ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Ragu Thisai Palangal | ராகு திசை தரும் ஆபத்தும்.. முறித்தெறியும் ஜோதிட சூட்சமமும்..! | 12/07/2019

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ส.ค. 2024
  • A Tamil astrology show in which astrologers not only answer to the queries about your sun sign, but they share information about Vaasthu Saasthra, tips to follow on an auspicious day and several other information about astrology.
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

ความคิดเห็น • 136

  • @belwinraj1318
    @belwinraj1318 5 ปีที่แล้ว +67

    ஏ மனிதா ? ஒரு கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம் .. ஒரு கூட்டமே எதிரியாய் இருந்தால் நீ வளர்ந்து விட்டாய் என்று அர்த்தம் .... எதிரிகளையும் , எதிர்ப்புகளையும் கண்டு துவண்டுவிடாதே...அவர்களே உன்னை உயர்த்தபோகும் எஜமானர்கள்.... அருமையான வார்த்தை .... சூப்பர்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 ปีที่แล้ว +4

      மனதில் இருந்த இந்த வேதனை க்கு மருந்தாக இ
      ருந்த வார்த்தை இது

    • @anumaare607
      @anumaare607 ปีที่แล้ว

      👌👌👏👏👏👏

    • @kaavisingagal231
      @kaavisingagal231 ปีที่แล้ว

      Super

    • @user-el3oc2bq2g
      @user-el3oc2bq2g 8 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉

  • @annaichitra1638
    @annaichitra1638 3 ปีที่แล้ว +14

    உண்மை... உண்மை... விநாயகர் மற்றும் அம்பிகை வழிபாடு... வெற்றி, வெற்றி...

  • @gmkarthikeyan1989
    @gmkarthikeyan1989 3 ปีที่แล้ว +4

    ஏ.மனிதா, ஒருக் கூட்டம்
    செம, சந்தோஷம் ரொம்ப கஷ்டத்தில் இருந்தப்ப இந்த வார்த்தை சந்தோஷம் தருகிறது, நன்றி

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 5 ปีที่แล้ว +10

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் நற்பலன்கள் பற்றிய விளக்கம் அருமை.அன்னையை சரணடைந்தால் அரவணைத்து பாதுகாப்பாள் என்பது பாலில் கலந்த தேன் போல் தித்திப்பான செய்தி.வாழ்த்துக்கள்

  • @devinithi5919
    @devinithi5919 4 ปีที่แล้ว +3

    Ragu thisa velagam rompa correct ha erugu sir
    Nenga sonnamari than engu nadanthuchi rompa nanri sir

  • @kalkikannan8174
    @kalkikannan8174 5 ปีที่แล้ว +14

    Anchor is very great, without interupt his speech during explanation time.

    • @Sharmila1968
      @Sharmila1968 4 ปีที่แล้ว

      Sir good evening, may I know, are you a professional astrologer?

  • @munishwaran7048
    @munishwaran7048 3 ปีที่แล้ว +3

    Ayya nanri... Migavum thelivana vilakum.. 🙏🙏🙏

  • @vmservice6847
    @vmservice6847 5 ปีที่แล้ว +8

    Nandri Nadri Nandrigal kodi🙏Guruji

  • @archananagaraj56
    @archananagaraj56 3 ปีที่แล้ว +7

    Respect your Wife then only youwill win your life. It's 100% true.

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +10

    ராகு தசையில் தான் எனக்கு மூடத்தனமான தெய்வ பக்தி இருந்தது சதயம்

  • @mkmani6404
    @mkmani6404 4 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு நன்றி சார்

  • @nirmalapolavarapu5801
    @nirmalapolavarapu5801 5 ปีที่แล้ว +4

    Thelivana vilakkam..mikka nandri

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 2 ปีที่แล้ว +2

    நான் வாழ்க்கையின் முதுமைப் பருவத்தில் உள்ளவன். 65 வயது ஆகிறது. 63 வயதிலிருந்தே ராகு தசை யால் நிம்மதி இல்லாமல் இருக்கிறேன். ஜோசியர் என்னை ஆஸ்ரமம் ஆரம்பித்து நிம்மதி தேடுங்கள் என்கிறார். எனக்கு சில குடும்ப கடமை களும் உள்ளது. மகனுக்கு வரன் அமைவதும் தாமதமாகிறது. 🙏🙏🙏

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +1

      Pray kanakampatti palani swamy siddar kumbidavum all problem solved..

