வெளிநாட்டில் சிறப்பு யாருக்கு ? | Who is special abroad?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 132

  • @priya....6684
    @priya....6684 2 วันที่ผ่านมา +6

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @anupamakarthikeyane2727
    @anupamakarthikeyane2727 2 วันที่ผ่านมา +3

    Relise some Astrology book it's very useful for everyone 👍 👌 😀

  • @roopas8655
    @roopas8655 2 วันที่ผ่านมา +3

    Tq a lot guruji 🙏valuable video and precious explanation 👍👏👏😊🙏

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 วันที่ผ่านมา +1

    100% True Sir. Thank you. We are living in oversea past 20 years.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 2 วันที่ผ่านมา +1

    Kaalai vanakkam ji🎉veli nadu patri arumaiyana vilakkam 🎉vazhga valamudan 🎉❤

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 2 วันที่ผ่านมา +3

    காலை வணக்கம் குருஜி 🎉🎉🎉

  • @mallirajp7174
    @mallirajp7174 2 วันที่ผ่านมา +1

    Great , Impressive Thank you sir👌🙏🙏🙏🌹🌹

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 วันที่ผ่านมา +2

    Very good explanation thankyou sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🤝💐

  • @shwetab626
    @shwetab626 2 วันที่ผ่านมา +1

    Very nice & detailed explanation Sir, request you to pls make a video on how Karma gets created, thank U 🙏

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 2 วันที่ผ่านมา +2

    திரு.ஜோதிட ஞானியே ல சிம்மம் சனிதிசை சனிபுத்தி ராசி மிதுனம் சிங்கப்பூர் சென்று 11 மாதத்தில் உடல் நலக்குறைவு காரணமாக வந்து விட்டேன் 8ல் ராகு

  • @amalaradha4946
    @amalaradha4946 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருவே பதிவுகள் அருமை

  • @gre138
    @gre138 2 วันที่ผ่านมา +1

    Gurunadha 9, 12 lord god ucham. 8 th lord in 6 th house cojucated with ucha suriyan. Viricha laganam gurunadha.

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 2 วันที่ผ่านมา +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @raviraj-vs9bp
    @raviraj-vs9bp 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤வணக்கம் குருவே🙏🙏🙏
    💐💐💐🌷🌷🌷

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் சார்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 วันที่ผ่านมา +2

    Tq, sir.🎉.🎉

  • @goodchanges7883
    @goodchanges7883 2 วันที่ผ่านมา +1

    Vanakkam guruji

  • @tajdistributors8777
    @tajdistributors8777 2 วันที่ผ่านมา +1

    Nandri Guruji

  • @coimbatorean2671
    @coimbatorean2671 2 วันที่ผ่านมา +1

    Gm sir, Thank you for your useful video.

  • @sivayogi6570
    @sivayogi6570 2 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 2 วันที่ผ่านมา +1

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 2 วันที่ผ่านมา

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt 2 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் குருஜி

  • @krishthetamizhan2196
    @krishthetamizhan2196 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி.....
    "உலகப்புகழ் "ஜாதக அமைப்பு என்கிற தலைப்பில் ஒரு காணொளி போடுங்கள் ஐயா.....
    இந்த காணொளியை மாமனிதர் ஐயா ratan tata அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்....
    நன்றி குருவே....

  • @senthilkumar-go7kp
    @senthilkumar-go7kp 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @freeworld6526
    @freeworld6526 2 วันที่ผ่านมา +1

    காலை வணக்கம் சார் 🙏

  • @erraghu11497
    @erraghu11497 2 วันที่ผ่านมา

    Nandri🎉

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 2 วันที่ผ่านมา +2

    மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @muthaiyaarjunan319
    @muthaiyaarjunan319 2 วันที่ผ่านมา

    வணங்குகிறேன் குருஜி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 วันที่ผ่านมา

    சூப்பர் சார்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் சார் 🙏

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 2 วันที่ผ่านมา +1

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @ShiyamalaShiyamala-p8q
    @ShiyamalaShiyamala-p8q 2 วันที่ผ่านมา

    இனிய காலை வணக்கம் ஐயா.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 2 วันที่ผ่านมา +2

