இந்தியாவின் முதல் மாநகராட்சி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாக விளங்கிய மெட்ராஸ் பல தனிசிறப்புகளை தனக்குள் வைத்து இருக்கிறது. வாழ்ந்தாரை வாழவைக்கும் நகரம். பலரால் சீரழிக்கபட்ட பெண் போல நாறி கிடக்கிறது கூவம் அடையாறு போன்ற ஆறுகளை தூய்மைபடுத்த வேண்டும். மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டை போல நகரையும் சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும். உலகின் அழகான இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரை பெயர் அழகாக இருக்கிறது. ஆனால் அருகில் நகரவாசிகள் செய்த ஈவு இரக்கமின்றி கெடுக்கபட்ட கூவத்தால் மெரினாவும் அடையாறால் எலியட்ஸ் கடற்கரை எனப்படும் பெசன்ட் நகர் கடற்கரையும் நாற்றமெடுக்கிறது. ஆனாலும் அத்தனையும் தாங்கிகொண்டு புன்முறுவலுடன் வரவேற்கும் தாயை போல நம்மை தினமும் தன்மடியில் தாலாட்டி கொண்டிருக்கிறாள் மெரினாவும் எலியாட்ஸும். தூய்மையை கடைபிடித்தால் சிங்கப்பூராக மாற்றலாம் நம் மெட்ராஸை. நம்மை வாழவைக்கும் தாயை நாமும் கவுரவிப்போம்.
சென்னை இப்போது தமிழர்கள் கைகளில் இருந்து தடம் மாறி வட இந்தியர்கள் கைகளில் சென்று கொண்டிருக்கிறது இதனை சற்றும் உணராமல் நம் மூதாதையர்களின் நிலங்களை வீடுகளை அற்ப அதிக பணம் கிடைக்கிறது ஆசைக்கு உட்பட்டு விற்று விடுகிறார்கள் கூடவே நமது அரசாங்கமும் தரகர் வேலை பார்க்கிறது உதாரணம் பரந்தூர் விமானநிலையம் இது எங்கு போய் முடியும் என்று தெரியாது முடிந்தவரை நமது நிலங்களை வீடுகளை விற்காமல் காப்பாற்றுவதே நமது தமிழர்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும் பிறகு மொழி வாரி மாநிலம் பிரித்தது எதற்காக ரேஷன்கார்டு ஒட்டர் ஐ டி என எல்லாம் கொடுத்து தமிழக அரசாங்கம் தமிழர்கள் தலையில் மண்ணைதான் கொட்டுகிறது
Very useful information and I remember my childhood in 1960/70’s in Chennai but most of the people who lived or coming from different states and villages are still here
Thanks for giving history of Chennai.You dragged me atleast 56 years back by giving such an wonderful script of historical image of Chrnnai on today,why because I too brought up in Chennai only about 56 years back and now living in Bangalore.Iam get surprised my Chennai was ruled by different kingdom on early days.Keeo it up in presenting some more stories like this,as you like to watch interestingly. K
எப்படியோ மகாத்மா காந்தி அடி வாங்கி மிதிவாங்கி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் இப்போது இந்த சங்கிபன்னாடைகளிடம் சிக்கி நமது தாய்நாடு சீரழிந்து வருகிறது இந்திய சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறார்கள் இந்த படுபாவிகள்
வணக்கம், இந்த கோட்டை st george என்பவரால் கட்டப்படவில்லை.அப்போதய சென்னையை ஆண்ட மன்னன் சந்திரகிரி அரசனால் கட்டப்பட்டது.ஜார்ஜ் என்பவர் விலைக்கு வாங்கினார்.இதற்கு சான்றுகள் புதுப்பேட்டையில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலில் உள்ளது.
@John Hudsonகிபி 1639 இரண்டு கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளால் வெறுமையாக இருந்த இடத்தை விலைக்கு வாங்கி St. George Fort கட்டப்பட்டதாக Google Wikipedia குறிப்பிட்டு உள்ளது.
British may have looted money. But, the British people brought railways, education, commonwealth sports, massive cities like Chennai, Mumbai and Delhi. Don't be British. Behave like British.
இன்றும் லோக்கல் ரயிலில் மெட்ராஸ் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ,மெட்ராஸ் பல்கலைக்கழகம் ,மெட்ராஸ் மெடிகல் காலேஜ் என்றே அழைக்கப்படுகிறது அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளுடன்
More Telugu people were living in chennaipattinam Telugu people from Nellore Vijayawada Machilipattam (oldendays district Hq Qrts) were used to come to get some of the items which can be sold there Buckingham canal starts from kakinada and end here some boats were running Potti Sriramulu was fasting demanding separate state for Telugu Annadurai who became chief minister named Madras state as Tamilnadu This is correct
janakiraman.. Please understand that Nellore was filled with Tamil people that Telungu people.. Go and check the local history.. Nel oru (Paddy place) itself is a pure Tamil name..
