Malaysia-வில் தமிழர்களின் பூர்வீக நகரம் | பல ஆச்சரியங்கள்😱 | Malacca | Rj Chandru Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 92

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 ปีที่แล้ว +36

    ஒரு தமிழரால் உருவாகிய நகரம் , தலை நிமிர்ந்து நில்லடா தமிழன் என்று சொல்லடா. நான் தமிழ்மகள் என்று பெருமையுடன் நன்றி தமிழ் தம்பதிகள் கானொலிக்கு உஷா லண்டன் 🙏🙏👍👍👍💐

    • @ngsr7362
      @ngsr7362 2 ปีที่แล้ว

      அருமை. மலேசியா

    • @kalyanisrinivasan9352
      @kalyanisrinivasan9352 2 ปีที่แล้ว

      @@ngsr7362 Tp

    • @ngsr7362
      @ngsr7362 2 ปีที่แล้ว

      @@kalyanisrinivasan9352 TP na ennanga sis..

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh 2 ปีที่แล้ว +21

    Welcome to KEDAH.கடாரம் என்ற கெடா மாநிலத்திற்கு .... இங்கு தான் பூஜாங் பள்ளத்தாக்கில் உள்ள கல்வெட்டுகள் பிரசித்தி.இராஜேந்திர சோழ மன்னன் வரலாறு இங்கு உண்டு.

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว +5

    மலாக்கா...... ஆஹா என்ன ஒரு அருமையான இடம்.. உங்களுக்கு போகுமிடமெல்லாம் வரவேற்பு பலமாக உள்ளதே.. மலேசியா தமிழர்கள் மிகவும் மரியாதை, அன்பு, நேர்மை, பேச்சில் இனிமை கொண்டவர்கள் என்பது நன்றாக தெரிந்துவிட்டது. அவர்களுக்கு எனது உளபூர்வ வணக்கங்கள். RJ சந்துரு மிகவும் திறமைசாலி மட்டுமல்ல காணொளி அமைக்கும் கலையை நன்கு கற்று தேர்ந்த கலைஞர் போல் தெரிய வருகிறது. அதெப்படி? காணொளியை ஒரு sequence ஆக கொண்டு செல்வது.. மற்றும் பின்னணி இசை கோர்வை.. இதை வைத்து புரிந்து கொண்டேன். வாழ்த்துக்கள் அன்பரே... வளமுடன்..... மீண்டும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்..

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 ปีที่แล้ว +9

    வணக்கம் மிகவும் சிறப்பான காணொளி.... தமிழர்களின்... வரலாற்று... உலக எங்கும்..... தமிழ் மொழி வாழ்க.... நன்றி......

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 2 ปีที่แล้ว +6

    அந்த அம்மையார் அருமையாக
    கதைக்கிறார். கனக்க தகவல்கள்
    தருகிறார். நன்றி.

  • @greenfocus7552
    @greenfocus7552 2 ปีที่แล้ว +7

    அருமை. அருமை. முதலில் அந்த இரும்பு பீரங்கி யைப் பார்த்தபோதே நினைத்தேன். கண்டிப்பாக ஒரு ஐரோப்பியனின் கதை இருக்கும் என்று. சரித்திர முக்கியத்துவம் பெற்ற ஒரு இடத்தை விளக்கிச் சொல்ல ஒரு சரித்திர ஆசிரியர் கிடைத்தது ரொம்ப பொருத்தம்

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 ปีที่แล้ว +6

    மிகமிக மகிழ்ச்சியாக இருக்கின்றது. தமிழர்கள் எல்லா இடங்களிலும் நிர்வகித்து ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்று கேட்டுகும் போது மெய் சிலிர்கின்றது. இதையெல்லாம் ஏன் அடுத்த சந்ததியர்க்கு கொண்டு செல்லவில்லை. உங்கள் மூலமாகவது தெரிந்து கொண்டோம். நன்றி வாழ்த்துக்கள்.

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 2 ปีที่แล้ว +3

    அதற்குரிய மகன் மகளுக்காக, தங்களுடைய பயனம் ஒரு historical புத்தகம் .வாழ்த்துகள்.

