Who is Tamil GOD | தமிழனுக்கு மதம் பிடிக்குமா? | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.1K

  • @sivalayakumar1677
    @sivalayakumar1677 3 ปีที่แล้ว +7

    நான் கோவிலுக்கு செல்வதில்லை,என் தாய்தான் என் தெய்வம்,

  • @AK.theboss
    @AK.theboss 3 ปีที่แล้ว +36

    சரியான நெத்தியடி.... வாழ்த்துக்கள் விக்கி.
    நம் குல தெய்வங்கள் அனைத்தும் பெண்களே...

    • @pazhanikumar1070
      @pazhanikumar1070 3 ปีที่แล้ว +13

      Apdi illainga
      Iyyanaar
      Karupar
      Munishwar
      Ipdi pala Aan Kula deivangalum irukaanga
      Kula deivangal enpathu nam munnorgalae

  • @அந்தோணிப்பிள்ளைநிஷாந்தன்

    தமிழன் பின்பற்றியது சைவநெறி( சிவநெறி)..எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை முறை♥️

    • @சgத்
      @சgத் 3 ปีที่แล้ว +15

      Saivam vaishnavam Shaktam Ganapathyam kaumaram all are Hindu sects..!Tamizhians were hindus!

    • @arulmanisaminathan5324
      @arulmanisaminathan5324 3 ปีที่แล้ว +4

      தப்பா நினைக்க வேண்டாம் நீங்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டாம் கடவுள் மதம் சாஸ்திரம் கிணற்றில் இருந்து விடுங்கள்

    • @nehruarun5122
      @nehruarun5122 2 ปีที่แล้ว +7

      எல்லா இனத்தவர்களுக்கும் சமயம் உள்ளது.ஆனால் எல்லாமே ஒரே உண்மையையே உறைக்கின்றன. தமுழர்களின் பக்தி இலக்கியத்தைப்படித்தால் மிரள வைக்கும் - தேவாரம், திருமந்திரம், திருப்புகழ், திருவாசகம்….இன்னும்பல.

    • @NoT_AwM_OnE_ShOt
      @NoT_AwM_OnE_ShOt 9 หลายเดือนก่อน +1

      Dai appo vaishnavam tholkapiyathula mayon meya... Oru pattu line irukkuda athu perumal daaa

    • @Shiva-1800
      @Shiva-1800 8 หลายเดือนก่อน +2

      Not only saiva vainavam also bro❤

  • @victory4978
    @victory4978 3 ปีที่แล้ว +2

    யார் உண்மையான கடவுள் என்று தெரிய வேண்டுமா?
    ரொம்ப ஈஸி. தினமும் பிராத்தனை செய்யுங்கள், ' உண்மையான தெய்வமே, உம்மை எனக்கு வெளிப்படுத்தும்' என்று.
    ஒரு நாள் உங்களை தேடி வருவார். 💯
    உயிருள்ள தெய்வமே உண்மையான தெய்வம். அவர் பேசுவதை நம்மால் கேட்க முடியும், தொடுவதை உணர முடியும், அவரை பார்க்கவும் முடியும்.

  • @MrMASTER_TAMIL
    @MrMASTER_TAMIL 3 ปีที่แล้ว +45

    3:18 answer for you Vicky
    Dharma,Yoga, Astrology
    Devotional songs - dhevaram, Thiruvasagam etc
    For more information Refere life style of 63 Nayanmarkal , 12 Allvargal & 18 Tamil sidharkal
    Until Arabian and European invasion in India there no other religion.
    Hindusium (Dharma)is like water it can taken into any shape depend on your mind,culture and your environment.

    • @newsworld4735
      @newsworld4735 3 ปีที่แล้ว +5

      But Hinduism should be followed by understanding its concept. Many people today follow it blindly. Blind bhakthi is not good . Priest can misuse the blind bhakthi. Also non Hindus also can easily convert Hindus. But if people understand and follow Hinduism, nobody can cheat the Hindus

    • @vivekc2471
      @vivekc2471 3 ปีที่แล้ว +1

      @@newsworld4735 here the main topic is to get rid of religious bull$hit and respect every human beings and animal.dont fall into religious trap

    • @newsworld4735
      @newsworld4735 3 ปีที่แล้ว +6

      @@vivekc2471 no you have misunderstood. Religion is fine as long as you understand, research the science behind the religion and follow. Blind bhakthi is dangerous.
      Being an atheist is individual choice . Nothing wrong in being atheist. But saying that one is atheist and blindly targeting 1 religion and praising other religions is dangerous

    • @vivekc2471
      @vivekc2471 3 ปีที่แล้ว +2

      @@newsworld4735 problem here is ppl born as hindu and became atheist , target hindu religion because they know all thillalangadi happening in their religion. something for even christian and muslims, if they convert as atheist , they have enough points to say bad about their religion.

    • @sagi2721
      @sagi2721 ปีที่แล้ว

      😊

  • @புறநானூறு-ந3ப
    @புறநானூறு-ந3ப 3 ปีที่แล้ว +94

    நாங்கள் தமிழர்கள் முன்னோர் வழிபாடு செய்வது இயற்கையை வழிபாடு செய்வது எங்கள் மரபு

    • @prathisivan8290
      @prathisivan8290 3 ปีที่แล้ว +4

      💯💯💯💯💯

    • @leostar7090
      @leostar7090 2 ปีที่แล้ว +2

      S neenga appadi poitu haridhwar kita poniga neenga keta kelviku badhil kedaikum nanba

    • @தமிழி-த1ய
      @தமிழி-த1ய 2 ปีที่แล้ว +1

      Naagalum tamilargal dhan...
      But munnorgal manidhargal dhaan avargalai madhippom'' vananguvadhu eppadi sari ஆகும்...

    • @itoohavefeelingsbro1848
      @itoohavefeelingsbro1848 2 ปีที่แล้ว +2

      தாமரைக்கண்ணான் உலகு.... 😑😑

    • @rameshasok1172
      @rameshasok1172 2 ปีที่แล้ว +1

      @@தமிழி-த1ய இந்த தமிழ் உலகத்திற்கு தமிழில் எழுத வராதோ🤔🙄🤗

  • @aghalyaah
    @aghalyaah 3 ปีที่แล้ว +26

    I support this topic... I am a free thinker and I need more inputs like this... Thanks.. and hoping for more videos on this topic...

  • @விமல்-ள5ங
    @விமல்-ள5ங 3 ปีที่แล้ว +427

    எல்லா மதமும் ஜாதியும், ஒன்றிலிருந்து ஒன்று பிறந்தவைதான், இந்த புரிதல் எல்லாருக்கும் வந்துவிட்டால் தேவையில்லாத சண்டைகள் கொஞ்சம் குறையும்

    • @wastefellowforever6898
      @wastefellowforever6898 3 ปีที่แล้ว +25

      எண்ணதா புத்தி சொன்னாலும் கேட்க மாட்டாங்க , அப்படி கேட்டாலும் அதை குலப்பவே சில கூட்டம் எல்லா மதத்திலும் இருகானுக,,,
      என்னை பொறுத்த வரை மனித இனம் வாழ கடவுள் தேவை இல்லை, அறிவின் வழி செல்வது நல்லது,மனித இனம் மட்டும் இல்ல எல்லா உயிர் இனமும், தான் வாழ ,தனக்கு மட்டுமே தேவையான விசியதை செய்யும். கடவுள் தான் முக்கியம் என்பவர்கள்,, நன்றாக சாப்பிட்டு விட்டு ஆய் போகாம சாமிய வேண்டிட்டு,தொலுதுட்டு , ஜபம் செய்திட்டு இருக்க முடியுமா ,ஒருநாள் மட்டும் மூன்று வேலை சாப்பிட்டு இத செய்ங்கப்பா,அப்போ புரியும் கடவுள் முக்கியமா? இல்ல அவன் அவன் toilet la போய் முக்கரது முக்கியமா ன்னு ,,
      அதிக பயம் ,, அதிக ஆசை உள்ளவர்களுக்கே கடவுள் தேவை, சாங்கியம் , சம்பிரதாயம் தேவை...
      அனைத்தும் படைக்க பட்டது கடவுளின் வேலை என்றால் அது ஏன்,எதற்கு என்று அறிவின் வழி ஆராய வேண்டும் அந்த சக்தி மனிதனுக்கு மட்டுமே உள்ளது அதை விட்டுட்டு விட்டு மதம் , இனம் என்று வாழ்க்கை வீணாகிறது,, மதம் ஒரு பெரிய சாபம்...

