20 வருடங்களுக்கு மேல் பயிற்சி செய்து தொடர்ந்து பாடி வருகிறேன்...... எந்த பாடலாக இருந்தாலும் இப்போது என்னால் பாட முடியும்💯👍 ஆனால் ஒரு பாடல் பாட வேண்டும் என்றால் அந்த பாடலை பல முறை பயிற்சி செய்வேன். அதில் இருக்கும் நுனுக்கங்களை தெரிந்து கொண்ட பிறகுதான் அந்த பாடலை முழுமையாக பாடுவேன். ஆனால் இப்போது வரைக்கும் எனக்கு அகாரம் உபகாரம் அது இது ன்னு எனக்கு எதுவும் தெரியாது. கர்னாடக சங்கீதமும் தெரியாது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் பாடும்போது உண்மையாக உயிரக்கொடுத்து பாடுகிறேன்❤❤❤ அதனால் எட்டு ஆண்டு முயற்ச்சியால் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு 500 பேருக்கு முன் மேடையில் பாட வாய்ப்பு கிடைத்தது✌️ முதன் முதலில் நான் மேடையில் பாடிய பாடல் SPB பாடிய மண்ணில் இந்த பாடலின்றி பாடல் மூச்சு விடாமல் பாடினேன்❤💯 அதுவும் SPB பிறந்த நாளான ஜீன் 5 2014 அன்று❤ இப்போதும் தொடர்ந்து மேடைகளில் பாடி வருகிறேன்......
@@abeetha9430 @abeetha9430 முதலில் உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்களே திரும்ப திரும்ப பாடுங்கள். அடுத்து அந்த பாடல் பாடிய பாடகர்கள் அல்லது மற்ற பாடகர்களின் அனுபவங்கள், அவர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் நுணுக்கங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடந்து கடினமான பயிற்சி செய்யுங்கள்...... உண்மையான ஆர்வம் உங்களுக்கு இருந்தால் நீங்களே கற்றுக் கொண்டு நிச்சயமாக உங்களால் நன்றாகக் கற்று பாட முடியும்100%👍 ஆர்வத்தை விட சிறந்த ஆசான் வேறு யாரும் இல்லை100%
இது ஒரு மிகச் சிறந்த பதிவு பாடுவதற்கு மட்டுமல்ல ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு மிகச்சிறந்த பிரணவ மந்திர மூச்சுப் பயிற்சியாகவும் இப்பயிற்சி அமையும் நன்றி வாழ்த்துக்கள்
முதன் நான் பாட ஆரம்பிக்க காரணம் SPB பாடிய ஆயற்ப்பாடி மாளிகையில் இந்த பாடலை என்னுடைய 13 ஆம் வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்க தமிழ் பயிற்சி ஆசிரியர் இந்த பாடலை பாடினார். பிறகு நான் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் அடுத்த இரண்டு நாட்கள் இந்த பாடலை என்னை அறியாமல் நான் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தேன்...... பிறகுதான் இயற்கையாகவே என்னால் பாட முடியும் என்று புரிந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து ஆண் பெண் பாடகர்கள், SPB, KJ. Jesudas TMS, மனோ, மலேஷியா வாசுதேவன், ஹரிஹரன், உண்ணி கிருஷ்ணன், ஹரிஸ் ராகவேந்திரா அருண்மொழி, பி.சுஷீலா, எஸ்.ஜானகி, சின்னக் குயில் சித்ரா, ஸ்வர்ணலதா, இன்னும் பல பாடகர்கள் பாடிய பாடல்களை கேட்டு கூட சேர்ந்து தொடர்ந்து பாடடினேன்...... எனக்குள் பாடல் பாடும் திறமை இயற்யாகவே வரமாக கிடைத்தது❤❤❤ இறுதிவரை பாடிக்கொண்டே இருப்பே❤ன்......
