Chords Pattern 1-3-5 | How to choose chords for the song | How to play chords for the song tamil.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 511

  • @lifegivingjesusministries8133
    @lifegivingjesusministries8133 ปีที่แล้ว +58

    இதை புரிந்துகொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது Wonderful brother.

  • @graceassemblyarani1572
    @graceassemblyarani1572 ปีที่แล้ว +27

    சகோ இது எப்படி என்று தெரியாமல் இருந்தேன் மிகவும் தெளிவாக கற்றுக்கொள்ள உதவி செய்தீர்கள் மிகவும் நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @asokasokkumar6724
    @asokasokkumar6724 ปีที่แล้ว +25

    எங்களை போன்றவர்கள் நேரில் சென்று கற்றுக் கொள்ள முடியாத தால் இந்த வீடியோ பயனுள்ள தாக Brother 🙏

  • @eaglestarindustries569
    @eaglestarindustries569 ปีที่แล้ว +32

    145 - major chords
    236 - minor chords
    7 - dim
    Simple method applicable to all the major chords ..its enough for basic & inter .

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  ปีที่แล้ว +6

      Yes, correct

    • @eaglestarindustries569
      @eaglestarindustries569 ปีที่แล้ว +1

      @@Makers_Academy_1 Thank you brother.

    • @tamilpianopaadal
      @tamilpianopaadal 9 หลายเดือนก่อน

      135 major cords சொன்னீங்களே, விளக்கம் தேவை sir

    • @rosyjacob
      @rosyjacob 7 หลายเดือนก่อน

      Super..Please cover minor chords aswel .

  • @freedomgatemission2428
    @freedomgatemission2428 5 หลายเดือนก่อน +8

    காசுக்காக இரண்டு வருடங்கள் சொல்லி கொடுக்கிற இந்த பாடங்களை 15 நிமிடத்துக்கு உள்ளாக சொல்லிக் கொடுத்து விட்டீர்கள்.
    தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  5 หลายเดือนก่อน

      @@freedomgatemission2428 true bro

    • @balukrishnan1459
      @balukrishnan1459 หลายเดือนก่อน

      உண்மை நல்ல மாஸ்டர் குறைவு

  • @playwithprawinkeys
    @playwithprawinkeys ปีที่แล้ว +5

    இதை பற்றிய தெளிவான தகவல்கள் எங்கும் கிடைக்கவில்லை......❤️❤️❤️ஆனால் நீங்கள் இதை பற்றிய தெளிவான தகவல்கள்கலை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்..........🙏🙏🙏 God Bless You Team...

  • @dreampixelschannel8836
    @dreampixelschannel8836 10 หลายเดือนก่อน +1

    மிகவும் தெளிவான விளக்கம். கடவுள் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.

  • @adpjeyarajjeyaraj638
    @adpjeyarajjeyaraj638 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் இனிய எளிய முறையில் புரியும்படி சொல்லி தருகிறது உங்கள் காணொளி.

  • @rev.stellajoseph2343
    @rev.stellajoseph2343 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு . நன்றிகள். வாழ்த்துக்கள் . நன்றாக புரிகிறது

  • @armstrongsimon9
    @armstrongsimon9 4 หลายเดือนก่อน +2

    I also wanted to study this.... I have learnt now....thank you sir....

  • @cinthiarosalind3406
    @cinthiarosalind3406 3 หลายเดือนก่อน +2

    Nobody can explain like u ma God Bless you

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  3 หลายเดือนก่อน

      @@cinthiarosalind3406 praise God

  • @leebob8369
    @leebob8369 หลายเดือนก่อน +1

    Excited, one of the great lesson in this year and for years to come.. People sell information as if it is rocket science. but you are so kind generous & social bro god bless you. No bugga has explained this way.. you are my guru ji now I’m gonna ring a bell and follow wherever you go 😅😊I will take this one in A3 size print. Happy Christmas 🎉

  • @rohinishanmugam5402
    @rohinishanmugam5402 ปีที่แล้ว +4

    வணக்கம் அண்ணா நானும் கீபோட் கத்துக் கொண்டிருக்கிறேன். மியூசிக் ஞானம் இருப்பதால் பாடல்கள் எல்லாத்துக்கும் ஈசியாக வாசிக்கிறேன் ஆனால் இப்பதான் உங்க ரீச்சிங்க பார்த்து கோட்ஸ் படிக்கிறேன் மிக்க நன்றி. அண்ணா. சீ.மேயர்(C.major) பார்த்து கற்றுக்கொண்டேன் எனி சீ மைனரில்(C.minor) இல் வருவதை எப்படி கோட்ஸ் பிடிப்பது என்று சொல்லித்தாங்கோ. மிகத்தெளிவாக ஈசியாக யாவரும் புரியும் படிக்கு நல்ல ஞானத்தோடு கற்றுக் கொடுக்கின்றீர்கள் அண்ணா. மிக்க நன்றி அண்ணா God bless you.