    • @nirmalv8853
      @nirmalv8853 3 ปีที่แล้ว +4

      No god...tamils were correct...they know what to assume as God... only brilliant people in the olden periods were Tamils

    • @சgத்
      @சgத் 3 ปีที่แล้ว +2

      @ரகு රහු Ragu 33koti devargal doesn't means 33cr gods..its 33 types of Gods..!12 Adithyas 11 Rudras 8 Vasus and 2 Ashwins..!idhu dhan 33 koti devargal.. Samskrutham la koti na Cr as well as types..rendu meaning undu..!

    • @சgத்
      @சgத் 3 ปีที่แล้ว +2

      @ரகு රහු Ragu yow enna ya puriyama pesitu iruka...33koti na 33 types of gods..avlo dhan...!😂 Thirupugazh la muppathu mundru vargathavar nu dhan varudhu...muppathu moondru kodi nu varla..

    • @arunsam444
      @arunsam444 3 ปีที่แล้ว

      1

  • @deepakhalley
    @deepakhalley 2 ปีที่แล้ว +35

    I was born in a Christian family and used to go to church regularly, but recently after this Covid during lockdown I went in search of truth and now I don't belive in any god or devil. I belive in only humanity.
    Indha video helps me to get more knowledge.
    Waiting for next part Vicky.
    All the best.

    • @a.vaishnavi8260
      @a.vaishnavi8260 2 ปีที่แล้ว

      நீங்க. Daniel and revelation i research பண்ணி படிச்சிட்டு அப்புறமா decide பண்ணுங்க. அதை பத்தி படிக்கணும்னா Seventh Day Adventist church க்கு போங்க. அவங்க இந்த உலகத்துல இனி என்னென்ன நடக்கும் ங்கிறதை daniel and revelation வைச்சு காலம் காலமா சொல்லிட்டு வர்றாங்க. One world order i பத்தி revelation சொல்லுதுன்னா நம்புவீர்களா? ஆனா எப்பவோ bible சொல்லிருக்கு. So நீங்க analyse பண்ணிட்டு decide பண்ணுங்க. கடவுளை நம்புங்க. கடவுள் அன்பானவர்.

    • @prakashd5641
      @prakashd5641 2 ปีที่แล้ว +1

      jesus is normal person right?

    • @cs986t4
      @cs986t4 2 ปีที่แล้ว

      @@prakashd5641Ulaga makkal pavathukaka marithar pinbu 3 day uyiroda ellindhaar.God avara velipaduthuna manifestation dha Jesus . He is the only true God.

    • @shunmugam.s7639
      @shunmugam.s7639 ปีที่แล้ว

      @@cs986t4 there is no god if you want something you have to work for it

    • @sunithas3865
      @sunithas3865 ปีที่แล้ว +1

      No Deepak don't take this kind of decisions...even vky know who is real god...due to social media pressure he won't open up frankly..But Don't stop the research it will lead you to the true God "JESUS CHRIST" I'm also a researcher so I encourage you to do so ....

  • @jagadijagadi7149
    @jagadijagadi7149 3 ปีที่แล้ว

    விக்கி உங்க கற்பனை 👌 இதை எத்தனை பேர் நம்ப போரங்களோ? ஆனா ஒன்று உண்மை இயற்கை தான் இறைவன்.

  • @saibabloo
    @saibabloo 3 ปีที่แล้ว +114

    Hinduism is not a religion but a lifestyle

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 ปีที่แล้ว +12

      வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொல்லும் கலாச்சாரம் சாணத்தன தர்மம்..

    • @ravi7264
      @ravi7264 3 ปีที่แล้ว +2

      Then why rituals and prayers?

    • @karthickeyan1955
      @karthickeyan1955 3 ปีที่แล้ว +4

      @@ravi7264 sanatha dharma is spirituality and that is for begginers in spirituality
      When u read about sprituallity u will find that every spirituality tells to do yoga and meditation and in any style of mediation it tells u to be free from birth and death cycle and after period of time some ppl changed it has rituals not only brahmins even normal human

    • @tamilarasan9375
      @tamilarasan9375 3 ปีที่แล้ว

      And also religion is not the way to reach GOD

    • @drawidantamilanenemy7442
      @drawidantamilanenemy7442 3 ปีที่แล้ว +7

      @@ravi7264 that's Hindus culture bro.. நாங்க அப்படி தான் எங்க கலாச்சாரத்தை பின்பற்றி சிறப்பாக வாழ்வும்.. எதற்கு வந்தேறி மதம், பாரத நாட்டிற்க்கு உரிய கலாச்சாரம் சமயம் பண்பாடு கலை எல்லாமே இருக்க.. இதுவே போதும்..

  • @nagarajanramaswamy4778
    @nagarajanramaswamy4778 3 ปีที่แล้ว +5

    இயற்கையே முதற்கடவுள். இயற்கையை காத்தால் பூமி சிறப்பு அடையும். ஆதிமனிதன் இயற்கையை கண்டு அஞ்சினான் பிறகு அதுவே தன்னை காக்கும் என உணர்ந்தான். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்.

  • @MaheshS-jd6uy
    @MaheshS-jd6uy 3 ปีที่แล้ว +18

    The needy topic....
    Every one expecting it....
    Please come soon Vicky....👍

  • @SENTHILKUMAR-rf2ty
    @SENTHILKUMAR-rf2ty 3 ปีที่แล้ว +20

    மிஷனரி எழுதிக் கொடுத்த கதை மிகவும் அருமை. ஆனால் இதை நம்ப நாங்கள் ஒன்றும் உன்னைப் போல் பணத்திற்காகத் தன் இனத்தையே அழிக்க துடிப்பவர்கள் அல்ல.

  • @sssksuresh2163
    @sssksuresh2163 3 ปีที่แล้ว

    காணொளி மிக அருமையாக உள்ளது இந்த மாதிரி காணொளி அதிகமாக எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள் விக்கி 💐💐💐

  • @அழகர்பெருமாள்
    @அழகர்பெருமாள் 3 ปีที่แล้ว +205

    தமிழ் சங்க இலக்கிய தொல் காப்பியத்தில் 5 தமிழ் கடவுள்கள் பற்றி குறிப்புகள் உள்ளன

    • @bgmringtones1034
      @bgmringtones1034 3 ปีที่แล้ว +5

      தண்ணீர் மற்றும் காற்று மக்களை காப்பதுன்னு சொல்ரங்க அதை தண்ணீர் மற்றும் காற்று மக்களை அழிக்கிறது இது எப்படி கடவுள் ஆக முடியும். இஸ்லாம் 1400 வருடங்களுக்கு முன்பே தோன்றி விட்டது முதல் மனிதன் ஆதம் இவர் அல்லாஹ்வின் தூதராக அனுப்பபட்டவர். இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்த அனைத்தையும் படைத்தவன் ஒரு இறைவன் மட்டுமே. கடவுள் உண்டு நீங்கள்
      இஸ்லாமியர்களை பார்க்காமல் குரானை படியுங்கள் இதில் இறைவன் முன்பு நடந்ததையும் பின்பு நடக்க போவதையும் இறைவன் கூறியுள்ளான். குரானில் இருப்பது இறைவனின் வார்த்தைகள் ஆகும்.

