இப்படிக்கு காலம் : ரயில்கள் உருவான கதை | 23/08/2020 | Ippadikku Kalam | History of rail transport

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 158

  • @sankarneelamegam
    @sankarneelamegam 4 ปีที่แล้ว +28

    ரயில் கதை என்பது மிகவும் சுவாரஸ்யமானது

  • @elayarajaharijan305
    @elayarajaharijan305 4 ปีที่แล้ว +16

    இந்த நிகழ்ச்சியைப் பார்த்து நம் மிக்க சந்தோசப்பட்டேன் மீண்டும் தொடரட்டும் இதைப்போல் நிகழ்ச்சி

  • @sabariraja6315
    @sabariraja6315 4 ปีที่แล้ว +38

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு பயணம் தொடர் வண்டி பயணம்

  • @anssenthil737
    @anssenthil737 4 ปีที่แล้ว +6

    எனக்கு பழைய மீட்டர்கேஜ் ரயில் மிகவும் பிடிக்கும்! அதன் பயன சுகமே தனி ஆனந்தம்!!!! டச்சுக்கார்கள் தரங்கம்பாடியில் இருந்தபோது அங்கே ஒரு ரயில் சேவை மயிலாடுதுறை வரை இருந்ததாக கேள்விப்பட்டு இருக்கிறேன்! முடிந்தால் அதனை பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு💐💐🙏🇮🇳🇮🇳🇮🇳🚞🚇🚉🚊🚝🚆🚂🚃🚄🚈🚈🚈

  • @manoharana7364
    @manoharana7364 4 ปีที่แล้ว +83

    இந்தியா விற்கு ஆங்கிலேயர் வழங்கிய. பரிசு ரயில் போக்குவரத்து

    • @samkumarhiphop101
      @samkumarhiphop101 4 ปีที่แล้ว +4

      Nerayaga iruku bro athil ontruthaan mullaidam❤

    • @Ananth-ns1jb
      @Ananth-ns1jb 4 ปีที่แล้ว +2

      lord : Dalhousie....

    • @thangamani3983
      @thangamani3983 4 ปีที่แล้ว +7

      முழுமையான இந்தியாவே ஆங்கிலேயர் கொடுத்த பரிசு தான்.

    • @sridharroman958
      @sridharroman958 4 ปีที่แล้ว +6

      parisaga irunthalum inga iruntha trillion worth wealth la tirudithu ponatha compare pana idellam onume ila bro

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 4 ปีที่แล้ว +2

      ஆங்கிலேயர் ரயில் வண்டி கொண்டு வந்ததன் நோக்கம் ஆயுதங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக தான்
      ரயில் வண்டியில் பயணிகள் இருக்கை பெட்டி போன்ற அமைப்பில் தான் இருக்கும் ஒவ்வொரு இருக்கையிலும் ஆயுதங்கள் எடுத்து செல்ல ப்படும்

  • @mathavankesavan5210
    @mathavankesavan5210 4 ปีที่แล้ว +4

    நான் சிறிய வயதில் டவுனுக்கு போய் ரயில் வேடிக்கை பார்த்தேன் நான் 12வகுப்பு முடிச்சாவிட்டுதான் ரயிலில் பயணம்செய்ய வாய்ப்புகிடைத்தது

  • @jayananthanradha1519
    @jayananthanradha1519 3 ปีที่แล้ว +1

    இப்படிக்கு காலம் பதிவு மிகவும் அருமை நிகழ்வுகளின் தொகுப்பு நினைவுகளின் அணிவகுப்பு நன்றி

  • @sanjeevrailway
    @sanjeevrailway 4 ปีที่แล้ว +23

    Nanu Railfan ♥️ I love train 🚂🚆🚅

  • @FinToks
    @FinToks 4 ปีที่แล้ว +5

    அனைத்து கண்டுபிடிப்புகளும் பயத்திற்கு உட்பட்டது ... Narrated between 3 mins to 4 mins is really awesome.... PT always step ahead...

    • @ganeshkumarm17
      @ganeshkumarm17 4 ปีที่แล้ว

      ரயில் விரும்பிகள் என்னுடைய Instagram பக்கத்தை follow and share seyyunnga....insta @if train speaks

  • @rajavel7969
    @rajavel7969 4 ปีที่แล้ว +18

    அதான் எல்லாத்தையும் தனியாருக்கு வித்துட்டு இருக்காங்களே இனி ஏழைகள் ரதமாக இருப்பது சந்தேகம்

    • @bonitokumar4977
      @bonitokumar4977 4 ปีที่แล้ว

      Due to omni bus services , poor are suffering . Is it ?

