எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு இந்த பாடல் புடிக்கும் இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.இன்னும் 100 வருடங்கள் ஆணாலும் இந்தப் பாடலை கேட்க்கும்போது மதி மயங்கும், தன்னிலை மறந்து ரசிக்கத் தூண்டும் ஒரு தேனிசை❤❤❤ 460
எனக்கு வயது 50. இந்த 2022 ஆம் ஆண்டு ஜீன் மாதம் இந்த பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன இசை, என்ன இசை.. அப்பப்பா..விவரிக்க வார்த்தைகள் இல்லை...இளையராஜா ஐயாவுக்கு நாம் எல்லாம் கடன் பட்டிருக்கிறோம்..அதை எந்த ஜென்மத்தில் தீர்க்க போகிறோம்..நன்றி இளையராஜா ஐயா🙏
Songs can't get any better. I am a kannadiga but when I hear Ilayaraja's tamil songs, I pray that these souls live 1000 years. Hats off to the music and also yesudas. He's a genius
*சில பாடல்களுக்கு மட்டும் எல்லாமே சிறப்பாக அமைந்து சாகவரம் பெற்றுவிடும்...* *அப்படியான சில பாடல்களில் இதுவும் ஒன்று...* *கவியரசு கண்ணதாசனின் கவித்துவமான வரிகள்...* *இளையராஜாவின் தாலாட்டும் இசை..* *யேசுதாசின் மயக்கும் குரல்...* *அந்த காட்சியில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை உண்டாக்கும் பாலுகமேந்திராவின் ஒளிப்பதிவு...* *பாடலை உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது...*
பசி.....என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப்பெற்ற நடிகை... இளம் வயதிலேயே அதிகம் சாதித்தவர்களை ஏனோ இறைவன் அதிக நாட்கள் வாழ விடுவதில்லை.... என் அன்னை பாடகி ஸ்வர்ணலதா..... உட்பட....😢😢😭😭😭😭😭😭😭😭😭...I miss u ma
Dont worry all will be there in heaven or hell .. Can listen there live music ... Why to born again in this junk world again ? Already running out of natural resources ...
இயற்கையோடு பயணம் செய்யும் இசை ஞானியின் இனிமையான இசையோடு... கவியரசர் கண்ணதாசன் அவர்களின் கவிதையை, கானகத்தில் ஒலிக்கச்செய்யும் கானகந்தர்வனின் காந்தக்குரல். இனிமேலும் வரப்போவதில்லை இதுபோன்ற ஒரு இனிமை...! தான் நடித்த படங்களில் தனக்கு பிடித்தபடமென்று "சூப்பர் ஸ்டார்" சொன்னது...! உலகத்தரமிக்க இயக்குனர் மகேந்திரன் அவர்களின் உன்னதபடைப்பு, "முள்ளும் மலரும்" அபூர்வம்.
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது ஆசைக் குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது காடுகள் மலைகள் தேவன் கலைகள் செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன் பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் மலையின் காட்சி இறைவன் ஆட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது மறவேன் மறவேன் அற்புதக் காட்சி செந்தாழம் பூவில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் ...
This is one of the sweetest song.if you think who listen means you does not know the sweetness of song as well as wonderful cultured songs.you are somewhere song.Hooe you are the only person to talk like.Crocres of tamil heart still living because of this song.Thank you.you like kuthu songs.you are not good song lover.
இயக்குநர் #மகேந்திரன் அவர்களுக்கு இன்று முதலாவது ஆண்டு இதய அஞ்சலி. கமல் இல்லையென்றால் தான் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கமாட்டேன். இயக்குனர் மகேந்திரன். நான் மற்றவர்கள் மாதிரி சினிமாவுக்கு விரும்பி வந்தவன் இல்லை. அழைத்து வரப்பட்டவன். ஆரம்பத்தில் எனக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை கட்டாயப்படுத்தி இயக்க வைத்தவர் கமல். அந்த படத்தை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். ஆனால், எனக்கு சரியான கேமராமேன் அமையவில்லை. நல்ல டேஸ்ட் உள்ளவர்கள் கிடைக்கவில்லை. உடனே, கமல் சார்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த படத்தை நல்லவிதமாக எடுக்க உதவினார். அந்த படத்தோட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ‘செந்தாழம் பூவில்’ பாடலும், ஒரு காட்சியும் மட்டும் படமாக்கப்பட விருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த படத்துக்கு இனிமேல் செலவு செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். அந்த காட்சியையும், பாடலையும் படமாக்கமலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால், எனக்கு அதில் திருப்தியில்லை. இதை கமல் சாரிடம் சென்று நான் கூற, அவர் தயாரிப்பாளரிடம் பேசினார். அவருடைய பேச்சுக்கும் தயாரிப்பாளர் செவிசாய்க்கவில்லை. இறுதியில், கமல் தனது சொந்த செலவிலேயே அந்த பாடலையும், காட்சியையும் படமாக்குகிறேன் என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் அந்த காட்சியையும், பாடலையும் எடுக்க பண உதவி செய்தார். அந்த காட்சியும், பாடலும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். நான் இன்று ஒரு இயக்குனராக நிற்கிறேன் என்றால், அது கமல் என்ற மாபெரும் கலைஞனால்தான்.
