மிக மிக அருமை அருமையாக விளக்கம் தந்தீர்கள் ஒரு விஷயம் கற்று காெண்டேன் intake valve cap ஐ திறந்து என்ஜின் ஆயில் circulations ஐ கண்டுபிடிக்கலாம் என. இது அனைத்து என்ஜின்களுக்கும் பாெருந்தும் நன்றி
Thank you for u r helping mind thoughts, because of so many videos really very very useful once again I told u and u r team members thank you.... Now I have one issue from my bike, ( most of the people struggle with in this problem) kindly need to u r support for rectify the problem. The problem is when my bike under the raining or water wash can't start, then put my bike under the sun light in 2 or 3 hours then only bike started... Please give me an solution for this! Thank you.
உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும், எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் பொது நலத்துடனும் உள்ளது அண்ணா. மிகவும் அருமை, நன்றி🙏 மற்றும் வாழ்த்துக்கள்💐💐 அண்ணா! ஒரு கேள்வி அண்ணா: Old Hero Honda splendor plus Normal engineல்-(without self start motor) self start motor fit செய்ய முடியுமா? அப்படி செய்ய முடிந்தால் அதில் ஏதேனும் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதா? அல்லது இதனால் Engine performance குறையுமா? இதைப் பற்றிய காணொளி ஏதேனும் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா... நன்றி🙏
emission problem vanduchinaa enna pannanum anna.... enoda bike hero honda splendor vaangi 15+ years aaagudhu smoke emission test panna ponaa fail nu varudhu adhuku emission control enna service pannanum....
அண்ணா என்னோட splender bike la speeda meeter not working அண்ணா கொஞ்சம் எப்படி சரி செய்றதுன்னு சொல்லுங்க அண்ணா உங்களோட வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு அண்ணா
Splender plus engeen oill chenge panni 2 months aguthu ippo engeen la oill empty ya iruku enna problem sir Engeen la noise varuthu smoke light ta varuthu.
அண்ணா என் hero splendor plus 2016 self start வண்டி மழையில நனைஞ்சா start பன்ன பேரு பாட இருக்க, ஆனா மத்த டைம் ல night full லா off நின்னாலும் ஒரே selfla ஸ்டார்ட் ஆகுது, தண்ணீ பட்டா மட்டும் ஸ்டார்ட் ஆக மாட்டுது.. இதுக்கு என்ன பண்றது சொல்லுங்க அண்ணா.
Bro splendor bike maileage கம்மியா இருக்கு bro. Air filter new. செயின் ஸ்பிரகேட் new. Air screw, air screw oring. Ok Air screw ரெஸ்பான்ஸ் பண்ணுது. மைலேஜ் 100 ml பெட்ரோல்க்கு 4.7 kl meter தான் போகுது. Help me bro
Hi அண்ணா, என்னோட பைக் ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளென்டர். நான் வட சென்னையில் இருக்கிறேன். என்னோட பைக் தண்ணீரில் மூழ்க வில்லை. ஆனால் மழைல நனைஞ்சுட்டு இருந்துச்சு. பர்ஸ்ட் டே பைக் ஸ்டார்ட் பன்றபோது பைக் ஆக்ஸிலடர் கேபிள் கட் ஆயிடுச்சு. மறுநாள் எங்கள சுத்தி இருந்த தண்ணீலாம் வடித்த பிறகு மெக்கானிக் ஷாப்ல போய் கேபிள் மாத்தினேன். கேபிள் சேன்ஜ் பன்னி பைக் ஸ்டார்ட் பன்னேன் ஓகே ஆயிடுச்சு. ஆனால் அப்போதே பைக் ஆப் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் ஸ்டார்ட் ஆகல. பைக் மெக்கானிக் கிக்கர் லூஸ்ஆ இருக்கு பைக் தள்ளி ட்டு ஸ்டார்ட் பன்னனும் சொன்னாங்க. அந்த ஷாப் கேபிள் வொர்க் மட்டுமே பார்பாங்களாம். சரின்னு வேற மெக்கானிக் பார்த்தேன் அவங்க பைக்க 2 கியர்ல போட சொல்லி டோ பன்னி ஸ்டார்ட் பன்னி பார்தாங்க அப்போது ஸ்டார்ட் ஆகல. அவங்க பைக் என்ஜின் மெக்கானிக்தா பார்க்கும் சொல்லிடாங்க. அப்பறம் என்ஜின் மெக்கானிக் போனேன் அவங்க ஸ்பார்க் ப்ளக் செக் பன்னாட்டு . அப்பறம் பைக் தன்னில மூழ்கினுச்சானு கேட்டாங்க நடந்த விசயத்தை சொன்னேன். கிக்கர் லூஸ்ஸா இருக்கு இன்ஜின் கம்பரசர் மாத்தனும் சொல்வாங்க. 6000-7000 ஆகும்னு சொல்ராங்க. மழைக்கும் முன்னாடியே என்னோட பைக்ல காலைல ஸ்டார்ட் பன்னும்போது கொஞ்சம் லேட் ஆகும். அதனால் நான் பைக்க எப்போதும் கவர் பன்னிதா வச்சு இருப்பேன். தயவு செய்து என்ன பிராப்ளமா இருக்கும்னு சொல்லுங்கள் அண்ணா. அவ்ளோ பணம் எங்கிட்ட இப்போ இல்லனா. உன்மைலயே அதான் பிரச்சினையா அண்ணா. ப்ளீஸ் ரி ப்ளே அண்ணா.