    • @ruler6440
      @ruler6440 4 ปีที่แล้ว +1

      Private best 👍

    • @திரையில்காண்பவை
      @திரையில்காண்பவை 3 ปีที่แล้ว +2

      @@bonitokumar4977 yes, most of the people prefer SETC as first. If no seats available, they were forced to go in private omni busses. Some people may go by interchanging in major cities if no seats in SETC. For example from madurai to chennai -> madurai to trichy tnstc, trichy to villupuram tnstc, villupuram to chennai tnstc.
      Actually people suffer by cost.

    • @kathirmonokuttymono834
      @kathirmonokuttymono834 3 ปีที่แล้ว

      😱

  • @Commonpersonexists
    @Commonpersonexists 5 หลายเดือนก่อน +1

    Rayar puram means St Peters Towm

  • @lakshminar6748
    @lakshminar6748 5 หลายเดือนก่อน

    Very good lecture of the Rail story, as I began to think and living on that old age as you keep on telling the hustory of ancient days about Railways. At once, when watching you I feels that I am experiencing reality of dream.

  • @DharmaDurai-v6c
    @DharmaDurai-v6c หลายเดือนก่อน +1

    Iam train fan

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 ปีที่แล้ว

    மிக மிகச்சிறப்பான நிகழ்ச்சி, சிறப்பான தகவல்கள். வர்ணனையாள்ரின் தெளிவான உச்சரிப்பு. வாழ்த்துகள்.

  • @veerakumar5794
    @veerakumar5794 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்

  • @latestupdates.
    @latestupdates. 4 ปีที่แล้ว +9

    7.38 Any one noticed
    he said Italy as England

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 ปีที่แล้ว +54

    நமக்கு ரயில் என்ற உடனே ஞாபகம் வருவது திருவாரூர் திருட்டு ரயில் தான் 😜😜😜

    • @thangamani3983
      @thangamani3983 4 ปีที่แล้ว +8

      மைசூர் பாப்பாத்தியும் அவர் அம்மாவும் போயஸ் கர்டெனில் அந்தக்காலத்திலேயே திருட்டு ரயிலேறி வந்து செய்த விபசாரம்தான் தமிழ் மக்களுக்கு நினைவில் வரும்.

    • @bonitokumar4977
      @bonitokumar4977 4 ปีที่แล้ว +2

      @@thangamani3983 asshole, JJ is born with silver spoon, a convent learned. Her mother was already an actress and earned lots of money unlike திருட்டு KK and his family.

    • @thangamani3983
      @thangamani3983 4 ปีที่แล้ว

      @@bonitokumar4977 Born with silver spoon? Then why they migrated from Karnataka to chennai out of poverty? Their penury ended only after their arrival to chennai and everybody knows the kind of business the daughter and mother duo started to lure cinema financiers and heroes.

    • @bonitokumar4977
      @bonitokumar4977 4 ปีที่แล้ว

      @@thangamani3983 Her mother has already migrated and making money. When JJ was born she was already having all the money she wanted

    • @thangamani3983
      @thangamani3983 4 ปีที่แล้ว

      @@bonitokumar4977 Her mother was not even a popular actress or heroine then. Could you name a few blockbuster movies in which her mother acted? Then how they earned money is well known to all. World's ancient business.....

  • @nasarvilog
    @nasarvilog 4 ปีที่แล้ว +6

    தகவல்களுக்கு மிக்க நன்றி💐💐💐

  • @ManiKandan-le3vo
    @ManiKandan-le3vo 4 ปีที่แล้ว +1

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை

  • @விடாதுகருப்பு-ந6ந
    @விடாதுகருப்பு-ந6ந 4 ปีที่แล้ว +42

    im train fan

  • @neelakandanravi288
    @neelakandanravi288 9 หลายเดือนก่อน

    Today we are going happily in trains .so many private owner's & British govt put effort & sweat with good heart to provide happy journey future childrens (us) .Antha anbu thathakkalukku en Sriram thalthi nandriyai therivikirane

  • @sivak566
    @sivak566 4 ปีที่แล้ว +1

    In my childhood I always loved travelling in trains.. Particularly Electric trains & this chennai suburban EMU.. Many years of sweet memories.. I love the EMU motor engine accelerating sounds, speedingly crossing every Electric pole catenary & that pantograph sparks.. My house used to be 15 mins walk to the railway station but bus stop jus 5 mins.. Parents used to take me to T-nagar for shopping mostly in bus.. We used to wait min half hour for tat tagara dabba slow bus.. I hated travelling in MTC & used to fight with my parents to jus walk another 10 mins & go by train.. Funny memories..