அருமையான உண்மையான வரலாற்று செய்தி பெண்ணின் குரல்வளம் செய்தியை இன்னும் சிறப்பிக்கிறது. மெட்ராஸ் என்பதும் ஒரு வரலாறுதான் அதை ஏன் மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக சென்னை என்பது தமிழ் இல்லை என்பது என் கருத்து.
போர்ச்சுகல் 'பிரான்ஸ் 'டென்மார்க் 'போலன்டு 'போன்ற ''கடல் ''சார்ந்த நாடுகள் அனைத்து ம் ''அந்த கடல் 'கடற் கரை 'உள்ள ''நகரங்களில் 'வாழவே ''ஆசை பட்டு அந்த இடங்களில் தங்களை இணைத்துக் கொண்டது என்பதால் தான் '''இந்தியா வில் உள்ள ''துறை முக நகரங்கள் அனைத்து ம் இன்று வரை '''வளர்ச்சி அடைந்தவண்ணம்உள்ளது. ஐரோப்பியர்களின் ''கணிப்பு மற்றும் 'அனைத்து மக்களும் ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்ற ''ஒற்றை வார்த்தையில் ''உலகத்தை உருவாக்கி 'விஞ்ஞான கண்டு பிடிப்பு களை உலகத்திற்கு தருகிறது இன்று வரை.
Karunanidhi telugu karan madras endra tamizh peyarai telugu raja chennapanayakar ai veithu chennai nu vechitaan. CN Annadurai thaan Tamil nadu nu peyar veirhaaru. Madraspattinam is derived from the name of tamil fishermen madrasan (captain of fishermens)
உலகத்திலேயே சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம் தான் எல்லா நோய்க்கும் மருத்துவம் பார்க்கலாம் சித்த வைத்தியத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்றார்கள் சித்தர்கள் பல்லவர்கள் முதல் கொண்டு கடைசியாக பாண்டியர்கள் வரை சித்த மருத்துவத்தை தான் நாட்டு வைத்தியத்தை தான் பெரும்பாலும் மக்கள் உபயோகித்துக் கொண்டிருந்தனர் இப்போதும் சிறந்த மருத்துவம் என்றால் சித்த மருத்துவமும் நாட்டு வைத்தியமும் தான் உலகத்திலேயே சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை என்பதே இல்லை இப்போது ஆங்கிலம் மருத்துவம் பார்க்கும் பல பேர் மாறி மாறி கையையும் காலையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தற்சமயம் நிவாரணம் தேட மட்டும் தான் ஆங்கில மருத்துவம் எதையுமே குணமாக்க முடியாது ஆங்கில மருத்துவத்தால் மருத்துவ மாபியாக்கள் இருக்கும் வரை
சுதந்திரம் வாங்காம இருந்தால்.... இந்தியர் யாரும் உயிருடன் இப்போது இருக்க முடியாது. அமேரிக்காவில் பூர்வகுடி மக்களை காணவில்லை. இப்போது அங்கு இருப்பது ஐரோப்பாவில் இருந்து குடிபோனவர்கள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக கூட்டிச்சென்ற நீக்ரோ மக்கள்.
The land where Central Station stands belonged to Dr. Pulney Andy (Tamilian) and not to Paul Andy. He was a Professor in Madras University. Even today the best outgoing student in CAS in Botany gets the Pulney Andy memorial medal.
Mothathla vellaikaran illaina naama onume illapola.Avanoda atchiye nallairundhirukum.my salute to British people and thanks for hospitals education railway and harbour
Till 1858 only. English East India Company. From 1858 direct rule by the British govt. Innumerable good things were done. 1813 Abolition of Sati. Etc. Money allotted for education of Indians. Sacrificial service by Christian missionaries. Dr. Ida Scudder founded the CMC & hospital Vellore. Prevented young wives death at the age of 13.women doctors to attend to the needs of women. Ever so many good deeds.
