உயிரை பறிக்கும் கடுகு !!! Mustard Seed Adulteration in Tamil | Kadugu Kallappadam | 24 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • உயிரை பறிக்கும் கடுகு - எச்சரிக்கை !!! Mustard Seed Adulteration in Tamil | Kadugu Kallappadam
    More Health Tips in Tamil Subscribe Our Channel : goo.gl/fNsNDP
    For More Tamil Health Tips : 24tamil.com
    FB : / 24tamildotcom
    Twitter : / 24tamildotcom
    Pinterest : / 24tamildotcom

ความคิดเห็น • 1.6K

  • @orionshiva7412
    @orionshiva7412 5 ปีที่แล้ว +175

    Crystal clear pronunciation. An essential topic & very good narration.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 3 ปีที่แล้ว +51

    நான் இன்று தான் இந்த பதிவு பார்த்தேன்.. இவ்வளவு நாட்கள் ஆக கடுகின் கலப்படம் பற்றி தெரியாது இருந்தேன்... இது பற்றி பதிவிற்கு மிகவும் நன்றி சாய்ராம் 🙏👍

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 4 ปีที่แล้ว +8

    அருமை இது போன்று அனைத்து பொருட்களின் கலப்படம் பற்றி சொல்லவும்..... இது தான் முக்கியமானது .....சமயலறை சரியாகவும் ,ஆரோக்கியமான உணவை ஒவ்வொரு வருக்கும் உறுதி செய்ய வேண்டும்.....

  • @lalithasridhar1901
    @lalithasridhar1901 5 ปีที่แล้ว +139

    நல்ல தகவல் மிக மிக நன்றி நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன்

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +7

      lalitha sridhar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

    • @jeyakumar8104
      @jeyakumar8104 4 ปีที่แล้ว

      best info.thankyou sir.

  • @stellanelson1649
    @stellanelson1649 5 ปีที่แล้ว +8

    சமூகத்திற்க்கு விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கலந்த பதிவை அளித்ததற்க்கு நன்றி! வாழ்துக்கள்!

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Stella Nelson எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +20

    நல்ல தகவல்கள்.இதை தடுக்கும் அதிகாரிகள் பணம் வாங்கிக்கொண்டு கலப்படம் செய்பவர்களை தப்பிக்க விடுகின்றனர்.

  • @sumansparrow3504
    @sumansparrow3504 5 ปีที่แล้ว +206

    நீங்கள் கடவுளைப் போன்றவர்
    அடுத்தவர் உயிரின் மீது விளையாடுபவரே தைரியமாக
    இருக்கும் பொழுது
    நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்
    தொடர்ந்து பல தகவல்களை
    பதிவிடுங்கள் நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +6

      suman sparrow எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

    • @sangisangi8677
      @sangisangi8677 5 ปีที่แล้ว

      S u r correct

    • @leelag7078
      @leelag7078 5 ปีที่แล้ว +2

      Orgimon seeds pathi ithuvarai theriyama pochuinga sir. Ella kudumba thalaivikalukkum inthu romba use fullana tips ithu. Ena neraya veetla naan pathurukken naangellam costly ya suththam seyya patta things vanguromnu perumaya sollikittu paketa open panni apdiye containla kotturanga. Family whole members kum avanga samayal than. Kaduku pathi aware ness kuduthsthuku romba thankyou so much sir.

    • @leelag7078
      @leelag7078 5 ปีที่แล้ว +2

      சரியா சொன்னிங்க சார்

  • @sumiriya4930
    @sumiriya4930 4 ปีที่แล้ว +49

    கலப்படம் செய்யும் பண்ணிங்க கண்டிப்பாக நல்லாவே இருக்க மாட்டார்கள் சார்.
    உங்களுக்கு நன்றி 🙏

  • @trendingsamayal
    @trendingsamayal 5 ปีที่แล้ว +5

    Really useful upload bro kaduku la ivlo visayam irukka ippave na ck panren bro thank you for sharing

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Asif Kitchen's You're Welcome

  • @rohinianushiya2632
    @rohinianushiya2632 5 ปีที่แล้ว +114

    Ela food items kum ithu mari podunga sir

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +5

      Thanks for watching. We have noted your suggestion.

  • @kavinmahati2629
    @kavinmahati2629 4 ปีที่แล้ว +6

    Thank you .I think you are saving many people's lifes

  • @madhesanr7748
    @madhesanr7748 3 ปีที่แล้ว +6

    ஆரோக்கியமான நல்ல தகவலுக்கு நன்றி சார்.