  • @salomiyajesudass5481
    @salomiyajesudass5481 3 ปีที่แล้ว +2

    அருமை நன்றி சார்

  • @bawyaofficial1258
    @bawyaofficial1258 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sakthivelk2570
    @sakthivelk2570 5 ปีที่แล้ว +3

    அருமை. நன்றி சார்.

  • @MithunKumar-ds3fe
    @MithunKumar-ds3fe 5 ปีที่แล้ว +7

    Always ur explanations r great, vaalga valamudan sir,sai sai

  • @srinivasan8906
    @srinivasan8906 ปีที่แล้ว +1

    Super. Thank you Sir

  • @ammapoun1772
    @ammapoun1772 3 ปีที่แล้ว +2

    அந்த இறைவன் தான் அந்த கிரகத்தை படைத்தான்

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 ปีที่แล้ว +1

    இறையருள் காட்டும் வழியில் வாழ்க்கை எனும் தெளிவு மட்டும் கிடைத்துவிட்டால் அதுவே பூவுலக சொர்க்கம்!நிம்மதி தரும் சுகம்!

  • @kavimalar110
    @kavimalar110 5 ปีที่แล้ว +4

    Super sir TQ very much

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 4 ปีที่แล้ว +5

    ராகு திசையில் பிறந்த எனக்கு நான்கு வயதில் அப்பா இறந்து விட்டார் ஒன்பது வயதில் அம்மா கடுமையான புற்றுநோயால் இறந்து விட்டார் அன்பு காட்ட எந்தவித ஆதரவு ம் இல்லாமல் அந்த சிறு வயதிலேயே ஒரு நாளைக்கு 17 மணி நேரம் கொத்தடிமை யாக வேலை செய்து சரியான உணவு உறக்கம் இல்லாமல் 16 வயது வரை ராகு தசை முடியும் வரை மிகவும் கொடுமையான வாழ்க்கை ராகு என்னென்ன சொன்னீர்களோ அத்தனை துன்பத்தை யும் கொடுத்தது ஆனால் சிறு வயதிலேயே மிகவும் தெய்வ பக்தி அதிகம் உலகபற்றே விட்டு போனது

    • @prabakarmaestrovinrasigan13
      @prabakarmaestrovinrasigan13 4 ปีที่แล้ว +1

      என்னையே உங்கள் வடிவில் பார்க்கிறேன்
      அனைத்தும் பற்றும் தொறந்து விட்டேன்

    • @jaysuthaj5509
      @jaysuthaj5509 4 ปีที่แล้ว

      @@prabakarmaestrovinrasigan13
      ☝☝☝☝☝👌👌👌

  • @archananagaraj56
    @archananagaraj56 3 ปีที่แล้ว +3

    Thank you sir

  • @Userpg4280
    @Userpg4280 3 ปีที่แล้ว

    அருமை ஐயா.நன்றிகள் பல......

  • @divyasribaiv1461
    @divyasribaiv1461 3 ปีที่แล้ว

    Romba Nanri brother vaalga pallaandu

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 3 ปีที่แล้ว +3

    மிக அருமையான பதிவு ஐயா. . . மிக்க நன்றி.

  • @nithyanithya8095
    @nithyanithya8095 4 ปีที่แล้ว

    arumai .mikka nandri aiyaa

  • @SathishKumar-ey9zl
    @SathishKumar-ey9zl 2 ปีที่แล้ว +1

    கணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றிகணபதியே போற்றி

  • @srilekha8024
    @srilekha8024 5 ปีที่แล้ว +4

    Anna today ur explain is v.nice.time gone soonly.💐💐

  • @meenakshidurga5003
    @meenakshidurga5003 3 ปีที่แล้ว +1

    Super tq

  • @paramesh1990
    @paramesh1990 5 ปีที่แล้ว +2

    Kaalai vanakkam sir

  • @sriganapathi7
    @sriganapathi7 3 ปีที่แล้ว

    சிறப்பு 👌

  • @samanthar4288
    @samanthar4288 5 ปีที่แล้ว +2

    Nandri sir. Your explanation super sir.