Stanley hospital had wards called Nappier ward,pentland ward,William's ward, Northcote ward, etc the beds in wards were called Foundling cots (for children)
முழுவதும் உனமைக்கு புரம்பான தகவல்கள் செனை ஆங்கிலேயர்கள் காலத்துக்கு முன் மைசூர் மன்னர் திப்புசுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதி அவர் இப்போதுல்ல திருவள்ளிகேனி பகுதியில் மிக பெரிய மதரசா வை (அரபு மொழி பாட சாலை) நிருவினார் அதனாலேயே அப்பகுதி மதரசா படடணம் என்ரு அழைக்கபெற்றது பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் மெட்ராஸ் என மருவி தமிழகம் கேரள ஆந்ராவின் சில மாவட்டங்கலை இனைத்து மதராஸ் மாகானமானது தென் இந்தியாவின் முதல் மாநகராட்சியானது சுதந்திரத்திர்க்கு பிரகு மோழிவாரியாக மாநிலங்கல் பிரிந்தன காங்கரஸ் ஆட்சிக்கு பிரகு அன்னாதுரை ஆட்சிக்கு வந்தார் அப்போதுதான் மதராஸ் மாகானம் தமிழ்நாடு என்ரு பொயர் பெட்ரது அங்கு புகழ் பெற்ற சென்னியம்ன் ஆலயம் ஒன்று இருந்தது அதன் பெயராலேயே மதராச பட்னம் சென்னை என பெயர் மாற்ற பட்டது
நம்முடைய வரலாற்றை நாமே சொல்வதில்லை.அதனாலதான் மற்றவர்கள் மாற்றி மாற்றி வரலாற்றை திரித்து கூறுகின்றனர்.பல சமயங்களில் அது உண்மையாகவும் மாறி விடுகிறது, மதராஸ்,பேமானி, உஸ்தாத், சேப்பாக், கோடம்பாக்,, சைதாப்பேட்டை போன்ற அரபி வார்த்தையும் உருது வார்த்தைகள் ஏராளமாக மதராஸ் பாஷைகளில் கலந்துள்ளன இவைகளெல்லாம் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே முஸ்லிம்களால் மதராஸ் வளர்ச்சி அடைந்ததற்கு அடையாளம்.
மெட்ராஸ் என்னும் பெயர் நமது பெரியவர்கள் அன்போடு அழைக்க பட்டு அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிபோன பெயர். இந்த மாநகரம் ஆங்கிலேயர்களால் கட்டமைக்க பட்ட ஒரு இங்கிலீஷ் மாநகரம்!!! இங்கிலீஷ் நமது இன்றைய மாணவர்களின் கல்வி மொழியாக உள்ளது. எனவே மெட்ராஸ் என்று அழைப்பதில் என்ன இழிவாக உள்ளது? எல்லோரும் ஒரு விசயத்தை எண்ணி பார்க்க வேண்டும். ஒருகால் ஆங்கிலேயர்கள் வராமல் இருந்தால் சென்னை என்ற ஊர் எப்படி இருந்திருக்கும். எனவே மக்கள் மனசாட்சியுடன் சொல்லுங்கள் ஆங்கிலம் படிக்கும் வரை அதன் பெயர் ஆங்கிலத்தில் Madras என இருந்து விட்டு போகட்டுமே?? Long live Madras,an English City!!!
மாதரசன் என்ற அரசா் ஆண்டதாலே மாதரசன் பட்டிணம் என்பதே பிற்காலத்தில் மதராஸ் ஆனது முற்காலத்தில் சென்னி என்றவா் ஆண்டதாலே சென்னை பட்டிணமானது இரண்டும் சாியே இரண்டிலும் அழைக்கலாம்.
Some information is okay, but some other remarks are not correct. Sozha, Pandiyargal built Temples in places like Vada Pazhani and Mylapore, which were villages then. Telugu Kings also built Temples in and around Madras. None of them saw 'Madras' as a Sea Port... Madras is wholly a creation of the East India Company.
Chumma temple mattum katite irunthu onnu panna mudiyathu.......to built that Tamil/indiankings kept us as slaves tha.......but English people are clever enough....they developed Madras and in the sametime English people bulit more churches too........ Note: for all your kind information i am not supporting any religion here
இந்தியாவின் முதல் மாநகராட்சி ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சிறந்த நகரமாக விளங்கிய மெட்ராஸ் பல தனிசிறப்புகளை தனக்குள் வைத்து இருக்கிறது. வாழ்ந்தாரை வாழவைக்கும் நகரம். பலரால் சீரழிக்கபட்ட பெண் போல நாறி கிடக்கிறது கூவம் அடையாறு போன்ற ஆறுகளை தூய்மைபடுத்த வேண்டும். மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வீட்டை போல நகரையும் சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும். உலகின் அழகான இரண்டாவது கடற்கரை மெரினா கடற்கரை பெயர் அழகாக இருக்கிறது. ஆனால் அருகில் நகரவாசிகள் செய்த ஈவு இரக்கமின்றி கெடுக்கபட்ட கூவத்தால் மெரினாவும் அடையாறால் எலியட்ஸ் கடற்கரை எனப்படும் பெசன்ட் நகர் கடற்கரையும் நாற்றமெடுக்கிறது. ஆனாலும் அத்தனையும் தாங்கிகொண்டு புன்முறுவலுடன் வரவேற்கும் தாயை போல நம்மை தினமும் தன்மடியில் தாலாட்டி கொண்டிருக்கிறாள் மெரினாவும் எலியாட்ஸும். தூய்மையை கடைபிடித்தால் சிங்கப்பூராக மாற்றலாம் நம் மெட்ராஸை. நம்மை வாழவைக்கும் தாயை நாமும் கவுரவிப்போம்.
