swaravarisai 123456 / ஸ்வரவரிசை 1-6

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 493

  • @logukavitha7363
    @logukavitha7363 ปีที่แล้ว +13

    நான் ஒரு மேடைநாடக ஆர்மோனியக்கலைஞன் உங்களின் இந்தப்பயிற்ச்சி மிக மிக சிறப்பு ஞானம் இல்லாதவர்களுக்கும் ஞானம் பிறக்கும் கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுலைத்தரவேண்டும்

  • @chandrasi3845
    @chandrasi3845 10 หลายเดือนก่อน +10

    இசை என்பது ஒரு குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே வரப்பிரசாதம் என்ற நிலை மாறி சரஸ்வதி மாதா ஆர்வமுள்ள அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய அன்னை என்ற தங்களின் சேவை மிக மகத்தானது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் குருவே. வாழ்க வளமுடன் .

  • @kongutamilan165
    @kongutamilan165 ปีที่แล้ว +25

    அற்புதம் மேம்....சங்கீதம் கற்றுக்கொள்ள நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ள காணொளி❤❤❤❤

  • @jpm289
    @jpm289 ปีที่แล้ว +245

    எனக்கு 48 வயதாகிறது.. இன்று தான் கற்றுக்கொண்டேன். எனக்கு மகாலெட்சுமியே வந்து கற்றுக் கொடுத்தது போல் இருக்கிறது. உங்களுடன் நானும் சேர்ந்தே பாடினேன். கண்களில் நீர் தாரையாக கொட்டுகிறது.. ஏன்னு தெரியல தாயே. ❤

    • @tamilarasichidamparanathan7383
      @tamilarasichidamparanathan7383 ปีที่แล้ว +3

      மிக அருமை.மேம்.

    • @uthayanmala4883
      @uthayanmala4883 ปีที่แล้ว +14

      எனக்கு 61 வயதாகின்றது.. இப்ப தான் கற்றுக்கொள்கின்றேன்.. நன்றி

    • @kalaiazhagi323
      @kalaiazhagi323 ปีที่แล้ว +4

      Naanumthan

    • @arulmozhishanmugam7611
      @arulmozhishanmugam7611 ปีที่แล้ว +3

      நன்றிங்க சகோதரி. அருமையாகச் கற்றுத் தருகிறீர்கள்.

    • @jothisri6803
      @jothisri6803 ปีที่แล้ว +3

      நன்றி அக்கா..உங்கனிடம் கற்று கொள்வது எங்களாலும் பாட முடியும் என்று எண்ணத்தை விதைக்கிறது..❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @prawinthamizha9606
    @prawinthamizha9606 2 วันที่ผ่านมา

    குருவே வணக்கம் 🙏🙏🙏இசை தாகம் தீர்த்த தாயே வணங்குகிறேன் உம்மை 🙏🙏🙏வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @maheswarypatgunam7035
    @maheswarypatgunam7035 ปีที่แล้ว +55

    நான் தேடிக்கொண்டிருந்த பதிவைப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி .
    பாடசாலை ஞாபகத்தோட எனது சங்கீத ஆசிரியரின் ஞாபகம் வருகிறது.

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 ปีที่แล้ว +32

    எத்தனையோநாட்களாக எதிர்பார்த்தேன்கோடிநன்றிMadam தொடர்ந்துநடத்துங்கள்

  • @prabhavathyayyasamy5033
    @prabhavathyayyasamy5033 ปีที่แล้ว +4

    எனக்கு 62 வயதாகிறது . சினிமா பாடல்கள் ரேடியோவுடன் சேர்த்து பாடுவேன்.ஸரிகம கற்றுக் கொள்ள ரொம்ப ஆசை.திடீர் என்று நீங்கள் வந்தும் திக்குமுக்காடி விட்டேன்.
    நீங்க நீடூடிவாழ்க. இனிமையான கணீர் என்ற குரல்.
    வாழ்க வளமுடன்.

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 ปีที่แล้ว +94

    சிறு வயதில் இசை கற்றுக் கொள்ள காசு இல்லை .இப்போது வயதாகி விட்டது .ஆனாலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது.உங்களுடைய இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.என்னுடைய நெடு நாள் ஆசையை தீர்த்து விட்டீர்கள்.நீவீர் வாழ்க. 🙏⚘️🙏⚘️🙏⚘️💐💐💐💐💐

    • @user-vi6pr6qm7q
      @user-vi6pr6qm7q ปีที่แล้ว +1

      வாழ்க்கை..கல்லை கண்டால் நாய காணோம்...கல்லை கண்டா நாய காணோம்......