Kannadasan is king of lyricists. Kamban is emperor of poets. You need to read Kamba Ramayanam to fully understand why. As much as I disagree with the content, the greatness of the poem cannot be disputed. Even Kannadasan has borrowed heavily from Kamban. ந்தியின் பிழையன்று - ந்தி வெள்ளம் காய்ந்துவிட்டால் இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் - பால் வண்ணம் பருவம் தோள் கண்டேன்
Sarathbabu did a great job by underplaying his role and this film was a turning point in his Tamizh film career. HisTamizh diction and dialogue delivery was flawless. Such was his dedication and professionalism. Milestone in Tamizh films
காலம் கடந்து தலைமுறை கடந்தாலும் பாடல் மற்றும் இன்னும் புது உயிரோட்டத்துடன் அப்படியே மனதில் நிற்கின்றது. ராஜாவின் இசை சாம்ராஜ்யம் என்றும் அழியாத காவியம்.
இசையின் ஓசை, தேனினும் இனிய குரலில் பாடல், கவி அரசரின் சத்தான, முத்தான வரிகள்,( காடுகள்,மலைகள் தேவன் கலைகள். மலையின் காட்சி இறைவன் ஆட்சி. பள்ளம் சிலர் உள்ளம், என ஏன் படைத்தான் ஆண்டவன்,பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்) மூன்றும் சேர்ந்து நம்மை பின்னோக்கி செல்ல வைக்கும். இது போன்ற பாடல் இனி யேது.இந்த மானுடத்தின் வாழ்வில்.கடவுளுக்கு நன்றி சொல்வோம்.இவர்கள் பாடிய அக்காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமை.😮
நான் இந்த பாடலை என்னுடைய கல்லூரி காலத்தில் இருந்து கேட்டு கொண்டிருக்குறேன்….இந்த பாடலின் உயிர் இளையராஜாவின் இசை….யேசுதாஸ் அவரக்ளின் குரல் இந்த பாடலை இன்னும் அழகாக்கிறது…..அப்புறம் கடவுளே கண்ணதாசனின் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ வரிகள்….கடைசியாக பாலு மஹேந்திராவின் ஒளிப்பதிவு அடுத்த கட்டத்துக்கு இந்த பாடலை எடுத்து செல்கிறது. எனது வாழ்க்கையின் வலிகளை போக்கும் மருந்தாக இதுபோன்ற இளையராஜாவின் பாடலகள் அமைகின்றது….தலை வணங்குகின்றேன் இளையராஜா எனும் தமிழ் இசைக்கு உயிர் தந்த மாமனிதனுக்கு…..
டிக்டொக்கில் ஒரு சிறய அவர்கள் கேட்ட பின்பு இன்றஉ மட்டும் எத்தனை தரம் இந்த பாடலை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை…. என்ன அழகான வரிகள்… என்ன அழகான இசை..❤
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is a MUSIC GOD......Salutes to the legend IR...
Err, what about Tansen , who could light lamps and shower rain with rendition? Don’t insult God ,the source of all these chosen instruments. In a trice He can make thousands of IR, Yesudas, SPBs rise up.
இந்த பாடலை கேட்கும்போது... இயக்குனர் மகேந்திரன் அய்யா ஞாபகம் வருகிறது... ஆம் , இன்று எனக்கு பிடித்த மனிதரான மகேந்திரன் அய்யா அவர்கள் காலமானார்.... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🙏🙏
அது ஒரு அழகிய காலம், இசைஞானியின் இசை, தமிழ் பாடல் வரிகள், இயற்கை சூழல், சரத் பாபு ஐயாவின் எதார்த்தமான நடிப்பு, ஷோபாவின் முக பாவனை அனைத்தும் பார்க்கும் போது அக்காலத்திற்கு கூட்டி செல்கிறது.
நாங்கள் இலங்கையிலிருந்து கேட்கின்றோம்.தமிழ்நாட்டு சொந்தங்கள் like panunkooo.😊😊
zzz
8
வீரத் தமிழனுக்கு இனிய வணக்கம் 🤝
Like this song
வாழ்த்துக்கள் சகோதரர்
இயற்கையோடு பெண்ணை ஒப்பிட்டு எந்த ஒரு ஆபாசம் இல்லாத முகம்சுளிப்பு இன்றி எல்லோரும் ரசித்த பாடல் வரிகள் தமிழின் இலக்கணம் இலக்கியம் நிறைந்த பாடல் 😍🥰😍🥰
👍👍👍👍👍
Ippovellam ilakiyamum illai ... Tamil kuda illai padalgalil.... Kaala kodumai....
❤❤❤
❤❤❤❤❤
😊aaaa
ஆழ்ந்த இரங்கல்கள் சரத் பாபு சேர் உங்களுக்கு. நீங்கள் மறைந்தாலும் உலகின் கடைசி தமிழன் உள்ளவரை இந்த பாடலை கேட்பான்😢😢
Very true
Sarath Babu avarhalin maraivu enakku mihuntha varuttham. Naan 1979 il mudhan mulaga en manayviyudan Partha Mullum Malarum "antha jeep in stearingai valaithu valaithu driving saidhi kondu Senthalam poovil vanthadum thendral en meedhu modhudhamma ammama" ini oru immadhiri padal
@@mohan1771 like ilikethissongmyfavoratesong
உண்மை❤
நிச்சயமாக எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
காலில் முள் குத்தினாலும் வலி தாண்டிய ஒரு சுகம் வருமல்லவா அப்படி இருக்கிறது ஷோபாவின் முக பாவனைகள்.... ❤❤❤
எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு இந்த பாடல் புடிக்கும் இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.இன்னும் 100 வருடங்கள் ஆணாலும் இந்தப் பாடலை கேட்க்கும்போது மதி மயங்கும், தன்னிலை மறந்து ரசிக்கத் தூண்டும் ஒரு தேனிசை❤❤❤
460
🎉
*ஆனாலும்
எத்தனை வருடங்கள் ஆனாலும் எனக்கு இந்த பாடல் புடிக்கும் என்று நினைப்பவர்கள் லைக் போடவும்...!