வந்தாரை வாழவைக்கும் சென்னை, தர்மமிகு சென்னை, சென்னைபில் பிறந்து வளர்ந்தவன் என்பதில் எனக்கு பெருமை
❤😂🎉😢😮😅😊
Nee dhanpa perumai patukamum... Soon the capital will be changed..
நீங்கள் பள்ளர்களா
நாங்கள் நாயக்கர்கள் (tennugu)
சென்னை இப்போது தமிழர்கள் கைகளில் இருந்து தடம் மாறி வட இந்தியர்கள் கைகளில் சென்று கொண்டிருக்கிறது இதனை சற்றும் உணராமல் நம் மூதாதையர்களின் நிலங்களை வீடுகளை அற்ப அதிக பணம் கிடைக்கிறது ஆசைக்கு உட்பட்டு விற்று விடுகிறார்கள் கூடவே நமது அரசாங்கமும் தரகர் வேலை பார்க்கிறது உதாரணம் பரந்தூர் விமானநிலையம் இது எங்கு போய் முடியும் என்று தெரியாது முடிந்தவரை நமது நிலங்களை வீடுகளை விற்காமல் காப்பாற்றுவதே நமது தமிழர்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும் பிறகு மொழி வாரி மாநிலம் பிரித்தது எதற்காக ரேஷன்கார்டு ஒட்டர் ஐ டி என எல்லாம் கொடுத்து தமிழக அரசாங்கம் தமிழர்கள் தலையில் மண்ணைதான் கொட்டுகிறது
யாருல்லாம் சென்னை சாரி(மெட்ராஸ்)🙋♂️
பயனுள்ள செய்திகள், அழகிய வருணனை 👌👌👌👌💐💐💐💐
Very useful information and I remember my childhood in 1960/70’s in Chennai but most of the people who lived or coming from different states and villages are still here
நமது வரலாறு மிக சிறப்பானது இந்தியாவுக்கே வழிகாட்டி ஆனது என்றுமே👍👍👍👍👍👍👍👍👍❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏
Great information, short vadivamaithadu, parattukuriyadu, vaghga valamudan
அடபோங்க பேசாம ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்த போது நல்ல முறையில் இருந்து து ஆனால் இப்போது நாசமா போச்சு
உண்மை 1000%
Aadimaiya irukuradhu nalla irukuma
அப்படி சொல்லக்கூடாது நம்ம செம்மலையே செக்கிழுக்க வைத்தனர் ஆங்கிலேயர்
@@rahamankhan8409 இப்ப வட இந்திய ஹிந்தி வெறியன்களுக்கு அடிமை
@@prahaladanprabhu8407 நீங்கள் அவர் வாரிசுகளுக்கு என்னடா கிழிச்சிங்க. அவங்க பிச்சை எடுக்கறாங்க
ஆங்கிலேயர் நம் நாட்டிற்கு எவ்வளவு நல்லவகையில் செய்து கொடுத்துவுள்ளர்.
அவனுங்க திருட்ட்டு போக தான் எல்லாம் பன்னிட்டு போனாங்க 😂😂
திருட்டு பயலுக இந்த வெள்ளைக்காரன்
@@rjchandran3489 உண்மைதிருட்டுதிராவிடம்&கால்டுவெல்கும்பல்வெள்ளைக்காரனுக்குவெண்சாமரம்வீசுபவர்கள்அடிமைகள்
Ondru sonnai adhum nandru sonnai 🙏
@@asarerebird8480 0⁰⁰0⁰llmv
Exlained very clearly. Thanks.
Thanks for giving history of Chennai.You dragged me atleast 56 years back by giving such an wonderful script of historical image of Chrnnai on today,why because I too brought up in Chennai only about 56 years back and now living in Bangalore.Iam get surprised my Chennai was ruled by different kingdom on early days.Keeo it up in presenting some more stories like this,as you like to watch interestingly.
K
எல்லா வல்ல இறைவனின் கிருபையால் இராஜாஜி பிராமணர் ராக இருந்தாலும் சென்னையை ஆந்திராவிடம்இருந்து மீட்டெடுத்தார் இது வரலாற்று உண்மை
Many Tamil brahmins have benefited Tamil Nadu in thousands of ways and thousands of times.
We
Chennai, Hosur and cape Comerin were saved by Ma Po Si .