    • @user-vi6pr6qm7q
      @user-vi6pr6qm7q ปีที่แล้ว +1

      Thanks to internet world we sre able to learn at old age

    • @jasmi2ktips987
      @jasmi2ktips987 ปีที่แล้ว +1

      I am also same problem

    • @SKM.MUSIC.
      @SKM.MUSIC. หลายเดือนก่อน

      ❤ 1:27

  • @KalavathiKala-c3y
    @KalavathiKala-c3y 2 วันที่ผ่านมา

    அம்மா, உங்கள்,இசையென்னும், இன்ப வெள்ளம், வீடெங்கும், மற்றும் நாடெங்கும் பரவட்டும்நீங்கள், நீடூளி வாழ புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்... நன்றி. 🙏.

  • @kbcnnilal0548
    @kbcnnilal0548 6 หลายเดือนก่อน +7

    நன்றி தங்களுக்கு அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி தங்களுக்கு

  • @lathas3305
    @lathas3305 ปีที่แล้ว +6

    வணக்கங்கள் குருமாத... சங்கீதம் கற்று கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை, அது இயலாமல் போயிற்று, ஆனால் இன்று தங்களின் மூலமாக காற்று கொள்கிறேன், காணா தூரத்தில் இருப்பினும் தங்களின் அருகில் இருந்து கற்றுக் கொள்வது போன்ற உணர்வு மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு என் நன்றிகள்..❤🙏🌹🌹🌹🌹🌹

  • @sarojahkuganesathasan3677
    @sarojahkuganesathasan3677 หลายเดือนก่อน +4

    நான் பலநாடகள் தேடியது பதிவிட்டமைக்கு நன்றி எனது பாடசாலை ஞாபகம் வருகிறது❤

  • @jebazmervin2005
    @jebazmervin2005 2 หลายเดือนก่อน +2

    Amma God bless you 💝

  • @AkshayaFarms2024
    @AkshayaFarms2024 ปีที่แล้ว +16

    கோடான கோடி நன்றிகள் அம்மா. உங்களுடைய இசை பயிற்சி எங்களுக்கு பெரிதும் உதவுகிறது.

    • @hamsanadham
      @hamsanadham  ปีที่แล้ว +1

      தொடர்ந்து பயணியுங்கள்

  • @jenobac9495
    @jenobac9495 ปีที่แล้ว +4

    🥰அம்மா நீங்க மிகச் சிறந்த இசை ஆசிரியர். நன்றி🌱🌳♥️✨🌱🌳....

  • @ukarunkumarebenezer4101
    @ukarunkumarebenezer4101 ปีที่แล้ว +24

    நல்ல தமிழ் உச்சரிப்பு. பாடுவது மட்டும்மல்ல தமிழ் பேசுவதும் மிக அருமையாக உள்ளது.

  • @johnmaniraj6918
    @johnmaniraj6918 หลายเดือนก่อน +3

    ❤ Jesus love you ❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 27 วันที่ผ่านมา +1

    நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் இதை கற்றுக் கொள்வேன். பதிவிட்டதற்கு மிகவும் நன்றி.

  • @Kulam2708
    @Kulam2708 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி அம்மா🙏🙏 இந்த பாடங்களை தந்தமைக்கு, தொடர்ந்து பாடங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
    🙏 🙏 🙏

    • @kanimozhimahalingam6502
      @kanimozhimahalingam6502 ปีที่แล้ว +1

      CIVAYANAMA
      Amma this is my dream to learn music properly today Gods gift to see your very good programme
      I
      Thank you very much
      How many days thr class
      God bless you Amma

  • @shanthakumar7342
    @shanthakumar7342 ปีที่แล้ว +1

    நன்றி
    சிவ சிவ🙏

  • @Vincent-fw3gc
    @Vincent-fw3gc ปีที่แล้ว +10

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக மிக மிக மிக நன்றி.
    63ம் வயதில் முதல் முறையாக பாடல் (கர்னாடக இசை) பாடி ஆனந்தம் அடைகிறேன்.
    இசை ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகளுடன் வணக்கமும் வாழ்த்துக்களும்.
    குரு வணக்கம்.... ஆசிரியரே.