It's not like
It's good song bro
இந்த பாடலை பிடிக்காதோர் உண்டோ??
@@abcdefgh5051 suffer song
9944506175
இசைஞானியின் இசையும் இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
இசைஞானியின் இசையும் ஷோபாவின் வெட்கமும் ஜேசுதாஸ் அவர்களின் குரலும் அற்புதம்
❤
👍
Kannadasan eluthum
பாடியது ஜெயச்சந்திரன்
@@sidiqsaliha8370no, it’s Yesudas. And, yes, Kannadasan’s lyrics is also a key aspect of this song
என்ன வரிகள்...என்ன குரல்... என்ன இசை...மனதை மயக்கும் பாடல்....
உண்மை
மறக்கவோ மறுக்கவோ முடியாத உண்மை 👌
இந்த பாடலைக் கேட்டால் மனம் அவ்வளவு ஒரு ஆனந்தமாக இருக்கும் எனக்கு❤
😊0😊
@@sumathy7618ìoqoo
இன்னும் 100 வருடங்கள் ஆணாலும் இந்தப் பாடலை கேட்க்கும்போது மதி மயங்கும், தன்னிலை மறந்து ரசிக்கத் தூண்டும் ஒரு தேனிசை❤❤❤
Supper 1971 gits
If you not get feel you have all disease
சூப்பர் ஹிட் பாடல்களை மட்டும் தான் ரசிக்கவைக்கும்
👍🙏👍💯ok
Jan
உலகமே அழிந்தாலும் சரத்பாபு அவர்கள் அழகும் பாடலும் காலத்திலும் அழிக்க முடியாது.
எஸ்👌🙏
உண்மைதான்
Yes❤❤❤
கண்ணதாசன் மட்டும் தான் இது போன்ற வரிகள் எழுத முடியும்.. இயற்கை.. பெண்.. காதல்.. காமம்.. எல்லாம் கலந்த ஒரு பாடல்
yes
Yes
Super super song
Yes
Very emotional song and make minds to fly in the sky with wings and have a nice day for all who hear this song
2021-லயும் இந்த பாட்ட பாக்குறவங்களாம் ஒரு லைக்க போடுங்க...!!👍
Ashika
Jwbvzbl
Like
1000andukal kadathalum kj Annan padal maraiyathu
Super sir
Vera lavel song sir
2021ல் இந்த பாடலை யாரேனும் கேட்டாள் ஒரு 👍👍👍👍
Super
@@vellingirisuper487 yes
👍 👍 👍 👍 👍
Yes
Super
சரத்பாபு சார் ஐ எத்தனை பேருக்கு புடிக்கும் அவங்க மட்டும் லைக் போடுங்க
இந்த பாடல் வரிகள் யாருக்களாம் பிடிக்கும் பிடித்தவர்கள் லைக் செய்யுங்கள் சகோ 👍👍👍
❤️
Supper
Super song!
Hi👍
💜
40வருடம் கழித்து இந்த பாடலை கேட்க இனிமையாக இருக்கிறது i love யேசுதாஸ் sir,,
Tmv
V
42years
@@aruchamyaruchamy3768 mo
Santhanam Kumar
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் பெண்மையை இயற்கையோடு ஒப்பிடும் பாடல் வரிகள் மிக அழகு❤️❤️
காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
16.9.2023..❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ஆம் உண்மை என்றென்றும் காலத்தால் அழியாத பாடல் மனதை லேசாக ஆகும் அருமையான பாடல்❤
Yes
79,80ல் இந்த பாடல். கேட்டுயிருக்கேன் இருந்தாலும் இப்ப கேட்காகும் போது சின்ன வயசு ஞாபகம் 💓🌺💓🌺💓🌺💓🌺👌👌👌👌👌👌💓💐
Antha time intha padal yepdi erunthathu
Hope thats a great feeling mam..
உண்மை தான் 💯
yeah...... 🙂
th-cam.com/video/5TmM7oLkySIA/w-d-xo.htmlmala rice recipe easy to make/gooseberry rice
இயற்கையை ரசிக்கும்உள்ளம் கொண்டவர்கள் என்றும் மறக்க முடியாதபாடல்.
Iyarkkaimattumilla pennaium
இயற்கை இறைவன் காட்சி
@@gopikrish1727 உண்மைதான்.
