இனி இதை தூக்கி போடமாட்டீர்கள் | useful cleaning tips, Lemon Tips

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @adiraisurrounding9412
    @adiraisurrounding9412 2 ปีที่แล้ว +9

    அஸ்ஸலாமு அலைக்கும்
    அக்கா அருமையான எளிமையான குறிப்புக்கள் ஜஸாக்கல்லாஹ் ஹைர்

  • @mohant3686
    @mohant3686 3 ปีที่แล้ว +21

    அம்மா அருமை வாழ்த்துக்கள்! எலுமிச்சம் பழத் தோலை வைத்து இத்தனை டிப்ஷ்களா எல்லாம் மிக பயனுள்ளதாக இருந்தது

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 3 ปีที่แล้ว +50

    அடடா இத்தனை விதமான பயனுள்ள தகவல்கள் இந்த எலுமிச்சை தோலில் உள்ளதா,அருமை அம்மா நன்றிங்க அம்மா 👌👌👌👌👌

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 ปีที่แล้ว +22

    நல்ல குறிப்புகள் .பிரஷ்களை தனித்தனியே சுத்தம்செய்வது நல்லது.

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว +80

    உண்மையில் கிராமத்தில் யாரோ ஒரு உறவினர் கூறுவது போலவே பேசிகிறீர்கள். ஒவ்வொரு டிப்ஸும் அவ்வளவு பிரயோஜனம். பாராட்டுகள்.

    • @asdfgZxcv-hu1cw
      @asdfgZxcv-hu1cw 25 วันที่ผ่านมา +1

      ❤❤❤😊😊😊😊😊😊

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 2 ปีที่แล้ว +13

    Like பன்னிட்டேன் , subscribe பன்னிட்டேன் ,
    அனைத்தும் அருமை அம்மா

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 ปีที่แล้ว +9

    தாயே!
    உங்கள் அனுபவ குறிப்புகள் எளிய அற்புதப் பயன் தருபவை!
    நல்லா இருங்க!
    நிறைய சொல்லுங்க!

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 2 วันที่ผ่านมา

    Suuuper o sooooper tips. Thanks. 👍👍👍👍👍👍👍

  • @rexisaacbrodrick1805
    @rexisaacbrodrick1805 2 ปีที่แล้ว +28

    Keep Rocking.....it's very helpful இந்த மாரி நிரியா videos போடுங்க அம்மா

  • @vasanthak1600
    @vasanthak1600 3 ปีที่แล้ว +56

    Amma ippotha unga vedio first time pathen super ma amma amma nu varthaiku vartha soldringa la romba pidichi iruku ma 👍 inime Ella vedios pakren ma

  • @geetharaman8972
    @geetharaman8972 18 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு.நன்றிகள் அம்மா.

  • @user-up7oz4wx5y
    @user-up7oz4wx5y 3 หลายเดือนก่อน +2

    Nandri Amma. God bless very useful tips ❤

  • @TodaysRecipeTamil
    @TodaysRecipeTamil 3 ปีที่แล้ว +10

    Romba useful tips thanks for sharing 👍🏻

  • @stellajohn9723
    @stellajohn9723 ปีที่แล้ว +3

    பயனுள்ள அன்றாட தேவைக்குரிய நல்ல டிப்ஸ் தந்த அம்மாவுக்கு இனிய லெமன் வாழ்த்துக்களும் நன்றியும். பாட்டிமா.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் தந்தீர்கள் மேடம் நன்றி நன்றி மா

  • @csrinivasancsrinivasan3677
    @csrinivasancsrinivasan3677 8 วันที่ผ่านมา

    Nandri very useful tips I am going to follow

  • @rajismangai239
    @rajismangai239 3 ปีที่แล้ว +7

    Thank you very much for your tips

  • @kokuvilkokuvil8392
    @kokuvilkokuvil8392 2 ปีที่แล้ว +13

    Thank you amma 🙏🏻🌹Very useful

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 12 วันที่ผ่านมา

    நன்றி அம்மா ❤

  • @vetriselvan465
    @vetriselvan465 3 วันที่ผ่านมา

    Thanks Amma

  • @sivagaamasundari816
    @sivagaamasundari816 2 ปีที่แล้ว +14

    Super amma. Your tamil slang is very nice. I like it. Very interesting video

  • @aqaq8573
    @aqaq8573 2 ปีที่แล้ว +8

    பாராட்டுகிறேன் அம்மா

  • @SithiMarjanaMarjana
    @SithiMarjanaMarjana 5 วันที่ผ่านมา

    Alhamdulillah ma romba nanryma

  • @ushasubramanian1078
    @ushasubramanian1078 2 ปีที่แล้ว

    Tqvm very useful tips

  • @lavanyav8264
    @lavanyav8264 3 ปีที่แล้ว +24

    Useful tips👍 Rompa azhaga pesuringa Amma😊 Neega pesaratha kekkave nan full video pathen.👌