@@appu6803 inlet valve or tappet adjustment nut open pannunga bike start panntu raise panna oil spray aagum so oil pump work aaguthunu identify pnnikalam

மிக அருமையாக தெளிவாக விளக்கம் இருக்கிறீர்கள். Very useful Video.
மிக மிக அருமை அருமையாக விளக்கம் தந்தீர்கள் ஒரு விஷயம் கற்று காெண்டேன் intake valve cap ஐ திறந்து என்ஜின் ஆயில் circulations ஐ கண்டுபிடிக்கலாம் என. இது அனைத்து என்ஜின்களுக்கும் பாெருந்தும் நன்றி
Clear"a Solli kudukkuringa Anna Supper, Romba *Nandri* Anna,
மிக மிக அருமை. தெளிவான விளக்கம்.
Thank you for u r helping mind thoughts, because of so many videos really very very useful once again I told u and u r team members thank you....
Now I have one issue from my bike, ( most of the people struggle with in this problem) kindly need to u r support for rectify the problem.
The problem is when my bike under the raining or water wash can't start, then put my bike under the sun light in 2 or 3 hours then only bike started...
Please give me an solution for this! Thank you.
விரைவில் வீடியோ வரும்
உங்க வீடியோ சூப்பரா இருக்கு நன்றி
மிக மிக பயனுல்ல வீடியோ சார்
excellent sir unga video super gear fixing epadinu oru video pudunga
இருக்கு பாருங்கள்
Explain. Super. மண்தரையில் ஒரு பழைய. பிளஸ் சீட் விரித்திருக்கலாம் Camera. Shoot stand use பன்னலாம் நன்றி!!
அருமையான பதிவு நண்பா
Super👌 nanri anna
உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாகவும், எளிதாக புரிந்து கொள்ளும் வகையிலும் மற்றும் பொது நலத்துடனும் உள்ளது அண்ணா. மிகவும் அருமை, நன்றி🙏 மற்றும் வாழ்த்துக்கள்💐💐 அண்ணா!
ஒரு கேள்வி அண்ணா:
Old Hero Honda splendor plus Normal engineல்-(without self start motor) self start motor fit செய்ய முடியுமா?
அப்படி செய்ய முடிந்தால் அதில் ஏதேனும் பழுது ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
அல்லது
இதனால் Engine performance குறையுமா?
இதைப் பற்றிய காணொளி ஏதேனும் பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா...
நன்றி🙏
Bro hero honda cd dawn bike woit smoke Perabalam solisan
Sir must do unicorn cb150 timing setting and timing Wheel changing video
How to find when cylinder is change in spender bike
Hi sir...,head packing la grees apply pantranga ?its curect sir?
Siva Anna. You are unique
honda shice மைலேஜ் அட்ஜஸ்ட்மன்ட் video போடுங்க
அண்ணா
emission problem vanduchinaa enna pannanum anna....
enoda bike hero honda splendor vaangi 15+ years aaagudhu smoke emission test panna ponaa fail nu varudhu adhuku emission control enna service pannanum....