  • @vijikumar266
    @vijikumar266 2 หลายเดือนก่อน +2

    Iam from trichy south india really fantastic sister thanks a lot talented music teaching my blessings because iam aged 73 anyhow u r my guru thanks guru

  • @shanthishreesha3238
    @shanthishreesha3238 หลายเดือนก่อน +1

    கற்றுக்கொள்ள நினைக்கும் அனைவரும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி வணக்கம்

  • @kalimurugan9013
    @kalimurugan9013 ปีที่แล้ว +16

    மிகவும் சிறந்த பதிவு!
    நடைபெறும் கோடைகாலத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள இசைப் பயிற்சி! தங்களுடைய இசைத் தொண்டில் சிறந்த இனிய சமுதாயம் மலர் வாழ்த்துக்கள்!

  • @lfsgaming9938
    @lfsgaming9938 17 วันที่ผ่านมา

    குருவே துணை குரு வணக்கம்🙏

  • @பணச்சந்தைபங்காளி

    சிறப்பு சிறப்பு ஆசனே

  • @lalitharamachanthiran2079
    @lalitharamachanthiran2079 หลายเดือนก่อน +3

    இசை மேல் எனக்கு மிகுந்த பற்று உண்டு ஆனால் கற்கும் வாய்ப்பு இல்லை. அந்த இசை தாகத்தை தீர்க்க நான் கண்ட குருவிற்கு எனது பணிவான வணக்கம். 💐

  • @Durga1788
    @Durga1788 10 หลายเดือนก่อน +1

    I am blessed to hear and learn from u today. Blessings of raja mathangi matha

  • @solapandi9567
    @solapandi9567 ปีที่แล้ว +5

    இசை பதிவு சேவைகள் என்றும் வாழ்த்துடன் இருப்பதாக சங்கீத சாதனை என்றும் இருப்பது ஸ்வர பாவனை ஸ்மரனை செய்தால் குருவின் பார்வை அருள் மெதுவாக வந்தடையும்

  • @soulfulcooking1939
    @soulfulcooking1939 ปีที่แล้ว +3

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @KumudhuniKandhasamy
    @KumudhuniKandhasamy 23 วันที่ผ่านมา +1

    சூப்பர் Wow👍👍👍👍👍

  • @Kalai-r1y
    @Kalai-r1y 7 หลายเดือนก่อน +1

    சிறந்த ஆசிரியை. தொடர்க உங்கள் தொண்டு. தமிழர்கள் இசை கற்கட்டும்.

  • @KalpanaMalini
    @KalpanaMalini หลายเดือนก่อน +5

    எனக்கு 40 வயதாகிறது இன்று தான் கற்றுகொள்கிறேன் நன்றி ❤❤❤❤

  • @sarojahkuganesathasan3677
    @sarojahkuganesathasan3677 หลายเดือนก่อน +1

    பரீட்சைக்காக மாத்திரம் பாடசாலையில் கற்றுக்கொண்டேன்
    நிறைய கற்றுக்கொள்ள ஆசை சிறுவயதில் கிடைக்கவில்லை கோடி நன்றிகள்
    இதுபோல வயலின் கற்றுக்கொள்ளவும் ஆசை வயலினும் வாங்கி வைத்துள்ளேன் கற்றுக்கொள்ள மிக ஆசை உங்களைப்போல அதற்கும் ஒரு தெய்வம் கிடைக்க மாட்டாவா என எதிர்பார்த்துள்ளேன் நன்றி

  • @pearltamilthenral4120
    @pearltamilthenral4120 ปีที่แล้ว +7

    நன்றி 🙏 அம்மா. என் குழந்தைகளுக்கு பாட ஆசை எங்கள் ஊரில் இந்த வசதி இல்லை . நன்றி 🙏 அம்மா. வாழ்க வளமுடன் 🙏

  • @ravichandran8138
    @ravichandran8138 ปีที่แล้ว +3

    தங்கைக்கு வணக்கம் குரு நீங்கள் ஏற்கனவே கற்றதை நிணைவாய் இருக்கு மிக அருமை மேலும் கற்றுக் கொடுங்கள் ‌கற்றுக்கொள்கிறோம்‌ 🎉🎉🎉

  • @BhavaniKalkiBhavaniKalki
    @BhavaniKalkiBhavaniKalki 7 หลายเดือนก่อน +1

    கலைமகளே நீ வாழ்க 🙏

  • @shanthishreesha3238
    @shanthishreesha3238 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பானவை மிக்க நன்றி