  • @gengadevi8916
    @gengadevi8916 5 ปีที่แล้ว +18

    நல்ல தகவல் ரொம்ப நன்றி ஐயா

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +2

      Genga Devi எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 3 ปีที่แล้ว +30

    ரொம்பவும் சந்தோஷம் அண்ணா. இதேபோல் மற்ற வையும் சொல்லுங்க.

  • @Priya-89148
    @Priya-89148 3 ปีที่แล้ว +4

    விழிப்புணர்வு செய்தி.மிக்க நன்றி 🙏

  • @muthuselvik6313
    @muthuselvik6313 5 ปีที่แล้ว +9

    Thank you for your kind and very good information

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Muthuselvi K You are Welcome

  • @babuswiss1
    @babuswiss1 4 ปีที่แล้ว

    Very useful information. Thanks.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Thangarajah Sritharan You are Welcome

  • @arumairajputhirasigamani2907
    @arumairajputhirasigamani2907 5 ปีที่แล้ว +14

    I checked in my kitchen. All good quality.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +2

      Arumairaj Puthirasigamani Thank you for sharing your experience with us.

    • @DT-es1yi
      @DT-es1yi 5 ปีที่แล้ว +1

      I checked in my kitchen.not good

  • @DilipKumar-qn2vt
    @DilipKumar-qn2vt 5 ปีที่แล้ว +15

    நன்றி 🙏 ஐய்யா.எவலொபெரியவிசியதை
    சொல் லியிருக்கிங்க நன்றி 🙏.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Dilip Kumar எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @navazsha1069
    @navazsha1069 5 ปีที่แล้ว +74

    அடப்பாவிகளா இதிலே கூடவா கலப்படம் செய்வீங்க

  • @mrs.krishnavenia9107
    @mrs.krishnavenia9107 5 ปีที่แล้ว +5

    Tq sir for ur useful messages👍👍👍👌👌tq very much

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      All in one channel You're Welcome

  • @vimalapalani2737
    @vimalapalani2737 4 ปีที่แล้ว +5

    Thanks a lot for this video.. it was crystal clear explanation, I appreciate your work.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Vimala Palani Thanks a lot for your comment! :-)

  • @maduraiprabhu6842
    @maduraiprabhu6842 5 ปีที่แล้ว +6

    Very useful thank-you for making such videos. expecting more from you

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Ebenazer Prabhu Thank you keep supporting!

  • @jayasudhashankar7469
    @jayasudhashankar7469 3 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் ; மிக்க நன்றி!

  • @sugithamuruganandharajah4961
    @sugithamuruganandharajah4961 5 ปีที่แล้ว +14

    Nice voice & very clear information. thank you sir

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      sugitha muruganandharajah Thank you for your compliments

  • @premavathignanasundaram3053
    @premavathignanasundaram3053 2 ปีที่แล้ว +2

    இதில்இவ்வளவு விசயம் இருக்கும் என்று இது வரை தெரியாது.அருமை

  • @sivaramankallathur110
    @sivaramankallathur110 4 ปีที่แล้ว +4

    Thank you for your advice and continue your service

  • @ramamurthit7840
    @ramamurthit7840 5 ปีที่แล้ว +1

    மிக அருமையான.. ஆரோக்கியத்துக்கான பயனுள்ள தகவலை தந்தீர்கள். மிக்க நன்றி.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Ramamurthi T எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @ramyagrs9678
    @ramyagrs9678 5 ปีที่แล้ว +7

    thank u so much bro really one of the best information ur giving......keep doing bro..... 👍

  • @kalavathy1293
    @kalavathy1293 2 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர் பதிவு ரொம்ப மகிழ்ச்சி நன்றி 👍🙏

  • @qatarhaja7510
    @qatarhaja7510 5 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி சகோதரரே

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Qatar Haja எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 3 ปีที่แล้ว

    நன்றிசார் அருமையான விளக்கம் பயனுள்ள தகவல். நானும் தண்ணீரில் கடுகு போட்டு செக் செய்தேன் சில விதைகள் மிதக்கிறது. அவற்றை கொட்டி விட்டேன். எனக்கொரு சந்தேகம் ஆர்ஜிமோன் விதைகள் நீரில் ஊறினால் கீழே சென்றுவிடுமா இல்லை எப்போதும் மிதக்குமா?

  • @dufreebell
    @dufreebell 4 ปีที่แล้ว +3

    Great service and clear narration. Worth sharing this useful information.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +1

      Mani Dharma Thank you for your compliments

  • @kannammalnagarajan4768
    @kannammalnagarajan4768 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @shamilatampoe8559
    @shamilatampoe8559 4 ปีที่แล้ว +3

    Wow thank you I didn't know this very useful video god bless you.