வணக்கம் சாகோ உங்கள் காணொளி இன்று காலை பார்க்க நேர்ந்தது சிறப்பு என்னை போன்ற பல அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிய படுத்திக்கொள்கிறேன் நன்றி.
எனக்கு 75 வயதாகிறது.சில காரணங்களால் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை, அப்போதுதான் Smule app தெரிய வந்தது. கொஞ்சம் பழைய பாடல்கள் பாடியுள்ளேன்.நீங்கள் சொன்ன அத்தனை குறைகளோடுதான். அதை நிவர்த்திக்க தெளிவு இல்லை. உங்கள் video பதிவு இதற்கு நிச்சயம் விடை தரும் என நம்புகின்றேன். தஙகள் பதிவிற்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏
In the past, I didn’t Learn about music Enjoyed . but now I love to learn and how much area of music to learn ?I’m surprised. thanks for everyone who is teaching music.❤❤❤.
Anna Nan oru 4 naal ah than unga video paka arambichen.Enaku romba useful iruku.... Ana na music class lam ponathu ila . TH-cam videos pathu singing la confidence gain pani paduren. Nan Christopher Stanley oda channel pathu niraya kathuruken.Ipo recent ah unga channel recommendations vanthuthu. Day by day enaku padalam nu confidence build akuthu and voice kooda oralavu train akuthu.
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர வேண்டுகிறேன் ... மிகச் சிறந்த பதிவு அதிக பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்... எனக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.... நான் இப்போதுதான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன்... From beginner level I am moving to intermediate level now it would be very useful for me... 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா...
I am hearing you first time. Recently only I started singing. My voice seems to be coarse. Your demo gives me some hope. I shall practice with positive approach. Shall give you feed back. Very many thanks.
Sir, i want to clear my biggest doubts,how could i fix the swaras in right place also having few doubts that whether the position of swaras change according to the pitch every musicians teach the swaras but not giving the position of the swaras, can you explain.
I will explain this in a video so that it will be easy to understand. Comment la sonnaa may be confuse agum. Seekrame video post panren 🙏🏻😊 Thanks for the question! Keep supporting 😇
3:16 akaaram
4:04 ikaaram
4:37 ukaaram
7:26 ekaaram
9:17 okaaram
11:04 makaaram
Helpful to your practice time😊
Thank you sir..
Welcome
@@maryinfant7137
Thanks a lot
அ..இ....உ....ஏ.....ஓ...ம.(ம்)...
இதை பாடும் போது அதிர்வு அருமையாக உள்ளது...
மிக்க நன்றி.இந்த பதிவுக்கு
Thank you
20 வருடங்களுக்கு மேல் பயிற்சி செய்து தொடர்ந்து பாடி வருகிறேன்...... எந்த பாடலாக இருந்தாலும் இப்போது என்னால் பாட முடியும்💯👍 ஆனால் ஒரு பாடல் பாட வேண்டும் என்றால் அந்த பாடலை பல முறை பயிற்சி செய்வேன். அதில் இருக்கும் நுனுக்கங்களை தெரிந்து கொண்ட பிறகுதான் அந்த பாடலை முழுமையாக பாடுவேன். ஆனால் இப்போது வரைக்கும் எனக்கு அகாரம் உபகாரம் அது இது ன்னு எனக்கு எதுவும் தெரியாது. கர்னாடக சங்கீதமும் தெரியாது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் பாடும்போது உண்மையாக உயிரக்கொடுத்து பாடுகிறேன்❤❤❤ அதனால் எட்டு ஆண்டு முயற்ச்சியால் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு 500 பேருக்கு முன் மேடையில் பாட வாய்ப்பு கிடைத்தது✌️ முதன் முதலில் நான் மேடையில் பாடிய பாடல் SPB பாடிய மண்ணில் இந்த பாடலின்றி பாடல் மூச்சு விடாமல் பாடினேன்❤💯 அதுவும் SPB பிறந்த நாளான ஜீன் 5 2014 அன்று❤ இப்போதும் தொடர்ந்து மேடைகளில் பாடி வருகிறேன்......
