที่แล้ว +11

    Just see the names
    Kannadasan
    Ilayaraja
    Balumahendra
    K j yesudas
    Kamal sridevi....ever green song

  • @nitheshraja7979
    @nitheshraja7979 ปีที่แล้ว +8

    Kamal Hassan ♥️
    Ilayaraja 💊💉
    Yesudas 🎵

  • @kadalthavala9114
    @kadalthavala9114 ปีที่แล้ว +32

    கவிஞர் கண்ணதாசன் வரிகள் அருமை....

    • @dineshkumar-dg9ml
      @dineshkumar-dg9ml 3 หลายเดือนก่อน

      Vaira muthivin varigal

    • @kannan0519
      @kannan0519 3 หลายเดือนก่อน

      ​@@dineshkumar-dg9mlwhat?

    • @mohan1771
      @mohan1771 3 หลายเดือนก่อน

      ​@@dineshkumar-dg9mlஎன்னது ?

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 ปีที่แล้ว +64

    This song and movie never get old.. always refreshing

  • @saramenu2012
    @saramenu2012 ปีที่แล้ว +22

    சுப்ரமணிக்கு பொட்டு வைக்க
    ஶ்ரீதேவியின் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது

    • @mohan1771
      @mohan1771 7 วันที่ผ่านมา

      Yes 🥰

  • @rutwickgangurde3247
    @rutwickgangurde3247 ปีที่แล้ว +65

    Saw this movie as a child, in Hindi. Cried for the platform scene, and asked my mom if they'll meet again. My mom consoled me by telling me that it's just a movie, don't worry, they are fine.

    • @swarnag6427
      @swarnag6427 9 หลายเดือนก่อน +3

      Yep and I still cannot watch it....

  • @travelmonk83
    @travelmonk83 5 หลายเดือนก่อน +7

    Still listening in 2024 - June ❤.. the starting bgm of this song and the verses 🎉

  • @bitcoindigitalworld9616
    @bitcoindigitalworld9616 ปีที่แล้ว +12

    One and only kamalhassan magic 2023 how many peoples hear this masterpiece

  • @shakthiv9948
    @shakthiv9948 หลายเดือนก่อน +1

    Master piece by isai❤unimaginable visual treat by balu magendran sir . . We r so blessed to listen

  • @vijaysaravanan3633
    @vijaysaravanan3633 ปีที่แล้ว +21

    From 1:12 to 1:35 manushan ennanamo magic pannirukaaru 🔥♥️

  • @mohan1771
    @mohan1771 ปีที่แล้ว +74

    Official song release after 41 years 🥰

  • @irshadmuhammed7270
    @irshadmuhammed7270 ปีที่แล้ว +27

    This song+ hills of ooty+ vintage bullet ride = priceless feeling❤❤❤

  • @kannan0519
    @kannan0519 3 หลายเดือนก่อน +4

    what a combo......Kannadasan, Ilayaraja, Balumahendra, KJ Yesudass, Kamal, Sridevi......oops.....

  • @HariHaran-ne7vs
    @HariHaran-ne7vs ปีที่แล้ว +27

    What a song great work done by Sathya jyothi

  • @samynathan6604
    @samynathan6604 หลายเดือนก่อน +1

    3:20❤❤❤ amazing frame..DOP-GOD

  • @VickneshVicky-iz2ie
    @VickneshVicky-iz2ie 5 หลายเดือนก่อน +3

    Yea one of the best musical from Maestro 🎼💓😎

  • @Sriman24
    @Sriman24 11 หลายเดือนก่อน +10

    பாலுமகேந்திரா + இளையராஜா + கண்ணதாசன் ❤

  • @tmanemaran
    @tmanemaran 11 หลายเดือนก่อน +4

    Kamal and Sri Devi makes a great couple on screen. Too bad, it did not happen off screen, probably they would have made next generations of great actors

  • @UNCUTLYRICS
    @UNCUTLYRICS ปีที่แล้ว +6

    மிக்க மிக்க மிக்க மிக்க நன்றி அய்யா....