  • @lalithat8192
    @lalithat8192 11 หลายเดือนก่อน +1

    உங்கள் பதிவுகள் சிறப்பு பதிவுகள் மிகவும் நன்றாக புரிந்தது

  • @munisamymssanthanam4911
    @munisamymssanthanam4911 ปีที่แล้ว +6

    மிகவும் அருமை 👍🤝

  • @rathaj4732
    @rathaj4732 ปีที่แล้ว +5

    மிக மிக அருமை வாழ்த்துக்கள்

  • @nagalingarajanagalingaraja7499
    @nagalingarajanagalingaraja7499 ปีที่แล้ว +2

    குருவே வணக்கம்🙏🙏🙏🙏

  • @ayyasamydasnavis2843
    @ayyasamydasnavis2843 ปีที่แล้ว +8

    உங்களுடைய இசை சுவரங்கள் பயிற்ச்சிக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது... உங்களிடம் மேலும் இசையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளேன்... 🌹🌹

  • @KokilaRani-ib4hc
    @KokilaRani-ib4hc 5 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு.என் மனதில் இருந்த ஏக்கம் மற்றும் தேடுதல் உங்கள் மூலம் ஆண்டவனால் அருளப்பட்டது.நன்றி அம்மா நான் தொடர்ந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.

  • @a.g.k.amsamathi767
    @a.g.k.amsamathi767 ปีที่แล้ว +41

    குரு வண க்கம் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க நான் நல்லா பாட்டு கத்துக்கணும்னு🙏

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி மகள் பாடசாலை ஞாபகங்களை மீட்டு பார்த்தேன் 6-10 வரைக்கும் சங்கீதம் படித்து பொது பரீட்சைக்கு விட்டுவிட்டேன் வெட்கம் தான் காரணம் இப்பொழுது எல்லாம் மறந்தும் போய்விட்டது. அகலம் கடந்து போச்சு இளம்பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்பும் பிள்ளைகளுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கும் உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள் மிக்க நன்றி மகளே வாழ்க

  • @aathiappanmani4164
    @aathiappanmani4164 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம் இப்போது தான் இதை இறைவன் கான
    எனக்கு அருள் செய்து உள்ளார்
    இப்போது தான் உங்கள் பாட்டு பயிற்சி மில் கலந்து வருகிறன் உங்கள் ஆசீர் வாதம் வேண்டும்

  • @ManimegalaiR-l4c
    @ManimegalaiR-l4c 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Mam . Thank you for your videos. I am learn by your video. 🙏🙏🙏

  • @deepakdeepu3678
    @deepakdeepu3678 ปีที่แล้ว +1

    அம்மா வணக்கம்...நா பார்த்த முதல் காணொளி இது.... அழகாகவும் அருமையாகவும் எனக்கு விளங்கியது....உங்களை குருவாக ஏற்று எனது இசை பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன்.... உங்களது வாழ்த்துக்களை வேண்டுகிறேன்... நன்றி அம்மா...

  • @SairevathiSai-xn5ux
    @SairevathiSai-xn5ux 21 วันที่ผ่านมา

    Nandri amma❤❤❤❤

  • @vettai1326
    @vettai1326 ปีที่แล้ว +2

    மிக மிக சிறப்பு அருமை சகோதரி

  • @vanajavivek2659
    @vanajavivek2659 ปีที่แล้ว +26

    மேடம், தயவு செய்து கர்நாடக இசையை முதலாக கற்று கொள்பவர்களுக்கு இசை,தாளம்,சுருதி,ராகம்,ஸ்வரம் பற்றி விரிவாக சொல்ல முடியுமா ? நன்றி🙏🙏🙏

  • @DDmusic-இசையோடுபேசலாம்

    எளிமையான இசை பயிற்சி
    அழகு மேடம்.

  • @cartoonlover6955
    @cartoonlover6955 ปีที่แล้ว +7

    நல்ல பதிவு..... உயர்ந்த உள்ளம் உங்களுக்கு இறைவன் உங்களுக்கு எல்லாம் தருவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்

  • @mekaa447
    @mekaa447 หลายเดือนก่อน

    I am 67 yers old. Revinding my music classes. Thanks for your clear teaching

  • @gayathrisekar3582
    @gayathrisekar3582 ปีที่แล้ว +5

    வணக்கம் குரு. அருமையான முயற்சி. எங்களைப் போன்றோருக்கு நல்ல ஆறுதலாக உள்ளது.

