ரகசிய வீடுகள் எவை ? | What are the secret houses?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f หลายเดือนก่อน +7

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 நான் விருச்சிக லக்னம் விருச்சிக ராசி. ராசி லக்னத்தில் நான்கு கிரகங்கள் உள்ளன. சொல்ல முடியாத சில ரகசியங்கள் இன்னமும் இருக்கிறது அப்பா 🙏🙏

  • @vasanthabcd
    @vasanthabcd หลายเดือนก่อน +4

    I'm ur fan. I got addicted to ur daily video

  • @SSM-nl2qb
    @SSM-nl2qb หลายเดือนก่อน +5

    ஐயா மருத்துவ மேல் படிப்புகான (PG) கிரஹம் சேர்கைகள் பற்றி ஓர் விளக்கம் போடுங்கள்

  • @roopas8655
    @roopas8655 หลายเดือนก่อน +2

    Haa haa 😅ur words r true guruji 🙏rahuji ketuji 👍👏🙏precious explanation and informative 👍👏👏🙏😊Tq a lot guruji 🙏😊🙋excellent egs 👍😅

  • @priya....6684
    @priya....6684 หลายเดือนก่อน +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @karthickjagan5923
    @karthickjagan5923 หลายเดือนก่อน +11

    வணக்கம் குருஜி ஒரு கிரகம் நின்ற வீட்டின் பலனை தருமா அல்லது அந்த கிரகம் சாரம் பெற்ற நட்சத்திரம் பலனை தருமா அல்லது அந்த கிரகத்தின் பலனை தரும் இதனை தெளிவாக விளக்க முடியுமா உதாரணம் சந்திரன் மேஷத்தில் கேதுவின் அஸ்ஹவினி நட்சத்திரம் இப்போது எந்த மாரி பலனை தரும் சந்திரன் பலனய அல்லது கேதுவின் பலன அல்லது வீடு கொடுத்த செவ்வாய் பலனயா இதற்கான பதிவை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏🙏🙏

  • @AnviAish
    @AnviAish หลายเดือนก่อน +3

    சிறப்பான தகவல்கள் சார் நன்றி! ❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 หลายเดือนก่อน +1

    அருமையான தலைப்பில் அற்புத காணொளி... 💥🔥👌.. சிறப்பு நன்றி ஐயா... 🙏💐🙏

  • @beemadivya4580
    @beemadivya4580 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்❤..

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி பதிவுக்கு நன்றி ❤❤❤🎉🎉🎉

  • @Srividhya1682
    @Srividhya1682 6 วันที่ผ่านมา

    Correct sir , jupiter saturn in 12th house. love to be alone and not interested in sharing my secrets to others.

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 หลายเดือนก่อน

    அருமையான காணொளி குருவே ❤❤❤❤❤❤நன்றி

  • @SathishKumar-yr4lu
    @SathishKumar-yr4lu หลายเดือนก่อน

    காலை வணக்கம் குருவே 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @tajdistributors8777
    @tajdistributors8777 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m หลายเดือนก่อน +1

    Very good explanation thank you sir 🙏🙏🎉🎉✨✨🤝

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 หลายเดือนก่อน +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @panneerselvam4682
    @panneerselvam4682 หลายเดือนก่อน

    Thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 หลายเดือนก่อน

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @tccharankumar5522
    @tccharankumar5522 หลายเดือนก่อน

    Thanks Guru Garu Challa Bagaaa Chepparu

  • @moorthygnanaprakasam8990
    @moorthygnanaprakasam8990 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏 ரகசிய வீடுகள் பற்றிய செய்திகள் மிகவும் அருமை சார்

  • @manickarajraja8818
    @manickarajraja8818 หลายเดือนก่อน +1

    Vanakkam anna good morning manickaraja

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 หลายเดือนก่อน

    Excellent information sir. Very neatly explained. Thank you sir🙏

  • @moonrider2032
    @moonrider2032 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருஜி. குருவடி சரணம்.திருவடி சரணம்.🙏🙏🙏

  • @saravanan1178
    @saravanan1178 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 หลายเดือนก่อน

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @thirupurasundariponninatha1860
    @thirupurasundariponninatha1860 หลายเดือนก่อน

    Vanakkam Guruji

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 หลายเดือนก่อน

    Jodhida vallal ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m หลายเดือนก่อน +1

    Welcome sir 🎉🎉

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 หลายเดือนก่อน

    Clear explain sir 🎉

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv หลายเดือนก่อน

    Good morning sir, good information, thank you sir..