  • @tamilhitsongs4853
    @tamilhitsongs4853 3 ปีที่แล้ว +29

    Amma supper intha maari neraya video podunga😊🙂

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว +3

      Thanks for your lovable comment. Welcome to Amma Samayal. Be safe and stay in touch with our channel.

  • @rukmanivasu.t6746
    @rukmanivasu.t6746 หลายเดือนก่อน

    Miga arumyana pathivu super ❤🎉

  • @christinapaul8313
    @christinapaul8313 9 วันที่ผ่านมา

    Very nice for your easy digestion tips after heavy meals.thankyouma you are so humble and truful God bless you with long life and peace with happiness ❤

  • @remiraj2718
    @remiraj2718 2 ปีที่แล้ว +8

    அம்மா அருமையான பயனுள்ள பதிவு. சில டிப்ஸ் தெரிந்தவை. உங்க பேச்சை கேட்க்கவே Skip பண்ணல்லை..👌👌😍😍
    அம்மா நீங்க நாகர்கோவிலா??

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +13

    Arumai excellent very great
    Makkale Athiham pahirunggal
    Yiththa senalai saskripil seithukkollunggal

  • @baludevi8768
    @baludevi8768 17 วันที่ผ่านมา

    Very useful tips thank you very much madam

  • @abdulhafeelnasmiya6923
    @abdulhafeelnasmiya6923 หลายเดือนก่อน +1

    Super Amma.❤❤ வாழ்க வளமுடன்.

  • @sarpusarpu6250
    @sarpusarpu6250 2 ปีที่แล้ว +4

    Thank you amma ❤❤

  • @mariyambeevi9657
    @mariyambeevi9657 2 ปีที่แล้ว +3

    Assalamu alaikum amma .super tips. Thanks amma

  • @VeerapandiVeerapandi-vw7mz
    @VeerapandiVeerapandi-vw7mz 2 ปีที่แล้ว +1

    Supera tips soldringa patimma,yellame useful tips

  • @manjulas1125
    @manjulas1125 2 หลายเดือนก่อน

    Beautiful ideas Thank-you sister ❤️

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன்🙏வாழ்த்துகள் அம்மா, நாம் தமிழர், அபுதாபி.

  • @lavanyalavanya2911
    @lavanyalavanya2911 3 ปีที่แล้ว +4

    Thank you amma

  • @swarisivane8514
    @swarisivane8514 11 วันที่ผ่านมา

    Thank you very much 🙏

  • @madhavanpadmanabhan991
    @madhavanpadmanabhan991 12 ชั่วโมงที่ผ่านมา

    Thank you

  • @lakshmitsse9699
    @lakshmitsse9699 2 ปีที่แล้ว +13

    Very nice & useful tips with lemon & Baking soda.
    Thank you so much

  • @gamingwithadj9200
    @gamingwithadj9200 2 ปีที่แล้ว +11

    Sembu palichunu aanadhu super

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 ปีที่แล้ว

    திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பேசுவது போல் இருக்கிறது. சூப்பரா இருக்கிறது.

  • @rajalakshmig3197
    @rajalakshmig3197 14 วันที่ผ่านมา

    All are very useful tips thank you so much ma 🙏 superb

  • @IF-YOU-CAN
    @IF-YOU-CAN 2 ปีที่แล้ว +4

    Masha Allah 👍👍👍

  • @sudarmani2094
    @sudarmani2094 3 ปีที่แล้ว +6

    மிகவும் பயனுள்ள தகவல். மிகச்சிறப்பு. வாழ்கவளமுடன்🙏

  • @santhamani199
    @santhamani199 4 วันที่ผ่านมา

    Super Amma

  • @thamaraipoovai6827
    @thamaraipoovai6827 3 หลายเดือนก่อน

    Arumai Amma super Valthukal valkavalmudan❤❤❤❤❤❤

  • @ramiaramia5606
    @ramiaramia5606 3 ปีที่แล้ว +3

    நல்ல தகவல் அம்மா செய்து பார்கிரேன் நன்றி அம்மா ⚘💖👍

  • @ksrikant5418
    @ksrikant5418 2 ปีที่แล้ว +14

    தாயே நீங்கள் சொல்லும் டிப்ஸ் அருமை அதை விட அருமை உங்களது அன்பும் பண்பும் நிறைந்த பேச்சி.. நன்றி அம்மா.. வாழ்க. வளர்க