    • @satellitetrackerradiosigna6722
      @satellitetrackerradiosigna6722 3 ปีที่แล้ว +4

      First man is Adam,so read BIBLE

    • @monicachristy2518
      @monicachristy2518 3 ปีที่แล้ว +4

      Aam saridaan idai nalla padichitti inda padivai pottirukkalaam

    • @heartygaming941
      @heartygaming941 3 ปีที่แล้ว +1

      @@monicachristy2518 athi ezhuthiyathe manithanthanma

    • @David_kumar100.
      @David_kumar100. 3 ปีที่แล้ว +6

      @@bgmringtones1034 :- ஓத்து விடு காசா பணமா! 1400 வருசத்துக்கு முன் இஸ்லாம் இருந்ததா? இல்லவே இல்லை! யூதனையும் (பண்றி மாமிசம் தவிர்த்தல் , பூல் நுணித்தோல் வெட்டுதல்) கிறிஸ்தவத்தையும் காப்பி அடித்து உருவாக்கப்பட்ட இயக்கமே இஸ்லாம்! ஆதம் உட்பட அனைத்து தீர்க்கதரிசிகளும் யூதர்களே இதைப்பார்த்த முகமது தான் கடைசி தூதுவர்னு கப்சா பண்ணி உருவாக்கிய இயக்கமே இஸ்லாம்!

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 ปีที่แล้ว +45

    அருமையான பதிவு தம்பி. தெளிவான விளக்கம். அடுத்த பதிவா? Super thambi. விரைவாக போடுங்கள் தம்பி

    • @doit...7324
      @doit...7324 3 ปีที่แล้ว

      ivaru seekram podamataru bro..

  • @theraimeelar425
    @theraimeelar425 3 ปีที่แล้ว +22

    அருமையான பதிவு அண்ணா ❤️

  • @anbunadarnallanvilai8442
    @anbunadarnallanvilai8442 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு தங்களின் மனோதிடம் வாழ்த்துக்கள் 🧚
    ஆனாலும் சில விசயங்களை தெரிந்து கொள்ளலாம்
    வேறு ஒன்றும் பயனில்லை
    ஏன் இன்று மதத்தின் அடிப்படையில் பல நாடுகள் இயங்கி வருகிறது

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 3 ปีที่แล้ว

    பாரபட்சமில்லாத தெளிவான விளக்கம்.அருமை.நன்று.மிக நன்று

  • @balakrishnan794
    @balakrishnan794 3 ปีที่แล้ว +16

    உண்மையாக உள்ளது சூப்பர் தமிழ் பொக்கிஷம் இரவு வணக்கம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @richardkarun4829
    @richardkarun4829 3 ปีที่แล้ว +49

    நான் ஒரு கிறிஸ்துவர் தான் தாய் மதம் சைவம் பல பாதிரியார் முப்பாட்டன் முருகன் ஏற்றுக் கொள்கின்றனர்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 ปีที่แล้ว +6

      ஐயா தமிழ் தான் உலகத்தின் ஆணிவேர்

    • @richardkarun4829
      @richardkarun4829 3 ปีที่แล้ว +2

      @@prabhakaranprabu8901 ஆமாம்

    • @karthickkarthickmalachamy5998
      @karthickkarthickmalachamy5998 3 ปีที่แล้ว +14

      இந்த கூட்டம் இடத்திற்கு தகுந்தார் போல் வேஷம் போடுமே.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 ปีที่แล้ว +3

      @@richardkarun4829 உங்களை பற்றி அவர் சொல்லும் கருத்து

    • @sharksundar
      @sharksundar 3 ปีที่แล้ว +10

      அப்போ இயேசு கொள்ளு பாட்டன் அஹ் 😂😂😂😂 எங்க இருந்து வரீங்கடா

  • @saravananm4433
    @saravananm4433 3 ปีที่แล้ว +27

    மதங்கள் பல இருந்தாலும் இன்னும் உருவானலும் மனிதன் இயற்கையை நேசிப்பது என்றும் யாராலும் மறுக்க முடியாதது.

  • @ramyadevi2363
    @ramyadevi2363 13 วันที่ผ่านมา

    😊கடவுள் இருப்பது உண்மை....
    😊பல ஆயிரம் வருடங்களாக (1)இயற்கையையும் தனது (2)முன்னோர்களையும் கடவுளாக மதித்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையே அறிவியல் தான். முன்னோர்கள் நம்மை விட்டு சென்றாலும் அவர்களின் சக்திவாய்ந்த எண்ணங்கள் நோக்கங்கள் வாக்குகள் அனைத்தும் பிரபஞ்சத்தில் ஆற்றலாக என்றென்றும் நிலைத்திருந்து நாம் விரும்பினால் பலவழிகளில் பல அலைவரிசைகளில் அவை நம்மை வழிநடத்தும் என்பதே உண்மை. அவற்றையும் பிரபஞ்ச சக்தியையும் அடையும் வழிமுறைகளில் முக்கியமானதுதான் வழிபாடுகள்.
    😊இறைவன் கடவுள் என்பது இயற்கையான பிரபஞ்ச ஜீவகாந்த ஆற்றல் (energy)அதுவே அறிவியல்
    😊அதை பயன்படுத்தி ஆரோக்யமாக, நிம்மதியாக, சந்தோசமாக, ஒற்றுமையாக, ஒழுக்கமாக, கட்டுப்பாட்டுடன் வாழ தேவையான அனைத்து விஷயங்களையும் ஒன்றிணைத்து அதை அனைவரும் புரிந்து மதித்து பயன்படுத்தி வாழ அறிவியல் ரீதியான அனைத்தையும் இறைவனாக, கோவில், விரதம், வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள் என்ற பெயரில் அற்புதமாக வழங்கியவர்கள் நம் முன்னோர்கள். இதுவே கடவுள் நம்பிக்கை. கோயில் என்பதே பிரபஞ்ச(positive energy)சக்தியை கோபுரகலசம் மூலம் அதிகமாக உள்வாங்கி சேமித்து வைத்திருக்கும் இடம்தான் ( energy bank).
    😊அனைத்து விஷயங்களிலும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகள் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று சொல்லமுடியுமா அது போன்றது இறைஆற்றல். இது ஆராய்ந்து உணர்பவர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளேயும் இருக்கிறது அதுவே கட+உள்= கடவுள்.
    😊அறிவியல் என்பது எப்பொழுதும் இருப்பது வேறுபாடு என்னவென்றால் அந்த காலத்தில் அதை சரியாக உணர்ந்து சரியான வழியில் நன்றாக வாழவதற்கு பயன்படுத்தினார்கள் . ஆனால் இப்போது நல்லதா கெட்டதா என யோசிக்காமல் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர். மக்களை நோயாளிகளாக முட்டாள்களாக மாற்றி கெட்டவர்கள் பிழைக்க நல்ல விஷயங்களை அழித்து கெட்டதை திணிக்க அனைத்து விதத்திலும் முயற்சி நடக்கிறது.
    😊தெரியாத விஷயங்களுக்கு பதில்களை சரியான தெரிந்த இடங்களில் தேடினால்தான் கிடைக்கும். வெளிநாட்டு விஞ்ஞானிகள் அறிக்கையில் என்ன இருக்கும்.
    😊இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா, வேதாத்திரி மகரிஷி ஐயா, ஓஷோ இன்னும் பலர் அனைத்து உண்மைகளையும் மக்களுக்கு எடுத்து கூறினர் பலர் கூறி வருகின்றனர். இவர்கள் சொல்லாத உண்மைகளையாரும் சொல்லவில்லை. ஆனால் அவற்றை பற்றி பேச படிக்க யாருமில்லை வெளிநாட்டில் இருப்பார்கள் தான் விஞ்ஞானிகளா?. இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் கண்டு பிடித்த அளவுக்கு எதையும் யாரும் கண்டுபிடிக்கவில்லை அவற்றை பற்றி முதலில் கற்றுக்கொள்ள வேண்டும். அதையெல்லாம் தெரிந்து கொள்ளவே நம் ஆயுள் போதாது...
    😊அதைத்து மதத்திலும் சாதியிலும் இருக்கும் அவரவர்கள் வழக்கங்கள் அவரவர்களுக்கு சிறப்பானது நன்மை பயப்பது. ஆனால் அதை பயன்படுத்தி மதங்களுக்குள் சண்டை மூட்டியும், நம்பிக்கைகளை கெடுத்தும், தவறாக பயன்படுத்தியும் பிழைக்கும் கூட்டமே அனைத்து மதத்தினருக்கும் எதிரி, அவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களுமே நம்பிக்கை துரோகிகள் சமூகவிரோதிகள்...
    வாழ்க வளமுடன்...

