மோட்டார்சைக்கிள் carburetor cleaning எளிய தமிழில் உங்கள் சிவா .

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024

ความคิดเห็น • 352

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +5

    சில ஆசிரியர்கள் கூட எல்லா விதத்தையும் கற்றுத்தருவதில்லை
    இப்படிக் கர்வம் பிடித்தவர்களுக்கு உங்களைப் பார்த்து வெக்கம் வரட்டும்
    உங்கள் நல்ல உள்ளத்திற்கு
    நன்றி நன்றி நன்றி

  • @user-vh1jk6nc7u
    @user-vh1jk6nc7u 6 ปีที่แล้ว +33

    இந்த நல்ல தகவலுக்கு 100 வருடம் நல்லா வாழ இறைவன் துணையிருப்பார் காரணம் உங்கள் மனசு ரொம்ப நல்லது இறைவன் +

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      நன்றி !

  • @speedsaravanan9525
    @speedsaravanan9525 4 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ மூலம் நான் முதன்முறையாக கார்ப்பரேட்ரை சர்வீஸ் செய்து வெற்றி அடைந்தது

  • @jebarajselvaraj9166
    @jebarajselvaraj9166 6 ปีที่แล้ว +5

    அருமை எளிமையாக புரியும்படி விரிவாக விளக்கி
    சொன்னீர்கள்.நாங்களும் முயற்ச்சி கிளீன்பன்ன முயற்ச்சி செய்கிறொம்.நன்றி

  • @arajamani113
    @arajamani113 4 ปีที่แล้ว

    நன்றி சார்,இதற்கு மேல் யாரும் விளக்கமாக,புரியும் படி சொல்ல முடியாது, தனியாக ஷெட்டுக்கு செல்லும் காற்று பாதை பற்றி
    வீடியோவுடன் விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.ராஜாமணி கோவை.

  • @tnriders6613
    @tnriders6613 4 ปีที่แล้ว

    அண்ணா English ல புழுவுறவனுங்க மத்தியில இவ்வளவு அழகா சொல்லி கொடுத்துக்கு நன்றி.. மாதா,பிதா,குரு, தெய்வம் இத மறக்காம இருக்கீங்களே... நான் பத்தாவது வீடியோவாக தான் உங்க வீடியோ பார்த்தேன் ஆனா என்ன இப்படி கமெண்ட் பண்ண வச்சுட்டீங்களே

  • @AndalAndal-lf4uc
    @AndalAndal-lf4uc ปีที่แล้ว +1

    Thelewala super super mechanic Mega Mega Army Aana Guru Deivam Vanakkam Thalaiva

  • @kannandeepa4513
    @kannandeepa4513 4 ปีที่แล้ว

    Super bro nan unga video pathu ennoda bike service panniten thank you very much bro

  • @krishnanmuthu7648
    @krishnanmuthu7648 2 ปีที่แล้ว

    Thank you sir
    Netru unga video parthen ennaiku
    வேலை seithen thank you sir

  • @thanigachalam5625
    @thanigachalam5625 3 ปีที่แล้ว

    Na carburator company la work pandren, neega solra parts name ellam correct. Excellent.

  • @govindarajanramalingam147
    @govindarajanramalingam147 4 ปีที่แล้ว

    எளிய முறையில் அருமையான விளக்கம் நன்றி

  • @RAJASEKAR-vl3uj
    @RAJASEKAR-vl3uj 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் தோழர் நன்றி

  • @Kumar-so7zy
    @Kumar-so7zy 6 ปีที่แล้ว +2

    Super na தெளிவான விளக்கம், நன்றி

  • @mohamedgouse4949
    @mohamedgouse4949 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @selvamst1988
    @selvamst1988 4 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு அண்ணா உங்களோட வீடியோஸ் எல்லாம்

  • @user-vh1jk6nc7u
    @user-vh1jk6nc7u 6 ปีที่แล้ว

    அருமை நண்பா சொன்னிங்க...இறைவன் துணைபுரிவார் தொழில் மேல் ஓங்க..

  • @kuttykuttyy
    @kuttykuttyy 4 ปีที่แล้ว

    அருமை நண்பா.... சொல்ல வார்த்தை இல்லை. அருமையான விளக்கம்... தெளிவான , புரியும்படியான சொற்கள்.... வண்டியப்பற்றி 0% தெரியாதவங்கக்கூட அவங்க வண்டிய அவங்களே சரிபண்ணிடுவாங்க....
    வாழ்க.... வளர்க....
    சின்ன ஒரு வேண்டுகோள் சில சமயங்களில் வீடியோ CLEAR இல்லை...
    SO
    REFLECTION MIRROR ......... USE பண்ணுங்க....
    மிக்க மிக்க நன்றி நண்பா...