  • @geethadamodar5396
    @geethadamodar5396 ปีที่แล้ว

    👌Amma Nandri nalla payanulla tips pagirnthatharku 🙏

  • @sasidharan8109
    @sasidharan8109 2 หลายเดือนก่อน

    சிறப்பு அம்மா மிக்க நன்றி

  • @hasmikahasmi1305
    @hasmikahasmi1305 3 ปีที่แล้ว +10

    Nalla payanulla karuthukal amma thank you

  • @s.malathika3558
    @s.malathika3558 2 ปีที่แล้ว +26

    Neenga pesurathu Nala iruku 😁...use full tips

  • @mallikas6108
    @mallikas6108 2 ปีที่แล้ว +1

    தனித்தனியாக ஒவ்வொரு பிரஷ் கொண்டு எல்லாம் சுத்தம் செய்தல் நலம் 🙏

  • @vanithamuthiah4648
    @vanithamuthiah4648 2 ปีที่แล้ว

    ,super tips Amma romba nandri,

  • @subhashankari4498
    @subhashankari4498 3 ปีที่แล้ว +8

    Super 👌 Amma thanks Amma😊

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว

      Welcome to Amma Samayal. Thanks a lot for your encouraging comment.

    • @sumimidhilan3492
      @sumimidhilan3492 3 ปีที่แล้ว

      Supar amam

  • @deepas.k.3142
    @deepas.k.3142 2 ปีที่แล้ว +12

    Useful tips Amma
    Thank you 😊

  • @shakthipriya2806
    @shakthipriya2806 3 ปีที่แล้ว

    Nandri amma. Super tips

  • @chandrs-pz6dd
    @chandrs-pz6dd 2 หลายเดือนก่อน

    Mika arumai Amma vazthukal!!

  • @jayaseeliwellesly6489
    @jayaseeliwellesly6489 3 ปีที่แล้ว +8

    Super! Wonderful Amma.... Nice tips. 👍

  • @thikamma3028
    @thikamma3028 2 ปีที่แล้ว

    எப்படிம்மா இதெல்லாம் கண்டுப்பிடிக்கிறீங்க...சூப்பர் மா...அழகான பதிவு...👌👌👌👍👍👍

  • @rajamrajkumar8233
    @rajamrajkumar8233 19 วันที่ผ่านมา

    Super oo Super Amma❤

  • @nithya2139
    @nithya2139 3 ปีที่แล้ว +13

    Amma na Amma than.....🥰🥰 cho chweet.....♥️ this lime peel good for heart patients 💪🏻

  • @rehubathia320
    @rehubathia320 3 ปีที่แล้ว +5

    அருமையான தகவல்கள். நன்றி அம்மையீர்.

  • @niranjan.lbrindavan6403
    @niranjan.lbrindavan6403 4 หลายเดือนก่อน

    Very useful.
    Thank you

  • @MSRaju-xh6uu
    @MSRaju-xh6uu 2 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu

  • @MohanRam-yr3dd
    @MohanRam-yr3dd 3 ปีที่แล้ว +5

    Amma Roomba pidivhirukku unga tips thank u

  • @gracethangamani4718
    @gracethangamani4718 3 ปีที่แล้ว +3

    Super Amma more tips give Amma

  • @nishau9742
    @nishau9742 3 ปีที่แล้ว +1

    Thanks for the your vedio Amma Very Excellent 👌👌

  • @chamak7483
    @chamak7483 26 วันที่ผ่านมา

    Thanks for useful tips

  • @johnbosco9186
    @johnbosco9186 3 ปีที่แล้ว +48

    Sister, useful message I proud of you, God bless you sister.

  • @nandhinipandiyan98
    @nandhinipandiyan98 3 ปีที่แล้ว +8

    Amma amma nnu solradhu Romba pudichirkku.... Amma

  • @nalinis3907
    @nalinis3907 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி🙏

  • @chairmancreation3309
    @chairmancreation3309 3 หลายเดือนก่อน

    சூப்பர் அம்மா நன்றி

  • @arunadas6238
    @arunadas6238 2 ปีที่แล้ว +14

    Thank you so much for the useful information Amma.