  • @Arth02321
    @Arth02321 3 ปีที่แล้ว +2

    Basic unit M,L,T. Sivan( mass), brahma ( length) visnu (Time)

  • @kamatchinathank2246
    @kamatchinathank2246 3 ปีที่แล้ว +26

    அட்டகாசமான பதிவு அண்ணா... தமிழர்களுடைய வழிபாடு முன்னோர்கள் மற்றும் இயற்கை வழிபாடு என்பதை அருமையான முறையில் உரைத்து உள்ளீர்கள்... மதம் மற்றும் ஜாதிகளை வைத்து அரசியல் செய்யும்,செய்து கொண்டு இருக்கும் சுயநலவாதி களுக்கு இந்த பதிவு தாக்கத்தை ஏற்படுத்தும்.... தமிழர்களுக்கு ஜாதி மற்றும் மதங்கள் இல்லை என்பதை திறம்பட உரைத்தமைக்கு நன்றி.... இதன் தொடர்புடைய அடுத்த பதிவுகளுக்காக காத்து இருக்கிறேன்....😇🙃

    • @சgத்
      @சgத் 3 ปีที่แล้ว +8

      Madham iai nu solringa ana video la full ah hinduism ah dhan refer pannirkanga...tamizhargal hindukal dhan..!venum na sangam literatures la pathukonga..!

    • @venkatr3987
      @venkatr3987 3 ปีที่แล้ว +7

      இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் ❤️

    • @ayyanar.r4693
      @ayyanar.r4693 3 ปีที่แล้ว +3

      👍

  • @knownunknown
    @knownunknown 3 ปีที่แล้ว +9

    Its not easy topic to handle. I respect your guts 👍

  • @blackpearl5834
    @blackpearl5834 3 ปีที่แล้ว +21

    Bro Tamil god nu pottutu , ..
    முதல் நூல் தொல்காப்பியம் கூறும் ஐந்திணை தெய்வங்கள் பற்றி பேசல ????? 😳😦

  • @vetrivelmurugan561
    @vetrivelmurugan561 3 ปีที่แล้ว +1

    மீனாட்சி - வட சொல் (ஆட்சி-கண்கள்)
    தமிழில்- கயல்நெடுங்கண்ணி♥️

  • @kssumesh5910
    @kssumesh5910 3 ปีที่แล้ว

    ரொம்ப அழகான உண்மை பதிவு 👍👍👍👍👍மனிதர்களுக்கு தேவை ஜாதி மதம் இல்லை பகுத்தறிவு தான்.

  • @itsmebala23
    @itsmebala23 3 ปีที่แล้ว +9

    Most needed topic for today.... Hats off bro... I got this clarity long back... When u explain this to family members they laugh... Now after ur information I feel comfortable... Will share max... Keep going bro

  • @puvipugazh3445
    @puvipugazh3445 3 ปีที่แล้ว +4

    Rocking Star 🌟 Vicky.
    Logical thinking & Speech
    Keep Rocking.
    Warm Regards
    Madurai Yoganand Murugesan

  • @actorsubash5965
    @actorsubash5965 3 ปีที่แล้ว +96

    இந்து மதத்தில் கர்மா என்ற அடிப்படையில் அனைத்தும் இங்குகின்றன ஐ லவ் இந்து மதம் 😍

    • @mikesan2463
      @mikesan2463 3 ปีที่แล้ว +10

      i am a tamil not hindu,,,,,never ever,,,,,,,,,

    • @actorsubash5965
      @actorsubash5965 3 ปีที่แล้ว +3

      @@mikesan2463 தமிழர்களுக்கு அறிவு நிறைய இருக்கிறது ஆனால் இங்கே சிலர் என்ன செய்வது இவர்களுக்கு ஏற்ற மாறி மாறிக் கொள்வது தான் தமிழனுடைய இன்றைய பண்பு என்றும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க வளமுடன் இயல் இசை நாடகம் முத்தமிழ்

    • @mikesan2463
      @mikesan2463 3 ปีที่แล้ว +3

      @@actorsubash5965 i am not eat for money,,, i understand u r an actor u can do anything for money cheap people,,,,,

    • @actorsubash5965
      @actorsubash5965 3 ปีที่แล้ว +1

      @@mikesan2463 மக்களின் தேவையை என்னுடைய சேவை என்னுடைய மனநிறைவு என்னால் முடிந்த வரை உதவி செய்கிறேன் முயற்சி செய்கிறேன்

    • @mikesan2463
      @mikesan2463 3 ปีที่แล้ว

      @@actorsubash5965 really the students does not want neet and they want online exam and etc etc., what you did for that,,,,,,,i do not understand the your service to the people,,,,,,,,

  • @clerksonrichard9466
    @clerksonrichard9466 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா ..தொடர்ந்து இப்படி பதிவிடுங்கள்..மனிதநேயம் மேலானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ..இதை பதிவிட்டதற்கு நன்றி... தமிழ் வாழ்க ❤️💥

  • @v.balabala8599
    @v.balabala8599 3 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு நண்பரே......
    தமிழர் பிரபஞ்ச அதிபடையில் தன் வாழ்வியல் முதல், எல்லா விழாக்கள் கொண்டாடியவர்கள்

  • @seelanr6441
    @seelanr6441 3 ปีที่แล้ว +31

    நான், நாம் வணங்கவேண்டியது இயற்கையை மட்டுமே . அதை செய்யாமல் செயற்கையான கடவுளையும், மதத்தையூம் ஜாதியையும் தூக்கி கொண்டாடுகிறோம்... I respect vikky for this sensitive post.

    • @smarttamil8693
      @smarttamil8693 3 ปีที่แล้ว +3

      Anda iyarkai epdi vanduchu yaru uruvakunadu...

    • @smarttamil8693
      @smarttamil8693 3 ปีที่แล้ว

      @ரகு රහු Ragu na kethaduku idu padil ilaye...

  • @vijayakumarr1334
    @vijayakumarr1334 3 ปีที่แล้ว +8

    சூரியன் -சிவன்
    இது போல 9 கிரகங்கள் (நவகிரகங்கள்)சிவன் கோயில்ல இருக்கு பார்த்திருக்கிறேன்.

    • @DivyaR-e6l
      @DivyaR-e6l 3 หลายเดือนก่อน

      Sun is not plannet

  • @heartlytharun6175
    @heartlytharun6175 3 ปีที่แล้ว +55

    I love your creativity and your recent interesting topics(needed for our society).. 💥💓👍🏼

  • @ranjith21131
    @ranjith21131 2 ปีที่แล้ว

    எங்க அண்ணா இன்னம் அடுத்த வீடியோ வரலா🧐🙂
    I'm waiting and excited to watch🤗
    Super explanation ❤️

  • @thatindianbirder
    @thatindianbirder 2 ปีที่แล้ว

    Neengge explain pannure vitham arumai. Sila "chintanaiyaalargal" pol illamaal oruvarudaya nambikkaiyai sithaikaamal oru nalla thelivurai. Vaazhthukkal.