    Good morning sir 🎉🎉

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 2 วันที่ผ่านมา +1

    Superb❤🎉

  • @manickarajraja8818
    @manickarajraja8818 2 วันที่ผ่านมา +1

    Vanakkam anna good morning manickaraja

  • @srikanth6755
    @srikanth6755 2 วันที่ผ่านมา +2

    100% உண்மை. எனக்கு கும்ப லக்னம் மேஷ ராசி பரணி. லக்னத்தில்கேது. 3 ல் சந்திரன்.7 ல் ராகு குரு செவ்வாய். 8 ல் சனி.11 ல் சூரியன் புதன். 12 ல் சுக்ரன் .)9 ம் அதிபதி 12ல் லக்னதிபதி 8 ல் .(22வாருடம் முடிந்து விட்டது.இன்னும் எத்தனை வருடம் தெரியலை.)பிறந்த தேதி.29.12.1979. காலை 11. யாரவது தெரிந்தால் சொல்ங்க இந்த அடிமை வாழ்க்கை .விடுதலை எப்போது.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 2 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @karthika.k20
    @karthika.k20 2 วันที่ผ่านมา +1

    Mahara laknam 2 il puthan sun , puthan in guru saram and guru paarvai puthan dasa going nan vera state kku poga mudiuma gurji❤😊 9 il kedhu 12 il sukran

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 2 วันที่ผ่านมา +2

    அண்ணா 🙏

  • @ravidharanee
    @ravidharanee 2 วันที่ผ่านมา +2

    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
    நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
    துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
    தப்பாமற் சார்வார் தமக்கு

  • @villagelifestyle3278
    @villagelifestyle3278 2 วันที่ผ่านมา +3

    கடகம் ராகு பற்றி ஒரு வீடியோ ேபாடுங்க

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 2 วันที่ผ่านมา +1

    Good Morning Sir 🙏

  • @mymuseum3420
    @mymuseum3420 2 วันที่ผ่านมา +1

    Gooood morning sir😊😊❤

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 2 วันที่ผ่านมา

    Vanakkam guruji rishabha laknam mahara raasi . meshathil guru simmathil sevvaai kanniyil sani intha amaippu velinaadu Pogum yogam ullathaa guruji. Viruchagathil sukran bhuthan and raghu. Ippoluthu raghu thisai natakkirathu.

  • @Saran_sushil
    @Saran_sushil 2 วันที่ผ่านมา

    Kanniga lagnam, 8th house suriyan utcham 9th house la budhan sukran guru 10th house la sevvai chandran. Suriyan and sukran natchathira parivarthanai.. kethu in 12th house enaku intha yogam iruka

  • @vijayalakshmivijayalakshmi1574
    @vijayalakshmivijayalakshmi1574 2 วันที่ผ่านมา +1

    Guruji enaku Meena rasi rishabam lagnam sukran 22 degree budhan 21 degree ragu 3 degree combination in rishabam sani suryan combination in 2nd house( Meenam) guru in 3rd house ucham kedhu in 7th house (viruchigam) sevvai in 10th house sandhiran in meenam 11th house now surka dhisa sir media try panren and bsc nursing mudika poren foreign pogalamang sir illa media ae ve ok vang sir pls reply sir which is best sir media or foreign pls reply sir 😢

  • @Muthu411
    @Muthu411 2 วันที่ผ่านมา +1

    வனக்கம் குருஜி

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 2 วันที่ผ่านมา +1

    Enaku dhanu lagnam, guru kadagam, chandran viruchigam, simathil vakra varagottam sani rahu innahu, meenathil suryan vakra budhan , kumbathil chevvai kethu innahu (poorathathi nakshatiram) intha yogam enaku porundhama sollunga ayya

  • @mrktamil7066
    @mrktamil7066 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் 10ல் செவ்வாய் 3ல் சூரி புதன் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி

  • @gowthamsabari1596
    @gowthamsabari1596 2 วันที่ผ่านมา +1

    Good morning sir 🙏🙏🙏

  • @rajimonu2453
    @rajimonu2453 2 วันที่ผ่านมา +1

    Guruji thulam lagnam solala ayyia,, marandhutinga vitutunga

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 2 วันที่ผ่านมา

    Good morning sir🎉🎉🎉

  • @ktbala06
    @ktbala06 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி,
    அருமையான பதிவு! என்னால் வெளிநாடு போகமுடியுமா வாய்ப்பு இருக்கிறதா ஐயா. விருச்சிக லக்கினம் 7 8 9 11 12 அதிபதிகள் 12 இல் சுப கோள்கள்.