Na unmai mattume pesuven
Super songs
ஒரு பாட்டுங்க….எல்லா காலகட்டங்களிலும் கேட்கக் கூடிய தமிழ் சினிமாவின் ஒரு masterpiece
Yes
@@parthipanparthipanbhuvanap4645 😮😂
எத்தனை வருடம்ஆனாலும்கேட்க கேட்க திகட்டாது.அருமைபானபாடல்
இந்த பாடலுக்கு
ஷோபா வை
தவிர
வேறு யாரையும் பொருத்தி
பார்க்க முடியவில்லை....
அந்த அழகிக்கு மட்டும் தான்....
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மையே.
Yes it is true
She always looks like a baby
18 vayasu irakkumpothu
உண்மை
இது வரைக்கும் எத்தனை தரம் திரும்ப திரும்ப கேட்டாலும் கேட்க தூன்டும் 35 வருடமாக கேட்கிறேன்
ஆமாம் நானும்45வரடங்களாக
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் காவிய வரிகளில் ✍🏻🙏🏻
பட்டம் தரத் தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்(இறைவன்) 🔥☺️
அருமையான வரிகள் ❤😍
ஜீப் ஓடும் போது ஆடுகளை சிறுவன் விலகச் செய்யும் காட்சி காலத்தால் அழியாத இந்த பாடலுக்கு இன்னும் வலுசேர்கிறது
அருமையான ராகம் . வாழ்நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
எனக்கு வயது 50. இந்த 2022 ஆம் ஆண்டு ஜீன் மாதம் இந்த பாடலை ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன இசை, என்ன இசை.. அப்பப்பா..விவரிக்க வார்த்தைகள் இல்லை...இளையராஜா ஐயாவுக்கு நாம் எல்லாம் கடன் பட்டிருக்கிறோம்..அதை எந்த ஜென்மத்தில் தீர்க்க போகிறோம்..நன்றி இளையராஜா ஐயா🙏
Q
Tel full hippo HTTP ÿ tiptoe us a terrific
Arumgam
Tasippat-akku ,,manam erunihal podum ,
Rasanaiyo rasanai 50,,,,,,,100,,,,,no proPlem weldon ...
இந்த பாட்டுக்கு தகுந்தார் போல் நடிகை ஷோபா முக பாவனையை எத்தனை முரைபார்த்தாலும் சலிக்காது அர்ப்புதமான நடிகை
We have lost good , simply and beautiful shoba
My best song
Nice song
All of the shots are candid moments..
Ssss bro correct. 9787732112
கண்ணதாசன் என்ற மகா கவிஞனால்தான் இது போன்று எழுதமுடியும் லாழ்க கண்ணதாசன்
இந்த பாடலை கேட்கும் போது மனம் எங்கேயோ செல்கிறது. இளையராஜா அவர்களுக்கும் ஜேசுதாஸ் அவர்களுக்கும் மிக்க நன்றி.
Kavingar avargalukku muthal nandri
நீங்கள் நண்றி சொல்ல வேண்டியது கமலுக்கு தான் ஏனென்றால் அவர்தான் இப்பாடல் எடுக்க முழு செலவையும் ஏற்றுக் கொண்டாராம்
நான் 90's kid, ஆனாலும் இந்த 80's பாடலை கேட்பதில் எப்போதும் இனம் புரியாத இன்பம்! என் இனிய இளமை கால ஞாபகல்களை இந்த கொரோனா காலத்தில் உணர்கிறேன்!
இசைக்கு ஏற்ப பாடலா பாடலுக்கு ஏற்ப இசையா என்ன ஒரு சுகம்
This is 70s kids song
இயற்கையை வர்ணிக்க இதை விட வார்த்தைகள் உண்டா....மனதை வருடும் பாடல்
S
பாடல் அருமை
சூப்பர்
Mm
🎶🎸🎺🎻🎸🎻🎶🎵🎼V. Comathi
Miss you sarath Babu sir.
This song is my favourite song ♥️
True, sarath babu is no more,smart and gentlemen actor, OM SHANTI.🙏💙🌹
Mee
2021 ல மட்டும் இல்ல 2121 வந்தாலும் இந்த பாடலின் இனிமை என்றும் குறையாது.... இப்படிக்கு இந்த பாடலின் ரசிகன்..😍
Super thala 🙏 🙏🙏🙏
Nanum
Yes
Arumai
@@prabhakaran4044 yes bro intha song Mela avlo paythiyam enakku... I love this song
2021 ல இந்த பாட்டை கேட்டவர்கள்..இனிமேலும் கேட்பேன் என்று கூறுபவர்கள்....இங்கே like பண்ணுங்க..👍🏼
மனது
Supersong
நான் விரும்பி கேட்கும் பாடல் எப்ப கேட்டாலும் மனது என்னவோ செய்யுது very very much any time This song I like very much
@@raviv4503 3
@@raviv4503 3
நாமும் அந்த மலை பாதையில் சுகமாக பயணிப்பது போன்ற உணர்வை இசையால் ஏற்படுத்தும் மாஜிக் எங்கள் ராஜாவிற்கு தான் வரும் அய்யா
Super👏👏
Good morning my
@@chandrasekaranv7070opl
And voice...🎵🎼🎵🎼🎵🎼🎵🎼
Me too feel
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் - RIP சரத் பாபு ஐயா...
Polimer news
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
உங்களுக்கு என்ன வயது ?
Neenga apaaium chutti tv paapenga thaney .
அண்ணா என் வயது 28 இப்போ நான் 50 வருஷம் வரைக்கும் இருந்தால் கண்டிப்பா கேட்பேன் 🖤🖤
Well said!!!