  • @DINESHKUMAR-wl3qq
    @DINESHKUMAR-wl3qq 3 ปีที่แล้ว +81

    இந்த காலக்கட்டத்தில் தேவையான பதிவுதான் விக்கி அண்ணா, மதம் வைத்து கொண்டு,நாட்டை பிரிக்கவும் நாட்டை உருவாக்கும் நினைக்கிறார்கள் மதத்தின் அடிப்படையில் ,உங்கள் பதிவு சாட்டை அடி ஆக இருக்கட்டும் அண்ணா இப்போதுதான் பதில் பதிவுகளில் எதிர்பார்க்கிறோம் அண்ணே

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் முருகன்! ❤️🔥

  • @mjprajkumar
    @mjprajkumar 3 ปีที่แล้ว +11

    Super explanation vicky. Man doesn't trust the words of their elders, may for trust purpose, the good things and the traditions were tagged to God
    So he could not openly reject those things

  • @prasannas3260
    @prasannas3260 3 ปีที่แล้ว +2

    Awesome topic anna
    கடவுள் என்பது ஒன்றும் அற்றதாய் இருக்கிறது. கடவுளை அறிந்தவர்கள் அதனை பின்வருமாறு கூறினார்கள்.
    கடவுள் - வெட்டவெளி ( குதம்பை சித்தர்)
    கடவுள் - நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் பராபரமே ( தாயுமானவர் )
    கடவுள் - சூன்யம் ( புத்தர் )
    கடவுள் - எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடறே ( பாரதியார் )
    கடவுள் ஒன்று தான்.

  • @roamingidiot
    @roamingidiot 3 ปีที่แล้ว

    அருமையான ஒரு தைரியமான பதிவு சகோதரே, இதை பற்றி பேசவே ஒரு தைரியம் வேன்றும்,

  • @rangasamykrishnan8078
    @rangasamykrishnan8078 3 ปีที่แล้ว +5

    This is a very much controversial topic, but need to deep dive.... Good one👍 sure will wait for other views

  • @ravichandarans6921
    @ravichandarans6921 3 ปีที่แล้ว +6

    Your Tamil Words Meaning Research is Very Good Sir , All The Best

  • @kajan2.080
    @kajan2.080 3 ปีที่แล้ว +27

    தமிழர்கள் சைவர் , , Tamils are Saivar (Sivan) , we’re not Hindu , Saivam is not a Religion !!! ,
    But current situation, we should unite by Tamil not by religion or caste,
    From Sri Lanka 🇱🇰

    • @blackwolf5771
      @blackwolf5771 2 ปีที่แล้ว +2

      Sivan means God in Sanskrit language so you can't consider it as the name of deity....

    • @thalanithish8628
      @thalanithish8628 2 ปีที่แล้ว +1

      @@blackwolf5771 When did Sanskrit came?
      Before Siva,does it?

    • @blackwolf5771
      @blackwolf5771 2 ปีที่แล้ว

      @@thalanithish8628 yes

    • @blackwolf5771
      @blackwolf5771 2 ปีที่แล้ว +1

      @@thalanithish8628 siva was a king and don't think him as a God

    • @Sambavar_kula_Brahma_Sathriyan
      @Sambavar_kula_Brahma_Sathriyan 2 ปีที่แล้ว +1

      @@blackwolf5771 who told wt is ur proof. y humans can't have any same names of gods ? Just think about it

  • @vijaykumar-tk8fy
    @vijaykumar-tk8fy 3 ปีที่แล้ว

    Really nice post Vicky.. Neraiya new information therinjikittan.. Waiting for next post

  • @Varun_kumaaR
    @Varun_kumaaR 4 หลายเดือนก่อน +1

    Mullai Nelam Kadavul= Thirumal(Perumal)(Vishnu), Maayon (Kannan, Krishnan)
    Kurinchi nelam kadavul= (Murugan)
    Indhiran and Varunan these are the real Human God They protect And Secure the people. After his death they makes a thing his Munnor is God thats it..

  • @magges5107
    @magges5107 3 ปีที่แล้ว +4

    It's really good one 👍..pls do more video about this topic ..TAMILAN growth based on nature and karunai thaan kadavul ...

  • @nature-yr4wj
    @nature-yr4wj 3 ปีที่แล้ว +4

    Brilliant bro. Well explained tamilan and religion 👍🙏

  • @sreegirish3358
    @sreegirish3358 3 ปีที่แล้ว +26

    Very challenging and a bold move vickey brother. Congrats. Eagerly waiting the whole series of this.

  • @AAYAR-vb2xh
    @AAYAR-vb2xh 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு விக்கி......
    வாழ்த்துக்கள்....
    அடுத்த பதிவுக்கு வெய்டிங்....

  • @thiagack41
    @thiagack41 3 ปีที่แล้ว

    Sirappana pathivu nanba... Manathil sila nerangalil vanthu pogum kelvigaluku bathil thaan intha pathivu... 👌👌👌

  • @loganathanganesan2904
    @loganathanganesan2904 3 ปีที่แล้ว +4

    ஐம்புலனில் நாம் நீர் நிலம் ஆகாயம் நெருப்பு இவற்றை நம் கண்களில் பார்க்கிறோம் ஆனால் காற்றை மட்டும் உணரமுடியும். கடவுள் உணரகூடிய ஒன்று

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 3 ปีที่แล้ว +4

    Excellent work, Vicky.

  • @tn36mr
    @tn36mr 3 ปีที่แล้ว +7

    kala unnai mithikiren - bharathiyar
    yanai unnai mithikatum - kaalan

  • @kathijanoor7064
    @kathijanoor7064 3 ปีที่แล้ว

    உங்களுடைய தேடல் விளக்கம் அருமை.இயற்கை தானாக உருவாகவில்லை.அதை படைத்தவன் இருக்கிறான் அதில் எந்த முரணும் இல்லை.அப்போ படைப்புகளை வணங்குவீங்களா இல்லை படைத்தவனை வணங்குவேமா.அந்த இயற்கை பிரபஞ்சம் பூமியில் உள்ள அனைத்தும் மனிதனுக்காக மட்டுமே.நாமும் அறிய படைப்பு. மனிதனை குரங்கு என்று கூறும் அறிவாளிகளை ஒதுக்குவோம்.இவை அனைத்தையும் படைத்தவனுக்கு கண்டிபாக நாம மனிதஉருவம் கொடுப்பதோ அல்லது உருவம் கொடுப்பதோ படைத்தவனை கேளி செய்வதற்கு சமம்.ஒவ்வொரு மக்களும் ஒவ்வொரு பழக்கம் மனம் விரும்பியதை செய்ராங்க.அதனால் வரும் நல்லது கெட்டதை அறிய அறிவு குறைவுதான்.அதை வைத்து நம்ம கடவுள் நம்ம பழக்கம் என்று பிரிக்க எதும் கிடையாது.மனிதகுளம் சிறப்பாக வாழ சில விஷயங்களை தவிர்த்தும் வாழ வேண்டியுள்ளது.இதை மனிதனுக்கு மனிதனே தூதுவராக அனுப்ப இறைவன் நமக்கு வாக்களித்துள்ளான்.இதில் மனசாட்சியும் இறைவனின் வார்தையாகும்.

  • @premganesan8509
    @premganesan8509 3 ปีที่แล้ว

    மிக மிக அருமையான பதிவு சகோதரா...மிக சிறப்பான எளிமையான விளக்கம்...இந்த மதங்களை சுற்றி நடக்கும் அரசியல்,வியாபாரம்,ஆளுமை அனைத்திலும் சிக்கி தவிக்கும் தமிழ் மக்களுக்கு இக்காலத்தில் தேவையான ஒரு பதிவு...தயவு செய்து தொடருங்கள்...அன்புடன் மரு.பிரேம் குமார்....

  • @attagasam3908
    @attagasam3908 3 ปีที่แล้ว +8

    நாட்டார் தெய்வங்கள் வழிபாடு
    நடுகல் வழிபாடு
    குல தெய்வம் வழிபாடு

  • @deadlantern7757
    @deadlantern7757 3 ปีที่แล้ว +6

    Anna ready ah irunga. Ungalayum ulla pudichu vachuraporanga.🙏
    Very sensitive topic 🔥

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      எதற்காக உள்ளே வைக்கப் போகிறார்கள்.