👏👏👏👍
❤
Sollu kudupingala
@@Ssm5555Adam 🙏
@@abeetha9430 @abeetha9430 முதலில் உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்களே திரும்ப திரும்ப பாடுங்கள். அடுத்து அந்த பாடல் பாடிய பாடகர்கள் அல்லது மற்ற பாடகர்களின் அனுபவங்கள், அவர்கள் கூறும் அறிவுரைகள் மற்றும் நுணுக்கங்கள் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தொடந்து கடினமான பயிற்சி செய்யுங்கள்...... உண்மையான ஆர்வம் உங்களுக்கு இருந்தால் நீங்களே கற்றுக் கொண்டு நிச்சயமாக உங்களால் நன்றாகக் கற்று பாட முடியும்100%👍 ஆர்வத்தை விட சிறந்த ஆசான் வேறு யாரும் இல்லை100%
இந்தப் பதிவைப் பார்க்கும் போதே நிச்சயமாக சிறப்பாக பாட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது அருமையான பயிற்சி
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் இன்று முதல் பயிற்சி செய்ய ஆரம்பிக்கிறேன்
இது ஒரு மிகச் சிறந்த பதிவு பாடுவதற்கு மட்டுமல்ல ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஒரு மிகச்சிறந்த பிரணவ மந்திர மூச்சுப் பயிற்சியாகவும் இப்பயிற்சி அமையும் நன்றி வாழ்த்துக்கள்
Good morning brother. நான் இந்த பயிற்சியை செய்து கொண்டு இருக்கிறேன். இம்ப்ரூவ்மெண்ட் தெரிகிறது. மகிழ்ச்சியுடன் நன்றிகள்.
இதை படிக்கும்போதே மனம் மகிழ்ச்சியடைகிறது. தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். 😍🙏🏻
முதன் நான் பாட ஆரம்பிக்க காரணம் SPB பாடிய ஆயற்ப்பாடி மாளிகையில் இந்த பாடலை என்னுடைய 13 ஆம் வயதில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது எங்க தமிழ் பயிற்சி ஆசிரியர் இந்த பாடலை பாடினார். பிறகு நான் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும் அடுத்த இரண்டு நாட்கள் இந்த பாடலை என்னை அறியாமல் நான் தொடர்ந்து பாடிக்கொண்டே இருந்தேன்...... பிறகுதான் இயற்கையாகவே என்னால் பாட முடியும் என்று புரிந்தது. அன்றிலிருந்து தொடர்ந்து ஆண் பெண் பாடகர்கள், SPB, KJ. Jesudas TMS, மனோ, மலேஷியா வாசுதேவன், ஹரிஹரன், உண்ணி கிருஷ்ணன், ஹரிஸ் ராகவேந்திரா அருண்மொழி, பி.சுஷீலா, எஸ்.ஜானகி, சின்னக் குயில் சித்ரா, ஸ்வர்ணலதா, இன்னும் பல பாடகர்கள் பாடிய பாடல்களை கேட்டு கூட சேர்ந்து தொடர்ந்து பாடடினேன்...... எனக்குள் பாடல் பாடும் திறமை இயற்யாகவே வரமாக கிடைத்தது❤❤❤ இறுதிவரை பாடிக்கொண்டே இருப்பே❤ன்......
Amazing God bless everyone who learn music you are a super teacher 🎉
இவ்வளவு தெளிவாகவும் அழகாகவும் இதுவரை யாருமே கூறியதில்லை மிக்க மகிழ்ச்சி நன்றி
இன்று வரை கேட்டதில்லை. இன்று தொடங்குகிறேன்
வணக்கம் சாகோ உங்கள் காணொளி இன்று காலை பார்க்க நேர்ந்தது சிறப்பு என்னை போன்ற பல அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிய படுத்திக்கொள்கிறேன் நன்றி.