திராவிடம்குடும்பக்கொள்ளையோடுதிருப்தியடைந்தார்கள்
Real hero ma.po. si
ஆங்கிலர் ஆண்டு இருந்தால் இந்தியா நல்ல வல்லரசு ஆகியிருக்கும் 🔥
எப்படியோ மகாத்மா காந்தி அடி வாங்கி மிதிவாங்கி சுதந்திரம் வாங்கி கொடுத்தார் இப்போது இந்த சங்கிபன்னாடைகளிடம் சிக்கி நமது தாய்நாடு சீரழிந்து வருகிறது இந்திய சாமானிய மக்களை வாட்டி வதைத்து வருகிறார்கள் இந்த படுபாவிகள்
@@vetrivelmurugan1942 இதற்காக தான் அவர்கள் ஆண்டு இருக்கலாம் என்று சொன்னேன் ......சுதந்திரமான நாடு என்று சொல்லிக்கொண்டு திரிய வேண்டியது தான் .......
ஆங்கிலேயர்கள் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர் என்பது உங்கள் பதிவிலிருந்து தெரிகிறது.
Good job
ஆங்கிலேயர்களிடமே ஆட்சி கொடுத்துவிட்டுடால் மக்கள் நிம்மதியா வாழமுடியும்
அதைத்தான்திராவாடதிராபைகள்பகுத்தறிவுபன்னாடைகள்இன்றும்சொல்லிவருகிறார்கள்
I am very happy to listen, chaste
Tamil, fluent, &interesting, history. Thank you, madam,
Very clear explanation Mam 🙏🙏🙏🙏 thank you 😊
Arumayana Samuthaya Sevai and best pathivu. 🙏🙏🙏🙏
Fantastic and spectacular history of Madras (Chennai) city. Thank you for bringing past hisyory alive to this day. 👌👌👌👏👏👏
❤❤❤ ரொம்ப நன்றி சகோதரி
வணக்கம், இந்த கோட்டை st george என்பவரால் கட்டப்படவில்லை.அப்போதய சென்னையை ஆண்ட மன்னன் சந்திரகிரி அரசனால் கட்டப்பட்டது.ஜார்ஜ் என்பவர் விலைக்கு வாங்கினார்.இதற்கு சான்றுகள் புதுப்பேட்டையில் உள்ள கோமளீஸ்வரர் கோயிலில் உள்ளது.
இடம் மட்டும் தான் வாங்கப்பட்டது
@John Hudsonகிபி 1639 இரண்டு கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரிகளால் வெறுமையாக இருந்த இடத்தை விலைக்கு வாங்கி St. George Fort கட்டப்பட்டதாக Google Wikipedia குறிப்பிட்டு உள்ளது.
L
@John Hudson St George வம்ச வழியில் பிறந்த அதிகம் அறிந்த படித்தவர் என்பது உங்கள் பதிலில் புரிந்து கொள்ள முடிகிறது,நன்றி
@John Hudson 1993 il 3am vaguppu samuga ariviYal padathil thedi paarungal.naan sonna vadayam unmmaya illi pooya endru.apodhu theriyum,naan padithavana illai neengal adigam padithavara endru.
👍 நன்றி.வணக்கம்.அருமை👍
ராயபுரத்தில் சென்னையின் முதல் ரயில் நிலையம் மட்டும் அல்ல தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையம்
ஆம்அன்றுசென்னைராஜதானிநான்குமாநிலங்கள்அடங்கியது
அருமையான pictures நன்றி
Vara.lavel Akka 😊😊😊😊
I like very much this information.... very nice very superbbbb.....!!! hmmmm....!!
Thanks for liking
Super information sister congragulation
British may have looted money.
But, the British people brought railways, education, commonwealth sports, massive cities like Chennai, Mumbai and Delhi.
Don't be British.
Behave like British.
Very Very super information madam
H?i can you share info about alwarpet and it's transition from 1880 - 2022
Superb.
S.Ganapathy,
Chennai87
வரலாறு நல்லா இருக்கு 💯💯
இன்றும் லோக்கல் ரயிலில் மெட்ராஸ் மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் ,மெட்ராஸ் பல்கலைக்கழகம் ,மெட்ராஸ் மெடிகல் காலேஜ் என்றே அழைக்கப்படுகிறது அதிகாரப்பூர்வ பெயர் பலகைகளுடன்
8
Tailnaduentrapeayarmatramseidavrpeararigarannaavarkal
ஆங்கிலையர்கள் உருக்கியா மெட்ராஸ்.
மாதரசன் ஆண்டநிலம் ஆகவே,மாதரசன் பட்டிணமே மதராஸ்.
Beautiful narration
Old is gold. Better British would have continued till now.
