மோட்டார் சைக்கிள் spark plug ஐ சோதிப்பது எப்படி ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 101

  • @KARTHIKEYAN-ll2ib
    @KARTHIKEYAN-ll2ib 3 ปีที่แล้ว

    Interest iruka ellorume ....idha terinjukalaam.....
    Nalla video with good explanation.

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 4 ปีที่แล้ว

    விருது பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @RajeshRajesh-fh9wi
    @RajeshRajesh-fh9wi 5 ปีที่แล้ว

    மிக பயனுள்ள தகவல் , எனது கேள்வி வண்டி திருட்டை தடுக்க வழிமுறை பற்றி கூறவும் GPS சிஸ்டம் பற்றி ஒரு கனோளி போடவும் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @krishnaguru-
    @krishnaguru- 5 ปีที่แล้ว

    அண்ணே உங்க வீடியோ பாத்து ஒரு சில டெக்னிக் தெரிஞ்சிகிட்டேன். Including spark blug நன்றி

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்ததற்கு நன்றி

  • @MrVasanshan
    @MrVasanshan 5 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எனது pulsar 150 பைக் accelerate செய்யும்போது மிகவும் அடைக்கிறது. என்ஜின் ல் இருந்து ஏதோ வித்தியாச சத்தம் வருகிறது. top gear இல் போகையில் ஏதும் பிரச்சனை இல்லை, 2, 3வது கியரில் அடைக்கிறது. இதற்கு தீர்வு என்ன?

  • @SuyambuTamila
    @SuyambuTamila 5 ปีที่แล้ว

    Ennoda bike passion pro I3s bike vangi 6th month than aguthu en bike la spark plug adikadi black aiduthu.clean pani potathan olunga start aguthu.ethanala adikadi black aguthu

  • @vigneshsuuriyamurthi987
    @vigneshsuuriyamurthi987 5 ปีที่แล้ว

    வணக்கம் நண்பரே
    நான் உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன் என்னிடம் 2009 கிளாமர் fi இருந்து வருகிறது அதில் சமீபத்தில் வண்டியை இயக்கும் பொழுது திருப்பத்தில் offஆகிறது ன்று தங்களிடம் கூண்டில் கேட்டிருந்தேன் வால்வு கேப் டேப்ளட் அட்ஜஸ் செய்யக் கூறினீர்கள் செய்தும் அதே பழுது இருந்தது இன்ஜக்டர் பம்ப் எங்கள் ஊர் மெக்கானிக் கள்ள வண்டியை ஷோரும கொண்டு போங்கள் என்று கூறினர் அங்கு சென்று விசாரித்தால் ஸ்பேர் ஆர்டர் போடனும் லேட்டாகும் என்று கூறிவிட்டனர் என் தொடர் முயற்சியால் ஒவ்வொரு பாகமாக சுத்தம் செய்து பொருத்தினென் இஞ்சினை மட்டும் கைவைக்க வில்லை இறுதியாக என்னை வழிநடத்தும் இறைவி துணை முன் ஏர் கிளீனரை புதியதாக மாற்றினேன் இப்பொழுது பைக் நார்மலாக தயாராகிவிட்டது உங்களுக்கு மிக்க நன்றி காரணம் உங்களின் வீடியோக்கள் தான் நம்பிக்கை தந்தது தாங்கள் நீடுழி வாழ்க தொடர்க உங்கள் சேவை வாழ்க வளர்க நன்றி

  • @Manikandan-pi9tp
    @Manikandan-pi9tp 5 ปีที่แล้ว

    Bro Hero Honda Splendor plus enna engine oil use pannalam oru video pooduga

  • @bgiridharagopal
    @bgiridharagopal 5 ปีที่แล้ว

    Sir, TVS Star city ( 3 yrs) bike ennathu. Bike running la irrukum pothu accelerator ah vittalum, speed breaker aeri eranginalum bike automatic aga off agiduthu. Bike vangiyathil irunthu Intha problem irruku. Service vidum pothu appothiku seri pannuranga. Ethavathu tips iruntha sollunga pls.

  • @benishowinner3825
    @benishowinner3825 4 ปีที่แล้ว

    Xl 50 fork remove panura video poduga. Atha remove panna vendiya tools iyum poduga... Anna.