  • @sriramulukannaiyan5219
    @sriramulukannaiyan5219 ปีที่แล้ว +2

    மிக மிக நன்றி ☝❤👌🙏🙏🙏

  • @nilatharagai
    @nilatharagai ปีที่แล้ว +6

    நன்றிகள் கோடி அம்மா...குருவே சரணம்🙏🙏🙏🙏🙏paatu paada romba pedikum.. epadi அழகாக sole தரும் உங்கள் nala manathuku நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏

  • @AlexAlex-pp4ex
    @AlexAlex-pp4ex ปีที่แล้ว +4

    அழகு அருமை இனிமையாய்சொல்லிதருகிறிர்கள்அம்மாநன்றி

  • @lalithanagarajan1055
    @lalithanagarajan1055 ปีที่แล้ว +8

    ஆஹா, என்ன ஒரு இனிமை!
    இலங்கைத் தமிழ், இயற்றமிழே இசை போல இருக்கிறது.
    நீங்கள் பேசிய முன்னுரையைக் கேட்டவுடன் இந்த comment போடுகிறேன். இனிமேல் தான் வகுப்பைக் கவனிக்க வேண்டும்.

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz ปีที่แล้ว +1

    Super. Sister. I am 23years.back. Reminding. Thank you

  • @rangasamyanandan3584
    @rangasamyanandan3584 2 หลายเดือนก่อน +1

    நன்றி. அருமை

  • @saranyathiru5396
    @saranyathiru5396 ปีที่แล้ว +1

    Nice voice and cute Tamil

  • @devisenthilkumar760
    @devisenthilkumar760 ปีที่แล้ว +1

    40வயதுஆசை நன்றிகுரு அவர்களே

  • @Prasanthdhanu-l4v
    @Prasanthdhanu-l4v 3 หลายเดือนก่อน +1

    ஆண்டி சூப்பர் நா ஈசியா பழகிட்டேன்

  • @sakthipriyaashokraj-3247
    @sakthipriyaashokraj-3247 11 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல கோடி

  • @sithupapali4704
    @sithupapali4704 ปีที่แล้ว +1

    It is very helpful vedio programe for music lovers Thank u teaher

  • @maarsmedia
    @maarsmedia ปีที่แล้ว

    👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @RajendranD-fd7vl
    @RajendranD-fd7vl 4 หลายเดือนก่อน

    நீண்ட கால கனவு தங்களால் நிறைவேற போகிறது நன்றிகள் அம்மா ❤

  • @sreevidhya9365
    @sreevidhya9365 ปีที่แล้ว +3

    Namaskaram our traditional carnatic will flourishing now days though u tube best wishes to guru

  • @marryEasvari
    @marryEasvari หลายเดือนก่อน

    அம்மா அக்கு 44 வயதா கிறது,நான் ஒரு மேடை பாடகி நான் சங்கீதம் ஏதும் கற்றுக்கொள்ளவில்லை ஆனாளும் பாடிக்கொண்டிட்டுக்கிறேன் ஸ்வரம் வரும் பாடல்கள் இது வரை நான் பாடியதில்லை,பாட பயமாயிருக்கும் இது எனக்கு ஈஸியா புரிந்து கொள்ள முடிகிறது நன்றி அம்மா 🙏🙏🙏

  • @KavitaMonica
    @KavitaMonica 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤ நன்றி கலைவாணி...அம்மா❤❤❤❤❤❤

  • @rayanselvi9794
    @rayanselvi9794 10 วันที่ผ่านมา

    ❤❤❤ அருமை அக்கா அருமை அருமை❤❤

  • @sssvragam
    @sssvragam ปีที่แล้ว +14

    இசை பயிலும் மாணவர்களுக்கு வாழ்வில் இசைத்துறையில் ஒளிர பயன் உள்ளதாக இருக்கும் நன்றி

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 3 หลายเดือนก่อน

    Azhagu i love you mam❤❤❤

  • @SasikumarSasi-io5wk
    @SasikumarSasi-io5wk ปีที่แล้ว +1

    Sangeethankalukku sangeetham.... Vaalga valamudan

  • @ritaflorence1076
    @ritaflorence1076 ปีที่แล้ว +1

    Super 👍 Mam thankyou so much 🙏🙏🙏

  • @KalaKala-v6m
    @KalaKala-v6m 10 หลายเดือนก่อน +1

    Nice❤❤❤

  • @bharathisekar61
    @bharathisekar61 6 หลายเดือนก่อน

    I am really happy to teach the swaravarisai to viewers. I am 63 years old. Now I am very much interested to learn more. Whether can I learn the swaravarisai. Actually I love sing. But unfortunately nobody guide me in the younger age.