  • @tomvijay1210
    @tomvijay1210 7 หลายเดือนก่อน +1

    apovea super camera work ena direction and music athu elathaiyum vida ayoo kural nayanga k j yesudhas god voice

  • @zaq8205
    @zaq8205 4 หลายเดือนก่อน +2

    I dont know why many people fail to notice Sridevi's performance in this movie.. Its as good as the acting god kamal .. you will know if you have seen the full movie

  • @bhaskarji9200
    @bhaskarji9200 ปีที่แล้ว +13

    என்ன அருமையான ஜோடி நடிப்பு .

  • @prabhuchaitanya6564
    @prabhuchaitanya6564 ปีที่แล้ว +8

    90s kids yaruku ellam endha song pudikum

  • @rajthilakelango4781
    @rajthilakelango4781 หลายเดือนก่อน +3

    How many think this is a better song than Kanney kalaimaney?

    • @jayakumarv5393
      @jayakumarv5393 20 วันที่ผ่านมา

      They both are good in their own ways. We can't compare them with each other

  • @ananthiananthi720
    @ananthiananthi720 7 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தை இல்லை அவளோ அருமையான பாடல்

  • @kannan0519
    @kannan0519 หลายเดือนก่อน +4

    Raja for a reason.....👍

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 ปีที่แล้ว +8

    Ooty my native place .I used to admire its beauty always in all songs.

  • @subburamr6548
    @subburamr6548 28 วันที่ผ่านมา +1

    Music+voice +actress +Camara all 100%

  • @abu.siddiq.
    @abu.siddiq. ปีที่แล้ว +3

    இரு ஜாம்பவான்கள்❤

  • @rajanlifersteps
    @rajanlifersteps ปีที่แล้ว +11

    Great present🎉🎉🎉🎉❤

  • @kannan0519
    @kannan0519 ปีที่แล้ว +16

    semma mudic, semma lyrics, semma performance.....💯

  • @srikanths7873
    @srikanths7873 10 หลายเดือนก่อน +3

    No one can beat Illaiyaraja 🔥

  • @பாண்டியன்சுமதி
    @பாண்டியன்சுமதி 14 วันที่ผ่านมา

    பின்னனி இசை..Madmax...music ..😮

  • @sivakumar.ssudharsanam3049
    @sivakumar.ssudharsanam3049 ปีที่แล้ว +15

    என்றும் இனிமை இளமை

  • @SharmilaSharmila-wr8pc
    @SharmilaSharmila-wr8pc 24 วันที่ผ่านมา

    என் வாழ்வில் நீ வந்தது விதியானால் I miss you Nani sir ❤❤

  • @Foodaholic-LifeStyle
    @Foodaholic-LifeStyle 2 หลายเดือนก่อน

    எந்தக் காலக்கட்டத்திலும் இந்த 'எளிய பாடல்' அளவுக்கு மற்றவற்றால் உள்ளுக்குள் ஊடுருவமுடியவில்லை

  • @meenavijaytony9511
    @meenavijaytony9511 28 วันที่ผ่านมา +9

    Anyone in 2024❤

  • @deeptikrishna7320
    @deeptikrishna7320 ปีที่แล้ว +4

    Extraordinary Kamal and Sri

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel ปีที่แล้ว +8

    1:58😂❤So cute sridevi ma❤

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 6 หลายเดือนก่อน

    Such a best voice for this song sets 💥💫 ... Ilayaraja music with Balu mahendra direction 🔥 ... Ulaganayagan 👏🙏🏻

  • @scoohover
    @scoohover ปีที่แล้ว +2

    The digitised print is so good. It will be great to get a copy of the whole movie in this quality.