  • @rajimonu2453
    @rajimonu2453 2 วันที่ผ่านมา +1

    Thulam lagnam ku solunga

  • @sathishkumark7523
    @sathishkumark7523 2 วันที่ผ่านมา +1

    Sir na unga biggest fan

  • @Muthu411
    @Muthu411 2 วันที่ผ่านมา

    மிதுன லக்கனம் 1ல் சுக்ரன் 12ல் புதன் 10ல் சனி கேது வெளியூரில் செட்டில் ஆக முடியுமா? உள்ளூரில் வசிக்க முடியவில்லை, இந்த விதி எத்தனை சதவீதம் பொருந்தும்.

  • @sivakiruba9402
    @sivakiruba9402 2 วันที่ผ่านมา

    விருச்சிகம் லக்கினம் மகரத்தில் புதன், சுக்கிரன், சந்திரன் எப்படி இருக்கும்

  • @gowrimanoranjitham1323
    @gowrimanoranjitham1323 2 วันที่ผ่านมา

    சிம்மலக்னம் 12 இல் பௌர்ணமி சந்திரன்+ செவ்வாய் .விருச்சிகத்தில் இருந்து குரு மற்றும் மகரத்தில் இருந்து சுக்ரன் பார்வை .எணக்கு இப்பொழுத சுக்ர தசை முடியும் தருவாயில் உள்ளது. எந்த தசை இல் வெளிநாடு வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது குருஜி

  • @bamashankar1347
    @bamashankar1347 2 วันที่ผ่านมา

    7,12kuriyavan pudhan vakram petru dhulagnathukk 7il suriyan sukranudan irundhal eppadi irukkum sir. En maganin neendanol kanavu niraiveruma sir.

  • @Mukundankumar-po3pm
    @Mukundankumar-po3pm 2 วันที่ผ่านมา

    Sir if planets like sani chevvai gets a aatchi in 12th house will it allow foreign settlement like for meena lagna 12thhouse lord sani in 12th house.....

  • @sarahevans8432
    @sarahevans8432 2 วันที่ผ่านมา

    Ji for mesha lagna, 9th and 12th Lord guru vakkram in 7th house with ragu saram, also Ragu in 8th house with guru saram, 1st and 8th Lord sevvai in 1st house, vargottam, is it possible ji ?
    I don't want to go, I want to be in India for my parent's, but they are seeing marriage proposals in abroad, will I go after marriage ji or will i stay here ?

  • @shanthiramamoorthy6923
    @shanthiramamoorthy6923 2 วันที่ผ่านมา

    எனக்கு தனுசு லக்னம் 8 ம் அதிபதி உச்சம், 9 ம் அதிபதி ஆட்சி, 12 ம் அதிபதி உச்சம், 10, 11 ம் அதிபதிகள் 9 ல்.. வயது 54 தமிழ்நாட்டை தாண்டவில்லை. எனக்கும் வெளிநாட்டில் வாழ ஆசை. நிறைவேறுமா குருஜி!

  • @shanthakannan2881
    @shanthakannan2881 2 วันที่ผ่านมา

    Ayya vanakkam...தனுஷ் லக்னம்.... செவ்வாய் 5 இல் (வக்ரம்)... சூரியன்+ புதன் 12 இல்....... சந்திரன்+ சனி 8 இல்...11 இல் குரு....லக்னத்தில் சுக்ரன்.......வெளிநாடு யோகம் உண்டா ஐயா?

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 วันที่ผ่านมา +2

    9 & 12 ஆம் அதிபதி 10-ல் உள்ளது. வெளிநாட்டு உத்யோகம் உண்டா ? சிறப்பு பெருமா ?

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 2 วันที่ผ่านมา

    Guruji 11 and 12 parivarthanai ? With 9 th lord aspect from 6th house ?

  • @okay9906
    @okay9906 2 วันที่ผ่านมา +1

    ஐயா, 8, 9 மற்றும் 12ம் அதிபதிகள் கூடி இரண்டில் நின்றால் இந்த பலன் பொறுந்துமா ஐயா?

  • @sathishc4653
    @sathishc4653 15 ชั่วโมงที่ผ่านมา

    கடக லக்னம் சுக்ரன் கன்னியில் , சுகிற தசையில் ஆசைகள் பூர்த்தி ஆகுமா ??

