டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி! | America | Indians | Trump | New Rule | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • டிரம்ப் கொடுத்த அதிர்ச்சி! | America | Indians | Trump | New Rule | Sun News
    #america #trump #newrules #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    • காலை செய்திகள் 2024 - ...
    • இன்றைய ராசிபலன் -2024 ...
    • மாலை செய்திகள் - 2024 ...
    • கேள்விக் களம் | Kelvi ...
    • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

ความคิดเห็น • 434

  • @nazeeram5773
    @nazeeram5773 5 วันที่ผ่านมา +147

    அந்த நாட்டிற்க்கு சேவை செய்தார்கள் என்பதைவிட சேமித்தார்கள் என்று சொல்வதே சாள சிறந்தது.

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 5 วันที่ผ่านมา +120

    Illegal ஆக வேறு நாடுகளில் வாழ்ந்தால்... அந்தந்த நாட்டின் சட்டப்படி வெளியேற்றுவதில் தவறு இல்லை...

  • @sudhagarc8281
    @sudhagarc8281 5 วันที่ผ่านมา +238

    அமெரிக்கா செய்வது சரியே

    • @Dr.LeninJoseph
      @Dr.LeninJoseph 5 วันที่ผ่านมา

      Yy

    • @Lazytobusymom
      @Lazytobusymom 4 วันที่ผ่านมา +1

      Nama mattum enka pathalum vadakan vanthutan nu katharurome athe mathiri than

    • @sahulhameedfayiz5180
      @sahulhameedfayiz5180 4 วันที่ผ่านมา

      அப்படியானால் உலகில் அமேரிக்கா செய்வது எல்லாம் சட்டப்படியானதாக, மனித உரிமையை மதிக்க தக்கதாக உள்ளதா ?அவனுங்க திருடுவது சுறண்டுவதை நிறுத்த டாலர் வணிகத்தை நிறுத்த வேண்டும் .அது அந்த அந்த நாட்டு உரிமைகள் ,அமேரிக்கா பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் அது அந்த அந்த நாட்டு உரிமைகள் இதனை முதுகெலும்பு உள்ள நாடுகள் செய்தால் அமெரிக்கா நிலை அம்போதான். அமெரிக்காவுக்கு யாரும் போவதை நிறுத்துவார்கள்

    • @narmathavepulan6035
      @narmathavepulan6035 3 วันที่ผ่านมา

      💯

  • @மக்கள்குரல்-ட7ஞ
    @மக்கள்குரல்-ட7ஞ 5 วันที่ผ่านมา +146

    ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சட்டம் உள்ளது .. அதன்படி தான் அவர்கள் நடப்பார்கள் .. சட்டவிரோதமாக இங்கே யாரவது தங்கினால் நம் அரசு விடுமா ? அதுமாதிரி தான் அங்கும் ..

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 5 วันที่ผ่านมา +6

      நீங்கள் கூறியது மிக சரியே

    • @rajisivaraj9174
      @rajisivaraj9174 5 วันที่ผ่านมา +3

      நம்ம தலைவர்கள்( சிலர்) 😂 விடுவாங்க...

    • @RAMPRAKASH23054
      @RAMPRAKASH23054 5 วันที่ผ่านมา +2

      Namba natula yaru venalam illegal ah stay panalam avanga nattuku kidayathu

    • @SanthakumarS-u8j
      @SanthakumarS-u8j 5 วันที่ผ่านมา +3

      Very good

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 วันที่ผ่านมา

      ​@@RAMPRAKASH23054enga evanum iruka mattanga athan kandukurathu illa

  • @alexkoki8473
    @alexkoki8473 5 วันที่ผ่านมา +166

    நாட்டை விட்டு வெளியே போ ஆன்ட்டி இந்தியன் !! என்று சொல்லும் இவர்களுக்கு சரியான பாடம் 😅😅😅😅😅