  • @DilipKumar-cl2us
    @DilipKumar-cl2us 3 ปีที่แล้ว

    எனக்கும் மிகவும் பிடித்த பயணம் தொடர் வண்டி பயணம் இப்போ உள்ள தலைமுறைகள் அதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை அந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

  • @GN_Vision
    @GN_Vision 4 ปีที่แล้ว +5

    சகுந்தலா எக்ஸ்பிரஸ் பற்றி கூறவே இல்லை? 2016 கணக்கின் படி அரசிடம் இணையாத ஒரே தனியார் இரயில் நிறுவனம்.

  • @karthickraja75
    @karthickraja75 4 ปีที่แล้ว +1

    I am indian railway fan😍😍😍😍

  • @kannakannan3561
    @kannakannan3561 3 ปีที่แล้ว

    தொடர்வண்டி நம் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்ற ஆவல் தரும் வண்டி

  • @திரையில்காண்பவை
    @திரையில்காண்பவை 4 ปีที่แล้ว +2

    From 17:43 to 18:06
    India's epic railway routes
    Though they missed some routes such as nilambur road route, mettupalayam to pollachi route, coimbatore to palakkad route, all the northeast frontier railway zone routes, all routes of konkan railway zone, thar desert railway routes in Rajasthan, pollachi to palakkad route, bodi to madurai route, e.t.c. ...

  • @abi369
    @abi369 4 ปีที่แล้ว +1

    Super video

  • @mohamedfaheem1784
    @mohamedfaheem1784 3 ปีที่แล้ว

    Voice semma semma nice

  • @nirmalarani1957
    @nirmalarani1957 4 ปีที่แล้ว +4

    Train just makes me to remember my childhood atrocities which I had imagine to drive a train

  • @footballworld9891
    @footballworld9891 3 ปีที่แล้ว +1

    Khabib Nurmagomedov history poduga please

  • @RajaduraiME
    @RajaduraiME 4 ปีที่แล้ว +4

    11:53 nagappatinam

  • @kesavpurushothpurushotham6481
    @kesavpurushothpurushotham6481 4 ปีที่แล้ว

    Good documentry👍

  • @satheeshlal4188
    @satheeshlal4188 4 ปีที่แล้ว +1

    Iam train fan iam from gudiyattam Tamilnadu

    • @anbuselvam2233
      @anbuselvam2233 4 ปีที่แล้ว +1

      ரயலின் வாழ்க்கையின் பயணம் மகிழ்ச்சியடைந்தேன்

  • @chandramohan-jt3mk
    @chandramohan-jt3mk 4 ปีที่แล้ว

    best tamil documentary i wached. please give lot of this. n viewers we must support this kind channel. n tq

  • @Thanioruvann
    @Thanioruvann 4 ปีที่แล้ว +4

    அனைத்து செய்தி ஊடகங்களும் இந்த தவறை செய்கிறார்கள்.
    ரயில் என்றால் இருப்புபாதை.
    Rail means railway.
    Train loco
    புகை வண்டி
    தொடர் வண்டி

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 4 ปีที่แล้ว

      நீங்க தவறை தவராக தட்டச்சு செய்துள்ளீர்கள்.

  • @bhavadharani9777
    @bhavadharani9777 4 ปีที่แล้ว

    I am history lover😍

  • @shajushaju3896
    @shajushaju3896 4 ปีที่แล้ว

    Very very very nice 👍👍👍👍👍

  • @MohanRam-fe3ce
    @MohanRam-fe3ce 4 ปีที่แล้ว

    Nice episode

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 3 ปีที่แล้ว

    Na mettupalayam ....
    Ooty train excellent journey......