  • @sadhanandhan5074
    @sadhanandhan5074 4 ปีที่แล้ว +9

    watch it from... 12:37

  • @malinimaalu5169
    @malinimaalu5169 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌உண்மை

  • @chevururamesh9101
    @chevururamesh9101 4 ปีที่แล้ว +1

    Very correct it happened in my life.please repeat this message in telugu also.

  • @MAadithyaraja
    @MAadithyaraja 5 ปีที่แล้ว +1

    Nandri

  • @fishfish300
    @fishfish300 5 ปีที่แล้ว +4

    Kalaii vanakam. Sir. How r u sir. Waiting for your video....

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 ปีที่แล้ว +1

    Tank you sir

  • @deviram415
    @deviram415 4 ปีที่แล้ว +1

    Super

  • @pavithrausha6516
    @pavithrausha6516 2 ปีที่แล้ว

    Ungal adimaiiiii

  • @Meditation003
    @Meditation003 2 ปีที่แล้ว

    டும்..டும்,(கல்யாணம்)
    பண்ணினால் அனைத்தும் காலி..

  • @lekhalakshmanan5236
    @lekhalakshmanan5236 ปีที่แล้ว

    Super super super

  • @srilakshmigraphiks9645
    @srilakshmigraphiks9645 5 ปีที่แล้ว +4

    Enna colour pattil vaipadhu gold coin & silver coin vaikalama ethana gramla irukanu sir

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 ปีที่แล้ว

    Thanks .

  • @sugunajayashree6799
    @sugunajayashree6799 4 ปีที่แล้ว +6

    Raghu dasa
    Worst
    My son no job
    Faced accident
    Not married yet
    Friends worst
    No peace
    No happiness

    • @kailasiyer
      @kailasiyer 3 ปีที่แล้ว +1

      Contact this people they will guide you .. 🙏🙏🙏

    • @deepashree6259
      @deepashree6259 2 ปีที่แล้ว

      Ragu entha bavathil irrukinrathu.

  • @paramesh1990
    @paramesh1990 5 ปีที่แล้ว +2

    Neengal solvathu its true

  • @anandavel1876
    @anandavel1876 5 ปีที่แล้ว +5

    Sani deesai eppadi irukkum

  • @sekarnaidusekarnaidu7420
    @sekarnaidusekarnaidu7420 3 ปีที่แล้ว +2

    காசி நாத போற்றி கால பைரவர் வழிபாடு நற்பலனை தரும் நவகிரக அதிதேவர் கால பைரவர் ஆவார்

  • @anumaare607
    @anumaare607 ปีที่แล้ว +1

    👏👏👏👏🙌🙌🙌🙌

  • @ushapremkumar3203
    @ushapremkumar3203 5 ปีที่แล้ว +2

    Vanakkam sir nalla pathivu sir
    Yen magalukku 15 vayathu ragu thisai nadukkuthu sir ninga angala parameshwari kobil sonninga yentha urunu sonna nalla erukkum sir

    • @positivebrainz1181
      @positivebrainz1181 5 ปีที่แล้ว

      Meet once the most powerful Himalaya siddhar Sri Vaalai siddhar iyya,get his dharsan, all over the world people's are getting his dharsan, from London m coming yearly twice to meet iyya

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว

      Visit kali temple near your home with lemon rice with poov palam..

  • @gopalakrishnanviswanathan8755
    @gopalakrishnanviswanathan8755 5 ปีที่แล้ว +1

    Amazing...