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 ปีที่แล้ว +4

    நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் பகிர்ந்தமைக்கு நன்றி

  • @gnanathaitamil7909
    @gnanathaitamil7909 2 ปีที่แล้ว +5

    அருமையான நகரம் விளக்கம் superb வாழ்த்துக்கள்

  • @mangalagowri3890
    @mangalagowri3890 2 ปีที่แล้ว +3

    நான் 1996 ஆம் ஆண்டு வாக்கில் சென்றதுதான். இப்போது பார்க்க நிறைய சீரமைப்பு நடந்திருக்கிறது. கோட்டைக்குள் புல் மண்டியிருந்தது அப்போது. இப்போது நல்ல மாற்றம். மறுபடியும் போய் பாத்க்க வேண்டும். நன்றி சந்துரு

  • @sureshkumarramadass6661
    @sureshkumarramadass6661 2 ปีที่แล้ว +5

    அருமை சகோதரரே.. வாழ்த்துகள்

  • @srishan4803
    @srishan4803 2 ปีที่แล้ว +2

    Thanks a lot for the amazing information about malaca

  • @mohdfahmi8841
    @mohdfahmi8841 2 ปีที่แล้ว

    Lawa nya indah nya em

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 ปีที่แล้ว

    நாங்களும் இந்த மலாக்கா நகருக்கு பல ஆண்டுகள் முன்பாக போயிருக்கிறோம். நீங்கள் காட்டிய கல்லறைக்கும் இந்தியாவில் கோவாவில் உள்ள கல்லறைக்கும் தொடர்பு உள்ளதாக கேள்விப்பட்ட ஞாபகம். வாழ்த்துக்களுடன் தமிழகத்தின் கோவையிலிருந்து.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Great vlogs interest journey excellent vedio bro beautiful 🤠 congratulations

  • @MEGARAJ9706
    @MEGARAJ9706 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிக மிக அருமை அண்ணா அக்கா எப்படி இருக்கின்றீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️

  • @linsuresh
    @linsuresh 2 ปีที่แล้ว +3

    It was the Cholas from South India (Tanjore, TamilNadu) who conquered and ruled Malaysia during late 10th century

    • @rajkhalki4328
      @rajkhalki4328 2 ปีที่แล้ว

      wrong they only rule part of malaysia wic is kadaram , kedah

    • @linsuresh
      @linsuresh 2 ปีที่แล้ว

      @@rajkhalki4328 ok

    • @sundarinaidu2754
      @sundarinaidu2754 2 ปีที่แล้ว +1

      @@rajkhalki4328 அக்காலத்தில் மலாயா என்று அழைப்பார்கள். பிறகு மலேசியா என்று மாற்றப்பட்டது.

  • @RifniMohamed
    @RifniMohamed 2 ปีที่แล้ว +1

    Super vlog chandru uncle.

  • @mjshamee
    @mjshamee 2 ปีที่แล้ว +1

    Yes malaka straight history was gud ❤️🤩

  • @teakaapichannel
    @teakaapichannel 2 ปีที่แล้ว +3

    Cameron highland visit pannunga supera irukkum

  • @prema8883
    @prema8883 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா அக்கா 🙏🙏🙏 ரொம்ப அருமையான தகவல் சொன்னதற்கு நன்றி ❤️❤️❤️❤️👍👍👍

  • @revathishariha801
    @revathishariha801 2 ปีที่แล้ว

    Semma bro.

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 2 ปีที่แล้ว +7

    Superb Chandru bro and Menaga sis, thank you for visiting our Malaysia land and made the vedio. The teacher who explained abt Malacca has forgotten to tell about that the Cholan mannar stapped in Malacca and created a harbour for business perpose. Please refer to the You tube vedio "Malaysian Tamils History/Cholan ruled Malaysia"

    • @Thiagamanusa
      @Thiagamanusa 2 ปีที่แล้ว +3

      Hello, please don't mixup Cholan's history with the Parameswara's history. Cholan's history was 1000 years old but Parameswara,'s history started in 14th century.

    • @srieeparamespoovantee6143
      @srieeparamespoovantee6143 2 ปีที่แล้ว +1

      Raja raja cholan is different from parameswara don’t depend on TH-cam pls read old history books

    • @vasantha9566
      @vasantha9566 2 ปีที่แล้ว

      Parameswara is not Tamil an. He is hindu Indonesian. Pls read history books or journals

    • @srieeparamespoovantee6143
      @srieeparamespoovantee6143 2 ปีที่แล้ว

      @@vasantha9566 which year history book you are reading?Go and find history books in English printed in the 1950sthen you will know the truth He an indian prince sent exile from India to Indonesian islands from there he fled and came to Singapore and killed the king there and ran to Melaka with few of his followers then rest history all of us have read about malacca sultanate

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 ปีที่แล้ว

      @@srieeparamespoovantee6143 first which history.That Indian prince is a different era. Parameswara is a local prince from Sri Vijaya who was Hindu and then converted

  • @saravanakrishna2628
    @saravanakrishna2628 2 ปีที่แล้ว

    Super Anna valthukkal

  • @vasukipm5691
    @vasukipm5691 2 ปีที่แล้ว

    Place super that madam information super video super madam and sir

  • @juhasg5690
    @juhasg5690 2 ปีที่แล้ว

    Selamat datang ke malaysia...I love India🤩🤩🤩

  • @aqfa5948
    @aqfa5948 2 ปีที่แล้ว +1

    Very useful video 👏👏👏

  • @deenjamaldeen4181
    @deenjamaldeen4181 2 ปีที่แล้ว +1

    Great job

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว

    Yes you missed Kedah( கடாரம்L), which next to Penang on north. In Kedah Lembah Bujang - where the first Tamil Chola kings landed.