  • @cindolagateooty406
    @cindolagateooty406 11 หลายเดือนก่อน +2

    Excellent explanation brother. God bless you

  • @JebaJeba-e5s
    @JebaJeba-e5s 11 หลายเดือนก่อน +1

    Very beautiful teaching brother... God bless you

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 ปีที่แล้ว +1

    The lesson is Beautiful and very simple to boldly play keyboard in churches.

  • @abiygyialdavid803
    @abiygyialdavid803 หลายเดือนก่อน +1

    Super bro nalla புரிந்தது

  • @sripathicarl9552
    @sripathicarl9552 ปีที่แล้ว +5

    Your teaching is Fantastic Brother,more and more useful to everyone

  • @MrInbaRajan
    @MrInbaRajan ปีที่แล้ว +4

    மிகச்சிறப்பு சகோதரா
    God bless u

  • @korrakisekaran4672
    @korrakisekaran4672 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்.மிகவும் தெளிவாக விளக்கி இருக்கிறீர்கள்.தயவு செய்து மைனர் குறித்தும் கார்ட்ஸ் விளக்கம் தாருங்கள்.மேலும் கீபோர்ட்டில் வாசித்துக் காட்டினால் அனைவருக்கும் மிகவும் பயனாக இருக்கும்.நன்றி

  • @davidteacher2707
    @davidteacher2707 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சகோதரா.
    அன்பு வாழ்த்து.

  • @RMS777
    @RMS777 ปีที่แล้ว +4

    Chords Pattern 1-3-5
    Nice sharing

  • @Makilvan
    @Makilvan ปีที่แล้ว +2

    You are explaining very simple and sweet way. We like to study directly. But I am in Sri Lanka. So it is not possible to reach you. But I try to follow via online. Thanks brother for your service

  • @BhajanvoicefromAmbalapuz-uz1mt
    @BhajanvoicefromAmbalapuz-uz1mt 2 หลายเดือนก่อน

    Very interesting and explained beautifully. Can you provde the Minor code pattern as well

  • @malayappakaruppaiah1309
    @malayappakaruppaiah1309 11 หลายเดือนก่อน +1

    அருமையான வகுப்பு சார். நன்றி சார்.🙏

  • @jeromejeroster7548
    @jeromejeroster7548 ปีที่แล้ว +1

    Super sir........Good Job.......Next Class Poduga

  • @KarishmaBabu-y4z
    @KarishmaBabu-y4z 2 หลายเดือนก่อน

    Bro keyboard play pani solikudga rompa help erukum💯

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug 7 หลายเดือนก่อน

    அருமையான தெளிவான தமிழில் புரியும் படியான விளக்கம் ❤ நன்றி வாழ்த்துக்கள் 😊😊

  • @racheluthayanan6931
    @racheluthayanan6931 5 หลายเดือนก่อน +1

    Very good , you are a pure heart person

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  5 หลายเดือนก่อน

      @@racheluthayanan6931 thank you

    • @racheluthayanan6931
      @racheluthayanan6931 5 หลายเดือนก่อน

      @@Makers_Academy_1 pls add me WhatsApp pls I like to join with your academic

  • @Respec769
    @Respec769 7 หลายเดือนก่อน +1

    Bro I was so glad to know about this wonderful explanation thanks for your information. ❤❤

  • @sheilarani4453
    @sheilarani4453 9 หลายเดือนก่อน

    Very detailed teaching Sir. March victoriously

  • @castro2821
    @castro2821 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு உங்களை வாழ்த்தாமல் இருக்க முடியாது. நீடுவாழ்க சகோதரா!

  • @Ani81173
    @Ani81173 5 หลายเดือนก่อน

    Awesome explanation 👏👏👏

  • @abithphilipvargheseofficia9871
    @abithphilipvargheseofficia9871 ปีที่แล้ว +1

    Anna thank you so much for this video clarified my doubts about the the chords section really happy to part of listening this video god bless this channel amen 😊🙌

  • @radiance4all137
    @radiance4all137 ปีที่แล้ว

    The science of music Excellent

  • @murugasenmurugasen2870
    @murugasenmurugasen2870 ปีที่แล้ว

    ரொம்ப தெலிவாய் சொல்லி கொடுக்கிரிங்க நன்றி சார் காடு குழப்பம் இருந்தது இப்போ புரிகிறது

  • @MathanGuhan-d9f
    @MathanGuhan-d9f 9 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை அண்ணா சொல்லி கொடுக்கும் தன்மை

  • @sajeevraghavan1149
    @sajeevraghavan1149 10 หลายเดือนก่อน

    Very informative theory lesson. Thank you sir. 🙏🏼

  • @yarikprince599
    @yarikprince599 หลายเดือนก่อน

    great explanation 🎉

  • @ashleyshehan1671
    @ashleyshehan1671 11 หลายเดือนก่อน +1

    Such a Wonderful lession Anna ...