    • @chinnayanstephen1131
      @chinnayanstephen1131 5 วันที่ผ่านมา +11

      பாகிஸ்தான் போ .... சோத்துக்கு மதம் மாறியவர்கள்.... என்னென்ன பேச்சுக்கள்

    • @alexkoki8473
      @alexkoki8473 5 วันที่ผ่านมา

      @chinnayanstephen1131 உன் மூஞ்சை பார்த்தால் பிச்சை எடுப்போம் போல் தெரிகிறது 😂😂

    • @Aski_Mhd
      @Aski_Mhd 5 วันที่ผ่านมา

      மூத்திரத்துக்கு ஊம்பும் நீ சொல்லலாமா😅😅 ​@@chinnayanstephen1131

    • @Asx001
      @Asx001 5 วันที่ผ่านมา +1

      Anti-americans = Indian nools😂😂

    • @Asouthindian
      @Asouthindian 5 วันที่ผ่านมา +1

      ​@@chinnayanstephen1131நீ கோமியம் குடிக்க மதம் மாறினத விட சோத்துக்கு மதம் மாறியது மேல்😅 மாட்டுச்சாணம் சாப்பிட்டு கோமியம் குடிக்கும் உன்னை எந்த நாடும் சேர்த்துக் கொள்ளாது😅 உத்தரப் பிரதேசத்துக்கு போ அங்குதான் மாட்டுச் சாணமும் கோமியமும் அதிகம் கிடைக்கும்😅

  • @albertalban5910
    @albertalban5910 5 วันที่ผ่านมา +28

    அவர்கள் நாடு
    அவர்கள் சட்டம்
    அவர்கள் உரிமை
    சொந்த நாட்டில் மக்கள் வேலையில்லாமல் இருக்கக் கூடாது என்ற நோக்கில் இந்த மாற்றங்கள் வந்தால் நல்லது தான்

  • @GurusamyJeyabalan
    @GurusamyJeyabalan 5 วันที่ผ่านมา +76

    அமெரிக்கா செய்தது முற்றிலும் சரியே. இந்த விஷயத்தில் மற்ற உலக நாடுகளும் பின்பற்ற வேண்டும்.

  • @nelsonkennedy3870
    @nelsonkennedy3870 5 วันที่ผ่านมา +59

    அமெரிக்கா செய்வது தான் சரி,இந்தியர்கள் இனி இந்தியாவின் வளர்ச்சிக்கு உழைக்க வைப்பது trump தான் இதே மாதிரி எல்லா நாடும் செய்தால் வெளிநாட்டு மோகம் குறையும்

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. 3 วันที่ผ่านมา

      அப்பிடியா sari nee கெளம்பு 💂🏼‍♀️😂✝️🦵🏼

  • @Vincent-i2i
    @Vincent-i2i 5 วันที่ผ่านมา +79

    அவர்களை மரியாதையாக கூட்டி வர மோடி கும்பலுக்கு வக்கில்லை.

    • @lra12345
      @lra12345 5 วันที่ผ่านมา +4

      Illegal ah irukavangaluku respect vera

    • @coolviews9965
      @coolviews9965 5 วันที่ผ่านมา

      திருட்டு பசங்களுக்கு வக்காளத்து வாங்கனுமா

    • @suryaprakash2303
      @suryaprakash2303 5 วันที่ผ่านมา

      Yes

    • @johnjohm2438
      @johnjohm2438 4 วันที่ผ่านมา +1

      Tirututanama pona etuku mariyatai

    • @venkat9678
      @venkat9678 4 วันที่ผ่านมา +1

      ILLEGAL MEANS No மரியாதை

  • @raheemhassain9311
    @raheemhassain9311 5 วันที่ผ่านมา +25

    100% Good

  • @hamsahamsa5586
    @hamsahamsa5586 5 วันที่ผ่านมา +32

    Welcome back to India friends ❤❤❤ enna aaatam aaduninga

    • @muthupriyasrinivasagan5385
      @muthupriyasrinivasagan5385 5 วันที่ผ่านมา +2

      Itha,ithathan solla vanthen .neenga sollitiga.

    • @amigos786
      @amigos786 4 วันที่ผ่านมา +1

      Not all Indians are sent back. Only illegal immigrants. Not lakhs, only 200 people sent back. This Indian media is exaggerating

    • @Angel-mg2kp
      @Angel-mg2kp 4 วันที่ผ่านมา

      No tamilian immigrates illegally. It's Indians from other part of India who fake things.