  • @AnandDevo444
    @AnandDevo444 ปีที่แล้ว +24

    today camera quality increased but we miss this man’s eye to capture a landscape like he did

  • @ashikali132
    @ashikali132 วันที่ผ่านมา

    K j yesudas unbeatable voice
    Real soul in his voice

  • @KarthikChethu
    @KarthikChethu 5 หลายเดือนก่อน

    Mind blowing composing of maestro raja ji..👌👌❤❤❤❤

  • @PrakashMithran1312
    @PrakashMithran1312 หลายเดือนก่อน

    Ivar pirantha mannil namum piranthom enbathu permanganate irukku ❤

  • @VKC_EDIT
    @VKC_EDIT 4 หลายเดือนก่อน +22

    Listen here 2024❤?

    • @rahanedick8575
      @rahanedick8575 2 หลายเดือนก่อน +1

      Wy not; this song will be listened even 3024

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 ปีที่แล้ว +5

    Any generation no matter this period generation musicians lyricist singer genius god gift golden era

  • @thinakaransivasubramanian3925
    @thinakaransivasubramanian3925 ปีที่แล้ว +7

    Excellent video quality as well as audio quality... Thanks for uploading

  • @nAarp
    @nAarp ปีที่แล้ว +10

    எப்ப கேட்டாலும் மாஸ்

  • @kannan0519
    @kannan0519 ปีที่แล้ว +17

    These are outstanding lyrics......thanks to the whole team......

  • @asurendar3436
    @asurendar3436 27 วันที่ผ่านมา

    Ungal arisiel ungal peryrundu ulaithey ounugal ❤

  • @JACKSONANTO
    @JACKSONANTO ปีที่แล้ว +7

    I think they have enhanced the colouring and clarity...looks awesome

    • @SurajInd89
      @SurajInd89 ปีที่แล้ว

      Spoiled the original version

  • @syed575
    @syed575 ปีที่แล้ว +2

    The music 2.49 replace the train sound perfect blend of maestro

  • @sweet3897
    @sweet3897 6 หลายเดือนก่อน +3

    கண்ணதாசன் எழுதிய முதல் பட பாடல் க எழுத்தில் தொடங்கும் பாடல் பெயரை கூரவும்(தெரிந்தவர்கள்)

  • @1971surabi..
    @1971surabi.. ปีที่แล้ว +8

    இப்போதைய "கேண்டிட் " பாடல்...
    "மாண்ட்டேஜ் "பாடல்..
    எல்லாம் அப்போதே எடுத்து விட்டார்கள்....
    அதுவும் "மேனுவல்" ஃபோகஸ்."

  • @HariHaran-hm5ev
    @HariHaran-hm5ev ปีที่แล้ว +17

    All time fav by yesudas ✨

  • @madankumark5738
    @madankumark5738 ปีที่แล้ว

    Balumahindren Sir evlo periya genious nu intha video song pothum

  • @saipavishnak3376
    @saipavishnak3376 ปีที่แล้ว +1

    Kannil kanneer dhaan varugiradhu indha paadal varigalai kettaal

  • @haputalenaatukoli7514
    @haputalenaatukoli7514 ปีที่แล้ว +8

    2100ல் இலங்கையில் இருந்து கேக்குறேன்

    • @jegadishjaga2926
      @jegadishjaga2926 ปีที่แล้ว

      போற போக்க பார்த்த இலங்கை 2100 இருக்குமோ என்று தெரியல

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 8 หลายเดือนก่อน

    இசைக்கடவுளே உலகம் உள்ள வரை உங்கள் இசை இருக்கும்

  • @lindajosephine7421
    @lindajosephine7421 5 หลายเดือนก่อน +1

    எனக்கு இந்த பாடல் கேட்கும் போது ஷோபாவை நினைத்து டைரக்டர் பாலுமகேந்திரன் உணர்வு பூர்வமாக பாடியதாக தோன்றும்.