Indeed now looters spoiled it
Very Very super information thanks madam
Super.🔥🔥🔥
அ ருமைvery❤❤❤❤❤s
அருமை
Nice information thanks
More Telugu people were living in chennaipattinam Telugu people from Nellore Vijayawada
Machilipattam (oldendays district Hq Qrts) were used to come to get some of the items which can be sold there Buckingham canal starts from kakinada and end here some boats were running
Potti Sriramulu was fasting demanding separate state for Telugu
Annadurai who became chief minister named Madras state as Tamilnadu This is correct
goltis are poor illiterate backward immigrant
In your dream ?. Masala goltis.
janakiraman.. Please understand that Nellore was filled with Tamil people that Telungu people.. Go and check the local history.. Nel oru (Paddy place) itself is a pure Tamil name..
Very Good presentation by the narrator.
Thank you kindly!
சூப்பர் அருமை அற்புதம்
Rompa nalla iruku
அருமையான உண்மையான வரலாற்று செய்தி பெண்ணின் குரல்வளம் செய்தியை இன்னும் சிறப்பிக்கிறது. மெட்ராஸ் என்பதும் ஒரு வரலாறுதான் அதை ஏன் மாற்றினார்கள் என்பது தெரியவில்லை. கண்டிப்பாக சென்னை என்பது தமிழ் இல்லை என்பது என் கருத்து.
போர்ச்சுகல் 'பிரான்ஸ் 'டென்மார்க் 'போலன்டு 'போன்ற ''கடல் ''சார்ந்த நாடுகள் அனைத்து ம் ''அந்த கடல் 'கடற் கரை 'உள்ள ''நகரங்களில் 'வாழவே ''ஆசை பட்டு அந்த இடங்களில் தங்களை இணைத்துக் கொண்டது என்பதால் தான் '''இந்தியா வில் உள்ள ''துறை முக நகரங்கள் அனைத்து ம் இன்று வரை '''வளர்ச்சி அடைந்தவண்ணம்உள்ளது. ஐரோப்பியர்களின் ''கணிப்பு மற்றும் 'அனைத்து மக்களும் ஒற்றுமை யாக வாழ வேண்டும் என்ற ''ஒற்றை வார்த்தையில் ''உலகத்தை உருவாக்கி 'விஞ்ஞான கண்டு பிடிப்பு களை உலகத்திற்கு தருகிறது இன்று வரை.
வானளாவிய கட்டிடம் மற்ற நகரத்த விட உயரம் குறைவுதான்.
Namma natta avungale atchi seithu eruntha ennaikku namma nattaye foreign mathiri maththi eruppanga ana eppo arasiyalvathinga valranga nama ellarum yelaiyave saga porom
Super and informative video
நீங்கள் சொன்னது தவறு மெட்ராஸ் தமிழ் நாடு அறிவித்தது அண்ணாதுரை கருணாநிதி இல்லை
Chennai nu mathunathu karunanithi Madras presidency ya tamilnadu u mathunathu anna
Ànnadurai changed Madras State to Tamil Nadu. Karunanithi changed the city name Madras to Chennai
Karunanidhi telugu karan madras endra tamizh peyarai telugu raja chennapanayakar ai veithu chennai nu vechitaan. CN Annadurai thaan Tamil nadu nu peyar veirhaaru. Madraspattinam is derived from the name of tamil fishermen madrasan (captain of fishermens)
Gud info....
Around 30years I was in chennai❤️😮😅
Armeyaana information kudthirkingi adakk ongolukk nandri
Good 👍
உலகத்திலேயே சிறந்த மருத்துவம் சித்த மருத்துவம் தான் எல்லா நோய்க்கும் மருத்துவம் பார்க்கலாம் சித்த வைத்தியத்தில் உணவே மருந்து மருந்தே உணவு என்றார்கள் சித்தர்கள் பல்லவர்கள் முதல் கொண்டு கடைசியாக பாண்டியர்கள் வரை சித்த மருத்துவத்தை தான் நாட்டு வைத்தியத்தை தான் பெரும்பாலும் மக்கள் உபயோகித்துக் கொண்டிருந்தனர் இப்போதும் சிறந்த மருத்துவம் என்றால் சித்த மருத்துவமும் நாட்டு வைத்தியமும் தான் உலகத்திலேயே சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை என்பதே இல்லை இப்போது ஆங்கிலம் மருத்துவம் பார்க்கும் பல பேர் மாறி மாறி கையையும் காலையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தற்சமயம் நிவாரணம் தேட மட்டும் தான் ஆங்கில மருத்துவம் எதையுமே குணமாக்க முடியாது ஆங்கில மருத்துவத்தால் மருத்துவ மாபியாக்கள் இருக்கும் வரை
அதை தான் படம் ஆக எடுத்தது அந்த காதல் கதை தான் சிஸ்டர்!
tears with precious history.