  • @greenparrot449
    @greenparrot449 5 วันที่ผ่านมา +18

    சட்டவிரோதமாக இருப்பது தவறுதான்

  • @Dk.devan-op5ks
    @Dk.devan-op5ks 5 วันที่ผ่านมา +11

    சரியான முடிவு வாழ்த்துக்கள்

  • @vthulasi1137
    @vthulasi1137 5 วันที่ผ่านมา +28

    பக்கத்து மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு வருபவர்களை எதிர்க்கும் கட்சிகள், இங்கு இரட்டை வேடம் போடுகிறது.

    • @AneefNiyaz
      @AneefNiyaz 4 วันที่ผ่านมา +3

      Sangi Katharal 😂😂😂

  • @sugantharavibabu1835
    @sugantharavibabu1835 5 วันที่ผ่านมา +18

    பரவாயில்லை ஓசியில வராங்க

  • @dorisfrancis4414
    @dorisfrancis4414 5 วันที่ผ่านมา +10

    Good decision

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 5 วันที่ผ่านมา +52

    அமெரிக்க மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

    • @vgntech9054
      @vgntech9054 5 วันที่ผ่านมา

      illegal poguravana tan veliya ethuranga

  • @DavidJebaraj-s4o
    @DavidJebaraj-s4o 4 วันที่ผ่านมา +4

    சாப்ட்வேர் கம்பெனி காரங்க இனி இங்கே உட்கார்ந்து புரோகிராம் போடுங்க. வாழ்க டிரம்ப் பல்லாண்டு.

  • @srinivasandivya0938
    @srinivasandivya0938 5 วันที่ผ่านมา +14

    ஓசில எத்தனை நாளா அமெரிக்காவில் இருந்துட்டு செம்மையா பில்டப் கொடுத்தாங்களா நம்ம ஆளுங்க 😅😅😅

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 5 วันที่ผ่านมา +46

    நம் இந்தியாவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருக்கும் அயல் நாட்டவரை நாம் இருக்க விடுவோமா ?

    • @HamD-m7f
      @HamD-m7f 5 วันที่ผ่านมา +3

      Kaasa vaangitu eruka viduvom bro 😅

    • @Indtami
      @Indtami 5 วันที่ผ่านมา +1

      Ivanunga thana boss aganda bharatham nu soldranga.. Afgaistan to Australia.. Vara.. 😂😂😂

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 5 วันที่ผ่านมา

      @@HamD-m7f அங்கேயும் ஊழலா

    • @Aski_Mhd
      @Aski_Mhd 5 วันที่ผ่านมา +3

      தம்பி இந்தியா என்பது பல நாடுகளை ஆட்டய போட்டு உருவாக்கியது வரலாறு தெரியாம கூவாதே😅😅

    • @RAMPRAKASH23054
      @RAMPRAKASH23054 5 วันที่ผ่านมา

      @@Aski_Mhd india la irrunthu British Karan evalo kolai adichitu ponna avan kitta yethavathu thirumbi vanga mundichitha

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 4 วันที่ผ่านมา +4

    தகுதியான ஆட்கள் தேர்வு செய்கிறோம் என்று நீட் போன்ற தேர்வுகளை நீங்கள் நடத்துவது போல , திறமையான மக்கள் மட்டும் அமெரிக்கா விரும்புகிறது. மக்கள் பேசுகிறாங்க.

  • @chuttyschutty
    @chuttyschutty 5 วันที่ผ่านมา +8

    Super valthukkal enna aattam

  • @nishartalks3457
    @nishartalks3457 5 วันที่ผ่านมา +10

    Trump ❤

  • @aruljeganathan4780
    @aruljeganathan4780 5 วันที่ผ่านมา +5

    Good to hear

  • @AGifrom2040
    @AGifrom2040 5 วันที่ผ่านมา +11

    Gujarath...