  • @jayachandranponnusamy1770
    @jayachandranponnusamy1770 2 ปีที่แล้ว +1

    Don't forget to enjoy your food at Jonker Street.

  • @puspannathanarumugam6641
    @puspannathanarumugam6641 2 ปีที่แล้ว

    👏👍👌🙏 all the best....😊

  • @sujaishree5538
    @sujaishree5538 2 ปีที่แล้ว

    Hi menaka chandru in India goa also was under Portugal rule and the churches here parents of the same laterite stones. I think it's more like goa.

  • @rajendramannamalai9871
    @rajendramannamalai9871 2 ปีที่แล้ว

    அருமை 😊

  • @sajeyofvip4800
    @sajeyofvip4800 2 ปีที่แล้ว +1

    அடுத்து அடுத்து விடியோ போட்டு கலக்குறீங்க வாழ்த்துக்கள்

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +2

    👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🏼

  • @ramkrisnakisna1795
    @ramkrisnakisna1795 2 ปีที่แล้ว +1

    Anna supper

  • @haarrvingvraj5500
    @haarrvingvraj5500 2 ปีที่แล้ว

    that intro is epic..

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 2 ปีที่แล้ว

    Beautiful place 👍🏼👍🏻

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 2 ปีที่แล้ว

    One கேட் என்பது....ஒன்றாவது கேட் ஆகும்....
    அதாவது தற்ப்போது 1stகேட் என்பதாகுக.😊

  • @kmcram6970
    @kmcram6970 2 ปีที่แล้ว +5

    தமிழ் வணிகர்கள் உருவாக்கிய நகரம் மலாக்கா🔥🔥🔥

  • @uthayakumarmuthukarupan5377
    @uthayakumarmuthukarupan5377 2 ปีที่แล้ว

    Super bro 👍

  • @nehruarun5122
    @nehruarun5122 2 ปีที่แล้ว

    மலாக்கா செட்டிகள் பற்றி கேட்டுப்பாருங்கள். மிக சமீபத்து காலத்து தமிழர் வரலாறு வெளிவரும்.

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว +1

    Melaka history place

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว

    Super bro

  • @angammalsankar3580
    @angammalsankar3580 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா என் கணவர் மலேசியாவில் இருக்கிரார்

    • @angammalsankar3580
      @angammalsankar3580 2 ปีที่แล้ว

      நன்றி அண்ணா என் பதிவிர்க்கு பதில் அளித்தது க்கு

  • @balakumarponnudurai9058
    @balakumarponnudurai9058 2 ปีที่แล้ว +1

    👌👍

  • @jayanthykalimuthu2898
    @jayanthykalimuthu2898 2 ปีที่แล้ว

    Good job

  • @damudeepu7039
    @damudeepu7039 2 ปีที่แล้ว +1

    👍

  • @appleorange427
    @appleorange427 2 ปีที่แล้ว

    Paremeswara founder of Melaka than went to Singapore where he also founder of Singapore

  • @rekha3441
    @rekha3441 2 ปีที่แล้ว

    Year 1511..

  • @RSXXX229
    @RSXXX229 2 ปีที่แล้ว

    AMAZING VLOG. TAMILIANS ARE FAMOUS FOR INDUSTRIOUSNESS & ENTREPRENEURSHIPS BUT
    ALSO FAMOUS FOR BEING THE 🤦‍♂️LOOSERS OF THEIR OWN LANDMASS; which is why TAMILIANS don't have a country (no TAMIL PM OR PRESIDENT). 🤔 We ended up living on "talking big about Tamil land marks & history, BUT NOW EVERYTHING OWNED BY SOMEONE SMARTER THAN US. GO FIGURE🤦‍♂️. 😔 SAD STATE OF AFFAIRS (REALITY) FOR TAMILIANS POPULATION AROUND THE 🌎 WORLD.
    We TAMILIANS are living like; PRODUCT SAMPLES

  • @rajkhalki4328
    @rajkhalki4328 2 ปีที่แล้ว +2

    parameswara was a hindu king from palembang.. he is a indonesian not a tamizhan...

    • @rajanindra5240
      @rajanindra5240 2 ปีที่แล้ว

      ya he was a prince escape frm sumatra island. enter temask island(singapore) & made his way to malacca to begin his empire. if i am not wrong.

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 ปีที่แล้ว

      Yes true. So many people just making up their own stories

    • @sundarinaidu2754
      @sundarinaidu2754 2 ปีที่แล้ว

      @@rajanindra5240 yes. True.