    • @sillvandu2861
      @sillvandu2861 3 ปีที่แล้ว +1

      Eaainna attchi la erukurathu sudalai😆

    • @deadlantern7757
      @deadlantern7757 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam
      It's just trailer
      Wait for upcoming videos
      Vicky anna eppudi manage pannaporau nu therla.
      Appo theriyum ithoda seriousness pathi. geopolitics, local politics inthe visathe suthutha main ah nadathutu iruku.

  • @evershine1683
    @evershine1683 3 ปีที่แล้ว +4

    Bro for this message will impact every person
    Thanks 🙏

  • @shineims9043
    @shineims9043 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு…. நீங்கள் கூறுகின்ற போல் மனிதன் தனக்கான கடவுளை உருவாக்கினான்….. வானத்தை பார்த்து, சூரியனை பார்த்து, காற்றை பார்த்து மேலும் இருட்டை பார்த்து உருவாக்கினான்.., இதையெல்லாம் உருவாக்கியவன், ஏனோ இதெல்லாம் எப்படி உருவாகி இருக்கும் என சிந்திக்க மறந்தான்….. அப்படி சிந்தித்தால் ஓர் படைப்பாளன் பின்னாடி இருக்கிறான் என அறிந்திருப்பான் … தனது அப்பா எனக்கு கூறிய மதம் என்று பின்பற்றுவது, பகுத்தறிவுக்கு புறம்பானது.., அதை ஆராய்ந்து தன் அப்பா கூறியது சரியா என்று சிந்தித்து பின்பற்றுவது ஆகச்சிறந்தது. எல்லா மத நூல்களையும் வைத்து ஆராய்வோமானால் இறைவனைப் பற்றி புரிதலை அடையலாம். நீங்கள் இந்த மதம், அந்த மதம் என்று இல்லாமல் அனைத்து மத புனித நூல்களையும் படித்து இறைவனை அறியுங்கள்….

  • @dhandapanis421
    @dhandapanis421 3 ปีที่แล้ว

    Nice Viki Anna arumaiyana pathiugal modanambikkaigalin kodaramaga irukum oru sila makkaluku thevaiyaana pathiugal

  • @vnktsnsn
    @vnktsnsn 3 ปีที่แล้ว +6

    Good move... I would like to know more about this...Thanks for such wonderful topic... Many of us can understand the origin of our life and avoid these non-sense caste and religion based fights and conversation...

    • @a.vaishnavi8260
      @a.vaishnavi8260 2 ปีที่แล้ว

      கடவுள் வல்லமை உள்ளவர். அவர் முக்காலமும் அறிந்தவர். குற்றம் உள்ளவர்களை குற்றம் அற்றவர்களாக விட மாட்டார். அவரவர் செய்கின்ற நன்மை தீமைக்கு உண்டான விளைவுகளை அவரவர்க்கு அனுமதிக்கிறவர். ஆசிர்வாதம் என்பது பணமோ பொருளோ அல்ல அது தேவனை போன்ற குணமே என்று கற்று கொடுக்கிறவர். சமாதானமும் சந்தோஷமும் மன அமைதியும் நிம்மதியும் பிரச்னைகளையும் போராட்டங்களையும் உண்மையோடும் நீதியோடும் நியாயாத்தோடும் எதிர்கொள்ளும் திராணியை கொடுக்கிறவர். பகைவனையும் நேசிக்கும் நல் இருதயம் நமக்கு தருகிறவர். ஆகவே பின்னோக்கி செல்லும் முன் உலகத்தை ஆராய போகும் நீங்கள் முதலில் வேதத்தை ஆராய்ந்து பின் முடிவு செய்யுங்கள்.

  • @jkreally9762
    @jkreally9762 3 ปีที่แล้ว +16

    Hats off vikki bro. Dare to talk...
    Please speak more contents like this. We need to clarify things to many.

  • @thakibvlogs-4111
    @thakibvlogs-4111 3 ปีที่แล้ว +4

    இஸ்லாம் மார்க்கத்தை பற்றி பேச முன்பு தயவு செய்து தமிழ் மொழி குர்ஆனை வாங்கி படிக்கவும்...
    மேலும் சிறிது தேடல்கள் மேற்கொண்டு பதிவிடவும்...
    இஸ்லாத்தில் ஓர் இறை கொள்கை மட்டுமே உண்டு...
    மற்றும் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பிடும் ஒரே மார்க்கம்...
    🥰🥰🥰

    • @anandakumar198
      @anandakumar198 3 ปีที่แล้ว +1

      Islathe tamila irunthutha vanthathu

    • @thakibvlogs-4111
      @thakibvlogs-4111 3 ปีที่แล้ว

      @@Rajesh-fm5nq நண்பா உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இது தான் தாங்கள் அடுத்தவர் மதத்தை குறைகூறி வாழ்கின்றீர்கள்... நான் என் மதத்தை புகழ்ந்து பேசுகின்றேன்... முடிந்தால் குர்ஆன் வசனத்தை பதிவிடவும் நான் தெளிவு படுத்துகின்றேன்...

    • @thakibvlogs-4111
      @thakibvlogs-4111 3 ปีที่แล้ว

      @@anandakumar198 🙄🙄🙄 இஸ்லாம் உலக உருவாக்கம் மனித உருவாக்கம் பற்றி ஆரம்பித்தில் இருந்து கூறுகிறது...
      மேலும் மனித சமூகத்தின் படி நிலையை கூறுகிறது இஸ்லாத்தை ஆய்வு செய்த எத்தனையோ விஞ்ஞானிகள் இஸ்லாத்தை ஏற்கின்றனர் காரணம் ஏனோ தெரியவில்லை...
      மொழி விடயத்தில் நான் இது பெரியது அது பெரியது என்று கூற மாட்டேன் காரணம் இஸ்லாம் அழகாக கூறிவிட்டது ஒவ்வொரு நபிக்கு ஒவ்வொரு மொழியில் வேதம் வழங்கப்பட்டது என்று அந்த வகையில் தமிழ் மொழியும் ஏதேனும் ஒரு இறை தூதருக்கு வழங்கப்பட்டு இருக்கலாம்...

    • @anandakumar198
      @anandakumar198 3 ปีที่แล้ว

      @@thakibvlogs-4111 🤣🤣🤣🤣👌

    • @thakibvlogs-4111
      @thakibvlogs-4111 3 ปีที่แล้ว

      @@anandakumar198 😏😏😏🤣🤣🤣

  • @periyanayagamapn7368
    @periyanayagamapn7368 3 ปีที่แล้ว

    தைரியம் நிறைந்த பதிவு சகோ👍....

  • @roshini9450
    @roshini9450 3 ปีที่แล้ว

    விக்கி ப்ரோ உங்களுடைய இந்த பதிவு ரொம்ப அருமையாக உள்ளது 🌻

  • @nithyasethuraman942
    @nithyasethuraman942 3 ปีที่แล้ว +6

    Very good clarification👌👌👌👌 expecting more videos on this topic and it's an much awaited topic for me. WHO IS GOD AND WHERE HE CAMD FROM .