  • @priyankagnaidu
    @priyankagnaidu ปีที่แล้ว +6

    Amazing thanks for the theory classes it’s so help full

  • @arokiyacharlie8086
    @arokiyacharlie8086 ปีที่แล้ว +2

    Extraordinary and clear explanation. Anyone will understand 😊. Good job. Keep going bro. Please update for minor scale as well. Thanks

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 ปีที่แล้ว +2

    Thanks for explanation super

  • @jjoyjoy1490
    @jjoyjoy1490 ปีที่แล้ว

    Really good subject... 👌

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 ปีที่แล้ว +1

    Super explanation Sir.

  • @osdass3482
    @osdass3482 8 หลายเดือนก่อน

    Very good teaching bro
    Clearly explained, I learnt easily the major chords
    Pls explain about minor chords also
    Thank you brother God bless you through this ministry

  • @nagarajang6491
    @nagarajang6491 ปีที่แล้ว

    Brother super keyboard play solng👌

  • @christdavid695
    @christdavid695 ปีที่แล้ว +1

    God bless you brother
    Extradenary teaching
    Sorry brother.
    The major carde posesan is
    ROOT , MAJOR 3, Perfact 5
    Thanks

  • @suresh2260
    @suresh2260 ปีที่แล้ว +2

    Very nice explanation

  • @jebarajp5039
    @jebarajp5039 6 หลายเดือนก่อน

    Great teaching ya🎉🎉🎉🎉

  • @fruittoneKeys
    @fruittoneKeys ปีที่แล้ว

    Very nice bro....therinjatha irunthalum.....eanaku coching sema❤❤

  • @Rubin-bn2hm
    @Rubin-bn2hm ปีที่แล้ว +1

    God bless you thank you sir start minor scale

  • @samuvelmca7876
    @samuvelmca7876 ปีที่แล้ว +1

    Super bro....😊👏👏👏👌👌👌👌👌

  • @lawrencej7814
    @lawrencej7814 ปีที่แล้ว +2

    Super master👍

  • @santhoshsan1758
    @santhoshsan1758 5 หลายเดือนก่อน

    Thank you sir. It's very useful sir. Still I'm eager to learn more sir

  • @dhivakardharmeswaran4020
    @dhivakardharmeswaran4020 ปีที่แล้ว +2

    Excellent explanation.. Great to learn ..

  • @carolinthai2676
    @carolinthai2676 11 หลายเดือนก่อน

    Very good and clear explanation bro....plz chord practice video podunga . tq

  • @cdiehlrajkumar6033
    @cdiehlrajkumar6033 5 หลายเดือนก่อน +1

    Wonderful teaching thanks sir

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  5 หลายเดือนก่อน

      @@cdiehlrajkumar6033 welcome bro

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 ปีที่แล้ว

    Very nice explanation
    Easy to understand 👏🌷👌

  • @livingstonchristian7463
    @livingstonchristian7463 ปีที่แล้ว +2

    Super bro very usefull Thank-you very much

  • @balakrishnank2028
    @balakrishnank2028 7 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி நண்பரே ❤❤❤❤

  • @sivaram3861
    @sivaram3861 ปีที่แล้ว +2

    🙏good info. Give lot of knowledge to us🙏❤️🥰

    • @Makers_Academy_1
      @Makers_Academy_1  ปีที่แล้ว

      Welcome bro.. Sdo subscribe for more update bro

  • @davidsuresh-dopaminemusic9743
    @davidsuresh-dopaminemusic9743 5 หลายเดือนก่อน +1

    Yes scale very important for compose song nice explanation ❤🇲🇾

  • @eissamohammad9140
    @eissamohammad9140 ปีที่แล้ว +1

    Oh ! Excellent Teaching Brother.. Very Easy and Very Interesting Music Class.. Thankyou For Sharing Dear Brother.. Very Useful To Biginers

  • @JMJ379
    @JMJ379 ปีที่แล้ว +1

    Thank you brother! You are just an Angel!!!