  • @rajendranlakshmikaantham8282
    @rajendranlakshmikaantham8282 หลายเดือนก่อน

    Super ji
    Thank you

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த หลายเดือนก่อน +10

    இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் சுவாமி ஜி நான் ரிஷப லக்னம் தனுசு ராசி.சுக்கிரன் 8 ல் . நான் எனது மனைவி குழந்தைகள் சொத்து தாய் தந்தை குடும்பம் அனைத்தும் விட்டு விட்டு மனைவியின் பிரச்சினையால் கடந்த இருபது வருடங்கள் வெளியே வந்து விட்டேன்.உயிரோடு இல்லை என்று கோர்ட்டும் இறப்பு சான்றிதழ் கொடுத்து விட்டது.சொத்துகள் மனைவி மக்கள் வசம் ஆகிவிட்டது.இதுவரை நான் இருப்பது வீட்டிற்கோ அல்லது உறவினர்களுக்கே தெரியாது.தாய் தந்தை அண்ணன் மரணம் அடைந்தது.மகளுக்கு கல்யாணம் நடந்தது சொந்த பந்தங்கள் நல்லது கெட்டது எதுவும் தெரியாது.கடந்த ஜனவரி மாதம் எங்கள் பெரியப்பா மனைவி பெரியம்மாவிற்கு போன் செய்து பேசினேன்.அவர்கள் அழுது ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசினார்கள்.வெளியே வந்த பிறகும் திரும்பவும் ஒரு குடும்பம் குழந்தைகள் வீடு என உண்டாகி விட்டது.நீங்கள் சொல்லியது மனைவியிடம் கூட சொல்ல முடியாத ரகசியங்கள் நிறைந்து ஆக ஆகி விட்டது என் வாழ்க்கை. எல்லாம் படைப்பின் ரகசியம்.நன்றி சுவாமி ஜி

    • @v.baskerbasker7151
      @v.baskerbasker7151 หลายเดือนก่อน +2

      ஐந்து வினாடிக்குள் ஒரு திரைப்படம் தங்கள் கதை.

    • @சின்னுசாமி-த5த
      @சின்னுசாமி-த5த หลายเดือนก่อน

      @@v.baskerbasker7151 எனக்கே நான் எப்படி வாழ்ந்தேன் எப்படி இப்படி எல்லாம் நடக்குமா? என சந்தேகம்.என்னுடைய சிவில் டெத் சர்டிபிகேடை நானே நெட் சென்டரில் பதிவிறக்கி படிக்கும் போது நெட் சென்டர் ஆள் மயங்கி விட்டார்.இதிலும் ட்விஸ்ட் என்ன வென்றால் 2002 இல் வாகன விபத்து.3 வருடம் நடக்க முடியாத நிலை.தற்போது 2022 அதே நாளில் அதே கிழமையில் கிட்னி பாதிப்பு இரண்டு வருடங்கள் பெட்ரெஸ்ட் யப்பாடி போதுமாடா மனித பிறவி.இத்தனைக்கும் தீய பழக்கங்கள் எதுவும் என்னிடம் இல்லை.ராம்ஜீ அய்யா எனது ஜாதகம் ஆராய்ச்சி செய்து போடுவது போல உள்ளது.கன்னி செவ்வாய் கடலும் வற்றும் காணொளி பார்க்கும் போது கண்களில் நீர் அருவியில் வருவது போல வந்தது.

  • @ThiyagarajanG-i3t
    @ThiyagarajanG-i3t หลายเดือนก่อน

    நன்றி ஐயா குருவே சரணம்

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j หลายเดือนก่อน

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @karthikeyanvallimuthu1005
    @karthikeyanvallimuthu1005 หลายเดือนก่อน +1

    வணக்கம் அய்யா

  • @venivelu4547
    @venivelu4547 หลายเดือนก่อน

    Sir, thankyou🙏🙏👌👌

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 หลายเดือนก่อน

    Thank you guruji Revathi from chinnadharapuram

  • @Krish_005
    @Krish_005 หลายเดือนก่อน

    ஐயா, மிதுன லக்னம்... எனக்கு 8 இல் கேது, 12 இல் சூரியன், செவ்வாய், புதன்(லக்னாதிபதி) உள்ளனர்... விருச்சிகத்தில் சந்திரன்...😊 உண்மையிலேயே நானும் மிகவும் ரகசியம் காப்பவன் தான்...😊😊😊

  • @lalithakarthic2067
    @lalithakarthic2067 หลายเดือนก่อน

    100%True Guruji.

  • @vasuvasu-do6ql
    @vasuvasu-do6ql หลายเดือนก่อน

    Nandri guruvey❤

  • @SURESHv-s6f
    @SURESHv-s6f หลายเดือนก่อน

    Sir vannkam ....

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 หลายเดือนก่อน

    Super sir 🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 หลายเดือนก่อน +2

    அனைவருக்கும் நமஸ்காரம்

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 👌🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth หลายเดือนก่อน

    Awesome video sir. Love this content. 1000% true! The disappearing and secretive part is very accurate!

  • @Suresh-530
    @Suresh-530 หลายเดือนก่อน +2

    வணக்கம் குருவே ❤😊

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 หลายเดือนก่อน

    குரு ❤

  • @sathishkumark7523
    @sathishkumark7523 หลายเดือนก่อน

    Sir na unga biggest fan

  • @veerapandi1490
    @veerapandi1490 หลายเดือนก่อน

    Good morning Anna

  • @kousalyavijayan2315
    @kousalyavijayan2315 หลายเดือนก่อน

    Good morning Guruji

  • @sivavishnu4760
    @sivavishnu4760 หลายเดือนก่อน

    Kanni rasi and kanni laknam. சூரியன்,லக்னாதிபதி-புதன் , செவ்வாய் 12ல் & ராகு 8ல்.
    Kananal poghum vaaypu unda?? Sir?