  • @stanlydavid9541
    @stanlydavid9541 5 วันที่ผ่านมา +23

    இந்தியாவிலும் இதே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.முக்கியமாக தமிழ் நாட்டில்

    • @aasaithambi2416
      @aasaithambi2416 5 วันที่ผ่านมา

      R u idiout தமிழ்நாடு இந்தியா தெரியுமா?????

  • @devsanjay7063
    @devsanjay7063 5 วันที่ผ่านมา +76

    ட்ரம்ப் தாத்தா 🇺🇲 : வெளியே போங்க டா அயோக்கிய ராஸ்கல்களா 😂😂😂😂🤣

  • @nagarajanm7849
    @nagarajanm7849 5 วันที่ผ่านมา +20

    கடவுள் கங்கையில் புனித நீராடுகிரார். ரோம் நகரம் தீ பிடித்து எரிந்து கொண்டிருக்கும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான்.அதே போல் கடவுள் கங்கையில் புனித நீராடி மகிழ்ச்சி கடலில் மிதக்கின்றார்.

    • @sss29933
      @sss29933 5 วันที่ผ่านมา +2

      Overa illaya..thiruttu thanana pona idhuthan nadakkum..idhukku pm edhukku support

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 4 วันที่ผ่านมา

      இவங்கள் திருட்டு தனமாக போகும் போது மோடி கிட்ட சொல்லி அனுமது வாங்கினார்களா

  • @samueljohn5701
    @samueljohn5701 5 วันที่ผ่านมา +6

    Good 👍👍👍👍

  • @Kannkumar-w8x
    @Kannkumar-w8x 5 วันที่ผ่านมา +6

    Correct.

  • @shwasthimohammed
    @shwasthimohammed 5 วันที่ผ่านมา +8

    ❤❤❤❤❤gud decision...original native person...took the rule...trumph dng wow

  • @sanjay-bj2zk
    @sanjay-bj2zk 5 วันที่ผ่านมา +12

    America Mapilai game over....

  • @davidrajindranmarimuthu7060
    @davidrajindranmarimuthu7060 5 วันที่ผ่านมา +6

    Please don’t blame Prime Minister Modi. It’s wrong to stay in another country without any black and white paper. It’s mean citizen or PR.

  • @Mathi92-vn9ls
    @Mathi92-vn9ls 5 วันที่ผ่านมา +7

    Well done

  • @ThahiraJ
    @ThahiraJ 5 วันที่ผ่านมา +4

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @dr.anandarokiaraj868
    @dr.anandarokiaraj868 5 วันที่ผ่านมา +5

    Very nice

  • @Nazeer-n4j
    @Nazeer-n4j 5 วันที่ผ่านมา +5

    Good

  • @ThirumalaisamyP-d6i
    @ThirumalaisamyP-d6i 5 วันที่ผ่านมา +5

    Happy

  • @jayachandrank2552
    @jayachandrank2552 5 วันที่ผ่านมา +5

    Thanks sir your waking God 🙏 very good news 🙏

  • @kirubav7065
    @kirubav7065 5 วันที่ผ่านมา +6

    Mass

  • @MrOutstandingtuber
    @MrOutstandingtuber 5 วันที่ผ่านมา +4

    Super 👏👏🎉🎉💪

  • @kadarAbdul-p8v
    @kadarAbdul-p8v 5 วันที่ผ่านมา +6

    அப்போது அமெரிக்கா மாதா கி ஜே இப்போது இந்தியா மாதாஜி

  • @GopiNath-zo6yx
    @GopiNath-zo6yx 5 วันที่ผ่านมา +14

    Trump is always great and right

    • @anandaseervatham3738
      @anandaseervatham3738 5 วันที่ผ่านมา +1

      God bless the Mr Donald Trump Elon Musk & USA People, (together) make great & Healthy America, Mr Donald Trump is the world Peace Maker & Solve the all the problem in the world.

  • @Joy-c9b
    @Joy-c9b 5 วันที่ผ่านมา +2

    Very good 👍

  • @naryanthurapsha5823
    @naryanthurapsha5823 5 วันที่ผ่านมา +5

    வெள்ளை துணி போட்டு மறைத்தது அவருக்காக தான் இரண்டு கிராமங்களில்

  • @Dasen-di6ql
    @Dasen-di6ql 5 วันที่ผ่านมา +11

    All brahmin Mamas mamis coming back to india 😂😂😂😂

    • @Periasami76
      @Periasami76 5 วันที่ผ่านมา

      A big NO. Alll r legal immigrants there. Btw u don't want them in India right. Then why u bother??