  • @nithiyatharun415
    @nithiyatharun415 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார், துலா லக்கினம் 9, 12 ம் அதிபதி புதன் 12 ல் உச்சம் பெற்றால் வெளி நாடு சென்று புகழ் பெற முடியுமாங்க சார்

  • @mhirthick3839
    @mhirthick3839 วันที่ผ่านมา +1

    துலாம் லக்னம 9 ல் புதன் (ஆட்சி) 8 ல் சுக்ரன் + குரு + கேது 12 ல் சனி + செவ்வாய் இந்த சேர்க்கைக்கு 17 வயதிற்கு மேல் புதன் தசை ஆரம்பம் வெளிநாடு யோகம் உண்டா? குருஜி🙏🙏🙏

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண 2 วันที่ผ่านมา +1

    குருவே கண்ணி லக்கினம் 9ல் குரு செவ்வாய், 12ல் புதன், சுக்கிரன், சூரியன் வெளிநாட்டில் மருத்துவர் வேலை கிடைக்குமா குருவே மகரராசி...

  • @babuselva14
    @babuselva14 2 วันที่ผ่านมา

    என் மகள் கும்ப லக்கினம். பன்னிரண்டாம் அதிபதி சனி மற்றும் ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் பரிவர்த்தனை. என் மகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா

  • @Sriram_Sambasubramanian
    @Sriram_Sambasubramanian 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார்,
    தெளிவான விளக்கம்..
    துலாம் லக்னம், 9 மற்றும் 12 ஆம் அதிபதியான புதன் ,
    லக்னத்தில் திக்பலம் அல்லது
    9/12 ல் வலுவாக இருந்தாலே இந்த சிறப்பு கிடைக்குமா ?

  • @treanding_navin
    @treanding_navin 5 ชั่วโมงที่ผ่านมา

    🙌🏻🙏🏻💯

  • @Jayavel_Gopalswamy
    @Jayavel_Gopalswamy 2 วันที่ผ่านมา

    நீங்கள் சொன்ன விதிகளில்.... 12ஆம் அதிபதியின் சாரத்தில் 9ஆம் அதிபதி உள்ளார். வேறு எதுவும் ஒத்துப்போகவில்லை.
    நான் குடும்பத்தோடு வெளிநாட்டில்தான் நிரந்தரமாக வசிக்கிறேன்.

  • @hashiniganna1930
    @hashiniganna1930 2 วันที่ผ่านมา

    ஐயா 9ஆம் அதிபதி 8ஆம் வீடு 12ஆம் வீடு இரண்டையும் பார்வை செய்வதால் இது பொருந்துமா

  • @ajiajitha7940
    @ajiajitha7940 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @manimalas52
    @manimalas52 2 วันที่ผ่านมา +2

    மேஷ லக்கினம் குருவும் செவ்வாயும் நீச்சம். 7 ம் பார்வையில் உள்ளது. 1 8 செவ்வாய். 9 12 குரு. இந்த பதிவு பொருந்துமா sir

  • @sudhasenthil3345
    @sudhasenthil3345 2 วันที่ผ่านมา

    Guruji mahara laknam 9 am athipathi 6 il + suriyan(8 am athipathi serikai) 12 am athipathi guru ( buthan nathchithira saram) 11 il abroad vaippu good or bad?

  • @tatianarhea
    @tatianarhea 2 วันที่ผ่านมา

    Vanakam guruji..Kannilagnam,sukiran sevai budhan inaivu, surian lagnam..eppadi

    • @tatianarhea
      @tatianarhea 2 วันที่ผ่านมา

      12il inaivu

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 วันที่ผ่านมา +1

    சார்🙏 துலாம் லக்கனம் கடகத்தில் சூரியன் புதன் சனி சுக்கிரன் உள்ளது வெளி நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற முடியுமா சார்🙏🙏🙏

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 2 วันที่ผ่านมา +1

    சார்🙏 தனுசு லக்கனம் கடகத்தில் செவ்வாய் புதன் சூரியன் சிம்மத்தில் குரு சந்திரன் உள்ளது நிரந்தர குடியுரிமை பெற முடியுமா சார்🙏🙏🙏

  • @balaguru3896
    @balaguru3896 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா
    கும்ப லக்னம்
    9ம் அதிபதி சுக்கிரன்
    2ல் உச்சம் மற்றும் 12ல் சனியுடன் சூரியன் உள்ளார்
    திருமணம் ஆனா பிறகு
    வெளிநாட்டு வாய்ப்புகள் உள்ளதா.