  • @thala.laliththala.lalith5368
    @thala.laliththala.lalith5368 4 ปีที่แล้ว

    Tq sir nice information and i love trian and fan😃😃

  • @mohanshalini1194
    @mohanshalini1194 3 ปีที่แล้ว

    Boss walajahbath illa walajah road railway station

  • @alexandera1146
    @alexandera1146 4 ปีที่แล้ว

    Background music ilama voice matum.podunga

  • @madhubala-lp8km
    @madhubala-lp8km 3 ปีที่แล้ว

    🙏🙏🙏👌👌👌

  • @fazilfasu8529
    @fazilfasu8529 4 ปีที่แล้ว +3

    Palakkad division

  • @fidelcastro4022
    @fidelcastro4022 4 ปีที่แล้ว +2

    GOOD MGE

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 4 ปีที่แล้ว

    Super

  • @fazilfasu8529
    @fazilfasu8529 4 ปีที่แล้ว +3

    Palakkad. pollachi
    Palakkad coimbathhur
    Shornnur Nilambur

  • @mr.chennai9003
    @mr.chennai9003 3 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த வாகனம் தொடர் வண்டி

  • @tamilarasanpalanisamy9758
    @tamilarasanpalanisamy9758 4 ปีที่แล้ว

    Thanks for this video, could you please update about impact of the Indian GPD Dow grade.

  • @angu3775
    @angu3775 ปีที่แล้ว

    Seeing this after odisha train tragedy😢

  • @sijusiju5272
    @sijusiju5272 4 ปีที่แล้ว

    Super Sir

  • @Shanmugham-mw6tx
    @Shanmugham-mw6tx 4 ปีที่แล้ว +2

    ILove Train Service I Will Join Railway Service if IGot Next Birth Certenly I Will Join Railway Service My Nove I am 71 years Old Jai Hind!

  • @தமிழ்பதிவு-ற3ய
    @தமிழ்பதிவு-ற3ய 4 ปีที่แล้ว +4

    அரசியல், அரசியல் வியாதிகள் உருவான கதை யும் எங்களுக்கு விளக்குங்கள் தெரிந்து கொள்கிறோம்

  • @vibrantvideostamil6416
    @vibrantvideostamil6416 4 ปีที่แล้ว +5

    முதலில் திருச்சிராப்பள்ளி தானே தலைமையகம் ஆக இருந்தது.. அதன் பின் தான் மெட்ராஸ் கு மாற்றப்பட்டது.. இதனை சொல்லவே இல்லை..

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 2 หลายเดือนก่อน

      தென்னிந்தியாவின் முதல் ரயில்நிலையம் சென்னை ராயபுரம்

  • @karthickkarthick2667
    @karthickkarthick2667 4 ปีที่แล้ว

    Super👍👍👍👍👌👌👌👌👌💕

  • @ramprasath5676
    @ramprasath5676 4 ปีที่แล้ว

    Nice

  • @suryabala_005
    @suryabala_005 หลายเดือนก่อน

    Bro, please make a video on "THE RED HILLS RAIL ROAD" in Madras
    Also, convey the following information to Southern Railways
    👇🏻👇🏻👇🏻
    Perambur To Red Hills
    Via: Retteri - Madhavaram - Kathirvedu - Puzhal

  • @charikrishnanhari160
    @charikrishnanhari160 4 ปีที่แล้ว +2

    Im missing steam engine😢😭😭😢😢 i love steam engine

    • @ganeshkumarm17
      @ganeshkumarm17 4 ปีที่แล้ว

      ரயில் விரும்பிகள் என்னுடைய Instagram பக்கத்தை follow and share seyyunnga....insta @if train speaks

  • @mohamedxd6560
    @mohamedxd6560 4 ปีที่แล้ว

    Background music semma

  • @s.susithara7b10
    @s.susithara7b10 3 ปีที่แล้ว

    Not walajbad(belong to kanchipuram District),correct place name was walajapet(now days belong to ranipet District formerly vellore District) தவறான செய்தி மற்றும் உச்சரிப்பு , not good & not expected from esteem புதியதலைறமுறை செய்தி ஊடகம்

  • @salman0612
    @salman0612 4 ปีที่แล้ว +1

    It's not walajabath . It's walajapettai

  • @lenrby84
    @lenrby84 4 ปีที่แล้ว +5

    Appo train kandupichathu British 🇬🇧 and India Ku train compartment kondu vanthathu England la irunthu the great Britain 🇬🇧🇬🇧🇬🇧

    • @ganeshkumarm17
      @ganeshkumarm17 4 ปีที่แล้ว

      ரயில் விரும்பிகள் என்னுடைய Instagram பக்கத்தை follow and share seyyunnga....insta @if train speaks

  • @thanioruvan571
    @thanioruvan571 4 ปีที่แล้ว +1

    Nastalagic 😍

    • @adinarayanan326
      @adinarayanan326 3 ปีที่แล้ว

      I always like steam engine which is very beautiful.