  • @lovelyqueeneditz9654
    @lovelyqueeneditz9654 3 ปีที่แล้ว +8

    Vera level super Amma 😊

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว +1

      Welcome to Amma Samayal. Thanks a lot for your encouraging comment.

    • @rajakumari4330
      @rajakumari4330 2 ปีที่แล้ว

      @@cinemugam ⁷

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 ปีที่แล้ว +1

    Super nga amma nalla thagaval mukka nandri nga amma ❤️❤️❤️

  • @user-uf9gy2dm9j
    @user-uf9gy2dm9j 7 วันที่ผ่านมา

    அம்மாஉங்கள் சொல்லும் செயலும் அருமை.

  • @shobhanaharish8778
    @shobhanaharish8778 3 ปีที่แล้ว +3

    Very Happy Amma

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว

      Thanks for your lovable comment. Welcome to Amma Samayal. Be safe and stay in touch with our channel.

  • @gayathri.dhanashri
    @gayathri.dhanashri 2 ปีที่แล้ว +10

    அழகு தமிழ் 🥰

  • @shafeelacassim2140
    @shafeelacassim2140 2 ปีที่แล้ว

    Thank you soo much 🙏
    Very useful information 🌹

  • @jeyanthiravi7021
    @jeyanthiravi7021 3 ปีที่แล้ว

    Nalla.vidayankalai.soneerkal.amma.thanks

  • @umarnasima1366
    @umarnasima1366 3 ปีที่แล้ว +3

    amma na unga video first time paakkura its really very super amma👌👌👌👌👌👌👌👌👌use full tips amma👏👏👏👏🙏🙏🙏

  • @joanyfranklin8244
    @joanyfranklin8244 2 ปีที่แล้ว +8

    Thanks for the simple and wonderful tips

  • @gaurishankarvel6236
    @gaurishankarvel6236 2 ปีที่แล้ว +1

    Thank you for your tips Amma

  • @shanmugamg8376
    @shanmugamg8376 2 หลายเดือนก่อน

    மிக நன்றி அருமை யான தகவல் தந்தை மைக்கு வாழ்க வளமுடன் தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி சாந்தி சாந்தி 😮

  • @kumuthabaskar9431
    @kumuthabaskar9431 2 ปีที่แล้ว +16

    இதுக்குத்தான் வீட்டில் பெரியவங்க இருக்கணும்.நன்றி அம்மா.💐🙏

  • @s.sudalaivadivus.vadivu9089
    @s.sudalaivadivus.vadivu9089 3 ปีที่แล้ว +3

    Super amma

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว

      Welcome to Amma Samayal. Thanks a lot for your encouraging comment.

  • @maryj3871
    @maryj3871 2 ปีที่แล้ว +1

    Super amma nalla euku

  • @priyavishnu9408
    @priyavishnu9408 ปีที่แล้ว +1

    Very useful tips Amma thanks👌👌👌👌👌👌👌

  • @InduMathi-oo1go
    @InduMathi-oo1go 2 ปีที่แล้ว +6

    Superb ma alagha Thelma soneengamma easy to follow very good ☺☺☺

  • @sirajudeenabdulmajeed5226
    @sirajudeenabdulmajeed5226 3 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் அம்மா
    பயனுல்ல தகவல்

    • @cinemugam
      @cinemugam  3 ปีที่แล้ว +3

      Thank you very much.

  • @noorunnishashamsudeen3727
    @noorunnishashamsudeen3727 3 ปีที่แล้ว +1

    Mashallah super ugga tips and ugga peachu

  • @mithundev7034
    @mithundev7034 3 ปีที่แล้ว +1

    Super amma rombo usefulla irukku

  • @sathiakumari8747
    @sathiakumari8747 3 ปีที่แล้ว +10

    Wonderful Amma ,Helpful to everyone, Thankyou.

  • @janadeja8848
    @janadeja8848 2 ปีที่แล้ว +11

    Thank you so much Amma , useful tips

  • @RamChithra-wk7xl
    @RamChithra-wk7xl 2 หลายเดือนก่อน

    Super ma tips eallam

  • @user-or8hw3io6e
    @user-or8hw3io6e 2 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @sumathyahmedbasha
    @sumathyahmedbasha 2 ปีที่แล้ว +3

    அம்மா நீங்க அழகா பேசுறீங்க. Tips-க்கு நன்றி