  • @RitaRita-ok8ip
    @RitaRita-ok8ip ปีที่แล้ว

    என்னை அழகு சங்கீதம் சூப்பர்

  • @niranjanajeevaghan044
    @niranjanajeevaghan044 ปีที่แล้ว +3

    🙏🙏🙏

  • @aruldass7823
    @aruldass7823 ปีที่แล้ว +8

    அநேக மக்களுக்கு இந்த காணொளி மூலமாக நீங்கள் கற்றுக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.

  • @MajuMaju-i6z
    @MajuMaju-i6z 7 หลายเดือนก่อน +2

    Very nice

  • @sirumugaisenthil6846
    @sirumugaisenthil6846 6 หลายเดือนก่อน

    நன்றி சகோதரி. இப்பொழுதுதான் உங்கள் சேனலை பார்க்கிறேன். பயிற்சிபெற எளிமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் இசைப்பணி. வாழ்த்துக்கள்

  • @srinevasansrinevasan639
    @srinevasansrinevasan639 2 หลายเดือนก่อน

    🙏💐👏👏

  • @rajasekarank689
    @rajasekarank689 ปีที่แล้ว +7

    தாங்கள் நடத்திய 6,ஸ்வரங்கள் வரை கேட்டேன் அற்புதமாக உள்ளது தங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @thomaschinappar4508
    @thomaschinappar4508 4 หลายเดือนก่อน

    Verynice🎉

  • @NadarajahThirupurasunthari
    @NadarajahThirupurasunthari หลายเดือนก่อน

    நான் எனது பேரனுக்கு படிப்பிக்க உதவியாக உள்ளது மிகவும் நன்றி

  • @rsnengineering6387
    @rsnengineering6387 ปีที่แล้ว +2

    Super good teaching 👍👌🙏

  • @1102pv
    @1102pv ปีที่แล้ว +8

    Beautiful voice.

  • @rajasegaranratnasingam3030
    @rajasegaranratnasingam3030 4 หลายเดือนก่อน

    மிகவும் சிறந்த பதிவு. சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்பும் பிள்ளைகளுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கும் உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள்.

  • @kalyanee
    @kalyanee ปีที่แล้ว

    நன்றி அம்மா 🙏🙏🌹

  • @ravikannan7271
    @ravikannan7271 ปีที่แล้ว

    அருமையானது மிகவும் எளிதாக உள்ளது மிக்க நன்றி

  • @jananijana2681
    @jananijana2681 ปีที่แล้ว +1

    Romba Nanri ma na nalave kathukkuta

  • @vaijayanthishanmugam3702
    @vaijayanthishanmugam3702 4 หลายเดือนก่อน

    சூப்பர் மா எனக்கு 35 வயதாகிறது.எனக்கு சிறு வயதிலிருந்தே கர்நாடக இசையின் மீது ஆர்வம். ஆனால் இப்போது தான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. நான் இப்போது தான் கர்நாடக இசை கற்க ஆரம்பித்துள்ளேன் 2 வகுப்புகளே முடிந்துள்ளது. என் குருவும் அருமையாக கற்றுத் தருகிறார்கள். உங்களின் பதிவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி அம்மா !!! உங்களின் ஆசீர்வாதமும் எனக்கு கிடைக்கட்டும் ❤❤❤

  • @hamsapriya3288
    @hamsapriya3288 ปีที่แล้ว +5

    Super amma, your way of teaching is clear to understand.
    Thanks for sharing ma

  • @Aanmegmwithsumathi
    @Aanmegmwithsumathi 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு பயனுள்ள காணொளி நன்றி சகோதரி 🙏🙏💐💐

  • @SKindiana
    @SKindiana 3 หลายเดือนก่อน

    Guru வணக்கம்...🙏

  • @lathabeautician
    @lathabeautician 2 ปีที่แล้ว +3

    அருமையாக சொல்லிக்கொடுத்தீர்கள் மேடம் நன்றி நன்றி நன்றி