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      9080416383 whatsapp

  • @subburajraj3980
    @subburajraj3980 5 ปีที่แล้ว

    Sir ,,
    Hero honda cd delux mileage kammiya kudukuthu, pick up kuranchtu, ena solution sollunga sir plzz

  • @rvnishanth3658
    @rvnishanth3658 4 ปีที่แล้ว

    Engine over heat carburetor settings marinal varalama

  • @royaltechmalayalam4909
    @royaltechmalayalam4909 4 ปีที่แล้ว

    Spark plugile oil ernguthu athu enna bro ?, bike discover 125 st

  • @livingstondavid1607
    @livingstondavid1607 4 ปีที่แล้ว

    yamaha fazer self work akala new battery potu check paniyachu work akala athu ena problem aha irukum atha pathi solunga

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      9080416383 whatsapp

  • @vineeshmonster7328
    @vineeshmonster7328 4 ปีที่แล้ว

    Bro two electrode sparkplug is good for Yamaha fzs 150 please replay

  • @sathishradiology
    @sathishradiology 5 ปีที่แล้ว

    Pls put an video on electric bike advantages and disadvantages.

  • @benishowinner3825
    @benishowinner3825 4 ปีที่แล้ว

    Xl 50 mootha bikiyum Kalatha vendiya tools eanavellaam inu Solli tharathu Mari Oru video podunga Anna plzzzzz

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 5 ปีที่แล้ว

    Boss oru DSLR camera vangunga ithu focus agave illa..

  • @manojravichandran3578
    @manojravichandran3578 5 ปีที่แล้ว

    அண்ணா oring உள்ள chain யை dieselயை பயன்படுத்தி cleaning செய்யலாமா

  • @gokulraj4586
    @gokulraj4586 5 ปีที่แล้ว

    Sir , recent a Hornet bike vangiruken, RPM 1100 Set paniruka.. bike otitu stop pannum pothu RPM 1400 ku increase aaguthu... Engine um romba heat a iruku.. speed 70 to 75 tha otura... Kindly clarify please.

  • @karthikeyankks5666
    @karthikeyankks5666 5 ปีที่แล้ว

    Bro discover 125 bike la Engine cooling ahh irukum bothu slow la off aaguthu but oru 10-15 kms ottitu vanthu niruthum bothu automatic ahh race aaguthu
    Ithu ethunalanu konjam sollunga bro

  • @suriyanarayanan5222
    @suriyanarayanan5222 5 ปีที่แล้ว

    A class video , but how can choose the right new plug, because my new plug spark is not in vertical posision ,reply me in ur video

  • @thesoundkid9118
    @thesoundkid9118 5 ปีที่แล้ว

    my Yamaha ss125 is 5 years old and it is kept unused for past 10 months. Could you plz explain what types of problems occurred to service the bike ?

  • @kkeyans
    @kkeyans 5 ปีที่แล้ว

    ji bajaj re diesel auto va ethavathu sollunga ji(review) and miantenance tips

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில்

  • @praveens5265
    @praveens5265 2 ปีที่แล้ว

    Semma bro neenga keep doing content like these 💥👌

    • @11ThGEAR
      @11ThGEAR  2 ปีที่แล้ว +1

      நண்பரே நமது சானலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க நன்றி💐💐🙏🙏

  • @mohamedabbas7970
    @mohamedabbas7970 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் நாண் honda shine sp வெச்சிருக்கேன் வண்டி கீழ விழுந்துடுச்சு அப்படினா ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது என்ன காரணம் அதுக்கு நான் என்ன பண்ணனும்

  • @VenkateshSadasivam
    @VenkateshSadasivam 5 ปีที่แล้ว

    Anna Hero Acheiver vandila Ideal speed la handle left turn panna engine off aguthu.
    Handle left la turn panni Accelerate kudutha engine Off aagala..
    Getting Jerk while riding on 2nd and 3rd gear
    Left turn panni off aana udane start aga matinguthu...
    Apuram vandi veyila niruthitu edukum pothu sekerama start aga maatinguthu...
    Solution please....

  • @moviestime6482
    @moviestime6482 5 ปีที่แล้ว

    Hero honda CD100 SS
    Bike normal mileage solluga
    Bro

  • @jammuthirumal8928
    @jammuthirumal8928 5 ปีที่แล้ว

    Hi sir enakku oru doupt. Nan pulsar 150 use pantren nan engine start panni konja thooram pona(5 to 8)km pogurathukkulla engine over heat aguthu. Enna problema erukkum

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      9080416383 watsapp

  • @samsonsamson4810
    @samsonsamson4810 4 ปีที่แล้ว

    Your genius anna

  • @dillikrishnamurthi1860
    @dillikrishnamurthi1860 4 ปีที่แล้ว

    Bro hero splender chock potta tha start aguthu y bro.

