HONDA SHINE Different Electrical problem/தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 570

  • @rpp6054
    @rpp6054 3 ปีที่แล้ว +41

    Ellarum pakura complaint ah neenga Vera oru angle pakureenga bro athan problem ah identify panni sari panreenga. Most of mechanic bike adikuthuna first corpurater ah than papanga bro neenga complaint ah analysis panreenga Weldone bro

    • @srinivasank701
      @srinivasank701 2 ปีที่แล้ว +1

      அருமை அருமை. நான் யூடியூப் மூலம் கற்றுக்கொண்டு எனது பைக்கை நானே சரிபார்த்து கொள்கிறேன். தற்சமயம் எனது 98 மாடல் Splender -ல் இதே பிரச்சினை.நான் திரும்ப திரும்ப கார்பரேட்டர் கிளீன் பன்னியும் பிளக் மாததியும் சரி ஆகாமல் குழப்பத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தேன் எதேச்சையாக இதை கண்டதும் மிக்க மகிழ்ச்சி என் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டது என இருக்கிறேன்.என் வண்டியையும் சரிசெய்யபோகிறேன்.

  • @senthilprabu4711
    @senthilprabu4711 10 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை ஆன வீடியோ bro.Honda shine CB 125 CC really super engine and successful bike.

  • @logeshlosick6445
    @logeshlosick6445 3 ปีที่แล้ว +14

    அண்ணா எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ 🙏💕

  • @AntonyRaj-wy7wp
    @AntonyRaj-wy7wp 12 วันที่ผ่านมา

    சிறப்பு.... இந்த பிரச்சினை எனக்கு வந்தது... இன்று 03.01.25....இன்று வரை ....குழம்பிய.... எனக்கு சிறந்த ஆறுதல்....🙏

  • @sarathkrishnan1416
    @sarathkrishnan1416 3 ปีที่แล้ว +2

    Naan patha mechanic la best mechanic neenga than gopi na...Hats off u...

  • @americanmonkey1972
    @americanmonkey1972 2 ปีที่แล้ว +4

    தரமான சம்பவம் அண்ணா இனிமேல் என் வண்டிக்கு ஆயுள் காலம் சிறந்ததாக உங்கள் வாகனவியல் நிகழ்ச்சி வளர வாழ்த்துக்கள்🔥💞

  • @yogeshbharathi5472
    @yogeshbharathi5472 3 ปีที่แล้ว +20

    Doctor of Mechanical 🔥🔥🔥🔥🔥

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 3 ปีที่แล้ว +7

    சூப்பராக பிரச்சினையை சரி செய்துவிட்டீர்கள். கஸ்டமருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @HarinivasC
    @HarinivasC ปีที่แล้ว +1

    After i spend 11,000/- on this issue for past 2months, I got this video now. 5000 for carburettor, 5000 for bore and piston, 1000 for 5 to 6 tym service and still not resolved, Why all mechanics are looking a bike only as a mechanical machine, from this video I got to know there are many electrical components. ivanga botthaiki na urughai aitta...🤦‍♂ Anyway thanks brother🙏🙏🙏🙏🙏, na epomo panathukku karma enaku kuduthamari, ena emathunavangalukku kudukkum..

  • @kirubakaranveluswamy76
    @kirubakaranveluswamy76 2 ปีที่แล้ว +3

    Anna...same problem for my unicorn bike...they told me to change carburetor then told to change the battery....almost changed many spares... nobody diagnosed electrical problem.... I am now thought of selling my bike... as u guided through this video I will try once...
    U r such an amazing professional.....