  • @user-rd9sm2ts1h
    @user-rd9sm2ts1h 5 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @saikala1584
    @saikala1584 2 ปีที่แล้ว

    Nan thiruvathirai star
    Pournami anrdu veetu thooram
    Itharkku enna theervu
    Pls pls
    Intha pavikku vazhi sollungal

  • @santhosh6355
    @santhosh6355 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shylajapalaneeappan3366
    @shylajapalaneeappan3366 5 ปีที่แล้ว

    Gret

  • @manisundar4481
    @manisundar4481 2 ปีที่แล้ว

    Thelivana pathiu ayya

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 ปีที่แล้ว +1

    Ennudaiya maganuku vayadhu 18.avanuku thiruvaadhirai natchatram .ennudaya kelvi ennana ippo avanuku indha vayadhil thadhu kudukalama .appadi koduthal pettrotkaludan irupana sir .please reply me sir .

  • @valar6949
    @valar6949 2 ปีที่แล้ว

    Unmai nooru sathavigitham

  • @deepalakshmi2435
    @deepalakshmi2435 5 ปีที่แล้ว +1

    என்னோட மகனுக்கு எட்டு வயது ராகு திசை ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது இப்போது தத்து கொடுக்கலாமா... எப்படி தத்து கொடுக்கனும் அந்த முறை பற்றி சொல்லுங்கள் ஐயா....

  • @Drshiva16
    @Drshiva16 5 ปีที่แล้ว

    Nan katakkam asura ganam thappu mathavangaluku seiya pidikathu. Poi paesuna manasu kekadhu. en friends deva opposite right opposite.😅

  • @varshamalar9738
    @varshamalar9738 5 ปีที่แล้ว +4

    raagu thisyeel friday raagu kalathil mattum thaan ambalai vananga vanduma or sunday raagu kalathil vanangalama iya plz reply naan raaguval magavum kastapadugeran

    • @GaneshKumar-gq4ri
      @GaneshKumar-gq4ri 5 ปีที่แล้ว

      Ragu timela epa venalum polam...orae time day nu follow pana better...

  • @bluemountainexpress271
    @bluemountainexpress271 4 ปีที่แล้ว +1

    💐💐💐🙏🙏🙏

  • @manoj-nf8vf
    @manoj-nf8vf 5 ปีที่แล้ว +1

    Sir abdinaa evlo thearija nee peariya panakaararaa aagalaamaa.

  • @Indhu945
    @Indhu945 4 ปีที่แล้ว +1

    Unmai

  • @sriharipujari4900
    @sriharipujari4900 5 ปีที่แล้ว

    Yella athigara balathulaum , amirtha balathalum aaduraanunga by Sri hari

  • @kannanm26
    @kannanm26 4 ปีที่แล้ว

    Oruvanuku oruthi enpathu thavarkalin arasangiya inthiranuku porunthuma?

  • @ramyaragunathan9438
    @ramyaragunathan9438 5 ปีที่แล้ว +1

    Uthiradam star 3 padam magara rasi kanni lagnam government job possible are not current disai Rahu
    Pls reply me sir

  • @anbub9635
    @anbub9635 2 ปีที่แล้ว

    Pirapu aruka padum pothu, mukthi kidaikirathu..... Lord sivan........

  • @paramesh1990
    @paramesh1990 5 ปีที่แล้ว +4

    Enakku ragu kathu

  • @danielg2916
    @danielg2916 3 ปีที่แล้ว +1

    Raagu dhisai yethanai varudangal irukkum

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 4 ปีที่แล้ว

    Sir sadhuranga vettai nuttya partha madhiri irukku

  • @sathyadhana5191
    @sathyadhana5191 5 ปีที่แล้ว +1

    Iyya enaku En husbandku my pappaku ragu tisai nadakuthu pls parigaram sollunga

    • @sarankumar_45
      @sarankumar_45 4 ปีที่แล้ว

      Sister Ungalukum unga husband Kim Raahu Dasa natakudha??
      Epti iruku Going to good or bad??
      Sollunga sister

    • @sathyadhana5191
      @sathyadhana5191 4 ปีที่แล้ว

      @@sarankumar_45 sir.my husband Singapore la irukanga so phone la eppavachum sandai varum nan every Sunday durgai ammana pray pannalamnu irukan ragukalam timela

  • @parameshccs5777
    @parameshccs5777 5 ปีที่แล้ว +1

    I'm simmam rasi ..ippo raghu dasa..epavume problems..