Good you are correct
இனிமையான இசை, இயற்கையை ரசிக்க வைக்கும் பாடல் வரிகள் மற்றும் இயக்குநரின் திறன். 🌹🌹🌹
Songs can't get any better. I am a kannadiga but when I hear Ilayaraja's tamil songs, I pray that these souls live 1000 years. Hats off to the music and also yesudas. He's a genius
Well said.
Thanks for your wishes.
My favorite song very nice
Very true
Love my song
Just came to this magical milestone after hearing Sarath's demise to feel the song for one last time before he leaves forever. RIP sarath babu.
என் மனம் கவர்ந்த பாடகர் ஏசுதாஸ் அவர்களின் குரலில் இடம்பெற்ற இனிமையான பாடல்.
2020.... உலகமே கொரானா வை கண்டு பயம் கொள்கிறது ... ஆனால் நான் இந்த பாடலின் பைதியம் ் ... தினம் 1000 முறை என்னை கேட்க தூண்டுகிறது.....
சாகும் போது கூட இந்த பாடல் கேட்டு கொண்டே உயிர் பிரிய ஆசை எனக்கு
@@rajeswarirajeswari3553ஆமாம் சகோதரி..... இப்படி ஒரு பாடலுக்கு நம் உயிரை கொடுத்தால் அதில் ஒரு தவரும் இல்லை
Enakkum indha padal endral uyir
@@gayathrik8989 😊😊✌
@@gayathrik8989 இளையராஜா என்னும் இறைவன் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறார் 😍😍😍😍
*சில பாடல்களுக்கு மட்டும் எல்லாமே சிறப்பாக அமைந்து சாகவரம் பெற்றுவிடும்...*
*அப்படியான சில பாடல்களில் இதுவும் ஒன்று...*
*கவியரசு கண்ணதாசனின் கவித்துவமான வரிகள்...*
*இளையராஜாவின் தாலாட்டும் இசை..*
*யேசுதாசின் மயக்கும் குரல்...*
*அந்த காட்சியில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வை உண்டாக்கும் பாலுகமேந்திராவின் ஒளிப்பதிவு...*
*பாடலை உயரத்திற்கு கொண்டு சென்றுவிட்டது...*
கண்களை மூடி பாடலை கேட்டால் மனது லையத்து போகும் அமைதி
இப்படி பாடல்களை எல்லாம் கேட்டுவிட்டு தற்போது குத்தாட்டத்தை கேட்கும் போது வேதனையாக உள்ளது
Unmai
தமிழனாக பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன் இது போன்ற பாடல் கேட்க
சரியா சொன்னீங்க 👌
Who's this
Correct bro🙏👍
Yes bro
👌👍@@thamaraselvi7667
பசி.....என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதைப்பெற்ற நடிகை... இளம் வயதிலேயே அதிகம் சாதித்தவர்களை ஏனோ இறைவன் அதிக நாட்கள் வாழ விடுவதில்லை.... என் அன்னை பாடகி ஸ்வர்ணலதா..... உட்பட....😢😢😭😭😭😭😭😭😭😭😭...I miss u ma
Is acts soba,something death
Athuva kadavulukkum avanka talent pidichurukkum atha thannoda kootitu poitan
.
❤️👍🙏
💞💞💞
இந்த பாடலை இதுவரை எனது வயது+1500= அதிக அளவில் கேட்டும் எனக்கு சலிக்கவில்லை
Super suresh
I like ur comment
எனக்கு எப்போதும் சலிப்பது இல்லை
இந்த பாடலில் ஒரு சிறப்பு என்ன வென்றால் இந்த படப்பிடிப்புக்காக மொத்த செலவையும் ஏற்று கொண்டது நடிகர் கமலஹாசன்
அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூடப் பார்க்கிறாள்
Idhuku meaning ennaa
Light ha double meaning varuthu🤣🤣🤣
வார்த்தை வாிகளா மனதில் இருந்து வந்ததா இல்லை வானிலிருந்து வந்ததா 👌👌👌
இயற்கை எழில் கொஞ்சும் மூணாறுக்கு இந்த அருமையான வரிகள் பொருந்தும்
Kannaathasan varigal
இன்னும் எத்தனை ஆண்டு வந்த ல்லும் மிகவும் அழகான பாடல் இந்த பாடல் கேட்கிறேவங்க எத்தனை போர் ஒரு லைக் பன்னுங்கா 😍😍😍😍😍👩❤️👨👩❤️👨👩❤️👨👩❤️👨🤘🏿
To.
.vvg
30 மில்லியன் முறை பார்த்த பார்வையாளர்களுக்கு நன்றி ! இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இசைப்பொக்கிஷம் அனைவரையும் பார்க்க கேட்கத்தூண்டும் !!
.
2024 லில் இந்த பாடல் கேட்டவர்கள் ஒரு like podunga
✋
இந்த மாதிரி கமெண்ட் போடுறவனுக்கு ஒரு வாரம் பேதில போக😂
நான் இப்ப கேட்டுட்டு இருக்கேன் இந்த பாடலை 🎧🎵🎼🎵🎵
இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை; இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை... அற்புதமான கவிநயம்....
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் 💞
கேட்க கேட்க...
தெவிட்டாத..