  • @suthagarraj2993
    @suthagarraj2993 3 ปีที่แล้ว +2

    Super Bro...Romba naal ah nanum intha problemla kastapattu iruken. But ipo enaku oru nalla solution solli irukinga. Thanks bro...👍

  • @ebenezerdavid1920
    @ebenezerdavid1920 4 หลายเดือนก่อน

    விழிப்புணர்வுக்கு நன்றி... தான் கற்றதை பரந்த மனப்பான்மையுடன் பொறுமையாக விளக்கியமைக்கும் நன்றி...
    வாழ்க... வளர்ந்து பெருகுக...
    வாழ்த்துக்கள்... 💐💐💐

  • @srinivasank701
    @srinivasank701 2 ปีที่แล้ว +1

    குருவுக்கு வணக்கம் உங்கள் விளக்கம் மிக தெளிவு👌👌🙏

  • @maheshkumar-po4hd
    @maheshkumar-po4hd 3 ปีที่แล้ว +1

    ஒரு வருஷமா இதே வண்டி, இதே போன்று பிரச்சினை..
    என்னோட மெக்கானிக் கிட்ட சொல்ல வேண்டியதுதான்

  • @vadivelupk491
    @vadivelupk491 3 ปีที่แล้ว

    மெக்.எலரிக்.வேலை கிடைத்தா அனுபவம் விளக்கம் மிக அருமை

  • @Pons7677
    @Pons7677 3 ปีที่แล้ว +9

    உங்கள் திறமையை பாரத்து பார்த்து நான் வியந்து போகிறேன் சூப்பர் ப்ரோ

  • @appuengineering607
    @appuengineering607 2 ปีที่แล้ว

    honda shine sp 5gear எனது வண்டிக்கும் இந்த பிரச்சனை தான் இருக்கிறது. இன்றுதான் இந்த பிரச்சனை வந்தது. உங்களின் வீடியோ பதிவால் நான் கற்றறிந்தேன். மிக்க நன்றி சகோ

  • @AntonyRaj-wy7wp
    @AntonyRaj-wy7wp 12 วันที่ผ่านมา

    5 நாட்களாக எனக்கு ovee பிரஸர்....byk....tq friend...🫂👌🙏

  • @salmank4929
    @salmank4929 7 วันที่ผ่านมา

    I really disappointed about this problem happened in my Honda shine finally planned to sell my bike after seeing this video I can't believe it. It goes like a new bike thanks a lot your the real mechanic.

  • @gayansanjeewa3137
    @gayansanjeewa3137 3 ปีที่แล้ว +1

    I do not understand Tamil. But i know what your doing . I am watching from sri lanka .well done

  • @salamonunice7236
    @salamonunice7236 3 ปีที่แล้ว

    அண்ணா மிகவும் நன்றி எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நீங்கள் கொடுக்கக்கூடிய தகவல்களின் பிரகாரம் நான் எனது வாகனத்தை பராமரிப்பு செய்து கொண்டிருக்கிறேன் நன்றி

  • @kathiravanr355
    @kathiravanr355 3 ปีที่แล้ว +6

    Same issue in my Honda unicorn. 🤦 Changed the carburettor. Randomly got this video. Thanks bro

  • @muthu.s5438
    @muthu.s5438 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் அளித்ததுக்கு நன்றி

  • @sampathkumar4523
    @sampathkumar4523 3 ปีที่แล้ว

    Anna ithu honda bike la vara periya problem New bike vaangum potthu nalla irukku apparam 1st service vitta apparam intha problem varuthu
    Intha problem my bike la kooda irukku ella mechanic kiita yum koduthutan innum sariyagala
    U r a perfect Anna super

  • @100jeyaseelan
    @100jeyaseelan 3 ปีที่แล้ว

    Same complaint என் shine க்கு bro..
    நீங்க சொன்ன எல்லா தாயும் paakanum..
    நன்றி

  • @smileyvelu3572
    @smileyvelu3572 3 ปีที่แล้ว +2

    Anna neenga vera level 😎😎😎👍👍👍👍unga kitta irunthu neraiya work kathukittan anna ..romba nandri......👍🙏🙏🙏

  • @rohithmuraalirohithmuraali9241
    @rohithmuraalirohithmuraali9241 3 ปีที่แล้ว +1

    Thanks bro 💯 ennoda honda shine kkum intha problem than

  • @vignesharumugasamy4921
    @vignesharumugasamy4921 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே செம❤️❤️

  • @TheRaja2709
    @TheRaja2709 ปีที่แล้ว +1

    Good Work, Keep it Up. Even Service Center People will ask to change the carburetor only.