  • @ragavanragavan7495
    @ragavanragavan7495 4 ปีที่แล้ว

    Theivame nenga nallairukanu. M

  • @raghumanraja8304
    @raghumanraja8304 5 ปีที่แล้ว

    Siva sir
    Unga videos lam romba helpful ah iruku thank you sir
    Sir please make a video for engine disassembling

  • @par1679
    @par1679 5 ปีที่แล้ว

    Siva anna
    Pulsar 180 ku front fork oil capacity evala endu solrinkala?
    Please

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      150 to 160 ml

  • @Innasiyar
    @Innasiyar 5 ปีที่แล้ว

    My bike hero honda cd deluxe mileage kedaikkavilai yena panurathuku solluinga pls

    • @ramkumarmoovendhan
      @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว

      Neenga
      Air filter
      Clutch
      Brake
      Suspensions
      Fork
      Chain adjustment
      Tyre, Tyre pressure
      Spark plug
      Ithu ellam check pannitu correct ah iruntha nalla mechanic ah paathu carburettor tune pannunga milage 60-65 avarage kedaikum. naanum Hero Honda CD deluxe tha use panran enakku 60 milage varuthu

  • @sakthiashokan1745
    @sakthiashokan1745 5 ปีที่แล้ว

    நண்பா spark plug 2 மாதத்திற்குள் பழுதடைந்து விடுகிறத, என்ன காரணம்.. என்ஜின் கோளாறா???.....

  • @karpagastudio7291
    @karpagastudio7291 3 ปีที่แล้ว

    Super appa

  • @Innasiyar
    @Innasiyar 5 ปีที่แล้ว

    Good morning anna

  • @manikmanik3434
    @manikmanik3434 5 ปีที่แล้ว +1

    சார் வணக்கம் 2.75.18 டயர்ல 300.18 டீப் போடலாமா அப்படி போட்டால் என்ன கம்லைனட் வரும்

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      போடலாம் ஒன்றும் ஆகாது ,5km மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது

  • @thamaraiselvam7205
    @thamaraiselvam7205 5 ปีที่แล้ว +3

    Anna morning bike start painna white smoke varuthu what problem and it reason ....

    • @dinud71
      @dinud71 5 ปีที่แล้ว

      போர் தேய்ந்து போய் இருக்கலாம்.. replace பன்னுங்க

    • @thamaraiselvam7205
      @thamaraiselvam7205 5 ปีที่แล้ว

      Anna engine work 6 month muinnatitha painnuche

    • @thamaraiselvam7205
      @thamaraiselvam7205 5 ปีที่แล้ว

      Anna engine work painne 6 month tha achi

    • @ramkumarmoovendhan
      @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว

      @@thamaraiselvam7205 bro enakum ithey problem iriku new bore kit change pani 12860 km tha vodirukku

    • @thamaraiselvam7205
      @thamaraiselvam7205 5 ปีที่แล้ว

      @@ramkumarmoovendhan bro ennaku 1000 km tha odieruku

  • @Charu_karthik_
    @Charu_karthik_ 5 ปีที่แล้ว

    Anna ennudaiya pulsar 150 Twin Disc kicker kedaiyathu antha bike eppudi check pannarathu Anna
    Please sollunga

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      இதே procedure ,kicker க்கு பதிலா self use பண்ணிக்கலாம்

    • @ramkumarmoovendhan
      @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว

      Self starter use pannalam bro no problem

  • @hdpestcontrol5970
    @hdpestcontrol5970 4 ปีที่แล้ว

    Kick start illatha bike la Enna pandrathu

  • @rajagokul7000
    @rajagokul7000 4 ปีที่แล้ว

    Thankyou sir.

  • @ravidinesh1361
    @ravidinesh1361 5 ปีที่แล้ว

    அண்ணா பல்சர் 150 மாடல் 2015 ஏர் பில்டர் பாக்ஸ் எங்கே கிடைக்கும்

  • @SkyIsTheLimit2024
    @SkyIsTheLimit2024 5 ปีที่แล้ว

    புதிய வாகனத்தை RTO பதிவு செய்யும் வழிமுறை மற்றும் பதிவு தொகை , life time rod tax தொகை, எப்படி கன்டறிவது, மேலும் logistics charge. தனியாக வழங்க வேண்டுமா?'

  • @9842035780
    @9842035780 5 ปีที่แล้ว

    Killer switch passion pro la eppdi install panuratu

  • @yogesh.b3419
    @yogesh.b3419 4 ปีที่แล้ว

    Valve head Spark plug hole thread worn out ayiduchi Enna seyalam anna

  • @shinchan7159
    @shinchan7159 5 ปีที่แล้ว +5

    அண்ணா நீங்க vote போட உங்க சொந்த ஊருக்கு போயிருக்கீங்களா???

  • @YogeshKumar-vw9zk
    @YogeshKumar-vw9zk 5 ปีที่แล้ว

    unga v2 ernavoor ha

  • @sekar5437
    @sekar5437 5 ปีที่แล้ว

    Second bike solunga

  • @v.rathesvikram-0425
    @v.rathesvikram-0425 4 ปีที่แล้ว

    Thalaivaaa

  • @mohammedhaafil4157
    @mohammedhaafil4157 5 ปีที่แล้ว

    Very useful bro👍👌

  • @RamGopalKS
    @RamGopalKS 3 ปีที่แล้ว

    Good.