  • @ayishamaayi281
    @ayishamaayi281 4 ปีที่แล้ว

    it s awsome

  • @ramaanaif
    @ramaanaif 4 ปีที่แล้ว

    Not walajabath sir, walajapet

  • @mohamedxd6560
    @mohamedxd6560 4 ปีที่แล้ว +4

    07:27 ithali Ku inland nu sollittan

  • @priyadeavnpriyadevan2093
    @priyadeavnpriyadevan2093 ปีที่แล้ว

    😊

  • @vinothkumar2789
    @vinothkumar2789 4 ปีที่แล้ว

    Not Walajabad it’s Walaja road.

  • @aadam3045
    @aadam3045 3 ปีที่แล้ว

    Article super
    But

  • @RajKumar-if9qw
    @RajKumar-if9qw 4 ปีที่แล้ว

    Itz not Walajabadh.....it is Walajapettai in vellore district

  • @bharathn754
    @bharathn754 4 ปีที่แล้ว

    Train la headphn potutey andha Trainoda pesitey porathey thani sugam...👍# fanz for koooooooo tatak tatak..

  • @ganesanganes1207
    @ganesanganes1207 4 ปีที่แล้ว

    👍

  • @thiyagaraj5096
    @thiyagaraj5096 4 ปีที่แล้ว

    I am also

  • @SivaramanSR5
    @SivaramanSR5 4 ปีที่แล้ว +1

    I train veriyan

  • @karthikv9150
    @karthikv9150 4 ปีที่แล้ว

    Hii bro

  • @ramaanaif
    @ramaanaif 4 ปีที่แล้ว

    Walajapet

  • @rangasamy4637
    @rangasamy4637 4 ปีที่แล้ว

    Railway is good and best transport in people🚅🚅🚅

  • @balajikani5052
    @balajikani5052 4 ปีที่แล้ว

    Balajikanai semasuppertrain😀🌺🚅

  • @dineshbalajiramajayam1816
    @dineshbalajiramajayam1816 4 ปีที่แล้ว +1

    நண்பா அது வாலாஜா பாத் இல்ல பா வாலாஜா பேட்டை

    • @bloomytalk718
      @bloomytalk718 4 ปีที่แล้ว

      வாலாஜா பாத் தான் சொல்லலாம்....

  • @balajirajendran7236
    @balajirajendran7236 3 ปีที่แล้ว

    அது வாலாஜா பாத் இல்லை வாலாஜா பேட்டை.

  • @tigerhameed7971
    @tigerhameed7971 4 ปีที่แล้ว

    I'm very interested train travels

  • @henrythomas1462
    @henrythomas1462 4 ปีที่แล้ว

    ❣️❣️❣️💙💙💙

  • @prasanth5646
    @prasanth5646 4 ปีที่แล้ว

    British varalana india nu onnu erundhurukadhu. Endha train eppadha konjam famous aayirukum.ariviyal la epppadha konjam munnetram adanchirupom

  • @freelancer8056
    @freelancer8056 4 ปีที่แล้ว

    athu walajapettai sir,, Walajabhath ellai

  • @mohammedibrahimmohammedibr1062
    @mohammedibrahimmohammedibr1062 4 ปีที่แล้ว

    Train la ta enaku love start aachu.....

  • @ganesanr3553
    @ganesanr3553 4 ปีที่แล้ว

    Gift to common man...but privatisation is going to forfeit the gift of railway

  • @jagadishwaran11
    @jagadishwaran11 4 ปีที่แล้ว

    Chennai sub urban train is best

  • @doorofhopea.gchurch1241
    @doorofhopea.gchurch1241 4 ปีที่แล้ว +2

    யோவ் அது வாலாஜாபாத் இல்ல... வாலாஜா பேட்டை

  • @tharanathakula3588
    @tharanathakula3588 4 ปีที่แล้ว

    Mahabharatham period we have trains. Trains were invented by upper caste Indians.Ask Indian RSS/BJP leaders and other highest cast indian intelligentia and they will tell you with proof ably supported by paid agents from the west.

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว

    Modhalaeyae electric train kandupidichirukkaalaam..!!