    • @11ThGEAR
      @11ThGEAR  4 ปีที่แล้ว

      நன்றி!

  • @greencare8464
    @greencare8464 4 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம்

  • @anbalaganharshan8975
    @anbalaganharshan8975 6 ปีที่แล้ว +1

    சூப்பர் ண்ணே,choke பத்தின டவ்ட் ok.இப்ப நான் மெக்கானிக் கத்துக்க ஆசையா இருக்கு.நன்றி

  • @sjaganathan1485
    @sjaganathan1485 3 ปีที่แล้ว

    Super bro ningaloru mechanic Super Star Nalvallthugall

  • @bhavanisenthil2180
    @bhavanisenthil2180 4 ปีที่แล้ว

    Very very useful video. Thanks. Good.

  • @harikaran2019
    @harikaran2019 4 ปีที่แล้ว

    ji super ungaludaiya vediovai parthu ennudaiya xl super kku naane carppurettai clean pannipotten mileage superairukku Mikka நன்றி

  • @anandhlee9971
    @anandhlee9971 5 ปีที่แล้ว

    Rompa useful bro. Honda shine 125 carburetor service panrathu video potengana rompa nalla irukkum . Ithu anbana vendukol. Please

  • @bshankar9533
    @bshankar9533 6 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் நன்றி

  • @msanthosh5869
    @msanthosh5869 5 ปีที่แล้ว +5

    Romba naal doubt clear... Thanks u sir... ... Excellent narration....but camera man Seri illa and camera Quality um Seri illa

  • @mohamednafees2198
    @mohamednafees2198 4 ปีที่แล้ว

    Hai... Anna.... Iza vedio wa na 3rd time aa pakuran.. Samma intrstigga irukku... Iza vediowla niga agalku carburetor pathi akkau wayraa aani wayra purarapasi alaha anba thalaiwa Sollikoduthiga... Lots of thanks 💖👍 Shifa sir....1 bt iza vesio pakumpozallam anda bikelaum carburetor a kalati cleaning pannanumpola aasaya irukku... (MY BIKE Discover 135 dtsi))
    Im nafees from srilanka 🇱🇰

  • @kalyanivasimarimuthusaivam892
    @kalyanivasimarimuthusaivam892 5 ปีที่แล้ว

    Remba udhaviyaga irundhadhu mikka nandri iyyaa thanks for you vaalga valamudan

  • @Deepak-vs9uz
    @Deepak-vs9uz 4 ปีที่แล้ว

    அருமை உங்கள் பதிவு

  • @nagarasud1441
    @nagarasud1441 4 ปีที่แล้ว

    Very clear information and speech

  • @karsniv
    @karsniv 6 ปีที่แล้ว +4

    Your technical words and conveying the way of cause & effect of an action are awesome Anna. 👌
    I learnt much more experience by """carefully listening of your each sentences.""""

    • @11ThGEAR
      @11ThGEAR  6 ปีที่แล้ว

      Karthick Sri நன்றி

    • @nainavijaya3208
      @nainavijaya3208 5 ปีที่แล้ว

      Very good bro thanks

  • @indgentleman
    @indgentleman 6 ปีที่แล้ว

    நான் பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் பள்ளியில் படிக்கும் போது எனக்கு தமிழ் ஆசிரியராக இருந்த ஆசீர்வாதம் என்பவர் பாடம் நடத்தும் போது விளங்குகிறதா அல்லது விளக்குமாத்தால விளக்கனுமா ? என்று சிலேடையில் கேட்ப்பார் விளக்குமாறு ,என்பதற்கு இருபொருள் இருக்கிறது அதாவது விளக்கும் ஆற்றலினால் விளக்கட்டுமா எனப்பொருள் கொள்ளும்படி எடுத்துக்கூறுவார் அந்த தமிழ் ஆசிரியரை உங்கள் வாயிலாக நினைவு கூறுகிறேன் , சுத்தமான விளக்கம் , நீங்கள் கூறும்விதம் கேட்போருக்கே நாமும் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை ஏற்படுத்துகிறது , "disassemble to reassemble" what an exemplary clarification of you with demonstration , I extremely praise and appreciated to your devotes on your professionalism. very proud

  • @skumar77.
    @skumar77. 4 หลายเดือนก่อน

    கூடிய விரைவில் நானும் ஒரு சிறந்த மெக்கானிக்
    ஆகிடுவேனுங்க.....
    மகிழ்ச்சிங்க......
    தொடரட்டும் தங்கள் பதிவுகள்.
    வாழ்த்துக்கள்.