  • @arvind1179
    @arvind1179 3 ปีที่แล้ว +20

    Hinduism is not a religion
    It's way of LIVING 🙏🔱
    சமயம் சரித்திரம் ஆனாது
    சரித்திரம் மக்களால் மதமாக
    மாறியாது

  • @vijayashanthi2689
    @vijayashanthi2689 3 ปีที่แล้ว +9

    Yes, you are giving the old understanding a different view. Your explanation acceptable for me. I am waiting for other videos from you on this matter . Thanks Vicky.🙏

  • @hugentharanbalachandran1749
    @hugentharanbalachandran1749 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu anna🙏🏻🙌 iyarkaiyai nesipom🌏🌦️

  • @KamadevanLIVE
    @KamadevanLIVE 3 ปีที่แล้ว +1

    All the best bro…. Intha topic ku future la entha prblm um varama iruintha sari 😌

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +49

    Very good information from you sir earlier hindusham praying with nature 2nd christian creat by Rome empayar 3rd Islam last religion creat by nabi MUHAMAD (s.a.w) hindu praying ponggal this is true agriculture (maari rain) maariyamman- Mary- mariyam 3names become One person our indian people praying with (nature) God 🙏🌹🙏👍 thanks nanba tq sir 🌹👍🌹

    • @sunderrajv9819
      @sunderrajv9819 3 ปีที่แล้ว

      Arumai Vicky.....expecting more topics...related to nature conversion to God....your explanation about Maariamman & Sera naadu...Super impressed.

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +8

      Sivam illaiyel sakti illai sakti illai yel sivam illai meaning siva and Shakti with our body example (siva become vasi means muchu sakti means our blood muchu ninal rattathiruku yena velai aiyah siva-vasi) siva Shakti no our body become Dead body Sir 🙏👍🙏

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 3 ปีที่แล้ว

      @@muhammadrahimbinabdullah9896 What are you coming to say? And I need your opinion? And may i know who is overall god?

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +2

      Good morning Sir God with you Sir in your body (muthalil unnai Hari piraghu yennai nee arivai you have to find Sir 🌹🙏🌹

    • @muhammadrahimbinabdullah9896
      @muhammadrahimbinabdullah9896 3 ปีที่แล้ว +4

      @@rajeshkanna4985 no budy can see only (feel ) exactly doing yoga you can One power (spiritual than you can get lot of messages from universe Sir thanks 🙏👍🙏

  • @user-ws5zq8we9c
    @user-ws5zq8we9c 3 ปีที่แล้ว +4

    Parpanan kattuna kathaya tamilargaloda nambikkai kooda serthu puthusa onnu kandupuduchirukinga , nalla pannunga
    வாழ்க தமிழ் 🚩🚩🚩

  • @venkatr3987
    @venkatr3987 3 ปีที่แล้ว +4

    இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் ❤️ 🇮🇳🇮🇳🇮🇳 இந்து மதம் என்பது வாள் பணம் தீவிரவாதத்தால் உருவாக்கப்பட்ட அல்லது பரப்பப்பட்ட மதம் இல்லை. ஆன்மீகத்தின் உண்மையான புரிதல் கொண்ட இயற்கை மற்றும் வாழ்கையோடு இனைந்த ஓர் வாழ்வியல் ❤️ 🇮🇳🚩🚩🔯

  • @manomadhan568
    @manomadhan568 3 ปีที่แล้ว

    Excellent topic bro.
    Kandipa ippa irukura generation and future generation ku itha sollitharanum.

  • @vishwas6269
    @vishwas6269 2 ปีที่แล้ว +2

    சிறப்பான தெளிவுரை அண்ணா 🙏🙏🙏

  • @rubanabishanth5025
    @rubanabishanth5025 ปีที่แล้ว +4

    We are proud tamil hindus 😘😘😘
    One & only fees 😎

  • @mohammedgayas6742
    @mohammedgayas6742 3 ปีที่แล้ว +3

    Hi Vicky Bro nice vedio. Lots of people and parties are just playing this topic just for their internal benefits. But we all have belief that u will talk real things and truth. So my humble request is pl go through all Vedas, Tora, Bible and Quran (All are gods words) that are available in tamil transition throught app and voice over also available. so that you will get clear truth things before doing such vedios. Please dont just only internet articles and put such vedios..Thank u...Keep going ...great work.....

  • @jaihind7341
    @jaihind7341 3 ปีที่แล้ว +8

    Vicky bro nenga Islam and Christianity ya pathi oru varthai kuda solla la Jesus yaru Allah yaru nu sollavae illa suthi suthi ore hindu Madham ketta dhan vareenga
    🕉️🙏🔱Om nama shivaya🔱🙏🕉️

    • @roshelakesha4614
      @roshelakesha4614 3 ปีที่แล้ว

      Islam is the last religion found in this world,tamil language ei world oldest language basic ah purinjukonga

    • @jaihind7341
      @jaihind7341 3 ปีที่แล้ว +1

      @@roshelakesha4614saringa sir 1500 varusha pazhaya madham Christianity just 2000years old but Hinduism more than 4000 years old apudi Naa idha Azhika kelambi irukura kootam dhan latest ahh vandhavanga

    • @roshelakesha4614
      @roshelakesha4614 3 ปีที่แล้ว

      @@jaihind7341 enda madamum edayum alikka uruwagala ,sila pergalku pidikatha sila wishyangala pannawe sila madangal uruwanadu

  • @v.balabala8599
    @v.balabala8599 3 ปีที่แล้ว

    நான் யராது படிவிடுவார்கள?? என்று எதிர் பார்த்த பதிவு, அதுவும் நம் தமிழ் பொக்கிஷதில் மிக மிக சிறப்பு நண்பரே....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 ปีที่แล้ว

    அற்புதமான உண்மையான பதிவு மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @venkatramanangowrishankar8484
    @venkatramanangowrishankar8484 3 ปีที่แล้ว +40

    How could you miss referring to Pancha bootham Sri Sthalam's. Pancha Boothangal temples are across india( Mostly in TN ) , Arulmigu Natrajar is the ruler of cosmos and space amongst the pancha boothangal. So your answer for time and space is Arulmigu Natrajar . Being a Hindu means you are nature worshipper / pagan.
    land -Sri Ekambareswarar
    Air - Sri Kalahasthi
    Water - Sri Jambukeshwar
    Cosmos/ Space - Sri Natarajar
    Fire - Sri Annamalai.

    • @naveenkumar-pm5pb
      @naveenkumar-pm5pb 3 ปีที่แล้ว +3

      மேன்மை கொல் சைவம் நீதி விளங்குக உலகம் எல்லாம்.

    • @500croresm5
      @500croresm5 3 ปีที่แล้ว

      சகோ உங்களது முண்ணோர் சொண்ண உறுவாக்கியதை சரியாக சோல்லிவிட்டீர்கள் நாண் இந்தியண் முஸ்லீம் எண்பதற்காக சொல்லவில்லை நாணும் கடவுள் மறுப்பு கொள்கையில் கம்யூனிச வாதி யாக இருந்தவண் 13 துவங்ஙி 21 வரை பிறகுதான் தமிழில் குர்ஆன் படித்தேன் முழுமையாக இஸ்லாத்தை ஏற்று அல்லாஹ் எண்ற ஓர் கடவுளை ஏற்றேண் சிண்ண விமர்சனம் நீங்களும் விரும்பினால் தமிழில் குர்ஆன் இணையத்தில் உள்ளது படியுங்கள் உங்கள் கருத்து மும்மூர்த்திகள் நிலம் நெருப்பு நீர் மூன்று கடவுள் கொள்கை தவறு சொண்ணால் அதற்கு நீங்கள் மிகப்பெரிய உதாரணம் கொண்டுவருவீர்கள் ஆகையால் எந்த உதாரணம் சொல்ல தகுதி இல்லை ஒருத்தரை விட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் எண்பது எண் கொள்கை இஸ்லாம் எண்ணணா ஓர் கடவுளாகிய அல்லாஹ் குர்ஆன் மூலம் சொல்கிறாண் வாணம் பூமி இவற்றிற்கு இடையில் உள்ளவற்றை நாணே படைத்தேண் எண்றும் பூமியை மணிதண் வசிப்பதற்கு தகுந்தவாறு படைத்துள்ளேண் எண்கிறாண் மற்ற கோள்களில் வசிக்க முடியாதுனு சொல்லல இண்றேக்கி விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி மற்ற கிரகங்களில் மணிதண் வசிக்கமுடியாத நிலையே உள்ளது கூடுதலாக வாண மண்டலத்தில் எண்ணற்ற கோள்கள் சுற்றி வர நாமே(பாதைகளை ) ஏற்படுத்தி உள்ளோம் என்று இவை எல்லாம் குர்ஆனில் உள்ளவை விவாதிக்க நீங்கள் விரும்பினால் 9842995117 சாதா கால், வாட் சாப் நாண் தயார்
      இவையாவும் ஒருநாள் அழிக்க பட்டுஇஸ்லாத்தை ஏற்று அல்லாஹ் எண்ற ஓர் கடவுளை நம்பிய நல்லவர்கள் சுவர்கத்திலும் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்காதவர்களை அல்லாஹ் எண்ற ஓர் கடவுளை நம்பாதவர்களை நரகநெருப்பிலும் போட்டு விடுவேன் என்று குர்ஆனில் அல்லாஹ் சொல்கிறாண் ஜால்ரா போட முடியல மண்ணிக்கவும் சகோ 9345709258 இது தமிழ் பொக்கிசம் நண்பருக்கும் சேர்த்து