@Sundarc Sundarrajc K Anna senjitu ini FC kudukum
Bore Change pannadhuku aprmaha start agala anna current varudhu ennaha problem aha irrukalam anna
Oil cooled. Radiator. Bike la. Install panna mudiyuma
அண்ணா என்னோட splender bike la speeda meeter not working அண்ணா கொஞ்சம் எப்படி சரி செய்றதுன்னு சொல்லுங்க அண்ணா உங்களோட வீடியோ எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருக்கு அண்ணா
Nice video sir thanks
Super bro🤝👍👍👍
Nanpa bikeka nipatum pothu petrola off panni vikarathu nalatha
Anna pulser 135 la timing chain timming wheel timming guard change pandradhu epdi
எட்டு சீட்டிங் வீடியோ நா
எட்டு சீட்டிங் வீடியோ நா
Bro rebore Panna evalu cost a agukum
Splender plus engeen oill chenge panni 2 months aguthu ippo engeen la oill empty ya iruku enna problem sir
Engeen la noise varuthu smoke light ta varuthu.
Whatsapp 9080416383
anna tvs star city engine work paththi oru video podunga anna
Sir diesel bullet eng pathi sollunga
Anna splendorplus engine fitting video podunga
Super g thank you shiva anna
நான் hero honda cd 100 வைத்திருக்கிறேன். அதில fork ஆயில் வெளியே வந்து விட்டது. கடையில் கேட்டால் slpender oil seal போட சொல்கிறார்கள். அது set ஆகுமா.
Call9080416383
Passion pro engine cis aituchu athu eppady repair PANRATHu
அண்ணா என் hero splendor plus 2016 self start வண்டி மழையில நனைஞ்சா start பன்ன பேரு பாட இருக்க, ஆனா மத்த டைம் ல night full லா off நின்னாலும் ஒரே selfla ஸ்டார்ட் ஆகுது, தண்ணீ பட்டா மட்டும் ஸ்டார்ட் ஆக மாட்டுது..
இதுக்கு என்ன பண்றது சொல்லுங்க அண்ணா.
Whatsapp 9080416383
New video not displaying
Rate evvalavu bro
Thank u brother ☺ 😉 😇
ஹீரோ ஹோண்டா பைக்
காம்போசர் கிடைக்கவில்லை
வீடியோ போடுங்க
good video
Bro splendor bike maileage கம்மியா இருக்கு bro.
Air filter new.
செயின் ஸ்பிரகேட் new.
Air screw, air screw oring. Ok
Air screw ரெஸ்பான்ஸ் பண்ணுது. மைலேஜ் 100 ml பெட்ரோல்க்கு 4.7 kl meter தான் போகுது.
Help me bro
Whatsapp 9080416383
Mass anna
Hi அண்ணா,
என்னோட பைக் ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளென்டர். நான் வட சென்னையில் இருக்கிறேன். என்னோட பைக் தண்ணீரில் மூழ்க வில்லை. ஆனால் மழைல நனைஞ்சுட்டு இருந்துச்சு. பர்ஸ்ட் டே பைக் ஸ்டார்ட் பன்றபோது பைக் ஆக்ஸிலடர் கேபிள் கட் ஆயிடுச்சு. மறுநாள் எங்கள சுத்தி இருந்த தண்ணீலாம் வடித்த பிறகு மெக்கானிக் ஷாப்ல போய் கேபிள் மாத்தினேன். கேபிள் சேன்ஜ் பன்னி பைக் ஸ்டார்ட் பன்னேன் ஓகே ஆயிடுச்சு. ஆனால் அப்போதே பைக் ஆப் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் ஸ்டார்ட் ஆகல. பைக் மெக்கானிக் கிக்கர் லூஸ்ஆ இருக்கு பைக் தள்ளி ட்டு ஸ்டார்ட் பன்னனும் சொன்னாங்க. அந்த ஷாப் கேபிள் வொர்க் மட்டுமே பார்பாங்களாம். சரின்னு வேற மெக்கானிக் பார்த்தேன் அவங்க பைக்க 2 கியர்ல போட சொல்லி டோ பன்னி ஸ்டார்ட் பன்னி பார்தாங்க அப்போது ஸ்டார்ட் ஆகல. அவங்க பைக் என்ஜின் மெக்கானிக்தா பார்க்கும் சொல்லிடாங்க. அப்பறம் என்ஜின் மெக்கானிக் போனேன் அவங்க ஸ்பார்க் ப்ளக் செக் பன்னாட்டு . அப்பறம் பைக் தன்னில மூழ்கினுச்சானு கேட்டாங்க நடந்த விசயத்தை சொன்னேன். கிக்கர் லூஸ்ஸா இருக்கு இன்ஜின் கம்பரசர் மாத்தனும் சொல்வாங்க. 6000-7000 ஆகும்னு சொல்ராங்க. மழைக்கும் முன்னாடியே என்னோட பைக்ல காலைல ஸ்டார்ட் பன்னும்போது கொஞ்சம் லேட் ஆகும். அதனால் நான் பைக்க எப்போதும் கவர் பன்னிதா வச்சு இருப்பேன். தயவு செய்து என்ன பிராப்ளமா இருக்கும்னு சொல்லுங்கள் அண்ணா. அவ்ளோ பணம் எங்கிட்ட இப்போ இல்லனா. உன்மைலயே அதான் பிரச்சினையா அண்ணா. ப்ளீஸ் ரி ப்ளே அண்ணா.