I like this video......!!
Thank You 🙏👍👌
Very nice
Very interstion history of cheenai
Sirs I was thinking that old Madras when can possible.
Good information. !
அருமையான பதிவு.நன்றி
Good
மதராஸ் பட்டினம் தெற்கு சென்னா பட்டினம் வடக்கு
செம்ம நம்ம சுதந்திரம் வாங்காமல் இருந்து இருக்கலாம்🙏🙏😂😂
Crct
சுதந்திரம் வாங்காம இருந்தால்....
இந்தியர் யாரும் உயிருடன் இப்போது இருக்க முடியாது.
அமேரிக்காவில் பூர்வகுடி மக்களை காணவில்லை. இப்போது அங்கு இருப்பது ஐரோப்பாவில் இருந்து குடிபோனவர்கள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாக கூட்டிச்சென்ற நீக்ரோ மக்கள்.
@@rajavelanramdhas610 இப்ப மட்டுமென்ன, சென்னை வட இந்தியர், தெலுங்கர் ஆதிக்கத்தில்தான் இருக்கு
British karan atchi seithal ippadi ellathukkum Lanjam kekkamattan.
இப்போது மட்டும் சுதந்திரம் கிடைத்து விட்டதா
என் சென்னையின் வரலாறு தவிர செல்ரிக
தவறான தகவல் நெய்தல்நிலமா இது
I don't know who you are but tell right history for Madras. Don't say as you wish
The land where Central Station stands belonged to Dr. Pulney Andy (Tamilian) and not to Paul Andy. He was a Professor in Madras University. Even today the best outgoing student in CAS in Botany gets the Pulney Andy memorial medal.
Chennaiai muthalil Perum Paraichery endruthaan Uruvaakapadathu. Idhuthaan Chennaiin Aaramba peyar. Varalaadrai maraika maadra Vendaam.
Madurai TAMILAN.
Mothathla vellaikaran illaina naama onume illapola.Avanoda atchiye nallairundhirukum.my salute to British people and thanks for hospitals education railway and harbour
Britishers killed many Indians, never ever forget.
I want time machine 😢
Enaku Chennai romba pudikkum...
Nice
Good news
1639 16ஆம் நூற்றாண்டு கிடையாது அது 17ஆம் நூற்றாண்டு
1881 ஆம் வரை சென்னையில் துறைமுகம் கிடையாது
madam super infmn.thanks
Seven wells my area🤩🤩 ezhu kinaru
Britishers gave modern facility, education,hospital to us and not torchering us like North Korea dictatorship.
I love 💕 my Chennai
பெயர் மாற்றம் செய்தது சரி என தவறைத் திருத்திப் படிக்கவும்.
Till 1858 only. English East India Company. From 1858 direct rule by the British govt. Innumerable good things were done. 1813 Abolition of Sati. Etc. Money allotted for education of Indians. Sacrificial service by Christian missionaries. Dr. Ida Scudder founded the CMC & hospital Vellore. Prevented young wives death at the age of 13.women doctors to attend to the needs of women. Ever so many good deeds.
@@rebeccaprakash7546 theyalsodestroyed our religionculture&otherwealthsany empire -plus minusthere
Stanley hospital had wards called Nappier ward,pentland ward,William's ward, Northcote ward, etc the beds in wards were called Foundling cots (for children)
Namma Chennai 💪👍
பேசாமல் இப்ப ஆங்கிலேய ஆட்சியே இருந்திருக்கலாம் ஏனென்றால் இப்ப நடக்கிற திராவிட கொள்ளையை நினைத்து😅
There is no mention of carnatic empire
ഇന്ത്യയിലെ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട സിറ്റി ചെന്നൈ സിറ്റിയാണ് ❤️❤️❤️
Valare nanni achan
Chennappa nayaki belongs from tamil caste Vanniyar..not telugu..most of people thinking wrong that nayaki means Telugu nayakar..but no..
Nayakar endral vanniyar tamil.
Chennai endral telugu tan pazhankala kalvetugalil ulladhu
A
@@MyLove-xn7sc q
@@MyLove-xn7sc a
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நாம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக !
ஆங்கிலம் தமிழ் ஒன்றோடு ஒன்று கலந்து இருக்கிறது
முழுவதும் உனமைக்கு புரம்பான தகவல்கள் செனை ஆங்கிலேயர்கள் காலத்துக்கு முன் மைசூர் மன்னர் திப்புசுல்தான் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு பகுதி அவர் இப்போதுல்ல திருவள்ளிகேனி பகுதியில் மிக பெரிய மதரசா வை (அரபு மொழி பாட சாலை) நிருவினார் அதனாலேயே அப்பகுதி மதரசா படடணம் என்ரு அழைக்கபெற்றது பின்னர் ஆங்கிலேயர்கள் காலத்தில் மெட்ராஸ் என மருவி தமிழகம் கேரள ஆந்ராவின் சில மாவட்டங்கலை இனைத்து மதராஸ் மாகானமானது தென் இந்தியாவின் முதல் மாநகராட்சியானது சுதந்திரத்திர்க்கு பிரகு மோழிவாரியாக மாநிலங்கல் பிரிந்தன காங்கரஸ் ஆட்சிக்கு பிரகு அன்னாதுரை ஆட்சிக்கு வந்தார் அப்போதுதான் மதராஸ் மாகானம் தமிழ்நாடு என்ரு பொயர் பெட்ரது அங்கு புகழ் பெற்ற சென்னியம்ன் ஆலயம் ஒன்று இருந்தது அதன் பெயராலேயே மதராச பட்னம் சென்னை என பெயர் மாற்ற பட்டது
நம்முடைய வரலாற்றை நாமே சொல்வதில்லை.அதனாலதான் மற்றவர்கள் மாற்றி மாற்றி வரலாற்றை திரித்து கூறுகின்றனர்.பல சமயங்களில் அது உண்மையாகவும் மாறி விடுகிறது, மதராஸ்,பேமானி, உஸ்தாத், சேப்பாக், கோடம்பாக்,, சைதாப்பேட்டை போன்ற அரபி வார்த்தையும் உருது வார்த்தைகள் ஏராளமாக மதராஸ் பாஷைகளில் கலந்துள்ளன இவைகளெல்லாம் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர் வருகைக்கு முன்னரே முஸ்லிம்களால் மதராஸ் வளர்ச்சி அடைந்ததற்கு அடையாளம்.
சென்னையின் பழைய பேர் பெரும் பறச்சேரி முதலில் அதை தெரியவிக்கவேண்டு ம்
சென்னையின் பழையப்பெயர் பெரும்பரைச்சேரின்னு சொல்லு
Appadi oru peru pund... Ye kedayaathuda mutta pund......
மெட்ராஸ் என்னும் பெயர் நமது பெரியவர்கள் அன்போடு அழைக்க பட்டு அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிபோன பெயர். இந்த மாநகரம் ஆங்கிலேயர்களால் கட்டமைக்க பட்ட ஒரு இங்கிலீஷ் மாநகரம்!!! இங்கிலீஷ் நமது இன்றைய மாணவர்களின் கல்வி மொழியாக உள்ளது. எனவே மெட்ராஸ் என்று அழைப்பதில் என்ன இழிவாக உள்ளது? எல்லோரும் ஒரு விசயத்தை எண்ணி பார்க்க வேண்டும். ஒருகால் ஆங்கிலேயர்கள் வராமல் இருந்தால் சென்னை என்ற ஊர் எப்படி இருந்திருக்கும். எனவே மக்கள் மனசாட்சியுடன் சொல்லுங்கள் ஆங்கிலம் படிக்கும் வரை அதன் பெயர் ஆங்கிலத்தில் Madras என இருந்து விட்டு போகட்டுமே??
Long live Madras,an English City!!!
Indha British matum varama irundha, nama ellam padikama jolly ah adimaigala irundhirupom.
மாதரசன் என்ற அரசா் ஆண்டதாலே மாதரசன் பட்டிணம் என்பதே பிற்காலத்தில் மதராஸ் ஆனது முற்காலத்தில் சென்னி என்றவா் ஆண்டதாலே சென்னை பட்டிணமானது இரண்டும் சாியே இரண்டிலும் அழைக்கலாம்.
Chennai 💟💟💟
Some information is okay, but some other remarks are not correct. Sozha, Pandiyargal built Temples in places like Vada Pazhani and Mylapore, which were villages then. Telugu Kings also built Temples in and around Madras. None of them saw 'Madras' as a Sea Port...
Madras is wholly a creation of the East India Company.
ல்புஐழல்புக்கேயுள்ள
U
Chumma temple mattum katite irunthu onnu panna mudiyathu.......to built that Tamil/indiankings kept us as slaves tha.......but English people are clever enough....they developed Madras and in the sametime English people bulit more churches too........
Note: for all your kind information i am not supporting any religion here
Many data is wrong
வெறும் கோயில மட்டும் வச்சுக்கிட்டு உட்கார்ந்துக்க வேண்டியது தான் பேய் விரட்டிகிட்டு 😂😂😂
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Goosebumps to be chennaites
In egmore railway station one can drive car inside rail way station & park close to train,people were getting into car or
சென்னை எப்பொழுதுமே கெத்து
Yeppadi