  • @subasharavind4185
    @subasharavind4185 2 ปีที่แล้ว

    Kallarai vaipathu muslim galin murai... Nam hindukkal sakthi vaaintha makalai samathi vaithu athan Mel sivalingam amaipargal...

  • @blmh1111
    @blmh1111 2 ปีที่แล้ว

    Chola kings coquered south east asian countries and his followers were settled in this countries and married locals . Parameshwara is idonesian hindu .his ancesters were tamils .

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 2 ปีที่แล้ว

      OMG their religion influenced entire South East Asia, Pameswara was a Nusantara Hindu. please have some logic

  • @sathiskumar911
    @sathiskumar911 2 ปีที่แล้ว

    பரமேஸ்வரன் எந்த வகையில் தமிழர்

  • @annathomas724
    @annathomas724 2 ปีที่แล้ว

    👍💐💐💐🇨🇵

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 2 ปีที่แล้ว

    Portuguese build the fort to fight against their enemies at that time

  • @logeswaranj1565
    @logeswaranj1565 2 ปีที่แล้ว

    Hi anna

  • @niththiniththi8224
    @niththiniththi8224 2 ปีที่แล้ว

    🇱🇰👍👌

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 2 ปีที่แล้ว

    Loke

  • @TIGER85169
    @TIGER85169 2 ปีที่แล้ว +1

    கபாலி படம் பாத்துட்டு பேசுங்க இவனுங்க இங்க எங்கள வாழ விடமாடனுங்க.

  • @mohdfahmi8841
    @mohdfahmi8841 2 ปีที่แล้ว

    Syok nya saya halpy nya Sya em.@1+

  • @falconsfs7086
    @falconsfs7086 2 ปีที่แล้ว

    எலே முடிக்காதீங்க நன்றாக உள்ளது

  • @ganeshprasad1987
    @ganeshprasad1987 2 ปีที่แล้ว

    Parameswara is Palembang prince but his religion is hinduism. He is not Tamil. Only Rajendra Chola who invaded Lembah Bujang is Tamil from Tanjavur.

  • @balakrishnansumbulinggam6407
    @balakrishnansumbulinggam6407 2 ปีที่แล้ว +5

    Parameswara is a hindu malay ruler not a tamil

    • @suhasubu4958
      @suhasubu4958 2 ปีที่แล้ว +3

      Parameswara was from Sumatra(Palembang) Island and he is not Malay, he is a Hindu Indonesian) ruler.

  • @mohdfahmi8841
    @mohdfahmi8841 2 ปีที่แล้ว

    ++++++++

  • @shanp8097
    @shanp8097 2 ปีที่แล้ว

    Hi எப்படி இருக்கிறீர்கள். இலாக்கா என்பது இலங்கைத் தமிழர்கள் பெருமளவில் வாழ்ந்த நகரம் பிற்பட்ட காலத்தில் தான் மலேசிய என்று பெயர் மாறியது
    .

  • @falconsfs7086
    @falconsfs7086 2 ปีที่แล้ว

    கச்சத்தீவு போல

  • @ravichandran.761
    @ravichandran.761 2 ปีที่แล้ว

    மலாக்கா மக்களிடம் சொல்லுங்கள். தயவுசெய்து இந்தியா இருக்கும் திசையில் கூட தலை வைத்து படுக்க வேண்டாம்..
    அவ்வளவு அயோக்கியதனமான நாடு இந்தியா ஒன்றியம். மலேயா மக்கள் எவ்வளவு பாசத்துடன் உங்களை விசாரிக்கின்றனர் பாருங்கள். எனக்கு ரொம்பவும் உங்கள் மீது பொறாமை வருகிறது.. உங்களை அன்போடு விசாரிக்க மலேயா மக்கள் இருக்கின்றனர். ஆனால் என்னை விசாரிக்க இந்தியா ஒன்றியத்தில்???? அய்யோ இங்கே கையில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்தால் கூட பரவாயில்லை.... ஜட்டியக்கூட கழட்டிகிட்டு போய்டுவானுங்க வறுமை வல்லரசு ஒன்றிய குடிமக்கள். வறுமை அவர்களுக்கு வல்லரசு வித்தையை சொல்லி கொடுத்துவிடுகிறது...
    வல்லரசு நாட்டில் என் உணவை நான் காப்பாற்றுவதற்கு அதிக சிரமம் படுகிறேன்.. கொஞ்சம் அசந்தால் போதும் வறுமை வல்லரசு இந்திய ஒன்றிய குடிமக்கள் களவாடிக்கிட்டு போய்டுவானுங்க...
    நீங்கள் கூட இந்தியா பக்கம் மீண்டும் வந்துடாதீங்க அப்பா சாமி.