பாடல் இது பயணம் செய்யும்
போது மிகவும் அதிகமாக கேட்கும் பாடல்..yes,i miss you she dsssssssd
Tmsgodsongs.
dhanavel raju EDSA
@Jayanthi Tamil g
Just came to this song, when heard about Sarath Garu death.... Unforgettable actor.... May GOD rest his soul in peace.
அடுத்த ஜென்மம் ஒன்று உண்டு என்றால் நான் இந்த பாடல் கேட்க பிறக்க வேண்டும்
Chinnasamy D
Yes bro, I agree with you 👍
Yes.i have
Want to live in this time period bro
Dont worry all will be there in heaven or hell ..
Can listen there live music ...
Why to born again in this junk world again ? Already running out of natural resources ...
இயற்கையோடு பயணம் செய்யும்
இசை ஞானியின் இனிமையான இசையோடு...
கவியரசர்
கண்ணதாசன் அவர்களின்
கவிதையை,
கானகத்தில் ஒலிக்கச்செய்யும்
கானகந்தர்வனின்
காந்தக்குரல்.
இனிமேலும் வரப்போவதில்லை
இதுபோன்ற ஒரு
இனிமை...!
தான் நடித்த படங்களில் தனக்கு
பிடித்தபடமென்று "சூப்பர் ஸ்டார்"
சொன்னது...!
உலகத்தரமிக்க இயக்குனர்
மகேந்திரன் அவர்களின் உன்னதபடைப்பு, "முள்ளும் மலரும்"
அபூர்வம்.
இந்த வினாடியிலிருந்து இந்த ஜென்மத்துல இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
Me
@@balabala9161 Good Luck 👍
@Siva Arvind Good Luck 👍
Pp
@@priyakavi7440 Good Luck 👍
கடவுள் என் முன்னே தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் இந்த பாடல் பாடும் வருடத்தில் நான் இருக்க வேண்டும்
Super
நா 90கிட்ஸ் தான் இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேக்குறப்போ 90ஸ்ல பொறந்தவங்கள விட 70, 80ல பொறந்தவங்க ரொம்ப குடுத்துவச்சவங்க னு நினைக்க தோணுது😔❤
Yes mendum andha natkal varathu
🥺🙂💖
Bro naan 2k kid enaku eppadi irukkum 😕🙁😕🙁
Correct
ஆம் நான் 70
இந்த நிமிடம் பார்பவர்கள் ஒரு லைக்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்
வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளை தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி
செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம் ...
Super 👌💐
Inbam😌
👌👌👌👌👌👏
🙏
❤
Rest in peace Sarath babu. An actor I really liked watching during my collage days. Subtle but yet very powerful performances. God bless your soul.
2022லும் இந்த பாடலை யாராவது கேட்டால் ஒரு லைக் 🤷♀️போடவும்
SORRY,2023,IAM, LIKE,IT💛💙💚🧡
2023
2023❤
👍
@@nanthininanthini3549 nandhini i love u dr❤😅
2021 la இந்த பாடலை கேட்பது யார் like podugga
This is one of the sweetest song.if you think who listen means you does not know the sweetness of song as well as wonderful cultured songs.you are somewhere song.Hooe you are the only person to talk like.Crocres of tamil heart still living because of this song.Thank you.you like kuthu songs.you are not good song lover.
Wow very good song
Yaralum inemeal idhu mari oru padal no chance
Super
Nan.poduren.good.songs
கேட்க கேட்க...
தெவிட்டாத..
பாடல் இது பயணம் செய்யும்
போது மிகவும் அதிகமாக கேட்கும் பாடல்..
Priyan2012 Priyan 2012 MGR song
No Nikkidry
Priyan2012 Priyan 2012
Jjj
Priyan2012 Priyan 2012
ஜி வி பிரகாஷ் பாடுனத கேட்டு இங்க கேக்க வந்தவங்க யாரு
Naanum❤😊
Nanum
Me😊
🙋🙋🙋
Me too😊
அட பாவிகளா, இந்த பாட்டு பிடிக்கவில்லை என்றால், நீங்கள் இசை கேட்க தகுதி அற்றவர்
அவர்கள் ரசிக்க தெரியாதவர்கள்
ரசனை அற்றவர்கள் இவர்கள்
Mani Vasu ok I'mpp
Is correct
Right
இயக்குநர் #மகேந்திரன் அவர்களுக்கு இன்று முதலாவது ஆண்டு இதய அஞ்சலி.
கமல் இல்லையென்றால் தான் ஒரு இயக்குனராக தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கமாட்டேன்.
இயக்குனர் மகேந்திரன்.
நான் மற்றவர்கள் மாதிரி சினிமாவுக்கு விரும்பி வந்தவன் இல்லை. அழைத்து வரப்பட்டவன். ஆரம்பத்தில் எனக்கு படம் இயக்கும் எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை கட்டாயப்படுத்தி இயக்க வைத்தவர் கமல்.
அந்த படத்தை நான் ஆசைப்பட்ட மாதிரி எடுக்க நினைத்தேன். ஆனால், எனக்கு சரியான கேமராமேன் அமையவில்லை. நல்ல டேஸ்ட் உள்ளவர்கள் கிடைக்கவில்லை. உடனே, கமல் சார்தான் பாலுமகேந்திராவை எனக்கு அறிமுகப்படுத்தி அந்த படத்தை நல்லவிதமாக எடுக்க உதவினார்.