    • @Forcefire_-123.
      @Forcefire_-123. 3 วันที่ผ่านมา

      Un மூஞ்ச பாத்தாலே தெரியுது un amma oorla மேஞ்சிதான் unna பெத்து போட்டனு 😂

    • @sangeethan5271
      @sangeethan5271 3 วันที่ผ่านมา

      Ada vanga bhai enna endha pakam paathu Pakistan ungala nadu kadathida poranga

    • @Dasen-di6ql
      @Dasen-di6ql 3 วันที่ผ่านมา

      @@sangeethan5271 what do you mean haha

  • @mohanarajesh3703
    @mohanarajesh3703 5 วันที่ผ่านมา +4

    Super

  • @hamsahamsa5586
    @hamsahamsa5586 5 วันที่ผ่านมา +3

    ❤❤❤❤

  • @tmntmn3182
    @tmntmn3182 5 วันที่ผ่านมา +8

    என்னமோ நான் புடுங்கி விடுவேன் இதை புடுங்கி விடுவேன் இங்கே ஒரு கிழட்டு சங்கி கத்திகிட்டு இருக்கும் இப்போ போய் புடுங்க சொல்லுங்க அந்த சங்கி கிழவனை பார்ப்போம்

    • @MrParani
      @MrParani 4 วันที่ผ่านมา

      அவன் தன்ன கொட்டேல உள்ள மசிரதான் புடுங்கணும்!

  • @ganesanchandran9515
    @ganesanchandran9515 5 วันที่ผ่านมา +2

    good job.....

  • @venkateshn3203
    @venkateshn3203 4 วันที่ผ่านมา +1

    Very good ple do fast

  • @JohnWick-z1k9c
    @JohnWick-z1k9c 5 วันที่ผ่านมา +2

    Good news 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhineshkumarn6756
    @dhineshkumarn6756 5 วันที่ผ่านมา +23

    Weldon trumb...ஆவணங்கள் இல்லாத எல்லாரையும் அனுப்ப வேண்டும் 7.25லட்சம் பேர் இருக்காங்களாம் எல்லாரையும் அனுப் வேண்டும்

  • @shanthybalu1927
    @shanthybalu1927 4 วันที่ผ่านมา +3

    இது மாதிரி தான் ஈழ தமிழர்கள் மீது இந்தியாவிலும் நடந்தது அது சரி என்றால் இதுவும் சரியே

  • @anandaseervatham3738
    @anandaseervatham3738 5 วันที่ผ่านมา +1

    Send them to India

  • @NesamaniRajendran
    @NesamaniRajendran 5 วันที่ผ่านมา +4

    நாகரீக மனிதனுக்கு நாட்டுப்பற்று இருத்தல் அவசியம்; நாட்டு நலன் முக்கியம். இது இல்லாதவர் அநாகரீக மனிதர்.

  • @Reka-q7w
    @Reka-q7w 5 วันที่ผ่านมา +7

    தமிழர்களை தவிர தமிழ்நாடுல எல்லாரும் வெளியேறுங்கடா நாங்களும் சொல்வோமல்ல😁நாம் டம்ளர் 😁ஹஹஹா புஹஹஹா

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 5 วันที่ผ่านมา +1

    Very good trump 🎉

  • @gmsistore1478
    @gmsistore1478 4 วันที่ผ่านมา +2

    வாங்கடா வாங்கடா மாப்பிள்ளைகளா நம்ம நிம்மி அத்தை உங்களுக்காக காத்திருக்காங்க. சீக்கிரம் வந்து இங்க வரதட்சணை(வருமான வரி) கட்டுங்க.