  • @maran2628
    @maran2628 ปีที่แล้ว +4

    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu
    Irandu uyirai inaiththu vilaiyaadum
    Uyirai inaiththu vilaiyaadum
    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu
    Male : Varugindra kaatrum sirupillaiyagum
    Varugindra kaatrum sirupillaiyagum
    Maragathakkillai mozhi pesum
    Maragathakkillai mozhi pesum
    Poo vaanil pon megamum unpolae
    Nallellaam vilaiyaadum
    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu
    Irandu uyirai inaiththu vilaiyaadum
    Uyirai inaiththu vilaiyaadum
    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu
    Male : Nadhiyengu sellum kadalthannai thedi
    Nadhiyengu sellum kadalthannai thedi
    Ponvandoodum malar thedi
    Ponvandoodum malar thedi
    En vaazhvil nee vanthathu vidhiyanal
    Nee yenthan uyirandro…oo..
    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu
    Irandu uyirai inaiththu vilaiyaadum
    Uyirai inaiththu vilaiyaadum
    Male : Poongaatru pudhithaanathu
    Pudhu vazhvu sathiraduthu

  • @MarinaBoys
    @MarinaBoys 11 หลายเดือนก่อน +3

    I only can see balu mahendra effect on this video

  • @24bit192khtz
    @24bit192khtz ปีที่แล้ว +20

    Observe Kamal's facial expressions at 3:49 🤓

  • @guhanprasanth5258
    @guhanprasanth5258 7 หลายเดือนก่อน

    The second interlude mimics the train on screen,,, Just Raja things❤

  • @vijayvijay-mh8yh
    @vijayvijay-mh8yh ปีที่แล้ว +5

    IPO time 12:15bike laa poitu keliren💙❣️

  • @mouliraju52
    @mouliraju52 8 หลายเดือนก่อน

    Video clarity is amazing

  • @BalaMurugan-dk4gv
    @BalaMurugan-dk4gv ปีที่แล้ว +3

    Ilayaraja is one of tha king ❤❤

  • @dr_praveenkumar_2803
    @dr_praveenkumar_2803 ปีที่แล้ว +28

    நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி 🌊
    பொன்வண்டு ஓடும் 🐞மலர் தேடி 🥀
    பொன்வண்டு ஓடும் 🐞 மலர் தேடி 🥀
    என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் ❣️
    நீ எந்தன் உயிர் அன்றோ 💕

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +3

      கண்ணதாசன் 🥰🥰

  • @தமிழன்.ழ
    @தமிழன்.ழ 9 หลายเดือนก่อน +1

    2024 ல் யாரெல்லாம்....
    என் வாழ்வில் நீ வந்தது விதியானால்..
    நீ எந்தன் உயிரன்றோ..

  • @satyagovindans8241
    @satyagovindans8241 11 หลายเดือนก่อน +2

    Love this Song ❤

  • @thulasidass3997
    @thulasidass3997 8 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤❤❤❤

  • @pjthiruvenkadamlatha3762
    @pjthiruvenkadamlatha3762 ปีที่แล้ว +2

    என் வாழ்வில் நீ வந்தது விதியானால் நான் உந்தன் உயிரன்றோ

  • @thalavisvasam4457
    @thalavisvasam4457 ปีที่แล้ว +39

    2023 Kuwait la eruthu kekkurenn

    • @90sram85
      @90sram85 ปีที่แล้ว +1

      Im

    • @mrvigith5663
      @mrvigith5663 ปีที่แล้ว +1

      Nanga srilanka la irunthu

    • @CaviarRecon
      @CaviarRecon ปีที่แล้ว +1

      Sethu poi mannukule irunthu kude kelu…

    • @harshavardhana3819
      @harshavardhana3819 8 หลายเดือนก่อน +1

      I am from Bangalore

    • @prathapsing1396
      @prathapsing1396 7 หลายเดือนก่อน

      Nan Kumbakonathula irunthu kekuren

  • @jspillai1869
    @jspillai1869 ปีที่แล้ว +2

    Looks like direct negative transfer to HD, Great video quality

  • @balakumar1109
    @balakumar1109 ปีที่แล้ว

    90s kids
    Poongattru ....tow tow towww
    Pudhidhanadhu...tow tow towww
    Pudhuvazhvu .. tow tow towww
    Sathiraduthu...tow tow towww