அந்த படத்தோட படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து ‘செந்தாழம் பூவில்’ பாடலும், ஒரு காட்சியும் மட்டும் படமாக்கப்பட விருந்தது. ஆனால், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து இந்த படத்துக்கு இனிமேல் செலவு செய்யமுடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். அந்த காட்சியையும், பாடலையும் படமாக்கமலேயே படத்தை வெளியிடலாம் என முடிவு செய்தார்கள். ஆனால், எனக்கு அதில் திருப்தியில்லை.
இதை கமல் சாரிடம் சென்று நான் கூற, அவர் தயாரிப்பாளரிடம் பேசினார். அவருடைய பேச்சுக்கும் தயாரிப்பாளர் செவிசாய்க்கவில்லை. இறுதியில், கமல் தனது சொந்த செலவிலேயே அந்த பாடலையும், காட்சியையும் படமாக்குகிறேன் என்று சொன்னார். அவர் சொன்னதுபோல் அந்த காட்சியையும், பாடலையும் எடுக்க பண உதவி செய்தார். அந்த காட்சியும், பாடலும் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். நான் இன்று ஒரு இயக்குனராக நிற்கிறேன் என்றால், அது கமல் என்ற மாபெரும் கலைஞனால்தான்.
KO
Engal kadavul kamal ayya
ஓத்தான் ஒரே அடியா. புருடா கூதிங்களா..
@@arjunarjun8648 ithu makendiran sir rey solli irukkar ungalukku athu theriyavillai bro
Super sir
Enna Oru Voice Paa.....K J Yesudas Sir..... Addicted 💯💯💯🎹🎼🎵🎶🥁🎻🪕🎸🎺🎷❤️💯💯💯💯💯IlayaRaja Music🎹🎼🎵❤️💯🔥.......Rajini,Shoba,SarathBabu,Padapatt Jayalakshmi........@மகேந்திரன் Sir
Nice
Where are you
What is your name my name is Nisha
Click byt
2023லும் இந்த பாடலை யாராவது கேட்டால் ஒரு லைக் போடவும் ❤
You tube📲 la video 📹 👀 podu like 👍 👌 varuto illaiyo ipadi comment panni like 👍 👌 🤔 vandratu
❤
I like this song 😊
@@gdotrust6336o
❤
கம்பனுக்கு இணையான கண்ணதாசனின் கவிதை நயம் காலம் கடந்தும் கண்ணதாசனுடன் கவிதையும் வாழுது
Kannadasan is king of lyricists. Kamban is emperor of poets. You need to read Kamba Ramayanam to fully understand why. As much as I disagree with the content, the greatness of the poem cannot be disputed. Even Kannadasan has borrowed heavily from Kamban.
ந்தியின் பிழையன்று - ந்தி வெள்ளம் காய்ந்துவிட்டால்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் - பால் வண்ணம் பருவம்
தோள் கண்டேன்
Sarathbabu did a great job by underplaying his role and this film was a turning point in his Tamizh film career. HisTamizh diction and dialogue delivery was flawless. Such was his dedication and professionalism. Milestone in Tamizh films
பள்ளம் சிலர் உள்ளம் ஏன் படைத்தான் ஆண்டவன் பரிசு தர
தேடுகிறேன் எங்கே அந்த நாயகன்
Nice lines........ la
Rasitha varigal
Sema line..
பட்டம் தர தேடுகின்றேன் எங்க அந்த நாயகன்.....
@@arunabaskaran2337 👌🏽👌🏽
காலம் கடந்து தலைமுறை கடந்தாலும் பாடல் மற்றும் இன்னும் புது உயிரோட்டத்துடன் அப்படியே மனதில் நிற்கின்றது. ராஜாவின் இசை சாம்ராஜ்யம் என்றும் அழியாத காவியம்.
அற்புதமான பாடல்... கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்....இனிமையான இசை ராஜா சார் ....ஜே சு தாஸ் குரல்........
இசையின் ஓசை, தேனினும்
இனிய குரலில் பாடல், கவி அரசரின் சத்தான,
முத்தான வரிகள்,( காடுகள்,மலைகள் தேவன் கலைகள். மலையின் காட்சி இறைவன் ஆட்சி.
பள்ளம் சிலர் உள்ளம், என ஏன் படைத்தான் ஆண்டவன்,பட்டம் தர
தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்) மூன்றும் சேர்ந்து நம்மை பின்னோக்கி செல்ல வைக்கும். இது போன்ற பாடல் இனி யேது.இந்த மானுடத்தின் வாழ்வில்.கடவுளுக்கு நன்றி சொல்வோம்.இவர்கள் பாடிய அக்காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பதில் நமக்கு பெருமை.😮
சூப்பர் ஹிட் படம் தந்த டைரக்டர் மகேந்திரன் சார் இன்று காலமானார் 😰😱😢
Reliable 9b
😭😭😭😭
தமிழின் இனிமை வேறு எந்த மொழியிலும் கிடையாது..........🥰🥰🥰
நான் இந்த பாடலை என்னுடைய கல்லூரி காலத்தில் இருந்து கேட்டு கொண்டிருக்குறேன்….இந்த பாடலின் உயிர் இளையராஜாவின் இசை….யேசுதாஸ் அவரக்ளின் குரல் இந்த பாடலை இன்னும் அழகாக்கிறது…..அப்புறம் கடவுளே கண்ணதாசனின் வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ வரிகள்….கடைசியாக பாலு மஹேந்திராவின் ஒளிப்பதிவு அடுத்த கட்டத்துக்கு இந்த பாடலை எடுத்து செல்கிறது. எனது வாழ்க்கையின் வலிகளை போக்கும் மருந்தாக இதுபோன்ற இளையராஜாவின் பாடலகள் அமைகின்றது….தலை வணங்குகின்றேன் இளையராஜா எனும் தமிழ் இசைக்கு உயிர் தந்த மாமனிதனுக்கு…..