எனக்கு 75 வயதாகிறது.சில காரணங்களால் வீட்டிலேயே இருக்கவேண்டிய சூழ்நிலை, அப்போதுதான் Smule app தெரிய வந்தது. கொஞ்சம் பழைய பாடல்கள் பாடியுள்ளேன்.நீங்கள் சொன்ன அத்தனை குறைகளோடுதான். அதை நிவர்த்திக்க தெளிவு இல்லை. உங்கள் video பதிவு இதற்கு நிச்சயம் விடை தரும் என நம்புகின்றேன். தஙகள் பதிவிற்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நண்பரே 🙏
In the past, I didn’t Learn about music Enjoyed . but now I love to learn and how much area of music to learn ?I’m surprised. thanks for everyone who is teaching music.❤❤❤.
புதிதாக உண்மையில் பாடல் பாட விருப்பம் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்💯💯
Akaaram is so important for add sangathi in voice 🙏🏻
Anna Nan oru 4 naal ah than unga video paka arambichen.Enaku romba useful iruku....
Ana na music class lam ponathu ila . TH-cam videos pathu singing la confidence gain pani paduren. Nan Christopher Stanley oda channel pathu niraya kathuruken.Ipo recent ah unga channel recommendations vanthuthu. Day by day enaku padalam nu confidence build akuthu and voice kooda oralavu train akuthu.
TfS such a wonderful singing techniques 👍
Wow.. Excellent very useful.. Thanks bro...
மிக மிக அற்.புதமான பயிற்சி அருமை பதிவு
இனிமையான தமிழ் மொழியில் மிகவும் அழகாக விளக்கமாக எடுத்துச் செல்லும் விதம் சிறப்பு. மிக்க நன்றி 🙏 மகிழ்ச்சி சூப்பர் 💐
ரொம்ப சந்தோஷம்! வாழ்த்துகள் 😍
இது வரை கேள்வி படாத பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி சகோதரா ❤🙏💐💐💐
Very perfect explanation.
thank you so much sir..very detailed and useful
Excellent.. Going to try
Thanks sir. I will follow this technique.
Very useful.Thanks a lot.I am a beginner in singing at the age of 57
thank you thank you sir. So nice explanation.
Thank you Bro! 🙏very useful guidance! 👌👍👌👍👏👏👏👏👏Congratulations! 💐💐💐💐💐🙏🙏🙏
Very useful information GOD BLESS.
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல ஆரோக்கியத்தையும் தர வேண்டுகிறேன் ... மிகச் சிறந்த பதிவு அதிக பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்... எனக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.... நான் இப்போதுதான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறேன்... From beginner level I am moving to intermediate level now it would be very useful for me... 🎉🎉🎉 வாழ்த்துக்கள் அண்ணா...
Thank you for suggestions sir. Akaaram sariyaa practise pannaatti vikaaramaayidum!🤣🤣
😂
Super sir innaila irunthu nanum try pannuvan
Just got to see this most informatic video...thank you so much Sir. You sounds great.🎉
Thankusir
Thank you🎉🎉🎉
Thank you so much for your useful video.
Thanks a lot 😊🙏🏻
கேட்டது மகிழ்ச்சி தொடர்ந்து பார்க்க வேண்டும் 👍🙏
Thank you sir for your teaching.
Sir very very rare information.thank you.let me try this
Awesome bro very helpful thank you 🎉
Thank you ❤
Fantastic idea sir. Definitely i will practice these valuable tips.
Wowww Tips Bro...👌🏻👌🏻🔥🔥Regular ah Practice Panuven👍🏻& Practice Panitu Kandipa Results Solren..🙂
Thank u so much for watching this and commenting here. I am waiting for ur results bro 🤩👍🏻
Hi ipo unga ragam epdi iruku bro
மிக்க நன்றி நண்பா அருமையான பதிவு கூர்ந்து கவனித்து வருகிறேன் எனக்கு பயனுள்ளதாக உள்ளது நன்றி
Thank you, Aroohanam mattuma? avarohanamum exercise pannavendama? Sollunga please
அருமையான விளக்கம் 🙏🙏
Thank u so much sir ur lovely tips 🙏🙏🙏🙏
Love you sir Thank so much sir ❤
I am hearing you first time. Recently only I started singing. My voice seems to be coarse.