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    Bro nan taparia socket (bit)set purchase paniruken bro super ah iruku price 4000 vanthuchu thanking you bro . I can do 90% work using by bit

  • @SathishSathish-tc2ft
    @SathishSathish-tc2ft ปีที่แล้ว

    அண்ணா ரொம்ப தெளிவா சொன்னீங்க சூப்பர் அண்ணா

  • @maheshmani5778
    @maheshmani5778 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ காட்சி பதிவுக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏🙏🙏🙏

  • @gowrisankar_tn67_rider
    @gowrisankar_tn67_rider 2 ปีที่แล้ว

    super bro... unga video pathu than en bike ah service panren

  • @jumahhardu9898
    @jumahhardu9898 3 ปีที่แล้ว +1

    என்னோட shine ல யும் இதே problem bro..
    இந்த video paathathuklu அப்புறம்..
    பழைய CDI coil ah வெச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் னு முடிவு பண்ணிட்டேன் bro...
    😆😆😆
    நன்றி

  • @sakthivelsakthivel1327
    @sakthivelsakthivel1327 3 ปีที่แล้ว +1

    Tvs star city 110 வ இதே போன்ற பிரச்சனை இருக்கிறது தயவு செய்து விளக்கம் கொடுக்க வேண்டும் ரொம்ப தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @mariappansuresh1131
    @mariappansuresh1131 3 หลายเดือนก่อน

    Super bro 👏👏👏 நல்லா தெளிவா சொன்னீங்க.

  • @nallathambip3017
    @nallathambip3017 3 ปีที่แล้ว

    Intha problem lml bikela varum but shine vandikku ithuthan 1st time best of luck

  • @berindalive
    @berindalive 2 ปีที่แล้ว

    Super romba nalla information share pannirukeenka, en bike la same problem iruku.

  • @lenin3002
    @lenin3002 2 ปีที่แล้ว

    Anna nanum mechanic than Anna eruthalum onga video ellam pathu na pudhusha kathuran anna

  • @raguramansukumar6948
    @raguramansukumar6948 3 ปีที่แล้ว +1

    Really good brother pure mechanical king all the very best

  • @nagarajankumar9421
    @nagarajankumar9421 6 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு அன்னா

  • @srinathsrisiva22
    @srinathsrisiva22 3 ปีที่แล้ว +3

    No words bro hats off 🔥🔥

  • @arulpandi2140
    @arulpandi2140 ปีที่แล้ว +1

    Anna cd unit pathi detailed ah oru video podunga...athota process pathi..

  • @bharanir6394
    @bharanir6394 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பா, உங்களின் இது போன்ற விடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நானும் honda shine 2012 model வைத்துளேன். எனது வண்டியில் slow race சீராக இல்லை. Race அதிகமாகவும் ஒரு சமயம் slow வாகவும் மாறி மாறி வருகிறது. இது என்ன பிரச்சனையாக இருக்கும் ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @rajasekarraj4110
    @rajasekarraj4110 3 ปีที่แล้ว

    Nanun honda CB shine than bro vechureken 2011 model super bike ....

  • @govindanchelliah8450
    @govindanchelliah8450 2 ปีที่แล้ว +1

    Good experience/ good knowledge ,good teaching

  • @raguramanm8711
    @raguramanm8711 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @shanmugam7966
    @shanmugam7966 3 ปีที่แล้ว

    சிறந்த பதிவு வாழ்த்துக்கள் சிறப்பு

  • @tamiltamils6189
    @tamiltamils6189 2 ปีที่แล้ว

    அருமையான விஷயம் நண்பா👍

  • @pachaimuthu1753
    @pachaimuthu1753 ปีที่แล้ว

    சூப்பர் beo திருப்பூர்ல நீங்க இல்லாம போய்டிங்களே

  • @mubarakka7364
    @mubarakka7364 3 ปีที่แล้ว

    Good luck Gopinath....