    • @11ThGEAR
      @11ThGEAR  4 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள்

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 4 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @balasubramanian5325
    @balasubramanian5325 4 ปีที่แล้ว

    Very good explanation.

  • @ramkumar-os2tq
    @ramkumar-os2tq 5 ปีที่แล้ว +6

    Bro Ur technical words and your explanation are awesome ... I learnt lot form your video. But what I felt in this video.the clarity is not much good. We can't able to see what your showing to us... Plz improve Ur camera quality ...
    With regards
    RAM

  • @sathyansathya8934
    @sathyansathya8934 3 ปีที่แล้ว

    வாழ்க வலமுடன் வாழ்த்துக்கள்,

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றிங்க 🔥🌷🌷

  • @shaktisaravanan3469
    @shaktisaravanan3469 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ப்ரோ 👍

    • @11ThGEAR
      @11ThGEAR  3 ปีที่แล้ว

      நன்றி

  • @SenthilKumar-yf1rz
    @SenthilKumar-yf1rz 3 ปีที่แล้ว

    very very helpful bro...thanks a lot...

  • @parthavocals4077
    @parthavocals4077 4 ปีที่แล้ว

    Kandippa panna mudiyum brother Nandri brother for this useful class

  • @hughjackmanmechanic8045
    @hughjackmanmechanic8045 6 ปีที่แล้ว +19

    Anna konjam video clearah podunga sometimes darkah iruku

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிக்க நன்றி வாழ்க வழமுடன்.

  • @jebinkgl7463
    @jebinkgl7463 6 ปีที่แล้ว +2

    siva brother, thanks for your lots of informations

  • @sachi1476
    @sachi1476 5 ปีที่แล้ว

    Use full video sir super

  • @pugazhpuga1416
    @pugazhpuga1416 2 ปีที่แล้ว

    Very useful thank-you

  • @ttkrishnan6184
    @ttkrishnan6184 6 ปีที่แล้ว

    Nalla explain panni nenga. Oru oru part oda functionum nandraaga explain panni nenga

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 4 ปีที่แล้ว +1

    Superji etha pannanum appadingaradha vida ethu pannakoodadhunu soldringa mathavanga adha sollamatanga

  • @MuruganMurugan-ft2bl
    @MuruganMurugan-ft2bl 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே

  • @mani89guna
    @mani89guna 4 ปีที่แล้ว

    Hi bro super and ur way of explanation is good keep it up

  • @gajanseelan5641
    @gajanseelan5641 5 ปีที่แล้ว

    Tks vaalga valamudan. Nanmi undaagatum

  • @RahulsLadha
    @RahulsLadha 5 ปีที่แล้ว

    Good useful video

  • @vijayakumar-lc2vi
    @vijayakumar-lc2vi 4 ปีที่แล้ว

    Super ji...Innum video expert pannuren

  • @ramkumarks90
    @ramkumarks90 4 ปีที่แล้ว

    Padichirkaru nu explain pandrathulayea theriyuthu 👍🏼👍🏼👍🏼👍🏼👌🏼. But Ippo mechanic elam carburettor eh change pannirunga nu oru varthaila mudichiran. Yen yedhuku indha mari aairathu illa

  • @tamilkavi8067
    @tamilkavi8067 6 ปีที่แล้ว

    Anna Nan pathutean 👍😀

  • @muhsintahsina5990
    @muhsintahsina5990 4 ปีที่แล้ว

    ஹீரோ கிளாமர் 2016 மாடல் பைக்கை பத்தி முலு விலக்கம் வேணும் சொல்லுங்க bro உங்க வீடியோ எல்லாம் பாப்போம் உங்க விலக்கம் எனக்கு ரோப்ப பிடிக்கும் 👍👍👍👍👍👍👍👍

  • @user-hd7zv6ss5o
    @user-hd7zv6ss5o 4 ปีที่แล้ว

    Very nice expand

  • @1984sandal
    @1984sandal 4 ปีที่แล้ว

    Thank u bro....
    Very useful during this 144 period...

  • @thirupathim3474
    @thirupathim3474 4 ปีที่แล้ว

    Clear explain bro. ..very good. ....thanks

  • @dhilipanelixir
    @dhilipanelixir 5 ปีที่แล้ว

    Arumayana pathivu nanba, innum nalla camera la focus lam correct ah vechu paningana innum sirapa irukum, unga vilakam romba nalla iruku, ungala pathu enaku mechanism kathukanum nu asa vanthuduchu👍👍👍