  • @presilasub118
    @presilasub118 5 ปีที่แล้ว +18

    Thank you brother for the info. Can't imagine until we saw ur video God bless you

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Presila Subra Thanks a lot for your comment! :-)

    • @umavathyumavathy1859
      @umavathyumavathy1859 4 ปีที่แล้ว +1

      Nella thagaval thank you sir

  • @andriyaxavier3816
    @andriyaxavier3816 5 ปีที่แล้ว +6

    Thank you Anna.. God bless you..

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Metilda Xavier You are Welcome

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 3 ปีที่แล้ว +1

    சிறிய வகை கடுகை பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது. கடுகு தாளிப்பது என்பது உணவில் உள்ள விஷத்தன்மையை நீக்குவதால்தான் அந்த காலத்திலிருந்து இதை நம் பாட்டிமார்களும் உபயோகித்தார்கள்

  • @j.hepzibah8097
    @j.hepzibah8097 5 ปีที่แล้ว +7

    Super information sir thank u for sharing.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      J.Hepzibah kirubai kani shiba You are Welcome

  • @MadhesanU
    @MadhesanU 5 ปีที่แล้ว +1

    நன்றிகள் கோடி ஐயா
    மிகவும் உபயோகமாக உள்ள பதிவு
    நெய் பற்றிய கலப்பட
    த்தகவலை பதிவு செய்க மிக்க நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Umadevi Madhesan எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @j.jeniferanbamudhu974
    @j.jeniferanbamudhu974 4 ปีที่แล้ว +3

    By God's Grace thanking you heartily sir.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      J.JENIFER ANBAMUDHU You are Welcome

  • @sivasankar4028
    @sivasankar4028 3 ปีที่แล้ว +1

    Very good real speach... bro, very useful

  • @s.sumitha313
    @s.sumitha313 5 ปีที่แล้ว +13

    Really good information bro I want to reduce my weight any effective weight loss drinks or food tell me bro

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      sumitha sumi Thanks for watching. Watch this video th-cam.com/video/oK7y7i62CDk/w-d-xo.html

    • @kalaivanichandrasekaran5201
      @kalaivanichandrasekaran5201 5 ปีที่แล้ว +1

      Supper supero

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 4 ปีที่แล้ว +1

    Migavum payanulla thagaval! Nandri!

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Kalyani Balakrishnan Thanks a lot for your comment! :-)

  • @divyasree8861
    @divyasree8861 5 ปีที่แล้ว +7

    OMG 😱kadugilum kalappadama???? Thank you so much Sir 🙏🙏🙏

  • @Jackey333
    @Jackey333 4 ปีที่แล้ว +2

    Thank-you sir, use full ah erunthathu

  • @வள்ளுவர்-ந8ந
    @வள்ளுவர்-ந8ந 3 ปีที่แล้ว +5

    பயனுள்ள குறிப்புகள் உள்ளன...நன்றி....நாம் தமிழர்..

  • @gowrisankarij7917
    @gowrisankarij7917 3 ปีที่แล้ว +2

    Thank you bro here after I will check and then only use these kadugu

  • @khaleelrahman1296
    @khaleelrahman1296 5 ปีที่แล้ว +14

    Thank you sir.

  • @tamilnathan9191
    @tamilnathan9191 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தெளிவான விளங்கத்திற்கு நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว +1

      Tamil Nathan எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @sudhaparimalamr5176
    @sudhaparimalamr5176 5 ปีที่แล้ว +8

    Thank you sir good awareness message

  • @balamurugesan5192
    @balamurugesan5192 5 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் மிக்க நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Bala Murugesan எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @aathirahthiya884
    @aathirahthiya884 5 ปีที่แล้ว +4

    Noe i went to kitchen and checked it all are in good quality.... Thank u sir....... God bless u..

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Aathirah Thiya You are Welcome

  • @lazarc.t.7738
    @lazarc.t.7738 3 ปีที่แล้ว +1

    Thanks❤🌹🙏 God bless you. Your work very wonderful

  • @syedalifathima8804
    @syedalifathima8804 5 ปีที่แล้ว +5

    நல்ல தகவல் நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Syedali Fathima எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @mahaletchumimunusamy5206
    @mahaletchumimunusamy5206 5 ปีที่แล้ว +1

    This is 100% true and i tried it and almost 85% of my mustard seed were floating. TQ very much for this important message.