  • @rajimonu2453
    @rajimonu2453 2 วันที่ผ่านมา

    Thulam lagnam sollala ji

  • @mangaleswaris
    @mangaleswaris 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் குருஜி மேஷ லக்கினம் கடகத்தில் குரு சந்திரன் சிம்மத்தில் செவ்வாய் வெளிநாட்டு யோகம் உண்டா குருஜி

  • @premalathavenkatachalam4933
    @premalathavenkatachalam4933 2 วันที่ผ่านมา

    அய்யா வணக்கம், தனசு லக்னம் 12அம் அதிபதி செவ்வாய் 9 ஆம் இடம் சிம்மத்தில் 12 ஆம் இடத்தில் குரு சுக்கிரன் 8 இல் கிரகம் இல்லை குருவின் 9 ஆம் பார்வை ஆல் 8 ஆம் இடத்தை பார்த்து சுபத்துவம் 3 இல்
    கும்பத்தில் சனி, மகரத்தில் சூரியன், துலாத்தில் சந்திரன் நடப்பு திசை குரு இந்த நிலை வெளிநாட்டில் குடும்பத்துடன் நிரந்தர வாழ்வுக்கு மற்றும் சிறப்பை குறிக்குமா கூறுங்கள் அய்யா

  • @kannannandhini4978
    @kannannandhini4978 2 วันที่ผ่านมา

    9, 12 சார பரிவர்தனை?

  • @kowsalyat4178
    @kowsalyat4178 2 วันที่ผ่านมา

    கடகம் லக்னம்,லக்னத்தில் சுக்கிரன், லக்கினாதிபதி சந்திரன் 7 இல் உள்ளது. 8 இல் சனி ஆட்சி, 9 ஆம் இடம் காலியாக உள்ளது. 9 ஆம் அதிபதி 4 இல் ராகு + குரு இணைவு பெற்றுள்ளது. 2 ஆம் அதிபதி, 12 இல் சூரியன் + புதன் ( ஆட்சி) இணைவு பெற்றுள்ளது.வெளி நாட்டு வாழ்க்கை சிறப்பு தருமா?

  • @SivakamiV-d1h
    @SivakamiV-d1h 2 วันที่ผ่านมา +1

    9 athi pathi 12 athipathi 2 umm guru apdina

    • @manimalas52
      @manimalas52 2 วันที่ผ่านมา

      மேஷ லக்கினமா. Me tooo

    • @SivakamiV-d1h
      @SivakamiV-d1h 2 วันที่ผ่านมา +1

      @@manimalas52 yesssssss

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 2 วันที่ผ่านมา +1

    குருஜி மகர லக்னம் சூரியன் சிம்மத்தில்
    புதன் ராகு கன்னியில்
    குரு தனுசுவில்
    தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்.
    அங்கேயே settle ஆவாரா?

  • @nandhudhanasekaran6194
    @nandhudhanasekaran6194 2 วันที่ผ่านมา

    Class ku fees pathi solluga sir, nan konjo kasta padra family

  • @sandyscreativemind9699
    @sandyscreativemind9699 2 วันที่ผ่านมา

    Sir rishba lagnam rishaba rasi. Sevvai 2 l mithunathil , 4 l simmathil sani vakram and kethu, dhanusil 8 la guru, 11 la meethil suriyan, sukran, puthan.
    Velinattula velai irukuma and sirakkuma
    Pl confirm

  • @prasannanaren
    @prasannanaren 2 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி, மிதுன லக்கினம் 2இல் சுக்ரன், புதன் சூர்யன் 8இல் சனி, எனக்கு வெளிநாட்டில் வளர்ச்சி உண்டா

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 2 วันที่ผ่านมา

    வெளிநாட்டு வேலை குடியுரிமை கிடைக்க 8 12 இடங்களில் சுப கிரகங்கள் இருக்க வேண்டும் அல்லது பார்வை இருக்கனும்

  • @gokul987
    @gokul987 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏

  • @verapandiverapandi6490
    @verapandiverapandi6490 2 วันที่ผ่านมา

    Mithuna lakanam sollave ilai ayya

  • @rajimonu2453
    @rajimonu2453 2 วันที่ผ่านมา

    Thulam laganam ku solama vitutinga ayya

  • @devidoss1807
    @devidoss1807 2 วันที่ผ่านมา

    Astrology give pixced lagnam locked