    • @786-Shan
      @786-Shan 4 ปีที่แล้ว

      Nasama pochi!!

  • @ammapoun1772
    @ammapoun1772 3 ปีที่แล้ว

    ஐயா நீங்க சொல்கிற அந்த மனைவியை அடுத்தவன் போகலாமா

  • @anandhakrishnan5513
    @anandhakrishnan5513 4 ปีที่แล้ว +1

    ஐயா. நான் மீனம் உத்தீராட்டதீ என் மனைவி பீரீந்து 1 1 மாதம் ஆகுது வருவாங்க ளா

  • @sujathachandu8662
    @sujathachandu8662 5 ปีที่แล้ว +1

    Panapettiyil veipathargu gold coin ellana enna seivathu

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว +3

    Yamma avara pesa viduma, kurukka kurukka pesite eruke

  • @vigneshpandi3098
    @vigneshpandi3098 ปีที่แล้ว

    Hindu religion ku kidacha saapam ithu,rahu kethu,Sivan ah sollanum,

  • @subadevi9496
    @subadevi9496 3 ปีที่แล้ว

    Jee🙏 thunusu puradam kumba lacknum regu tesay Sani tesi I have lots of problem am widow please u r number.

  • @selvaperumal1825
    @selvaperumal1825 5 ปีที่แล้ว +2

    sir nenga what's panuna reply panamatIkringa sir knjam reply panunga sir

  • @yashanpriya4838
    @yashanpriya4838 2 ปีที่แล้ว

    38 piragu varum
    Ragu thisaiku palan

  • @abivino731
    @abivino731 4 ปีที่แล้ว +1

    ரகு திசையில் தாயும் வில்லையும் பிறிதால் ஒன்று சோறுவார்கலா தயவு சொத்து சொல்லுக அய்யா..

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +1

      Kanappatti palani swamy siddar kumbidavum.. Sure you join with your family.

  • @santhoshkumar-uz4sv
    @santhoshkumar-uz4sv 5 ปีที่แล้ว +2

    Engu irukirar vaalai siddhar ayya .enaku phone number,address kuduka mudiyuma sir please.

  • @sujathachandu8662
    @sujathachandu8662 5 ปีที่แล้ว

    Really please

  • @janavasantha3451
    @janavasantha3451 2 ปีที่แล้ว

    Fraud is successful life

  • @abubakkarsiddique6751
    @abubakkarsiddique6751 5 ปีที่แล้ว +2

    Ne no 1 dubagur

    • @567ghj_X
      @567ghj_X 5 ปีที่แล้ว

      If you don't believe don't watch

    • @haris8994
      @haris8994 4 ปีที่แล้ว

      Nee vaya moodu da😡😡😡

  • @kavya.s7102
    @kavya.s7102 2 หลายเดือนก่อน

    😢😢😢😮😮😮😊😊😊😊😊

  • @shanmugakumar7437
    @shanmugakumar7437 3 ปีที่แล้ว +1

    ரொம்ப ஜொல் விட்ரிஙக கெமெராவ பருஙக.

  • @kailasiyer
    @kailasiyer 3 ปีที่แล้ว

    Manavi chuttu.... Mode of ignorance....

  • @janavasantha3451
    @janavasantha3451 2 ปีที่แล้ว

    Bra size

  • @vishaltry
    @vishaltry 5 ปีที่แล้ว

    PODA PUNDAI

    • @haris8994
      @haris8994 4 ปีที่แล้ว

      😡😡😡😡

  • @Mallar.kallar
    @Mallar.kallar 5 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @chivasankaran5714
    @chivasankaran5714 5 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @mohanapriya7258
    @mohanapriya7258 5 ปีที่แล้ว +1

    Thanks sir

  • @indiranimuthu9648
    @indiranimuthu9648 4 ปีที่แล้ว +1

    Thank you sir