  • @kdfamily4839
    @kdfamily4839 5 ปีที่แล้ว +3

    Thank you bro unmaithan Naa test panni parthean water la 50% kalappadam . Kaila vaithu kasakki parthean but odaya mattikku . thank you so much for your information.

  • @subbuk8249
    @subbuk8249 4 ปีที่แล้ว +1

    நன்மைதரக்கூடிய தகவல்களை தந்தமைக்கு நன்றி

  • @selvaalex7127
    @selvaalex7127 5 ปีที่แล้ว +7

    Thank you bro very useful messages

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Selva Alex You're Welcome

    • @balasubramanianarumugam2654
      @balasubramanianarumugam2654 5 ปีที่แล้ว +1

      நல்ல தகவலுக்கு நன்றி அய்யா
      காசுக்காக கலப்படம் செய்பவருக்கு தன்டனை கடுமையாக்கனும்

  • @khbrindha7194
    @khbrindha7194 3 ปีที่แล้ว +1

    அருமை கடுகு கலப்படம் பற்றிய தகவல். கலப்படம் செய்து பிழைப்பவன் தானும் ஒரு நாள் சாகப்போறோம் என்பதை மறந்து பணம் பணம் என்று திரிபவர்களை யார் திருத்துவது.

  • @jmver.8331
    @jmver.8331 3 ปีที่แล้ว +3

    An underrated video. This should be watched by all people. Thanks for giving awareness. Please show some more videos on adulteration.🙏👍

  • @jokerff8747
    @jokerff8747 4 ปีที่แล้ว +1

    it is very useful sir

  • @geethamanigeethamani2220
    @geethamanigeethamani2220 5 ปีที่แล้ว +4

    Thank you for your information

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Geetha mani Geetha mani You are Welcome

  • @sunmoon24ecommerce67
    @sunmoon24ecommerce67 4 ปีที่แล้ว +6

    Very informative and excellent awareness program. Keep it up

  • @sabalingganmeyyan6728
    @sabalingganmeyyan6728 3 ปีที่แล้ว +1

    Migavum kavanikka vendia sethi. Nandri.

  • @rajsella1073
    @rajsella1073 4 ปีที่แล้ว +2

    Awesome. Thanks for your warning. A life saver.

  • @davinaspampathy4890
    @davinaspampathy4890 3 ปีที่แล้ว +1

    Thank you Bro 🤝🤝🤝🤝👍🏼💐💐♥️அருமையான தகவலுக்கு நன்றிகள்

  • @divyarajendran7517
    @divyarajendran7517 5 ปีที่แล้ว +3

    Need more information like that sir

  • @sakthipudupet
    @sakthipudupet 4 ปีที่แล้ว +2

    Thanks you sir , post more videos about alteration in food and medicine

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Thanks for watching. We have noted your suggestion.

  • @pheminabeulah2521
    @pheminabeulah2521 5 ปีที่แล้ว +3

    Super. Thanks for awarenes

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Phemina Beulah You are Welcome

  • @senthilnayagam6653
    @senthilnayagam6653 4 ปีที่แล้ว +1

    good pronounciation.good information.easy experiment to test whether what we are using is real mustard.Thank you!

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Senthil Nayagam You are Welcome

  • @prasathkumar4107
    @prasathkumar4107 5 ปีที่แล้ว +4

    Superb info

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 3 ปีที่แล้ว +2

    Vanakkam! Thakavalukku Nanry. Jeyanthy, Germany.

  • @uthirakalyanasundaram736
    @uthirakalyanasundaram736 4 ปีที่แล้ว +4

    Nice awareness message , thank you sir.best wishes

  • @vbvincentvbviincent3979
    @vbvincentvbviincent3979 4 ปีที่แล้ว +2

    Continue your valuable social service God bless you , from Dr Vincent

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      VB vincent VB viincent Thanks a lot for your comment! :-)

  • @amruthaparamasivam2881
    @amruthaparamasivam2881 5 ปีที่แล้ว +7

    Very useful item sir so many thanks

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Amrutha Paramasivam You're Welcome

  • @samvelu8253
    @samvelu8253 2 หลายเดือนก่อน

    Excellent public awareness video. Gratefully thank you for your kind sharing. 🙏🙏

  • @devaadharsh
    @devaadharsh 5 ปีที่แล้ว +4

    நன்றி

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      ss karmegam எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

  • @udaya3952
    @udaya3952 5 ปีที่แล้ว +1

    Super message plz continue further information thank you very much

  • @anisparitha2999
    @anisparitha2999 5 ปีที่แล้ว +3

    Mikavum nanri Na intha video Partha utane enga veetla test panni paarthen athukpram than happy thankyou sir

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Anis Paritha You're Welcome

  • @techtech8995
    @techtech8995 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றிகள் சார்

  • @mohamedhussain3631
    @mohamedhussain3631 4 ปีที่แล้ว +3

    Very useful & amazing information of awareness.. everyday we are using this mustard seeds...if it is itslf this much dangerous means how we intake other foods..😦 keep uploading more awareness vdos ....sir..