  • @ramachandran7613
    @ramachandran7613 3 ปีที่แล้ว +27

    உண்மை🤝
    உழைப்பு👩‍🔧
    உயர்வு 💯
    அண்ணன் கோபிநாத் ..🔥

    • @kulandhait2780
      @kulandhait2780 3 ปีที่แล้ว +1

      Vera yarum working pannalaya ponkappa neenkalum onka dialogue

  • @ajikavi8249
    @ajikavi8249 3 ปีที่แล้ว +1

    செம்மை அண்ணே சூப்பர்👌👌👌

  • @trendingmechanic5621
    @trendingmechanic5621 3 ปีที่แล้ว

    Super anna super complaint easy ah handle panitinga

  • @ratchaganvimal5080
    @ratchaganvimal5080 3 ปีที่แล้ว

    Anna Nenga Service Vera Level Supper

  • @PRABHUAR
    @PRABHUAR 2 ปีที่แล้ว +1

    Hi Anna,
    Honda CB shine BS3 2015 model. Overheating in 2 kms. Engine romba noise ah rough ah odudhu. Changed clutch plate, new engine oil, oil pumping to head properly Anna. Carburettor tuned and cleaned properly. Bike wheels brakes not tight . Wheel free rotating. New engine oil from honda. chain properly adjusted and lubricated. silencer cleaned completely.
    Apdiyum heat problem in 2 kms and rough noisy running above 30 kms.

  • @sreesaidripirrigation6122
    @sreesaidripirrigation6122 3 ปีที่แล้ว +1

    Anna ac to dc change video yen delete panitinga upload pannunga bro na try pannanum

  • @RRR5studio
    @RRR5studio 3 ปีที่แล้ว

    engine light blink.aaguthu bro Honda sp125

  • @sidharth2751
    @sidharth2751 3 ปีที่แล้ว +1

    Bro is the best example for Passionate Professional. வாழ்த்துக்கள் அண்ணா😎🔥

  • @jenefaravind
    @jenefaravind ปีที่แล้ว

    சூப்பர்..தெளிவாக தெரிந்தது

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 2 ปีที่แล้ว

    அண்ணே அருமை உங்களுடைய விடியோ அருமை உங்களுடைய விளக்கம் அருமை நன்றி உங்களுடைய நம்பர் வோண்டும்

  • @rajavelr7838
    @rajavelr7838 ปีที่แล้ว

    Super bro vazhttukkal

  • @jeyanaga1450
    @jeyanaga1450 3 ปีที่แล้ว +1

    bro carburator jet faultanulum adaikkuma bro

  • @இராவணன்ரமேஷ்
    @இராவணன்ரமேஷ் 3 ปีที่แล้ว

    நன்றிகள் பல அண்ணா...❣️

  • @sujitsamuel2326
    @sujitsamuel2326 3 ปีที่แล้ว +1

    Same problem in Honda Unicorn. Where is your shop pls tell.

  • @dinakaran.vdinakaran.v8492
    @dinakaran.vdinakaran.v8492 2 หลายเดือนก่อน

    Super Anna my bike also same problem no one identify, unga shop enga irukku I will come

  • @murugadossa4768
    @murugadossa4768 3 ปีที่แล้ว +1

    Suzuki access scootyla current varala magnet coil puthusu cdi puthusu analum current varala enna problemaga erukum pls replay

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว

      HT coil,lock set, wiring check pannunga

    • @krishnaraj2767
      @krishnaraj2767 3 ปีที่แล้ว +1

      @@vaganaviyaltamil very useful for your videos

  • @ibrahimb2335
    @ibrahimb2335 5 หลายเดือนก่อน

    Thanks and regarding your good explain.