  • @graceyoutubechannel7297
    @graceyoutubechannel7297 5 วันที่ผ่านมา

    Superb 🎉🎉

  • @rajavel7969
    @rajavel7969 5 วันที่ผ่านมา +2

    மோடி ஆட்சிக்கு வரவேற்கிறோம் வாங்க வாங்க😂

  • @mds6750
    @mds6750 5 วันที่ผ่านมา +1

    Similarly TN needs to take action against vadakans

  • @vigneshkumaraj4998
    @vigneshkumaraj4998 4 วันที่ผ่านมา

    Super news

  • @kpsubramani
    @kpsubramani 3 วันที่ผ่านมา

    trump நமக்கு பாடம் புகட்டி இருக்கிறார். நம் அரசாங்கம் நம் மக்களுக்கு நல்ல வேலை , நல்ல தொழில் உதவி , நல்ல கல்வி , நல்ல சுகாதாரம் , நல்ல சாலை , நல்ல வேளாண்மை , நல்ல காற்று , நல்ல குடிநீர் கொடுக்க வேண்டும் . Else VOTE FOR NOTA.

  • @DB-tl3uk
    @DB-tl3uk 5 วันที่ผ่านมา +4

    Arumai sir, as per law it an a national offence, it is illegal to stay thr without proper docs, will u allow other countries citizens in India without proper visa or permission

  • @krishnakumarsrinath8242
    @krishnakumarsrinath8242 5 วันที่ผ่านมา +1

    The US government is deporting illegal immigrants from many countries, not just India. So, why do Indian media and TH-cam influencers say the US is only targeting Indians? This is not true and makes Indians seem weak.
    The US wants to protect its country, just like India does once few years ago for citizenship by deporting other illegal immigrants out of India. So Us done The same for protect their country and The US has rules for immigration and applies them to people from many countries, not just India.

  • @SauakathAli
    @SauakathAli 5 วันที่ผ่านมา +4

    PAVAM JIIIIIIIÌIIIIIIIII🤣🤣🤣🤣🤣🤣

  • @ahamedjaffar1965
    @ahamedjaffar1965 5 วันที่ผ่านมา +2

    என்னடா விஸ்வகுருவுக்கு வந்த சோதனை

  • @selvarajgopalsamy456
    @selvarajgopalsamy456 5 วันที่ผ่านมา

    Congratulations Trump Thank you for your prompt action

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 4 วันที่ผ่านมา +1

    US should charge India for all these expenses. Indian peoples’s tax money should be routed to the USA 🇺🇸 ❤️

  • @oshotara
    @oshotara 4 วันที่ผ่านมา

    Let them back to India and work for india

  • @mithunarulnathan2062
    @mithunarulnathan2062 5 วันที่ผ่านมา +1

    👏

  • @AnandanAnandan-y8m
    @AnandanAnandan-y8m 4 วันที่ผ่านมา +1

    அமெரிக்கா நல்ல முடிவு எடுத்து இருக்கு எனக்கு தெரிந்த வரை

  • @ravinada5987
    @ravinada5987 5 วันที่ผ่านมา

    Indian please stay in Great India

  • @bhuvanabhuvaneswari522
    @bhuvanabhuvaneswari522 5 วันที่ผ่านมา +3

    தாய் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும் இவர்களுக்கு தக்க பதில் அடி. அமெரிக்கா மக்கள் தொகையில் சுமார் ஒரு கால் பகுதி மக்கள் இந்தியர்கள் பண மோகம் என்னா செய்வது?😊

    • @karthikeyanmani6813
      @karthikeyanmani6813 5 วันที่ผ่านมา +1

      Neenga india la 60 vayasu vara sambathichatha avan America la 35 vayasula sambathichurupan avan puthisaliyaa neenga puthisaliya..

    • @srabert7304
      @srabert7304 4 วันที่ผ่านมา

      ​@@karthikeyanmani6813💯 correct 😂
      Enna seaiya, namma natu nilavaeam appadi eruku.

  • @samueljohn5701
    @samueljohn5701 5 วันที่ผ่านมา +1

    The Indian government must be provided with work

  • @ssn9072
    @ssn9072 5 วันที่ผ่านมา +3

    ஐயா, 7 லட்சம் பேருக்கு மேல் 😮😮
    எப்படி ஒவ்வொரு வராக விசாரணை செய்ய முடியும் 😂😂

    • @Periasami76
      @Periasami76 5 วันที่ผ่านมา +1

      They can.