  • @KarthiKeyan-id6qr
    @KarthiKeyan-id6qr 4 ปีที่แล้ว +2

    Hello Sir, you shared with us impotent information, thank you.

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Karthi Keyan You are Welcome

  • @manonmanic7808
    @manonmanic7808 5 ปีที่แล้ว +4

    It's useful. Thank you

  • @safeenaosman9513
    @safeenaosman9513 2 หลายเดือนก่อน

    Thank you v.much very impoten msg. Thanks god !! bleas you !!!

  • @jabeenrahim4280
    @jabeenrahim4280 5 ปีที่แล้ว +6

    Thanks, pls idhae madhri yella porulgalukkum podunga

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Jabeen Rahim You are Welcome

  • @pudhiyathenraljris242
    @pudhiyathenraljris242 ปีที่แล้ว

    அருமையான தகவல்
    கடுகு பற்றி தெரியாத பல விடயங்களை பற்றி தெரிந்து கொண்டோம் நன்றி

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 5 ปีที่แล้ว +3

    Omg! Thank you for the info

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Aruna Madhavan You are Welcome

  • @karunakaranm916
    @karunakaranm916 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு கொடுத்ததற்கு
    நன்றி மேலும் இது போன்ற தகவலை கொடுக்கவும்

  • @ruthvinr3232
    @ruthvinr3232 5 ปีที่แล้ว +7

    Thank you sir, na check panran.

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Ruthvin R You're Welcome

    • @indhuyadav4320
      @indhuyadav4320 5 ปีที่แล้ว

      நல்ல தகவல் நன்றி

  • @jairamesh4986
    @jairamesh4986 3 ปีที่แล้ว +1

    Sir ungalukku kodana Kodi nanri sir, ippave unga channel la subscribe pannitan sir.

  • @prakashtt11
    @prakashtt11 5 ปีที่แล้ว +3

    Thanks yeah..👌

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Prakash Cool You are Welcome

  • @jayaveerapandianrs6579
    @jayaveerapandianrs6579 5 ปีที่แล้ว +12

    💐☝👌சுட்டிப்பையா. நன்றிப்பா. அருமையான & தெளிவான பேச்சு அதில் உள்ள எச்சரிக்கும் தோரணை👌.வளர்க☝ உனது தொண்டுள்ளம்.👏👌☝💐வாழ்த்துக்கள். 💐💐 நான் இப்போதுமுதல் உனது சந்தா தாத்தா.👏👌☝👮👮

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      jayaveerapandian Rs எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...

    • @jayaveerapandianrs6579
      @jayaveerapandianrs6579 5 ปีที่แล้ว

      @@24TamilHealth 💐👮👐💐

  • @komalaneethu4677
    @komalaneethu4677 5 ปีที่แล้ว +5

    Omg thank you sir my dad Is paralyzed so he couldn't speak fluently he use to say that its not good but he's not able to explain me the cause he vl avoid me, know only i came to the actual cause of it sure I vl check n shars this to all my friends and family members

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว +1

      Komala neethu Thank you keep supporting!

  • @kothraa123
    @kothraa123 3 ปีที่แล้ว +1

    👌thankyou for ur use fullinformation
    🤘🤟✌😁

  • @efshafi
    @efshafi 5 ปีที่แล้ว +7

    nanree....miga mukkiyamana seithi...

    • @24TamilHealth
      @24TamilHealth  5 ปีที่แล้ว

      Shafi deen Thanks a lot for your comment! :-)

  • @vasu999thota8
    @vasu999thota8 3 ปีที่แล้ว

    Thanks for your kind information.Well come your videos. My best wishes to you and your family members.

  • @teddy88
    @teddy88 5 ปีที่แล้ว +3

    Milka nantri brother

  • @kothraa123
    @kothraa123 3 ปีที่แล้ว +1

    thank you for ur usefull information

  • @parveenbanu4324
    @parveenbanu4324 5 ปีที่แล้ว +6

    இனிமே சாப்பட்ல கடுகு செக்கவே மட்டோ......
    அடா ஆண்டவா

    • @24TamilHealth
      @24TamilHealth  4 ปีที่แล้ว

      Parveen Banu எங்களை ஊக்க படுத்தியமைக்கு நன்றி...