  • @m.stephenaralvaimozhi1977
    @m.stephenaralvaimozhi1977 ปีที่แล้ว +1

    Super sir fantastic explanation

  • @jemincharles65
    @jemincharles65 ปีที่แล้ว

    very nice explanation this video is very usefull

  • @UdayForU
    @UdayForU ปีที่แล้ว +1

    Fantastic I subscribed immediately in between

  • @aruldhanaraj8210
    @aruldhanaraj8210 ปีที่แล้ว +2

    Very good brother God blessyou

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 ปีที่แล้ว

    Super tutorial sir fantastic
    Augustine violinist from Malaysia

  • @bhuvaneswarichandrasekaran6736
    @bhuvaneswarichandrasekaran6736 9 หลายเดือนก่อน

    Superb your chords explanation.hats of u.

  • @seyedbackervarusaijamal106
    @seyedbackervarusaijamal106 ปีที่แล้ว

    Hello
    Yr free teaching
    ❤❤❤❤

  • @NirmalKumar-tp3km
    @NirmalKumar-tp3km 4 หลายเดือนก่อน

    God bless you abundantly Bro
    Awesome

  • @suriyamusiq2406
    @suriyamusiq2406 7 หลายเดือนก่อน

    thankyou bro amazing explanation, which place bro is your institute

  • @storytalks1490
    @storytalks1490 ปีที่แล้ว +2

    Thank you brother.. good explanation

  • @benemohan
    @benemohan ปีที่แล้ว

    Very good class 🎉

  • @CapstoneChurchTirupur
    @CapstoneChurchTirupur ปีที่แล้ว +3

    Very useful may God bless you❤

  • @nidhinithi9028
    @nidhinithi9028 ปีที่แล้ว +1

    அருமை நண்பா ❤

  • @punithaaldo1926
    @punithaaldo1926 8 หลายเดือนก่อน +1

    thank you so much bro supera explain pandrenga purira mari

  • @michael-y5t8f
    @michael-y5t8f ปีที่แล้ว +1

    Anna pls minor kum video upload pannunga

  • @johnselvarajm7151
    @johnselvarajm7151 ปีที่แล้ว

    Wonderful tips ❤❤❤

  • @stellalakshmi1090
    @stellalakshmi1090 ปีที่แล้ว

    Wonderfull 👍👌 super brother God bless

  • @jsuresh2325
    @jsuresh2325 9 หลายเดือนก่อน

    Very crystal clear explanation thanks

  • @Jananisujatha-n7i
    @Jananisujatha-n7i 9 หลายเดือนก่อน

    Want to learn guitar chords...can I use this pattern?
    Better put a video for guitar Major and minor use 🙏

  • @JazzTom-kx8vw
    @JazzTom-kx8vw 5 หลายเดือนก่อน

    Use full lessons❤

  • @goldapravin1934
    @goldapravin1934 5 หลายเดือนก่อน

    Wonderful brother

  • @ChristyRomeo
    @ChristyRomeo ปีที่แล้ว

    Very Good Teaching Bro!Thank you!💐👏🏿🙏💐👏🏿🙏💐👏🏿🙏💐👏🏿🙏💐👏🏿🙏💐👏🏿🙏💐👏🏿👌🏿💐👏🏿🙏💐👏🏿🙏

  • @thambiahe7586
    @thambiahe7586 ปีที่แล้ว

    Super bro.simple and neat dear .

  • @selvakumar-oo6jz
    @selvakumar-oo6jz ปีที่แล้ว

    Thanks sir very nice teaching sir thank you

  • @findtheway9840
    @findtheway9840 ปีที่แล้ว

    Nice teaching

  • @Gulaabulagam
    @Gulaabulagam ปีที่แล้ว +1

    Very very very useful information.
    Thank u so much for nice explaination

  • @instylesiva
    @instylesiva ปีที่แล้ว +1

    Nice simple explanation

  • @obethomega7583
    @obethomega7583 ปีที่แล้ว +1

    very nice explan 👍👍👍

  • @yuganyugan2287
    @yuganyugan2287 ปีที่แล้ว

    Anna org 24 keyboard app la play panni palagirundhal real piano keyboard play panlama
    Please sollunga anna 🙄🙄🙄

  • @govindarajanm5516
    @govindarajanm5516 2 หลายเดือนก่อน

    Super❤ great

  • @DiscoXerox
    @DiscoXerox ปีที่แล้ว

    awesome Teach

  • @lawrencej7814
    @lawrencej7814 4 หลายเดือนก่อน +2

    Master please teach about chords formula for minor chords

  • @kartikraman481
    @kartikraman481 ปีที่แล้ว

    Wonderful explanation sir. I want to know about family chord sir let say if we don't the song suddenly anyone prefer the song to play at the function. Sir can give some tips.

  • @ganpathraags7827
    @ganpathraags7827 ปีที่แล้ว

    Very simple good ❤

  • @sampathkumar3579
    @sampathkumar3579 ปีที่แล้ว

    Superb, simply superb for beginners, great job Sir,