❤️❤️❤️14-02-2021ல இந்த பாடல் கேட்கிற எல்லா வரும் ஒரு👍போடுங்கள் பாடல் ரசிகன்❤️❤️❤️
அருமையான பாடல்
ஒவ்வொரு விஷேசத்திற்கும் அந்தகால வானோலி டீகடை இந்தகாலத்து இரவுநேர பஸ்களில் ஒலிக்கும் பாடல்
2019 la, இந்த பாடல் கேக்குறவங்க like பண்ணுங்க
Supersongsverinice
My favourite song I like this.
R.Murgesan ,vadalur
I like in song 2016
அருமை யான பாடல்
டிக்டொக்கில் ஒரு சிறய அவர்கள் கேட்ட பின்பு இன்றஉ மட்டும் எத்தனை தரம் இந்த பாடலை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை…. என்ன அழகான வரிகள்… என்ன அழகான இசை..❤
உண்மையிலே இந்த மாதிரி பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர் வரும். I am from srilanka , working in kuwait....
2020 இந்த பாட்ட பாக்குரவங்க ஒரு லைக் போடுங்க
90 ML - MAKING LOL
Aq
90 ML - MAKING LOL god
Indha movie dhan director Shankar ke inspiration aam.. Avar oru interview la sonnar
Ram da
Super
Iam an ARR fan. However, after hearing these kinds of songs by Ilayaraja , I have come to conclusion that IR is not a human being...he is a MUSIC GOD......Salutes to the legend IR...
Exactly! IR is not a human being.. He is God of music
Err, what about Tansen , who could light lamps and shower rain with rendition?
Don’t insult God ,the source of all these chosen instruments. In a trice He can make thousands of IR, Yesudas, SPBs rise up.
Yes
❤❤❤❤❤❤
@@anandradha9012lusu
இந்தக் காலம் மீண்டும் வருமா
இந்த பாடலை கேட்கும்போது...
இயக்குனர் மகேந்திரன் அய்யா ஞாபகம் வருகிறது...
ஆம் , இன்று எனக்கு பிடித்த மனிதரான மகேந்திரன் அய்யா அவர்கள் காலமானார்....
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...🙏🙏🙏
shiva ra
ay VT
🎵🎵📢📢📢
man
shiva raman sex
My age is 27,movie released 1978 ;I always love to hear this song, mind blowing🙂
Marvellous melodious classic song. ❤
Love Saratbabu, Shoba, KJYesudoss, Illayaraajaa, director Mahendran, photographer Balu Mahendra, Kavigner Kannadaasan ❤
Only ilayaraja ❤❤❤❤❤❤
அது ஒரு அழகிய காலம், இசைஞானியின் இசை, தமிழ் பாடல் வரிகள், இயற்கை சூழல், சரத் பாபு ஐயாவின்
எதார்த்தமான நடிப்பு, ஷோபாவின் முக பாவனை அனைத்தும் பார்க்கும் போது அக்காலத்திற்கு கூட்டி செல்கிறது.
இப்படி இசை போட்டால் இளையராஜாவுக்கு கர்வம் இருக்கதான செய்யும்
Patta elithina vankala yarumey paratrathu illaye? All of telling ilayalaraja music only. But reality lyrics than highlight..
@@sadhamhussain8893 dei mutta payale lyrics highlight ah😂😂
Indha tune ku naaye paeye nu lyric potaalum hit aagum da!
@@sadhamhussain8893 Dai muslim thayoli Ar rahman music potruntha mooditu irundhurupa
evan la muslimo avangaluku matum tha oombuvinga thevdya pasangala
@@sadhamhussain8893 I am a big fan of illayaraja. But I appreciate your perspective too. Especially, for this song, lyrics is like soul for the music.
@@murugesanmsd5450 neenga terrorist ah? இசையில் எதற்கு இனமும் வன்முறையும் தோழரே? உங்கள் வார்த்தைகளை சற்று உணர்ந்து பேசவும். 🙏🏼
Again and again....Another stunning composition by Ilayaraja sir 🙏. Pure Honey 🥰
Thamizh, God's own language. Ilayaraja, God's favourite child ❤❤❤
𝓖𝓸𝓸𝓭 𝓷𝓸 𝓸𝓯 𝓘𝓵𝓪𝔂𝓪𝓻𝓪𝓳𝓪
Kadavul❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சந்தோஷமாக இருக்கும்.
சரத் பாபு Fans Like பண்ணுங்க ❤ வி வில் மிஸ் யூ சரத் பாபு சார். ரொம்ப அழகானவர் , மெம்மையணவர் மிகவும் நல்ல மனிதர் சரத் சார்.