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 3 ปีที่แล้ว

    மிக தெளிவான பதிவுரை

  • @skumar7050
    @skumar7050 3 ปีที่แล้ว

    Verygood வாழ்துக்கல்

  • @jegadheeshwaran7727
    @jegadheeshwaran7727 3 ปีที่แล้ว +1

    Anna enoda passion pro bike kum idhe same complaint na adhukum idhe mari problem irukuma?

  • @sbrbalu
    @sbrbalu 3 ปีที่แล้ว

    Super master ...👌👌👌 line tester neenga vachirukka brand sollunga..... online link poduga..

  • @sureshkumar-le5fd
    @sureshkumar-le5fd 3 ปีที่แล้ว

    Shine racing brblm varuthu atha pathi sollunga corburator clean panniyachu acc cable change panniyachu air filter change panniyachu appaum appuditha irukku

  • @Asar1719
    @Asar1719 2 ปีที่แล้ว

    Vera level bro neega💪💪

  • @satishvasane6812
    @satishvasane6812 2 ปีที่แล้ว

    Thanks brother from Dhule Maharashtra

  • @newgamers8629
    @newgamers8629 3 ปีที่แล้ว +1

    Super bro
    bro doubt pulsar150 bs6 model na
    3 months urukku porean battery la
    (positive, negative) terminal avuthu vidalama br0

  • @saranthelastrider8239
    @saranthelastrider8239 3 ปีที่แล้ว +2

    Super video anna,,, ❤

  • @saravanakumar7103
    @saravanakumar7103 3 ปีที่แล้ว

    அருமை நண்பரே. வாழ்த்துக்கள்.

  • @Manickavelu-u5u
    @Manickavelu-u5u 27 วันที่ผ่านมา

    Thankyou bro...👍👍👍👍👍

  • @herjin434
    @herjin434 3 ปีที่แล้ว +2

    same problem for my discover 150cc cdi change panuna sari aguma

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  3 ปีที่แล้ว +1

      First full wiring and all coils check pannunga bro

  • @karthikbalasubramanian6642
    @karthikbalasubramanian6642 3 ปีที่แล้ว

    Nice way of root causing the issue....

  • @divikumar5475
    @divikumar5475 3 ปีที่แล้ว

    Bro vera level neenga

  • @Nobita_thexplorer
    @Nobita_thexplorer หลายเดือนก่อน

    அண்ணா ஒரு உதவி..🙏🏻 என்னோட வண்டி HONDA SHINE 125 optimax 2008 model. வண்டி ஸ்டார்ட் ஆகி நல்லா போகுது ஆனா accelerator கொடுக்கும் போது வண்டியோட headlight ரொம்ப டிம் ஆகுது. accelerator விடும்போது சில நேரத்துல ஹெட்லைட் நல்லா bright ஆ எரிஞ்சி திரும்பவும் ரொம்ப Dim ஆகிடுது, சுத்தமா வெளிச்சமே தெரியமாட்டேங்குது.பிறகு பேட்டரியும் 7-8 மணி நேரத்துல சீக்கிரமா drain ஆகிடுது. பேட்டரில சார்ஜ் fulla இருக்குரவரைக்கும் self-start மற்றும் horn எல்லாம் நல்லா வேலைசெய்யுது ஆனா headlight அப்போதும் ரொம்ப டிம்மா தான் எரியுது.ஹெட்லைட்ட கழட்டி பேட்டரில Direct ஆ கொடுக்கும்போது மட்டும் லைட் நல்லா எரியுது.பேட்டரியும் புதுசா மாத்திட்டேன்,headlight பல்பும் சேஞ்ச் பண்ணிட்டேன் அப்பயும் எந்த மாற்றமும் இல்லை.இது என்ன பிரட்ச்சனையா இருக்கும். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்..🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugan3140
    @balamurugan3140 3 ปีที่แล้ว