  • @mediaandentertain
    @mediaandentertain หลายเดือนก่อน +4

    எனக்கு ராசிப்படி கேது 12 இல் உள்ளார் சனியின் பார்வையை பெற்றுள்ளார் எனக்கு இது கடைசி பிறவியாக இருக்க வாய்ப்புள்ளதா ஐயா

  • @abirami6071
    @abirami6071 หลายเดือนก่อน

    Good day Sir. Very good video Sir. If 8th athipathi is aachi in conjunction with subha grahas can we learn adtrology?

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 หลายเดือนก่อน

    Sir, நமஸ்காரம்.athanal thaan kedhu uchcham ஆகும் இடம் viruchagam

  • @maheshwareng901
    @maheshwareng901 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏

  • @vanithagopal4069
    @vanithagopal4069 หลายเดือนก่อน

    Good morning ❤❤❤

  • @mymuseum3420
    @mymuseum3420 หลายเดือนก่อน

    Parallel universe

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 หลายเดือนก่อน

    Happy morning ji😊
    1st view

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 หลายเดือนก่อน

    Ama ayya en jathakathil dhanu lagnam meenathil suryan budhan, kadagathil guru, virichigam chandiran nengal solluvathu murilum unmai ayya

  • @tharmarajahnandakumaran5728
    @tharmarajahnandakumaran5728 หลายเดือนก่อน

    நல்ல ஒரு பதிவு நன்றி ஐயா
    4,8,12 ம் அதிபதிகள் தமக்குள்ளே 4,8,12ல் சேர்ந்து இருப்பதும் அல்லது தமக்குள்ளே மாறி இருப்பது பற்றி உங்கள் கருத்து ஐயா ?

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 หลายเดือนก่อน

    👍🏾

  • @tamilviji-me6nh
    @tamilviji-me6nh หลายเดือนก่อน

    🎉🎉

  • @rajalakshmijeevitha8744
    @rajalakshmijeevitha8744 หลายเดือนก่อน +1

    திருமண வரனைக் குறிக்கும் செவ்வாயும் சுக்கிரனும் 6 ம் இடத்தில் இருக்கும் போது பலன் எவ்வாறு இருக்கும் குருஜி

  • @SaiRam-no2kz
    @SaiRam-no2kz หลายเดือนก่อน

    🙏👍

  • @MrJazz24292
    @MrJazz24292 หลายเดือนก่อน

    😇👌🙏

  • @radhikap763
    @radhikap763 หลายเดือนก่อน

    அண்ணா வணக்கம் என் லக்னம் ரிஷிபம் கடகத்தில் செவ்வாய் விரிச்சிகம் புதன் ராகு சந்திரன் சூரியன் தனுசு ல் சுக்கிரன் நடப்பு திசை 19வருடம் எப்படி என் வாழ்க்கை இருக்கும் அண்ணா திருமணம் எப்போது நடக்கும் 🌾🌾🌾

    • @sangeedhanasekar6603
      @sangeedhanasekar6603 หลายเดือนก่อน

      20 vayasuladhen sukiraa dhisai vara vendum neenga selvathudan iruppirgal

  • @sashikumar5402
    @sashikumar5402 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி தங்களுக்கு தலைப்பு எப்படி கிடைக்கிறது ஐயா

    • @govindharaj7012
      @govindharaj7012 หลายเดือนก่อน

      31 வருட அனுபவம்

  • @bhuvanagururaj2320
    @bhuvanagururaj2320 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @amirtharaj6483
    @amirtharaj6483 หลายเดือนก่อน +1

    திருப்பதி செல்ல கூடாத ராசிகள் என்று இருக்கிறதா ??? குருவே விளக்கம் தாருங்கள்

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🌻🍀

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 หลายเดือนก่อน

    I m first

  • @vengatesanr4839
    @vengatesanr4839 หลายเดือนก่อน

    ஐயா நான் கும்ப லக்னம் ரிஷபத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சனி மகரத்தில் குரு நிச வக்ரம் பல வருடம் யொசனை மன சாச்சி தடுக்கிறது 😂😂😂

  • @sivayogi6570
    @sivayogi6570 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் குருஜி🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 หลายเดือนก่อน

    Nandri🙏

  • @jeganbala9519
    @jeganbala9519 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏🙏

  • @goodchanges7883
    @goodchanges7883 หลายเดือนก่อน

    Vanakkam guruji

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv หลายเดือนก่อน

    Thank you sir

  • @ajithkumars1751
    @ajithkumars1751 หลายเดือนก่อน

    வணக்கம் சார்

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 หลายเดือนก่อน

    Good morning sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @Vvst-qe9yf
    @Vvst-qe9yf หลายเดือนก่อน

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @ashasricreations3490
    @ashasricreations3490 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி 🙏

  • @kirthivikasini3880
    @kirthivikasini3880 หลายเดือนก่อน

    Good morning guruji

  • @MrJazz24292
    @MrJazz24292 หลายเดือนก่อน

    Good morning guruji 🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 หลายเดือนก่อน

    🙏