  • @ramrajan7065
    @ramrajan7065 5 ปีที่แล้ว

    Arumai

  • @harekirushnanalakupandi4849
    @harekirushnanalakupandi4849 5 ปีที่แล้ว

    அருமை

  • @thiruraja8447
    @thiruraja8447 5 ปีที่แล้ว

    It is very super

  • @monstermani8685
    @monstermani8685 4 ปีที่แล้ว

    Super naa I want more information ,then thanks

  • @panneerselvannatarajan2049
    @panneerselvannatarajan2049 5 ปีที่แล้ว

    Excellent demo. Worthseing

  • @mahendrana9467
    @mahendrana9467 5 ปีที่แล้ว

    மிகவும் நன்றி

  • @thalaindian4603
    @thalaindian4603 6 ปีที่แล้ว +1

    Super bro verry verry use full video

  • @yogesh.b3419
    @yogesh.b3419 4 ปีที่แล้ว +1

    Tvs XL 100 carburetor and air filter cleaning full explain bro

  • @westy153
    @westy153 ปีที่แล้ว

    Superb thala thanks

  • @mosethayanprabhuprabhu1224
    @mosethayanprabhuprabhu1224 4 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @TheBaskarmca
    @TheBaskarmca 4 ปีที่แล้ว

    Fine video

  • @saleemsait6555
    @saleemsait6555 ปีที่แล้ว

    Very super

  • @vignesh2741
    @vignesh2741 ปีที่แล้ว

    Super annaa

  • @s.isaacneelsamuel7243
    @s.isaacneelsamuel7243 4 ปีที่แล้ว

    Excellent

  • @Sureshkumar-no1uf
    @Sureshkumar-no1uf 4 ปีที่แล้ว

    Super bro....

  • @smileplease7611
    @smileplease7611 5 ปีที่แล้ว

    I like the video sir

  • @sampathsampath7519
    @sampathsampath7519 3 ปีที่แล้ว

    Super anna sampath veeranam tvmalai

  • @vijithdme5685
    @vijithdme5685 5 ปีที่แล้ว

    Arumai bro

  • @sureshsathiyamoorthy2296
    @sureshsathiyamoorthy2296 4 ปีที่แล้ว

    good job

  • @fathimaanfaanfa571
    @fathimaanfaanfa571 4 ปีที่แล้ว

    சீக்கிரம் அனுப்பி வைக்க வேண்டுகிறேன்

  • @user-qz4go4lz3r
    @user-qz4go4lz3r 4 ปีที่แล้ว

    Nice video bro

  • @mayooranmohanarajah4887
    @mayooranmohanarajah4887 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    அப்படியே petol water pump engine full overhall பண்ணிக்காட்ட முடியுமா

  • @gamingboystamil6189
    @gamingboystamil6189 4 ปีที่แล้ว

    Bro super

  • @jeevaammu298
    @jeevaammu298 5 ปีที่แล้ว

    Very nice sir

  • @pugazhpuga1416
    @pugazhpuga1416 2 ปีที่แล้ว

    Super bro

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 5 ปีที่แล้ว

    Neenga.nalla.kunama.pesureenga.anna.god.bless.you

  • @kannand6178
    @kannand6178 5 ปีที่แล้ว

    Anna video is super Anna and clean explain next more video pannuga Anna

  • @deepikak2739
    @deepikak2739 4 ปีที่แล้ว

    Good vedio

  • @gajagaja8352
    @gajagaja8352 4 ปีที่แล้ว

    Sri super super

  • @thangappathangappa3943
    @thangappathangappa3943 3 ปีที่แล้ว

    Good bro thanks 🙏

  • @prasadthomson1259
    @prasadthomson1259 4 ปีที่แล้ว

    Supper anna

  • @aruljoy5800
    @aruljoy5800 5 ปีที่แล้ว

    Super anna....

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc 6 ปีที่แล้ว

    Super, it's very helpful for me. Thanks

  • @thomcreative7351
    @thomcreative7351 4 ปีที่แล้ว

    Super sir,,,,

  • @pavinmohan9780
    @pavinmohan9780 2 ปีที่แล้ว

    Super ❤️

  • @ramkumarmoovendhan
    @ramkumarmoovendhan 5 ปีที่แล้ว +1

    Spark plug eththna kilometre once maathanum sir

  • @mykalraja391
    @mykalraja391 5 ปีที่แล้ว +1

    Semma bro fast time TH-cam like& msg panre

  • @sampathkumar-nl9nx
    @sampathkumar-nl9nx 4 ปีที่แล้ว

    Hi my bro I'm sampath your doing very well good job we are clearly handasstan bro
    Thank you bro,,,,,,

  • @perumal7437
    @perumal7437 3 ปีที่แล้ว

    Super na

  • @logeshrajan3435
    @logeshrajan3435 ปีที่แล้ว

    Super sir

  • @selvarajalagappan8228
    @selvarajalagappan8228 4 ปีที่แล้ว

    Nice Siva, you effort is sincere.