Whatsapp 9080416383
Sir piston rings la tric irukee athaa yee neegaa sollala &piston entha side fit pantrathu nu yee sollamatringaa
Call9080416383
Sir splendor running la ulla bike oil pamp work agutha illayanu yeppadi therinjikurathu
@@appu6803 inlet valve or tappet adjustment nut open pannunga bike start panntu raise panna oil spray aagum so oil pump work aaguthunu identify pnnikalam
Super
Super bro
Apache bike solluga bro
Anna super Tq
Thank you sir
Great sir
ரியர் வீல் எப்படி அலன் பண்ண வேண்டும்?
Super and useful
Werigod noleg 👍
Hi.
Anna neenga yentha ooru
Chennai
கேம் ஷாப்ட் எந்த பொசிசன்ல வச்சி ஹேட் மாட்டனும்?
Call9080416383
❤
WhatsApp group இருந்தால் கூறவும்
Hi friend
Super anna
Whats up group இருக்கா நண்பரே
Sent your number
Me too Anna u r number plz
1st
Super
Thank you Anna
Hi அண்ணா,
என்னோட பைக் ஹீரோ ஹோண்டா சூப்பர் ஸ்பிளென்டர். நான் வட சென்னையில் இருக்கிறேன். என்னோட பைக் தண்ணீரில் மூழ்க வில்லை. ஆனால் மழைல நனைஞ்சுட்டு இருந்துச்சு. பர்ஸ்ட் டே பைக் ஸ்டார்ட் பன்றபோது பைக் ஆக்ஸிலடர் கேபிள் கட் ஆயிடுச்சு. மறுநாள் எங்கள சுத்தி இருந்த தண்ணீலாம் வடித்த பிறகு மெக்கானிக் ஷாப்ல போய் கேபிள் மாத்தினேன். கேபிள் சேன்ஜ் பன்னி பைக் ஸ்டார்ட் பன்னேன் ஓகே ஆயிடுச்சு. ஆனால் அப்போதே பைக் ஆப் ஆயிடுச்சு. ரொம்ப நேரம் ஸ்டார்ட் ஆகல. பைக் மெக்கானிக் கிக்கர் லூஸ்ஆ இருக்கு பைக் தள்ளி ட்டு ஸ்டார்ட் பன்னனும் சொன்னாங்க. அந்த ஷாப் கேபிள் வொர்க் மட்டுமே பார்பாங்களாம். சரின்னு வேற மெக்கானிக் பார்த்தேன் அவங்க பைக்க 2 கியர்ல போட சொல்லி டோ பன்னி ஸ்டார்ட் பன்னி பார்தாங்க அப்போது ஸ்டார்ட் ஆகல. அவங்க பைக் என்ஜின் மெக்கானிக்தா பார்க்கும் சொல்லிடாங்க. அப்பறம் என்ஜின் மெக்கானிக் போனேன் அவங்க ஸ்பார்க் ப்ளக் செக் பன்னாட்டு . அப்பறம் பைக் தன்னில மூழ்கினுச்சானு கேட்டாங்க நடந்த விசயத்தை சொன்னேன். கிக்கர் லூஸ்ஸா இருக்கு இன்ஜின் கம்பரசர் மாத்தனும் சொல்வாங்க. 6000-7000 ஆகும்னு சொல்ராங்க. மழைக்கும் முன்னாடியே என்னோட பைக்ல காலைல ஸ்டார்ட் பன்னும்போது கொஞ்சம் லேட் ஆகும். அதனால் நான் பைக்க எப்போதும் கவர் பன்னிதா வச்சு இருப்பேன். தயவு செய்து என்ன பிராப்ளமா இருக்கும்னு சொல்லுங்கள் அண்ணா. அவ்ளோ பணம் எங்கிட்ட இப்போ இல்லனா. உன்மைலயே அதான் பிரச்சினையா அண்ணா. ப்ளீஸ் ரி ப்ளே அண்ணா.
Whatsapp 9080416383
Call 9080416383
thank you sir
Hi