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 ปีที่แล้ว

      @@500croresm5 Islam thambi neengal engavtamil.kadavulsi ilivupaduthreengannu teruyuthu

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 ปีที่แล้ว

      @@500croresm5 iskamnendrendum matra madhangalai ilivupaduthum

    • @tamilankalaigal2
      @tamilankalaigal2 3 ปีที่แล้ว

      @@500croresm5 Islam hindukkalai madikaathu

  • @manidham5548
    @manidham5548 3 ปีที่แล้ว +23

    கடவுள் இல்லை இயற்கை
    அப்போ
    இயற்கை யை படைத்தது
    யார்?

    • @smarttamil8693
      @smarttamil8693 3 ปีที่แล้ว

      Ungalaium ennaium ulagathil ula anaithaium padaithavan yaro avan tan iyarkai um padaithadhu...

    • @selvinadar7025
      @selvinadar7025 3 ปีที่แล้ว +1

      Nice question

    • @karthimp7466
      @karthimp7466 3 ปีที่แล้ว

      அதை நீங்கள் கேட்க கூடாது.....

    • @ananth35
      @ananth35 3 ปีที่แล้ว

      ஏன் அது தானாக உருவானவையாக இருக்க கூடாது துகள்கள் ஒன்று சேர்ந்தது தான் இயற்கை

    • @whoiam2390
      @whoiam2390 3 ปีที่แล้ว

      கடவுளை படைத்தது யார்?

  • @Vp_Perfect
    @Vp_Perfect 3 ปีที่แล้ว +6

    Vera level bro.....
    I am Tamilan 🥰

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      வணக்கம், நீங்கள் டமிலனா.

    • @adithya7349
      @adithya7349 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam வணக்கம் நீங்கள் டுமிலனா....

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +2

      @@adithya7349
      Tamilan - டமிலன்.
      Thamizhan - தமிழன்.

    • @adithya7349
      @adithya7349 3 ปีที่แล้ว

      @@Dhurai_Raasalingam spelling mistake lam kandu pidichitu iruka 🤣🤣🤣🤣🤣🤣

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 ปีที่แล้ว +1

      @@adithya7349 ஏதோ என்னால் முடிந்தது.
      நீங்கள் நம் தாய்மொழி தமிழில் எழுதலாமே, ஏன் தங்கிலீஷ்.

  • @sivakumar1502
    @sivakumar1502 3 ปีที่แล้ว

    Good start. Waiting for further updates. Thanks 🙏

  • @rajastocks2506
    @rajastocks2506 3 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் கழிச்சு உங்க வீடியோ பார்கிறேன்.
    As usual Awasome.

  • @bhuvan6875
    @bhuvan6875 3 ปีที่แล้ว +3

    Brother will you please share the details about the books,websites and articles which are used to learn all these things?

  • @thankyoulife3986
    @thankyoulife3986 3 ปีที่แล้ว +6

    In one statement: manifest good deeds to the nature you will receive it!!!

  • @kovan16
    @kovan16 3 ปีที่แล้ว +5

    இன்னும் தெளிந்த வரலாறு தேவை அண்ணா 🙏

  • @athavank28
    @athavank28 3 ปีที่แล้ว

    Nalla topic inum neeraya questions varudhu hope neenga next topic la solluvinga

  • @freemind9188
    @freemind9188 3 ปีที่แล้ว

    உண்மைதான் அனைத்தும் தகவல்கள். உரைக்க கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே

  • @sridharganesan665
    @sridharganesan665 3 ปีที่แล้ว +6

    I had the same understanding as you explained..thanks for putting it out in nice words👏

  • @gouthamapps6210
    @gouthamapps6210 3 ปีที่แล้ว +4

    Very Very Good bro, I agree with you😇, Vali, Veli, Oli idhu 3kum base anu (Atom) idhula Proton, Neutron, Electron indha universe fulla idhu illama onnum illa, That is God. Idha dha elimaiya solli irukanga. Puridhal dha ella religion layum maarum but ellam onnu dha. Keep posting this topic.

    • @smarttamil8693
      @smarttamil8693 3 ปีที่แล้ว

      Anda atom ah create panadu yaru...

    • @gouthamapps6210
      @gouthamapps6210 3 ปีที่แล้ว

      Kadavul nu yaar create panangalo, avangadha bro, everything is energy. Ellam humans dha create pannadhu, idhu ellam namma puridhal kaaga create pannudhu dha, any God, caste or religion at some point it will come to energy. Energy or atom idhukum humans dha name vachadhu. By default edhukum pearunu onnum illa. Kadavul Nambikai and Pazhakam adhu vera I respect that.

    • @smarttamil8693
      @smarttamil8693 3 ปีที่แล้ว

      @@gouthamapps6210 ipdi poduva sona epdi bro elathaume starting point nu onu irukum la adan kekuren...

  • @vijayakumarm2285
    @vijayakumarm2285 3 ปีที่แล้ว +31

    Hi bro. This is the first time I'm commenting on your TH-cam channel. I have also researched about this topic and studied some book and international journal about this. If i have time, will send the file to you via mail.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  3 ปีที่แล้ว +10

      Please send me bro

    • @faisalftw371
      @faisalftw371 3 ปีที่แล้ว +2

      Bro enakum antha file anupa mudiyumaa

    • @rock8621
      @rock8621 3 ปีที่แล้ว +5

      @@TamilPokkisham bro andha file uh vechi video podunga

    • @thankyoulife3986
      @thankyoulife3986 3 ปีที่แล้ว +1

      Can you pls share it with me too bro

    • @vijayakumarm2285
      @vijayakumarm2285 3 ปีที่แล้ว

      @@TamilPokkisham check your mail bro

  • @TAMIZH.M5
    @TAMIZH.M5 3 ปีที่แล้ว +1

    தமிழனுக்கு மதம் இல்லை என்று இந்து மதத்தை மட்டுமே கூறி பத்தோடு ஒன்றாய் ஆகிவிட்டீர் @Tamil pokkisham விக்கி மற்ற மதங்களையும் பற்றி பேசி இருந்தால் தனித்துவமாகி இருப்பீர்கள்.
    மற்ற மதங்கள் அறிவியல் படி வந்ததா எங்கிருந்து வந்தது. ராசா அடுத்தடுத்து வீடியோ வரும் பாரு னு சொல்லுவீங்க .
    4.5 ஆண்டுகளாக பொக்கிஷத்தோடு பயணிக்கிறேன் . வருமென எதிர் பார்க்கிறேன். வணக்கம் விக்கி👍

  • @vrravikumarips8891
    @vrravikumarips8891 3 ปีที่แล้ว

    என் மனத்தில் இருப்பதை அப்படியே கூறுகிறீர்கள். நேற்று கூட இதைப்பற்றிய என் தோழியிடம் கூறிக் கொண்டிருந்தேன்.