Your demo gives me some hope. I shall practice with positive approach. Shall give you feed back. Very many thanks.
மிக அருமை.நன்கு மிக எளிய முறை விளக்கம் . வாழ்த்துக்கள் மற்றும் நன்றி
அருமை அருமையான வழிகாட்டுதல் வாழ்த்துக்கள்
வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா நல்ல முறையில் விளக்கம் அளித்த நீங்கள் நல்லா இருக்கனும் ஐயா அருட் பெரும் ஜோதி ஜெய் ஸ்ரீராம்
Supper Exssasice brother
Pr S Rajan ibt
Excellent sir
Really good and very informative brother. Thanks a lot sharing this
அருமையான சங்கீத வழிக்காட்டல் .மிக்க நன்றி ❤
மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻
I highly appreciate your knowledge on music brother . Wish you more more success and happiness ever in your life
You are a good teacher
சகோ என்னுடைய பேரும் மதன் தான் உடனே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் ரொம்ப பயனுள்ள தகவல கொடுத்து இருக்கீங்க நன்றி
Very useful sir. Thank u.
🎉
Dripanran sir 👍👍👍
Excellent Guidelines Sir Vaalga Valamudan Nalla Arokyamudan Asirvadangal
நன்றி.
Thanks
Good sir
THANK YOU SO MUCH FOR YOUR USEFUL EXERCISES!!!
First time seeing thus exercise. Nice one. Thanks.
Thank you for your information. Super bro.
Superb bro...Thnx u for ur support. Much Appreciated 👍👍👍
I'm going to use ur tips given in this video. Bye yeah ❤
மிக்க நன்றி ஐயா 👍🏿👌🏿🙏🏿
Thanks bro 🎉 i will try
Sir, i want to clear my biggest doubts,how could i fix the swaras in right place also having few doubts that whether the position of swaras change according to the pitch every musicians teach the swaras but not giving the position of the swaras, can you explain.
I will explain this in a video so that it will be easy to understand. Comment la sonnaa may be confuse agum. Seekrame video post panren 🙏🏻😊
Thanks for the question! Keep supporting 😇
Yes dude as well as same here
Thank you for sharing such a useful tips sir... 'ம' காரம் - ம் காரம் என்றும் சொல்லலாம்..
Thank u, it is very useful example too
But very good explanation and worthy note valuable information Apedeenaa T M S Iyavode level Wonderful The great Uk London Jeyakrishnan
Nice lesson ji
அருமையான விளக்கம் நன்றி தம்பி🙏
A big thanks brother, benefitted much with your simple and effective teaching
👌அருமை சார் 👌✅super 👍🤝வாழ்த்துக்கள் 💐நன்றி ☘️
குருவே துணை
Meaningful support sir thank you.
Tq bro
ரொம்ப நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
Very useful thanks
Amazing tips thanks
Sir if you are taking any online singing classes
3:24 அகாரம்
4:07 இகாராம்
4:42 உகாரம்
7:32 எகாரம்
9:18 ஒக்காரம்
11:04 மகாரம்
மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி
Terrific lesson
Makes great difference
🎉 🎉
சூப்பர், நன்றி 🙏
Your voice is very clear sir, Exercise is very useful. Thanks
Really thank you bro ❤🤟🙏💫✨
Am glad that it is useful for u ❤️🤗
Well explained. clear pronounciation. Good useful msg
Very useful videos. Thank you
Thank for the great tips
madhan sir your explaination very superb and useful thanks a lot
Superb brother! Surely I will follow. ❤
Music inspiration
Superb bro 👏👏
Thank you bro 😍🙌🏻
அருமையான பயிற்சி மேலும் தொடர வேண்டும்