    Bro super excellent work 👌👌👌👌👌👌👌👌👌👌👌🙋👌🙋💪

  • @vikneshkumar1034
    @vikneshkumar1034 3 ปีที่แล้ว +1

    Bro. Battery remove panna matum Epdi sound kekama irunthuchu. Apovum DC current CD coil vazhiya thana pogum

  • @shanmugamsaravanan34
    @shanmugamsaravanan34 3 ปีที่แล้ว

    Super bro same problem my bike honda shine 🙏 thanks bro

  • @தமிழ்வேந்தன்-ங5ங
    @தமிழ்வேந்தன்-ங5ங 3 ปีที่แล้ว +1

    En bike bajaj 125 st 60 speed la pogum pothu intha mathari adaikkuthu bro enna problem nu theriyala bro

  • @Tamil687muduvai
    @Tamil687muduvai 3 ปีที่แล้ว

    அன்னா சூப்பர் என் வன்டியிலும் இதே கம்ளைன்ட் இருக்கு

  • @senthilkumars6856
    @senthilkumars6856 3 ปีที่แล้ว

    நல்லதகவல் நன்றி

  • @mohamedsheikmufaris4176
    @mohamedsheikmufaris4176 3 ปีที่แล้ว +1

    En unicorn bike la same problem iruku
    But morning la mattum than bro
    4 to 5 hour apuram start panalum athe problam irukum antha time la choke potu konja thooram pona apuram ok aaiduthu

    • @koilraj7269
      @koilraj7269 3 ปีที่แล้ว

      Enakum starting la adaikum.1 kms ku aprom sari agum,aprom bike ah off panitu 30 minits kalichi edutha adaikum

  • @muthukumarganesan8765
    @muthukumarganesan8765 3 ปีที่แล้ว

    Great gopi anna, good job,

  • @knimalanathan
    @knimalanathan 2 ปีที่แล้ว

    எனது வண்டிக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது இனிதான் பார்க்கணும்

  • @stalinmech7355
    @stalinmech7355 3 ปีที่แล้ว

    Bro mechanic shop enga iruku

  • @hasimkmhashim8308
    @hasimkmhashim8308 3 ปีที่แล้ว

    Anna 😪 battery vair disconte, panna time appedi complaints ellamai startanethe?

  • @animeanime450
    @animeanime450 3 ปีที่แล้ว

    நன்றி.எலிக்டிரகள் ப்ராபிளம் ஒரு சில மெக்கானிக்கு தெரிவதில்லை

  • @BalajiBalaji-rl1dl
    @BalajiBalaji-rl1dl 3 ปีที่แล้ว +1

    Anna xl 100 non self start வண்டியில் அடைத்து அடைத்து போகுது அப்படியே off aairuthu mechanic கிட்ட கொண்டு போனா spark plug மாத்தி குடுத்தாங்க திரும்ப அதே மாரி பன்னுது இது enna broblem Anna?

  • @joshua7552
    @joshua7552 3 ปีที่แล้ว

    Bro 5:11 la spark plug socket connect pannamaley epudi engine run aaguthu spark plug Ulla epudi ignition nadakum ?

  • @prakashboss2956
    @prakashboss2956 3 ปีที่แล้ว

    Anna super explin Anna one question pulser 150 running lla off aittudhuna adhuku self sart panna spark varalla self relay 2 pin schoket wiring toch panna start agudhu nna enna Anna pannatum

  • @mohamedsheikmufaris4176
    @mohamedsheikmufaris4176 3 ปีที่แล้ว

    Super super super brother ♥️♥️♥️

  • @ranjithkumar.s3657
    @ranjithkumar.s3657 2 ปีที่แล้ว

    Ipa ennoda bike la ithey problem bro thank u so much