  • @Summapakkadhaneporom
    @Summapakkadhaneporom 5 ปีที่แล้ว +2

    காலையில மட்டும் click care ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது pulsar 150

  • @ajaydesigns
    @ajaydesigns 5 ปีที่แล้ว

    my bike lost 4 days before how can i get it

  • @chandrasekar6837
    @chandrasekar6837 5 ปีที่แล้ว

    Super message anna

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @amanikandaperumalmanikanda3952
    @amanikandaperumalmanikanda3952 5 ปีที่แล้ว

    Thanks so much like yours massage

  • @MaheshMahi-vb6db
    @MaheshMahi-vb6db 5 ปีที่แล้ว +1

    சார் 55km மைலேஜ் கிடைத்த என்னுடைய ஷைன் பைக்கில் திடீரென 45km தான் கிடைக்கிறது. என்ன பிரச்சனையாக இருக்கும்.

    • @dinud71
      @dinud71 5 ปีที่แล้ว +1

      நண்பரே! மைலேஜ் குறைய பல காரணங்கள் உள்ளன. தேய்ந்த டயர்கள், சரியற்ற காற்றழுத்த டயர்கள், குறுகிய நேரத்தில் அதிக ஆக்சிலரேசன், தரமற்ற பெட்ரோல், தரமற்ற என்ஜின் ஆயில், செயின் அழுத்த மாறுபாடுகள், சுத்தமற்ற ஏர் பில்ட்டர், முறையில் இல்லாத கார்ப்புரேட்டர் அட்ஜெஸ்ட்மென்ட் போன்றவற்றை தவிர்க்கலாம் அல்லது நாமே யூடியூப் உதவியுடன் சரி செய்யலாம்.. முறையான விழிப்புணர்வு இல்லாமல் மெக்கானிக்கிடம் விடுதல் நல்லதல்ல

    • @preamkumar6980
      @preamkumar6980 5 ปีที่แล้ว

      carburator tuning problem

    • @MaheshMahi-vb6db
      @MaheshMahi-vb6db 5 ปีที่แล้ว

      ஆனால் இது திடீரென வந்த பிரச்சனை.

  • @vigneshg129
    @vigneshg129 5 ปีที่แล้ว +1

    Bro spark plugs frequently carbon padithu na bike start pannubothu start agala, spark plugs clean pannitean change panni pathutean plz solution solluga🙁🙁🙁🙁🙁🙁🙁🙁☹☹

    • @ramkumarmoovendhan
      @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว

      Engine smoke varalena Carburettor correct ah tune pannunga rich fuel mixture ah irunthalum ithey problem varum but engine problems ah iruntha new engine block maathunga engine block kit. 1500 something tha irukkum maximum 4000 ku kulla tha selavagum

  • @girired4887
    @girired4887 5 ปีที่แล้ว

    Sir CD 100ss eng fitting with kicker assmply

    • @11ThGEAR
      @11ThGEAR  5 ปีที่แล้ว

      Call 9080416383

  • @iniyanpalani362
    @iniyanpalani362 ปีที่แล้ว

    Anna ippo lam yen video poda matringa

  • @ajaydesigns
    @ajaydesigns 5 ปีที่แล้ว

    how to protect bike from theft

  • @univercellsoft
    @univercellsoft 4 ปีที่แล้ว

    Spark plugla irunthu current varamatinguthu, pluga remove panniyum parthan, antha sprk linela irunthu current varamatinguthu, new wire change panni parthan appavum current varoothilla,
    Please help pannuga, enna pannanum.

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว +1

      என்ன வண்டி ?

    • @univercellsoft
      @univercellsoft 4 ปีที่แล้ว

      @@11ThGEAR Loncine LX 150

    • @univercellsoft
      @univercellsoft 4 ปีที่แล้ว

      Antha Problem Fixed Pannitan Anna, Thanks

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      Send photo to 9080416383 whatsapp

  • @ramkumarmoovendhan
    @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว

    Spark plug eththna kilometre once maathanum

  • @PATHAA24
    @PATHAA24 5 ปีที่แล้ว

    Good

  • @bkrajanbkrajan8324
    @bkrajanbkrajan8324 4 ปีที่แล้ว

    Anna heropuch 2gear 65cc bike panuvengala enaku padhilsolungo my no,7708352347 ....salem.

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      பண்ணலாம் ஆனால் நான் சென்னை ல இருக்கேனே தொடர்பு க்கு whatsapp 9080416383

  • @rajeshcrss6793
    @rajeshcrss6793 5 ปีที่แล้ว

    Super appa