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 5 วันที่ผ่านมา +1

    அவர்கள் நாட்டு சட்டத்தை அங்கே மதிக்கிறார்கள் ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது

  • @lousiaveerasamy3697
    @lousiaveerasamy3697 5 วันที่ผ่านมา +2

    Why must the whole world solve india's unemployment problems

  • @vikashraaj4031
    @vikashraaj4031 5 วันที่ผ่านมา +9

    illegal ah vandha we need to return, then it causes impact to people who come legally.

    • @HamD-m7f
      @HamD-m7f 5 วันที่ผ่านมา

      How it impact bro , please explain

    • @Periasami76
      @Periasami76 5 วันที่ผ่านมา

      Illegals will take the jobs of legal immigrants.And also Telugu people r running many fake consultancies to bring their people in.​@@HamD-m7f

  • @ajithairene7713
    @ajithairene7713 5 วันที่ผ่านมา +2

    பொழப்புக்காக தானே போனாங்க சேவை செய்யவா போனாங்க என்ன சார் சொல்றீங்க

  • @Stevevlogs1330
    @Stevevlogs1330 4 วันที่ผ่านมา +1

    கப்பலில் அணுப்பினால் இன்னும் அதிகமாக அணுப்பலாம்

  • @manmatharajangunaratnam6869
    @manmatharajangunaratnam6869 4 วันที่ผ่านมา +1

    வெளிநாட்டு மோகம்

  • @robinsongeorge6785
    @robinsongeorge6785 4 วันที่ผ่านมา

    Good decision by Trump. Our indians act as if they're American born.

    • @indian003
      @indian003 4 วันที่ผ่านมา

      Very true..they get mad once they step in to America

  • @fall3232
    @fall3232 5 วันที่ผ่านมา

    Super usa 🎉🎉🎉

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 4 วันที่ผ่านมา +1

    They are from the Great Gujju state 😂😂

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 5 วันที่ผ่านมา

    சட்டவிரோதமாக தங்கியவர்கள் மட்டும் தான்

  • @Thavan-o9t
    @Thavan-o9t 4 วันที่ผ่านมา

    தமிழ் நாட்டில் இருந்து த தி அது எல்லாம் அனுப்ப வேண்டும்

  • @AnandanAnandan-y8m
    @AnandanAnandan-y8m 4 วันที่ผ่านมา

    இது ஒரு நல்ல விஷயம்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 5 วันที่ผ่านมา

    Karumam

  • @ranjanbabu7528
    @ranjanbabu7528 5 วันที่ผ่านมา

    Good decision by Trump.. We support him

  • @lakshmin3173
    @lakshmin3173 5 วันที่ผ่านมา

    Super trump

  • @anisahamed4601
    @anisahamed4601 5 วันที่ผ่านมา

    இதற்கெல்லாம் நமது நமது விஷ்வ குருவுக்கு நேரம் இருக்காது இன்விடேஷன் க்கு ஆளை அனுப்புவார்

  • @sureshprient6634
    @sureshprient6634 4 วันที่ผ่านมา

    தன் நாடு முக்கியம் செய்வது சரி

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 5 วันที่ผ่านมา +3

    Yes correct

  • @santhoshayal6573
    @santhoshayal6573 4 วันที่ผ่านมา

    America correct

  • @JonSon-zg1ug
    @JonSon-zg1ug 2 วันที่ผ่านมา

    சரி... இந்தியா தான் அனுப்பியது.. அதற்கு காரணம் யார் அரசு அதிகாரிகள் தானே அவர்களையும்.. நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்த ஆட்சியில் நடக்குமா... கேளுங்கள் மக்களே

  • @boxfghj
    @boxfghj 5 วันที่ผ่านมา +1

    Super great

  • @nsms1297
    @nsms1297 5 วันที่ผ่านมา

    Rule is a rule

  • @devarajangurusamy1741
    @devarajangurusamy1741 5 วันที่ผ่านมา

    Well done Trump.